கல்கியின் மோகினித் தீவு - கதை வடிவில் ua-cam.com/video/JltEw22_Sis/v-deo.html பாரதிதாசனின் பாண்டியன் பரிசு - கதை வடிவில் - ua-cam.com/video/Me8Q2DDkPI0/v-deo.html Thanks for Watching 🌷🌷
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 Welcome to my channel and keep listening 🙏🏻 🌷🥰 உச்சரிப்புப் பிழை இருக்கிறது 😓 But you all have so much love to not note it .. பயிற்சி எடுக்கிறேன் 👍😀 சரி செய்வேன் 🥰🙏🏻
எனக்கு சிறுவயது முதல் ஆசை ஐம்பெருங் காப்பியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ,அது இப்பொழுது உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி! உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள் 🙏
அருமையான முயற்சி.. மிகவும் சிறப்பான செயல். என்னைப்போன்று காலம் கடந்து தமிழ்க்காவியம் பயில ஆசை கொண்டவர்க்கு குறைந்த பட்சம் கதையை மட்டுமாவது தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை... மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்..
பத்ரா - சத்துவான் இருவரின் கதையை கூறிய விதம் அருமை. தெளிவான உச்சரிப்பில் எளிய நடையில் அழுத்தம், திருத்தமாக கதை சொல்லி இருந்தீர்கள். 70% மட்டுமே கிடைத்த காப்பியமே ஓரளவு நிறைவை தந்தது என்றால் மீதி பகுதிகள் கிடைத்திருந்தால் பத்ராவின் புத்த துறவற பகுதிகளின் கருத்துகள் நம்மை வந்து அடைந்திருக்கும்.
Thanks sabari akka...I'm 5 months pregnant..daily I'm listening ur stories.. pronunciation is very good..I like to read our Tamil old stories..like munivar kadhaigal,purana kadhaigal...innum neraiya stories upload pannuga..tq
நல்ல முயற்சி- பாராட்டுக்கள்! நல்ல குரல் வளம்_ பிசிறில்லாமல் நேர்த்தியாக இருக்கிறது உங்களின் தொகுப்பு. தமிழ்மொழியின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று_ தங்களின் தமிழ் தொண்டு வளரட்டும்_ வாழ்த்துக்கள்!
தமிழ் காப்பியங்கள் , இதிகாசங்கள் , மற்றும் எல்லா நூல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நெடுநாள் ஆசை , ஆனால் , படித்து , புரிந்து , மனதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை , எனக்கு இது பெரும் மன வழியாகவே இருந்தது , ஆனால் , உங்கள் குரலில் , தெளிவான உட்சரிப்புடன் கேட்ட பிறகு சந்தோசமாக உள்ளது , வாழ்க உங்கள் பணி
I listened to ur story first time, unknown story,i am a teacher fond of telling stories to the students which is of good values,u inspired me a lot, keep going
குண்டல கேசி கதையை நானும் இப்ப தான் கேட்கிறேன். உங்கள் கதை நயம் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் கதை ரொம்ப சுவாரசியமா இல்ல. குண்டல கேசிய நான் பெரிய எதிர்பார்புடன் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் எதிர்பார்த்து சுவாரஸ்யம் கதையி ரொம்ப சிறிது. என் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது பூம்புகாரின் அழக விவரித்த விதம் எனக்கு ஒரு முறையாவது பூம்புகார் போகனும் சாகரதுக்குள்ளனு நினைச்சேன். ஆனால் இதுவரை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. இந்த முறை நான் என் சொந்த ஊருக்கு வந்தால் எனது பயனம் பூம்புகாரை நோக்கி கண்டுபிடிப்பா இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
எதுவும் நிச்சயம் இல்லை.. துறவே சிறந்தது.. என்னும் புத்த சமய நூல்... சமன சமயத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் நூல். நீலகேசி எதிர் நூலில் குண்டலகேசி மற்றும் புத்த துறவிகளை விமர்சிக்கும் நூல்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏
இந்த கதை கேட்கும் போது நான் கல்லூரியில் படித்த பாடத்தின் ஞாபகம் வருது.எனக்கு பழைய ஞாபகத்திற்கு கொண்டு சென்றதுக்கு மிக்க நன்றி.இன்னும் அதிக நூல்களுக்கு விளக்கம் தரவும்.மிக்க நன்றி
சீவக சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி கதைகள் அருமை.சிறிய வயதில் படித்தது. அந்தக் காலத்தில் சமணம் உயர்வாக போற்றப்பட்டிருக்கிறது. நன்றி சபரி . தங்கள் பணி தொடரட்டும்.தாங்கள் கதை சொல்லும் பாணியும் அழகாக இருக்கிறது.
கதை சொல்லும் பானி நன்றாக இருக்கிறது. நன்றி புத்தம் தழுவினல் என்பது இந்துக்கலை புத்த மதம் தழுவதர்கான அந்தகால புத்தம் மதம்மாற்றம் செய்துள்ளது என்பதே உண்மை.
It is interesting to know about the story of Kundalakesi in our colloquial language. Story was nicely narrated, visualization with suitable pictures, added more colour to the story. Kudos to you!
தவறு பத்ராவினுடையதுதான். அன்பு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதனை சரியான முறையிலும் சரியான நேரத்திலும் முறையாக வெளிப்படுத்தவேண்டும். அவளால் அதனை செய்ய முடியவில்லை. அதனால் ஏற்பட்ட சுய பச்சாதாபமே அவளை பின்னிலைக்கு ஆளாக்கியது. நல்ல ஒரு நடை. ஓட்டம். உங்கள் கதை சொல்லும் திறன் மிக்க நன்று. உங்கள் பணி தொடரட்டும். இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு அமையாத ஒன்று சிறந்த தமிழ் உச்சரிப்பு. உங்களிடம் அருமையாக உள்ளது. உங்கள் பாணியில் மயங்கி நான் முழுக் கதையையும் கேட்ட பின்பு, கீழே உள்ள comments படித்த பின்பே உணர்ந்தேன். ஆஹா, உங்கள் குரலை பாராட்டத் தவறிவிட்டோமே என்று. நன்று.
Simply superb we don't have time to read entire novel but interested to know .u done it easily please keep it up .wonderful voice narrating with beautifully pictures.
Na pdichatha vida theliva sollirukkiga athuvum theliva nice.. Padicha enakku puriyala nenga solldrathu semma.. Athum night kekkum pothu nallarukku... Story la involved aagara mathiri irukku..
Wow semma sis Tamil காவியங்களை வெறும் பேர்கள் மட்டும் அறிந்த மறந்து. போன கதை யை அதுவும் அழகான படங்களுடன் விளக்கியது மிகவும் செயற்கரிய செயல் hattaoff👏🙏.பெயர் karamana கதை சிறப்பு
எதுவும் நிச்சயம் இல்லை.. துறவே சிறந்தது.. என்னும் புத்த சமய நூல்... சமன சமயத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் நூல். நீலகேசி எதிர் நூலில் குண்டலகேசி மற்றும் புத்த துறவிகளை விமர்சிக்கும் நூல்.. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!🙏
நல்ல முயற்சி. சுருக்கமாக ஆனால் சுவையாக சொல்லப்பட்டது. இதே மாதிரி மற்ற காவியங்கள் அகநானூறு புறநானூறு போன்ற இலக்கிய ப்பாடல்களுக்கும் எளிய தமிழில் விளக்கம் கொடுங்கள். நன்றி. வாழ்க வளர்க தங்கள் முயற்சி தொண்டு
இந்தக் கதையத் தழுவித் தான் கலைஞர் ‘மந்திரி குமாரி’ என்ற திரைக்கதையை அமைத்தார். எம்.ஜி.ஆரை முன்னணி கதாநாயகனாக நிலை நிறுத்தியதும் அந்தப் படம் தான். இப்பொழுதும் பார்ப்பதற்கு சுவாரசியம் குன்றாமல் விறுவிறுப்பாகவே இருக்கும். ஒருமுறையாவது எல்லோரும் பார்க்க வேண்டிய படம். பாருங்கள்.
My dearSabri Your tamil pronunciation and with your voice is music to my ears. After hearing the history of tamil by our pandits in UA-cam I decided to do some service for our language in my retirement. The first thought was to produce audio books. Especially Tholkapium has not reached people yet like a Thirukural. You will have world audience dear. Take part by part read the poem for us to hear your sweet tamil. Then tell the concise meaning and go on. You can take years to complete the book. Do it like how inAmerica audio books are sold. They have technology that it can not be pirated. Start Tholkapium from the most interesting chapter. Listen to the wealth of podcast in UA-cam by great tamil professors. You need not make in an order. Scramble your making then finally compile it as a audio book. Don't give any clue that you are making a full book as some bad people may steal your effort. Similarly make kural like teaching your daughter with a story of course 300 of them. Rest you can translate and complete. I have not read full Thirukural. But your kind of rendition I will be ready to listen full. People will buy and gift. Only because of you I listened the stories of our Tamil literature. All the best my dear young sister.
Wow today only i stumbled upon ur channel and its so informative.bcs of our time constraints getting tamil literature in these forms are awesome.Though studied in tamil nadu i didn't get time to concentrate on literature...simply loving it...do more like this...
கல்கியின் மோகினித் தீவு - கதை வடிவில்
ua-cam.com/video/JltEw22_Sis/v-deo.html
பாரதிதாசனின் பாண்டியன் பரிசு - கதை வடிவில் - ua-cam.com/video/Me8Q2DDkPI0/v-deo.html
Thanks for Watching 🌷🌷
Nicely
Hi ma,🙋,nice meeting you
Super
R.kumaraguru
என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்
குண்டலகேசி கதையை முதன்முதலாக கேட்கிறேன்,மிக்க நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🏻😃🤝 welcome your the channel and thanks for listening 😃🤝
கலைஞர் வசனத்தில் திரைப்படமாக வந்தது .... மந்திரிகுமாரி திரைப்படம்
Yes
ஆம் நானும்
நானும் தான்...
தெளிவான உச்சரிப்பு. இயல்பாக கதை சொல்லும் பாணி. எளிமையான முறையில் சொல்வது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 Welcome to my channel and keep listening 🙏🏻
🌷🥰 உச்சரிப்புப் பிழை இருக்கிறது 😓 But you all have so much love to not note it ..
பயிற்சி எடுக்கிறேன் 👍😀 சரி செய்வேன் 🥰🙏🏻
Pramatham
Saema sister unga voice super ra eruku story nala puriuthu sister
@@sindhubabysindhubaby9994 my first-time hearing. Super madam3
@@vijayalakshmiudhayakumar7599 😇
அந்த காலத்திலேயே காதல் கல்யாணத்திற்கு அவங்க அப்பா அனுமதி கொடுத்திருக்கிறார். அவங்க அப்பா Great!!!. உங்க குரலும், கதை சொல்லும் விதமும் அருமை அக்கா 👏👏👏
Appuram ponnu nalla vayala..appava avaru fail ..😢😢
Enna prayojanam ammanchikku prayojanam illa....😂😅
ஏன் உங்க அப்பா குடுக்க ல யா
@@Nkavi_1427 நீங்க உங்க பொண்ணுக்கு கொடுங்க
@@mugil9949 enake kudukala
அருமையான தமிழ் உச்சரிப்பு குண்டலகேசி கதை முதன் முதலாக கேட்கிறேன் அருமை....
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃
காப்பிய கதைகள் கேட்டதற்கு நன்றாக இருக்கிறது. உச்சரிப்பு மிக நன்று. நல்ல முயற்சி. தொடரட்டும். வாழ்க. வளர்க.
மிக்க நன்றி சகோ 👍🙏🏻 Thanks for these words and welcome to the channel 🙏🏻😃
👌👌👌👏👏👏
அதிகம் யாரும்
சொல்ல முயற்சிக்காத
ஆனால்
அனைவரும்
அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்
Thanks Thambi.. Sollirukkanga thambi,, but the problem is patience and listening habit.. Let’s see,, how ours go 😂
எனக்கு சிறுவயது முதல் ஆசை ஐம்பெருங் காப்பியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ,அது இப்பொழுது உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி! உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள் 🙏
அருமையான முயற்சி.. மிகவும் சிறப்பான செயல். என்னைப்போன்று காலம் கடந்து தமிழ்க்காவியம் பயில ஆசை கொண்டவர்க்கு குறைந்த பட்சம் கதையை மட்டுமாவது தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை... மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்..
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃
Thanks for this love 😍😍😍
எனக்கு ஒரு புத்தகத்தை முழுமையாக பொறுமையாக படிக்க முடியாது, உங்களுடைய இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி
நன்றி சகோ
பத்ரா - சத்துவான் இருவரின் கதையை கூறிய விதம் அருமை.
தெளிவான உச்சரிப்பில்
எளிய நடையில்
அழுத்தம், திருத்தமாக கதை சொல்லி இருந்தீர்கள்.
70% மட்டுமே கிடைத்த காப்பியமே ஓரளவு நிறைவை தந்தது என்றால்
மீதி பகுதிகள் கிடைத்திருந்தால் பத்ராவின் புத்த துறவற பகுதிகளின் கருத்துகள் நம்மை வந்து அடைந்திருக்கும்.
இலக்கிய கதையை கூறிய சகோதரிக்கு நன்றியும் பாராட்டுக்களும்
அனைவரும் அறிந்திட வேண்டிய காவியங்களை தொடர்ந்து பதிவிடுகிறீர்கள்..மேலும் தொடர வாழ்த்துகள் சகி💐
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝
மிக்க நன்று சகோதரி . Voice இனிமையாக உள்ளது.,👌
Thank You sis 👍🙏🏻 Stay in touch 👍😄
un mey ku, ed nanmey.
Thanks sabari akka...I'm 5 months pregnant..daily I'm listening ur stories.. pronunciation is very good..I like to read our Tamil old stories..like munivar kadhaigal,purana kadhaigal...innum neraiya stories upload pannuga..tq
Sure Sis 🙏🏻 Happy to heat this 🥰 Wish you a happy pregnancy ❤️😍
நல்ல முயற்சி- பாராட்டுக்கள்! நல்ல குரல் வளம்_ பிசிறில்லாமல் நேர்த்தியாக இருக்கிறது உங்களின் தொகுப்பு.
தமிழ்மொழியின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று_ தங்களின் தமிழ் தொண்டு வளரட்டும்_ வாழ்த்துக்கள்!
kasturi rangan தொண்டெல்லாம் இல்லை சகோ ,, கதைகள் பிடிக்கும் 👍 உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🏻😀
இறுதியில் நீங்கள் கூறும்
நூலின் உட்கருத்து ( நினைவில்
வைக்க வேண்டிய விஷயங்கள்)
எனக்கு பெரிய உதவியாக இருந்தது. நன்றிகள் பல.
இலக்கியங்களை எளிதாக கிடைக்க வைத்த அன்பு சகோதரிக்கு பாராட்டுக்கள் பல
முதன் முதலாக இக்காப்பியத்தை அறிந்தேன்.உங்களின் குரல் , ஏற்ற இறக்கங்கள் கதை சொல்லும் திறமைக்கு நன்றி.
நன்றி சகோ :)
தமிழ் காப்பியங்கள் , இதிகாசங்கள் , மற்றும் எல்லா நூல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நெடுநாள் ஆசை , ஆனால் , படித்து , புரிந்து , மனதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை , எனக்கு இது பெரும் மன வழியாகவே இருந்தது , ஆனால் , உங்கள் குரலில் , தெளிவான உட்சரிப்புடன் கேட்ட பிறகு சந்தோசமாக உள்ளது ,
வாழ்க உங்கள் பணி
same thing
நான் இந்த கதையின் மூலம் தெரிந்துகொண்டது, கண்டதும் காதல் என்பது தவறாக போகலாம் என்று புரிந்து கொண்டேன்
முதல் முறை கேட்கிறேன் இக்கதையை...... உங்கள் உச்சரிப்பும் கதை சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது..... நன்றி 🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🌷
இதில் பலவற்றை பார்கலாம்
1. பெண்ணின் துணிவு
2. நாயின் வாலை நிமித்த முடியாது
3. குறுட்டு தனமான காதல்
4. குற்றத்தை உணராத திருடன் அல்லது மனிதர்கள்
Still some girls have the above behaviours due to uncontrolled love...
அனைவரும்புரிந்து கொள்ளும் படிஎளிய முறையில் தெளிவாககூறினீர்கள் மிக்க நன்றி!
I listened to ur story first time, unknown story,i am a teacher fond of telling stories to the students which is of good values,u inspired me a lot, keep going
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝
Thanks for these words Sago 🙏🏻
குண்டலகேசி கதை முதல் முறையாக கேட்கிறேன்.மிக்கநன்றி
குண்டலகேசி படித்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் கதை சொல்லும் நேர்த்தியினால் என்னை படிக்க தூண்டிவிட்டீர்கள். நன்றி!
மிக்க நன்றி சகோ 🌷😀🙏🏻
குண்டல கேசி கதையை நானும் இப்ப தான் கேட்கிறேன். உங்கள் கதை நயம் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் கதை ரொம்ப சுவாரசியமா இல்ல. குண்டல கேசிய நான் பெரிய எதிர்பார்புடன் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் எதிர்பார்த்து சுவாரஸ்யம் கதையி ரொம்ப சிறிது. என் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது பூம்புகாரின் அழக விவரித்த விதம் எனக்கு ஒரு முறையாவது பூம்புகார் போகனும் சாகரதுக்குள்ளனு நினைச்சேன். ஆனால் இதுவரை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. இந்த முறை நான் என் சொந்த ஊருக்கு வந்தால் எனது பயனம் பூம்புகாரை நோக்கி கண்டுபிடிப்பா இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
அறிந்திருக்காத அருமையான கதை நன்றி ❤❤❤❤❤❤
Tamil pechchu voice ellam super solla varthai illa romba usefull very very thanks....
சினிமா லயும் சரி, நிஜத்திலும் சரி சிள்ளி பயலதான் பொண்ணுக காதல் பண்றங்க.
Avanugala poi ivanga thiruthuvanga😂😂
நீங்கள் கதை சொல்லும் போது கேக்கவே இனிமையான இருக்கு. தெளிவாக உள்ளது உங்களின் நடை. வாழ்த்துக்கள் சகோதரி.👍👏🌹😊😍
வாராய் நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை! ☺️👌
மந்திரி குமாரி படம் M.N .நம்பியார் மாதுரி நடித்த படம் .
@@rajalakshmiramakrishnan4474 MGR acted
எதுவும் நிச்சயம் இல்லை.. துறவே சிறந்தது.. என்னும் புத்த சமய நூல்... சமன சமயத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் நூல்.
நீலகேசி எதிர் நூலில் குண்டலகேசி மற்றும் புத்த துறவிகளை விமர்சிக்கும் நூல்..
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏
Very clear voice.. good pronunciation!! It is a great service to tamil language!! Hats off.. keep up the good work
Yuga Dev நன்றி சகோ 🙏🏻👍 there are little corrections in the pronunciation- I’m still practising. But thanks much for this support 🌷😀👍🙏🏻
@@APPLEBOXSABARI yes... You may need to practice ல,ள,ழ.
தெளிவான உச்சரிப்பு. கதை சொன்ன விதம் மிக அருமை. பதிவு செய்தமைக்கு நன்றி
இந்த கதை கேட்கும் போது நான் கல்லூரியில் படித்த பாடத்தின் ஞாபகம் வருது.எனக்கு பழைய ஞாபகத்திற்கு கொண்டு சென்றதுக்கு மிக்க நன்றி.இன்னும் அதிக நூல்களுக்கு விளக்கம் தரவும்.மிக்க நன்றி
Nandanam kaluria
சீவக சிந்தாமணி வளையாபதி, குண்டலகேசி கதைகள் அருமை.சிறிய வயதில் படித்தது.
அந்தக் காலத்தில் சமணம்
உயர்வாக போற்றப்பட்டிருக்கிறது.
நன்றி சபரி . தங்கள் பணி
தொடரட்டும்.தாங்கள் கதை
சொல்லும் பாணியும் அழகாக
இருக்கிறது.
ஆஹா அருமை உங்கள் குரலில் கதை கேட்கும் குழந்தையாகவே மாறிவிட்டது மனசு👌👌👌
மிக்க நன்றி சகோ 😄😃
அன்பால் ஒருவனை திருத்தமுடியும்
என்று நம்பினாலும் தன்னையே
பணயமாக வைத்தது இக்காலத்
தில் ஏற்றமுடியாததாயினும்
முடிவு அருமை .
வாழ்த்துகள்
கதை சொல்லும் பானி நன்றாக இருக்கிறது. நன்றி
புத்தம் தழுவினல் என்பது
இந்துக்கலை புத்த மதம் தழுவதர்கான அந்தகால புத்தம் மதம்மாற்றம் செய்துள்ளது என்பதே உண்மை.
Super yellorum therindu kolla vendiya oru dhairiyamaana pennin kadai. Thanks for sharing. All children should know such wonderful stories
நன்றி சகோ 🙏🏻
வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை .
இந்த பாடல் இடம் பெற்ற பழைய படம் இக்காப்பியதை தழுவி எடுக்கப்பட்டது.
உண்மைதான் சகோ ,, Many movies are based out of Tamil Literature Scenes. As don’t know the scenes, கண்டுபிடிக்க நேரம் எடுக்கிறது 😅😅😅
@@APPLEBOXSABARI அந்த படம் மந்திர குமாரி
nejamava
Ss nan kuda patha mari iruku climax la ava antha ponnu antha paiyana malai la irunthu thalli vitruvale antha padam thana?
@@Thiruvasugi na neekkera manthera kumari nu sariya theyila
நீங்க கதை சொல்லும் விதம் றொம்ப அழகு❤❤❤
wow i need ...ur channel. my son every day asking me a story...wow doing good keep going...
Thank You Sis 👍🤝 And welcome 🙏🏻
இந்த கதையே நான் முதல் முறையா கேட்கிறேன் நல்லா இருந்துச்சி ..☺️உங்க குரல் ல கேட்கும்போது இன்னும் நல்லா இருக்கு சகோதரி...😍
Wow for being precise ,wow for being audible and crystal clear,wow for ur modulation and explaining morals 💐💐💐💐😇😇😇👏👏👏👏
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝
Thanks for the special mentions sis 🥰
மிக அருமையான பதிவு. குண்டலகேசி பௌத்த காப்பியம் என்று தெரியும் ஆனால் அதற்கான காரணம் இன்று தான் தெரிந்தது. மிக்க நன்றி..
நன்றி சகோ
It is interesting to know about the story of Kundalakesi in our colloquial language. Story was nicely narrated, visualization with suitable pictures, added more colour to the story. Kudos to you!
Ellarum cinema cinemanu pogumpothu... Ungaloda intha muyarchiyala konjamavathu engalukku intha mathiri kaviyankala therinchikira oru vaipu kidaichirukku... God bless you mam...
நன்றி சகோ.. இதற்கான மரியாதை இல்லையோ.. விட்டுவிட்டு வேறு எதாவது செய்யலாமா என்று யோசித்த தருணத்தில் வாசிக்கிறேன்.. மீண்டும் நன்றி 😃🙏🏻
I enjoyed listening the story in Tamil. Thanks dear🙏💖
மிக்க நன்றி சகோ 🙏🏻
தவறு பத்ராவினுடையதுதான். அன்பு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதனை சரியான முறையிலும் சரியான நேரத்திலும் முறையாக வெளிப்படுத்தவேண்டும். அவளால் அதனை செய்ய முடியவில்லை. அதனால் ஏற்பட்ட சுய பச்சாதாபமே அவளை பின்னிலைக்கு ஆளாக்கியது. நல்ல ஒரு நடை. ஓட்டம். உங்கள் கதை சொல்லும் திறன் மிக்க நன்று. உங்கள் பணி தொடரட்டும். இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு அமையாத ஒன்று சிறந்த தமிழ் உச்சரிப்பு. உங்களிடம் அருமையாக உள்ளது. உங்கள் பாணியில் மயங்கி நான் முழுக் கதையையும் கேட்ட பின்பு, கீழே உள்ள comments படித்த பின்பே உணர்ந்தேன். ஆஹா, உங்கள் குரலை பாராட்டத் தவறிவிட்டோமே என்று. நன்று.
Ha ha 😂 நன்றி சகோ 🙏🏻 மிக்க நன்றி 🙏🏻😀
பழைய ஓலைச்சுவடிகள் புதிய காணொளிகளாக நுகர வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி.
மிக்க நன்றி சகோ
Simply superb we don't have time to read entire novel but interested to know .u done it easily please keep it up .wonderful voice narrating with beautifully pictures.
மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for listening and Welcome to the channel 🤝😀🙏🏻 Thanks Again 🥰🥰
Yes please upload Valayapathi
நான் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பது இல்லை. ஆனால் நீங்கள் சொல்ற விதமே கதை கேட்க ஆர்வமாக இருக்கிறது.
Thanks Sister for this wonderful telling. Great voice and legible pronunciation.
Thank You so much Sago 🙏🏻 Thanks for listening and welcome to the channel 👍🙏🏻😀
Vera maari kathaiya explain panniga ❤😊
சுருக்கமாக கதை சொன்ன விதம் அருமை.
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃
Padiththa kadhaikalai ninaithu parkka Ariya vaippu. Eliya muraiyil kadhai sollum ungalukku vazhthukkal
first time hearing the story.Sabari always tells the moral of the story and put her opinion of the story .Very nice indeed.very interesting to hear
மிக்க நன்றி சகோ ♥️😊
சொல்லிய விதம் அழகு❤️
உங்கள் இந்த பதிவில் என் சிந்தை மகிழ்ந்து மிகவும் நன்றி
நன்றி சகோ
Intha kaalathulayum sari andha kaalathulayum sari kaavali payala dhan kadhalikuranga 😂
Unmai nanba 😂
Na pdichatha vida theliva sollirukkiga athuvum theliva nice..
Padicha enakku puriyala nenga solldrathu semma..
Athum night kekkum pothu nallarukku...
Story la involved aagara mathiri irukku..
மிக்க நன்றி சகோ 🙏🏻
உச்சரிப்பு தெளிவும், விளக்கமும் அருமை! வாழ்த்தும், பாராட்டும்! 👏👏
கூடுமானவரை பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கவும்!
அருமையான முயற்சி. நன்றி
நன்றி சகோ 😃🙏🏻 Thanks for listening and Welcome to the channel 👍🙏🏻😃
அருமை.நம் தமிழ் காப்பியங்களைக் கேட்கும்போது மனதில் தன்னையறியாமல் தாய் மீதான பாச உணர்வு வருகிறது.நன்றி.
மிக்க நன்றி சகோ 👍😃🙏🏻 welcome to the channel and thanks for listening 🙏🏻😄
உண்மை சகோ 🤝
Wow semma sis Tamil காவியங்களை வெறும் பேர்கள் மட்டும் அறிந்த மறந்து. போன கதை யை அதுவும் அழகான படங்களுடன் விளக்கியது மிகவும் செயற்கரிய செயல் hattaoff👏🙏.பெயர் karamana கதை சிறப்பு
🙏🏻😄 நன்றி Sis 🙏🏻😃 Thanks for listening fully 👍😃
அருமை...சலிப்பாகாத முறையில் அழகா சொல்லி இருக்கீங்க ❤
Whoa! I thought the word, 'Kundalam' somehow relates with earrings. The actual meaning of Kundalakesi is beautiful!
நன்றி சகோ 🌸💐😊
இந்த கதையை முதல் முறை கேட்கிறேன் சூப்பர் நன்றி சகோதரி 😘😍👏
Your voice is nice to listen it gives a clear picture of any story📖.
Thanks again Sis 👍🥰
அழகான தமிழ் உச்சரிப்பு . வாழ்த்துக்கள் சகோதரி.
Christopher john நன்றி சகோ 🤝👍👍 There are flaws too. But I’m practicing with all this love and support.
அருமை சகோதரி...நல்வாழ்த்துகள்!
அருமையான கதை மற்றும் படவிளக்கம் மிக அருமை.👌தொடரட்டும் தங்கள் சேவை.
நன்றி சகோ
குண்டலகேசினா அர்த்தம் நல்ல இருக்கு. அதே சமையத்தில் கதையின் முடிவு ரொம்பவே கஸ்ட்மா இருக்கு.. துரோகம்
யாரையும் நம்பி தோற்பது மரணத்தை விட கொடியது.
Unmai Anna 😃 Anna life la neraya vidhamaana dhrogangalaiyum kadanthu poga vendi irukkum. Namma thuravaram kooda poga mudiyathu paathukkonga 😂😂😂
@@APPLEBOXSABARI 😔😔
Butha madha sithanthangalai eduthuraipatharkagavea aasiriyar ikkappiyathai iyatrinar... mudivil thuravu..
Nokkam thuravu..
எதுவும் நிச்சயம் இல்லை.. துறவே சிறந்தது.. என்னும் புத்த சமய நூல்... சமன சமயத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் நூல்.
நீலகேசி எதிர் நூலில் குண்டலகேசி மற்றும் புத்த துறவிகளை விமர்சிக்கும் நூல்..
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!🙏
முதல் முறையா கேக்குற நன்றாக இருந்தது 👍👌
Nice pictures to go with your simple yet powerful presentation of the story!
ஆரம்பத்தில் உச்சரிப்பு பிழை வருகிறது.... ஆனால் முடிவில் மிக நேர்த்தியாக அதை மறக்கச் செய்து விட்டீர்கள்... நன்று.... 👌👌👌👌
நன்றி சகோ
Good and best story teller. You are amazing. 😍😄😄Like குரல் இனிமையாக உள்ளது.
Thanks Sago
Supper ma Romba use full ahh irrukku Thanks 🤗Romba Nalla explain pannirukkinga 😊🖤
இதே கதையை கலைஞர் தன் வசனத் திறனால் மந்திரி குமாரி என்ற படமாக எடுத்தார்!
நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for your time 👍😀
Yes, u r right 👍
ஆம்
Avaruku eppavumee intha maathiri thiruttu, kodura, kolaikara kathaigal thanee pidikum.. vazhkkai fullah antha nari_thana_thai thanee pannar....
நல்ல முயற்சி. சுருக்கமாக ஆனால் சுவையாக சொல்லப்பட்டது. இதே மாதிரி மற்ற காவியங்கள் அகநானூறு புறநானூறு போன்ற இலக்கிய ப்பாடல்களுக்கும் எளிய தமிழில் விளக்கம் கொடுங்கள். நன்றி. வாழ்க வளர்க தங்கள் முயற்சி தொண்டு
நன்றி சகோ 🌷🌷
இந்தக் கதையத் தழுவித் தான் கலைஞர் ‘மந்திரி குமாரி’ என்ற திரைக்கதையை அமைத்தார். எம்.ஜி.ஆரை முன்னணி கதாநாயகனாக நிலை நிறுத்தியதும் அந்தப் படம் தான். இப்பொழுதும் பார்ப்பதற்கு சுவாரசியம் குன்றாமல் விறுவிறுப்பாகவே இருக்கும். ஒருமுறையாவது எல்லோரும் பார்க்க வேண்டிய படம். பாருங்கள்.
Yes Sago :)
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை...
நன்றி சகோ 🌸💐😊
1time kakure...yaru firsta kauranglo like plx
உங்க ழா உச்சரிப்பு அருமையாக உள்ளது
Short & sweeta sonnathuku romba thanks 😊
Thanks Sago
எதார்த்தமாக தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் பார்த்த பிறகு உங்கள் பதிவுகள் அருமை
வாழ்த்துகள்
ஐம்பெரும் காப்பியத்தில் ஓன்று
நன்றி சகோ
My dearSabri
Your tamil pronunciation and with your voice is music to my ears. After hearing the history of tamil by our pandits in UA-cam I decided to do some service for our language in my retirement. The first thought was to produce audio books. Especially Tholkapium has not reached people yet like a Thirukural. You will have world audience dear.
Take part by part read the poem for us to hear your sweet tamil. Then tell the concise meaning and go on. You can take years to complete the book. Do it like how inAmerica audio books are sold. They have technology that it can not be pirated.
Start Tholkapium from the most interesting chapter. Listen to the wealth of podcast in UA-cam by great tamil professors. You need not make in an order. Scramble your making then finally compile it as a audio book. Don't give any clue that you are making a full book as some bad people may steal your effort.
Similarly make kural like teaching your daughter with a story of course 300 of them. Rest you can translate and complete. I have not read full Thirukural. But your kind of rendition I will be ready to listen full. People will buy and gift.
Only because of you I listened the stories of our Tamil literature. All the best my dear young sister.
Excellent effort. Arumayana padhivugal pillaigaluku payanulla nalla kaapiyangalai olioli vadivil thandhamaiku Nandri... Thangal muyarchigal Anaithum sirakka vaazhthukkal.
நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
அழகான உச்சரிப்பு
நன்றி சகோ
பாராட்டுக்குரிய முயற்சி வாழ்த்துக்கள்...
நன்றி சகோ
Wow today only i stumbled upon ur channel and its so informative.bcs of our time constraints getting tamil literature in these forms are awesome.Though studied in tamil nadu i didn't get time to concentrate on literature...simply loving it...do more like this...
Sure Sago !! Thank you so much and Thank for listening 🙏😇😇
அருமை...முதல்முறை கேட்கிறேன்
மிக்க நன்றி சகோ 🌷
தெரிந்த கதை சுவரஸ்யமாக சொல்லப்பட்டது
மிக்க நன்றி சகோ 🌷🌷🌷
Thank you for posting this story, I liked very much
Thanks Sis
நல்ல முயற்சி.. குழந்தைகள் மிகவும் விரும்புகின்றனர். பாராட்டுகள்.
மிக்க நன்றி சகோ 👍😃🙏🏻 happy to hear this 😀
Thanks for this kind of stories. Short n sweet
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝
@@APPLEBOXSABARI this is somewhat similar to manthiri Kumari movie
Yes Sis 👍 Varai nee varai 😀
Super tamilargal anaivarum arinthukolla ventiyathu peyar mattumthan anaivarum therium,aanal kulanthaigalum rachikum vannam sonna vitham migavum arumai,nandri
மிக்க நன்றி சகோ !! 😇 Thanks for listening and Welcome to the Channel🙏💪