ராஜ ராஜ சோழன் மன்னர் பதவி வேண்டாம்னு சொன்னாரா??? | Chola History | Krishnavel T.S

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @Indian-Voyager
    @Indian-Voyager 3 роки тому +14

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நாவல்களை படிக்கும் என்னைப்போன்ற பொதுஜன புத்திக்கு வரலாறு என்பது இன்னது என்று உங்கள் பேச்சு தெளிவாக பகுத்தறிவின் வழி நின்று விளக்குகிறது. செப்பேடுகள் என்பது வரலாற்றுப் பொக்கிஷம் என்று நம்பிக் கொண்டிருக்கும் பலருக்கு தமிழக வரலாற்றின் கசப்பான உண்மைகளை புரிய வைக்கும் எளிமையான தரமான அற்புதமான பேச்சுக்கு எங்களுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏

    • @porkaipandian8373
      @porkaipandian8373 2 роки тому +2

      நீங்கள் மீண்டும் அடிக்கடி பதிவிட வேண்டும்🙏💕
      நன்றி🙏💕

    • @senguttuvanj5344
      @senguttuvanj5344 3 місяці тому +1

      அற்புதமான பதிவு. நெற்றியில் அடித்தார் போன்று இருந்தது.
      இன்னும் வரட்டும்.
      மானுடம் உண்மை
      தெளிவு பெறட்டும்.

  • @gowrisankar8940
    @gowrisankar8940 3 роки тому +11

    ஆரிய புழுகை அம்பலம் ஏற்றுவோம்... வாழ்த்துகள்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 роки тому +14

    எத்தனை பித்தலாட்டம்
    இதெல்லாம் பார்த்தால் ஒன்று ஞாபகம் வருகிறது நம்ம 23ம் புலிகேசி தான்
    அட நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடயர்களுக்கு என்ன தெரியபோகிறது

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 роки тому +9

    நன்றி ஐயா

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 3 роки тому +8

    ஐயா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 11 місяців тому +1

    Sir, உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @BalaKrishnan-jb5ee
    @BalaKrishnan-jb5ee 3 роки тому +7

    Awesome hat off ☺️👏🏻👏🏻👏🏻

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Рік тому

    நன்றி சகோதரரே

  • @Rajasekarraju
    @Rajasekarraju 3 роки тому +9

    Ayyo sir evalo mistake in history 🙊🙊thanks for your excellent input

  • @ஸ்கை
    @ஸ்கை 3 місяці тому +1

    புண்ணாக்கு, கங்கை கொண்டுவந்தார் என்பது - irrigation system development from north to south- may be possible. Have you visited Cambodia? If not go and visit and see the irrigation system by the ancient Indian kings. To blame the aryans and Brahmins you don’t have to criticise the ancient cholas.

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 3 роки тому +3

    super

  • @veluja4920
    @veluja4920 3 роки тому +2

    Super sir

  • @rithickrithick8578
    @rithickrithick8578 2 роки тому

    Anna அருமை

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 роки тому +2

    ஏழாம் திருமுறையில் திருத்தொண்டத் தொகையில் பேயார்க்கும் என காரைக்கால் அம்மையார் குறிப்பிடப்படுகிறார்

  • @funshows2699
    @funshows2699 3 роки тому +1

    ஸார், அந்த பேய் கதைகளையும் சொல்லுங்க . ப்ளீஸ்.

  • @ஸ்கை
    @ஸ்கை 3 місяці тому

    வரலாறு பாடமே தேவை இல்லை. நக்கீரன் படிச்சா, கேட்டா போதும். அவனுங்க ஒரு டூமில் விட்டுடு போய்டனுங்க, இப்ப ஆளுக்கு ஆள் டூமில் விடறாங்க. அதுலா நக்கீரன் follow others

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 роки тому +2

    மறைந்தார் என்றால் இறந்தார் என்று தான் பொருள்

  • @ARUMBHU22
    @ARUMBHU22 3 роки тому +6

    Poi solvathil paarpanai minja mudiyaadhu...

  • @anbazhaganarulvendan7603
    @anbazhaganarulvendan7603 5 місяців тому

    ஒரு "கதையை" ஏன் தடை செய்ய வேண்டும்.
    இனி எல்லா திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டியது தான்😂😅..!?

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 2 роки тому +1

    வணக்கம் சார்
    ராஜராஜன் சமாதி உண்மையான சமாதி எங்குதான் உள்ளது
    அந்த மாபெரும் அரசனுக்கு பள்ளிபடை வீடு இல்லாமல் போகுமா அவருடைய இறப்பு எப்படி நிகழ்ந்தது?

    • @prakashd7397
      @prakashd7397 2 роки тому

      He was killed by sinhalagirl while standing on balcony he was pushed down to groundfloor all these are arranged by bramins

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 4 місяці тому

    சுந்தர சோழர்க்கூட சொர்கம் போய் பார்த்தாங்களா?😅😅😅

  • @Sampath-o2n
    @Sampath-o2n Рік тому

    ஐயா‌உண்மையில்‌‌தலை‌வலிக்கின்றது

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 роки тому +2

    😊😊😊😊🙏

  • @jeyachandranjeyaram329
    @jeyachandranjeyaram329 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 роки тому +1

    கருத்தாளரே
    தலை சுற்றினாலும்
    பரவாயில்லை
    தலை இரண்டாக
    பிளந்து

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq Рік тому

    ஒரே பேட்டி பல சேனலில்

  • @saminathan8938
    @saminathan8938 Рік тому +1

    உண்மை கதை பொய் பேசும் கதை செப்பேடு மாற்றி எழுதலாம் கல் வெட்டு சரி

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 8 місяців тому

    💯👍👏👏👏🙏🙊

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Ponathu pogattum. Iniyawathu thirunthi anniya ariyanukku adymayahamal walvom

  • @arunpandy5149
    @arunpandy5149 3 роки тому

    தனசெயமுத்தரையர் ஊர்.

  • @OmMurugansathish
    @OmMurugansathish 3 роки тому

    Ivaru theeka karana?

    • @abdulgani8365
      @abdulgani8365 2 роки тому +1

      உண்மையை பேசுபவன் நாம் தமிழராக லோ அல்லது பொய்யை உடைக்கும் ஆய்வாளராகவோ கூட இருக்கலாம். ஆரியப் பொய்கள் நீர்க்கமுழிகளாகச் சிதறுகிறதைபக் கேட்க பரவசமாக உள்ளது. சக்திகளின் மகம் தொடங்கிப் போய் விடாது.

  • @ssujai4477
    @ssujai4477 3 роки тому +1

    Nakkerran, who is this guy??? Pls share in your description, for your new viewers to know. Otherwise you might lose the new viewers. Also want to know, why somebody from Kalki's age not giving oppose than this kid(for history) explains??

  • @psimuruganmuruganantham8969

    Ninga solluvathu unmai

  • @narayanancs8674
    @narayanancs8674 5 місяців тому

    Thamile dhathi molidaa

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Місяць тому

    Telugu naye, odiru

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 роки тому +2

    இவர் தான் அந்த காலத்தில் சோழர்களுடன் இருந்தவர்

    • @ARUMBHU22
      @ARUMBHU22 3 роки тому +11

      Balakumaranum Kalkiyum irundhaargalaa?

    • @gokul1967
      @gokul1967 3 роки тому

      @@ARUMBHU22 🔥🔥

    • @abdulgani8365
      @abdulgani8365 2 роки тому +1

      இல்லை. பார்ப்பனர்களான கல்கி பாலகுமாரன் சுஜாதா போன்றவர்கள் தான் உடனிருந்தனர்.

    • @varalakshmiasokan4212
      @varalakshmiasokan4212 Рік тому

      Yes of course

  • @ramv3040
    @ramv3040 3 роки тому +5

    பார்ப்பனர எதிர்க்குறேன்னு சொல்லி நடந்த வரலாற்றை பொய்யென சொல்லும் உங்களையெல்லாம் என்ன சொல்றது!

    • @04manikedahsp
      @04manikedahsp 2 роки тому

      ??

    • @abdulgani8365
      @abdulgani8365 2 роки тому +2

      உண்மைகளை வெளிக் கொண்டு வருபவர்களை தன் தட்டிக் கொடுத்து ஊக்கமூட்டுவது. சரியா.

    • @diwa007
      @diwa007 2 роки тому

      Have a bit of shame that your ancestors had to engrave so much bullshit in Tiruvalangadu copper plates. The devious plan to engrave all bullshit in Sanskrit and stashed them away inside temples speaks volumes of the clusterfuckery.

    • @ramv3040
      @ramv3040 2 роки тому

      @@diwa007 oh hmm screw urself then

    • @diwa007
      @diwa007 2 роки тому

      @@ramv3040 Clown 🤡

  • @rajamani6912
    @rajamani6912 3 роки тому +3

    பெரும்புகழ் கொண்ட அரசனை கேளியாக யாரும் பேசமாட்டார். எம் ஜி ஆர் குரல் வளம் பற்றி யாரும் பேச மாட்டார். அது போல் தீயால் கால் கரி யானாதால் கரிகாலன் என எவரும் அழைக்க மாட்டார். கரி(யானை) மீது வரும் காலன்(.எமன்). இதான் கரிகாலன்...

    • @abdulgani8365
      @abdulgani8365 2 роки тому +2

      இது என்னடா புது உருட்டு.

    • @diwa007
      @diwa007 2 роки тому +1

      என்ன என்ன சொல்றான் பாருங்க! கம்பி கட்டற கதையெல்லாம் இழுத்து போடறான் பாருங்க! 😂😂

    • @mahendranparimanam1886
      @mahendranparimanam1886 5 місяців тому

      ​@@diwa007
      இருக்கலாம் நண்பா..
      ஆய்வுட்படுத்தலாம்..