Meditation Experience | Is it Normal or Magical | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #meditation #meditationexperience #psychedelic #psychedelictrance #experience

КОМЕНТАРІ • 107

  • @kishore8956
    @kishore8956 Рік тому +29

    Actually unga videos romba nalla iruku bro. Daily night unga videos pakradhu nalla iruku✨

  • @ambikadevi765
    @ambikadevi765 Рік тому +18

    ஒன்றுமில்லை என்று உணர்வது தான் தியானம்🥳🙏 வாழ்க வளமுடன். நன்றி நித்திலன்🥰🙏

  • @the_You_beyond_yours
    @the_You_beyond_yours Рік тому +2

    Superb, explained with clarity.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому +2

    Super nithilaa thanks for this info ❤ keep sharing ur thoughts 👍👍👍👍👍👍👍👍

  • @Shanthiniaj
    @Shanthiniaj Рік тому +4

    I can keep watching your speech. ❤

  • @ashokjayakumar158
    @ashokjayakumar158 Рік тому +3

    Hi Nithilan,
    I’ve been watching certain videos in your channel, but from this video you’ve concluded everything as I’ve felt.
    All the best for your future endeavours.
    Ashok
    (Exceptional T- Totaler from Pondicherry)

  • @anitham5361
    @anitham5361 Рік тому +1

    Excellent video. I experienced some symptoms and get afraid of it.

  • @Artsup12
    @Artsup12 Рік тому +3

    Nithilan Anna , your videos have awakened my mind, seriously I am following your advice about soul enlightenment. You are guru for me and many of us.
    I am addicted to your videos. Still I am trying to follow samabhavam

  • @ssmsathish
    @ssmsathish Рік тому +3

    Great message 🙏🏻🙏🏻

  • @revathyudhaya7843
    @revathyudhaya7843 10 місяців тому +1

    Clear explanation nithilan thank you so much

  • @Rjegadeeswaran
    @Rjegadeeswaran 11 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @user-ln6rh9lv4b
    @user-ln6rh9lv4b Рік тому

    அருமையான விளக்கம் தெளிவான புரிதல் நன்றி

  • @bargavianand2409
    @bargavianand2409 Рік тому

    🙏🙏🙏enakulla irundha sandhegatha miga miga theliva vilaki sollitinga bro. Thanks a lot bro 🙏🙏🙏

  • @akalya821
    @akalya821 5 місяців тому

    நன்றி நித்திலன்...very clear.

  • @Sudhabhaskar-ht3db
    @Sudhabhaskar-ht3db Рік тому +1

    Arumai..arumai..bro.....

  • @Divya_kvp
    @Divya_kvp 3 місяці тому

    Super thambi. God bless you

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    நன்றி அண்ணா
    சிறப்பாக புரிதல்கள் பெற்றேன் அன்பே சிவம்

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому

    நல்ல விளக்கம் நிதிலன் தம்பி.நன்றி.

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 Рік тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @manmathan501
    @manmathan501 Рік тому +2

    நன்றி

  • @paramporul1988
    @paramporul1988 Рік тому

    பரமாத்மாவிற்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @suryaom9974
    @suryaom9974 Рік тому +1

    Super experience guru 🙏 ji❤

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому +4

    Vanakkam Nithilan, we do need continuous and constant inputs to help us to keep trying and meditate. Thank you. Really appreciate your different approach.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Anna truly helpful 🙏🏻

  • @missmarvellous2247
    @missmarvellous2247 Рік тому

    All ur videos are super bro👏

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Рік тому +1

    Nandri🎉

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому

    Vanakam sago 🙏 neenga sonnathu romba usefulla eruku. Na Thynam panupoluthu om namah shivaya or siddargal potri songs potutu Thynam panren. Or ethum kekame amaithiya erukarathu nallatha. Thank you sagothara 🙏👍♥️

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому

    Watched the video again, it is very true. We have to be in the/that vacuum state for long. Thank you

  • @kalaivany6923
    @kalaivany6923 Рік тому

    Actually 100% as you said . Yes I'm feel it!

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    Mikka nandri nithilan thambi 🙏🙏🙏

  • @kalababu6574
    @kalababu6574 7 місяців тому

    Thank you thambi.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +1

    Nandri Nandri💙🙏💥magilchi

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Рік тому

    மிக்க நன்றி தம்பி

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Рік тому

    வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Рік тому

    Super bro nenga sonna athanai simtams enaku vanthathu ipa ethuvum ellai manam epothum amaithiyaga eruku

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @nanthukrishnakrishna304
    @nanthukrishnakrishna304 Місяць тому

    Thank you

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @praneshpandurangan245
    @praneshpandurangan245 Рік тому

    காணொளிக்கு மிக்க நன்றி சகோதரரே. மிக நல்ல பதிவு.❤❤
    சமீபத்தில் "நடராஜர் பத்து" பாடல் கேட்டேன். வரிகள் அவ்வளவு அற்புதமாக இருந்தன. "சிறுமணவூர் முனுசாமி முதலியார்" என்பவர் எழுதியதாக அறிகிறேன். அவர் பற்றி பெரிய அளவில் தகவல்களை என்னால் பார்க்க இயலவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் ஒரு காணொளியில் பகிருங்கள். உதவியாக இருக்கும்❤❤🙏🏻🙏🏻

    • @mohan1annur
      @mohan1annur 10 місяців тому

      என்னாது முதலியார்???

  • @user-gm5qu3il9x
    @user-gm5qu3il9x Рік тому

    அருமை

  • @dharunempire7989
    @dharunempire7989 Рік тому

    Anna uvbathesam pathi sollunga eppo thugsnum eppo meditation pathi sollunga , vegetarian pathi sollunga

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன் 🙂🙏

  • @austinparanabas1157
    @austinparanabas1157 Рік тому

    Rombe thanks brother

  • @perumalr9756
    @perumalr9756 10 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Nandri

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    மூன்று நாள்ல உங்க வீடியோ பார்க்க முடியாமல் போய்விட்டது சரி🙏🙏அண்ணா

  • @senthilvelanb3226
    @senthilvelanb3226 Рік тому

    How do you handle inner conversations or dialogues Nithilan?

  • @srimathisrimathi5353
    @srimathisrimathi5353 8 місяців тому

    Sprb speech

  • @vasuki1376
    @vasuki1376 10 місяців тому +1

    Super

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Anna how to differenciate between voice of mind and anthar athma

  • @R-user63
    @R-user63 Рік тому

    Hello Nithilan sir, oru edamo veedo pudusa vanginaduku apram dn enda madri puriyada udal nilai seri ilama poradu, ethirparada samanthame ilada kastam varadunu solrangale. So veedu or pudu land poruthu edum impact eruka??
    Veetla pali (lizard) solave ila adu prblma ninakurangalae edu edum impact eruka?? Solra edam poruthu different artham erukunu solradu pati solunga
    Vasthu lam unmayave impact aguma??
    Apart from our thinking edulam nijamave edum impact eruka.

  • @roopavathisuresh6748
    @roopavathisuresh6748 Рік тому

    வணக்கம் தம்பி

  • @kirthika6262
    @kirthika6262 Рік тому

    Bro tell me what is dhesaputhi in astrology?

  • @prithivirajan5762
    @prithivirajan5762 Рік тому

    No word ❤❤❤❤❤

  • @PravinKumar-xm9zr
    @PravinKumar-xm9zr Рік тому +1

    🙏

  • @jpartha9894
    @jpartha9894 Рік тому

    Good day

  • @mkumaranlog
    @mkumaranlog Рік тому

    Vanakkam Nithilan Q and A Question
    I asked this question last week but you missed to answer in past Q and A . answer me this week Q & A Sunday
    1. Dreams
    While sleeping dreams are coming, i think in that sleeping state our conscious mind is not active and subconscious mind is active, in the dreams we are able to see known person of present life, some unknown person and most of place from our present life. If dreams are coming from our subconscious mind means it might be our past life or merging of past and present life or eletrical friction of brain creating a illusion. About dreams Sithargal or any one told how it is happening, why dreams are occurs.
    2. Jokes
    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்
    அடுத்தவரை துன்புறுத்தல், கஷ்டப்படுத்தல் தான் இன்று காமெடி யாக இருக்கு, இது போன்ற காமெடி பார்ப்பதனால் நமது ஆன்மீக முன்னெற்றம் அடைய தடையா இருக்கும்மா. இது நம் கர்மாவில் add ஆகுமா, நாம் இறந்த பிறகு நமது ஆன்மீக குரு, நீ ஏன் அடுத்தவரை துன்புறுத்தல், கஷ்டப்படுத்தல் பார்த்து சிரித்து கொண்டு இருந்தாய் இது தவறு என்று கூறுவார்களா.
    comedy and comedians are doing this for money, we are seeing for our entertainment and time pass, without known they inject us cunningly to laugh in funny things done by others, actually its not funny, its a pain of that person or they try to do something but it fails.
    you already told that all are having fear about karma, just i want to clarify it,

  • @sanjeetsathiyamoorthy9675
    @sanjeetsathiyamoorthy9675 Рік тому +3

    ❤ Pls answer any of this questions in the QnA Anna ,
    1) How do you feel , if u put hardwork in making a video , but the reception by audience is not propotional to hardwork . Many Other creators are not putting good content but get good views and stuff . How do u feel about this ?
    2) It is said person who is meditating for so much time , his/her breathing goes to zero , if oxygen supply is 0 then how will the system function . The lung will collapse and such things will happen right ?
    Please answer my questions
    Thank you for your efforts ❤

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      வெற்றி என்பது கடின உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல, நம் எண்ண அளவீடுகளால் மாறுபடும், நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள், அடுத்தவருடன் ஒப்பிடும் செய்கையை நிறுத்துங்கள்,அவர்களை பற்றி முழுமையாக தெரியாத போது பொறாமை குணம் வெற்றிக்கு மிக பெரிய தடை,நன்றி

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      சுவாசம் என்பது அறிவியல், எங்கு வெற்றிடம் உள்ளதோ அங்கு இயல்பாக காற்று சென்றடையும், தியானம் மூலமாக மூச்சின் வேகத்தை குறைக்க முடியுமே தவிர, அதை நாம் நிறுத்துவதில்லை, கூர்ந்து கவனித்தால் நம் கோபம், பயம், கவலை போன்ற நேரங்களில் மூச்சின் வேகம் கட்டு பாட்டில்லாம் இருக்கும், அதை சம படுத்தவே தியானம் உதவும், நன்றி

  • @soundaric5937
    @soundaric5937 Рік тому

    Nice

  • @sureshs912
    @sureshs912 Рік тому

    🙏🙏🙏

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 2 місяці тому

    👍👍👍

  • @chinnusekar8675
    @chinnusekar8675 8 місяців тому

    🎉

  • @tjgomathi7225
    @tjgomathi7225 Рік тому

    Super super super super thaimbi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @healthyfy7892
    @healthyfy7892 Рік тому

    Intro music 👍🎶

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤

  • @krishuk9021
    @krishuk9021 Рік тому

    If i come Chennai can i meet up with you

  • @kishore8956
    @kishore8956 Рік тому

  • @dhanusaicreations
    @dhanusaicreations Рік тому

    👌👌👍

  • @Vanthavelai
    @Vanthavelai Рік тому

    Sir do you have two fb accounts!?
    Or just one page

  • @baranibarani3518
    @baranibarani3518 Рік тому

  • @priyariya7250
    @priyariya7250 Рік тому

    ❤🙏🏻

  • @aagashagu1972
    @aagashagu1972 Рік тому

    First time meditate pana ukanthen 30mins pananum nu nenachu kanna moodunen 11clock ku...naan kanna thorakum bothu neram sariya 11:30.💯

  • @msonlinemarkt9435
    @msonlinemarkt9435 Рік тому +1

    Hi Nithilan, I appreciate your videos and your effort to bring more spiritual awareness into people's life. I can see from the comments, many are getting benefitted also. But at the same time, you put some of your likes and dislikes into your video message as truth. As you said you are not a self realized person or Guru, but claiming something like "Guru will be like this only"... "can't be like this this, etc." are your personal opinions. Personally you trained with hownmany Gurus or Gurukul? So don't please misguide the people with your own opinions to make them think like this is the only truth. Its my humble request. Since that will attract you also some unwanted karmic effect. Ofcourse its your free will. Mind( Ego) will not easily accept the truth of a Guru... Since Ego(mind) knows Guru will destroy that in one or other time.

  • @kurukulasingamkamalini3976
    @kurukulasingamkamalini3976 Рік тому

    So thoughts ninda 3hr ku attama sidhi kiadaikum apidithane?

  • @muralidharan2727
    @muralidharan2727 Рік тому

    ⭐👍

  • @sumie3341
    @sumie3341 Рік тому

    I still do meditation with God's image. You explain well how to proceed to next level...
    But romba Bhakthi markama irrukangavangala eppadi antha image illama proceed panna mudiyum... athuvum kadinamana seyal dhane..? Please explain.

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +2

      எண்ணமற்ற நிலை என்பது தியானத்தில் இயல்பாக நடக்க வேண்டும், ஒன்றின் மேல் கவனம் வைத்து தொடர்ந்து தியானம் செய்யும் போது, ஒரு நிலையில் எண்ணமற்ற தன்மையை உணர முடியும், அது நமக்கு பேரானந்த நிலையை தரும், அங்கு மீண்டும் உதிக்கும் எண்ணம் நம் வாழ்வில் நடந்தேறும், அதனால் ஒன்றின் மீது கவனம் வைத்து தியானம் செய்யும் முறையே சரி,ஆரம்பத்தில் எண்ணம் அற்ற தியானம் சரியானது அல்ல, நன்றி

    • @sumie3341
      @sumie3341 Рік тому

      @@pandianbose6978 நன்றி...

    • @mangaiyarkarasijagadeesan7576
      @mangaiyarkarasijagadeesan7576 Рік тому

      I like your videos. In this video the content is good nd true. Why do you say to come out of one's Guru. A Sadhguru follows one's disciple to many births. It's not a myth. Pls clarify this point। Wishes to you, beta

  • @ravinalini4852
    @ravinalini4852 Місяць тому

    Mediation pannumboth different sounds varuthu body why

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 Рік тому

    Anna yenakku oothavikal vendum please yarachum help me yenthan Appa Amma ku yeval senji erukanga athavathu..... Silar seitha thavarai yen seikinrirkal yena kettathuku chinna thagararu but thavaru avangalathu antha naladu evanga thiruntha matanga nu nanga othingi vathutom but avanga yeval ponra visiyam senjitanga Amma apaku niraya thontharavi ex :... Bike accident then prachana kudumba nimathi enmai then more problem .... Kula thivathin vazhiyaga therinthu kondom but athula erunthu meendu Vara mudila apa ama ooirku apathu solranga yenna seivathu therila ..... Nangal eraivanai mattume nambukinrom athil erunthu meendu Vara please yarachum hope me 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gopalkrishnan3854
    @gopalkrishnan3854 Рік тому

    இந்த தியான நிலையில் 5 minutes மேல் இருக்கும்போது good or bad energy உணரலாம் but இந்த தியான நிலைக்கு செல்ல minimum 10seconds maximum 50seconds only

  • @pravinkumara9033
    @pravinkumara9033 Рік тому

    🙏 தியானம் பழகிய பிறகு நான் அமைதியான மனநிலை வந்து விட்டது ,
    சில நேரங்களில் மனம் அமைதி இழந்து விடுகிறது , இதற்கு தீர்வு என்ன...........

    • @mohan1annur
      @mohan1annur 10 місяців тому

      எல்லாம் மனதின் கற்பனை

  • @gunasekaran2584
    @gunasekaran2584 Рік тому

    வணக்கம் சகோ நீங்கள் தெரிவித்த விஷயங்கள் எங்கள் குரு மூலமாக உள்ளபடியே நடந்தது. ஆனாலும் தற்போது எங்கள் குரு சொல்கிறார் நீங்கள் அன்னதானம் பிற தர்மங்கள் செய்ய நினைத்தால் பற்றற்ற ஒரு குருவிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் நீங்களே நேரடியாக செய்தால் பாவம் வந்து சேரும் என்கிறாறே இது சரியா விளக்கவும்

  • @vennilanaresh-ij2sc
    @vennilanaresh-ij2sc Рік тому

    neegal solvadhu anaithum sathiyamana varthai

  • @user-iv4rg7dq7v
    @user-iv4rg7dq7v Рік тому

    No Ambani.... Airtel will get with Tata

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 6 місяців тому

    Avalothan?????😮

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому

    தியானம் பண்ணும் போது ரெண்டு கண்ணுலயும் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக்கொண்டே இருக்கிறது நித்திலன் சார் என்ன காரணம் கூறுங்கள்

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      தியானம் செய்வதால் மனம் அமைதி அடைகிறது, உங்களை நீங்களே உணர்ந்து உங்களை ஏற்று கொள்கிறீர்கள், உங்கள் மன அழுத்தம்(ஏக்கம், கவலை, எதிர்பார்ப்பு)எல்லாம் கண்ணீராக வருகிறது, உங்களை நீங்கள் மெருகேற்றி கொள்ளுங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், யாரிடமும் எதையும் எதிர்பார்காதீர்கள்,நன்றி

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому

      ​@@pandianbose6978தியானத்தின் போது கண்ணீர் வருவது நல்லதா? எதனால் அவ்வாறு ஏற்படுகிறது? எப்போதும் அது போல் கண்ணீர் வருவதில்லை. சில சமயங்களில் மட்டுமே. இதற்கு தாங்கள் விளக்கம் அளித்தால் நன்று.

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 Рік тому

    வணக்கம் தம்பி நான் தியானம் செய்யும் போது மணம் ஒரு நிலையான நிலையில் இருக்குது பிறகு மணம் அமைதியில் லாமல் போகுது ஏன் தம்பி

    • @mohan1annur
      @mohan1annur 10 місяців тому

      அப்படியா

  • @lovemychannels8020
    @lovemychannels8020 6 місяців тому

    😢😢reality very bad experience.. I saw sole.. very bad dream 😮😮..

  • @sarathkumar4644
    @sarathkumar4644 Рік тому

    தியானம் செய்யும் போது தலைவலி மற்றும் குமட்டல் வருவது போல் உணர்வு வருகிறது ஏன்?????

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      தியானம் என்பது இயல்பான ஒரு அனுபவமாக இருந்தால் நல்லது, உங்களை வருத்தி கொண்டு, கஷ்ட பட்டு செய்வதால் அது போன்ற உணர்வுகள் ஏர்படுகின்றன, தியானம் செய்ய முதல் நிலை கவனித்தல், நீங்கள் எங்கும் அமர்ந்து இருக்க வேண்டியது இல்லை, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும்(பல் துளக்குதல், குளித்தல், வீட்டு சமையல் வேலை,சுத்தம் செய்தல்,புத்தகம் படித்தல், இசை, காணொளி பார்த்தல்)ஆழமாக கவனித்து செய்யங்கள், எல்லாம் உங்கள் வசப்படும்

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 2 місяці тому

    Nithilan nenga yen marriage pannikala...
    Meditation pandrathalaya...???

  • @kn2387
    @kn2387 Рік тому

    Super

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому

    🙏

  • @baranibarani3518
    @baranibarani3518 Рік тому

    🙏