Positive Life Mathi
Positive Life Mathi
  • 434
  • 577 588
July sodasakalai neram | ஆனி மாதம் சோடசக்கலை நேரம் | Amavasai sodasa kalai timing #2024
ஆனி மாதத்தின் அமாவாசை சோடசக்கலை நேரம் இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் அற்புதங்கள் நடக்கும்.
July month amavasai sodasakalai neeram manifest your goals.
சோடசக்கலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் 👇
Positive Life Mathi:ua-cam.com/video/p1_kqkMXG8M/v-deo.htmlsi=NBeLuIui16EaN-Ds
#sodasakalai #timing #amavasai #manifestation
#Positive_Life_Mathi #mathi #lawofattraction
#goals #vibes #angel #universe #அமாவாசை #motivation #tamil #positivevibes
If u like this channel SUBSCRIBE and SHARE your friends and social
Media.
Thanks for watching all - நன்றி
-Mathi
Переглядів: 1 094

Відео

Hooponopono மூலம் எதையும் அடையலாம் | பிரபஞ்சத்தின் மொத்த இரகசியம் #hooponopono #lawofattraction
Переглядів 3232 місяці тому
This video about Hooponopono Law Of Attraction in Tamil நினைத்ததை நிறைவேற்ற Hooponopono technique பிரபஞ்சத்தின் மொழி most powerful words attract your goals money health wealth ext... நினைத்தது நடக்க பிரபஞ்சத்தின் 6 இரகசியங்கள் 👇 Positive Life Mathi:ua-cam.com/video/VhmOt7sdNUk/v-deo.htmlsi=B7BWAWRlX1NWjlLQ Law Of Attraction உங்களுக்கு சரியாக வேலை செய்ய 👇 Positive Life Mathi:ua-cam.com/video/WMg...
பௌர்ணமி சோடசக்கலை நேரம் | May 2024 Sodasa Kalai Neeram | Today Sodasam Timing
Переглядів 8562 місяці тому
This video about Law Of Attraction in Tamil Today sodasam timing பௌர்ணமி சோடசக்கலை நேரம் 2024 மே மாதம் சோடசக்கலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் 👇 Positive Life Mathi:ua-cam.com/video/p1_kqkMXG8M/v-deo.htmlsi=v_jy4XnbnlSGeEPk #sodasakalai #sodasam #may #2024 #Positive_Life_Mathi #mathi #lawofattraction #motivation #manifestation #555 #watermanifestation #சோடசக்கலை #pournami #timing If u like this...
சித்ரா பௌர்ணமி சோடக்கலை நேரம் | Today pournami Sodasa kalai timing april 2024 #சித்ராபௌர்ணமி
Переглядів 2033 місяці тому
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்த ஒன்று.இந்நாளில் வரும் சோடசக்கலை நேரமும் அற்புதமான நேரம்.இதை தவற விடாமல் பயன்படுத்திக்கொண்டால் அற்புதம் நடக்கும். சோடசக்கலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் 👇 Positive Life Mathi:ua-cam.com/video/p1_kqkMXG8M/v-deo.htmlsi=dnNZabNL0u_InESG #Positive_Life_Mathi #mathi #lawofattraction #sodasakalai #pournami #2024 #april #555 #manifestation #சோடசக்கலை #ப...
April amavasai sodasa kalai timing | அமாவாசை சோடசக்கலை நேரம் #lawofattraction
Переглядів 4224 місяці тому
April amavasai sodasa kalai timing | அமாவாசை சோடசக்கலை நேரம் #lawofattraction
Law Of Attraction உங்களுக்கும் வேலை செய்யனுமா | Facts of loa in tamil #manifestation
Переглядів 7414 місяці тому
Law Of Attraction உங்களுக்கும் வேலை செய்யனுமா | Facts of loa in tamil #manifestation
How to join Free Reiki Class | இலவச ரெய்கி வகுப்பில் சேருவது எப்படி #reiki
Переглядів 8374 місяці тому
How to join Free Reiki Class | இலவச ரெய்கி வகுப்பில் சேருவது எப்படி #reiki
அற்புதங்களை நிகழ்த்தும் அமாவாசை சோடசக்கலை நேரம் | March amavasai sodasa kalai neeram 2024
Переглядів 3025 місяців тому
அற்புதங்களை நிகழ்த்தும் அமாவாசை சோடசக்கலை நேரம் | March amavasai sodasa kalai neeram 2024
இந்த பிரபஞ்ச விதி மூலமா கேட்பது அடைய முடியும் | Reverse Psychology How to use in Law Of Attraction
Переглядів 3895 місяців тому
இந்த பிரபஞ்ச விதி மூலமா கேட்பது அடைய முடியும் | Reverse Psychology How to use in Law Of Attraction
இந்த மாத பௌர்ணமி சோடசக்கலை நேரம் | February pournami sodasa kalai neeram #2024
Переглядів 3255 місяців тому
இந்த மாத பௌர்ணமி சோடசக்கலை நேரம் | February pournami sodasa kalai neeram #2024
நினைத்ததை அடைய நீங்கள் செய்ய வேண்டியது | Law of attraction fast manifestation in tamil
Переглядів 3635 місяців тому
நினைத்ததை அடைய நீங்கள் செய்ய வேண்டியது | Law of attraction fast manifestation in tamil
Sodasakalai Neram February 2024 | Sodasa kalai time | பிப்ரவரி அமாவாசை சோடசக்கலை நேரம் #todaysodasam
Переглядів 6066 місяців тому
Sodasakalai Neram February 2024 | Sodasa kalai time | பிப்ரவரி அமாவாசை சோடசக்கலை நேரம் #todaysodasam
குண்டலினியால் ஏற்படும் பாதிப்புகள் தீர்வு | Kundalini side effects in tamil #kundalini
Переглядів 8 тис.6 місяців тому
குண்டலினியால் ஏற்படும் பாதிப்புகள் தீர்வு | Kundalini side effects in tamil #kundalini
தியானம் செய்வதால் ஏன் இரவில் தூக்கம் வருவதில்லை அதற்கான தீர்வு #meditation
Переглядів 1,2 тис.6 місяців тому
தியானம் செய்வதால் ஏன் இரவில் தூக்கம் வருவதில்லை அதற்கான தீர்வு #meditation
Sodasa kalai neeram 2024 | பௌர்ணமி சோடசக்கலை நேரம் | Pournami #தைப்பூசம் #sodasakalai
Переглядів 5836 місяців тому
Sodasa kalai neeram 2024 | பௌர்ணமி சோடசக்கலை நேரம் | Pournami #தைப்பூசம் #sodasakalai
Today Sodasakalai Neeram | நினைத்ததை அடையும் சோடசக்கலை நேரம்
Переглядів 1197 місяців тому
Today Sodasakalai Neeram | நினைத்ததை அடையும் சோடசக்கலை நேரம்
சோடசக்கலை | Secret of Manifestation Sodasa Kalai Time in Tamil
Переглядів 4257 місяців тому
சோடசக்கலை | Secret of Manifestation Sodasa Kalai Time in Tamil
நினைத்ததை நிறைவேற்றும் ஆழ்மன பயிற்சி | How to heal your subconscious mind
Переглядів 6517 місяців тому
நினைத்ததை நிறைவேற்றும் ஆழ்மன பயிற்சி | How to heal your subconscious mind
அமாவாசை சோடசக்கலை நேரம் | December amavasai sodasam timing in tamil #2023 #sodasam
Переглядів 1118 місяців тому
அமாவாசை சோடசக்கலை நேரம் | December amavasai sodasam timing in tamil #2023 #sodasam
ஆழ்மனதிற்கு சென்று பதிய வைப்பது எப்படி| Power of the subconscious mind
Переглядів 5238 місяців тому
ஆழ்மனதிற்கு சென்று பதிய வைப்பது எப்படி| Power of the subconscious mind
பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் | Vedhathiri | Law of attraction #alpha
Переглядів 1628 місяців тому
பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் | Vedhathiri | Law of attraction #alpha
November pournami sodasakalai neeram | பௌர்ணமி சோடசக்கலை நேரம் 2023
Переглядів 928 місяців тому
November pournami sodasakalai neeram | பௌர்ணமி சோடசக்கலை நேரம் 2023
அதிக பணத்தை ஈர்க்கும் 10 ஆழ்மன பதிவு | How to attract money in tamil most powerful affirmation
Переглядів 2108 місяців тому
அதிக பணத்தை ஈர்க்கும் 10 ஆழ்மன பதிவு | How to attract money in tamil most powerful affirmation
பணத்தை ஈர்க்க 10 பிரபஞ்ச விதிகள் | How to attract money easily in law of attraction | Money rules
Переглядів 2039 місяців тому
பணத்தை ஈர்க்க 10 பிரபஞ்ச விதிகள் | How to attract money easily in law of attraction | Money rules
அற்புத சக்தியின் மந்திரம் | Divine Protection Arutkappu | Positive Life Mathi
Переглядів 4259 місяців тому
அற்புத சக்தியின் மந்திரம் | Divine Protection Arutkappu | Positive Life Mathi
குண்டலினி விழிப்படைந்த அறிகுறிகள் | Truths About Kundalini Awakening in Tamil
Переглядів 97 тис.9 місяців тому
குண்டலினி விழிப்படைந்த அறிகுறிகள் | Truths About Kundalini Awakening in Tamil
Chakras activation | உடலின் சக்கரங்களை இயக்குவதின் பலன் என்ன | Tamil
Переглядів 2809 місяців тому
Chakras activation | உடலின் சக்கரங்களை இயக்குவதின் பலன் என்ன | Tamil
Pournami Sadasakalai Neram October 2023 | பௌர்ணமி சோடசக்கலை நேரம் ஐப்பசி
Переглядів 1219 місяців тому
Pournami Sadasakalai Neram October 2023 | பௌர்ணமி சோடசக்கலை நேரம் ஐப்பசி
அமாவாசை சோடசக்கலை நேரம் | October 2023 | Sodasakalai neeram in tamil
Переглядів 34710 місяців тому
அமாவாசை சோடசக்கலை நேரம் | October 2023 | Sodasakalai neeram in tamil
புருவமத்தி தியானம் | ஆக்கினை தியானம் | தியானத்தில் வரும் வலிகளுக்கு தீர்வு என்ன
Переглядів 1,2 тис.10 місяців тому
புருவமத்தி தியானம் | ஆக்கினை தியானம் | தியானத்தில் வரும் வலிகளுக்கு தீர்வு என்ன

КОМЕНТАРІ

  • @Balasubramanian-10
    @Balasubramanian-10 5 годин тому

    மேம் நன்றி...தெளிவாக இருக்கிறது நான் தெளிவாக இல்லையே..ம்

  • @user-jx9dp7tx7n
    @user-jx9dp7tx7n День тому

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲😇💙💙💙💙💙💙🔱🔱🔱🔱❤️❤️❤️🌈🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @moorthinarayanasamyn3913
    @moorthinarayanasamyn3913 День тому

    ❤❤❤❤❤❤❤I love you my dear wife Manu Moorthi ❤❤❤❤❤❤❤

  • @moorthinarayanasamyn3913
    @moorthinarayanasamyn3913 День тому

    I love you 💓😘💓 My universe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthinarayanasamyn3913
    @moorthinarayanasamyn3913 День тому

    ❤❤❤Thankyou My Universe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthinarayanasamyn3913
    @moorthinarayanasamyn3913 День тому

    ❤❤❤Thankyou My Universe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthinarayanasamyn3913
    @moorthinarayanasamyn3913 День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤11 11 Thankyou My angel number ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahaarun8846
    @mahaarun8846 2 дні тому

    தண்டு வட பகுதி இல் தடித்து புடைப்பு போல் வருவது

  • @nostartnoend121
    @nostartnoend121 2 дні тому

    Hi

  • @kalpanar6807
    @kalpanar6807 2 дні тому

    Amma🏵️🙏🥔🌸🪷🪷💐🍠🌹🌹

  • @ramanans576
    @ramanans576 5 днів тому

    10 10

  • @ashokkumarnadeson9414
    @ashokkumarnadeson9414 5 днів тому

    nan srilanka நான் online மூலம் படிக்க முடியுமா???ப்ளீஸ் நானும் படிச்சிட்டு மற்றவங்களுக்கு உதவனும்..

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi 5 днів тому

      Online வகுப்பு தான் சொன்னேன்.வீடியோவை முழுமையாக பார்த்து பலன் பெறுங்கள்.

  • @ashokkumarnadeson9414
    @ashokkumarnadeson9414 5 днів тому

    வகுப்பில் கலந்துகொள்வது எப்படி

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi 5 днів тому

      முழு விளக்கம் வீடியோவில் உள்ளது.

  • @Kalpana-talks
    @Kalpana-talks 6 днів тому

    எனக்குததான்இப்படி றுநினைத்தன்இன்றுதானபார்த்தேன்நான்றிசந்தியோயம்அவ்வலவாக்அமைதிவரவில்லைபுரியவைக்கவேண்டுகிறேன்

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi 5 днів тому

      விரைவில் பதிவிடுகிறேன்.

  • @manomanoja-oz2id
    @manomanoja-oz2id 6 днів тому

    Thanks u akka

  • @abdulrahmana6120
    @abdulrahmana6120 7 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 7 днів тому

    Thank you siser srilanka le irunthu

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 7 днів тому

    Nan roomba roomab sathosamai irukkan kodana kodi nandrigal

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 7 днів тому

    thank you so machi ilove you universee❤❤❤

  • @nithyanandan3097
    @nithyanandan3097 8 днів тому

    நான் என் 18,19வயதிலேயே என் கிராமத்தில் கஞ்சமலை ரெட்டியார் என்பவரின் சித்தர்கள் பற்றிய செய்திகளை கேட்டு சித்தர் பாடல்களை ஆர்வமாக படித்து அந்த உந்துதலில் அவ்வப் போது மூச்சுபயிற்சி செய்வது (கொஞ்சம் நாட்கள் )பின்பு விட்டுவிடுவது என்று இருந்தேன் என்57வது வயதில் (2017ல் )சற்று தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தேன். (மாமிச உணவை அறவே விட்டு விட்டேன்-மீன், முட் டை உட்பட )திடீரெ னஒரு நாள்( 2019ல் )வீட்டில் யோ மயங்கி விழுந்துவிட்டேன். சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது மருத்துவ மனைக்கு சென்றேன் மாத்திரை கொடுத்து தொடர்ந்து உண்டுவர சொன்னார்கள் உண்டு வருகிறேன் எனினும் அவ்வப்போது மயக்கம் வருகிறது அமாவாசை போன்ற நாட்களில் தவறாமல் தீவிரம் காட்டுகிறது இது என்ன நிலை என்று கூறவும் அம்மா

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 8 днів тому

    அம்மாதாய்யே உங்க அலைபேசி எண் கொடுக்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 8 днів тому

    சாந்திதம் எப்படின்னு சொல்லுங்க மேடம் என்ன உணவுயெடுப்பது என்று கொஞ்சம் சொல்லுங்க மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PositiveLifeMathi
      @PositiveLifeMathi 5 днів тому

      விரைவில் விளக்கம் தருகிறேன்

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 8 днів тому

    மேடம் உங்க அலைபேசி எண் கொடுங்க பிளீஸ் நான் உங்ககிட்ட நிரைய கேட்குனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymsv5016
    @vijaymsv5016 10 днів тому

    சாமி நீ சொல்லுற எல்லாமே எனக்கு நடக்குது ஆனா நான் எந்த யோகா உம் செஞ்சது இல்ல எந்த பயிற்சியும் பண்ணது இல்ல ஆனா நான் 8 வருசமா தனியாத்தான் இருக்கேன் தனியதான் வாழ்கிறேன் அதற்காக எனக்கு பெமலி எல்லாரும் இருக்காங்க.

  • @lathachristopher5322
    @lathachristopher5322 11 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswarans1421
    @parameswarans1421 11 днів тому

    குருஜி RANJIT ஐயாவிடம் கற்றுக் கொண்டு தற்போது மிகவும் குறைந்த நேர கட்டணத்தில் மக்களுக்கு சேவையாக செய்து வருகிறேன் எல்லாம் தங்களின் வழிகாட்டுதலால் பெற முடிந்தது தங்களுக்கு மிக்க நன்றிகள் ஐயா அவர்களின் வழிகாட்டுதல் படி ரெய்கி ஹீலிங் செய்து வருகிறேன்

  • @skgdpolish
    @skgdpolish 12 днів тому

    நான் வாசியோகா தனிமையில் பழக முடியுமா

  • @skgdpolish
    @skgdpolish 12 днів тому

    எனக்கு பல வருடங்களாக வாழவேண்டும் என்று ஆசை

  • @aarathi25
    @aarathi25 12 днів тому

    Well explained. I was bit confused..... Your video gave me the clarification. So I'm carrying this yoga practice from my previous life that's why it activated so early. Thank you so much.

  • @k.anbuarasu6773
    @k.anbuarasu6773 13 днів тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 14 днів тому

    இயற்கையை நேசிச்சி உலக நன்மைக்காக தன்னை அற்பணிக்காதவர்கள் என்ன பண்ணாலும் முழுமை அடைய முடியாது அமைதியின்மையில் வாழ்கை முடிவடையும்

  • @boothathan90
    @boothathan90 14 днів тому

    நன்றி அம்மா 🙏

  • @bharatisreedhar129
    @bharatisreedhar129 14 днів тому

    Bt u r right...v r always helped n guided by god like a magic , when u connect ir dots u ll realize

  • @bharatisreedhar129
    @bharatisreedhar129 14 днів тому

    Mam u r all right ...I used to get black spots all over my body.... slowly I relieved I don't know when....bt, what all symptoms u explained are all true..ds is all about since when I was 19yrs when I was deep in bhakti...

  • @hariharanr5500
    @hariharanr5500 14 днів тому

    நன்றி

  • @kavithaakilarasan9108
    @kavithaakilarasan9108 14 днів тому

    Thank you so much 🎉

  • @Njavikashi
    @Njavikashi 14 днів тому

    How to join???

  • @cmanjulacmanjula8316
    @cmanjulacmanjula8316 15 днів тому

    Asyam sapitlam

  • @thavaselvi.c641
    @thavaselvi.c641 15 днів тому

    Sri Muthu ayanar ayya potri🙏🙏🙏🙏🙏

  • @mugesh3586
    @mugesh3586 15 днів тому

    தியானத்தி இருக்கும் போது என் உடல் சுழல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது

  • @gopalakrishnan9919
    @gopalakrishnan9919 16 днів тому

    Sim activation completed 😂😭😂

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 16 днів тому

    தகவலுக்கு நன்றி

  • @mercymargaret4376
    @mercymargaret4376 16 днів тому

    நா தியானம் தினமும் செய்கிறேன் நீங்கள் கூறும் ஒரு சில விஷயங்கள் எனக்கும் நடக்கிறது,அதாவது பயம்,தலைவலி, சில நேரம் உடல் உஷ்ணம், தூக்கமின்மை, ஒரு வித பற்றம் இருக்கிறது.உங்கள் வீடியோ மூலம் சிறிதளவு புரிதல் ஏற்பட்டுள்ளது . இது சரியா

  • @selvarajselva5970
    @selvarajselva5970 17 днів тому

    🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @haridasspandimachineries7907
    @haridasspandimachineries7907 18 днів тому

    ❤thank u sis

  • @vishnudevi3
    @vishnudevi3 18 днів тому

    Thanku so much sister for your guidence😊👍

  • @vishnudevi3
    @vishnudevi3 18 днів тому

    Yes sister😊

  • @raniks5043
    @raniks5043 18 днів тому

    🙏🙏🙏🙏

  • @Mykitchenroutine888
    @Mykitchenroutine888 19 днів тому

    Indha reduce vishiyamum Enaku nadakudhu puruva maththiyil kuru kuru endum iki mudhugu thandathil yaru thalluramariyum irundhichi adhe pola udambu aduradhum ennala feel panna mudiyuthu romba nala idhuku ellam enn artham endu thedi kondu irundha kedachichi ungaluku mikka nandri

  • @arulsundaram6829
    @arulsundaram6829 19 днів тому

    Kalayil akinaithiyanam evening shanthi thiyanam regulara pannalaam mam