Amma sentiment Tamil songs | அம்மா பாடல்கள் | Siva Audios

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2023
  • Amma sentiment Tamil songs | அம்மா பாடல்கள் | Siva Audios
    SIVA AUDIOS BHAVANI CHENNEL LINK: / @sivaaudiosbhavani
    siva Audio's bhavani
    bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM ..
    bus 🚌 stop ✋
    ph Number&WhatsApp
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    SM DIGITAL: luxury home cinema system and working siva Audio's bhavani
    Bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM
    SM DIGITAL: Mobile phone number
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    +919344395913
    My Location
    Siva Audio's bhavani
    maps.app.goo.gl/Krx9jptSGamxD...
    ‪@SIVAAUDIOSTEAM‬
    @Ammasongs

КОМЕНТАРІ • 171

  • @shajahan8196
    @shajahan8196 7 місяців тому +34

    அம்மா ரியலி கிரைட் எனக்கு அம்மா இல்லே அம்மா இடத்த யாராலும் நிரப்ப முடியாது😢😢😢i miss you amma😢😢😢😢

  • @greeking8057
    @greeking8057 7 місяців тому +43

    அம்மா நீ இல்லாத போது நாங்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் அனாதைதான்.என்றும் உன் நினைவோடு ரத்தினகுமார்

  • @user-vx4bw3gv9m
    @user-vx4bw3gv9m 29 днів тому +15

    என்னை சுற்றி அனைத்து உறவுகளும் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன்

  • @user-jf7ck3cp9r
    @user-jf7ck3cp9r 6 місяців тому +32

    ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் என் அன்னையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.... உன்னை இழந்த பிறகும் உன் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .... அம்மா நீ என்னுடன் இருக்கும் போதும் உன்னை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டேன் உன்னை இளந்த பிறகு சொல்லி அழ வார்த்தை இல்லை மறு பிறவி என்ற ஒன்டு இருந்தால் மறு படியும் நான் உனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் அம்மா .... friends உங்க அம்மாவ கண் கலங்காம பாத்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.... இருக்கும் போது அருமை தெரியாது இளந்த பிறகு அழுது பிரியோசனம் இல்லை... i miss you அம்மாஅ

    • @francislenin7520
      @francislenin7520 3 місяці тому

      bro u took care ... but i didnt .... i dont know why i am alive without taking care of my father and mother and yelder brother ....
      i wish i am the one and only bad person in this world .... unable to compromise .... i dont know why i am alive being such a person forgot to take care of them..... u r lucky u took care ....

    • @murugeshankala7834
      @murugeshankala7834 7 годин тому

      ஓம் நமசிவாய அம்மா அம்மா தான் தெய்வம் இல்லாதவர்களுக்கு தெரியும் அதன் வலி

  • @AfrozKhan-iw4ek
    @AfrozKhan-iw4ek 6 місяців тому +25

    நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் நீ இல்லாத ஒவ்வொரு பொழுதும் என்னால் கடக்க முடியவில்லை தயவுசெய்து திரும்பி வா அம்மா 😢

  • @rjothirlatha3032
    @rjothirlatha3032 5 місяців тому +12

    தாயே நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 3 місяці тому +12

    அம்மா நம் கண்ணுக்கு முன் தெரியும் தெய்வம் ஒவ்வொரு பாடல்களும் சூப்பர் சூப்பர் சூப்பர் என்று கூற வார்த்தைகள் இல்லை நன்றி வணக்கம் 🙏

  • @settusasisettusasi3637
    @settusasisettusasi3637 5 місяців тому +9

    தாய் நீங்கள் இல்லை என்றால் நான் ஒரு அணாதை எனக்கு யாரும் இல்லை அம்மா 🙏🙏😭😭😭😭😭🙏😭

  • @selvimani2513
    @selvimani2513 4 місяці тому +15

    அம்மா இல்லை என்றால் எல்லா சொந்தமும் இருந்தும் அனாதை தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அம்மா அம்மா அம்மா

    • @SenpagamG
      @SenpagamG 2 місяці тому +2

      நானும் தான் 😢😢😢😢😢😢

    • @ruthralogithan
      @ruthralogithan 26 днів тому

  • @vani2830
    @vani2830 3 місяці тому +8

    Amma irrukum pothu arumai theriyathu.
    Amma ille amal ponal than theriyum
    I am feel that ..
    I miss u amma😭😭😭
    I love u maa😘❤

  • @rameshj-id8wk
    @rameshj-id8wk 7 місяців тому +31

    அம்மா இருக்கும் போது அவுங்க அருமை தெரியல இப்பம் வருத்தப்படுறேன்😢😢😢😢😢

    • @MohamadAli-qr6kq
      @MohamadAli-qr6kq 4 місяці тому +2

      Yes is true my life

    • @vani2830
      @vani2830 3 місяці тому

      Yes that is true my life

    • @francislenin7520
      @francislenin7520 3 місяці тому

      r u married .... u have children..... if so u can do something for ur mom.... if u think ur mom is good ... she will take care of ur wife for u ,,,,,,
      u can do that for her and her grand children...... try bro ... u will find ur mom in your family....

  • @aathiniaathini6468
    @aathiniaathini6468 5 місяців тому +11

    அம்மா நீ இல்லாம... நான் அனாதை அம்மா 😢😢

  • @ariflaila4889
    @ariflaila4889 7 місяців тому +27

    அம்மா இல்லாமல் நாங்க அனாதையாக இருக்கோம் அதனால் அதன் வலி எனக்கு தெரியும்

  • @AnandAnandkumar-l9w
    @AnandAnandkumar-l9w 6 годин тому +1

    என்பெயர் ஹேமா எனக்கு அம்மா அப்பா இரண்டு பேர் இல்லை❤

  • @nakenthirannakenthiran3489
    @nakenthirannakenthiran3489 2 місяці тому +7

    அ ம் மா எ ன் ற சொல்லு உ ன் ஆ யு ல் நீ டி த் தி ரு க்கு ம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @vinothece2534
    @vinothece2534 8 місяців тому +17

    நீ எங்க அம்மா போன என்ன விட்டுட்டு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RagavanthillaiThillai-dv7jk
    @RagavanthillaiThillai-dv7jk 6 місяців тому +9

    Na ippa varaikum, single tha, amma en koodave illa, child la enna vittu poitanga,, orupothum na en ammava ninaikatha naal illa 😢

  • @birdslovertnpsctetexamshor1038
    @birdslovertnpsctetexamshor1038 8 місяців тому +15

    Amma irukkumpothu avangaluku udhava mudiyala nalla parthukkamudiyala nu solvanga..but nan nalla parthukitten irunthalum en amma aen seikiram poitanga theriyala 😢😢😢😢 அம்மா அப்பா உறவு அல்ல நம்ம உயிர்... யார் கூட வேண்டுமானாலும் சண்டை போடலாம் எதுக்கு ஆகவும் பெத்தவங்களோட சண்டை இட கூடாது ஏன்னா அவங்களுக்கு நாம தான் உலகமே😢😢😢😢

  • @hepsi1030
    @hepsi1030 7 місяців тому +35

    அம்மாவின் நினைவு மறக்க முடியவில்லை அம்மா அம்மா 😭😭😭

    • @MariKarthik-bq2vj
      @MariKarthik-bq2vj 6 місяців тому

      Yenakkum😭😭😭😭😭

    • @BalaRaji222
      @BalaRaji222 2 місяці тому

      Eppadi marakka mudiyum amma😭😭🌍😭

  • @MadhusudhanVk
    @MadhusudhanVk 6 місяців тому +6

    எங்க அம்மா மிஸ் பண்ணுறேன் 😢😢😢

  • @KirujahKiru-oy2pm
    @KirujahKiru-oy2pm 7 місяців тому +6

    Now im28.... Amma enne viddu poyi 25 years aahi😭😭😭tirumbe vanthurunge ma😭😭😭miss u so much

  • @karthikraja6036
    @karthikraja6036 7 місяців тому +6

    Naa ennoda ammava nalla thaan paathukuten aana eno avanga engalukku kastam kudukka kudathunu en kitta ethumae sollama poitanga. Avangaloda last minute kuda avanga enna pathi thaan yosichittu irrunthanga. Miss you amma. Enga amma illama ennala survive pandrathae romba kastama irrukkuthu.

  • @arulilango-fk3zm
    @arulilango-fk3zm 8 місяців тому +144

    அம்மா இல்லாத வலி ஆயுள் வரை இருக்கும்.,தனிமையின் கொடுமை சொல்ல முடியவில்லை

  • @S.F.SUHAINA-zy2gt
    @S.F.SUHAINA-zy2gt 8 місяців тому +8

    Experience irukku 😢😢

  • @HappyBilliards-gu2fr
    @HappyBilliards-gu2fr 5 місяців тому +3

    Ama miss u my mother amma ella enk naraya time fell panikaran,,😔😭😭

  • @user-zs1rk1dy4d
    @user-zs1rk1dy4d 8 місяців тому +7

    😭😭realy miss u amma😞

  • @sivapuramal7673
    @sivapuramal7673 6 місяців тому +6

    உன்மைதான் அம்மாஅப்பா இல்லை

  • @user-ey5fg1ke6y
    @user-ey5fg1ke6y 7 місяців тому +6

    Really miss u my mom every situation ❤❤😢😢

  • @visinaveen
    @visinaveen 4 місяці тому +2

    Amma illamal erukurathuku...kadavum padaikamale eruthurukalam....amma....❤

  • @user-rv5hd7zh4u
    @user-rv5hd7zh4u 7 місяців тому +4

    Amma ennai vettu en amma pona 😢😢😢😢😢😢

  • @noormohamed-pk9ty
    @noormohamed-pk9ty 8 місяців тому +10

    I miss you Amma 😢😢😢

  • @user-oy9st7ew5w
    @user-oy9st7ew5w 4 місяці тому +3

    எனக்கு பிடித்த பாடல்

  • @gopinadhang2398
    @gopinadhang2398 2 дні тому

    சூப்பர் ❤

  • @sanjaydivya4839
    @sanjaydivya4839 9 місяців тому +13

    ❤❤all time my favourite songs Siva audios only❤❤

  • @rathiganair2397
    @rathiganair2397 7 місяців тому +9

    ❤❤❤miss you dad and amma

  • @sanakaruthu2266
    @sanakaruthu2266 6 місяців тому +4

    😢miss u amma💯💯💯💯💯😭😭😭😭😭

  • @snegasnega9623
    @snegasnega9623 7 місяців тому +8

    I miss you my amma😭😭😭😭💔💔

  • @user-no4so3eq4l
    @user-no4so3eq4l 6 місяців тому +3

    Amma enayum un kooda kootitu poma,ne ellama enaku eathu vaalvu amma

  • @deivadevi2050
    @deivadevi2050 9 місяців тому +4

    Rompa thanks anna

  • @hussainsiraj5271
    @hussainsiraj5271 4 місяці тому +3

    Iloveyouammaappa❤❤❤❤

  • @SharuPriya-kh1xf
    @SharuPriya-kh1xf 7 місяців тому +6

    MISS U Amma 😭😭😭

  • @KavithadeviP
    @KavithadeviP 17 днів тому

    அம்மா நீங்க இல்லமா அனதையா இருக்கே மா அம்மா இல்லத வழி பெரியா வேதனை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @karthikeyanl4118
    @karthikeyanl4118 6 місяців тому +4

    ❤ ily Amma ❤

  • @RamanRaman-ks6iu
    @RamanRaman-ks6iu 7 місяців тому +6

    I miss youamma😢😢😢😢😢❤❤❤

  • @user-wo6ot8qf9h
    @user-wo6ot8qf9h День тому +1

    Miss you maam❤❤❤❤❤😂😂😂😂😂

  • @Jeyaramravi-rr6bl
    @Jeyaramravi-rr6bl Місяць тому +1

    ஜெயராம் ஒரு 🎇✨

  • @user-jw6ns8nw8j
    @user-jw6ns8nw8j 8 місяців тому +8

    Miss u Amma

  • @muneeswaran6468
    @muneeswaran6468 5 місяців тому +3

    அம்மாஎனக்இல்லை❤❤❤😢😢😢

  • @PriyaS-pt4ef
    @PriyaS-pt4ef 7 місяців тому +6

    Miss u Amma 😔😔😔

  • @anujahamsini4229
    @anujahamsini4229 6 місяців тому +4

    I miss you amma😢😢😢

  • @k.vallinayagamk.vallinayag8722
    @k.vallinayagamk.vallinayag8722 6 місяців тому +4

    Miss you my Amma😢

  • @Muthukumar-hp7xl
    @Muthukumar-hp7xl 6 місяців тому +4

    I miss you amma

  • @mbbssujith1190
    @mbbssujith1190 3 місяці тому +2

    I miss you Amma ❤❤❤

  • @chitrajayackumar9023
    @chitrajayackumar9023 4 місяці тому +2

    I miss u my child 😢😢😢😢

  • @rajeshwarirajeshwari4943
    @rajeshwarirajeshwari4943 7 місяців тому +5

    I miss you my mom 😭

  • @BoomiJegan
    @BoomiJegan 8 місяців тому +5

    Sema bro

  • @user-dl8kf8yj6r
    @user-dl8kf8yj6r 7 місяців тому +6

    Happy😊

  • @kesavanr4309
    @kesavanr4309 7 місяців тому +4

    My age 54.nan en ammavai parthadhe illai. 😢

  • @user-dw5lr4gv5c
    @user-dw5lr4gv5c 4 місяці тому +3

    I miss you my amma

  • @kuttymonu6199
    @kuttymonu6199 3 місяці тому +2

    Amma❤❤😢😢

  • @selviselvi3259
    @selviselvi3259 8 місяців тому +7

    En amma intha ela songs mathiri than bt ipa illa

    • @user-vy9yx4jz3f
      @user-vy9yx4jz3f 7 місяців тому

      Selviselvi 3259 na iruke annana ok sister

  • @ChellamchellamChellamchellam
    @ChellamchellamChellamchellam 6 місяців тому +2

    Amma unnaiya marakkamutiyatha😭😭😭😭😭😭😭😭😭

  • @amirthaganesh6371
    @amirthaganesh6371 5 місяців тому +3

    Iam so miss you amma

  • @SLoguSLogu-sd4co
    @SLoguSLogu-sd4co 6 місяців тому +3

    ❤❤❤❤

  • @francislenin7520
    @francislenin7520 3 місяці тому +1

    amma illatha avargal alla ... ammavai izhandhavargal....

  • @sathya598
    @sathya598 6 місяців тому +4

    I miss u ma

  • @MonikaMonika-ft1bx
    @MonikaMonika-ft1bx 3 місяці тому +1

    Nanum apdithan miss you amma

  • @hussainsiraj5271
    @hussainsiraj5271 5 місяців тому +2

    Iloveyouammappa❤❤❤❤❤

  • @SumathiThuvans
    @SumathiThuvans 7 місяців тому +6

    Miss youma

  • @annamalayar4953
    @annamalayar4953 5 місяців тому +2

    Amma is god

  • @NathiyaP-dz7rk
    @NathiyaP-dz7rk 2 місяці тому

    Amma appa illathavarku ellauravu irunthalum anatha than

  • @hnhhjju5355
    @hnhhjju5355 24 дні тому

    அம்மா என் உயிர் 😢😢💋🌹🌹🌹🌹❤️❤️❤️❤️அருமை அருமை பாடல் 🌹🌹🌹🌹😊

  • @user-mc7ut3jy3n
    @user-mc7ut3jy3n 9 місяців тому +6

    Excellent ❤❤❤❤❤

  • @user-vn9yr8hv4m
    @user-vn9yr8hv4m 3 місяці тому +2

    I love u amma

  • @srideviraju6142
    @srideviraju6142 6 місяців тому +8

    I miss my CHELLA AMMA

  • @KajamukanKajan-xv8gx
    @KajamukanKajan-xv8gx 2 місяці тому

    I miss you amma chellam

  • @nithyagirishnithyagirish8546
    @nithyagirishnithyagirish8546 8 місяців тому +3

    Miss u ma

  • @sbenjamin92077
    @sbenjamin92077 4 місяці тому +2

    👍👍👍👍👍👍👍

  • @user-ih1qr5fp4c
    @user-ih1qr5fp4c 5 місяців тому +1

    miss you my mom and my dad

  • @hnhhjju5355
    @hnhhjju5355 24 дні тому

    அருமை எனக்கு ரொம்ப புட்க்கு ம் ❤️❤️❤️❤️❤️அம்மா தேங்க்ஸ் 🌹🌹❤️❤️❤️❤️🌹

  • @ChandranMurali
    @ChandranMurali 3 місяці тому +1

    amma ❤❤❤❤❤

  • @RajKumar-uk8jm
    @RajKumar-uk8jm 2 місяці тому +1

    எனக்கும் அம்மா இல்லை அனாதையா இருக்கேன் ரொம்ப வலிக்குதுமா

  • @SenpagamG
    @SenpagamG 2 місяці тому +2

    அம்மா இல்ல எனக்கு 😢😢😢

  • @selvarajiselvan1016
    @selvarajiselvan1016 3 місяці тому +2

    Vilamparam pottu kolriyea

  • @Balamurugan-wx3qk
    @Balamurugan-wx3qk 2 місяці тому +1

  • @kabilashinip4a659
    @kabilashinip4a659 3 місяці тому +1

    Mis you amma

  • @user-ex8eu7we6q
    @user-ex8eu7we6q 4 місяці тому +1

    25 days ashuthumma rompa kastama irukku ne illama 😢

  • @maideenkattuva3092
    @maideenkattuva3092 4 місяці тому +3

    😂.miss.u.amma

  • @KumarKumar-tf9wg
    @KumarKumar-tf9wg Місяць тому

    Amma, Amma nanaru Amma

  • @logeshwaran339
    @logeshwaran339 5 місяців тому +1

    Amma

  • @pavithapavi
    @pavithapavi 8 місяців тому +6

    I miss you ma...😢my fav song 😢

  • @user-wl1nw4wd8s
    @user-wl1nw4wd8s 7 місяців тому +6

    I miss you 😢😢😢amma 😢😢😢😢😢😢😢

  • @SathyaPavi-ey6kj
    @SathyaPavi-ey6kj 2 місяці тому

    Miss you amma 💔💔💔💔💔😭😭😭😭😭😔😔😔😔

  • @chinnachinnq6732
    @chinnachinnq6732 3 місяці тому +1

    😭😭😭🙏🙏😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhiyadevi8141
    @vidhiyadevi8141 5 місяців тому +2

    Amma vama plz ma 30days Achu ni ilama......

  • @user-kt2ps7iv9e
    @user-kt2ps7iv9e 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @ragavindhu9585
    @ragavindhu9585 4 місяці тому +1

    Amma irundhum thaniya thavikiren 6 varusama😭😭😭😭😭😭enkuda pesuma please 🙏

    • @francislenin7520
      @francislenin7520 3 місяці тому

      bro i dont know ur problem but please i beg u dont ask .... u have to speak....

  • @user-kt2ps7iv9e
    @user-kt2ps7iv9e 3 місяці тому +2

    அம்மால்லாதவாற்கஇல்ல

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i 27 днів тому

    Amma ellathaedathai niraba yaralum mudijathu R

  • @SamySamy-fe2gn
    @SamySamy-fe2gn 3 місяці тому +2

    😢😢😢