வீடு தேடி வந்த லண்டன் அண்ணா | Emotional Story | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2024
  • வீடு தேடி வந்த லண்டன் அண்ணா | Emotional Story | Tamil | SK VIEW
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 184

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 місяці тому +11

    சிலர் இர‌ண்டு வேலை செய்வதால் இரவில் நித்திரை கொள்வது குறைந்த பட்ச மணணித்தியாலயங்கள் தான் இது உன்மையான கதையாக இருக்கலாம் 🙌💖

  • @kalakamalini3246
    @kalakamalini3246 4 місяці тому +31

    லண்டன் தம்பி நல்ல குணம் படைத்த எளிமையான மனிதர்.மனம் மிகவும் அழகானது

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 місяці тому +8

    எமது மண்ணில் வாழும் சந்தோசம் வெளி நாட்டில் இல்லை பணம் மட்டும் தான் பல துன்ப துயரங்களை கடந்தது தான் வெளி நாட்டு வாழ்க்கை🤯🙌

  • @alagesraja
    @alagesraja 4 місяці тому +2

    தம்பி கிருஸ்ணா உங்கள் அன்பு போல் உங்களுடன் கதைத்த லண்டன் தம்பியும் நல்ல அன்பு உள்ளமும் நல்ல குணமும் உடையவராகவும் உள்ளார். எல்லோரும் வளமுடன் வாழ எமது வாழ்த்துக்கள்

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k 4 місяці тому +3

    Anpana பேச்சு கிருஷ்ணா அண்ணா எல்லார் மனதிலும் அன்பான நகைச்சுவையான பேச்சால் எல்லார் மனதிலும் இடம் பிடித்து உள்ளீர்கள் அண்ணா எப்பவும் தான் சிரிப்பது மட்டும் இல்லாம மற்றவர்கள் சிரிக்க வைக்கிறீங்க அண்ணா அன்பு ஈடு இல்லாதது...

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 4 місяці тому +4

    ❤3தம்பிமாருக்கும் வாழ்த்துக்கள்.❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 місяці тому +16

    LN brother-ன் மன வேதனைகளை ஓரளவு குறைத்துவிட்ட குரு-சிஷ்ஷனுக்கு கோடி நன்றிகள்......!!💯🙏💯
    தலை வலியும் காய்ச்சலும் அவர் அவருக்கு வந்தால்தான் தெரியும் என்பதை LN brother நிரூபித்துவிட்டார்!!😥😥😥
    நல்லதே நடக்கும்!! அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 4 місяці тому

      யார் குரு யார் சிஷ்யன்.. அண்ணன் தம்பி என்றுைசொல்லலாம் தானே.. அதென்ன குரு சிஷ்யன்..

  • @Angeline433
    @Angeline433 4 місяці тому +7

    எல்லோருக்கும் ஒரு past உண்டு 😢 அது தான் நாம் உயர்வதுக்கு ஒரு காரணமாக இருக்கும்.மேலும் அது மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை நமக்குத் தரும் 🤷🏻‍♀️

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 місяці тому +1

    சிரித்து வாழுங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 4 місяці тому +2

    நல்ல உள்ள ம் படைத்த தம்பி வாழ்க வாழ்க வாழ்க ❤🎉

  • @mahenponnan3614
    @mahenponnan3614 4 місяці тому +1

    கிரி, அருமைடா. வாழ்த்துக்கள்.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 місяці тому +2

    Congratulations all 49 now

  • @aji_mohan
    @aji_mohan 4 місяці тому +3

    சாந்தன் அண்ணா உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @shahanabff1045
      @shahanabff1045 4 місяці тому

      இவர்கள் மற்ற பார்ட்டி

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 4 місяці тому +2

    தம்பிங்களா சின்ன வயசில் பணம் இருந்தாலும் வசதி இருந்தாலும் வறுமை என்பது எப்படி இருக்கும் என்று தெரிந்து இருக்கணும் அப்பத்தான் வறுமை வந்தாலும் கவலை இல்லாமல் சமாளித்து வாழலாம் இது என் அனுபவம் வசதி திடீர் என்று வந்தாலும் தளம்பல் வரும் வறுமை திடீர் என்று வந்தால் சமாளிக்க முடியாது நம்பிக்கை இழந்து போகும்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 4 місяці тому +1

    Super, super

  • @sasirasaiah892
    @sasirasaiah892 4 місяці тому +2

    நீங்கள் நினைப்பது போல் வெளிநாடு போனவை எல்லாரம் மாறுவதில்லை சிலபேர் 50 வருடம் ஆனாலும் மாறமாட்டினம் அப்படியேதான் இருப்பினம் அது ஒவருவரின் நிலைப்பாடு

  • @antony4455
    @antony4455 4 місяці тому +1

    ❤❤❤சூப்பர்❤❤❤கிரு❤❤கவி❤❤❤அண்ணா❤❤❤

  • @gayajega5653
    @gayajega5653 4 місяці тому

    Super👌

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 4 місяці тому +8

    அண்ணாவிற்கு வயது 54 வரும்.அண்ணா சொல்வது சரியான உண்மை ,வெளிநாட்டவர் நித்திரை குறைவுதான் தம்பி ❤❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 місяці тому +1

    Godjesus bless you

  • @Kethes1989
    @Kethes1989 4 місяці тому

    Vaalka valamudan

  • @saanthany5026
    @saanthany5026 4 місяці тому

    Supper.bro ❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому +1

    2மணிக்கு தூங்கி 5மணிக்கு எழுந்தவர் 60 வயதுவரைதான் வாழ்ந்தார்.பாங்கிரியசில் ஓட்டை விழுந்துவிட்ட்து.நித்திரை முக்கியம்.FROM CANADA

  • @Naseek-dubai
    @Naseek-dubai 3 місяці тому

    Unmaila video elama great

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 4 місяці тому +2

    அண்ணாவுக்கு 52 வயசு இருகஂகும் கிரு கவி உங்களுடைய பேச்சுதான் ஈர்புசக்தி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kanagaesther
    @kanagaesther 4 місяці тому

    So I like your interview ❤

  • @user-je1pj8gv2w
    @user-je1pj8gv2w 4 місяці тому +5

    எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாம் மனிதர்கள் தானே.ஏன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை இலங்கையில் இருப்பவர்கள் வித்தியாசமாக பாக்கிறார்கள்.எல்லோரும் மனிதர்கள் தான்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 4 місяці тому +7

    காணாததை கண்டால்தான் ஒரு விதமான மனிதர்கள்.ஆனால் இந்த சகோதரன் ஏழ்மையில் சிறந்த மனிதன்.இவர் சொல்வது எல்லாம் உண்மை இயந்திர வாழ்கைதான் வெளிநாடு.உங்கள் மூன்று பேரையும் பார்த்தால் கிருஷ்ணாவும்,கவிதாசும்தான் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மாதிரி இருக்கிறது 😂😂😂😂😂😂

  • @thanu7584
    @thanu7584 4 місяці тому +3

    கடவுள் கூடுத்த நிறம் அதை போற்றி ஏன் தம்பி அதை தவிர்த்து
    கொள்ளுங்கள் இப்படி சென்னது தப்பு என்றால் மன்னிக்கவும் தம்பி

  • @vithu-vithu
    @vithu-vithu 4 місяці тому +1

    😍😍😍😍😍😍Annaaaaa😍😍😍😍😍😍😍

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 місяці тому

    GODJESUS BLESS YOU

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 місяці тому +5

    Intha vidijova parkka nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 4 місяці тому +2

    லண்டனேஎன்றாலும் நம்ம ஊரைப்போல வருமா?

  • @RaR660
    @RaR660 4 місяці тому

    👍👍

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 4 місяці тому +8

    இந்த லண்டன் அண்ணா சொல்வது அனைத்தும் உண்மை 😢😢😢

  • @jesudass7056
    @jesudass7056 4 місяці тому

    லண்டன் அண்ணாவுக்கும் 2 தம்பிகளுக்கும் இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @eyeoffire9310
    @eyeoffire9310 4 місяці тому +7

    எப்படி தான் உங்களுக்கு மனசு வருகிறது எங்களுக்காக தனது வாழ்வின் வசந்தங்களையும் இளைமையின் இனிமைகளை எல்லாம் இந்திய ஶ்ரீலங்க கூட்டு சதியினால் பறிகொடுத்து பாடையிலே வந்து இறங்கிய சாந்தன் அண்ணா வின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக காணொலி யை போடாமல் இருந்திருக்கலாம் 😊😊

    • @yogikrish8827
      @yogikrish8827 4 місяці тому +8

      இவர்கள் மிகவும் கொடூர அரக்க குணம் கொண்டவர்கள் அதனால் தான் இப்படி ஒரு துயரம நேரத்தில் கும்மாளம் இவர்களுக்கு மத வெறி பணம் தான் முக்கியம்

    • @sivanava6246
      @sivanava6246 4 місяці тому +5

      சுயநலம்

    • @aji_mohan
      @aji_mohan 4 місяці тому +4

      உண்மையான பதில்'.. சாந்தன் அண்ணா உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.😭😭😭😭🙏🙏🙏🙏.படிப்பு அற்ற குடும்பம் இவங்க

    • @jsa27
      @jsa27 4 місяці тому

      ​உடனே சொல்வார்கள் இதைச்சொன்னால் பொனாமையென்று உலகத்துக்கு மிகவும் முக்கியமான காணொளி எல்லாம் தங்கடசுயனலம் பணம்முக்கியம்
      @@aji_mohan

  • @rayappuariam1059
    @rayappuariam1059 4 місяці тому +1

    எங்கள் மகனும் மூன்று மணித்தியாலம் தான் நித்திரை

  • @user-yz9hh8zz5w
    @user-yz9hh8zz5w 4 місяці тому

    👍

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 4 місяці тому +1

    Super ❤❤❤❤❤sk

  • @user-yl3rw7hc1b
    @user-yl3rw7hc1b 4 місяці тому +1

    அந்த சகோதர் சொல்வது சரி

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 4 місяці тому +1

    Good Anna ❤❤❤ god bless you

  • @ohmsai5413
    @ohmsai5413 4 місяці тому

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 4 місяці тому

    ❤❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 місяці тому +3

    Hi kirushna anna kavithaash anna God bless you anna

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 4 місяці тому +1

    Super🎉

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 4 місяці тому +1

    ❤😊😊🎉Super

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 4 місяці тому +1

    Super kirushna kavithas ❤❤❤❤

  • @user-mi6gb1nc5b
    @user-mi6gb1nc5b 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o 4 місяці тому +1

    Super

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 4 місяці тому

    Sk.❤❤❤❤❤🎉🎉🎉

  • @puwanjisas2543
    @puwanjisas2543 4 місяці тому

    🎁

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 4 місяці тому

    . Super super

  • @gnanawathysriruban1461
    @gnanawathysriruban1461 4 місяці тому

    👌🙌super 🎉

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o 4 місяці тому

    Super 👍தம்பி

  • @nageswarythurairajah7205
    @nageswarythurairajah7205 4 місяці тому +1

    God bless you

  • @amwajiha
    @amwajiha 4 місяці тому

    Super ❣️❣️❣️

  • @manchumahes4151
    @manchumahes4151 4 місяці тому

    சிறப்பு, முன் பட்டதை நினைத்து வாழ்ந்தால் எந்நிலையிலும் வாழலாம். மூவருக்கும் வாழ்த்துகள் .

  • @MaryMary-bn3rs
    @MaryMary-bn3rs 4 місяці тому

    YAS

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 4 місяці тому

    Super ❤❤❤

  • @seli4682
    @seli4682 4 місяці тому

    Hallo Thambi und kavidas 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😢😢

  • @sashankuwait2831
    @sashankuwait2831 4 місяці тому +3

    கிரு மகன் கவி மகன் வாழ்க வளமுடன் லண்டன் தம்பி பழைய வாழ்க்கையை மறவாத ஒரு மனிதர் வாழ்க வளமுடன்

  • @nallathampiarulkaran4045
    @nallathampiarulkaran4045 4 місяці тому +1

    தம்பி கிருஷ்ணா நான் குவைத் இருந்து நான் வேலை முடிந்து துங்கும் நேரம் 1, பகல் 7 மாலை வேலை தம்பி 12வருசம் தம்பி

    • @shahanabff1045
      @shahanabff1045 4 місяці тому

      அப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டாம் நாட்டுக்கு வாங்கோ

  • @kavithaalagarasa4268
    @kavithaalagarasa4268 4 місяці тому

    Thambi Anushanay een idakkayjil vaykkireer valakkayjil vaykkavum

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 4 місяці тому

    Super ❤❤❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 4 місяці тому +1

    God bless you 🎉🙏🎉🎉

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 4 місяці тому +2

    அருமையான பதிவு.
    ஆகக் குறைந்தது ஆறு அல்லது ஏழு மணித்தியாலம் உறங்க வேண்டும்.

  • @user-km6ne2kg3f
    @user-km6ne2kg3f 4 місяці тому

    Ithu unmai ingu ullavarkalin nilamai London thamby sonna mathiriye than. ,; No sleeping "

  • @sothiin6628
    @sothiin6628 4 місяці тому

    லண்டன் தம்பிக்கு நல்லா கிருஷ்ணா தம்பி மண்டைகளுவும் காட்சி மிகவும் அருமை🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢🫢

    • @eunicerajah4304
      @eunicerajah4304 4 місяці тому

      Enna shampoo kudutheerkal?

    • @yogikrish8827
      @yogikrish8827 4 місяці тому +2

      எல்லாம் பணம் பெற்றுக் கொள்ளத்தான்

  • @race2734
    @race2734 4 місяці тому

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் நல்ல விசயங்களை வெளியா கொண்டு வருவதிலும்.அவர்களின்.கவலையில்.நீங்கள் இருவரும்.இணைவதும். சாந்தோசத்தில்.கதைப்பதும்.மிகவும்....அழாகனவை🫶❤❤❤❤❤❤❤ 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sasinathan2208
    @sasinathan2208 4 місяці тому +2

    48 வயது

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 місяці тому

    If we tell the truth agency can't accept that because they cannot earn if they have the heart they will accept but this is the truth

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 4 місяці тому

    Kirusna and kavithahs and landan annan ellarukkum vanakkam....annan sonnatha thukkam 2mani neram 3nal okay anal kandinuva 2mani neram thukam mudiyathu nanum 5varusama vela pakkuran night

  • @Angeline433
    @Angeline433 4 місяці тому +1

    Organs takes rest in the nights. Eating at late nights also not good for the organs of our body. It is an advice by a doctor 👨‍⚕️

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 4 місяці тому +3

    வணக்கம் தம்பிகள்

  • @raisrasni2743
    @raisrasni2743 4 місяці тому +1

    56 வயது

  • @IndraVannyasingam
    @IndraVannyasingam Місяць тому

    45yes old

  • @mhdbilaal1009
    @mhdbilaal1009 4 місяці тому +2

    35

  • @ganeswaryniranjan8155
    @ganeswaryniranjan8155 4 місяці тому +1

    53 years

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 4 місяці тому +1

    49 வயது இருக்கும்

  • @fathimafarwin8973
    @fathimafarwin8973 4 місяці тому

    Hi sk viewer's

  • @KishanKishan-io2ur
    @KishanKishan-io2ur 4 місяці тому

    46 age irukkum thambi naangal batticalo parangiyamadu

  • @Argoes460
    @Argoes460 4 місяці тому

    கிச்சின்ல விறகுக் பதில.......😅😅😅😅😅😅

  • @user-wq3yj9hl1k
    @user-wq3yj9hl1k 4 місяці тому +1

    இவருக்கு53வயது இருக்கும்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 місяці тому

    ❤❤❤

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 4 місяці тому

    அண்ணா க்கு 45 வயது வரும்

  • @akaransasitharan838
    @akaransasitharan838 4 місяці тому +1

    Setting

  • @MaheshwaranS-ho5cf
    @MaheshwaranS-ho5cf 4 місяці тому

    44

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq 4 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-qv9xv7qg2o
    @user-qv9xv7qg2o 4 місяці тому

    39

  • @y.kayali7147
    @y.kayali7147 4 місяці тому +1

    48 vayasu

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 4 місяці тому +1

    இன்றைய தங்களின் உரையாடல் இரண்டுக்கும் மத்தியில் அமையப்பெற்றது ரொம்ப நன்றி
    கவிதாஸ் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தருவீர்களா?
    கவிதாஸ் என்னுடைய தொலைபேசியில் இயக்கம் கிருஷ்ணாவின் whatsapp க்கு பல மெசேஜ் போட்டுள்ளேன் அதில் தெரிந்து கொள்வீர்கள் சவுதியில் இருந்து நான் அபு அம்மார் ஓட்டமாவடி

    • @user-yl3rw7hc1b
      @user-yl3rw7hc1b 4 місяці тому

      உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன் கதைக்க தொவைபேசி இலக்கம் இல்வை

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 місяці тому +2

    Annavukku 40 irunthu 49 vajathukkulla irukkum anna

  • @Kethes1989
    @Kethes1989 4 місяці тому

    52 vayathu ninaikkuran
    😂😂😂

  • @Angeline433
    @Angeline433 4 місяці тому

    💯✅✅✅

  • @fathimaafra2004
    @fathimaafra2004 4 місяці тому

    Hi sk anna

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 4 місяці тому +1

    52

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarnadan3525
    @kumarnadan3525 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @josephconstantine9970
    @josephconstantine9970 4 місяці тому

    56 years old 🤔