மனைவியின் கொடுமையால் பாதிக்கப்பட்ட கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 815

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar8602 4 роки тому +69

    வாழ்ற பிள்ளை வாழ்க்கைய தாயாரே கெடுத்த கதை இதுதான்...

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 Рік тому +76

    மேடம் நீங்க தெய்வம்னு சொல்லக் கூடாது நீங்க பேசும் தெய்வம் எத்தனை குடும்பத்தை வாழவைக்கிறீங்கஆளுககு 4 அறை கன்னத்தில வைத்து அனுப்புங்க மேடம்🙏🙏🙏🙏

  • @suthasutha2165
    @suthasutha2165 4 місяці тому +7

    புருஷன் நல்ல மனிதன் அம்மா பேச்சைக் கேட்டா எந்த பிள்ளையும் உருப்படாது

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Рік тому +64

    Bro, இந்த அடங்கபிடாரி உனக்கு வேண்டாம், உன் குழந்தைகளோடு நிம்மதியாக இரு

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +54

    நல்லா அழுது நடிக்கிது இந்த பொண்ணு. சரியாண பொய்..பேசுது

    • @Irisnorman-zq9wj
      @Irisnorman-zq9wj 5 місяців тому

      PremapaulinesusangiftranivinodayaviveksamueldanielgenesisexodusleviticusnumbersdeuteromomyjoshuajudgesrutjhkingschrooniclesestherezranehemiahecclesiastessongsofsoolomonjobpsalmsproverbslosalahJeremiah,ekialdpanirel 19:12

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 8 місяців тому +8

    Sema acting indha ponnu, porambokku pombala, arippu dhan avaluku

  • @smileplease4730
    @smileplease4730 Рік тому +26

    அழகா இருக்காரு.....❤❤❤

  • @georgegabriel4986
    @georgegabriel4986 5 років тому +69

    உண்மை உண்மை சகோதரா

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +55

    இவள் ஆள் சரியில்லை. அம்மாக்கும் மகளுக்கும் வாய் சரியில்லை.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому +38

    அந்த அ்அம்மா இருக்கும் அவரை அந்தப் பெண் உருப்படாது.

  • @تيبانههلثي
    @تيبانههلثي Рік тому +12

    ஆம் மேம் சரியா சொன்னிங்க அம்மா தான் முக்கியம் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் மேம் நீங்க. நல்லா இருக்கனும் கடவுள் துனையிருப்பார் மேம் உங்க. கூட

  • @haribabu384
    @haribabu384 9 місяців тому +8

    Semma bro....

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 4 роки тому +14

    En pillaigalai vittu oru naal kuta irukka mudiyathu pa

  • @mammukutty4660
    @mammukutty4660 9 місяців тому +10

    2024 yarachum pakkuringala...

  • @kumarikuttanpillai8121
    @kumarikuttanpillai8121 4 роки тому +28

    நீங்கள் ஒரு அம்மாவ மகளுக்கு நல்ல புத்தி சொல்லிஅனுப்பி வை அதுதான் அம்மா

  • @rajesh-dp3hr
    @rajesh-dp3hr Рік тому +285

    2023 yaravathu pakuringala

  • @arumugam4004
    @arumugam4004 5 років тому +55

    Nalla amma nalla ponnu it is waste of time talk to them. Taayei pola pillai noolai pool sellai.

  • @mineshgokulminesh6447
    @mineshgokulminesh6447 4 роки тому +17

    Lakshmi madam.
    Your way of expression......
    Pointed observation........
    Spot decision........
    Great....

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 5 років тому +104

    ஒவ்வொரு பெண்னும் நாஷமா போறதே அவர்களின் அம்மாக்கள் தான்...11 மாதம் பிள்ளையை பார்க்க வரவில்லை இப்ப பொங்கிக்கிட்டு வருது பாசம்...நல்லா நடிக்குது இந்த பொண்ணு...

  • @puthiyavanfamily
    @puthiyavanfamily 9 днів тому +1

    நல்ல புருஷன் 🌹

  • @sivac9037
    @sivac9037 6 місяців тому +19

    2024 la yarulam pakkaringa

  • @sulaimanbatchasulaiman4544
    @sulaimanbatchasulaiman4544 Рік тому +16

    Madam your argument very very exlent

  • @rathikandiah4128
    @rathikandiah4128 4 роки тому +16

    I support this men.....kudikka mathennu solrarau....very good....vallatheriyellaye ma unaku

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Рік тому +42

    இந்த பொண்ணு பொய் சொல்லுகிறார்.

  • @Gunaseelilyfstylz
    @Gunaseelilyfstylz 4 місяці тому +4

    28:54 slipper shot question... Super Lakshmi Mam

  • @christysolomon5282
    @christysolomon5282 5 місяців тому +5

    இந்த மாதிரி அம்மா குழந்தைகளுக்கு வேண்டாம்

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 Рік тому +17

    3/4/2023.யார் பார்க்கிறிங்க

  • @sanjayvarshan67
    @sanjayvarshan67 6 місяців тому +5

    Yanaku mamiyar kodumai nathunar kodumaiyalla erunthuchu .aparam yenna Amma sonnage nee avangakitte sanda podame . Neé Amma vituku varadhe nee sollu unge mamiyagite athai ningatha yen Amma .ningatha yen akka apadinu unga nathanaekitte sollu un purusan sanda potakude avange Amma, akka madiyale paduthutu allu apo avangake purium ethu namma ponuthanu .nanum apaditha nadanthute. Epo yennaku ,2 Amma oru akka kedachange .yan valkai romda santhosama eruken .ethuthan yenga Amma yanaku sollikudathange .epo yenga Amma Elli but yanaku atha koreye Elli .15 varusam achu yen valke engeye sorgam pol eruku . Yenga Amma oru kadavul pole yan vittukaruku.❤❤

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 4 роки тому +30

    அந்த பெண் வாழ்க்கையை கேடுத்ததே அவங்க அம்மாதான்.

  • @geetlisha9549
    @geetlisha9549 3 дні тому

    Hats off karthik ....Good guy and God bless

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 Рік тому +22

    Entha ponnu Nalla nadikkiral

  • @ManjuByakod-p6y
    @ManjuByakod-p6y Рік тому +5

    Super bro❤

  • @frommanilawithlove2556
    @frommanilawithlove2556 4 роки тому +16

    Take care of the kids bro..you can do it

  • @shakirullahshakir5428
    @shakirullahshakir5428 4 роки тому +41

    30ரூபாய் குடுப்பாராம் ஆனால் சுடிதார் புடவை வாங்கிக் குடுப்பாராம் என்னாமா இப்படி பன்றிங்களேமா😄😄😄

  • @sugunap3978
    @sugunap3978 Рік тому +16

    சூப்பர் அண்ணா

  • @moulimohan6167
    @moulimohan6167 Рік тому +5

    Tiktok paarthuduu vaanthaan ipaa daily uim 3 episode pakurran

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 Рік тому +9

    Laxmi mam you tried your best, just like your family issue, you concern ,your love for their children ,your worry, your sincere advice, this is possible only by you, thanks

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 роки тому +19

    கணவன் மனைவி ஒரு வருக்கொருவர் புரிதல் வேண்டும்.பிரதர் குழந்தையை நினைத்து பார்க்க வேண்டும். ஈகோ வேண்டாம். விட்டு கொடுங்கள் சிறப்பாக இருக்கும்

  • @udexpresschannel
    @udexpresschannel 4 роки тому +8

    இங்கு பெண்ணில் பிழை உள்ளது தனது பிழையையும் ஏற்றுக்கொள்ளவில்லை பிள்ளைகளை வைத்து பிளாக்மெயில் செய்யலாம் சாகலாம் போன்றவற்றை கூறுகிறார் வேறு யாராவது மாட்டினால் புருசனை யும் பிள்ளைகளையும் நடுத்தெருவில் விடுவார்.

  • @janani_iyer_00
    @janani_iyer_00 11 днів тому

    Lakshmi ramakrishnan mam super mam

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Рік тому +11

    Lakshmi mam is trying her best to unite them

  • @Padayachee
    @Padayachee Рік тому +7

    Jan 2024 still watching

  • @MalarPichai
    @MalarPichai 11 місяців тому +3

    Yes

  • @mylifemyrules5366
    @mylifemyrules5366 5 років тому +21

    Nadikathadiiiiii

  • @sharmilajenita6303
    @sharmilajenita6303 10 днів тому

    Mam expiration super

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 років тому +6

    Nalla maanamketta kudumbam nalla aluthu nadikraa

  • @teaem8872
    @teaem8872 5 років тому +54

    சரியான ஆம்பிளை

  • @divyaraja8449
    @divyaraja8449 5 років тому +15

    Avanka amma than Intha ponna kedukkurathu............ Antha PONNU nalla nadikkuthu............. Bro neenka Antha ponnukooda lam sera venam........

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 років тому +25

    😂😂😂😂😂....yena ponnu kudicha mariae pesuthu...pulaingla pakama yepdi 1 varsham iruka mudiummm...

  • @arunaarunashenoy2598
    @arunaarunashenoy2598 Рік тому +3

    Mam amma appa 2 um onnu thaan... Hope you know Being Single more father's caring kids 💕 after wife's death or Divorced....and same as Moms too take care of kids Being single...Both sides wrong... She's adoment..Atlast as you said Kids 🤷‍♀️

  • @chinnappagovinthasamy7108
    @chinnappagovinthasamy7108 4 роки тому +5

    Very good idea

  • @dr.tisathomas7772
    @dr.tisathomas7772 4 роки тому +10

    It's huge pain for the ears to hear that lady's mom talking.... irritable

  • @RithaKwt
    @RithaKwt Рік тому +5

    😮😮😮 yes pakkuran....

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 років тому +14

    Nee thaanyaa aambula nalla mudivu

  • @sendatambidore7347
    @sendatambidore7347 4 роки тому +11

    You're not rigth Mrs R.Lakshmi .... Childs are better stay with father.... Please don't force him... Childs know what her mother do !!!!! Your ego want happy end, sometime it's impossible, she is liés so much !!!!

  • @user-friendl780
    @user-friendl780 8 місяців тому +2

    2024 la yarellam pakuringa .. hit likes

  • @vivekayuvraj3716
    @vivekayuvraj3716 4 роки тому +12

    That girl is a bloody drama queen

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 8 місяців тому +3

    நிம்மதி னா என்னனு தெரியாம வாழராங்க😢

  • @rathikandiah4128
    @rathikandiah4128 4 роки тому +3

    Inthe ponnu parungga ennum 1 years kulla vera ambalai thedinalum athisayam ella.....olukkama eruntha serthu vallza valli erulku ammani

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 років тому +53

    Mother spoil her daughters life

    • @nagarajanm2208
      @nagarajanm2208 4 роки тому

      அதிகம் பெண்களை வாழவிடாமல் ஆக்குவது அம்மாதான்
      மாமியார் மாமனார் மற்றும் வாத்தியாரை விடாதே வீட்டுக்கு வரவிடாதே அப்படி வந்தா உன்பருசனை அடக்கி வை
      இல்லாவிட்டால் அவனிடம் படுக்காதே அப்பத்தான் அவன் அவன் கேட்பான் என சொல்லி விடுவா அம்மா.
      அப்ப வைப்பான் பாரு ஆப்பு
      வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத்து குடும்பம் நடத்துவான்
      அப்பதான் மகள் சொல்லுவாள் அம்மா உன் பேச்சை நம்பி குடும்பத்தை இழந்து விட்டேனே
      என் செருப்பாலே அடிப்பா
      ஆனா அம்மா ஆயிரம் நபரை போட்ட
      அபூர்வ சிந்தாமணியயாக இருப்பா

    • @kitchakrishnakrishnakitcha9196
      @kitchakrishnakrishnakitcha9196 3 роки тому

      No

    • @bhavanichemicals8719
      @bhavanichemicals8719 Рік тому

      S

  • @manueljoe978
    @manueljoe978 5 років тому +19

    Very good bro.

  • @laurajennifer3643
    @laurajennifer3643 Рік тому +3

    16.21 super smile

  • @christysolomon5282
    @christysolomon5282 5 місяців тому +4

    அம்மா இறந்துட்ட சொல்லி கூட வளர்க்கலாம்

  • @keerthikeerthi3144
    @keerthikeerthi3144 4 роки тому +10

    Anna ungalamari oru payen en lifela kedaika na pray panikuren....

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 роки тому +47

    ஒரு அம்மாவா இருக்க உனக்கு கொஞ்சம் கூட தகுதி இல்ல. உன் வாழ்க்கையில உன் அம்மாவே மண்ண அள்ளி போட்டுட்டு போ.

  • @vengamani9233
    @vengamani9233 Рік тому +4

    Yes🖐️

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 років тому +83

    இவகூட நீ காலத்தை ஓட்டுவதை விட தம்பி நீ வேறு திருமணம் பன்னிக்க

  • @vijiseeniviji5354
    @vijiseeniviji5354 5 днів тому

    Nalla paiyanuku nalla ponnu kidaikadhu 😢nalla ponnuku kudikara purusan kidaikum 😢😢 itha kalikalam pola

  • @nagaraj2893
    @nagaraj2893 4 роки тому +2

    இந்த ஜோடி இப்ப ஒன்னு சேர்ந்து வாழுறாங்களா ?.

  • @rajasekar843
    @rajasekar843 4 роки тому +11

    பொன்னுன்னு சோன்னாங்கல் பொன்னுமாதரி தெறியிலை 9

  • @rkajith8184
    @rkajith8184 6 років тому +7

    nice family

  • @குடந்தை68
    @குடந்தை68 6 місяців тому +2

    28.6.2024 watching

  • @antonyjohn4596
    @antonyjohn4596 5 років тому +4

    Koncham kovama erukaru tochle erunga 😆😆😆😆😆😅😅😅

  • @laurajennifer3643
    @laurajennifer3643 Рік тому +3

    15.58 mam sema look

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 Рік тому +9

    இவனுக்கு தான்தான் நல்லவன்னு நினைப்பு எல்லோரும் முன்னும் கௌவரவம் பார்க்கிறான் நாளைக்கே அந்த பொண்ணு வீட்டுக்கு போய் கெஞ்சுவான்....

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому +8

    Good family.

  • @shanthi.v8556
    @shanthi.v8556 5 років тому +172

    Evuru romba nallavaru endha modhevekku 70 sareeya 🙄🙄🙄🙄yanakku marriage aie 8 varusham ache 5 saree dhan vange kudutherukaru 😔😔😔😔avuru varattum inniku endha episod katti sanda podren😡😡😡😡😡

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 4 місяці тому +1

    Aunty ah ve dhuttu nu sola vechitingale😂😂😂😂

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 8 місяців тому +5

    கண்ணப்பாரு திருட்டு கண்ணு அந்த பொண்ணுக்கு

  • @Muthu.R-xn5ur
    @Muthu.R-xn5ur Рік тому +9

    Eppa evanga senthu vazhala ponnu thaniya irukka...paiya thaniya iruka...paiye v2la tha rendu ponnunga lum irukkanga...2023 la

  • @hra345
    @hra345 5 років тому +11

    She cried.....
    His side lost......
    Very bad Lady......

  • @ns.gaming.9019
    @ns.gaming.9019 Рік тому

    👍👍

  • @vartinivartini725
    @vartinivartini725 Рік тому +16

    மேடம் ,the husband or wife must never raise their hand in the event of a conflict.. This is the basis of a non-negotiable relationship

  • @சரத்official
    @சரத்official Рік тому +9

    ஒருத்தர் பேசும் போது இன்னொருத்தர் கேளுங்கடா ரென்டு பேரும் விடாமா பேசுரங்க

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 років тому +20

    அய்யய்யா இவ அம்மாவை இன்னொருத்தன் வச்சி இருக்கான்
    அவனோட அம்மாவை ஒருத்தன் வச்சிருக்கான்
    17 வயசு மச்சான் 35 வயசு பொம்பளைய வச்சிருக்கான்
    பொண்டாட்டி 9 வது படிக்கிற பையனை கரெக்ட் பன்னி இருக்கா
    என்னடா இது ஒரே வச்சு வச்சு வச்ச வாழும் கதையா இருக்கு வச்சி வாழ்வதுன்னா இது தானா
    ஐபோ ஐயோ
    இஸ்டம் இருக்கும் போது ஏதவது வாங்கி தருவார் ஏன்னா இதுக்கு ஆதாரம் இருக்கும் ஆனா சாப்பாட்டுக்கு காசு தரமாட்டார் என சொன்னா ஆதாரம் இருக்காதே
    போன் பேச ஒருத்தன்
    பிள்ளை பெற ஒருத்தன்
    ஊர் சுற்ற ஒருத்தன்
    சமைக்க ஒருத்தன்
    இவனுங்க எவனோட பிடிக்குதோ அவனோட படுப்போம் ஒக்கேனா ஓ***** வரலாம் என்னோட எங்கம்மா சம்மதத்தோட வழ வருபவன் வரலாம்
    இது தான டீ உங்க
    சூத் ------- (சு) தந்திரம்
    ஆன உன் முகத்தை கண்ணாடியில் பாரேன் டீ குரங்கே

  • @shajiniahmed262
    @shajiniahmed262 5 років тому +12

    இப்போ சேர்ந்து விட்டீர்களா ?

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Рік тому +15

    மேடம், என்னம்மா பொம்பளைக்கு இப்படி சப்போர்ட் பண்ணறீங்க? சரி... சரி
    4 தையல் போட்டால் இவ்வளவு அழகாக தலை முடியை சீவிக் கொண்டு வரமுடியுமா? அப்போ நான்கு தையல்களை கீழயா
    போட்டாங்கோ 😱😱😱

  • @NRloveslife
    @NRloveslife 5 років тому +28

    Crocodile tears that girl

  • @deeparavideepa80
    @deeparavideepa80 4 роки тому +8

    Mam please nengu andha ponnu ku sapot pannadhingi please

  • @lovelyprakash9204
    @lovelyprakash9204 Рік тому +2

    What is waching 2023

  • @selvakumar-xe2dm
    @selvakumar-xe2dm 5 років тому +12

    Andha payan Avalai mannikkavae maattan pola.. Roamba pesinal.. Madathaye Airlaye paraka vitruvannu theriyudhu.

  • @challengeworld4411
    @challengeworld4411 5 років тому +13

    தாய் பிள்ளை உரவின் பாசத்தழுவலைக்கூட, தவராக பார்க்கும் பெண்களும் இருக்கிரார்கள்! அதனால்தான், சில குடும்பங்கள் சிதருகிரது! அப்படிப்பட்ட பெண்ணின் தாய் அப்படிப்பேச அனுமதிக்க கூடாது! கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டித்தே தீரவேண்டும்

  • @mmj552
    @mmj552 5 років тому +29

    Ellathukum moblie dhan karanam

    • @dnldabi9178
      @dnldabi9178 4 роки тому +1

      Apo mobile ah thuki potrunga

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 роки тому

      Endha mobile vandhu romba family and life spoil agudhu Chee

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 роки тому

      @@dnldabi9178 yapdi thukki poduvangu avungluku andha phone illina avungu sathu poedunvangu

    • @dnldabi9178
      @dnldabi9178 4 роки тому

      @@deeparavideepa80 purila

    • @mmj552
      @mmj552 4 роки тому

      @@deeparavideepa80 mm unma dhan

  • @RameshKumar-vl7br
    @RameshKumar-vl7br 5 років тому +13

    Sariyilatha ponnu Medam sapot panatinga

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 4 місяці тому

    சிரிப்பாக உள்ளது. சேலை வாங்கித்தருவார் ஆனால் சாப்பாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டார்!

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 років тому +17

    That girl full acting

    • @s.msankara6921
      @s.msankara6921 Рік тому

      seri illadathinalay thambi adichadum purushan kitte pokalam nu idea

  • @karthiraja9927
    @karthiraja9927 Рік тому +19

    அவ தம்பி ஏன் இவ மண்டையை ஒடச்சான்

  • @gomathit.s5031
    @gomathit.s5031 6 місяців тому +6

    இந்த ஆள் இங்கேயே இவ்வளவு சத்தமாக பேசுறான் வீட்டுல எவ்வளவு சத்தமாக பேசுவான்.

    • @puratchimani9678
      @puratchimani9678 3 місяці тому

      😮

    • @Kowsika-s1k
      @Kowsika-s1k 2 місяці тому +1

      அவன் எதுக்கு இவ்வளவு சத்தம் போடறியா இவ பண்றது எல்லாம் ரைட்டா

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 роки тому +4

    TELEPHONE IS THE CAUSE .

  • @saraskm2880
    @saraskm2880 4 роки тому +36

    கெழவி மூஞ்சி சரி இல்லை பொய் காரி