5G - Boring Truth | 5G ஆபத்தா? | Visaipalagai
Вставка
- Опубліковано 25 січ 2020
- 5G, the next generation of cellular technology for the next generation of smartphones, is imminent. And with it, there’s concern about the health risk of this new, more powerful network. How worried should you be about the coming 5G health apocalypse?
By now, you may have seen articles on Facebook or alternative health websites. The gist: 5G is a dangerous escalation of traditional cellular technology, one packed with higher energy radiation that delivers potential damaging effects on human beings. Some 5G pundits contend that the new network generates radiofrequency radiation that can damage DNA and lead to cancer; cause oxidative damage that can cause premature aging; disrupt cell metabolism; and potentially lead to other diseases through the generation of stress proteins. Some articles cite research studies and opinions by reputable organizations like the World Health Organization.
It sounds worrisome, but let’s take a look at the actual science.
An Evolution of Concerns
Before we address 5G, it’s worth pointing out that the latest health fears about radiation aren’t happening in a vacuum (there’s some physics joke in there, no doubt). Concerns about 5G are the latest iteration of decades of headlines about the dangers of electromagnetic radiation. We’ve seen controversies about everything from the health risks of Wi-Fi to smart meters.
All-in-One Link - docs.google.com/spreadsheets/...
Playlists:
Science For Life - goo.gl/chD5uB
Social Media Links:
🐦 Twitter - goo.gl/3Rzg6A
📸 Instagram - goo.gl/OmI2uM
ALL QUALITY SCI/TECH VIDEOS - தமிழில் by visaipalagai
in Tamil
VISAIPALAGAI - தமிழ் #Visaipalagai
creativecommons.org/licenses/...
உங்களுடைய 8 நாளின் உழைப்பு எனக்கு இலகுவாக 14 நிமிஷத்தில் கிடைத்தது.. அதற்கு மிக நன்றி...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என் மகள்களுக்கு நான் அடிக்கடி சொல்லும் குறள்களில் இதுவும் ஒன்று.
விக்கி சகோதரரின் வீடியோவால்தான் இந்த சேனலே தெரியும் ....
தகவல்கள் அருமை
Vicky யா அவன் ஒரு சீன கை கூலி ( தமிழ்பொக்கிஷம் )
@@Karthik_119 இத சொல்றதுகுனே oruthan வருவான்
I like this dialogue 'Yen per Ranjth Kumar Neenga pakratgu Visaipalagai'hit like if you agree👍
Yeah i like it very much
Yes...I to agree.....
Well said....
Meeeeee
நண்பரே நான் தமிழ் பொக்கிஷம் சேனல் இருந்து வருகிறேன் விக்கி அண்ணன் உங்களுக்கு வீடியோக்கள் அருமையாக உள்ளது என்று சொன்னதால் உங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளேன்
அருமை நண்பா 👏
Avaru sarcastica sonnaru bro.. indirecta ungala thitta sonnaru.. but tamil pokkisham naraya buruda vidrapla.. likes vaangarathukaga..
@@johnchristopher9998 yov tamil pokkisham ellamey proof oda thaan poduvanga... videos ah olunga paaru
@@johnchristopher9998 நிரூபிக்க முடியுமா வீண் விவாதம் வேண்டாம் உங்கள் அவர் சொல்வது தவறு உண்மைக்கு புறம்பானது என்று நிரூபிக்க முடியுமா ஆதாரம் உள்ளதா எதற்காக அவர் அதிகம் லைக் வாங்கிய என்று பொறாமைப்படுகிறார்கள் இதுவரை உங்களை போன்று வெறுப்பை அவர் ஒருநாளும் கட்டியதில்லை தனக்கு பிடித்த யூடியூப் வீடியோ பண்ணும் அனைவரையும் தனது நண்பர் என்று கூறியுள்ளார் உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள் பிறகு தான் உங்களை மக்கள் விரும்புவார்கள்
Illa bro. Avaru data check panni than podraru. Ana sila vishayam konjam membokka iruku. Engineering b.ed candidates pathi Tamil seed la actual vishayatha vitutu sonnaru. Avaru frequent ah video podrathala avarala verify Panna mudiyarathu illa. Namma than verify pannanum.
21 நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.. அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வீடியோக்களும் என்னை பிரமிக்க வைக்கிறது. உங்களைப் போன்று பகுத்து ஆராய்ந்து வீடியோக்களை பதிவு செய்யும் நபர்களை நான் இதுவரை கண்டதில்லை. உங்கள் உழைப்பு மென்மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்..
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய கூரை வீட்டில் அவ்வளவு சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழும்
தற்ப்போது நான் மாடி வீடு கட்டி விட்டேன்
இப்போது எந்த கூரையில் குருவிகள் வாழும் ?
🌲🌲மரம் வளர்ப்பதே நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நன்மையை தரும்🌳🌳
Arumai nanba
சிட்க்குருவிகள் மனிதனோடு இணைந்து, சார்ந்து வளரும் ஒரு பறவை. அவற்றிற்கு நாம் வாழ்வதற்கான கூடுகளை அமைத்து வைத்தால் அவை மீண்டும் வரும். கடும் குளிர் நிலவுகின்ற நாடுகளில் கூட சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. காரணம், அவர்களின் வீட்டின் முன்புறமோ அல்லது பின்புறத்தில் மரத்திலான சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை வைத்திருக்கிறார்கள். சிட்டுக்குருவிகளை மீட்பதற்கு நாம் 'வீட்டுக்கொரு பறவைக் கூடு' என்ற திட்டத்தை முன்னெடுப்போம். நான் ஏற்கனவே இரண்டு கூடுகளை வைத்துள்ளேன், அதில் இரண்டு சோடிச் சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. இன்னும் இரண்டு கூடுகளை வைக்கப் போகின்றேன் அதன் குஞ்சுகள் வளர்ந்து வாழ்வதற்கு. நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
@@karikalan190ce pls share...how you did it? I too want to do ...pls share with pictures .... onlyforpersonal@gmail.com
Congratulations ji...👍👍
Welcome back..👍👍👍
அவர் அவர் கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.. இதில் யார் மனத்தையும் புண்படுத்துவது தவறு.. மிக முக்கியமான ஒன்று நீங்கள் இருவரும் இந்த சேவையை தொடர வேண்டும்
Blockchain video paathutu varen. 3yrs ago video.. athukum ithukum neenga semma transformation sir.. super ah irukinga.. semma information's..❤️💕
Neenga epavumea WOW Ranjith brother, and opening and ending slot absolutely WOW 🤩
Bro நீங்க சொன்னிங்களே பறவைகள் அழிவதற்கு காடுகளை அழிப்பத்தான் காரணம் என்று சொன்னிங்களே அது 100% சரி
உங்களின் அறிவியல் சமந்த videos நல்ல இருக்கு bro 😊👍
தரமான சேனல் .....🙌🏻🙌🏻🙌🏻
இந்த விடீயோ முதல் தடவை நீங்க வெளியிட்டப்பட்ட போது நான் பாக்கல. நேத்து காலையில பாக்கலாம்னு நெனச்சுட்டு இருந்தேன் காலையில பாத்தப்போ நீக்கியிருந்தீங்க. ரொம்ப வருத்தமாகிருச்சு. இப்போ பாத்தப்போ மறுபடியும் பதிவு செஞ்சிருந்தீங்க. ரொம்ப சந்தோசமாகிருச்சு...
விவசாயத்தில் நாம் பயன்படுத்தும் ரசாயணங்கள் பறவைகளையும், தேனீக்களையும் அழித்துக் கொண்டிருக்கிறுது.
Man in a perfect world, if everything is used right and if everything is used within limits this may be acceptable but we all know the way things work in India if you get approval for 10% then it's always works at 200% without approval... Can anyone deny this?
Nope. only 10 percent illegal
Yes ur right
பேசுற வாய் எல்லாம் ஆயிரம் பேசடும்.Keep it up Bro
Really great thalaiva.......Enga veetuku romba pakkathulayae tower irukku....ana enga veetla chittu kuruvinga niraiya irukku...Sila peroda publicitykaga solra niraiya visayam mathavangala romba confuse aakuthu...But u r the best....One of the best UA-cam channel in UA-cam..............
Anna very crystal clear explanation anna 🤗🤗tq so much for this video☺😊does 5g pose health risks lesson enaku professional english la irruku intha lesson nega solra elamey ithula irruku like advantages and disadvantages irruku anna ana neega sonathu clear ha purichuthu😊😊 keep it up your videos😇i appreciate anna🙂
13:30 vera lvl kalai
👏👏👏 super na, thanks for reupload the video na.
❤️❤️ சூப்பர் தலைவா...good explanation with proof..
நான் கூட முதலில் 5g மற்றும் mobiles எல்லாம் , ஆபத்து என்றுதான் நினைத்தேன். வீடியோ பார்த்த பிறகு முற்றிலும் தவறு என்று உணர்ந்தேன்...
Super அண்ணா....
Awareness awareness , we want it
I'm impressed, Love you bro. Chance irunthal nane ungalukku 1000like kuduthiruppe bro.
ரஞ்சித், u r correct n ur efforts r appercitable... As u mentioned insufficient results may due to insufficient research also. V really don't know how much research were taken up... Some politics also into science society, v can't ignore it simply. There are very few results speak on high frequency damages. Try to include in ur future videos. Ur work is appercitable
ungaloda indha muyarchiku vaazhththukal nalla vishiyam solravangaluku kandipa support irukkum
சமீபத்தில் cantact படம் பார்த்தேன் அதில் காட்டியவாறு Wormhole ஐ மனிதனால் உருவாக்க இயலுமா?
நன்றி சகோ , தெளிவான விளக்கம் வார்த்தை உச்சரிப்பு ,background மியூஸிக் நன்றாக உள்ளது ..
Yes I agree with him. What he said at the opening part of this video about comments. Our opinion may be differ but our moto is finding truth so we have to put our efforts to finding the truth not to win our opinion by quarreling.
Bro.....I saw all of your video .....,your channel is the best channel for the scientific explanation in Tamil.........and keep going on.....
Cha... Semma bro...!
As usual Class and Crystal Clear... 🤩🤩🤩
Videos la epdi bro select panringa..!? (Especially here, that bees video👌👌)
Excellent work, Great Effort and finally very good reply to conspiracy theorists. All the best for your videos. 👏🏾👏🏾👍🏾👍🏾🙏🏽🙏🏽👌🏾👌🏾🤩🔥
Useful information.. Intha video made panna neega evalo effort eduthirupinga evalo research panirupinga .. I appreciate that , keep doing..
Excellent work thambi... மெய் பொருள் கான்பது அறிவு.... we need more genuine UA-camrs like you.. more more videos from you..
Bro oru vid pota..... positive and negative comments niraya varum......so neenga negative comments ah accept panna thaan grow aaga mudium.....so adha pathi kavala padathinga.....ungola science niraya perku usefula ah iruku.....❤️
மிகவும் அருமையான பதிவு.தெளிவான விளக்கத்துக்கும்,சரியான உச்சரிப்பு க்கும்,வாழ்த்துக்கள் ரஞ்சித். 8நாள் படித்து ஆய்வுசெய்து பிறகு கானொலியாக தயார் செய்வதற்கும் ஓரிரு மணிநேரத்தில் ஒரு கானொலி தயார் செய்வதற்கும், வித்தியாசம் உள்ளது ஆதலால் இதற்கெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
Happy to see this video again. Nala vela intha video pakave mudiyathonu nainaicha... 🤗🤗👍
Avungala vitunga bro.....Ungalukkaga support panna nanga irukom😍😘engalukaga nenga work senjitha thala aaganum😎
Hi Ranjith Kumar absolutely Correct I appreciate you because In this video you really talk true words.Many people don't know what is the real story and Your video only is a perfect beautiful video.Your Video all is research video I like your video and thank you for upload video.
Already I have seen this topic from your channel 💖💯
மிகவும் நன்றி....🙏🙏🙏
Enga veedu kitayum celphone tower iruku bro... Aduku melaye kuruvilam koodu kati valdutu irukunga.. Neraya kurvi lam vandu ukarum..
Thank you
I have subscribed so many science Chanel according to my knowledge I certified that VISAIPPALAGAI Channel is one of the most reliable and explaining very gently. Thanks Ranjithkumar,👍
Climax memes vara level bro 🤭😄😁😆😅😂🤣😜🤪👌👍
bro your social avarness ku your positive aproach ku thank you so much
நன்றி சகோ
Ranjith neega valanthutu irukinga, thitturavan thittitu dhan irupan, don't stop keep going.
ithu than namma gethu..ignore negativity.. unmaya solrathuku yosika koodathu..ungluku pidichatha seynga bro..koodave nanga irupom..unga videos paathu than na neraya vishyam therinjikiten..keep going man
Thank you.
நன்றி நண்பா
மிக சரியாக சொன்னீர்கள்... பறவைகள் இல்லாமல் போனதற்கு காரணம் நீர் நிலைகள் இல்லாமல் போனதும் பழ மரங்கள் இல்லாமல் போனது தான் காரணம்
Vera level work man especially that description link and the spreadsheet
Bro, your channel is my first favorite/toplisted youtube channel in my all sub-scripted channels.
Thank you so much for the clarity
Excellent Ranjith 👌 I appreciate your effort and work, just two days before discuss with my friend about 5g because in middle east I can see many chittu kuruvi moreover people here using 5g but it's implemented before 6month and if someone wants to do scientific film who suppose to do some research before because many people blindly following that as well arguing without any base. Fantastic Ranjith 😊.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
Great work. 👏👏
Bro Saltwater engine பற்றி ஒரு வீடியோ upload பண்ணுங்க.
Thank you so much for the useful clarification.
👍👏👌வணக்கம் ரஞ்சித்குமார் நண்பா அருமை👍👏👌
Wow. 8 days to prepare a 15mins video. Im impressed
டவர் வைக்கும் போது சரியான அளவில் frequency செட் செய்து. பிறகு data வின் வேகத்தை அதிக படுத்த frequency ஐ அதிகமாக வெய்க்க வாய்ப்பு உள்ளதா.
Absolutely no bro..If you increase the frequency of the stations,your phone will not be able to capture it.You cannot increase the frequency of the network abruptly.But majority of birds die by bashing against the trees
Frequency TRAI Kai la daan iruku...oru oru country um Frequency ah kaasu kudutu vaangum...I mean Inda frequency taanga nu solli...Namma country la 30Ghz keela daan freq vaanguvanga
Take your time bro,neenga evlo effort oru oru video poduringa nu,oonga video presentation pathala theriyathu.
சிறப்பு.
Nandri nanba videos marubadiun pottathukku,
Pure & healthy video.. thanks for re-upload bro
If they had thought as controversy the 5G video I think that you made right decision so you can continue your work as your schedule, always I'll be on your support
Superb bro ..bro intha prgrmming languages lam basics la irundhe solitharanga...but atha yepdi researchers lam execute pandrangangra concept therunja learn panumbodhe oru motive oda kathukalam...athuku animation wise practical ah oru video poda mudyuma bro?
Fantastic..... Heartly thanks for your dedication
Very good and useful information's..... Your efforts are really appreciated.... Keep going..... Liked it very much bro.....
Bro how r u changed ur background in which app please tell bro
Bro neenga solra vishayam ellam sari...ellathukum pinnadi oolaga arasiyal matrum ullaga varthagam ullathu...avargal ninaithal unmaiyai poi endrum poi ya unmai nu solla vaipanga. Recent days world politics based on covid19 vachu pathaley purunjukka mudiyum...
Super ah explain panninga bro congratulations 👍👍👍........
8 days for this video..? excellent brother.. keep rocking.. 🙌keep spread good news to people..💕
Super bro. Thanks for uploading it again.
Very informative bro.. Final touch sema.. 👍
Bro neega yenna search engine use pannuriga
Amazing science content revealer I've ever seen in any other media great bro thanks for all your great explain
Great work.... really my knowledge improves by your videos bro
Don't give up namba. Information is world. Take it easy.
Nice information nanba.ithupola neraiya information sollunga nanba.
Thanks for your reupload
Thank you sir for valuable information
Thank you for your information... very good job...
Thank you bro
super video bro :) keep rocking :)
Thanks brother. Useful video
Welldon and congrats bro, thanks to explain the very very useful massage
Bro...exact difference between ac and dc????
Bro Liquid Air Energy Storage and grid energy storage explain panna mudiuma bro
2perum research pepper irukunu soldringa. Avar video parkum pothu athu unmai mari iruku. Unga video partha ithu unmai mari iruku. Confused ah iruku Anna. Anyway thank you for re-upload video Anna.
Hello nanba
.. Mobile phone la indha alavuku aabathu kidayathu..
Discovery channel la you have been warned nu oru program nan pathen
Adhula oru video pathen
Adhavathu adhula oru 4or 5 mobile suthi vachi nadula oru (pop aga kudiya corn) vachirundhanga
Piragu, andha mobile ellam call panranga.. So, andha popcorn pop aagura mathiri oru video irundhadhu
idha patha scientist ithu unmai kidayathu.. Matrum cellphone frequency pathi theliva vilaki sonnanga.. Mudinja andha episode youtube la nan thedi pathu inga link kodukuren..
ua-cam.com/video/ucSh-ttN_LE/v-deo.html
indha 2nd link la iruka video ellarum parunga.. Romba arumayana channel ithu👇👇
ua-cam.com/video/rKRTyEWj-EA/v-deo.html
Tamil pokkisham channel la nariya world politics, news pathi pesuranga.. But science pathi ungaluku thelivana understanding kidayathu.. Kurippa indha topic.. ithu than ennoda comment
Thank you
@@gokulakrishnan8072 thx
@@gokulakrishnan8072 thanks bro
Amazing explain . all other youtubers just see in wiki and some UA-cam chnls and they tell whatever they heard.but your the one who learn from research papers and tell the real fact .i check your discription links .hats off for your work.
Nice information, hope u read so many books and I gain knowledge through u. Especially space videos.
Bro pls pls tell me how you are finding some actual research in internet? If is serched for, i receive only information about, i cant able to get actual research papers. Pls help me
Thanks for your information and your Hard work
Thanks...bro
Bro 5g cells pakkathule vaikum bothu athiga radiation irukaatha ? romba neram namme mele padumbothu affect pannatha??
Entha vishayamum long term la namma expose aaanaa , athooda thakkam namma Mela irukkum
Not only radiation, daily activities etc.,
Really good message. thanks for your hard work.
Hai bro, it's really necessary information right now. Also your final answer was awesome, lol.. you have mentioned thta the towers are safe at certain frequency, pls tell me how to check or measure. Since now a days we can't beleive anyone. So pls provide the details like What is maximum Freq limit and how to measure. And very big thanks for your efforts, wish you all success.!!
Tq bro