தியானத்தில் என்னென்ன நடக்கும் | Meditation Experience in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 чер 2022
  • What happens if you meditate and what are the solutions for it.
    தியானத்தில் என்ன நடக்கும் அந்த நிலைகளை சமாளிப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொண்டால் நீங்களும் சரிியான தியானத்தை முழுமையாக செய்ய முடியும்.
    🌺Akashic Records 👇
    Positive Life Mathi: • ஆகாசப்பேரேடு என்றால் எ...
    🌺Dream Job 👇
    Positive Life Mathi: • How to Use Law Of Attr...
    #meditation #meditationmind #miracles
    #Positive_Life_Mathi #mathi #lawofattraction
    #தியானம் #beta #alpha #meditation_mind_body
    If u like this channel SUBSCRIBE and SHARE your friends and social
    Media.
    Thanks for watching all - நன்றி
    -Mathi

КОМЕНТАРІ • 19

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Рік тому +1

    100%100 உண்மையாக நடந்தது...🙏

  • @storytime948
    @storytime948 Рік тому

    நன்றி குருவே சரணம்

  • @SivanKaruppu-yn8go
    @SivanKaruppu-yn8go Рік тому +1

    Thank you madam

  • @mdmdafah5613
    @mdmdafah5613 Рік тому +1

    Tq so much

  • @r.aaradhyaaradhy1556
    @r.aaradhyaaradhy1556 2 роки тому +1

    tq tq 🤗🤗🤗🤗🤗🤗

  • @pkchannel454
    @pkchannel454 2 роки тому +1

    God bless u sister

  • @BalaRamani-es3sg
    @BalaRamani-es3sg 11 місяців тому

    Vanakkam sistr nan 2 months thiyanam panren nenga sonna simptam erunthu nan konjam kuzhampiten entha pathiu pathatum epo tan thalivaga eruku rompa thanks sister

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Рік тому

    வாசியாகம் சித்தியானால் அமிர்தம் சொட்டுமுனு சொல்றாங்க அதைபத்தியும் ஒரு வீடியோ போடுங்க....

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    நன்றி 🙏. சகோதரி நெற்றியில் ஒரு வித வலியுடன் கூடிய அழுத்தம் இருக்கு இதுக்கு காரணம் என்ன என்பதை சொல்லுங்க சகோதரி

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Рік тому

    ஜீவசமாதி என்றால் என்ன?ஒரு வீடியோ போடுங்க

  • @sheelaprathap1288
    @sheelaprathap1288 9 місяців тому

    Vanakkam sister
    Enaku thiyanam seiya arvam undu but en husband ku interest ila, thambathiyam bathikkum nu ninaikkarar sister, so please answer me sister,
    Enaku purithu sister nama thiyanam seira nokkamey udalum manasum pakkuva pattu thelivu pera thaan endru, but sister avarku epdi puriya vaikka vendum enku teri la sister. ....

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi  9 місяців тому +1

      Family um parka vendum thiyanam ethaium pathikathu nam ennagalai sariyaga vaithal pothum.Ethargaga husband ta fight vendam puriyavaika muyalungal.kadavulidam upadaithu vedungal ellam nalathey nadakum.

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Рік тому

    அப்புறமா சித்தர்களின் பரிபாஷை யைபற்றி ஒரு வீடியோ போடுங்கள் யூடியுப்பிலேயே லட்சத்தில் கோடியில் ஒருவர் மட்டுமே உங்களைபோல உண்மையான குருமார்கள் இருக்கின்றார்கள்....

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi  Рік тому +1

      அவர்கள் நமக்கு வழிகாட்டுவதை உணர்ந்தாலே பிரபஞ்ச ரகசியங்கள் பிரம்மிப்பாகத்தான் இருக்கும்.விரைவில் பதிவிடுகிறேன்.

  • @venkateshkrishna8233
    @venkateshkrishna8233 10 місяців тому

    உச்சந் தலையில் பாரம் குழப்பம் போல உள்ளது.சிராசனம் பண்ணலாமா மேடம் கூட.உச்சந்தலை ஒரு மாதிரி இருக்கு

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi  10 місяців тому

      சாந்தி தவம் தொடர்ந்து செய்யுங்கள்.

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Рік тому

    சாகாக்கலை என்றால் என்ன? ஒரு வீடியோ போடுங்கள் ஏனென்றால் ஆன்மிகத்தில் இருப்பவர்கள் அல்லது புதியதாக வருபவர்கள் தப்பான பொருளை புரிந்துக்கொள்கின்றார்கள் உங்களைமாதிரி குருமார்கள் சொன்னால் தான் கேட்பார்கள்....😇