திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் ll kutrala kuravanchi ll தமிழ் இலக்கிய பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 49

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 8 місяців тому +3

    மிகவும் அருமை அருமை ஜெயா அக்கா 😍😍 நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது அக்கா 😍😍 நன்றி மகிழ்ச்சி 💞

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  8 місяців тому +1

      நன்றி மா ❤️

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 8 місяців тому +2

      @@jayaselvaraj920 மிகவும் மகிழ்ச்சி 💞 அக்கா 😍

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Місяць тому +1

    1972 ஆம் ஆண்டு எங்கள் தமிழ் ஆசிரியர் திரு.கோபெரியண்ணண் இந்த பாடலை அழகாக இசையுடன் பாடி அத்தனை மாணாக்கரளும் சிறப்பாக பாடுவார்கள்.
    மறக்காமல் இருக்க முடியாது. ஆசிரியர் எங்கு இருந்தாலும் வாழ்த்துக்கள் அன்புடன் சேதுராமன் 🙏

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  Місяць тому

      @@sethuramanrangabashyam9140 நன்றி 🙏

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 8 місяців тому +4

    அருமை அருமை ❤❤❤🎉🎉🎉 ஸ்கூல் படிக்கும் போது படித்தது ஞாபகம் வருகிறது ஜெயா ❤❤❤

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  8 місяців тому +1

      Thankyou so much 🙏

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  2 місяці тому +1

      'முழங்கு திரை' என ஆரம்பிக்கும் குற்றாலக் குறவஞ்சியின் இரண்டாவது பாடலை இப்போது நம் சேனலில் கண்டு மகிழலாம்.

  • @alagurathanam6947
    @alagurathanam6947 11 місяців тому +5

    மிகவும் அருமை இப்படி பல படைப்புகளை படைக்க எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் ❤❤

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  11 місяців тому

      நன்றி அம்மா 🙏🙏

  • @Sarah1968100
    @Sarah1968100 11 місяців тому +2

    மிகவும் சிறப்பு. இப்படி பல படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள்

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  11 місяців тому

      நன்றி... முயற்சிக்கிறேன் ❤️

  • @vijayarekhakanagaraj3580
    @vijayarekhakanagaraj3580 11 місяців тому +2

    அருமையான முயற்சி ❤❤ பழமையில் புதுமை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் 🙏🌹

  • @roja_kalai
    @roja_kalai 11 місяців тому +3

    Nalla iruku ma...super

  • @NapBar
    @NapBar 11 місяців тому +2

    Very intresting ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @murugankaraj
    @murugankaraj 11 місяців тому +2

    Nice Jaya Ka 👍

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt 11 місяців тому +2

    Super 🎉🎉

  • @AnushaNalani
    @AnushaNalani Місяць тому +1

    ❤❤

  • @KamarajiK-zc3cy
    @KamarajiK-zc3cy 2 місяці тому +1

    Supper

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  2 місяці тому

      @@KamarajiK-zc3cy நன்றி 🙏... குற்றாலக் குறவஞ்சியின் அடுத்த பாடலான' முழங்கு திரை புனலருவி' என துவங்கும் பாடலை நமது சேனலில் இப்போது நீங்கள் பார்க்கலாம். நன்றி 💐🎉

  • @ramyasundar303
    @ramyasundar303 11 місяців тому +2

    Super Jeya ka ❤

  • @ajithr2810
    @ajithr2810 5 місяців тому +2

    Super madam

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  5 місяців тому

      Thank you very much

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  2 місяці тому

      @@ajithr2810 'முழங்கு திரை' என துவங்கும் குற்றாலக் குறவஞ்சியின் இரண்டாவது பாடலை இப்போது நம் சேனலில் கண்டு மகிழலாம். பின்னர் தங்கள் கருத்துக்களை பதிவிடவும் நன்றி 🙏..

  • @K.selvarajanSelvarajan
    @K.selvarajanSelvarajan 11 місяців тому +2

    🎉🎉😅❤

  • @Sadhu-HS-
    @Sadhu-HS- Місяць тому

    Tn'Z 😊❤

  • @GunaGuna-e4i
    @GunaGuna-e4i Місяць тому

    Thank you

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  Місяць тому

      @@GunaGuna-e4i குற்றாலக் குறவஞ்சியின் இரண்டாவது பாடலை பார்த்து ரசிக்கலாம்... ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... கண்டு ரசிக்கலாமே... கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்... 🙏 நன்றி

  • @UthayakumarTharshikan
    @UthayakumarTharshikan 7 місяців тому +1

    Super akka thank you so much

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  7 місяців тому

      Thank you so much bro 💐

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  2 місяці тому

      முழங்கு திரை புனலருவி என துவங்கும் குற்றாலக் குறவஞ்சியின் இரண்டாவது பாடலை இப்போது நம் சேனலில் கண்டு மகிழலாம். பின்னர் தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் 🙏

  • @jenathas9314
    @jenathas9314 7 місяців тому +1

  • @brundhavanamcreation7713
    @brundhavanamcreation7713 8 місяців тому +5

    கவன சித்தர் or கமன சித்தர் ah

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  8 місяців тому +2

      சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பரே..இப்பாடலை தேர்ந்தெடுக்கும் முன் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஏனெனில், பள்ளி பருவத்தில் மனப்பாடப் பகுதியில் "கவன" என்று தவறுதலாக உச்சரித்திருக்கிறேன்." கமன " என்றால் மருத்துவம் என்று பொருள். எனவே, "கமன சித்தர்" என்ற சொல்லே சரியானது என நான் நினைக்கிறேன். நன்றி 🙏

    • @VathaniVathani-h9q
      @VathaniVathani-h9q 8 місяців тому +3

      இல்லை கவன சித்தர் தான் சரி கவன என்றால் வானில் சஞ்சரிக்கும் என்று அர்த்தம் so கவன சித்தர் தான் சரி நன்றி I'm grd 11 from Sri Lanka

    • @learnlanguage-wz3bq
      @learnlanguage-wz3bq 8 місяців тому

      Appo ககன சித்தர் illaya

    • @VathaniVathani-h9q
      @VathaniVathani-h9q 8 місяців тому

      இல்லை😊​@@learnlanguage-wz3bq

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920  2 місяці тому

      @@brundhavanamcreation7713 முழங்கு திரை புனலருவி என துவங்கும் குற்றாலக் குறவஞ்சியின் இரண்டாவது பாடலை இப்போது நம் சேனலில் கண்டு மகிழலாம். பின்னர் தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி 🙏

  • @kavi9782
    @kavi9782 11 місяців тому +2

    Super 👏👏