Sthothiram Amma aiya enakkum en manaivikum prachanai 2 year haa divos agiduchi ana ennala en manaiviya marakka mudiyala nanga rendu perum niyanasthanam eduthu rachikka pattutom pirinthu vazhgiro plz help mee pastor Aiya Amma cl pannalama
@@keziam7806why you people always said jesus will help... Why not normal people cannot do this ahh.. This is only an divorce issue not a brought a death man to alive.... You know what.. You said in the comments jesus will make them together.... Until now nothing is happening.. She are still separating until now......next time give comment use your brain OK... Don't simply comment saying that jesus will help... What about if jesus not help ahhhh... You people has a mental issue..... I want you to be honest with me... How many times you ask something from God but you still didn't get until now.... Many things happen like that rights... Not everything you ask God will give you understand... So.. Don't simply saying next times ask jesus.. He will help.. OK..... Because there is no guarantee jesus will help OK..... Only mental illness people will saying that jesus will come help you 100%...OK vaa..... Don't give hope next times... .
In same thing in my life we have two babies,4 years we spearated we fill for i wake court for 4 years.but the miracle happened final hearing he come and ask sorry for everything and now we live together.gods plans was amazing man just fallow the gods path
We went through divorce process twice and were separated twice, once for 3 years and second time for 4 yrs in our 12 yrs marriage. God told me to stand for our marriage. God did the impossible and completely changed us. Now we are serving the Lord in his ministry in the UK.
Please pray for my family union and my husband should change his mind he thinks family is responsible his loss in career so he left us and went to build his career
Sister I AM also going through divorce now but I wish to reconcile with him. I’ll be in uk during this process. Please share your ministry details so that I can join you and pray for my reconciliation
நானும் கணவனை வேண்டாம் என்று நினைத்து பிரிந்த நாட்களில் கர்த்தர் என்னிடம் சொப்பனத்தில் பேசி மீண்டும் என் கணவருடன் சேர்ந்து வாழ தேவன் பேசினார் என்னிடம். இன்று எங்களை குடும்பமாக கர்த்தரின் ஊழியத்தில் பயன்படுத்துகிறார். இந்த சகோதரியின் வாழ்க்கை என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
@@vennilar556 God is great, we live by God s Grace, God is doing miracle in every body s life in different styles, any how, we must stand Inftront of Lord Jesus at early morning to Gauid us for the Whole day then we get victorious life.
Inspiring testimony sister. It increased my faith from darkness. I am separated from my husband and children for 2 years due to financial debts in our family. I claim your testimony as a blessing for our family. Amen 🙏
எனது கணவரின் தாய் வரதட்சிணை க்காக என்னையும் எனது கணவரையும் திருமணம் ஆகி 3 மாதத்தில் பிரித்து விட்டார். 1 வருடம் முடிந்தது. கணவர் divorce apply பண்ணியிருக்கிறார். நாளை Counciling.ஒரு காரணமும் இல்லாமல் எங்களை வரதட்சிணை காக பிரித்த எனது மாமியார் நினைத்தது நடக்காமல் போக ஜெபியுங்கள். ஜோஸ்லின், அந்தோணி சாமுவேல் மீண்டும் இணைந்து வாழ ஜெபியுங்கள் plsssssssssssss😭😭😭😭😭😭
Sister unga sachi apadiea en vazukail nadanthadhu polavae irruku.nanum en husband mu apadi dhan. But nan innum pirunthan irrukom.i believe only god to change my husband.avaru hindula irukaru.adhu enaku pidikalai.
எனது கணவர் nullity of marriage case ah withdrawa pannitu divorce apply panna poraram. Ungaluku உதவி செய்த தேவன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார்.கடவுள் இணைந்ததை மாமியார் பிரிக்கிறார். அவளும் நன்றாக தான் இருக்கிறார். இது தான் கடவுளின் நீதி super
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.. பிரிந்திருக்கிற கணவன் மனைவி, பிரிய நினைக்கும் கணவன் மனைவி இவர்கள் மத்தியில் நீங்கள் ஊழியம் செய்ய வேண்டும் என்ற தேவ நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அந்த பிரிவு என்பதும், பிரிவின் வலி என்பதும் என்ன என்பதை நீங்கள் அனுபவித்து, உணர்ந்திருந்தால் மட்டுமே உங்களால் அதை பாரத்துடன் செய்ய முடியும் என்பதற்காகவே இந்த பாதையில் உங்களை ஆண்டவர் நடத்தி இருக்கிறார்....... என்பது உங்கள் சாட்சியிலிருந்து விளங்குகிறது..... உங்கள் வெளிப்படையான மனம் திறந்த சாட்சியைக் கர்த்தர் ஆசிர்வதித்து அநேகரை சந்திப்பாராக.. ஆமென்..
நான் இந்த சாட்ச்சியை திரும்ப திரும்ப பார்த்து, என்னுடைய வாழ்க்கையில் ஆறுதலாக இருக்குது. என்னுடைய குடும்ப வாழ்கை மாறி நாங்களும் கர்த்தருக்கு சாட்ச்சியா நின்று ஊழி யம் செய்வோம்.
Me and my husband also splitted within 2months after getting of marriage. Now we both are applied for divorce 😔but now god makes me feel like I just want to reunion with him😍I love him but I don't know he's love me or not 😔 Pray for me to get reunion with my husband forever 😍
AMEN PRAISE THE LORD GLORY HALLELUJAH MY JESUS IS ALIVE WONDERFUL TESTIMONY REALLY I'M SO HAPPY 😃 CONGRATULATIONS JESUS BLESS YOU ALL ABUNDANTLY 🙏🏻AMEN 🙏🏻 🇦🇪
பெண்ணோட தாய் தந்தை திருமணம் ஆனதிலிருந்து கணவனோடு வாழவே அனுப்பி வைக்கல...ஒரு பையன் உண்டு .ஒரு காலகட்டத்தில் பெண் வேறொரு நபருடன் தாகதஉறவு ஏற்பட்டுவிட்டது..மூன்று வருடத்திற்கு மேலாக பிரிந்து இருக்கிறார்கள்...தாய் தந்தை நல்ல ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கின்றாரகள்.
Praise the Lord sister. I cried when I was hearing ur testimony. Same thing is happening now in our life. Myself and my wife are separated almost for 3.5 years. We have a son who is 3.5 years old. I have seen him only thrice.She is being in her mother's house from 8th month pregnancy. I went and called many times but she didn't come. I tried all the possible ways but she didn't come down.So after waiting 2 years I applied for divorce. I'm going to court every month, from 2021.She is also coming to court. But now the anger I had her is gone. Again I feel like, I don't want divorce. I want to reunited but no cooperation from her side. No one is talking with me from her side. I'm praying. She is not understanding my love. Actually now I'm feeling and praying as u did. We are having hearing this month 18th also. Pray for us. What shall I do? Please for us.
Brother, pray and wait for your prodigal wife to come back. Don't give up. Read my testimony above. We separated when I was 8 month pregnant and almost was divorced. Read my testimony above. My resource: rejoice marriage mjnistries
நானும் என் கணவரும் பிரிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன.அவர் வேறொருவர் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . அவர் மனம் திருந்தி என்னுடன் வாழ ஜெபியுங்கள்
என் கணவர் என்னை பிரிந்து போக solraru na avara ரொம்ப love panren 8 yrs la oru boy baby erukan enaku avara piriya verupam ella enaku avaroda serndhu vallanum avaroda manasa matha Andavar keta vendikonga.
என்னுடைய மகனும் மருமகளும் பிரிந்து வாழ்கிறாங்க அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ கர்த்தர் உதவி செய்வாரா ஆமென்.அதாவது கோர்ட்டில் டைவஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.என் மகன் வாழ்க்கையில கர்த்தர் அதிசயம் காணப்பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்.
At rochie. - jus kneel down and praise God for 15 mins ... Humble urselves before god daily and keep praising. Pray for all separated families. He ll break ur family's yoke and bring sis back .. trust him fully thoughy... Am sharing my testimony for only god's glory... Jus praise. Rest he ll take care. Don not loose ur faith
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நீங்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் கொடுத்த ஊழியக்காரருக்கு என் மனமார்ந்த நன்றி. நான் பிறந்த ஊரில் என்னை அசிங்கப்படுத்தி, எனக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பிய என் கணவருக்கு நானும் கடிதம் எழுதினேன். சபையில் போதகர் வைத்து எதுனாலும் பேசலாம் உலகத்தார் வேண்டாம் என்றேன். அவர் போகும் TPM church கும் அனுப்பினேன். பதில் வரவில்லை. பதில் வராததால் என் உறவினர்கள் போய் போதகரிடம் இங்கு பேசுவோம் என்ற போது எங்க சபையிலா கல்யாணம் நடந்தது என்று உதாசீனப்படுத்தினார்கள். கணவரும் கோர்ட் கு தான் வரச் சொன்னார். நீங்கள் பாக்கியவதி. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். கர்த்தர் நல்லவர். ஆமென் அல்லேலூயா.
@@worshipfamily கர்த்தருக்கு ஸ்தோத்திரம், எங்க சபையிலா திருமணம் நடந்தது என்று கேட்டது மிகவும் வேதனைப்படுத்தியது. ஆடு செய்த தப்பை கேட்கலைனா ஆடு குடுக்கிற தசமபாகத்தை வாங்குறது மட்டும்தானா மேய்ப்பன் வேலையானு தோனுச்சு. மேய்பரே இப்படி இருந்தால் ஆட்டை சொல்லி என்ன குற்றம்? நான் கர்த்தரை மட்டுமே நம்பியிருக்கேன். ஆமென்.
S TPM church la satanic believers living. So their children does not follow God or Bible. Only removing jewels, white dress outside but their hearts are devilish, pleasing servants o f God with their money and their outward scenes are like Godly but ungodly people live their lives as wolves. Many TPM members are cheating themselves by their traditions of church but poor spirituality, especially younsters give more importance to world, money and hypocrisy.So they marry and spoil good believers life. One side judgement will be given by servants of God.
Sister, don't seek solution from human. I too had family problems.. i was wandering around to get get help from my known people to talk to my husband... But my problem was not sorted inturn it turn into mess... But God took me to court to solve my problem... Finally we r reunited after we went to court . Now we r living happily by the grace of God .. So don't think going to court will end ur marriage life .. God will make a way where there is seems to be no way.... Have faith .. God will lead u
Testimony Contact details:
Good Life Mission.
Pas.Rajan & Sis.Grace
Counselling and Mediation
7358520425
Ok paster
Sthothiram Amma aiya enakkum en manaivikum prachanai 2 year haa divos agiduchi ana ennala en manaiviya marakka mudiyala nanga rendu perum niyanasthanam eduthu rachikka pattutom pirinthu vazhgiro plz help mee pastor Aiya Amma cl pannalama
நல்ல ஜுவனுள்ள சாட்சி. தேவன்திமே இந்த சாட்சி மூலம் பிரிந்து கிடக்கும் அநேக குடும்பங்கள் மீண்டும் இணைய கிருபை செய்வாராக.
Amen
அம்மா,உங்கள் சாட்சியம் பலருக்கு வாழ்வளிக்கும்.இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக .
இயேசு சுவாமி என் வாழ்வின் கணவர் சேர்ந்து வாழ உதவி செய்யும் அப்பா என்னை மன்னித்து அன்பு செய்யும் 🙏🙏🙏🙏
கட்டாயம் சேர்ந்து வாழ வைப்பார் இயேசப்பா
Karthar periya kariyangalai seivar
@@keziam7806why you people always said jesus will help... Why not normal people cannot do this ahh.. This is only an divorce issue not a brought a death man to alive.... You know what.. You said in the comments jesus will make them together.... Until now nothing is happening.. She are still separating until now......next time give comment use your brain OK... Don't simply comment saying that jesus will help... What about if jesus not help ahhhh... You people has a mental issue..... I want you to be honest with me... How many times you ask something from God but you still didn't get until now.... Many things happen like that rights... Not everything you ask God will give you understand... So.. Don't simply saying next times ask jesus.. He will help.. OK..... Because there is no guarantee jesus will help OK..... Only mental illness people will saying that jesus will come help you 100%...OK vaa..... Don't give hope next times... .
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
Plz pray to god. என் கணவர் devorce apply பண்ணி இருக்குரார்.நானும் என் கணவரும் ஒன்று சேரனும்.வனாந்திரமன வறண்ட வாழக்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
நீங்களும் உங்கள் கணவரும் ஒன்று சேர்ந்த மாதிரி நானும் என் மனைவியும் ஒன்று சேர வேண்டும் என்று கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை பாதத்தை தொட்டு வணங்குகிறேன்
amen....
Nichayam.ontru.serppar.namthevan.
கர்த்தர்கே மகிமை உண்டாவதாக அருமையான சாட்சி
God Bless You Sister 🙋♀️🙋♀️🙋♀️And your Family Amen Lord 👏👏👏
Arumayana jeevanulla satchi..thanks lord..na intha satchi ya ketukum... pothu aaluthuten....
.
Dear Sister, Thank you for your testimony. Jesus United the broken family.
May God bless your family
Rev P Muthunayagam
Kartthave nanum en kaneverum thirumanemaki 1 masetthile pirinchiddom avengkeda amma pirechsenaiyal ennekkake easeppavidem eanethu kudumpem serenum endu jepam pannungke ...en kanevar ennodu seranum kartthave Amen...
Yesappa ennayum en kanavanayum serthu vainga samathanama vazhanum uthavi seinga appa..ennayum kolanthayum vitutu avanga parents kuda poitaru engalum ipo yarum uthaviku illa yesappa tha ellame neenga illana nanga inaki uyiroda illa thank you daddy please prayer for my family and husband
அருமையான ஜீவனுள்ள சாட்சியை ஜேர்மனியிலிருந்து கேட்க செய்த கர்த்தருடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக. நன்றி.ஆமேன்.🙏
In same thing in my life we have two babies,4 years we spearated we fill for i wake court for 4 years.but the miracle happened final hearing he come and ask sorry for everything and now we live together.gods plans was amazing man just fallow the gods path
Super sis 😊Amen
Cbe சகோதரிக்கு வாழ்துகள்.
Nice yamuna😀😀 i am veena daniel from sulur...May God bless you dear ❤
Nanum en kanavarum sernthu valanum. Praise the lord.
We went through divorce process twice and were separated twice, once for 3 years and second time for 4 yrs in our 12 yrs marriage. God told me to stand for our marriage. God did the impossible and completely changed us. Now we are serving the Lord in his ministry in the UK.
Please pray for my family union and my husband should change his mind he thinks family is responsible his loss in career so he left us and went to build his career
Sister I AM also going through divorce now but I wish to reconcile with him. I’ll be in uk during this process. Please share your ministry details so that I can join you and pray for my reconciliation
Praise the Lord ...ennoda brother familyum nallapadiya seranum ...Prayer panikonga pls
Yen thangachi kum husband kum sandai renduperum pirinchi than irukkanga santhegam pattu v2la sandai evarkalukkaka prayer pannunga pls Nantri yesappa
நானும் கணவனை வேண்டாம் என்று நினைத்து பிரிந்த நாட்களில் கர்த்தர் என்னிடம் சொப்பனத்தில் பேசி மீண்டும் என் கணவருடன் சேர்ந்து வாழ தேவன் பேசினார் என்னிடம். இன்று எங்களை குடும்பமாக கர்த்தரின் ஊழியத்தில் பயன்படுத்துகிறார். இந்த சகோதரியின் வாழ்க்கை என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
கர்த்தர் நல்லவர்.
நம் தேவன் தீமைகளை நன்மையாக மாற்றுகிற தேவன். ஏற்ற காலத்தில் நீதி செய்வார்
Akka pls pray for me... Same situation
Praise the lord 🙏
ஆமென் அல்லேலூயா
நன்றி இயேசுவே
என் மனைவிக்கு உணர்த்துங்க இயேசப்பா.
நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ இரக்கம் வைங்க அப்பா
@@vennilar556 God is great, we live by God s Grace, God is doing miracle in every body s life in different styles, any how, we must stand Inftront of Lord Jesus at early morning to Gauid us for the Whole day then we get victorious life.
V blessed testimony
Really wonderful testimony sister god bless you முப்புரிநூல் அறnது கர்த்தருடைய வார்த்தை மாறாதது
Inspiring testimony sister. It increased my faith from darkness. I am separated from my husband and children for 2 years due to financial debts in our family. I claim your testimony as a blessing for our family. Amen 🙏
Amen. Praise God for this Wonderful Testimony.
எனது கணவரின் தாய் வரதட்சிணை க்காக என்னையும் எனது கணவரையும் திருமணம் ஆகி 3 மாதத்தில் பிரித்து விட்டார். 1 வருடம் முடிந்தது. கணவர் divorce apply பண்ணியிருக்கிறார். நாளை Counciling.ஒரு காரணமும் இல்லாமல் எங்களை வரதட்சிணை காக பிரித்த எனது மாமியார் நினைத்தது நடக்காமல் போக ஜெபியுங்கள். ஜோஸ்லின், அந்தோணி சாமுவேல் மீண்டும் இணைந்து வாழ ஜெபியுங்கள் plsssssssssssss😭😭😭😭😭😭
God bless with you sis
Ipo ennachu sister
Jesus blessings to you sister'
@@greensgarden6487Divorce case poitu iruku 2 1/2 years achu no changes.
@@joesskitchen6393 kandippaga karthar meendum inaippar
அல்டிமேட் சாட்சி நம்முடைய தேவன் சர்வவல்லமையுள்ளவர்
Awesome akka and anna🎉🎉❤❤❤love u both a lot😍😍🥳🥳🥳
Separated since 2 years .pls pray fr us .we should unite and live happily soon.
God bless this testimony.
🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️ please pray for my son Ebi family printhi Erukirathu sister marumagal jessy Thirumbi Vara sernthu vala pray help me Sister
Super akka.. it's really inspiring for many souls who are separated. Let the LORD Jesus alone bless u and ur household. Amen
It's very useful to my family aunty👍God bless you
V encouraging testimony. God bless
Sister unga sachi apadiea en vazukail nadanthadhu polavae irruku.nanum en husband mu apadi dhan. But nan innum pirunthan irrukom.i believe only god to change my husband.avaru hindula irukaru.adhu enaku pidikalai.
Blessed & very inspiring testimony Akka & Rajan anna. Be blessed to many...
Omg amazing god is miracle
We too got separated our problem is different God should change the character of my better half pl pray
Beautiful testimony.. Sister's way of explaining is wonderful may God bless her n her family abundantly
Same situations.... Yan kanavar yanakku divorce ku apply pannu irukkuraga.... Please pray panuga. Nan piriyanum nu ninaikale....
I have faith on you daddy soon will get a visa
Yessappa neer nallavar.
எனது கணவர் nullity of marriage case ah withdrawa pannitu divorce apply panna poraram. Ungaluku உதவி செய்த தேவன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார்.கடவுள் இணைந்ததை மாமியார் பிரிக்கிறார். அவளும் நன்றாக தான் இருக்கிறார். இது தான் கடவுளின் நீதி super
Direct ah unga husband kooda poi irunga.avara vittu pirinji vera engayum pogadhinga.
@@joesskitchen6393 avanga amma veetla irundha ennanga neenga avaroda poi irungalen
@@joesskitchen6393 thayavu seidhu kaalatha veenadikadhinga
Poi avaroda irunga mathathellam kadavul mathuvaaaru
Government Of Heavenly God bless you & your family
Best testimony.
🙏🙏🙏🙏🙏 Beautiful Testimony sister praise the lord sister and brother amen thank you Jesus 💜💜💜💜💜💜🖐️💜
Praise the lord 🙏 same situation ennakaga un en husband kagaum prayer pannuga .... Naga 2 perum sekaram ah santhu valanunu prayer pannuga 😪
Praying Sister
I am also going through divorce process now. Please pray for me to reconcile with my husband
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..
பிரிந்திருக்கிற கணவன் மனைவி, பிரிய நினைக்கும் கணவன் மனைவி இவர்கள் மத்தியில் நீங்கள் ஊழியம் செய்ய வேண்டும் என்ற தேவ நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அந்த பிரிவு என்பதும், பிரிவின் வலி என்பதும் என்ன என்பதை நீங்கள் அனுபவித்து, உணர்ந்திருந்தால் மட்டுமே உங்களால் அதை பாரத்துடன் செய்ய முடியும் என்பதற்காகவே இந்த பாதையில் உங்களை ஆண்டவர் நடத்தி இருக்கிறார்.......
என்பது உங்கள் சாட்சியிலிருந்து விளங்குகிறது.....
உங்கள் வெளிப்படையான மனம் திறந்த சாட்சியைக் கர்த்தர் ஆசிர்வதித்து அநேகரை சந்திப்பாராக.. ஆமென்..
நான் இந்த சாட்ச்சியை திரும்ப திரும்ப பார்த்து, என்னுடைய வாழ்க்கையில் ஆறுதலாக இருக்குது. என்னுடைய குடும்ப வாழ்கை மாறி நாங்களும் கர்த்தருக்கு சாட்ச்சியா நின்று ஊழி யம் செய்வோம்.
Our GOD is Amazing ❤
Please pray for my family union and my husband should come back to us and we should live under one roof
Skip ஆக்க முடியல... God bless you sister and EDED TV...
Tis is the much needed testimony for young couples.
Me and my husband also splitted within 2months after getting of marriage. Now we both are applied for divorce 😔but now god makes me feel like I just want to reunion with him😍I love him but I don't know he's love me or not 😔 Pray for me to get reunion with my husband forever 😍
God bless you abundantly for your reunion
Go talk to him... God will lead u .. God bless you both
God guide you and be with you and bless you.... 👍
God bless you sister
Please go to talk to him
It's a wonderful testimony sister... God bless your family..
😊thanks
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
En kanavarutan vazha seiyum appa
God bless u mam
Glory be to God real God never change he is yesterday today forever not change God Jesus Christ . Wonderful sister your testimony
So encouraging. Hallelujah
Great Testimony Sister
Very blessed testimony that giving Hope's for blessed unity.
God bless you brother and sister.
Our God is always good and great... All honour and glory belongs to him alone. Love u yesappa love u soo much💕💕
Hope this video will help millions of people.
May god help the families.
கர்த்தருடைய ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருப்பதாக...
AMEN PRAISE THE LORD GLORY HALLELUJAH MY JESUS IS ALIVE WONDERFUL TESTIMONY REALLY I'M SO HAPPY 😃 CONGRATULATIONS JESUS BLESS YOU ALL ABUNDANTLY 🙏🏻AMEN 🙏🏻 🇦🇪
அருமையான சாட்சி,
தேவ கிருபையால் 10 வருடம் நடத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Wonderful testimony glory to God
Glory to Lord Jesus Christ.
Intha satchiyai kana seitherey.sothiram.nanum en husband 4.5years pirinchi irukom,pregnancy 8 month mamiyar veetuka irunthu anupitanga.baby poranthu 6month divorce court la pottanga.my baby 4.5years aguthu my husband family engalai vala vidamatranga,avarin Anna Anni manthiram pannuranga.en husband sothugalai en mamiyar emathiranga kudikkum adimaiyaga vachurukanga.ennoda neyabagam varama iruka evangaley oru lady kitta peasavaikuranga.engalai valavey vidala.andavar en husband thodunga onnu senthu valanum arputham seinga.ennoda depression eduthu podunga😭😭😭😭😭😭
God is great
Thanks Lord Sister 💖💖💖
பெண்ணோட தாய் தந்தை திருமணம் ஆனதிலிருந்து கணவனோடு வாழவே அனுப்பி வைக்கல...ஒரு பையன் உண்டு .ஒரு காலகட்டத்தில் பெண் வேறொரு நபருடன் தாகதஉறவு ஏற்பட்டுவிட்டது..மூன்று வருடத்திற்கு மேலாக பிரிந்து இருக்கிறார்கள்...தாய் தந்தை நல்ல ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கின்றாரகள்.
Koduma..ipdiyedhan pennoda thaai thagappangal andha pengala vala vidama thaduthu andha aangaloda vaalkaya keduthuttu irukuranga pisasugal
Great testimony..
God blz the blessed family
glory be to God
நன்றி சகோதரி கர்த்தர் நல்லவர்
Amazing amen thanks sister thanks so much and hope God help you bro 🙏 thanks 🙌 😊 🙏 ❤️ 👍 😀 🙌
அற்புதமான சாட்சி Good
ஈடன் TV ன் தனித்துவமான ஊழியர்கள் பேட்டிகள் மற்றும் சாட்சிகள் எல்லாருக்கும் ஆசிர்வாதமாக உள்ளது.
Thanks for your support bro 👍
Brother, sister Ungle family story Eanaku Useful Thank you, Jesus Appa My family Life Change veanum appa Younga kirupa thank appa 😭😭😭😭😭
Thanks 🙏
Turning point 25:36 nice
Praise the Lord sister. I cried when I was hearing ur testimony. Same thing is happening now in our life. Myself and my wife are separated almost for 3.5 years. We have a son who is 3.5 years old. I have seen him only thrice.She is being in her mother's house from 8th month pregnancy. I went and called many times but she didn't come. I tried all the possible ways but she didn't come down.So after waiting 2 years I applied for divorce. I'm going to court every month, from 2021.She is also coming to court. But now the anger I had her is gone. Again I feel like, I don't want divorce. I want to reunited but no cooperation from her side. No one is talking with me from her side. I'm praying. She is not understanding my love. Actually now I'm feeling and praying as u did. We are having hearing this month 18th also. Pray for us. What shall I do? Please for us.
We will pray Brother
God will change all brother. Seek lord like mariyal. All will be change soon.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
Brother, pray and wait for your prodigal wife to come back. Don't give up. Read my testimony above. We separated when I was 8 month pregnant and almost was divorced. Read my testimony above.
My resource: rejoice marriage mjnistries
Our prayers for you brother. it's very sad situation.God should help you.
நானும் என் கணவரும் பிரிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன.அவர் வேறொருவர் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . அவர் மனம் திருந்தி என்னுடன் வாழ ஜெபியுங்கள்
Wonderful Testimony.
very well articulated testimony sister. God bless u❤️
Praise the lord
Nanum en kanavarum pirinthu valukirom en kanavarthan ennai vittuvitar paravala enaku visuvam iruku ennaium en kanavaraium Jesus kandipa serthuvaipatu
Sister pls pray for me...
Pray for my family life to be together with my wife
Amen Prise the Lord good morning my dear Jesus!
Praise God 🙏 God Bless You and your Family
Amen all glory to God
Too good and wonderful testimony VAZTHUKKAL dear family take care and be safe Regards and prayers to everyone at home.
என் கணவர் என்னை பிரிந்து போக solraru na avara ரொம்ப love panren 8 yrs la oru boy baby erukan enaku avara piriya verupam ella enaku avaroda serndhu vallanum avaroda manasa matha Andavar keta vendikonga.
God ples you
Pls pray for my life madam... Nanga pirinchi irukom.. Sera pray pannnunga...
Sure we will pray Sis
என்னுடைய மகனும் மருமகளும் பிரிந்து வாழ்கிறாங்க அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ கர்த்தர் உதவி செய்வாரா ஆமென்.அதாவது கோர்ட்டில் டைவஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.என் மகன் வாழ்க்கையில கர்த்தர் அதிசயம் காணப்பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்.
Thank you trust u daddy
நானும் என் மனைவி
ஜோன் கிறிஸ்டியும் சேர்ந்து வாழ என் மீது இரக்கம் வைங்க அப்பா.
அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க
Bro. Kneel down and praise God alone... God wil do wonders
@@nancypauline6915 exactly told sister, praising God will change things
என்ன வசனம் கூறி praise செய்ய வேண்டும்
@@rochegilbert3014 have faith in God and praise that God will bring your wife to you.. thinking this in your mind, praise God..
At rochie. - jus kneel down and praise God for 15 mins ... Humble urselves before god daily and keep praising. Pray for all separated families. He ll break ur family's yoke and bring sis back .. trust him fully thoughy... Am sharing my testimony for only god's glory... Jus praise. Rest he ll take care. Don not loose ur faith
Super sister. Praise the Lord
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,
நீங்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் கொடுத்த ஊழியக்காரருக்கு என் மனமார்ந்த நன்றி.
நான் பிறந்த ஊரில் என்னை அசிங்கப்படுத்தி, எனக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பிய என் கணவருக்கு நானும் கடிதம் எழுதினேன்.
சபையில் போதகர் வைத்து எதுனாலும் பேசலாம் உலகத்தார் வேண்டாம் என்றேன்.
அவர் போகும் TPM church கும் அனுப்பினேன்.
பதில் வரவில்லை. பதில் வராததால் என் உறவினர்கள் போய் போதகரிடம் இங்கு பேசுவோம் என்ற போது எங்க சபையிலா கல்யாணம் நடந்தது என்று உதாசீனப்படுத்தினார்கள். கணவரும் கோர்ட் கு தான் வரச் சொன்னார்.
நீங்கள் பாக்கியவதி.
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
கர்த்தர் நல்லவர்.
ஆமென்
அல்லேலூயா.
TPM ஊழியர்கள் குடும்பத்திற்கு ஆலோசனை சொல்ல அவர்களுக்கு குடும்ப அனுபவமும் கிடையாது. குடும்பத்தை பற்றிய அக்கரையும் கிடையாது
@@worshipfamily
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,
எங்க சபையிலா திருமணம் நடந்தது என்று கேட்டது மிகவும் வேதனைப்படுத்தியது. ஆடு செய்த தப்பை கேட்கலைனா ஆடு குடுக்கிற தசமபாகத்தை வாங்குறது மட்டும்தானா மேய்ப்பன் வேலையானு தோனுச்சு.
மேய்பரே இப்படி இருந்தால் ஆட்டை சொல்லி என்ன குற்றம்?
நான் கர்த்தரை மட்டுமே நம்பியிருக்கேன்.
ஆமென்.
S TPM church la satanic believers living. So their children does not follow God or Bible. Only removing jewels, white dress outside but their hearts are devilish, pleasing servants o f God with their money and their outward scenes are like Godly but ungodly people live their lives as wolves. Many TPM members are cheating themselves by their traditions of church but poor spirituality, especially younsters give more importance to world, money and hypocrisy.So they marry and spoil good believers life. One side judgement will be given by servants of God.
Sister, don't seek solution from human. I too had family problems.. i was wandering around to get get help from my known people to talk to my husband... But my problem was not sorted inturn it turn into mess... But God took me to court to solve my problem... Finally we r reunited after we went to court . Now we r living happily by the grace of God ..
So don't think going to court will end ur marriage life .. God will make a way where there is seems to be no way.... Have faith .. God will lead u
Amen 🙏 good testimony very useful 🙏