என் அப்பா அம்மா இருவரும் சுமார் 35 ஆண்டு இலங்கையில் வாழ்ந்தவர்கள். இப்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருக்கிறோம்.எங்கள் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் அனைவரும் இலங்கையில் இருந்து வந்தவர்கள்.நன்றி
தவ கரன் சூப்பர் ஊட்டிக்கு வந்த நீங்கள் அப்படியே கோத்தகிரி வந்து இருக்கலாமே நானும் உங்களை பார்த்து இருப்பேன் அல்லவாஉங்களைப் பார்க்க முடியவில்லையே என்று என் மனம் வேதனைப்படுகிறது உங்கள் அன்பு அண்ணன் கோத்தகிரியில் இருந்து ஜெயராம்
தமிழ் ஈழம் அமைந்திருந்தால் தமிழ் நாடு மக்களும் அங்கு வந்திருப்போம் எங்களுக்கும் ஆசையாக உள்ளது எங்கள் ஈழ சொந்தங்களை கான எல்லாம் பாழாய் போய்விட்டது இந்தநிலை மாறும் மாற்றுவோம். நாம் தமிழர் 🙏🙏
தமிழன் என்ற உறவு மட்டுமே நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எம் தமிழ் உறவே. எங்கள் (உயிர்) உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவை. அன்புடன் அழைக்கிறது. உங்கள் தமிழ்நாடு 💐💐💐
மாலை வேளையை மிகவும் இனிமையாக்கிய "பதிவு" மாலை நெர என்,(என்னுடைய,) வேலைகளை மறந்து இக்காணோளியை கண்டு களிப்புற்றேன். (கண்டுகளித்தேன்) −பாா்த்து இரசித்தேன்−− ஒரு வேளை நான் தற்செயலாக"இக்காணொளியை நான் பாா்க்க- (நேராமலிருந்தால்) நேராமலிருந்திருந்தால் எனது மாலை நேர வேலையை(வேலைகளை)வேளையோடு முடித்திருப்பேன். இப் பதிவு ஒரு தமிழ்,சொற்கள், வாா்த்தைப்புரிதலுக்கான பதிவும்கூட. வாழ்க வளமுடன். "தவகரனின்.". பயணத்தொடா் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்,நன்றி. எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழைகளிருப்பி-ன், மன்னிப்பீா்களாக!
தம்பி அங்கே இலங்கையில் இருந்து வந்த தமிழ்நாடு வம்சாவளி தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முடிந்தால் அவர்களை சந்திக்கவும்... உங்களை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
@@jaffnaking3971 இலங்கை மலையகத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் 1970, 80 களில் தென் இந்தியாவில் பல பகுதிகளில் குடியேறியவர்கள் நிறைய பேர் ஊட்டியில் வசிக்கிறார்கள். அவர்களை சந்திப்பதில் எந்த பிரச்சினையும் வராது. யுத்தம் காரணமாக அகதிகளாக வந்தவர்கள் தமிழ் நாட்டில் பல முகாம்களில் வசிக்கின்றனர் இவர்களை சந்தித்தால் தான் பிரச்சனை. முகாம்களில் வாழ்பவர்களுக்கு பல கட்டுபாடுகள் இருக்கு
17:35 seconds that anna talks from heart represent s all our Tamil people. And Bai Appa royal salute and respect. This video teach lot of lesson humanity speaks.. Vera level. 🎉Congratulations Ooty people ..proud of this ..Makkal..each person is unique. Thanks Brother .
காணொளி அருமை தவாகரன் 👌, இலங்கைச் சந்தைக்கும் தமிழ்நாட்டின் சந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ஆனா ஜூஸ் கடைக்காரர் காய்ச்சாத பாலை நேரடியாக ஊற்றி ஜூஸ் போடுறார் அது தான்..
அண்ணா நீங்க இலங்கை பக்கமே வந்துராதிங்க... இலங்கை இப்ப மனிதர்கள் உயிர் வாழ தாழுதி இல்லாத இடமாக மாறி கொண்டு வருது ... இப்படிக்கு ✍🏻✍🏻திருகோணமலையில் இருந்து உங்கள் சகோதரி...
தவகரனுடைய பலமே எங்கே யாருடன் பேசினாலும் தனது இயல்பான பேச்சிலிருந்து (Slang) மாறமாட்டார்.. தேசிக்காய்- எலுமிச்சங்காய், மரக்கறி - காய்கறி... பூண்டை மட்டும் சரியா கேட்டுட்டாரு.. நான் கூட உல்லினு கேட்பாரோனு நெனைச்சேன் 😀😀😀
பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. மிகவும் அன்பான தமிழ் உறவுகள். என்ன இருந்தாலும் நமது தொப்புள் கொடி உறவுகள் அல்லவா. இருந்தாலும் நமது மக்களை அகதிகளாக தமிழ்நாட்டில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்தியாவிற்கும் நமது தாய்நாட்டிற்கும் வர வேண்டும் போல் உள்ளது. எங்கு இருந்தாலும் சொந்த ஊர் போல் வருமா?😭
@@sivasankar6438 எங்க நாட்ல விவசாயம் செய்றாங்கதான். ஆனால் எல்லா பொருட்களும் விலை அதிகமாத்தான் இருக்கு. Srilanka news கேட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். Gash இல்ல, பால்மா இல்ல, petrol, diesel இல்ல, இல்ல,இல்ல, இல்ல! நாங்க மட்டும்தான் இருக்கோம்.
@@a.sarmila1019 ஒரு நாடு பசி பட்டினி இல்லாமல் இருக்கனும்னா முதல்ல விவசாயம் தமிழ் நாடு டெல்டா மாவட்டங்களில் நெல் விளைந்தால் உலகத்துக்கே சோறுபோடு தஞ்சை டெல்டா மாவட்டம்
என் அப்பா அம்மா இருவரும் சுமார் 35 ஆண்டு இலங்கையில் வாழ்ந்தவர்கள். இப்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருக்கிறோம்.எங்கள் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் அனைவரும் இலங்கையில் இருந்து வந்தவர்கள்.நன்றி
சகோ சூப்பர் .. 👍👍👍
17:40 தமிழ்நாடு நம்ம நாடு,எங்க போனாலும் தமிழன் தமிழன் தான் அந்த அண்ணின் பேச்சு👌👌
தமிழ்நாடு மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உறவு பாலம் இந்த தவகரன் . அவருக்கு உலக தமிழர்களின் ஆதரவு வேண்டும்
தவ கரன் சூப்பர் ஊட்டிக்கு வந்த நீங்கள் அப்படியே கோத்தகிரி வந்து இருக்கலாமே நானும் உங்களை பார்த்து இருப்பேன் அல்லவாஉங்களைப் பார்க்க முடியவில்லையே என்று என் மனம் வேதனைப்படுகிறது உங்கள் அன்பு அண்ணன் கோத்தகிரியில் இருந்து ஜெயராம்
தமிழ் ஈழம் அமைந்திருந்தால் தமிழ் நாடு மக்களும் அங்கு வந்திருப்போம் எங்களுக்கும் ஆசையாக உள்ளது எங்கள் ஈழ சொந்தங்களை கான எல்லாம் பாழாய் போய்விட்டது இந்தநிலை மாறும் மாற்றுவோம். நாம் தமிழர் 🙏🙏
எங்கள் நாட்டில்ல் நுவரெலியா போன்றது.
பேசாமல் கள்ள தோணி ஏறி இலங்கைக்கு போய்விடு உங்கொண்ணான் சைமனையும் அழைத்துக்கொண்டு 🐢 🐢🐢🐢🐢
தமிழ் ஈழம் அமைந்து இருந்தால் தமிழ் நாடு தமிழ் ஈழம் ஒன்றாக அமையும்
இலக்கு ஒன்றுதான்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு தமிழ் ஈழம்
@@AmericanTamilVibes வந்தேறி பன்றி ஓ***
@@sivasankar6438 தமிழ் ஈழமும் இல்லை ஒரு இல்லை.. மூடிக்கிட்டு இலங்கை அரசுடன் ஒத்து வாழவும்!
காணொளி சிறப்பு! அதைவிட தமிழ்நாட்டு மக்களின் பாசம் மிகச் சிறப்பு!
தமிழா் உறவுகள் புதுப்பிக்க வந்த தவாகரனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
உங்களை பார்த்து இனி் எல்லோரும் வருவார்கள் இந்தியாவிற்கு இலங்கை தமிழர்கள் வாழ்க வழமுடன்🙏🏽🥰🙏🏽தவகரன்
கிட்டதட்ட நீங்கள் பேசும் தமிழும் எங்கள் ஊர் தமிழும் ஒன்றாக இருக்கிறது.. Lv frm kanyakumari 💛💙💜
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
புத்தம் புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்பான மனிதர்கள் 😍😍😍😍
ஊட்டி சந்தை ஓர் அதிசயம் 👏👏👏👏
அருமையான பதிவு.. ஈழ தமிழர்களை மிகவும் மதிக்கின்றனர்
பிரதர் ஈனந்தமிலன்னு ஒரு தமிழனா இருக்கும் நாமே அப்படி சொல்லலாமா தவறு ப்ரோ 🙏
@@ashokashokkumar5181 சகோ அவர் தவறா சொல்லவில்லை நீங்க தான் தவறா புரிந்து எழுதி இருக்கீங்க
அழியுங்கள் பதிவை
Super tambi😇😇😇👌👌👌👌👍👍👍💯💯💯💯💯💯💯💯
எல்லாரையும் இணைக்கும்...நமது தமிழ் தாய்❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰❤️
ஊட்டி மரக்கறிகள் பசுமையாக இருந்தது.👍
அருமையான காணொளி.சந்தையில் அமம்மாக்களின் வரவேற்பு நன்றாஆக இருந்தது.இனியவனின் குடும்பம் வீடு போடுங்கள் தவாகரன்
ஊட்டி மக்கள் மிகவும் அழகாகவும், சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள் 😃😃😃
Tq ooty la ellorum anbanavar naa ooty thaan
Parkavi
கல்யாண மாலையை பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றியது சகோ🥰🥰
இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும்.. தமிழ் அங்கு ஆட்சி ஆளும் விரைவில்... அமைதி திரும்பும்.. ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு
தமிழன் என்ற உறவு மட்டுமே நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எம் தமிழ் உறவே. எங்கள் (உயிர்) உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவை. அன்புடன் அழைக்கிறது. உங்கள் தமிழ்நாடு 💐💐💐
Ooty லிருந்து வீடியோ பொட்டதற்கு நன்றி இது எங்களுக்குதான் பெறுமை . ஊட்டி மேய்ந்தன்🙏
ஊட்டிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
மிகவும் அருமையான காணொளி♥️🙏😍💐
இனியவனுடன் இணையும் இந்த காணொளி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது💐♥️😍
பக்கத்தில் இருந்தால் கூட போய் பார்க்க முடியாத இந்த காலத்தில் ஒவ்வொரு ஊராக திரிந்து நீங்கள் போடும் காணொளி அனைத்தும் அருமை தம்பி வாழ்க வளமுடன் நன்றி.
அருமையான காணொளி!!! love and support from another sri lankan youtuber!!
அருமை அருமை ஊட்டி சந்தை🍇🍈🍉🍋🍊🍌🥭🍍🍎🍅🍏🍒🍐🍓🫐🥕🍆🥥🫒🌽🥕🌶🥒🥬🥦🧄🐂🌹🥀🌷⚘
Vegetable power 🦾
தம்பா உங்கட காணொளி நன்று.....special ,fresh உச்சரிப்பு super
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்
நல்லதொரு காணொளி. மாலை வேலையை இனிமை ஆக்கிய தவாவிற்கு நன்றிகள் பல 🎉💐❤️
மாலை வேளையை மிகவும் இனிமையாக்கிய
"பதிவு" மாலை நெர என்,(என்னுடைய,)
வேலைகளை மறந்து
இக்காணோளியை கண்டு களிப்புற்றேன்.
(கண்டுகளித்தேன்)
−பாா்த்து இரசித்தேன்−−
ஒரு வேளை நான் தற்செயலாக"இக்காணொளியை நான் பாா்க்க- (நேராமலிருந்தால்)
நேராமலிருந்திருந்தால்
எனது மாலை நேர வேலையை(வேலைகளை)வேளையோடு முடித்திருப்பேன்.
இப் பதிவு ஒரு தமிழ்,சொற்கள், வாா்த்தைப்புரிதலுக்கான
பதிவும்கூட.
வாழ்க வளமுடன். "தவகரனின்.".
பயணத்தொடா் இனிதே
நிறைவேற வாழ்த்துக்கள்,நன்றி.
எழுத்துப்பிழைகள்
கருத்துப்பிழைகளிருப்பி-ன், மன்னிப்பீா்களாக!
அருமை தம்பி உங்கள் பதிவு தொடரட்டும் நன்றி
அன்பான மனிதர்கள்
நாம் எல்லாரும் உண்மையான தமிழர்கள் என்றால் தவகரனுக்கு ஆதரவு கொடுங்கள் நண்பர்களே🙏🙏🙏👍
Superb video and amazing to see their love for ILANKAI THAMILAR .😇😇😇❤❤❤👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓட்டுமொத்தம் இலங்கை தமிழ் மக்களின் கதாநாயகன் இந்த தவகரன்
I'm are jaffna.. nenga sonathu unmai
I like ur Tamil name very 👍👍 and I toomuch like srilankan Tamil they're taking way 👌👌👌😃 super sister
@@SLNR9865 😃🙏
@@SLNR9865 r u srilankan or Indian 😃😃😃 I'm from Karnataka (Tamilian)now working out country I'm Indian 😊😊😊
எங்கள் மகனுக்கு தமிழ் நன்றி.
தம்பி அங்கே இலங்கையில் இருந்து வந்த தமிழ்நாடு வம்சாவளி தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முடிந்தால் அவர்களை சந்திக்கவும்... உங்களை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
Venam... Q branch 😂😂
@@jaffnaking3971 இலங்கை மலையகத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் 1970, 80 களில் தென் இந்தியாவில் பல பகுதிகளில் குடியேறியவர்கள் நிறைய பேர் ஊட்டியில் வசிக்கிறார்கள். அவர்களை சந்திப்பதில் எந்த பிரச்சினையும் வராது.
யுத்தம் காரணமாக அகதிகளாக வந்தவர்கள் தமிழ் நாட்டில் பல முகாம்களில் வசிக்கின்றனர் இவர்களை சந்தித்தால் தான் பிரச்சனை. முகாம்களில் வாழ்பவர்களுக்கு பல கட்டுபாடுகள் இருக்கு
Ooty is filled with ❤ Amazing personalities ❤
தமிழ்நாடுன சிறப்புதான் ❤❤❤
பண்ருட்டி எங்க ஊரு பண்ருட்டி பலா மிகவும் ருசியாக இருக்கும் அண்ணா
பார்ரா பன் ரொட்டி
பலப்பழம் சொன்ன உடனே
பண்ருட்டிக்காரன் Comment வருது
17:35 seconds that anna talks from heart represent s all our Tamil people. And Bai Appa royal salute and respect. This video teach lot of lesson humanity speaks.. Vera level. 🎉Congratulations Ooty people ..proud of this ..Makkal..each person is unique. Thanks Brother .
Eelam Tamils’ Thaai Nadu is Sri Lanka, not Tamil Nadu.
@@ranjithravindiran6080 You are one of the most toxic person ever seen in my life.... Always commenting toxic things in this channel....Get lost
@@boovanseelan9422Why is the truth so toxic to you?
@@ranjithravindiran6080 you are vomiting toxicity here always....
@@ranjithravindiran6080 You are no one to decide that .. get lost
ஊட்டிவரை உறவுகளின் பாலமாக இருந்தது தாவாகரன்,வாழ்த்துக்கள்
👌🏽👌🏽👌🏽 சகோ கோவை வந்தா சூலூர் வாங்க சகோ சந்திக்கலாம் 😍
காணொளி அருமை தவாகரன் 👌, இலங்கைச் சந்தைக்கும் தமிழ்நாட்டின் சந்தைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ஆனா ஜூஸ் கடைக்காரர் காய்ச்சாத பாலை நேரடியாக ஊற்றி ஜூஸ் போடுறார் அது தான்..
ama pa , enakum adhu oru mariyadhan irundhuchu...
பால் பாக்கெட் என்பது காய்ச்சிய பால் தான்..
@@Mskumar247 என்ன தான் காய்ச்சி பதப்படுத்தியிருந்தாலும் நாம வீட்டில அப்படியே தான் குடிப்போமா என்ன..
Fresh juice apethan irukkum bro
There is nothing wrong. These are filtered milk and can be unable.
அண்ணா நீங்க இலங்கை பக்கமே வந்துராதிங்க... இலங்கை இப்ப மனிதர்கள் உயிர் வாழ தாழுதி இல்லாத இடமாக மாறி கொண்டு வருது ... இப்படிக்கு ✍🏻✍🏻திருகோணமலையில் இருந்து உங்கள் சகோதரி...
Unmaya sister
@@scracykarthi8318 😢😭😭😭
@@saheesowmiya3955 feel pannaadhinga ella sari aaghidum
காய்கறிகள் என்றாலே அந்த பக்கம் ஒட்டசத்திரம் மார்கெட் தான்
த வ க ர ன் அண்ணா உங்கள் காணொளி நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
அருமையான பதிவு
உங்கள் காணொளி அருமை
Utti patha mathiri feel iruku I like you anna😍😍in Malaysia Penang
கூடிய விரைவில் தம்பி இனியவன் உங்களை நான் நேரில் வந்து பார்ப்பேன்
ஊட்டி ஹாஜியார் இக்கு ஒரு, அஸலாமு அலைக்கம்,
உங்க நாடு எங்கநாடுனு பிரிச்சி பேசாதீங்க ப்ரோ நாமெல்லாம் தமிழன் தமிழ்நாடுனு சொல்லுங்க ப்ரோ 🙏🌹👍
பெரும்பாலும் இலங்கை தமிழர் அப்படி தான் இருக்கானுக அவர்களுக்கு அவர் தாய்நாடு தான் முக்கியம் தமிழர் என்ற உணர்வு இரண்டாம் பட்சம்தான்
பயணங்கள் தொடரட்டும் bro...
Village cooking channel கூட ஒரு video போடுங்க bro 😁😁
A completely different video.. Appreciate your efforts... You are exploring different segments!!
தவகரனுடைய பலமே எங்கே யாருடன் பேசினாலும் தனது இயல்பான பேச்சிலிருந்து (Slang) மாறமாட்டார்.. தேசிக்காய்- எலுமிச்சங்காய், மரக்கறி - காய்கறி... பூண்டை மட்டும் சரியா கேட்டுட்டாரு.. நான் கூட உல்லினு கேட்பாரோனு நெனைச்சேன் 😀😀😀
தற்போது தமிழகத்தில் காய் கறிகள் விலை மலிவு,தக்காளி kg5 ,காய்கறிகள் kg 40 க்கு தான் போகிறது,வெங்காயம் சின்னது 3kg 100, பெரிய வெங்காயம் 4 kg 100
Yes,rate romba adhigam vegetables Ooty market
@@nangavallitustls1918 ooty market சொல்லவில்லை ப்ரோ நா இலங்கை விலையை சொன்னேன்
வாழ்த்துக்கள்
Ooty people are always friendly and good hearted
Super video.You are very friendly type.God’s Blessings.Take care.Eat well.You like India 🇮🇳 so much I believe..good luck 🍀.Brama from 🇨🇦
Our home town
பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. மிகவும் அன்பான தமிழ் உறவுகள். என்ன இருந்தாலும் நமது தொப்புள் கொடி உறவுகள் அல்லவா. இருந்தாலும் நமது மக்களை அகதிகளாக தமிழ்நாட்டில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்தியாவிற்கும் நமது தாய்நாட்டிற்கும் வர வேண்டும் போல் உள்ளது. எங்கு இருந்தாலும் சொந்த ஊர் போல் வருமா?😭
அருமை நண்பா
Na ootytha enga marketa pakumbothu romba happya iruku😊
வாழ்த்துகள் தம்பி மேன்மேலும் வளர்க
Super 🙏
Our queen of hill's I born ooty I'm very proud I'm working in ooty botanical garden....
மிகவும் அருமை🎉🎊
Anna super veraleval 👍👍👍👌👌👌
Hi anna super sema vedio (kalyaana maala kaatdininka ok aana kalyaana ponna eannum kaatdala ye..)🤩🤩🤩
Welcome 💖 to Ooty
மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🎉🎉
Super Thavakaran.summa kalakkureenka.mihavum sirappaana pathivuhal.thodaraddum panihal.entrum emathu aatharavu unkalukku undu.👍❤
திவாகர் அண்ணா இங்கேயே தங்கி விடுங்கள்
அருமையான பதிவு
வாழ்க வளர்க
My native bro.. Nw N chennai.. Ootyku po mudiyala coz m conceive. Unglaala en oora patha thanks..
Going with Eniavan is the best video. So fresh vegetables.
Arumaiyana pathivu
கன்னியாகுமரி வாங்க
காய் கறி விலை ஊட்டி யில் அதிகம் திருநெல்வேலி சந்தை யில் விலை குறைவாக உள்ளது
So?
Thavakaran super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Yes
Enjoy 😊
Divakaran Tamil valga valamudan
Super 👍👍👍
My ooty people is Loveable people 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super anna super anna thavakaran anna super anna 👍👍👍👍👍👍
தவகரன் நீங்கள் உறவுவேட
உறவு சங்கமித்துவிட்டாய்
Please don't cut down trees,,, keep ooty a special place on earth,,😇👍
எங்கள் ஊரில்[சீர்காழி} ஒருகிலோ தக்காளி பத்து ரூபாய்[10/]
எங்க ஊரில் தக்காளி 1kg 600.00. இலங்கையில் இருந்து
@@a.sarmila1019 உங்கள் ஊர்ல விவசாயம் யாரும் பார்க்கமாட்டாங்களா
@@sivasankar6438 எங்க நாட்ல விவசாயம் செய்றாங்கதான். ஆனால் எல்லா பொருட்களும் விலை அதிகமாத்தான் இருக்கு. Srilanka news கேட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். Gash இல்ல, பால்மா இல்ல, petrol, diesel இல்ல, இல்ல,இல்ல, இல்ல! நாங்க மட்டும்தான் இருக்கோம்.
@@a.sarmila1019 ஒரு நாடு பசி பட்டினி இல்லாமல் இருக்கனும்னா முதல்ல விவசாயம்
தமிழ் நாடு டெல்டா மாவட்டங்களில் நெல் விளைந்தால் உலகத்துக்கே சோறுபோடு தஞ்சை டெல்டா மாவட்டம்
வாழ்க தமிழ் 🙏🙏🙏
சிறப்பான பதிவு
தவகரன் உங்கள் தொலைபேசி இலக்கம் போடுங்கள்
Thambi Thavakaranuku vaazhthukkal
Ooty mas..🔥🔥
👌😎
Nice video 👍👍
👌👌👌👌👌👌
சிறப்பு
Super
Anda ayaa kadavul maadere!!
Thanks for da kaanolee!!!
Stay safe and blessed 🙌