Kombaa Un Kaada Full Video Song(Tamil) [4K] | RRR Songs | NTR,Ram Charan|Maragadhamani|SS Rajamouli

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @kumareshhansika7900
    @kumareshhansika7900 2 роки тому +232

    மலை வாழ் மக்களின் பிரிந்து இருப்பதை நினைத்து வருந்தி பாடும் பாட்டு,இயற்கை அழகு,மக்கள்,விலங்குகள்,அனைத்தும் எண்ணி வருந்திய பாடல்

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Рік тому +32

    எத்தனை தடவை கேட்டாலும்
    சலிக்காது. அம்மா மடியில்
    தலை சாய்த்த உணர்வு
    ஏற்படுகிறது.

  • @ragu28395
    @ragu28395 2 роки тому +1016

    கொம்பா உன் காடா
    கூட்டானும் காடா
    அம்மா உடன் நானும்
    கொண்டாடுங்காடா
    கொண்டாடுங்காடா
    சும்மா நான் சொன்னா
    பாடும் குயிலா
    கூவுன்னு கூவிதான்
    ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
    செல்ல காடா
    முரட்டு காடா
    அம்மா என்ன
    தூக்கி கொஞ்சுங்காடா
    கொம்பா உன் காடா
    கூட்டானும் காடா
    அம்மா உடன் நானும்
    கொண்டாடுங்காடா
    கொண்டாடுங்காடா
    சும்மா நான் சொன்னா
    பாடும் குயிலா
    கூவுன்னு கூவி தான்
    ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
    வானம் தான் ஓடாது
    என் கிட்ட வாயேன்
    மயில் அண்ணா எனக்காக
    உன் தோஹா தாயேன்
    ஒரு நாளு தாயேன்
    பூவோட புயல் ஆட
    என்னோட முயல் ஆட
    ஆத்தோட கயல் ஆட
    மாடாடுங்காடா
    மாடாடுங்காடா
    கொம்பா உன் காடா
    கூட்டானும் காடா
    அம்மா உடன் நானும்
    கொண்டாடுங்காடா
    கொண்டாடுங்காடா

  • @kumaresans414
    @kumaresans414 2 роки тому +49

    தெலுங்கில் ஹிட் பாடல் தமிழில் அதை விட அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shahgulhameed67
    @shahgulhameed67 2 роки тому +66

    பாகுபலியையே வீழ்த்திய ராஜமொளியின் மற்றொரு படைப்பு.. அற்புதமான படைப்பு, நுணுக்கமான விவரிப்பு. குறைசொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியான காட்சிகள்..... பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நல்ல அருமையானபடம்

  • @TamilNavigation
    @TamilNavigation 2 роки тому +1059

    பாடலின் வரிகள் எளிமை ஆனால் மனதை ஈர்க்கிறது 👌 இசை + குரல் 💕

    • @ggjaietechtamil6736
      @ggjaietechtamil6736 2 роки тому +7

      varihal kadinam

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 роки тому +3

      குரல்பாடல்இசைஇந்தமூன்றுமேஎன்னைகாந்தம்போல்இழுத்துஅடிக்கடிகேட்க்கதூண்டிகொண்டுஇருக்கிறதுநிலையத்தா

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 роки тому +4

      படம்என்றால்இப்படிஇருக்கவேண்டும்அனைத்துஇயக்குனரும்பேர்வாங்கபடம்எடுங்கள்எந்தகுறையும்கூறமுடியாதபட

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 роки тому

      ஆர்ஆர்ஆர்படத்தில்இயக்குனர்இசைஒளிபதிவுபாடல்நடிப்புயாறையும்குறைகூறமுடியாதபடம்மென்மேளும்கலைபணிஓங்

    • @TIMEPASSBROTHERS
      @TIMEPASSBROTHERS 2 роки тому +1

      Maha prabhu nenga engaum vandhu thingala

  • @sivadharani2452
    @sivadharani2452 2 роки тому +58

    Yaaarellam NATPU song ku waiting.... Mukkiyama RC and NTR meeting scence kaaga yaarellam waiting.... Nenachalae goosebumps thaaan paa.. 🔥🔥🔥 💧 💧 💧 😍😍😍

  • @Peyarchipalangal
    @Peyarchipalangal 2 роки тому +13

    இந்த இசை என் கண்களில் நீரை வெகு இயல்பாக கொண்டு வருகிறது.. அந்த குரல் அதற்கு அவ்வளவு உதவி செய்கிறது..❤

  • @worldevents3157
    @worldevents3157 2 роки тому +61

    இந்த பாடல் வரும்போது தியேட்டரே மயான அமைதியா இருந்துச்சி

  • @ManiPuvanes
    @ManiPuvanes 2 місяці тому +2

    இந்த மாதிரி ஒரு பாடல் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது இந்தியாவிற்கே இந்த பாடல் மிகவும் புகழை சேர்த்துத் தரும்🎉 ராஜமௌலி வாழ்க

  • @chitramanoharan3347
    @chitramanoharan3347 2 роки тому +35

    This girl will have the brightest future in film industry...nice expression

  • @sobanbabup8181
    @sobanbabup8181 2 роки тому +18

    குழந்தையின் குரல் அருமை இதற்கு ஏற்றார் போல் இசை மிகவும் அருமையாக உள்ளது மியூசிக் டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohanasundaram3408
    @mohanasundaram3408 2 роки тому +14

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது. நான் தினமும் குறைந்தது 2முறை கேட்டு விடுவேன்.

  • @whucaressowhat2996
    @whucaressowhat2996 2 роки тому +322

    Only Rajamouli direction can touch our hearts💕👌when Malli likes the Bangle 1:58 Olivia Morris Expression 👌,
    2:20 N T R 💥

    • @karthicknatarajan2569
      @karthicknatarajan2569 2 роки тому

      Bro, how to mention the duration ? I have seen in a video but I forgot it

    • @sivabalan8599
      @sivabalan8599 2 роки тому +1

      @@karthicknatarajan2569 just use this : (colon symbol) between minutes and seconds.. u can add time stamps example mm:ss 02:07

    • @karthicknatarajan2569
      @karthicknatarajan2569 2 роки тому

      @@sivabalan8599 thanks bro

  • @Techhub-i6
    @Techhub-i6 2 роки тому +285

    RRR ENTRY SONG WHAT AN AMAZING SONG EXPERIENCE ✨🥰😍

  • @Heart4ktv19
    @Heart4ktv19 2 роки тому +6

    மழளை குரலை தேனில் இட்ட இனிமை. இதயத்தை மயில் இறகாழ் வருடிய குரலும் வரிகளும் மிக சிறப்பு

    • @tikkadameghanadh783
      @tikkadameghanadh783 2 роки тому

      ஹாய் ப்ரோ, ர் உ ன்ட்ர் ப்ரோ

  • @kanthacmd9861
    @kanthacmd9861 2 роки тому +98

    அருமையான பாடல்😍
    இனிமையான குரல்....❤️😘

  • @sreenua.p.6889
    @sreenua.p.6889 2 роки тому +25

    ఏమి ఆహ్లాదం రా..... చిన్న పిల్లల తల్లులకు భలే నచ్చుతుంది. రాత్రిపూట పడుకోకుండా మారాం చేసే పిల్లలకు... ఈ పాట వినిపించి పడుకో పెట్టవచ్చు...🙂🙂

  • @jayalakshmi6812
    @jayalakshmi6812 2 роки тому +226

    2022 வருஷத்தின் மிகவும் சிறந்த பாடல் 🌹🌹🌹. இசை மற்றும் குரல் அருமை 🙏🙏🙏

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 2 роки тому +80

    இந்த பாடலை கேக்கும் போது மனசு நிம்மதியா இருக்கு

  • @FantasyWorldForU
    @FantasyWorldForU 2 роки тому +14

    தமிழ் அருமை மதன்கார்க்கி சார்...

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 2 роки тому +22

    Theater la ye 2 times parthachi intha movie ....🤩🤩🤩such an amazing work by Rajamouli garu...yeppo ya hd release panuvinga😮‍💨🥺

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 роки тому +278

    Very Nice song & Nice movie 👌👌👌

  • @mushrafali9755
    @mushrafali9755 2 роки тому +35

    பாடலை கேட்கும் போது உடம்பு சிலிர்த்து விடுகிறது ❤❤❤

  • @gowthamm1617
    @gowthamm1617 2 роки тому +20

    1:21 emotional connect starts well...

  • @PRAVIN-PP
    @PRAVIN-PP 2 роки тому +34

    Kgf, RRR, BAHUBALI 2 These are the Real Entertainers of Indian Movies 💯💥

  • @lover_calling_official9376
    @lover_calling_official9376 2 роки тому +2760

    OMG

  • @sakthistudionraj2097
    @sakthistudionraj2097 2 роки тому +14

    மனதை தொட்ட பாடல்.... குரல் வளம் சூப்பர்...

  • @gururajr6980
    @gururajr6980 2 роки тому +1

    அடாடாடா...
    எவ்வளவு இதமான இசை..
    ஈர்க்கும் குரல்..
    இயற்கையோடு இயைந்த காட்டு மக்கள் வாழ்வு என்ன அழகு..
    அதை அந்த குழந்தை நினைத்தும், ரசித்தும், பின் ஏங்கியும் பாடுவது உள்ளத்தை ஊடுருவுகிறது..

  • @nagarajanmadeswaran5394
    @nagarajanmadeswaran5394 2 роки тому +370

    I feel that Malli symbolically represents India. She was naive and forcefully abducted by the British. Even though she had better facilities and lifestyle under the British in the palace, she was kept a captive and she longed to be free. The heroes fight for her freedom. A nice metaphorical idea.

    • @mcramu6209
      @mcramu6209 2 роки тому +2

      Trye

    • @Niko_Bellic198
      @Niko_Bellic198 2 роки тому +1

      Yup 🙌

    • @starmovies4580
      @starmovies4580 2 роки тому +8

      Without family everything is worthless

    • @manojisaac
      @manojisaac 2 роки тому

      and you convieniently forget terror of princily state vs princily states. And considering status of women in old times.. How easy to forget eveything for india streets paved with gold in ancient times myth

    • @nagarajanmadeswaran5394
      @nagarajanmadeswaran5394 2 роки тому +5

      @@manojisaac when there are princely states it is inherently natural to have animosity among them. I fail to understand the exact point you are trying to highlight here, sir.

  • @umamaheswari0778
    @umamaheswari0778 2 роки тому +686

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது. நான் தினமும் குறைந்தது 10 முதல் 15 முறை கேட்டு விடுவேன். மனதிற்கு இதமாக இருக்கிறது 👍

    • @sakthisathya7072
      @sakthisathya7072 2 роки тому +6

      Naanum ipdthan

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 роки тому +7

      எத்தனைமுறைகேட்டாளும்சலிக்கதபாடல்இந்தபடத்திற்க்குஏற்றபாடல்குழந்தையின்நடிப்புமமிக அருமைவாழ்த்துக்கள்

    • @umaanbalakan7938
      @umaanbalakan7938 2 роки тому +5

      Ss😍

    • @Mohan-td7yk
      @Mohan-td7yk 2 роки тому +4

      Me also

    • @kumarannamalai9118
      @kumarannamalai9118 2 роки тому +2

      Enaku m apdinthan iruku akka

  • @deepaktamilgaming7126
    @deepaktamilgaming7126 2 роки тому +37

    மனதை மயக்கும் மரகதமணி அவர்கள் இசை🎤🎼🎹🎶 அருமை

  • @sbaluindia
    @sbaluindia 2 роки тому +35

    A lullaby created by Prakruthi Reddy... God blesses...

  • @tamizha4277
    @tamizha4277 2 роки тому +106

    RRR pride of Indian cinema

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 роки тому +993

    பாடல் வரிகளில் அர்த்தம் இல்லை. ஆனால் அந்தக் குரலில் எதோ ஒரு காந்த ஈர்ப்பு சக்தி amazing and awesome

    • @sureshkrishnansumithra2225
      @sureshkrishnansumithra2225 2 роки тому +47

      Padam partha artham purium sago
      Super movie

    • @rajamythily3249
      @rajamythily3249 2 роки тому +34

      Enna artham illa bro...unaku puriyaliya

    • @praveenasaravanan1182
      @praveenasaravanan1182 2 роки тому +53

      காட்டில் வாழ்ற குழந்தை . அவளுக்கு தெரிஞ்ச அம்மா மிருகங்கள் பற்றி பாடுற.

    • @shehan5051
      @shehan5051 2 роки тому +25

      Forest + nature + animals + mother's love nalla paata kelu bro

    • @whattheheck7975
      @whattheheck7975 2 роки тому +5

      yes.. the writer of this song is a fool right?! 🤦‍♂️
      the kid is singing about her world.. that's it

  • @jawalovers9783
    @jawalovers9783 2 роки тому +4

    RRR OPEN PANNA UDANYE..INTHA SONG NA APDIYE 😍ASANTHUTA.ITS MAGIC 😘ATHUVUM ANTHA PAPA VOICE ADA DA🥳🥳

  • @tamilselvan1473
    @tamilselvan1473 2 роки тому +74

    I'm waiting for NTR natural song ❤️ I love it very much 🤩 awesome acting NTR

  • @lingamkumar2987
    @lingamkumar2987 2 роки тому +4

    அழகு தமிழில் அம்மாவை பற்றி..
    வரிகள் மிக அற்புதம்..

  • @SelvaKumar-tv6gj
    @SelvaKumar-tv6gj 2 роки тому +8

    🎵இந்த பாட்டு 🥰 எனக்கு ரொம்ப 💓பிடிக்கும் ❣️

  • @chandramohanmani5483
    @chandramohanmani5483 2 роки тому +244

    What a soft way to start a movie. Without out this song the whole movie is incompetent, it is wonder how the two minutes song suddenly changes the plot of the movie really masterpiece direction by RM and music by MM. RRR is now my all time favorite 😍😍😍

  • @msdhina2101
    @msdhina2101 2 роки тому +7

    1:05 that Tattoo❤️‍🔥 remaining Bahubali 01.mahindra Bahubali to aventikha😍

  • @kumaresanm9247
    @kumaresanm9247 2 роки тому +26

    This one song costs 700+ crores🔥

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +1

    மதன் கார்க்கியின் அழகிய வரிகள் மரகதமணியின் மெய்மறக்கச் செய்யும் வரிகள் குயில் போல் பாடிய அந்த சிறுமியின் குரல் பாடத்தில் வரும் காட்சியமைப்பு புல்லரிக்கச் செய்யும் புல்லாங்குழலின் ஓசை மொத்தத்தில் மனதை மயிலிறகால் வருடிக் கொடுக்கும்.

  • @bharathhhhhh
    @bharathhhhhh 2 роки тому +17

    இந்த படத்தில் அழும்படி பாடல் அமைத்து விட்டார்கள்
    என்னால் தாங்க முடியவில்லை படம் பார்க்கும் பொழ்து
    என்ன ஒரு அருமையான திரைகாவியம்

  • @lakshmimohan8547
    @lakshmimohan8547 2 роки тому +7

    Romba nal waiting pa indha song kaga..thankyou 🙏

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 2 роки тому +6

    அருமையான குரல்.. நடித்த குழந்தை அழகு

  • @nagalakshminalanagula9016
    @nagalakshminalanagula9016 2 роки тому +15

    Prakruthi reddy mesmerizing voice makes me still for few minutes.

  • @musicisgoodmadicineofmind7386
    @musicisgoodmadicineofmind7386 2 роки тому +13

    இந்த பாடலின் இராகம் மத்தியமாவதி. இசையமைப்பாளர் மிகவும் அருமையாக அந்த இராகத்தின் சுவையை இப் பாடலில் வெளிக்காட்டியுள்ளார்.பாடலை பாடிய அந்த குழந்தையின் குரல் மிக அழகாக உள்ளது
    ஆரோகணம்: ஸ ரி2 ம1 ப நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 ப ம1 ரி2 ஸ
    மத்தியமாவதி (Madhyamavati) இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 2 роки тому +189

    மனதை வசியம் செய்திடும் அருமையான குரல்

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai 2 роки тому +68

    While watching the song; ...no anthem, lot of feeling come from me..tears comes from eyes..!🎉🎉🎉

  • @raghavareddy2442
    @raghavareddy2442 2 роки тому +22

    NTR is greatest actor in this generation, NTR was nailed RRR with his great performance, he is all-rounder in India.

  • @rajeshmr6808
    @rajeshmr6808 2 роки тому +14

    Tamil lyrics feels lovely as a mother..... With love... From Trivandrum...

  • @jamunaveramani3711
    @jamunaveramani3711 2 роки тому +17

    அருமையான குரல் 👌👌❤

  • @aravinthselva8644
    @aravinthselva8644 2 роки тому +128

    Nice... Film.. fantastic direction and fabulous acting NTR sir and Ramsharan ❤️❤️❤️❤️❤️❤️

    • @tharumaru7431
      @tharumaru7431 2 роки тому +2

      @music_addict Enna karumam da athu

  • @ananthkumar9066
    @ananthkumar9066 2 роки тому +8

    மிகவும் அருமையான குரல் மற்றும் அருமையான பாடல் வரிகள்

  • @PraveenKumar-jk6rc
    @PraveenKumar-jk6rc 2 роки тому +14

    இது பாடல் இல்லை அன்பின் தேடல் ❤️

  • @jagaraj3690
    @jagaraj3690 2 роки тому +2

    அந்த சின்ன பெண்ணின் நடிப்பு அருமையிலும் அருமை.

  • @krithikar2414
    @krithikar2414 2 роки тому +23

    I'm Tamil, even I can't understand the lyrics..but Music doesn't have language is true..can't get out from this song..such an addictive nd melodious song

    • @nagarajan2175
      @nagarajan2175 2 роки тому +4

      கொம்பா உன் காடா
      கூட்டானும் காடா
      அம்மா உடன் நானும்
      கொண்டாடுங்காடா
      கொண்டாடுங்காடா
      சும்மா நான் சொன்னா
      பாடும் குயிலா
      கூவுன்னு கூவிதான்
      ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
      செல்ல காடா
      முரட்டு காடா
      அம்மா என்ன
      தூக்கி கொஞ்சுங்காடா
      கொம்பா உன் காடா
      கூட்டானும் காடா
      அம்மா உடன் நானும்
      கொண்டாடுங்காடா
      கொண்டாடுங்காடா
      சும்மா நான் சொன்னா
      பாடும் குயிலா
      கூவுன்னு கூவி தான்
      ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
      வானம் தான் ஓடாது
      என் கிட்ட வாயேன்
      மயில் அண்ணா எனக்காக
      உன் தோஹா தாயேன்
      ஒரு நாளு தாயேன்
      பூவோட புயல் ஆட
      என்னோட முயல் ஆட
      ஆத்தோட கயல் ஆட
      மாடாடுங்காடா
      கொம்பா உன் காடா
      கூட்டானும் காடா
      அம்மா உடன் நானும்
      கொண்டாடுங்காடா
      கொண்டாடுங்காடா

    • @krithikar2414
      @krithikar2414 2 роки тому

      @@nagarajan2175 Thank you😄

    • @express-wk2od
      @express-wk2od 2 роки тому +2

      This is Tamil only

    • @krithikar2414
      @krithikar2414 2 роки тому

      @@express-wk2od Ya Ik..bt the lyrics are not that much clear ryt...that's why I said

  • @somasundram9556
    @somasundram9556 2 роки тому +1

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் அருமையான வரிகள் ❤️🤎💜💙💚💛

  • @seshadrikan
    @seshadrikan 2 роки тому +10

    2:20 you see the Indian cinema biggest mass hero name is NTR

    • @LakshmiLakshmi-f3e
      @LakshmiLakshmi-f3e 4 місяці тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 роки тому

    இந்தப் பாடலின் வரிகளில் ஆழமில்லை மனமிரங்கி உருகும் வார்த்தைகளும் இல்லை ஆனால் இன்று முதல் முறை கேட்டேன் 15 முறைகள் கேட்டுவிட்டேன் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல தோன்றுகிறது உண்மையைச் சொல்கிறேன் முதல் முறை கேட்கும் பொழுது கண்ணீர் வந்துவிட்டது இந்தப் பாடலுக்கான குரல் மிக மிக இனிமையானது மனதை மயக்கக் கூடியது ஆனந்த படுத்தக் கூடியது. இதற்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிகவும் அழகாக ட்யூன் போட்டு இசையமைத்திருக்கிறார் காட்சி படுத்திய விதமும் மிகவும் அழகாக இருக்கிறது

  • @sathyakumar6327
    @sathyakumar6327 2 роки тому +51

    Semma movie watching 5 times especially jr ntr acting very nice

  • @magesh-zo1ev
    @magesh-zo1ev 2 роки тому +5

    Even junior NTR can't do this again. RRR is his best work 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @satyanarayana6312
    @satyanarayana6312 2 роки тому +24

    WHAT A SONG :I FEEL THE EMOTIONAL: WHAT A MOVIE:RRR IS A BRAND😢😢😢

  • @jeyashankariyer6867
    @jeyashankariyer6867 2 роки тому +17

    What a melting voice.don't understand the lines, but voice and background music, and cinematography amazing.

  • @thiyagarajank9065
    @thiyagarajank9065 2 роки тому +10

    அருமையான அழகான இனிமையான பாடல் வரிகள் இருந்தாலும் இசை யும் இனிமை. நன்றி. பாடியவர்களை மிகவும் பாராட்டுகிறேன்

  • @naanpesaninaippathellam6530
    @naanpesaninaippathellam6530 2 роки тому +30

    சொல்றதுக்கு ஏதும் இல்லை... அமைதியா கேட்டுட்டே இருக்க வேண்டியது தான்...

    • @tikkadameghanadh783
      @tikkadameghanadh783 2 роки тому

      ஹாய் ப்ரோ இ அம் பிரேம் அன்தர, ர் உ லைக் ன்ட்ர் பர்ஃபாமென்ஸ்

  • @sathiyaseelan3924
    @sathiyaseelan3924 2 роки тому +14

    I didn't understand What language this is. But I No need for Language this songs. Such a wonderful.

  • @billiegaming6858
    @billiegaming6858 2 роки тому +13

    Tamil is beautiful 😍..love from Kerala❤️

  • @amirthasarokyamanantham8944
    @amirthasarokyamanantham8944 2 роки тому +5

    அருமையான பாடல் கேட்கும் போதே மனதை என்னவோ செய்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

  • @gm.4170
    @gm.4170 2 роки тому +2

    அருமையான குரல் தங்கமே உனக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙌🙌🙌

  • @shantharani1052
    @shantharani1052 2 роки тому +3

    Pppaaaaaa....last....scene of this song...no words comes....tears out.....those who in abroad can feel this...when thy see their retion in an own country....

  • @studio51photography37
    @studio51photography37 2 роки тому +1

    இரண்டு அல்லது மூன்று காட்சியில் மற்றும் வரும் அந்த சிறுமியின் அன்னை கதாப்பாத்திரம்... அதில் நடித்த அந்த பெண்ணின் முகபாவனை மிக, மிக, மிக அருமை.... பார்ப்பவர் மனதை ஏதோ செய்துவிடுகிறது.... அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 08.05.2022😇😇😇😇

  • @antonyanisteranister6294
    @antonyanisteranister6294 2 роки тому +3

    இமை மூடும் பொழுதை இனிமையாய் உணர்த்தும் பாடல் அருமை.

  • @pavithra-7429
    @pavithra-7429 2 роки тому +1

    இந்தப் பாட்டு படத்துல எத்தனை தடவை வருதுன்னு wait பண்ணிப் பண்ணிப் பார்த்தேன்... 😍😍😘😘😘

  • @ananthuk2482
    @ananthuk2482 2 роки тому +6

    What a voice!!!!Thank you for making us to fell the abundance love of mother always!!!!!!

  • @hariharannataraj5761
    @hariharannataraj5761 2 роки тому

    நேற்று இந்த படம் முதல் முறை பார்த்தேன் மெய் சிலிர்க்க வைத்தது தமிழ் படங்களும் இப்படி அமைய வாழ்த்துக்கள்

  • @sabisabisabisabi7499
    @sabisabisabisabi7499 2 роки тому +4

    இந்த பாடலை பலதடவை கேட்டு விட்டேன்
    இன்னும் கேட்கவேண்டும்
    எனதோன்றுகிறது.

  • @dramapack
    @dramapack 2 роки тому +1

    Semma acting intha scene la ellaroda face la yum reaction irukku worthble Indian cinemas list la intha padam mukkiyamana padam

  • @ramdossg1590
    @ramdossg1590 2 роки тому +7

    பாடல் அருமை, பாடியவர் குரல் இனிமை.

  • @rubavathisaravanan4025
    @rubavathisaravanan4025 4 місяці тому +1

    Nice 👍❤

  • @nikooof5423
    @nikooof5423 2 роки тому +17

    also don't forgot about his father cuz his father give the great story to Rajamouli 😊😊😊😊👌

  • @Kalaamma7391
    @Kalaamma7391 2 роки тому +5

    குழந்தையோட நடிப்பு அருமையா இருக்கு...

  • @nae.69
    @nae.69 2 роки тому +3

    Im malaysian and this movie is very very sad.. im in tears watching this . So much emotion, sacrifice and pain. 😢😢😢

  • @penguintutorialstamil9506
    @penguintutorialstamil9506 9 місяців тому +1

    First scene of this movie ❤❤❤❤..i really enjoyed while watching RRR 🎉

  • @vishanichrishavishani7452
    @vishanichrishavishani7452 2 роки тому +4

    இந்த பாடலை பாடிய அந்த குழந்தையின் குரல் தேன் போல இருக்கிறது 😍😍😍

  • @sdhanesh3333
    @sdhanesh3333 2 роки тому

    Song padiya ponnoda voice super. Naditha ponnoda. Action very nice. Solla varthai illai amazing ❤️❤️❤️❤️

  • @jaganathanr8668
    @jaganathanr8668 2 роки тому +16

    What a melting voice.. Amazing😍🤩

  • @rajacpradeepan7946
    @rajacpradeepan7946 2 роки тому +2

    Theatre la rrr patthappo intha song without music ah irrunthuthu, ippo music oda full fill ah irruku
    Intha song daily um kekkuran konjam kooda salikkala❤

  • @gauravpandey543
    @gauravpandey543 2 роки тому +12

    I didn't understand a word but i just want to listen this version .Love from uttarakhand

  • @devaasravi7243
    @devaasravi7243 2 роки тому

    இந்த மாதிரி அன்பை கிடைக்க பெற்ற அனைத்து தாயும் தந்தையும் ஆன்டவனின் பாக்கியத்தை முழுவதும் கிடைக்கப் பெற்றவர்கள்

  • @subaashbharathithasan6505
    @subaashbharathithasan6505 2 роки тому +45

    Really enjoy in thethare.. Magical voice for the singer

  • @rakashbala4240
    @rakashbala4240 2 роки тому +1

    இதை பாடிய குயிலின் குரல்
    அருமை💕💕💕

  • @simplelife4656
    @simplelife4656 2 роки тому +41

    Art + emotions+ poetic literary words = komma uyyala song. We need more these types of songs to keep alive our art and literature for next generation

  • @MariyaOfJesus
    @MariyaOfJesus 6 місяців тому +1

    നന്ദി ഈ പാട്ടിന്, ഈ ചലച്ചിത്രത്തിനും

  • @veneethan5921
    @veneethan5921 2 роки тому +22

    I was searching this song in Tamil for a month. Happy to c video version. This singer voice in this song is melting the heart 💖💓💖

  • @Staryunicorn
    @Staryunicorn 2 роки тому +24

    How beautiful 😍❤️
    Mesmerizing song ❤️❤️❤️
    Blissful to hear🥰

  • @TheSat123321
    @TheSat123321 2 роки тому +12

    heart touching song...i enjoyed in theatre...such a beautiful song

  • @sanarose1044
    @sanarose1044 9 місяців тому +1

    Heard malayalam, telungu and tamil......but tamil ...... really amazing

  • @hattorihanzo8385
    @hattorihanzo8385 2 роки тому +11

    I wish legend Mani Ratnam directs NTR jr in a movie after PS 👍