இன்குபேட்டர் பயன்கள்/ Use of Incubator..

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Best of incubator..

КОМЕНТАРІ • 38

  • @ryanofficial6697
    @ryanofficial6697 3 роки тому +12

    மொட்டு இல்லை முட்டை என்று சொல்லுங்கள். கோயம்புத்தூர் பஸ் 😁😁😁

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 8 місяців тому

      எங்க கோயமுத்தூர் பாஷையில மொட்டு.

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому

    Great farmers,
    In Europe old incubator system with sand and manual turning with light bulbs this is cheap and save money.no fan. Electricity cut off short time not affected.
    Save money and easy.

  • @lavakusansharankan6607
    @lavakusansharankan6607 3 роки тому +1

    Inhubitor la muddai meela fan kaaththu lighta paddaal nallamaa konsam koodava paddaal nallamaa

  • @fathimarishda1880
    @fathimarishda1880 3 роки тому

    Heat 1 to 4 days la koodi normal level la iruntha poravu 5 days ku poravu olugana temperature 37.7c° iruntha kunji porikuma?

  • @karvendhannatrayan3029
    @karvendhannatrayan3029 4 роки тому +2

    Good information

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 3 роки тому +2

    15 நாள் முட்டை எப்படி கருக் கூடி இருக்குனு காண்பிக்காம 5 நாள் முட்டைய காமிச்சா என்ன தெரியும்...?

  • @kathirmagaesh8523
    @kathirmagaesh8523 4 роки тому

    If possible pls post a video about making Silage making bro.

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  4 роки тому

      Puriyala bro

    • @kathirmagaesh8523
      @kathirmagaesh8523 4 роки тому

      @@KalnadaiUlagam Video about cow feed `corn silage` bro

    • @kathirmagaesh8523
      @kathirmagaesh8523 4 роки тому

      www.google.com/search?sxsrf=ALeKk02OivOspfckaRistMaiYWByY5Du1g%3A1600935604094&ei=tFZsX72vBdjB3LUPmKmc-AM&q=corn+silage+&oq=corn+silage+&gs_lcp=CgZwc3ktYWIQAzIJCAAQQxBGEP8BMgIIADIECAAQQzICCAAyBAgAEEMyBAgAEEMyAggAMgIIADICCAAyAggAOgQIABBHOgkIIxAnEEYQ_wE6BwgAELEDEEM6DAgjELACECcQRhD_AToECAAQDToGCAAQBxAeUPRDWKtcYIVhaABwAXgAgAHuAYgB0AiSAQUwLjQuMpgBAKABAaoBB2d3cy13aXrIAQjAAQE&sclient=psy-ab&ved=0ahUKEwi92fXvrYHsAhXYILcAHZgUBz8Q4dUDCA0&uact=5

  • @nashwaran473
    @nashwaran473 3 роки тому +1

    Bro how much annai incubator will cost in rupees

    • @reavathireavathi6623
      @reavathireavathi6623 3 роки тому

      அன்னை கம்பெனி மொபைல் நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @elaneer7016
    @elaneer7016 3 роки тому

    Bro incubator price sollunga?

  • @lavakusansharankan6607
    @lavakusansharankan6607 3 роки тому

    En muddainda oodu varandupookuthu humidity 70 la maintain paninan 1 to 18 days . 18 to 21 98 la maintain paninan but egg niraija kunsu velijaala varamale saakuthu

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 роки тому

      1to18days humidity 55-60 pothum next 3days 80pothum

  • @s.desinghs.desingh1909
    @s.desinghs.desingh1909 Рік тому

    100 eggs price??? Pro

  • @saranks6173
    @saranks6173 2 роки тому

    MH 13001 humidity control நான் வைத்திருக்கிறேன் அதில் சென்சார் மட்டும் அடிக்கடி பழுது அடைந்து வருகிறது சென்சார் மட்டும் கிடைக்குமா

  • @jebastinsk
    @jebastinsk 3 роки тому

    அது என்ன மொட்டு மொட்டு??

  • @tamilden-5637
    @tamilden-5637 2 роки тому +1

    அது மொட்டு அல்ல முட்டை

    • @PK-lj7ik
      @PK-lj7ik 2 роки тому +1

      எங்கூருல அது மொட்டு தானுங்கோவ்😍

    • @tamilden-5637
      @tamilden-5637 2 роки тому +1

      Ah ok bro
      Iam srilanka 🤗

  • @ramprasath9078
    @ramprasath9078 4 роки тому

    Rate detail bro

  • @pazeerahamed7639
    @pazeerahamed7639 3 роки тому

    ப்ரோ இன்குபேட்டரில் 10 முட்டை வைத்தேன் அதில் ஆறு குஞ்சு பொரித்துள்ளது மீதமுள்ள முட்டை பொரிக்க வில்லை ஆனால் லைட் அடித்து பார்க்கும்போது அசைவு தெரிகிறது இப்போது என்ன செய்ய வேண்டும்

  • @natureboy8602
    @natureboy8602 3 роки тому

    முட்டை

  • @visunithyavisuithya1578
    @visunithyavisuithya1578 3 роки тому

    Hi you speak mottu. Not mottu speak muttai.

  • @kanagarajmiracle578
    @kanagarajmiracle578 2 роки тому

    எல்லாம் ஒகே,
    "மொட்டு, மொட்டு" அப்படி ன்னா என்ன ❓
    வெப்ப நிலை கண்ட்ரோல் இருக்கு, ஒகே,
    இந்த இம்முனிட்டி கண்ட்ரோல் ன்னா என்ன ❓
    ஈரப்பதம் 45 முதல் 55
    அப்புறம் 55 முதல் 75
    அப்படி ன்னு சொல்லும் போது,
    அது எப்படி நமக்கு அந்த கண்ட்ரோல் கண்டு பிடிக்க முடியும் என்று பதில் சொல்லுங்கள்,
    எவனுமே சொல்லமாட்டான்,
    நீங்களும் சொல்ல மாட்டீர்கள்,

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Рік тому

      நண்பரே வெப்பநிலைக்கு ஒரு மீட்டர் இருக்கு.ஈரப்பதத்திற்கு ஒரு மீட்டர் இருக்கு. வெப்பநிலையை 37.5*C என்று குறிப்பிடுவது.
      ஈரப்பதத்திற்கு 50% என்று குறிப்பிடுவார்.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Рік тому

      மொட்டு என்பது எங்க கோயமுத்தூர் பாஷை.