ஒரு விவசாயியின் கேள்வி? A farmer's question?

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • விசாயிகளின் சேவகன்
    பசுமை பூமியின் காவலன்
    உழைக்கும் மக்களின் நாயகன்….
    Ln.Dr.T.Nadarajan B.Sc. Agri ,Ph.D.(USA)
    Chairman of Pasumai Bhoomi
    பசுமை பூமியின் தாரக மந்திரம்:
    "வீட்டுக்கு வீடு இயற்கை விவசாயம்
    மக்கள் மனதில் பசுமை பூமி
    இறைவன் தந்த மண் உயிர் உரம்"
    பசுமை பூமியின் கோட்பாடு:
    "நஞ்சு இல்லாத உணவு
    ஆரோக்கியமான வாழ்வு
    சுத்தமான காற்று
    தடை இல்லாத இன்பம்"
    வாழும் காமராஜராக விவசாயிகளுக்கு விவசாய சேவை செய்கிறார்…,
    இவருடைய சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் 2017 இல் டாக்டர் பட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    தென்னையில் ஊடுபயிராக:
    பாக்கு, ஜாதிக்காய் ,எலுமிச்சை, மிளகு போன்றவை எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்.
    அனைத்து பயிர்களுக்கும் பூச்சி நோய் கட்டுப்பாடு இலவச ஆலோசனை மையம் இயற்கை மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    குரும்பை உதிராமல் மகரந்தசேர்க்கை பெருக்குவதற்கு தேன்பெட்டி அமைத்து கொடுத்தல்.
    பசுமைபூமியின் இயற்கை உரங்கள் :
    #பூம்பூம் பூஸ்டர்
    #ஆர்கானிக்கலப்புஉரம்
    #தென்னைநுண்ணூட்டம்
    #ஜோடிபிராண்ட்ஆர்கானிக்கலப்புஉரம்
    #வேப்பம்புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
    #நாட்டுமருந்து
    #மண்புழுஉரம்
    #சல்பர்சால்ட்
    #பஞ்சக்கவ்யா
    #வேர்டானிக்
    #மண்ணின் வைரம்
    #அந்துருண்டை
    #Black gold
    #fishtonic
    #pheromonetrap
    #treeclimber
    #highyieldcoconutvariety
    #dwarfcoconut#pasumaibhoomi#agriculture#coconut#organic manure
    #howtogrowcoconuttreefast
    #whichsoilisbestforcoconutcultivation
    #howtodosoiltestforagriculture #bestintercropsforcoconutfarm
    #howtodowatertest #thennaisagupadilabama #thennaiyilathigavarumanamperuvathueppadi
    #whatareorganicfertilizer #aboutnpkfertilizer #thennaiyilathigalabamperuvathueppadi #dwarfcoconutvariety
    #hybridcoconut #hybridcoconutvariety #hybridcoconutvariety
    #thennai#dwarfcoconut#coconutseedlings#coconut
    #tallvsshort#tallcoconuttree#dwarfvariety#hybridcoconut#siranjeevi1
    #குட்டைரகம்தென்னைமரம்வளர்ப்பு#குட்டைதென்னைரகம்
    #நெட்டைகுட்டைதென்னை
    #தென்னைசாகுபடியில்அசத்தவேண்டுமா
    #PESTCONTROLMANAGEMENTINCOCONUTTREE
    #இந்தமண்ணில்தென்னங்கன்றுவளருமா?வளராதா?coconutcultivationmethod #dwarfcoconut#agriculture#farmer #agriculture#தென்னையில்ஊடுபயிர்
    #தென்னைக்குவட்டப்பாத்திஎடுக்கும்முறை #அதிகவருமானம்தரும்பயிர்தென்னையா?பாக்கா?WHICHISMOREPROFITABLECROP?COCONUTORARECANUT?#coconutseedlings#தென்னங்கன்றுநடும்முறை#நடவுசெய்தஆறாவதுமாதத்தில்தென்னைகுலைகுலையாய்காயிக்குமா?#organicfarming#pasumaibhoomi#quicker
    எங்கள் நிறுவனத்தில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
    மரக்கன்று வகைகள் :
    வேப்பங்கன்று , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
    மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்…
    பழ கன்றுகள் வகைகள் :
    பலா , கொய்யா(சீ னி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
    பூச்செடி வகைகள் :
    அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
    336-மூன்று மாதத்தில் தென்னை விவசாயத்தில் 2 இலட்சம் வருமானம் பெற கூடிய சாதனை பெண்மணி!!!! Part - 1
    மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும். மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூசெடிகள் கிடைக்கும்.
    எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
    ...............
    மேலும் தொடர்புக்கு :
    நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.Sc.,(Agri)Ph.D.,(USA)
    தொடர்புக்கு : 8778317552 /9360167475
    நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
    தொடர்புக்கு : 9442445952
    Join this channel to get access to perks:
    / @pasumaibhoomi

КОМЕНТАРІ • 23

  • @killer_sk7110
    @killer_sk7110 10 місяців тому +1

    Super video sir 😢😢

  • @Vkgkuttygamer
    @Vkgkuttygamer 10 місяців тому

    அருமை யான செய்தி சார்

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 10 місяців тому +1

    grateful video sir

  • @GanesaMoorthy-qh2lx
    @GanesaMoorthy-qh2lx 10 місяців тому

    Clear explanation super sir

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 10 місяців тому +2

    1.ஒரு நாட்டு தென்னையில் அதிக பட்சம் ஒரு குழையில் எத்தனை காய்கள் கிடைக்கும் 2.ஆரோக்கியமான தென்னையில் எத்தனை மட்டை இருக்க வேண்டும் 3.ஒரு தென்னை பாளை உருவாகி தேங்காய் ஆக மாரி பரிக்க எத்தனை மாதங்கள் ஆகும் 4.என்னென்ன உரங்கள் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்
    5.ஆட்டு புழுக்கை மாட்டு சானம் தென்னை நூண்டுட்டம் மட்டுமே போதுமானதா?
    6.ராசாயன உரமே DAP Uriya Complex அவசியம் போடவேண்டுமா?7.தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்

  • @selvarajvelusamy9651
    @selvarajvelusamy9651 10 місяців тому

    Good.super.naan.oru.smallfarmer

  • @menakasivakumar
    @menakasivakumar 7 місяців тому

    Super anna

  • @ramyav399
    @ramyav399 8 місяців тому +1

    karaikal la vanthu coconut farm seithu thara mudiuma??

  • @kpktamilan1.07
    @kpktamilan1.07 9 місяців тому

    nice nice brother

  • @nithikrithik9294
    @nithikrithik9294 10 місяців тому

    Good speech sir

  • @palanivelumanju5571
    @palanivelumanju5571 10 місяців тому

    Good

  • @rinsharinsha9133
    @rinsharinsha9133 9 місяців тому

    Super sir

  • @subalakshmi99
    @subalakshmi99 10 місяців тому

    Koyya la puchi vilurathukku enna sir panrathu

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 місяців тому

      Pls call 9360167475 for more details...

  • @maheshkumar-jb6nl
    @maheshkumar-jb6nl 10 місяців тому

    ஐயா எங்கள் வீட்டில் வைத்திருக்கும் செவ்வாழை மரத்தின் புதியதாக முளைக்கும் இலைகள் வளைந்து சுருண்டு காணப்படுகிறது,இதற்கான காரணம் மற்றும் தீர்வை வாங்கலாமா ஐயா

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 місяців тому

      Pls call 9360167475 for more details...

    • @maheshkumar-jb6nl
      @maheshkumar-jb6nl 10 місяців тому

      @@pasumaibhoomi i already contacted your whatsapp number with problem yesterday itself no response yet

    • @ajinajin8494
      @ajinajin8494 9 місяців тому +1

      Micro nutrions vanki podunka clr aagum

  • @ragulgandhi7700
    @ragulgandhi7700 10 місяців тому

    Boom boom booster price evlo sir

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 місяців тому

      Pls call 9360167475 for more details...