Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
இறை துதிபாட பொருந்திய குரல்
முதல் தெய்வம்
திரு மகாராஜன் அய்யாவின் குரலில் தெய்வீக ஈர்ப்பு உள்ளது.மேன்மேலும் ஞானிகளின் பாடல்களைப் பாடி உயிர் குலத்தை உய்விக்க வேண்டும்.
குரல் அருமை🙏🙏🙏🙏🙏
Vanagam
En Sath Guruve Anantha kodi namaskkaram.
அருமையான உச்சரிப்பு
Thayum anavar swamygal
திரு T L Maharajan voice ரொம்ப அருமை..🙏♥
Super
பாடல்கள் வரிசை கிரமமாக இருந்தால் புத்தகம் வைத்து follow பண்ண வசதியாக இருக்கும்.
Super song
"அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்ஆனந்த பூர்த்தியாகிஅருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளேஅகிலாண்ட கோடியெல்லாந்தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்தழைத்ததெது மனவாக்கினில்தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்தந்தெய்வம் எந்தெய்வமென்றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெதுஎங்கணும் பெருவழக்காய்யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்என்றைக்கு முள்ளதெதுமேல்கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவதுகருத்திற் கிசைந்ததுவேகண்ட வெலாமோன வுருவெளிய தாகவுங்கருதியஞ் சலிசெய்குவாம்''
Super rendition.
அருமை ஐயா
Excellent Thanks for postingWho is singing thayumanavar songs. Can I get the meaning ?
Contact Sri Ramakrishna Tapovanam Book sales 04312614351
Excellent and thanks
Buss
இறை துதிபாட பொருந்திய குரல்
முதல் தெய்வம்
திரு மகாராஜன் அய்யாவின் குரலில் தெய்வீக ஈர்ப்பு உள்ளது.
மேன்மேலும் ஞானிகளின் பாடல்களைப் பாடி உயிர் குலத்தை உய்விக்க வேண்டும்.
குரல் அருமை🙏🙏🙏🙏🙏
Vanagam
En Sath Guruve Anantha kodi namaskkaram.
அருமையான உச்சரிப்பு
Thayum anavar swamygal
திரு T L Maharajan voice ரொம்ப அருமை..🙏♥
Super
பாடல்கள் வரிசை கிரமமாக இருந்தால் புத்தகம் வைத்து follow பண்ண வசதியாக இருக்கும்.
Super song
"அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்
என்றைக்கு முள்ளதெதுமேல்
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது
கருத்திற் கிசைந்ததுவே
கண்ட வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதியஞ் சலிசெய்குவாம்''
Super rendition.
அருமை ஐயா
Excellent Thanks for posting
Who is singing thayumanavar songs. Can I get the meaning ?
Contact Sri Ramakrishna Tapovanam Book sales 04312614351
Excellent and thanks
Buss