உன்னை போல் ஒருவன் - ஜெயகாந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • tamil.wiki/wik...
    www.ilakiyaoli...
    open.spotify.c...
    anchor.fm/siva...
    www.facebook.c...

КОМЕНТАРІ • 119

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 3 роки тому +3

    தங்கள் உச்சரிப்பு, குரல், மொழி நடை, கதை சொல்லும் பாங்கு அனைத்தும் அருமை. நன்றி... வாழ்க வளமுடன்.

  • @raguramanramamoorthi4914
    @raguramanramamoorthi4914 3 роки тому +2

    *இந்த புத்தகத்தையும்,திரைப்படத்தையும் பல இடங்களில் தேடினேன்..இரண்டும் கிடைக்க வில்லை...பாதுகாக்க படவேண்டியதை அலட்சியமாக விட்டு விட்டார்கள்...எனது மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு...*

  • @yogiperiasamy8178
    @yogiperiasamy8178 3 роки тому +2

    ரொம்ப நீளமான கதையை, மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிங்க சிவா.. வாழ்த்துகள்

  • @apoovarasu90
    @apoovarasu90 3 роки тому +2

    ஒளிச்சித்திரம் கேட்ட அனுபவம் கிடைத்துள்ளது

  • @udhayakumarktfff4185
    @udhayakumarktfff4185 5 місяців тому

    உங்களுடைய கதை சொல்லும் பாணி மிகவும் சிறப்பாக உள்ளது.❤

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 місяці тому

      மிக்க நன்றி Udhayakumar

  • @vijayk6185
    @vijayk6185 2 роки тому +2

    அருமையான கதை

  • @deepavani7751
    @deepavani7751 19 днів тому

    Sir i hear this story 4th time in your channel.this story is bonding with mother and son heart touchable . thanks for jayakanthan sir and .your s story telling way awesome Thanks a lot.

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Рік тому

    உலக தரத்தில் ஒரு அருமையான இலக்கியப் படைப்பு. ஜே. கே. அவர்களுக்கு என் அன்பான பணிவான வணக்கம். உங்கள் மோனோக்டிங் சூப்பர். பாசமலர் திரைப்படத்தை விஞ்சி நிற்கிறது உங்கள் இயக்கம். மனிதம் என் நெஞ்சை மெல்ல வருடுகிறது. பெரிய பெரிய ஞானிகள் சொல்லாத வாழ்க்கை நிஜத்தை கதை பாத்திரங்கள் எனக்கு மிகத் தெளிவாக எளிமையாக இனிமையாக சொல்லக் கேட்ட ஒரு ஆன்ம திருப்தி. நன்றி மகிழ்ச்சி வணக்கம்.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Рік тому +1

    Extraordinary way of narration of madras story in madras slang
    Sivakumar you are great

  • @sakthivel9973
    @sakthivel9973 Рік тому +2

    இன்று நான் புதிய பயணத்தை மேற்கொள்கின்றேன்

  • @rmangalavalli
    @rmangalavalli 2 роки тому +2

    Beautiful Narration

  • @mohanrajbalasubramaniam8221
    @mohanrajbalasubramaniam8221 3 роки тому +5

    உங்கள் குரலைக் கேட்டுக்கொண்டே தினமும் இரண்டு மணிநேரம் நடக்கிறேன் என்னை போற படிப்பு சோம்பேறிகளுக்கு உங்கள் பணி அளப்பரியது

  • @jamesbond-dn5mt
    @jamesbond-dn5mt 6 місяців тому +1

    Jayakanthan ❤❤❤

  • @musiconly3701
    @musiconly3701 Рік тому +1

    நல்ல ஒரு படம் பாத்த feel ஆகுது

  • @sr.Kumar95
    @sr.Kumar95 3 роки тому +4

    Semma recitation, excellently done sir

  • @ravisuriya9348
    @ravisuriya9348 3 роки тому

    கண்ணிரோடு. கேட்கிறேன்.....முழு கதை படிக்கும் போது எப்படி இருக்கும்...

  • @p.u.m.schoolmanjakudi7572
    @p.u.m.schoolmanjakudi7572 3 роки тому +1

    நீண்ட நாள் தேடலை
    நிறைவு செய்த
    நண்பரே வாழ்த்துக்கள்

  • @ragabharathi2488
    @ragabharathi2488 Рік тому

    Naa yendha kadhaium ivlo interesta kettadhillai unnai pol oruvan intresta irundhudhu thanks anna your help with my exam

  • @saarvan
    @saarvan 4 роки тому +3

    This exactly the same classics I was looking for.. thanks a lot sir.. love you.

  • @balachan4731
    @balachan4731 2 роки тому +1

    I felt watched the movie without any intervention...thanks 🙏 for your great effort.....

  • @user-wp3ri6oc3s
    @user-wp3ri6oc3s 3 роки тому +1

    Super story ..... Ithula Yarayu thappu sola mutiyathu.....ana ipo Ula generations la neraya kolanthaikal kuppa thotila anatha asramathula nerya sornam irukanga ......

  • @madhavinadesh1868
    @madhavinadesh1868 3 роки тому +1

    கதையின் இறுதியில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை ❣️ஏன் தான் இந்த மனித உயிர்களில் மட்டும் இத்ததை விதங்களோ!

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому +1

      அடித்தட்டு மக்களின் வாழ்வியலை நுட்பமாக பதிவிட்ட முன்னோடி எழுத்தாளர் ஜேகே

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому +1

      உயிர் களில். அல்ல. மனித மனங்களில். Or மனிதர்களில்

  • @rathianandakumar4095
    @rathianandakumar4095 3 роки тому

    அருமையான தெளிவான உச்சரிப்பு நன்றி.
    வாழ்த்துகள்.

  • @nkcreation1324
    @nkcreation1324 2 роки тому +2

    Sir it's very useful for my exam

  • @nkcreation1324
    @nkcreation1324 2 роки тому +1

    Sema modulation sir Vera level story ya solreenga

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 3 роки тому

    எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது, என்னையறியாமலே கண் பனித்தேன்..

  • @sakthivel9973
    @sakthivel9973 7 місяців тому

    மறுபடியும் உங்களுடன் இன்று

  • @revathymari9778
    @revathymari9778 3 роки тому +1

    நன்றி...

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 роки тому

    அருமை கதை பாணி!
    நன்றி!!!

  • @M.Premkumar83
    @M.Premkumar83 4 роки тому +3

    Sir, Please continue doing ur divine work

  • @baland3109
    @baland3109 3 роки тому

    இந்த கதையில் ஒரு முக்கிய காட்சி குறைகிறது... உன்னை போல ஒரு அண்ணன் எனக்கு அப்போது இல்லையே ... என்பது போல ஒரு உரையாடல்

  • @sanaa2949
    @sanaa2949 7 місяців тому

    இலக்கிய வாசகர்களுக்கு வாட்ஸ் ஆப் குழு ஒன்று‌ இருந்தால் சொல்லுங்க

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 3 роки тому +1

    Excellent narration.Hats off.

  • @geethakr776
    @geethakr776 4 роки тому +1

    Anna.. great job!! Hats off to ur efforts!
    Naanum kathayil oruthiyavae payanithu kondirunthen. Novel padichruntha kooda ivlo feel irunthirukuma nu theriyathu. Ur voice is ultimate 👌👌
    Pls keep up the great work 🙏

  • @murugesan4281
    @murugesan4281 2 роки тому +1

    Super sir

  • @pavethravijayakumar2736
    @pavethravijayakumar2736 4 роки тому +1

    Wow.... Unga modulation romba Nala iruku sir... Good work...

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 2 роки тому

    Great modulation. Excellent Sir. Thank you.

  • @sivaprasadgr9471
    @sivaprasadgr9471 2 роки тому

    I really liked the way you narrated the story in our ‘Chennai’ Tamil, with all emotions and voice modulations.
    Super👍

  • @SekarKongukvg
    @SekarKongukvg 2 роки тому

    Ennoda 13 vayasula padicha kathai 29 la thirumpa kekuren thanks bro

  • @jananijanani3509
    @jananijanani3509 Рік тому

    Your voice very sweet

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому

    Penkal elithil nambi aemarum kunam padaithavarkal, thanks Siva valthukkal.

  • @hariharankasirajan2953
    @hariharankasirajan2953 4 роки тому +1

    Amazing story anna

  • @elayarajaramasamy2489
    @elayarajaramasamy2489 4 роки тому +2

    💐💐💐

  • @marketvillens582
    @marketvillens582 4 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @harikrishnan6055
    @harikrishnan6055 3 роки тому

    அருமையான பதிவு

  • @kavitha.saliya
    @kavitha.saliya 3 роки тому

    super anna voice, makes me mesmerise slp, enga pati kadhai soli thungavaipanga athey feel anna,i too was searching this book

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому +1

      புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது . கண்டிப்பாக படிக்கவும்.

  • @jayalakshmiramaswamy2986
    @jayalakshmiramaswamy2986 2 роки тому

    Super.

  • @lenindhasane2737
    @lenindhasane2737 4 роки тому

    புனைவுலகம் ஒருபோதையா,ஞானமா,மடத்தனமா என்று எந்த வரையரையும் எனக்கு தெரியாது,கடந்த ஒருவாரகாலமாக கண் முதல் பாதம் வரை அதன் உச்சபட்டச உழைப்பை வழங்கி கொண்டிருந்தது,இந்த கதை உழைப்புக்கான இரண்டாவது சுற்றுக்கு தயாராக்கிவிட்டது.நன்றி திரு.சே.சிவக்குமார் அண்ணா அவர்களே....
    ua-cam.com/video/Wu5m3shORhY/v-deo.html

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +1

      புனைவு நீங்கள் சொல்லிய எல்லாமும் ... உங்களை சலிப்பான வாழ்விலிருந்து எழுந்து பறக்கச்செய்வது

  • @silambarasankutti992
    @silambarasankutti992 4 роки тому

    கண்ணீர் திரை மறைக்கின்றது கண்களை.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +1

      உணர்வுபூர்வமான கதை

  • @rohithn.m6725
    @rohithn.m6725 4 роки тому

    Thanks for sharing this Excellent story.

  • @apoovarasu90
    @apoovarasu90 3 роки тому

    நல்ல கதைசொல்லி

  • @sakthivinodhini9560
    @sakthivinodhini9560 3 роки тому +1

    Finishing ippadi irukathe.. konjam change irruku.. na padicha kathaila vera mathiri irunthuchi..

  • @berlin_s
    @berlin_s 2 роки тому

    Story Superb.. 👌 ur hard wrk👌❤️

  • @madhavinadesh1868
    @madhavinadesh1868 3 роки тому

    ♥️

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому

    ஆங்காங்கே சில பலிகள் ; சில-பலர் வாழ.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +1

      சிக்கலான உணர்வுகளை முன்னிறுத்தும் கதை ...

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      ஓஷோவை உயர் கல்விப் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும்.

  • @rohithn.m6725
    @rohithn.m6725 4 роки тому

    Good work sir.. keep doing.

  • @natarajnataraj7891
    @natarajnataraj7891 3 роки тому +1

    அறுமை

  • @ib_YouTube
    @ib_YouTube 2 роки тому

    I like to watch the movie? Can you send me the link pls ?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому

      படத்தின் பதிவு எங்கும் கிடைக்கவில்லை . நானும் தேடிவிட்டேன்

  • @thangavelparamasivan306
    @thangavelparamasivan306 4 роки тому

    First of all awesome work. Thanks for that . I heard “Vellai Yaanai” full novel in your voice . Excellent work by Jeyamohan. I recent read “unnai pol oru an” in kindle . You covered the full novel in your short version very well. I couldn’t relate the title of the book with the story. Curious Why would JK have names it as unnai pol oru van? ! Yaaraipol oruvan? Andha oruvan yaar!

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +2

      அவன் உன்னை போல் ஒருவன் தான் ஆனால் அவன் வாழ்கை பற்றிய புரிதல்கள் வேறு துயரத்தின் அளவு வேறு

    • @haribaskaran4966
      @haribaskaran4966 3 роки тому

      கண்ணை மூடி கேட்டேன்.. அந்த உலகத்தில் சென்று வாழ்ந்து வந்தது போல ஒரு எண்ணம் வருகிறது.. நீங்கள் கதை சொல்லும் விதம் மிக மிக அருமை அண்ணா..

  • @rajenderana8863
    @rajenderana8863 3 роки тому

    What ageat philosophy loves explained to illegal matter and son. Also the brother sister love. Father and son affection how can femileless junior generation affected .at last

  • @chithrashanmugam7818
    @chithrashanmugam7818 2 роки тому +1

    Unga voice romba nalla eruku sir..

  • @manikandankaliyamoorthi4196
    @manikandankaliyamoorthi4196 4 роки тому +1

    G please read the book as it is
    Hearing story in your voice is good
    But your reading of text with perfect expression and change tone will take us to the story
    So please read the story than telling

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  4 роки тому +3

      கதைதான் நான் படிக்கவேண்டுமா அல்லது சொல்லவேண்டுமா என்று தீர்மானிக்கிறது நண்பா ,
      ஆனால் எனக்கும் முடிந்தளவு படிக்கவே பிடிக்கிறது

  • @mathav6005
    @mathav6005 3 роки тому

    Why no one made this story as movie

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому

      Mathav , all ready Jayaganthan direct this Movie. But copy not avl

  • @sathish_nmktzr9767
    @sathish_nmktzr9767 3 роки тому

    உங்கள் கதையில் நல்ல கருத்து இல்லையே!
    சமுதாயத்தை கெடுப்பதுபோல் ஒரு கதையை சுவாரஸ்யமாக கொடுத்து நீங்கள் பெரிய ஆள் ஆகிவிடுகிறீர்கள்.
    சமுதாயம் எப்படி போனால் உங்களுக்கு என்ன?

    • @magic.72
      @magic.72 3 роки тому

      நல்லது கெட்டது எல்லாம் அந்த மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளை சார்ந்து மாறுபடும்.

  • @pavethravijayakumar2736
    @pavethravijayakumar2736 4 роки тому

    Wow.... Unga modulation romba Nala iruku sir... Good work...