வைகாசி பட்டம் தக்காளி நட்டால் அறுவடை அப்போ விலை கிடைக்குமா?- Tomato price in July & Aug 2022 ?
Вставка
- Опубліковано 7 лют 2025
- subscribe our new channel
/ @pachathunduoffcial4175
மேலும் தகவல் பெற visit on
www.pachathundu.in Website
To download our mobile application
play.google.co...
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
To join our telegram groupt.me/joinchat/...
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப் help Line :
8220150757(only what's app
விலையை பற்றி யாராலும் கணிக்க முடியாது! அது நம் கைகளில் இல்லை! ஆனால் நீங்கள் நடவு செய்யும் போது அனைத்து விவசாயிகளும் ஒரே பயிரையே அதிகமாக பரவலாக செய்துள்ளார்கள் எனில்,அந்த பயிரை தவிர்க்கவும்,இது அனைத்து பயிர்களுக்கும் பொருந்தும்!
தக்காளி தகவல் அவ்வப்போது எதிர் பார்க்கிறேன் 🌾 🍅🌾💫⛈️
Fantastic super my congrats for 35k❤ this is possible for ur hardwork and effort it's amazing information services tip's too good sharth sir ❣💚❣ keep rocking way to go this is udhayasaravanan Thq🙏💐🍫👍
Tenkasi district vaikasi pattam tomato makasulu varumaa bro
Aadi pattam tomato podalama bro
தர்மபுரி மாவட்டத்தில் வேயில்கால மழைகாலத்தில் விளையக்கூடிய ரகம் சொல்லுங்க சார் . வேலு அருர்
Super Anna
Udumal pet nadavu high erukku oru nalakku 50000 box varum market Ku adi month
Thank you brother
Useful information
Hi
Thank you sir
யூரியா+17:171:17 mixed complex+ cal,mg,sulfer, மூன்றையும் 50கிலோ விகிதம் கலந்து முருங்கை 5மாத பயிருக்கு கொடுக்களாமா?
Jeevamirtham Onnu pothum ninnu pesum
ப்ரோ மாசி மாதம் என்ன பயிரிட்டால் நல்ல விலை போகும் சொல்லுங்க
அண்ணா ஆடியில் தக்காளி நடவு செய்தால் நல்ல விலை கிடைக்குமா...
Thanks
15 day enna fertilizer potalam
Onion ku poduga na
பந்தல்லே தக்காளி ஆடில நடவு செய்தால் நல்ல விலை கிடைக்குமா... பந்தாலுக்கு என்னே ராகம் நல்லாயிருக்கும்...
Next video will come
@@UA-camVivasayi நன்றி அண்ணா
🎉🎉🎉🎉
மதன் தக்காளிநல்லபொருவெட்டு
Saho Vida Nalla irukkungala?