தாங்கள் ஓர் சிறந்த ஆசான் என்பதை தங்கள் வார்த்தைகள் உணர்த்துகின்றன. பிற ஆசான்களையும் மதிக்கும் தாங்கள் வாழ்க. தற்கால சீடர்களை பற்றி தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி! தங்களிடம் நான் சிலம்பம் கற்க விரும்புகிறேன். தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ஆசான்.
ஆசான் அவர்களுக்கு வணக்கம். இன்றைய நவீன உலகம் தமிழ் கலைகளை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதற்கு நவீன அறிவியல் உபகரணங்களுக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். அதுபோல உங்களுக்கும் நன்றி. அது என்னவோ தெரியவில்லை உண்மையான சீடனுக்குத்தான் கற்றுக்கொடுப்பேன் என்றால் எல்லா ஆசான்களும் குரு துரோகிககள் தான். ஏனென்றால் ஒரு கலையை ஒரு ஆசானிடம் முழுமையாக கற்க முடீயாது. அல்லது கற்றுக்கொடுக்க மாட்டார். அப்படி பார்த்தால் இப்படி சொல்லுகிற ஆசான்கள் தனது ஒவ்வொரு ஆசான்களுக்கும் துரோகம் விளைவித்தவர்கள் தான். அடுத்து இந்த சாதிகாரனுக்கு சொல்லிக்கொடுக்காதே அந்த சாதிக்காரனுக்கு சொல்லிக்கொடுக்காதே என்று தான் சார்ந்த சாதி மாணவனுக்கு மட்டுமே சூட்சமத்தை கற்றுக்கொடுத்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். தான் கற்றக்கலையை மற்றவருக்கு கற்றுக்கொடுக்காதவன் எப்படிப்பட்டவர் என்றால் கிணற்றுத்தவளை. மாணவன் ஒரு நாளும் குருவை மிஞ்ச முடியாது. இன்று நீ உன் ஆசானுக்கு துரோகம் செய்தால் நாளை உன் சீடன் உனக்கு செய்வான். அதுபோல தன்னுடைய ஆசானை ஒரு மாணவன் அந்த ஆசான் உயிரோடு இருக்கும் வரை கௌரவிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும். ஒரு மாணவனை ஆசானாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகிறவன் தந்தைக்கு சமமானவன். அவனை அந்த சீடன் மதிக்க வேண்டும். நிறைவாக இங்கே இன்னமுமம் பரசுராமரும் துரோணர்களும் தான் நிறைய ஆசான்களாக இருக்கிறார்கள் அவர்கள் அர்ஜுனன்களைத்தான் உறுவாக்குகிறார்கள். கர்ணன்களும் ஏகக்கலைவன்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த பதிவு உங்களுக்கானதில்லை. நீங்கள் வீடியோவின் நிறைவில் ஆசான்களை சொல்லுகிறீர்களே அந்த ஆசான்களுக்கும் அத்தகைய சீடன்களுக்கும் மட்டும்தான்.
எங்களை பொருத்த வகையில் பொடிக்குச்சி வகை சிலம்பத்தை நல்ல நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே செய்ய இயலும். இதில் தாங்கள் அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுப்பது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது.தங்களுக்கு எப்படி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .குருவே சரணம்.
பொடிகுச்சி பற்றிய மேலும் பதிவுகள் இடவும் வர்மபுள்ளிகள் மூலம் சிறிய நோய்களை சரி செய்யும் வழிமுறைகளை குருமார்களின் அனுமதி கிடைத்தால் பதிவிடவும் அவசியமான சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில்!
@@mamallansilambamofficialpu658 ஆசானிடம் சொல்லுங்கள். செடிகுச்சி எனக்கு முதல் இரண்டு வீச்சு மட்டும் சொல்லி தந்து விட்டு என் நண்பன் போய் விட்டான்... இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்... நாங்கள் செடிகுச்சி அல்லது வாத்தியார் பெரம்பு (பிரம்பு) என்று சொல்லி பழக்கம்... ஆசானுக்கு மிகவும் நன்றி...
வாழ்த்துக்கள் ஐயா
தாங்கள் ஓர்
சிறந்த ஆசான் என்பதை தங்கள் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
பிற ஆசான்களையும் மதிக்கும் தாங்கள் வாழ்க.
தற்கால சீடர்களை பற்றி தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சி!
தங்களிடம் நான் சிலம்பம் கற்க விரும்புகிறேன். தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ஆசான்.
9003962155
@@mamallansilambamofficialpu658
நன்றி ஆசான்!
உங்கள் மாணவனாக இருப்பதில் மற்றட்ட மகிழ்ச்சி அடைகிரேன் ஆசானே நன்றி
நன்றி
Super
Great
வாழ்த்துக்கள் ஐயா! தங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு!
மிக்க நன்றி
Sagala Kala Valllavar nenga😍
Super. Super. Super. Nantry
Thanks
thalaivare nenga than master
சிவகங்கை ரமேஷ்.
திறமையான ஆசான் ஆசான்களை மதித்த வாரத்தைகள் வெகுமதியானவை. நன்றி ஆசான் மாமல்லன் ச௩்கம் வாழ்க வளர்க.
மிக்க நன்றி
மிகச் சிறப்பு ஆசான்! வளரட்டும் உங்கள் சேவை!🙏🙏🙏
மிக்க நன்றி
Super Amazing Teaching Master 😍👍
Thanks
அற்புதமான, அவசியமான, அட்டகாசமான பதிவு
மிக்க நன்றி ஆசான், style and performance 🔥 awesome.....🙏
Thanks
அடுத்து பொடிக்குச்சி படம் போடுங்க ஆசான்
நன்றி
திருப்தி மாஸ்டர்
நன்றி
அருமை
நன்றி
அருமையான பதிவு மிக்க நன்றி
❤
ஆசான் அவர்களுக்கு வணக்கம்.
இன்றைய நவீன உலகம் தமிழ் கலைகளை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறது.
அதற்கு நவீன அறிவியல் உபகரணங்களுக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அதுபோல உங்களுக்கும் நன்றி.
அது என்னவோ தெரியவில்லை
உண்மையான சீடனுக்குத்தான் கற்றுக்கொடுப்பேன் என்றால் எல்லா ஆசான்களும் குரு துரோகிககள் தான்.
ஏனென்றால் ஒரு கலையை ஒரு ஆசானிடம் முழுமையாக கற்க முடீயாது.
அல்லது கற்றுக்கொடுக்க மாட்டார்.
அப்படி பார்த்தால் இப்படி சொல்லுகிற ஆசான்கள் தனது ஒவ்வொரு ஆசான்களுக்கும் துரோகம் விளைவித்தவர்கள் தான்.
அடுத்து இந்த சாதிகாரனுக்கு சொல்லிக்கொடுக்காதே அந்த சாதிக்காரனுக்கு சொல்லிக்கொடுக்காதே என்று தான் சார்ந்த சாதி மாணவனுக்கு மட்டுமே சூட்சமத்தை கற்றுக்கொடுத்தவர்கள் இப்படிப்பட்டவர்கள்.
தான் கற்றக்கலையை மற்றவருக்கு கற்றுக்கொடுக்காதவன் எப்படிப்பட்டவர் என்றால் கிணற்றுத்தவளை.
மாணவன் ஒரு நாளும் குருவை மிஞ்ச முடியாது.
இன்று நீ உன் ஆசானுக்கு துரோகம் செய்தால் நாளை உன் சீடன் உனக்கு செய்வான்.
அதுபோல தன்னுடைய ஆசானை ஒரு மாணவன் அந்த ஆசான் உயிரோடு இருக்கும் வரை கௌரவிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்.
ஒரு மாணவனை ஆசானாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகிறவன் தந்தைக்கு சமமானவன்.
அவனை அந்த சீடன் மதிக்க வேண்டும்.
நிறைவாக இங்கே இன்னமுமம் பரசுராமரும் துரோணர்களும் தான் நிறைய ஆசான்களாக இருக்கிறார்கள்
அவர்கள் அர்ஜுனன்களைத்தான் உறுவாக்குகிறார்கள்.
கர்ணன்களும் ஏகக்கலைவன்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை.
இந்த பதிவு உங்களுக்கானதில்லை.
நீங்கள் வீடியோவின் நிறைவில் ஆசான்களை சொல்லுகிறீர்களே அந்த ஆசான்களுக்கும் அத்தகைய சீடன்களுக்கும் மட்டும்தான்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
சிறப்பு மிகச்சிறப்பு
நன்றிகள் கோடி
ஆசான் அவர்களுக்கு
குரு வணக்கம்....
மிக்க நன்றி
வணக்கம் சார் இரட்டை சிலம்பு பெஸ்ட் பயிற்சி ,குட் ,திறமை ,உள்ளது ,நன்றி
Awesome👏👏👏 🙏
Thanks
எங்களை பொருத்த வகையில்
பொடிக்குச்சி வகை சிலம்பத்தை
நல்ல நிபுணத்துவம் பெற்றவர்கள்
மட்டுமே செய்ய இயலும்.
இதில் தாங்கள் அடிப்படையில்
இருந்து கற்றுக்கொடுப்பது மிகுந்த
ஆச்சர்யம் அளிக்கிறது.தங்களுக்கு
எப்படி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .குருவே
சரணம்.
மிக்க நன்றி
Super master 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks
Excellent master
Thanks
ஆசான் அவர்களுக்கு வணக்கம், இக்கலைக்கு மற்றும் ஒரு பெயரும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதன் பெயர் சிரமம்....
Ok
Super master 🔥 🔥🔥
Thanks
Very beautiful master
Thanks
Super master 🙏🙏🙏
Thanks
സൂപ്പർ ആശാനെ🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
Thanks
Super master 💪💪💪💪💪
Thanks
Please add English subtitles.
Thanks
பொடி குச்சி எத்தனை அடி இருக்கும்
செடி குச்சி பாட வரிசை பதிவிட வேண்டுகிறேன்
நன்றி
Arumai Aasan
Thanks
sir plz continue podikuchhi all lessons
Ok thanks
பொடிகுச்சி பற்றிய மேலும் பதிவுகள் இடவும் வர்மபுள்ளிகள் மூலம் சிறிய நோய்களை சரி செய்யும் வழிமுறைகளை குருமார்களின் அனுமதி கிடைத்தால் பதிவிடவும் அவசியமான சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில்!
Anna nice👏👏👏👏👏
Thanks
Nice video
Thanks
Sir can rotation slowly slowly
Ok thanks
Super sir!
Thanks
Upload English subtitle please
Guruvey thunai
Thanks
Super master
Thanks
நன்றி ஆசான் குச்சியின் அளவு கூறுங்கள் ஐயா
நன்றி 3 அடி குச்சி
@@mamallansilambamofficialpu658 ஆசானிடம் சொல்லுங்கள். செடிகுச்சி எனக்கு முதல் இரண்டு வீச்சு மட்டும் சொல்லி தந்து விட்டு என் நண்பன் போய் விட்டான்... இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்... நாங்கள் செடிகுச்சி அல்லது வாத்தியார் பெரம்பு (பிரம்பு) என்று சொல்லி பழக்கம்...
ஆசானுக்கு மிகவும் நன்றி...
பொ!டிகுச்சியுமல்ல செடிகுச்சியுமல்ல
"சிரமம்' கம்பளவு:"எட்டுவிரலொடு இருசாண் ஒட்ட தடியது நறுக்கி":சிரம நூல்
Arumai asan
Thanks
Supar master
Thanks
பாவலா பாடத்தை பதிவிடவும்
Ok
Sir can slowly slowly
Ok thanks
Chedi kuchi
go;od
Thanks
Super master
Thanks
Super master
Thanks
Super master
Super master