மகள் சூரியா நல்லதேயே நினைத்து நல்லதயே செய்யும் இப்படியான பிள்ளைகளிற்கு ஊக்கம் கொடுத்து வளர்த்து விடு௩்கள் அரசவேலை கொடுத்து .இந்திய சிலம்பக்கலை வளர அரசா௩்கம் முன்வரவேண்டும். சூரியவிற்கு எனது வாழ்த்துக்கள். நடிகர்களும் நடிகர்ச௩்கமும் இதில் கவனம் செலுத்தலாம். நன்றி.
வாழ்த்துக்கள் தாயே யுவதிகளே இளைஞர்களே விழித்தெழுஙகள் தமிழா்களின் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் நீங்கள் இன்றி விடிவு வராது தமிழா்களின் கலை, பண்பாடு,பாரம்பரியம் தொடரட்டும் உங்கள் பணி நன்றி
என்னோட மகளும் கடந்த 2 வருடங்களாக சிலம்பம் பயிற்சி எடுத்துட்டுருக்கா,3 ம் வகுப்புதான் படிக்கிறா ,எனக்கு மத்த தற்காப்பு கலைகளை விட சிலம்பாட்டம் மேல ரொம்ப பெரிய நம்பிக்க உண்டு 🙋💪
பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று இன்னும் நிரூபிக்க அரசு ஆதரவு அளிக்க வேண்டும் அருமையான பதிவு சகோதரி நன்றி தமிழ் channel
பெண்கள்,ஆண்கள் என்ற போட்டி மனப்பான்மை விடுத்து அவரவர் திறமைகளை காட்டு௩்கள் மாதர்ச௩்க மந்திர௩்களை இளம் பிள்ளைகளிடம் புகுத்தாதீர்கள்.
பூவுலகின் தேவதை "சூா்யா"...
அன்பு, அறிவு, அழகு, அா்பனிப்பு... வாழ்க,வளா்க.
மகள் சூரியா நல்லதேயே நினைத்து நல்லதயே செய்யும் இப்படியான பிள்ளைகளிற்கு ஊக்கம் கொடுத்து வளர்த்து விடு௩்கள் அரசவேலை கொடுத்து .இந்திய சிலம்பக்கலை வளர அரசா௩்கம் முன்வரவேண்டும். சூரியவிற்கு எனது வாழ்த்துக்கள். நடிகர்களும் நடிகர்ச௩்கமும் இதில் கவனம் செலுத்தலாம். நன்றி.
_சிலம்பரசி சூர்யாவுக்கு உளமார்ந்த பாராட்டுகள்_
ஓம் நமச்சிவாய சிலம்பம் ஆசிரியர் பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉
வாழ்த்துக்கள் தாயே யுவதிகளே இளைஞர்களே விழித்தெழுஙகள் தமிழா்களின் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் நீங்கள் இன்றி விடிவு வராது தமிழா்களின் கலை, பண்பாடு,பாரம்பரியம் தொடரட்டும் உங்கள் பணி நன்றி
வணக்கம் சகோதரி. தமிழன் சிலம்பம் மென்மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள்...
வீரத் தமிழர்கள் புகழ் பரவட்டும்.
நானும் ஒரு ஈழத்தமிழன் இலண்டன்.
Una nanichi na perumapadran surya ne ennum nario achievement panuva kandipa... 😍😍😍😍😍😍
என்னோட மகளும் கடந்த 2 வருடங்களாக சிலம்பம் பயிற்சி எடுத்துட்டுருக்கா,3 ம் வகுப்புதான் படிக்கிறா ,எனக்கு மத்த தற்காப்பு கலைகளை விட சிலம்பாட்டம் மேல ரொம்ப பெரிய நம்பிக்க உண்டு 🙋💪
Akka lam in silambam state level first 🥇 akka lam in Mettur
Super mam,congraglation👍👍innum neraya silampam step video potuga mam,
அக்கா நம்மா இருக்குர வரைக்கும் நம் வாழ்க்கை சிலம்பத்திற்கே....... நானும் சிலம்ப coach 🔥💪♥️😎 congratulations akka💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 love u akka
Ungalal Tamilanuku perumai Tamil mannuku perumai....neraiya pasanga payan adaigirargal... valthukal Akka
Super Akka...Thamilanin perumaiyai edduthikkum kondu Sentra ungaluku manamarntha vaalthukal Akka....neraiya pasangaluku Kathu kudukuringa super Akka
நன்றி 🙏
அருமை. சகோதரி சூர்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி 👍
சிலம்பினி சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
இந்த வீரதமிழச்சியின் சிலம்ப விளையாட்டு.
ஒரு like கொடுக்கலாமே!!
ua-cam.com/video/h1IVctu6CG0/v-deo.html
அருமையான பதிவு நமது பாரம்பரிய தமிழர் தற்காப்புக் கலை சிலம்பம் சுற்றுவதை பெரும் விதம் கொள்கிறோம் 🙏
தமிழர் பாரம்பரியத்தை மீட்பு பணியில் என்று ஆல்ஃபா தமிழ் தங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி 🙏🙏🙏
Nanum silambam sootavan aannna really I aprecheate you akka
வணக்கம் மகளே உமது ஆர்வமும் அபிலாசையும் நிறைவேறவும் இன் னும். முன்னேறவும் எனது நல்வாழ்த்துக்கள்.
Super surya akka 💪🏻👍🏻👌🏻
வீர, தமிழ், பென் வாழ்க, தங்கை
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைவருக்கும் இனிய இனிய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Surya avanga contact ketaikuma yentha ooru.
Akka first time unga video paakurein .wowwww
Nice akka
வாழ்த்துக்கள்
கலைக்கு ஆர்வம்மட்டும்தான். ஆண் பெண் பேதம் கிடையாது. வாழ்த்துக்கள் சகோதரி. மற்றும் உங்கள் சன்னல் வாழ்க வளமுடன்
நன்றி
சூப்பர்
அருமை சூர்யா, வாழ்த்துகள் !!!
அருமை
சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
தமிழிச்சிக்கு வாழ்த்துக்கள்
Im college student and just 3 month i month... silambam class en free ya sollitharanga.. master name vijayan master, chennai.... 💥வாழ்க சிலம்பம் 💥
தமிழினத்தின் கலை மீண்டெழும் பொழுது ஆனந்த கண்ணீரைத் தவிர வேறு எதுவுமே வரவில்லையே முருகா
Sis nanu silambathula iruka romba perumaiya iruku
Super தங்கச்சி
அருமை......பிரபா அண்ணா......இன்னும் சமூக பணி தொடர வாழ்த்துக்கள்.....
அக்கா நீங்க எந்த ஊரு .... செம்ம
பொன்னேரி
அக்கா எனக்கு உங்கள மாதிரி சிலம்பம் கத்துக்கணும்னு ரொம்ப ஆசை அக்கா
Super akka ungaloda silambam veralevel 😎😎nanum silambam student 🔥
சிறப்பு மகிழ்ச்சி 👍👍👍🔥🔥🔥
Mee too 😇😇😇😇🤩🤩🤩🤩🤩
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
Arumaiyaana padhivu....
Semma ka neenga menmelum balara intha thambiyin oru chinna vaazhthukkal✊🔥😇😇😇💢
Sammmmmmmmmmmmmmmmmmma sister god bless you sister
Thank you so much
Super 👌 very nice Arumai 💥
Vaazhtthukkal ma👍👍
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுகொடுக்க வேண்டும்
Entha place la silambam kattrukodukkuringa
Ponneri
சென்னையில் எங்கு கற்பிக்கின்றனர்?
பொன்னேரி
Congrats & best wishes sister
Thank you so much 🙂
Nan eelam tamilan nam tamilar 💪💪👌💪👌💪🙏👌💪👌
Coach Raghavendra from kurnool District
Super akka
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 👍
Super da Tamil lachi
Super Surya
Romba super👍👍👍
Gold star silambam alwar thirunagaris
emaya adi vanga bro
Superb Surya Akka, valthukkal
Super
Congrats. God bless you.
Arimaiyana pathiu.. Surya sister
தமிழர்களின் வீரவிலையாட்டுக்களை மீட்டுறுவாக்கம் செய்யவேண்டும்.
Intha Silambu class yanga iruku
Yanaku kathukanumnu asai
Ponneri
Entha orula ka kaththu tharinga
Very nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thanks ,👍 share it
உங்கள் பள்ளி காண்டக்ட் நம்பர்
அன்னா இது என்ன ஊர்
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்
Which you palace
I became fan of you akka super
Congratulations
Mass
எப்படி தொடர்புகொள்ளவது கைபேசி எண் கிடைக்குமா அண்ணா...
உங்களுடைய எண்ணை பதிவிடுங்கள் ..
வீர வேலுநாச்சியார் சந்ததி. நாம் தமிழர் என் வாழ்த்துக்கள்.
Hi akka where is your silambam class
Vara level niga 🙏🏻🤝🏻👍🏻👌🏻🙏🏻🙏🏻
Vazhthukal akka
Super 🤩
Mass😍😍😍😍😍
Very precise with words👏
👍👍👍
💯💥👌✌🤚🖐✋👍☝🤝🚵♂️🚵♀️🚵🚴
Done
Kalari Siva UA-cam videos
Varmakali
விடியே அருமை
Silambam players like here
Address
🙏👍✌👲
Vara panmani nenga than
Very nice
👏👏👏👏
Where is this coaching centre?
ponneri
Neinka Ainka Kathe kdkriinka
🙏🙏🙏🙏💞💞💞🧘♂️👍
மேடம்
என் பையனுக்கு சிலம்பம் கத்துக் கொடுப்பிங்களா
கண்டிப்பாக கற்று தருகிறோம்
Iam silampu stick seller so anybody venuna soluga
My Baby JAISRI.S
Phone number comment painnuinka madam
Supper akka
வாழ்த்துக்கள்
Super