Thanks for your help in youtube.nan one made incubatorle first time45 egg vechhe. Very 15 kunji vandicci.2nd time 25 egg vechhe.adale 13 kunji vandiche.yenna problem unnitii terile. Temperature 37.2 to 38degree varle irindichi.anakude kunji varle. Nan fan Ella vekkile.veru temperature motto da vechhirkire. Inde vati 30 egg vechhirkire.nalla vanda next time incubator use pannare.elle annaka inda consepte pannamate
Vanakkam nanba ..... Neenga use pannitu irukura humidity check pandra machine oda link send pannunga bro... Amazon and flipkart edhuva irundhaalum paravaala nanba ..... Thanks this is very very informative video❤️👍
First time 15 mutta vachen adhula enakku 9 kunji kedachidhu, second time 11 mutta vachen kunji porikkala, enna karanama irukkum konjom sollunga brother
Very valuable information bro. Just out of curiosity, I heard that the chicks gets suffocated if the humidity is too high. Also I guess the humidity level increases as the chicks started coming out of the shell as the chicks covered by some liquid. Please clarify. Thanks in advance.
21 நாள் ஆகி விட்டது மூக்கு குத்தி காணப்படுகின்றது. 20 நாளில் தான் 80+ ஈரப்பதனை அதிகரித்தேன். முட்டையிலிருந்து குஞ்சு வெளிவறாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் நண்பா?
ஹலோ இனிய நண்பரே நான் அடைவைத்து இன்றுடன் 21 நாள் ஆகிறது ஆனால் ஒரு கோழிக்குஞ்சு கூட பிறக்க வில்லை என்ன காரணம் நீங்கள் சொன்னது போல தான் ஈரப்பதத்தை உயர்த்தினேன்
36 முட்டை மேனுவல் இன்குபேட்டரில் 37.5 c வந்ததும் பல்ப் ஆப் ஆயிடுது ஆனால் டெம்பரேச்சர் 39.5வரை செல்கிறது பல நிமிடங்கள் நீடிக்கிறது இதற்கு என்ன தீர்வு சார்
சகோ, இன்குபேட்டர் டர்னரை 17வது நாள் முடிவில் நிறுத்த வேண்டுமா இல்லை 18வது நாள் முடிவிலா? அதோடு ஈரமான கோணிபையின் மேல் முட்டைகளை வைப்பதால் முட்டைக்கு எதுவும் ஆகாதா?
Hello நண்பா, 18 வது நாள் முடிவில் நிறுத்தலாம்..20 வது நாள் ஆரம்பத்திலே குஞ்சு வெளி வர ஆரம்பிக்கும். சிறிது ஈரமான கோணியில் முட்டை வைப்பதால் ஒன்றும் ஆகாது.
இன்குபேட்டரில் இம்யுனிடி மீட்டர் 35°c ஆகவும் தெர்மோஸ்டாட்டரில் 37°5 ஆகவும் உள்ளது. இப்படி இருப்பதை எப்படி இரண்டிலும் ஒரே அளவில் அமைப்பது எப்படி? அல்லது இப்படி இருப்பது பரவாயில்லையா?
பிரதர் உங்களுக்கு எந்த மீட்டர் சரியாக காட்டுகிறது என்ற சந்தேகம் இருந்தால் பார்மசியில் தெர்மேமீட்டர் டிஜிட்டல் டைப் வாங்கி இன்குபேட்டரின் உள்ளே வைத்து பாருங்கள்...அதில் காட்டும் டெம்பரேச்சர்ரூடன் எந்த மீட்டர் பொருந்துகிறது என்று பாருங்கள்...தெர்மோஸ்டாட் பொருந்துகிறதா அல்லது ஹைகிரோமீட்டர் பொருந்துகிறதா என்று பாருங்கள் .
சகோ எனக்கு முட்டை அடை வைத்த நாட்கள் தெரியாது. தாய் கோழி முதல் இரண்டு குஞ்சுகளை பார்த்தவுடன் எழுந்து சென்று விட்டது நான் கட்டாயப்படுத்தி அடுத்த நாள் அடை படுக்க வைத்தேன் ஆனால் அது கூடையையே தள்ளிவிட பார்த்தது ஆகையால் incubatorல் வைத்தேன் தொடர்ச்சியாக 4 நாட்கள் குஞ்சுகள் பொரித்தது ஆனால் கடந்த 2 நாட்களாக பொரிக்கவில்லை. இப்போது எத்தனை நாள் அடை முட்டைகள் என்று எப்படி தெரிந்து கொள்வது? நீங்கள் சொன்ன நனைந்த சாக்கு technique யை பயன்படுத்த வேண்டும்.
தற்போது கண்டுபிடிப்பது சற்று கடினம் நண்பா. Candling செய்து பாருங்கள் (mobile torch பயன்படுத்தி). முட்டையில் குஞ்சு இருப்பின் சாக்கு பயன்படுத்தி incubator யில் வைக்கலாம்.
கோழி தானாகவே முட்டை வைத்து அடை படுத்ததால் அனைத்து குஞ்சுகளும் hatch ஆக சற்று தாமதம் ஆகும். ஒரே நேரத்தில் hatch ஆகாது. சாக்கு வைத்து Incubator யில் வைத்து விடுங்கள். அடுத்த முறை, அனைத்து முட்டைகளையும் தினமும் சேகரித்து ஒரே நேரத்தில் அடை வையுங்கள் நண்பா.
Bro எனக்கு incubator கொடுத்தவர் 18 நாட்களுக்கு பிறகு rotator off பண்ணிட்டு eggs மேல தண்ணி தெளிச்சு விட சொன்னார் அப்படி பண்ணலாமா.....? சொல்லுங்க bro please
செய்யல bro. தப்பில்லை. ஆனால் 1. அதிக அளவில் தண்ணீர் தெளிக்க கூடாது. 2. இலேசாக தண்ணீர் தெளித்தால், 3 நாள் வரை ஒரே Humidity வராது. குறையும் போது மறுபடியும் இலேசான தெளிக்க வேண்டும். Turning tray ஐ வெளியில் எடுப்பது சிறந்தது. ஏனெனில் குஞ்சு முட்டையிலிருந்து வெளி வர சுலபமான இருக்கும். எனவே, tray ஐ எடுத்து விட்டு சாக்கில் தண்ணீர் தெளித்து வைப்பது சிறந்தது.
Bro. கடைசி 3 நாளில் 70-85% இருந்தால் நன்று. இந்த முறையில் 18 வது நாள் முடிவில் வைக்கும் போது, 19 அது நாள் காலை வரை 95%humidity இருக்கும். பின்னர் bulb வெப்பத்தால், 90,85,80 என குறைந்து 20 வது நாள் முடிவில் 75-80% இருக்கும். இது மிக சரியாக இருக்கும். குறிப்பு : இலேசாக தண்ணீர் தெளித்தால் போதுமானது
60-70% இருந்தா no problem bro. 70% க்கு மேல இருந்தா 2 விதமான பிரச்சனை வர வாய்ப்புண்டு. 1. குஞ்சு பொறிக்க 21 நாளுக்கு மேல் ஆகலாம். 2. அதிக ஈரப்பதம் முட்டையில் குண்டுகளின் வளர்ச்சியை பாதிக்கலாம். 60% இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்க incubator க்கு உள்ள எத்தனை bowl ல water வச்சு இருக்கிங்க? 1. 2 bowl இருந்த, ஒன்ன வெளியில் எடுத்துடுங்க 2. இது மழை நேரம் என்பதால், தண்ணீர் உள்ள வைக்காமல் humidy 65% achieve panna முடியும். 3. உங்க incubator egg capacity என்ன? என்ன watts bulb use panringa? 40W க்கு பதிலா 60W Bulb use panalam. But 1egg க்கு 1W வர மாதிரி பாத்துக்கணும்.
Bro. இந்த முறையில் 18 வது நாள் முடிவில் வைக்கும் போது, 19 அது நாள் காலை வரை 95%humidity இருக்கும். பின்னர் bulb வெப்பத்தால், 90,85,80 என குறைந்து 20 வது நாள் முடிவில் 75-80% இருக்கும். இது மிக சரியாக இருக்கும். குறிப்பு : இலேசாக தண்ணீர் தெளித்தால் போதுமானது
S M T Incubators Trichy 7010852413 90% பொறிப்பு திறன் கொண்ட இன்குபேட்டர் விற்பனைக்கு. 90 முட்டை மேனுவல் இன்குபேட்டர் 1700/- 120 முட்டை மேனுவல் இன்குபேட்டர் 2,000/- தமிழ்நாடு முழுவதும் டெலிவரி உண்டு
2 வது முறையாக 95% hatching results கிடைத்தது. மிக சரியான முறை. எனது Incubator யில் verify செய்யப்பட்டது.
வாழ்த்துக்கள் சகோ
தெளிவான எளிமையான தகவல் நன்றி நன்பா
Excellent brother
Bro... Thanks bro... Neega sonna tips enakku success achi...
Ellarum thayiriyama etha mathiri try panlam....
Yes yenakum thaan👍
Super aah video pannirukeenge
Edit panni Details add pannavaruku oru 👍
நன்றி
நல்ல பயனுள்ள பதிவு 👍
Thanks for your help in youtube.nan one made incubatorle first time45 egg vechhe. Very 15 kunji vandicci.2nd time 25 egg vechhe.adale 13 kunji vandiche.yenna problem unnitii terile. Temperature 37.2 to 38degree varle irindichi.anakude kunji varle. Nan fan Ella vekkile.veru temperature motto da vechhirkire. Inde vati 30 egg vechhirkire.nalla vanda next time incubator use pannare.elle annaka inda consepte pannamate
Bro oru doubt pls reply bro na 8th October egg vachen eppa bro egg rotate panratha stop panrathu bro
Koli kunjika veliya vanthu evlo nerathula feed or water vaikanum .. maximum evlo neram time kulla ? Sir
நல்ல விளக்கம் நன்றி
Vanakkam nanba .....
Neenga use pannitu irukura humidity check pandra machine oda link send pannunga bro... Amazon and flipkart edhuva irundhaalum paravaala nanba .....
Thanks this is very very informative video❤️👍
www.amazon.in/dp/B01LTHYX0U?ref=ppx_pop_mob_ap_share
Nalla results iruku bro, got 80% hatching
Good bro. Thanks for your feedback. Hope many of us will get benefitted from this method.
First time 15 mutta vachen adhula enakku 9 kunji kedachidhu, second time 11 mutta vachen kunji porikkala, enna karanama irukkum konjom sollunga brother
Very valuable information bro. Just out of curiosity, I heard that the chicks gets suffocated if the humidity is too high. Also I guess the humidity level increases as the chicks started coming out of the shell as the chicks covered by some liquid. Please clarify. Thanks in advance.
Bro.....please let me know the temperature to be maintained from 18th to 21st day of incubation.
Incubator la kunji porinji veliya vandha piragu , nam adharkku enna kudika , saapdavaika vendum bro ,? .....
Enna vagaiyaana foods kudukanum , eppo vaccines podanum bro.....
Neenga soneenga na enaku romba helpful ah irukkum bro ❤️👍🙏
ua-cam.com/video/5cKs6fVQmN0/v-deo.html
Bro ippadhan first time vachirukkan chinna cooker box la dhan vachi irukkan adhula koni bai eram aakki vaikkalama please please bro sollunga bro
வைக்கலாம் bro. துணி கூட வைக்கலாம்
Thank you bro
@@-arivusaarvelanmai7645 bro naan hatching vachi 8 das aagudhu onnum edhum theriylala candaling seithu paathuttan enna pandradhu
Bro na normal incubator tha, manal use pannirke bro 10muttai vachiruken konipai use pannalama bro first time please sollunga.
Yes bro. Last 3 days la Use panalam.
@@-arivusaarvelanmai7645 thank you so much bro manal melay konipai pottu mattaiya mela vakkalama bro.
Yes வைக்கலாம் bro.
Bro hatching anathum koli kunju normal aga evlo neram agum.. Ethana naal heat laye vachurunthutu velila edukanum.. Plzzz roly paninga bro
Engitta manual incubator dhan irukku, enkitta humidity controller illa, na eppadi irapadhatha check pandradhu
Anna intha automatic tray eppadi seyvathu oru video podunga pl
3 ball ..water ...koni pai vachum ..himinuty 60 up varudilla...any problem ..i am fom srilanka help me.plz
Anna sakku pai ilaina tuni nenacchu vaikkalama
21 நாள் ஆகி விட்டது மூக்கு குத்தி காணப்படுகின்றது. 20 நாளில் தான் 80+ ஈரப்பதனை அதிகரித்தேன். முட்டையிலிருந்து குஞ்சு வெளிவறாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் நண்பா?
ஹலோ இனிய நண்பரே நான் அடைவைத்து இன்றுடன் 21 நாள் ஆகிறது ஆனால் ஒரு கோழிக்குஞ்சு கூட பிறக்க வில்லை என்ன காரணம் நீங்கள் சொன்னது போல தான் ஈரப்பதத்தை உயர்த்தினேன்
Bro neenga incubatorla ethana watts bulb poturukkinga
Brw 18 th day laa tray kalaturapoo...egg ah velilaa edukurom apoo temprature constant aah irukanumlaa....adhu edhum prbm ilaya?
No problem bro. Romba kammiyana time thaane velila irukum.
@@-arivusaarvelanmai7645 whatsapp grp edhavadhu irukaa brww...kaadai pannai kagaa neraya work panirukomm bt...inu incubators seiyalaa knjaa knowledge venumm..any ideaa brw?
Shall we use same technic to quail eggs ?
Yes
10 egg ku 25 volt bulb pothuma.egg romba heat ah iruku..paravayilaya?
Thermostat correct ah set panitu, sensor probe egg near ah iruntha pothum bro. 25W bulb ok than
Bro box heat yavlo vacha best
Can we use wet sakku in Thermocool box
Yes
How to buy automatic incubator do share the link Broo❣️
Thanks bro.....yaenaku success avitu🙏
இன்குபேட்டரில் பேன் எப்போதும் ஓடும்படி இருக்க வேண்டுமா? அல்லது பல்ப் அணையும் போது பேன் நின்று பல்ப் எரியும் போது பேன் ஓடும் படி அமைக்க வேண்டுமா?
எப்போதும் ஓட வேண்டும்
Brother Manuel egg turning panra dhu eppudi ndu solla mudiyum ma brother ...
Oru naalaikku 3 or 4 murai kaiyal turn panuna pothum.
Excellent
ஈரமான கோணி வைக்கும்போது சென்சார் ஈரத்தில் பட்டு எத்தவகு problem வருமா
இல்லை bro. Sensor முட்டை மேல் மட்டும் தான் padanum. ஈர துணியில் பட கூடாது. அப்படி பட்ட, Temperature கம்மியா காட்டும்.
Powercut ku oru solution soilluinha bro
36 முட்டை மேனுவல் இன்குபேட்டரில் 37.5 c வந்ததும் பல்ப் ஆப் ஆயிடுது ஆனால் டெம்பரேச்சர் 39.5வரை செல்கிறது பல நிமிடங்கள் நீடிக்கிறது இதற்கு என்ன தீர்வு சார்
Ok anna
Turning Device venam koukka mudiyuma......
Super nanba
I am using sand below the egg ,how to put saaku ? Clean &remove sand then put saaku and egg above saaku? Is it ok?
Yes.
சகோ, இன்குபேட்டர் டர்னரை 17வது நாள் முடிவில் நிறுத்த வேண்டுமா இல்லை 18வது நாள் முடிவிலா? அதோடு ஈரமான கோணிபையின் மேல் முட்டைகளை வைப்பதால் முட்டைக்கு எதுவும் ஆகாதா?
Hello நண்பா, 18 வது நாள் முடிவில் நிறுத்தலாம்..20 வது நாள் ஆரம்பத்திலே குஞ்சு வெளி வர ஆரம்பிக்கும். சிறிது ஈரமான கோணியில் முட்டை வைப்பதால் ஒன்றும் ஆகாது.
@@-arivusaarvelanmai7645 நன்றி, சகோ
Ungaluku result evlo kedaichadhu ?
@@mohanrajanm1444 more than 90% hatching. 5 murai payanpaduththi ullen.
Nanum intha method successfully hatching
Bro enakk thrmostar la 37.5temprchar kattthu ana humanity meter la35.5tha kattthu ethu la ethu ok
Bro evelo water vechalum humidity 40ku mela increase aagala bro, clothes um use panni pathen but increase aagala enna pandrathu bro
Super brother
உங்க setting ல் வாட்டர் பல்பு தான் பிரச்சனை
Nanba thanks
Bro fish air pump use panlama
Panalam bro
Super bro ❤️
Brother முதல் 18 நாள் ஈரப்பதம் என்ன இருக்க வேண்டும்.
எனது incubatorல் 50 முதல் 55 வரை வருகிறது இது போதுமா.
அதிகரிக்க இப்போது என்ன செய்ய வேண்டும்.
55% irupathu OK. mudinthaal 60% maintain seiyungal. Fan kku adiyil, oru cup thanner vaikalam.
Thanks Brother
இன்குபேட்டரில் இம்யுனிடி மீட்டர் 35°c ஆகவும் தெர்மோஸ்டாட்டரில் 37°5 ஆகவும் உள்ளது. இப்படி இருப்பதை எப்படி இரண்டிலும் ஒரே அளவில் அமைப்பது எப்படி? அல்லது இப்படி இருப்பது பரவாயில்லையா?
இப்படியே விட்டு விடுங்கள். Humidity meter யில் உள்ள temperature ஐ பார்க்க தேவையில்லை. Thermostat யில் 37.5 இருந்தால் போதும்.
பிரதர் உங்களுக்கு எந்த மீட்டர் சரியாக காட்டுகிறது என்ற சந்தேகம் இருந்தால் பார்மசியில் தெர்மேமீட்டர் டிஜிட்டல் டைப் வாங்கி இன்குபேட்டரின் உள்ளே வைத்து பாருங்கள்...அதில் காட்டும் டெம்பரேச்சர்ரூடன் எந்த மீட்டர் பொருந்துகிறது என்று பாருங்கள்...தெர்மோஸ்டாட் பொருந்துகிறதா அல்லது ஹைகிரோமீட்டர் பொருந்துகிறதா என்று பாருங்கள் .
Bro incubator la egg vachi 7days aguthu water illamale humidity 70% irukku enna pandrathu
Water வைக்க வேணாம் bro. இந்த climate ku தேவை இல்லை. No problem
Bro humidity kammiya iruntha hatching delay aaguma
Super ferns nanba
This method la temperature cut off agurathuku neraya time yaduthukuthu bro.... Athuku enna panalam
Bro 60 to 70 egg veikaramathiri egg turning tray kadaikuma
Wow nice sharing 👍👍
Bro can we use cotton cloth for this.plz tell bro
Yes we can use bro. May be thick cloth which can hold more water particles will do better.
Mm k thanks bro
1 to 18 days what humidity level is standard.19 to 21 days .Which is standard.please reply
Hi. First 18 days la 55-70%இருந்தா நல்லது. கடைசி 3 நாளில், 90%த்தில் ஆரம்பித்து 80% வரை இருந்தால் சிறப்பு.
@@-arivusaarvelanmai7645 thanks for your reply bro
@@-arivusaarvelanmai7645 நன்றி நண்பா.
நன்றி ஆரம்பத்தில்கியூமினிற்றி80இருந்தால் பிழையா please
இந்த முறையில் காடைகள் முட்டை வைக்கலாமா?
Yes வைக்கலாம்
@@-arivusaarvelanmai7645 நன்றி.
ஆட்டோமேட்டிக்பேனல் தனியா கிடைக்குமா நண்பரே
என்னிடம் இல்லை. But பல நண்பர்கள் Automatic turning tray மட்டும் விற்பனை செய்கிறார்கள்
@@-arivusaarvelanmai7645 அவர்களின் தொலைபேசி எண்ணை கொடுக்கரீங்களா.
9080898399 J Incubator
Anna 20 nal aguthu eppo seiyalama, muku vitalai
. 18 வது நாள் செய்து இருக்கலாம். இப்போ முயற்சி செய்து பாருங்கள்
Na mannu vachi eruika adhu mela koni paiya eram panni vaikalama
Yes வைக்கலாம். ரொம்ப ஈரமான koni பை வைக்க வேண்டாம்.. 1 glass தண்ணீ ஊற்றி வைத்தாலே போதும்
@@-arivusaarvelanmai7645 thanks
Bro egg aa 18 day morning la iruinthu rotate painaaa kudatha ilaa 18 day evening la iruinthu rotate painaaa kudatha
18 வது நாள் evening la irunthu rotate pana venam bro
Bro Hacking 19 days la irunthu start pannamu thana
20 vathu naal starting la irunthu hatching aagum bro
சகோ எனக்கு முட்டை அடை வைத்த நாட்கள் தெரியாது. தாய் கோழி முதல் இரண்டு குஞ்சுகளை பார்த்தவுடன் எழுந்து சென்று விட்டது நான் கட்டாயப்படுத்தி அடுத்த நாள் அடை படுக்க வைத்தேன் ஆனால் அது கூடையையே தள்ளிவிட பார்த்தது ஆகையால் incubatorல் வைத்தேன் தொடர்ச்சியாக 4 நாட்கள் குஞ்சுகள் பொரித்தது ஆனால் கடந்த 2 நாட்களாக பொரிக்கவில்லை. இப்போது எத்தனை நாள் அடை முட்டைகள் என்று எப்படி தெரிந்து கொள்வது? நீங்கள் சொன்ன நனைந்த சாக்கு technique யை பயன்படுத்த வேண்டும்.
தற்போது கண்டுபிடிப்பது சற்று கடினம் நண்பா. Candling செய்து பாருங்கள் (mobile torch பயன்படுத்தி).
முட்டையில் குஞ்சு இருப்பின் சாக்கு பயன்படுத்தி incubator யில் வைக்கலாம்.
கோழி தானாகவே முட்டை வைத்து அடை படுத்ததால் அனைத்து குஞ்சுகளும் hatch ஆக சற்று தாமதம் ஆகும். ஒரே நேரத்தில் hatch ஆகாது. சாக்கு வைத்து Incubator யில் வைத்து விடுங்கள்.
அடுத்த முறை, அனைத்து முட்டைகளையும் தினமும் சேகரித்து ஒரே நேரத்தில் அடை வையுங்கள் நண்பா.
ஹுமுடிட்டியின் அளவு 55%ற்க்கு மேல் அதிகமாகவே ஆகவில்லை. அதற்கு என்ன செய்யலாம்?
தண்ணி அதிகம் வைக்க வேண்டும்
Fan க்கு கீழே தண்ணீர் வையுங்கள்.
Bro saaku vechumey 65 percentage tha iruku and 2 water bowl and 2 fan iruku ena pannatu
Bro how much watt bulb u use in this incubator
40W bulb
40 watt two ahh bro
40 watt two ahh bro
Yes bro
Bro Rotating 18 days varaikum stop pannanuma
Yes bro. 18 day க்கு பிறகு rotation off pananum
TX bro
30 முட்டைக்கு எத்தன வாட்ஸ் பல்பு
போடலாம்
ஒரு 40 W bulb போதும்
நன்றி
Nice 👍
Enaku 76 normala iruku ithapanium 76 than iruku increase akavillai reply panuga anna
Bro எனக்கு incubator கொடுத்தவர் 18 நாட்களுக்கு பிறகு rotator off பண்ணிட்டு eggs மேல தண்ணி தெளிச்சு விட சொன்னார் அப்படி பண்ணலாமா.....? சொல்லுங்க bro please
செய்யல bro. தப்பில்லை. ஆனால்
1. அதிக அளவில் தண்ணீர் தெளிக்க கூடாது.
2. இலேசாக தண்ணீர் தெளித்தால், 3 நாள் வரை ஒரே Humidity வராது. குறையும் போது மறுபடியும் இலேசான தெளிக்க வேண்டும்.
Turning tray ஐ வெளியில் எடுப்பது சிறந்தது. ஏனெனில் குஞ்சு முட்டையிலிருந்து வெளி வர சுலபமான இருக்கும்.
எனவே, tray ஐ எடுத்து விட்டு சாக்கில் தண்ணீர் தெளித்து வைப்பது சிறந்தது.
@@-arivusaarvelanmai7645 romba nandri
Bro humidity evlo irntha porikum
Bro. கடைசி 3 நாளில் 70-85% இருந்தால் நன்று.
இந்த முறையில் 18 வது நாள் முடிவில் வைக்கும் போது, 19 அது நாள் காலை வரை 95%humidity இருக்கும். பின்னர் bulb வெப்பத்தால், 90,85,80 என குறைந்து 20 வது நாள் முடிவில் 75-80% இருக்கும். இது மிக சரியாக இருக்கும்.
குறிப்பு : இலேசாக தண்ணீர் தெளித்தால் போதுமானது
Bro 250 muttaiku two 60watt bulb pothuma
இல்ல போதாது bro. Brooding போலவே, incubator க்கும் 1 முட்டைக்கு 1W அளவு வேண்டும்..குறைந்தது மூன்று 60W Bulb பயன்படுத்துங்கள். 4 இருந்தால் சிறந்தது.
நானும் உங்கள் குடும்பத்தில் சேர்ந்து விட்டேன் நண்பா. S
I subscribe your Channel 🎉
Bro 18to21 days egg turn panna tevailla ya bro neenga sonninga 18to 21 days incubator open pannadinga nu sonningala bro
Yes bro. 18 to 21 days turn pana koodathu
@@-arivusaarvelanmai7645 கடைசி மூன்று நாள் என்றால் 19 to 21 நாட்கள் தானே?
Yes bro.
Nantri sako
Bro 20 egg ku 40w 2 bulp poitta athavathu problem varuma
Bro
Bro ice water use pannalama
Use panalam bro. But adikadi, ice podanum. Bulb heat irukurathala, quick ah evaporate aagidum
Super bro
Super nanba ♥️💙💚💙💜
Ice box enga kidaikkum
Hi bro Frist eighteen days liya above 70 ku. Mela humidity iruku bro edha haching la purchana varuma ???
60-70% இருந்தா no problem bro. 70% க்கு மேல இருந்தா 2 விதமான பிரச்சனை வர வாய்ப்புண்டு.
1. குஞ்சு பொறிக்க 21 நாளுக்கு மேல் ஆகலாம்.
2. அதிக ஈரப்பதம் முட்டையில் குண்டுகளின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
60% இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அறிவுசார் வேளாண்மை - Arivusaar Velanmai Thanks bro any idea how to reduce humidity
உங்க incubator க்கு உள்ள எத்தனை bowl ல water வச்சு இருக்கிங்க?
1. 2 bowl இருந்த, ஒன்ன வெளியில் எடுத்துடுங்க
2. இது மழை நேரம் என்பதால், தண்ணீர் உள்ள வைக்காமல் humidy 65% achieve panna முடியும்.
3. உங்க incubator egg capacity என்ன? என்ன watts bulb use panringa? 40W க்கு பதிலா 60W Bulb use panalam. But 1egg க்கு 1W வர மாதிரி பாத்துக்கணும்.
அறிவுசார் வேளாண்மை - Arivusaar Velanmai thanks bro i use 15 watts 2 40 watts 2 thats why of bro very thanks
Yes bro. Correct ஆ தான் use panringa
Bro ennaku 99 humainty iruku bro paravailaiya bro
No problem bro. 1 day la kuranjidum
Thanks nanba
Mobile number,Price and address sollunga bro,nan Peravurani thaan,nerilae vandhu chicks vaangikuren
Like
95 Percentage humidity irntha muttaiku problem varatha
Bro. இந்த முறையில் 18 வது நாள் முடிவில் வைக்கும் போது, 19 அது நாள் காலை வரை 95%humidity இருக்கும். பின்னர் bulb வெப்பத்தால், 90,85,80 என குறைந்து 20 வது நாள் முடிவில் 75-80% இருக்கும். இது மிக சரியாக இருக்கும்.
குறிப்பு : இலேசாக தண்ணீர் தெளித்தால் போதுமானது
Anna oru smell varuthu
First day varum...4 or 5 times box i open pani vidunga. Normal than
@@-arivusaarvelanmai7645 thank you
நண்பா ஈரப்பதம் 40% - 95%...
வரை உயர்த்தமுடியும். 18 நாள் முதல். 22. நாள். வரை. 95% ஈரப்பதம் வைக்கும்போது ஆங்காங்கே நீர்த்துளி உள்ளது
.
#நீர்த்துளி இருக்கலாம் பார்த்து கொள்வது நல்லது.. அது முட்டையின் மேல் உள்ள சுவாச துளைகளை மூடி விடலாம். அப்படி வந்தால் Humidity ஐ குறைத்து விடுங்கள்
5 mutta kumutta
அண்ணா உங்க போன் நம்பர்
Brother Unga number kutunga??
Incubator ini thaan naaney seiyanum ungalukku ready made ah yaravuthu seithaal avinga phone or mobile number kodunga nanba
S M T Incubators Trichy 7010852413
90% பொறிப்பு திறன் கொண்ட இன்குபேட்டர் விற்பனைக்கு.
90 முட்டை மேனுவல் இன்குபேட்டர் 1700/-
120 முட்டை மேனுவல் இன்குபேட்டர் 2,000/-
தமிழ்நாடு முழுவதும் டெலிவரி உண்டு