இந்த காணொளியை பார்தேன் தம்பி நல்ல மன சந்தோஷத்தை கொடுத்தது ஊட்டியில் இருக்கும் நம் உரவுகள் நம்ம ஊரு நுவரெலியாபோலவே இருக்கின்றது அந்த மக்கள் தமிழ்ழை பேசும்போது நம் நுவரெலியா மக்களை சார்ந்ததாக உள்ளது super 💯👍👍🙏🙏🙏 தம்பி நன்றி
🇮🇳 இவ்வளவு செய்தலும் நேசித்தாலும் சில சிலோன் வாழ் தமிழர்களுக்கு சிலோன் தா பிடிக்குது கொஞ்சம் கோவம் வந்தாலும் உங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் சிலோன் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் தலைவனகுகிரன் 👍😢🇮🇳💞
தம்பி உங்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு, மலையகத்தமிழர்க்கும் வித்தியாசம் தெரியலை போல. ஈழத்தமிழர்கள் பூர்விக குடி, மலைய தமிழர்கள் தமிழகத்தில் இருந்து வெள்ளையர் காலத்தில் வேலை வாய்ப்பு தேடி இலங்கை சென்றவர்கள். அவர்கள் மீண்டும் தமிழகம் வந்துள்ளார்கள் அவ்வளுவுதான்.
அவர்கள் பிறந்தது இலங்கை. ஆனால், அவர்கள் தாத்தா, பாட்டன், நம் தமிழ்நாட்டு மக்கள் தான் அவர்களின் இலங்கை குடியுரிமையை பறிக்க ஈழ தமிழர்களும் சிங்களனோடு சேர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் ஒட்டு போட்டார்கள்
அழகான, அருமையான பதிவு. இவர்கள் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் 1964. அதன்படி நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்ட தமிழர்கள். நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இந்த மக்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பின் நாடு பொருளாதார சீர் அழிவின் உச்சக்கட்டத்தில் இருந்த காலம். இவர்கள் இந்தியா சென்று அங்கு நல்லா இருக்கிற செய்தி பார்க்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கு. நீங்கள் பறித்து சாப்பிட்ட அந்த பழம் peaches. இது பழுத்தால் தான் நல்லாக இருக்கும்.
நல்ல பதிவு தம்பி தவம் - இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டினரே . வெள்ளைக்காரன் தோட்ட வேலைக்கு அழைத்துச்சென்று இலங்கையின் மலைநாட்டு பகுதிகளில் குடியேற்றினான். பின்னர் குடியுரிமை பறிக்கப்பட்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒருபகுதி மக்கள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த வழியில் வந்தவர்களே இவர்கள். இன்று இந்தியாவில் சற்று வசதியாக வாழ்கின்றனர் . இலங்கையின் முக்கிய வருவாய்க்கு உழைக்கும் மலையக மக்களை இலங்கை அரசு பெரிதாக கண்டுகொள்ளாமல் இன்றும் மிக குறைந்த சம்பளத்துக்கே வேலை வாங்குகிறது என்பது வேதனை . நல்ல பதிவு தம்பி தவம் .
நாம் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் மனசு தாய் நாட்டை சுற்றி கொண்டேதான் இருக்கும் ...பாவம் அந்த அம்மா இன்னும் இலங்கையை நினைத்து ஏங்குறா....பதிவு சிறப்பாக இருக்கின்றது
என்ன இருந்தாலும் இலங்கை தமிழர்கள் இலங்கை வாழ்கை மறக்க முடியாது. நானும் கொழும்பில் பிறந்தவன் தான் தம்பி. வாழ்த்துக்கள். நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
தவக்கரன் கூடவே இருந்து இந்த காணொளியில் நானும் இடம் பெற்றிருப்பது எனக்கு மிக மிக மிக மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் கண்டிப்பா ஊட்டி க்கு நிச்சயம் வரவும், மறக்காமல் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வரவும். (DOT)
சகோ நான் சென்னையில் பிறந்த வழற்ந்தவன் . நான் ஊட்டிக்கு பல முறை சென்று உள்ளேன். ஊட்டியில் இவ்வளவு இலங்கை மக்கள் இருப்பது இந்த பதிவு மூலம் தான் தெறிந்து கொன்டேன். அருமை சகோ மிகவும் மகிழ்ச்சி.
டிக்கொயா எங்கடா ஊர் பக்கம் தான் ப்ரு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எங்கடா உறவுகளை பாக்கும் போது bat thx bru entha video eduthu shar paninathuku thx 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அற்புதமான காணொலிய வழங்கிய நம்ம தவாகரனுக்கு நன்றி இதுவரை நான் கேள்விபடாத ஊரை அறிந்ததில் உள்ளபடியே மகிழ்சி மக்கள் மனநிறைவோடு நாங்க நல்லா இருக்கிறோம் என்று கூறும் மாண்பு அவர்களின் பெருந்தன்னையை பறைசாற்றுகிறது இலங்கை மக்கள் எங்கள் பாசமலர்கள்தானே இவர்களை நாங்களும் நேரில் கண்டது போல இருக்கிறது தவாகரனின் வெள்ளந்தியான பேச்சும் சிரிப்பும் எங்களை பாசத்திற்கு அடிமையாக்கி கொண்டிருக்கிறதுநன்றி தம்பி👏👏👏👏👍🙏🇮🇳
தவகரன் அண்ணா உங்கள் மூலமாக ஊட்டி இலங்கை தமிழ் மக்கள் வசிக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டேன் இத்தனை காலம் எனக்கு தெரியாமல் இருந்து விட்டேன் நான் சென்னை தமிழ் நாடு
அடேய் இவங்க தமிழ்நாட்டுத் தமிழர்கள். 1823இல் ஆங்கிலேயர்களால் கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். 1960 களின் பிறகு சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள்தான் இவர்கள்
அவர்கள் இலங்கை தமிழர் இல்லை. தேயிலை தோட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் காலப் போக்கில் இலங்கை ,இந்தியா ஓப்பந்தம் மூலம் திரும்பவும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்
மிகவும் அருமையான அவசியமான பதிவு. நமது தாய் நாட்டை விட்டுப் போனாலும் அவர்களும் நமது உறவுகள் என்ற உணர்வு தான் ஏற்படுகின்றது. அவர்களை நாங்கள் இலங்கையில் சந்தித்து இல்லாவிட்டாலும் அவர்களை மீண்டும் சந்திக்க முடியாது என்ற எண்ணம் வரும் போது ஏதோ தவிர்க்க முடியாத கவலையாக உள்ளது. இதைப்பதிவு செய்த சகோதரருக்கு எனது நன்றி களும் வாழ்த்துக்களும்.
நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன் அந்த காலத்தில் சாஸ்திரி ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அதிகமான மக்கள் சென்றனர் என்று. அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாடலின் மூலம் எமக்கு அவர்கள் வாழ்வியலை அறியக்கூடிய சந்தர்பத்தை தந்த உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
உங்களுடைய பதிவுகள் அருமையான வித்தியாசமான பதிவுகள் ,ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எவ்வளவோ மக்கள் கவலையுடன் போனதை கேள்விப் பட்டிருக்கிறோம் தற்போது இலங்கை இருக்கும் நிலைக்கு அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கு, வாழ்த்துகள்.
இலங்கை தேயிலை தோட்ட வேலைக்கு ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள் பின்னர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்தது.சிலர் இந்தியாவுக்கு திரும்பி சென்றனர்.அவர்கள் தான் இவர்கள்.
இலங்கையில் என்னுடைய ஊருக்கு பக்கத்தில் வசித்தவர்களே இப்போது இங்கு இருக்கிறார்கள். என்னுடைய சொந்தங்களும் தமிழ்நாட்டில் இப்போதும் இருப்பதாக கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இப்போது சரியாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். இறுதியாக திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, ஆளத்துடையன்பட்டியில் இருந்ததாக கேள்விப்பட்டேன். யாராவது அங்கு இருந்தால் தொடர்பு கொள்ள உதவி செய்யவும்.
சகோ நீங்கள் பேச்சு வழக்கில் பேசாமல் சுத்தமான தமிழ் வார்த்தைகளை பாவித்தால் அனைவருக்கும் இலகுவாக விளங்கி கொள்ளலாம். வடிவு_ அழகாக, கனக்க _ அதிகமாக இப்படி நிறைய நீங்கள் மாற்றினால் தமிழ் நாட்டு மக்களும் விளங்கி கொள்வார்கள். வாழ்த்துகள். 🤝🤝🤝👏👏👏
வடிவு என்பது தமிழ் சொல்தான். கனக்க என்பதும் தமிழ் சொல்தான். அது கனம் என்ற அழகான தமிழ் சொல்லில் இருந்து உருவான சொல். கனம் என்றால் நிறைய என்று அர்த்தம். அவை யாழ்ப்பாண பேச்சு வழக்கு சொற்கள். இந்தியாவின் மதுரைத்தமிழ் , கன்யாகுமரித் தமிழ் , கோவைத்தமிழ், பிராமணத்தமிழ் , ஏன் மெட்றாஸ் தமிழ் கூட இலங்கையில் உள்ள எங்களுக்கு புரியும். தவகரன் இப்போது பேசும் தமிழை மாற்றிக் கொண்டு வருகிறார்.இலங்கையிலேயே அவர் தமிழை மாற்றிக்கதைக்க தொடங்கிவிட்டார். இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் சொல்வது போல் முழுக்கவே இந்தியத்தமிழில் பேசுவார் என்றுதான் நினைக்கிறேன்.
Thank you son . Our Tamil leader agreed for send back . Life suffered. My uncle and my father’s brothers went over when I’m 10 years old still didn’t contact.I’m don’t where are they’re. Still pain full for me . Thanks 🙏 🇨🇦
இலங்கையில் அன்றைய ஒருசில தமிழ்த்தலைவர்கள் தமிழர்கள் நல்வாழ்வுபற்றி சிறிதும் சிந்திக்காது,தங்களது குடும்ப நல்வால்வுகள் பற்றி மட்டுமே சிந்தித்து இம்மக்களுக்கு செய்த துரோகம்தான் இவர்கள் அன்று நாடுகடத்தப்பட்டு இங்குவந்து துன்பப்படுவதற்கும் அதன்பயனாக ,அங்குள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு அவர்கள் இன்றும் துன்பப்படுவதற்கும் முழுக்காரணம் .உலகில் தன் இனத்திற்கு துரோகம் செய்யும் ஒரு இனம் உண்டெனில் அது தமிழினத்தில்த்தான்.
ஃப்ரதர் புதுக்கோட்டை வாருங்கள் இங்கு நிறைய இலங்கை மக்கள் வாழ்கிறார்கள் நான் உங்களை அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம் நிறைய பொக்கிஷம் உள்ளது சித்தன்னவாசல் ஓவியம் மியூசியம் குடுமியான்மலை குமரமலை இது போன்ற வரலாற்று சிறப்புகள் ஏராளம் நிறைந்துள்ளது வாருங்கள் சகோதரரே அவசியம் வாருங்கள் நான் உங்களின் சேனலை தொடர்ந்து பார்ப்பேன் மிக அருமை அன்பு வாழ்த்துக்கள் ப்ரோ
எங்களைப் பொறுத்தவரை அது ஸ்ரீலங்கா இல்ல என்றைக்குமே *சிலோன்* தான். காரணம் நாங்கள் கண்ட ஸ்ரீலங்கா ரத்தத்தினால் ஆனது ஆனால் எங்களுக்கு சொல்லப்பட்ட *சிலோனோ* இயற்கை அழகும் வளமும் உடையது
இவர்களில் யாராலது பண்டாரவளை ஆட்கள் இருப்பார்களா என ஆவலாய் தேடினேன். என்னுடன் Ford இல் வேலை பார்த்த தங்கராஜ் 1971/2 or 73 இல் ஊட்டியில் தான் குடியேறினார். தொடர்பில் இல்லை. அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். என் சி அம்மா குடும்பமும் ஊட்டியில் தான். என் உறவுகள் எல்லாம் இரயில் ஏறி எம்மைவிட்டு போன போது நான் அழுத அழுகை இன்றும் என் நெஞ்சு வலிக்கிறது. பசுமை நிறைந்த நினைவுகளே ... பாட்டு நினைவில் வருகிறது. நெஞ்சும் கனக்கிறது.
வணக்கம் தம்பி தவகரன் நீலகிரி மாவட்டம் மலையக மக்கள் வாழ்கிறார்கள் என அறிந்திருக்கிறேன் நேரில் போய் பார்த்து எமக்கு தரும் காட்சிகள் மக்கள் வாழ்வு என்பது மிக முக்கிய பதிவு இயற்கையான இயல்பான கேள்விகள் முதியவர்களை அவர்கள் அனுபவங்களை கேட்பது மிகவும் நன்றாய் உள்ளது இன்பம் துன்பம் யாவும் உண்டு மீண்டும் போய் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் நன்று தனபாலன் . யேர்மனி (முதன் முதல் தமிழ்நாடு 2018ல் போய் ஈழமக்கள் முகாம்கள் (மூன்று )பார்த்துள்ளேன். ) 30.7.22
ஆன்டவன் எனக்கு வரம் தந்தால் இந்த ஆத்தாக்களை ஒரு வாரமாவது இலங்கை அழைத்து செல்வேன் சொந்த நிலத்தை பிரிதல் அவ்வளவு கொடுமை என்பது ஈழதமிழனுக்கு நன்றாக தெரியும்
இலங்கையின் நினைவில் இவர்கள் இருப்பது புரிகிறது... ஆனால் இலங்கை மலையகத்து. வசதியை விட ஊட்டி மலையகத்தில் நல்லபடியாக வசதிசெய்து கொடுத்து உள்ளது தெரிகிறது... இங்கு மலையக மக்கள் படும்கஷ்டம் அதிகம். நீங்க இந்தியாவிலேயே இருங்க. உங்க வசதியை கண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் தான் ஏங்குகிறார்கள்... இக்கரைக்கு அக்கரை பச்சை.
First time see Ooty srilanka Tamil people houses really nice people life very tough life low salary and hard work people thanks thavakaran brother India living srilanka Tamil people life very interesting Ooty hills very cool place in Tamil Nadu
இலங்கை தமிழர்களே தமிழ் நாடு உங்களுக்கும் சொந்த நாடுதானே ஒரு பாட்டி சொல்லுறாங்க ஊட்டியை பிடிக்கலைனு சொல்றாங்க தமிழன் ஆட்சி மலரட்டும் இலங்கை தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து போக வழி வகை செய்வோம்
Good morning bro நாங்கள் Srilanka வில் இருந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன். நீங்கள் காட்டும் இடங்கள் மிகவும் அழகாக உள்ளன. நாங்கள் சிறு வேலையாக இந்தியா வர இருக்கிறேன். நீங்கள் எத்தனை நாள் அங்கு இருப்பீர்கள்? Iam From Srilanka Puttalam Pls Reply Bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தாத்தா தமிழ்நாட்டில் இருந்து 10 வயதில் மலாயா க்கு வந்தாரு. அதாவது மலேசியாவுக்கு வந்தாரு. அப்புறம் இளைஞர் பருவத்தில் மீண்டும் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கு நிலத்தை வாங்கி தங்கைக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துவிட்டு மீண்டும் மலேசியாவுக்கு வந்தார். இங்கு கல்யாணம் பிள்ளைகள் என்று காலம் ஓடின. என் அம்மா எப்போதும் சொல்லுவா அவர் கடைசி காலத்தில் தமிழ்நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று. என் மாமா அவர்கள் யாரும் அவரை விடவில்லை. அவர் போனால் திரும்பி வர மாட்டார் என்று. அவர் இன்று இந்த உலகத்தில் இல்லை. அவர்களுக்கு அவர்கள் பிறந்த ஊர் தான் சொர்க்கம். நான் இறந்தாயிரத்தி ஆறாம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்தேன். . ஆனால் எப்பொழுதும் மலேசியாவுக்கு வருவேன் என்றது தான் என் இயக்கம். எனக்கு மலேசியா தான் சொர்க்கம்.
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
Engal makkal nu sollathinga Anna
இந்த காணொளியை பார்தேன் தம்பி நல்ல மன சந்தோஷத்தை கொடுத்தது ஊட்டியில் இருக்கும் நம் உரவுகள் நம்ம ஊரு நுவரெலியாபோலவே இருக்கின்றது அந்த மக்கள் தமிழ்ழை பேசும்போது நம் நுவரெலியா மக்களை சார்ந்ததாக உள்ளது super 💯👍👍🙏🙏🙏 தம்பி நன்றி
அந்த அம்மாவின் உணர்வு மிகப்பெரியது.. நன்றி தவகரன்
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
இலங்கை என சொன்னதும் எவ்வளவு சந்தோஷம் முகத்தில்
Same feeling last year I was in Srilanka this day
This year I Miss My Country 🥺🥺🥺
🇮🇳 இவ்வளவு செய்தலும் நேசித்தாலும் சில சிலோன் வாழ் தமிழர்களுக்கு சிலோன் தா பிடிக்குது கொஞ்சம் கோவம் வந்தாலும் உங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் சிலோன் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் தலைவனகுகிரன் 👍😢🇮🇳💞
thank you for respecting others feeling
அது அவங்க சொந்த மண் அது நமக்கு புரியாது நாம் நாம் மண்ணில் உள்ளோம்
உண்மையான உணர்வு🇮🇳👍👍👍👌🔥🔥 கள் இதை யாரும் மறுக்க முடியாது
ஆயிரம் இருந்தாலும் சொந்த ஊர் போல இருக்காது அண்ணா!
தலைவணங்குகின்றேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
எங்கள் தமிழ்நாடு
தம்பி உங்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு, மலையகத்தமிழர்க்கும் வித்தியாசம் தெரியலை போல. ஈழத்தமிழர்கள் பூர்விக குடி, மலைய தமிழர்கள் தமிழகத்தில் இருந்து வெள்ளையர் காலத்தில் வேலை வாய்ப்பு தேடி இலங்கை சென்றவர்கள். அவர்கள் மீண்டும் தமிழகம் வந்துள்ளார்கள் அவ்வளுவுதான்.
அவர்கள் பிறந்தது இலங்கை. ஆனால், அவர்கள் தாத்தா, பாட்டன், நம் தமிழ்நாட்டு மக்கள் தான்
அவர்களின் இலங்கை குடியுரிமையை பறிக்க ஈழ தமிழர்களும் சிங்களனோடு சேர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் ஒட்டு போட்டார்கள்
@@soundar4270 உண்மைதான்
அழகான, அருமையான பதிவு. இவர்கள் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் 1964. அதன்படி நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்ட தமிழர்கள். நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இந்த மக்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பின் நாடு பொருளாதார சீர் அழிவின் உச்சக்கட்டத்தில் இருந்த காலம். இவர்கள் இந்தியா சென்று அங்கு நல்லா இருக்கிற செய்தி பார்க்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கு. நீங்கள் பறித்து சாப்பிட்ட அந்த பழம் peaches. இது பழுத்தால் தான் நல்லாக இருக்கும்.
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
நல்ல பதிவு தம்பி தவம் - இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டினரே . வெள்ளைக்காரன் தோட்ட வேலைக்கு அழைத்துச்சென்று இலங்கையின் மலைநாட்டு பகுதிகளில் குடியேற்றினான். பின்னர் குடியுரிமை பறிக்கப்பட்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒருபகுதி மக்கள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். அந்த வழியில் வந்தவர்களே இவர்கள். இன்று இந்தியாவில் சற்று வசதியாக வாழ்கின்றனர் . இலங்கையின் முக்கிய வருவாய்க்கு உழைக்கும் மலையக மக்களை இலங்கை அரசு பெரிதாக கண்டுகொள்ளாமல் இன்றும் மிக குறைந்த சம்பளத்துக்கே வேலை வாங்குகிறது என்பது வேதனை . நல்ல பதிவு தம்பி தவம் .
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
100 percent true they are all Indians that is why they are here.Indian govt gives them repatriate statess
உண்மை
100%true
இலங்கை மக்களுக்கு இலங்கை என்றால் எவ்வளவு ஆசையாக இருக்கிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் தம்பி
நமது ஊர் காரர்கள் தான் இருக்கிறார்கள்.. எனது ஊரும் கம்பளைசகோதரா புசல்லாவ தான்.. அருமையான 🇱🇰🇮🇳 காணொளி
இலங்கையில் வாழும் மலையக தமிழரைவிட பன்மடங்கு மகிழ்ச்சி யுடன் இங்கு வாழ்கின்றனர் அங்கு இலங்கையில் குச்சு போன்ற வீடுகளில் வாழ்கின்றனர்
Yes brother they living india good this ppl give alot races for on tamil ppl now they want money that's why acting don't believe this dog
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
உண்மை
Correct
நாம் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் மனசு தாய் நாட்டை சுற்றி கொண்டேதான் இருக்கும் ...பாவம் அந்த அம்மா இன்னும் இலங்கையை நினைத்து ஏங்குறா....பதிவு சிறப்பாக இருக்கின்றது
Yes correct
உண்மை
உண்மை 🙏, from swiss
@@janu5077 hi
@@sharikaraveenah3225 hi 👍, எனக்கும் இந்த மன அழுத்தம் இருக்கு, நான் இலங்கை from Switzerland,,,, 🇨🇭,
ரெம்ப நன்றி தம்பி எங்கள் மக்கள் எல்லாத்தையும் காட்டுரிங்கலே
என் இனம் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறோன் எங்களை படைத்த ஆண்டவா இம் மக்களை சிரித்த படி வாழவை சிவாயநம
என்ன இருந்தாலும் இலங்கை தமிழர்கள் இலங்கை வாழ்கை மறக்க முடியாது. நானும் கொழும்பில் பிறந்தவன் தான் தம்பி. வாழ்த்துக்கள். நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
"உயிர் அங்கே உடல் இங்கே " - அருமையான உண்மை
நன்றி அண்ணா நீங்கள் நம் சொந்தங்களை பார்க்கச் சென்றதற்கு. இலங்கை என்றதும் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேன் ❤
இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சாமி மாதிரி அவ்வளவு அன்பு கடின உழைப்பு முகத்தில் சந்தோஷம் அது தான் இலங்கை மக்கள்
தவக்கரன் கூடவே இருந்து இந்த காணொளியில் நானும் இடம் பெற்றிருப்பது எனக்கு மிக மிக மிக மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் கண்டிப்பா ஊட்டி க்கு நிச்சயம் வரவும், மறக்காமல் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வரவும். (DOT)
Endha Area Anna, Na kotagiri
@@sugumarn5667 Near thoothurmattam
K anna
மிக்க நன்றிகள் மது அண்ணா ♥️
@@ThavakaranView always welcome
எங்க போனாலும் எங்கடா உறவுகளின் செய்கை மாறவே இல்ல வாங்க வீட்டுக்கு டீ குடிப்பேன் ஏன்டா வார்த்தை ஒன்றுரே எங்களின் உறவுகளீன் சொத்து 👍👍👍😍😍😍😍
மிக அருமையான பதிவு! இவ்வாறான எம் உறவுகள் பற்றிய பதிவுகளை மேலும் எதிர்ப்பார்க்கிறோம்.
நன்றி அண்ணா ❤️ இந்தியாவில் உள்ள எங்களுடைய சொந்தங்களை பார்த்ததில் மிக்க ஆனந்தம்..
சகோ நான் சென்னையில் பிறந்த வழற்ந்தவன் . நான் ஊட்டிக்கு பல முறை சென்று உள்ளேன். ஊட்டியில் இவ்வளவு இலங்கை மக்கள் இருப்பது இந்த பதிவு மூலம் தான் தெறிந்து கொன்டேன். அருமை சகோ மிகவும் மகிழ்ச்சி.
nilgiri ,,,,ooty coonoor, kotagiri ,,,gudalur 45% percent people srilankan tamilans,,,,,
உங்கள் தேடல்கள் அருமையாக உள்ளது.. யாரும் பதிவு செய்யாத பதிவுகள் 👌
Pls don't explain srilanka there are here come and going forward
My sister nd brothers on the pantomime time
My indian people arrest on srilanka navey forced
Pls release on that indian ocean
This ppl make video not really they like indian ppl they want money if they in srilanka they tell jaffna tamil indian tamil now acting for what
தம்பி நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் நமது மக்கள் என்று கூறுங்கள் தயவுசெய்து இன்னும் உறவுகளும் சந்தோஷமும் கூடும் சகோதரா........தவகரன்
நல்ல பதிவு சகோதரனே. நன்றி💐💐💐👍👍🇨🇵
தவாகரன் சகோ உங்க வீடியோ அனைத்தையும் பார்த்துகொண்டு உள்ளேன் மிகவும் அருமையான பதிவு தமிழ் மக்களின் வாழ்க்கை முறை அறிவதற்கு சிறந்த வீடியோ 👌👌👌😤
டிக்கொயா எங்கடா ஊர் பக்கம் தான் ப்ரு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு எங்கடா உறவுகளை பாக்கும் போது bat thx bru entha video eduthu shar paninathuku thx 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தவகரண் அந்த பாடியை கூட்டிட்டிப்போப்பா, பிறந்த மண்ணைவிட்டுவிட்டு வந்த வலி எங்களமாதரி நாட்டைவிட்டுட்டு வந்தாலும் எமது தாய் மண்ணை சுவாசிக்க ஆசை தான்
அருமை அருமை அற்புதமான காணொலிய வழங்கிய நம்ம தவாகரனுக்கு நன்றி இதுவரை நான் கேள்விபடாத ஊரை அறிந்ததில் உள்ளபடியே மகிழ்சி மக்கள் மனநிறைவோடு நாங்க நல்லா இருக்கிறோம் என்று கூறும் மாண்பு அவர்களின் பெருந்தன்னையை பறைசாற்றுகிறது இலங்கை மக்கள் எங்கள் பாசமலர்கள்தானே இவர்களை நாங்களும் நேரில் கண்டது போல இருக்கிறது தவாகரனின் வெள்ளந்தியான பேச்சும் சிரிப்பும் எங்களை பாசத்திற்கு அடிமையாக்கி கொண்டிருக்கிறதுநன்றி தம்பி👏👏👏👏👍🙏🇮🇳
ஊட்டி நீங்கள் கேள்விபடாத ஊரா?
நன்றி தவகரன்.மலையக மக்களின் வாழ்வை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
மன நிறைவான பதிவு.
வாழ்த்துக்கள் பிரதர்.... 🙏
அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 😇😇😇😇 பூர்வகுடி தமிழக தமிழர்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது 😔😔😔😔😔😔
இரத்தம் சிந்தி அந்த நாட்டை தேயிலை பறித்து வாழ்வித்த லட்சக் கணக்கான மலையக தமிழரை யாழ் தமிழர் எந்த அளவு மதிப்பர் என தெரியும்
இங்கு குடியுரிமை இல்லையா யார் சொன்னது இலங்கையில் தான் அடிமைகளன போல் வாழ்கின்றனர்
@@southernwind2737 ஏன் மலையக தமிழர்களை அந்த நாட்டினர் மதிக்க மாட்டார்களா.
அவர்களுக்கு குடியுரிமை உள்ளது
@@bharathshiva7895 சீனியர் பொன்னம்பலம் சிங்களவனுடன் சேர்ந்து குடியுரிமை கொடுக்க வேண்டாம் என சொன்ன ஆசாமி செல்வா மட்டும் தான் எதிர்த்தார்
சிறப்பான காணொளி, எமது சொந்தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ
வணக்கம் தமிழ்நாடு ஈழமக்கள் வாழ்விடங்களையும் மக்களின் வாழ்வையும் தெளிவாக காட்டியுள்ளீர்கள் | வயோதிபருடன் பேசுவது மிக மிக மகிழ்சி தொடருங்கள்.
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
தவகரன் அண்ணா உங்கள் மூலமாக ஊட்டி இலங்கை தமிழ் மக்கள் வசிக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டேன் இத்தனை காலம் எனக்கு தெரியாமல் இருந்து விட்டேன் நான் சென்னை தமிழ் நாடு
அடேய் இவங்க தமிழ்நாட்டுத் தமிழர்கள். 1823இல் ஆங்கிலேயர்களால் கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். 1960 களின் பிறகு சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள்தான் இவர்கள்
அவர்கள் இலங்கை தமிழர் இல்லை. தேயிலை தோட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் காலப் போக்கில் இலங்கை ,இந்தியா ஓப்பந்தம் மூலம் திரும்பவும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்
தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஊட்டியில் இலங்கை தமிழர்கள் தான்.
ஊட்டி இது எந்த ஊரில்
மிகவும் அருமையான அவசியமான பதிவு. நமது தாய் நாட்டை விட்டுப் போனாலும் அவர்களும் நமது உறவுகள் என்ற உணர்வு தான் ஏற்படுகின்றது. அவர்களை நாங்கள் இலங்கையில் சந்தித்து இல்லாவிட்டாலும் அவர்களை மீண்டும் சந்திக்க முடியாது என்ற எண்ணம் வரும் போது ஏதோ தவிர்க்க முடியாத கவலையாக உள்ளது. இதைப்பதிவு செய்த சகோதரருக்கு எனது நன்றி களும் வாழ்த்துக்களும்.
நமது உறவுகளை நேரில் பார்ப்பது போன்று உள்ளது. மிகவும் நன்றி
காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோதரரே உங்களது இலங்கை தமிழ் நின்று அருமையாக உள்ளது தமிழ் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன் அந்த காலத்தில் சாஸ்திரி ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அதிகமான மக்கள் சென்றனர் என்று. அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாடலின் மூலம் எமக்கு அவர்கள் வாழ்வியலை அறியக்கூடிய சந்தர்பத்தை தந்த உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
உங்களுடைய பதிவுகள் அருமையான வித்தியாசமான
பதிவுகள் ,ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எவ்வளவோ
மக்கள் கவலையுடன் போனதை கேள்விப் பட்டிருக்கிறோம்
தற்போது இலங்கை இருக்கும் நிலைக்கு அவர்களது வாழ்க்கை
சிறப்பாக இருக்கு, வாழ்த்துகள்.
இலங்கை தமிழர் அந்த இடத்திலும் இருந்தார்களா .. சூப்பர்
இலங்கை தேயிலை தோட்ட வேலைக்கு ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள் பின்னர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்தது.சிலர் இந்தியாவுக்கு திரும்பி சென்றனர்.அவர்கள் தான் இவர்கள்.
இலங்கையில் என்னுடைய ஊருக்கு பக்கத்தில் வசித்தவர்களே இப்போது இங்கு இருக்கிறார்கள். என்னுடைய சொந்தங்களும் தமிழ்நாட்டில் இப்போதும் இருப்பதாக கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இப்போது சரியாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். இறுதியாக திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, ஆளத்துடையன்பட்டியில் இருந்ததாக கேள்விப்பட்டேன். யாராவது அங்கு இருந்தால் தொடர்பு கொள்ள உதவி செய்யவும்.
சகோ நீங்கள் பேச்சு வழக்கில் பேசாமல் சுத்தமான தமிழ் வார்த்தைகளை பாவித்தால் அனைவருக்கும் இலகுவாக விளங்கி கொள்ளலாம். வடிவு_ அழகாக, கனக்க _ அதிகமாக இப்படி நிறைய நீங்கள் மாற்றினால் தமிழ் நாட்டு மக்களும் விளங்கி கொள்வார்கள்.
வாழ்த்துகள். 🤝🤝🤝👏👏👏
Nanum maliyaga thamiler than maskeliya than .neenga sonnanathupola aver mattikollanum
உசிர். அல்ல. உயிர்... செஞ்சுகொண்டு. அல்ல செய்துகொண்டு.. தமிழை. ஒழுங்கா. உச்சரிக்கவும்..தமிழை. கொலை செய்யாதீர்... From. Jaffna
வடிவு என்பது தமிழ் சொல்தான்.
கனக்க என்பதும் தமிழ் சொல்தான்.
அது கனம் என்ற அழகான தமிழ் சொல்லில் இருந்து உருவான சொல்.
கனம் என்றால் நிறைய என்று அர்த்தம்.
அவை யாழ்ப்பாண பேச்சு வழக்கு சொற்கள். இந்தியாவின் மதுரைத்தமிழ் , கன்யாகுமரித் தமிழ் , கோவைத்தமிழ், பிராமணத்தமிழ் , ஏன் மெட்றாஸ் தமிழ் கூட இலங்கையில் உள்ள எங்களுக்கு புரியும்.
தவகரன் இப்போது பேசும் தமிழை மாற்றிக் கொண்டு வருகிறார்.இலங்கையிலேயே அவர் தமிழை மாற்றிக்கதைக்க தொடங்கிவிட்டார்.
இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் சொல்வது போல் முழுக்கவே இந்தியத்தமிழில் பேசுவார் என்றுதான் நினைக்கிறேன்.
எவ்வளவு அழகான தமிழ் ஏன் மாற்ற வேண்டும்
What is unchangeable is unchangeable brother this Tamil.👍
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனையாக உள்ளது... பதிவுகள்
தல நீ நல்லாக செய்கிறாய். இப்படி உனது காசை சிலவு செய்து போய் அவர்களை சந்தித்து பேட்டி எடுப்பது நல்லாக உள்ளது. உனக்கும் எமது நன்றி தல
அற்புதமான காணொளிக்கு நன்றி.
கனத்த மனசு....... எனது...... இவர்களை பார்க்கும்போது இதட்கறு ......
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
அருமைதம்பி எங்களின் தமிழ்மக்களை பார்க்கும் போது சந்தோசம் வாழ்த்துக்கள் 👌❤️🌹😀
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
Thank you son . Our Tamil leader agreed for send back . Life suffered. My uncle and my father’s brothers went over when I’m 10 years old still didn’t contact.I’m don’t where are they’re. Still pain full for me . Thanks 🙏 🇨🇦
நல்ல வடிவாய் இருக்கு எனக்கு உங்கள் இடத்துக்கு வரவேண்டும் போல் இருக்கு தேயிலைத்தோட்டத்துக்குள் புகுந்த வெள்ளாடு 😂😂👍
அருமையான பதிவு + அனுபவம் நன்றி அந்த பழம் இலங்கையில் இருக்கிறது பெயர் பீச்சஸ் அருமையான சுவை
இலங்கையில் அன்றைய ஒருசில தமிழ்த்தலைவர்கள் தமிழர்கள் நல்வாழ்வுபற்றி சிறிதும் சிந்திக்காது,தங்களது குடும்ப நல்வால்வுகள் பற்றி மட்டுமே சிந்தித்து இம்மக்களுக்கு செய்த துரோகம்தான் இவர்கள் அன்று நாடுகடத்தப்பட்டு இங்குவந்து துன்பப்படுவதற்கும் அதன்பயனாக ,அங்குள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக்கப்பட்டு அவர்கள் இன்றும் துன்பப்படுவதற்கும் முழுக்காரணம் .உலகில் தன் இனத்திற்கு துரோகம் செய்யும் ஒரு இனம் உண்டெனில் அது தமிழினத்தில்த்தான்.
North india and sinhalavan ....seenrthu senja sathi velai#
எம்து உறவுகளை காட்டியதற்கு நன்றி தவகரன்.
நீங்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்குரீங்களா இல்ல கேமாராவிலா ப்ரோ சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
ஃப்ரதர் புதுக்கோட்டை வாருங்கள் இங்கு நிறைய இலங்கை மக்கள் வாழ்கிறார்கள் நான் உங்களை அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம் நிறைய பொக்கிஷம் உள்ளது சித்தன்னவாசல் ஓவியம் மியூசியம் குடுமியான்மலை குமரமலை இது போன்ற வரலாற்று சிறப்புகள் ஏராளம் நிறைந்துள்ளது வாருங்கள் சகோதரரே அவசியம் வாருங்கள் நான் உங்களின் சேனலை தொடர்ந்து பார்ப்பேன் மிக அருமை அன்பு வாழ்த்துக்கள் ப்ரோ
மிகவும் அருமையான பதிவு ........ நன்றி தம்பி .............
எங்களைப் பொறுத்தவரை அது ஸ்ரீலங்கா இல்ல என்றைக்குமே *சிலோன்* தான். காரணம் நாங்கள் கண்ட ஸ்ரீலங்கா ரத்தத்தினால் ஆனது ஆனால் எங்களுக்கு சொல்லப்பட்ட *சிலோனோ* இயற்கை அழகும் வளமும் உடையது
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
மிகவும் சரி. என் தாத்தா, பூட்டன் எல்லாம் 1930களில் இருந்து வியாபாரம் செய்து 1958ல் திரும்ப தமிழ் நாடு வந்து விட்டார்கள்
Romba thank you anna geret work next video podunga sikarama ❤🇱🇰🇦🇪
உறவுகளுடன் வாழ்ந்த. நாட்களில் ஒரு மகிழ்ச்சி
இவர்களில் யாராலது பண்டாரவளை ஆட்கள் இருப்பார்களா என ஆவலாய் தேடினேன். என்னுடன் Ford இல் வேலை பார்த்த தங்கராஜ் 1971/2 or 73 இல் ஊட்டியில் தான் குடியேறினார். தொடர்பில் இல்லை. அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். என் சி அம்மா குடும்பமும் ஊட்டியில் தான். என் உறவுகள் எல்லாம் இரயில் ஏறி எம்மைவிட்டு போன போது நான் அழுத அழுகை இன்றும் என் நெஞ்சு வலிக்கிறது. பசுமை நிறைந்த நினைவுகளே ... பாட்டு நினைவில் வருகிறது. நெஞ்சும் கனக்கிறது.
அ னைத்து உறவுகளுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் எந்த ஊர் எந்த நாடு சென்றாலும் மறக்கமுடியுமா? பதிவுக்கு நன்றி தவகரன்
வணக்கம் தம்பி தவகரன் நீலகிரி மாவட்டம் மலையக மக்கள் வாழ்கிறார்கள் என அறிந்திருக்கிறேன் நேரில் போய் பார்த்து எமக்கு தரும் காட்சிகள் மக்கள் வாழ்வு என்பது மிக முக்கிய பதிவு இயற்கையான இயல்பான கேள்விகள் முதியவர்களை அவர்கள் அனுபவங்களை கேட்பது மிகவும் நன்றாய் உள்ளது இன்பம் துன்பம் யாவும் உண்டு மீண்டும் போய் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் நன்று தனபாலன் . யேர்மனி (முதன் முதல் தமிழ்நாடு 2018ல் போய் ஈழமக்கள் முகாம்கள் (மூன்று )பார்த்துள்ளேன். ) 30.7.22
அருமையான காணொளி ❤️🇱🇰
அருமை தம்பி இந்த விடியே நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் நன்றி தம்பி 😍
23:02 the way her fact lit up...🥰🥰🥰🥰
தவ கரன் தம்பி உங்கள் அற்புதமான இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களது ஒவ்வொரு கானொலியும் அற்புதமாக உள்ளது.
Unga vaayala engada makkalnu solradha keka romba nalla iruku Great respect to you 👍👏
Pakkave super ra iruku thambi.. Romba thuram poi.. Kasta pattu katinathuku❤️
அருமையான பதிவு நன்றி உறவுகளே உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
அருமை🌺
ஆன்டவன் எனக்கு வரம் தந்தால் இந்த ஆத்தாக்களை ஒரு வாரமாவது இலங்கை அழைத்து செல்வேன்
சொந்த நிலத்தை பிரிதல் அவ்வளவு கொடுமை என்பது ஈழதமிழனுக்கு நன்றாக தெரியும்
இலங்கை மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.இலங்கை லயன்கள் மாற்றம் காண வேண்டும்.
I am.always.support. my..Sri Lanka. my.tamil.people
ooty is a good place.weather superb aka irukum.srilankans ootyil vazhvathu parthal Happyaka irukirathu
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
இலங்கையின் நினைவில் இவர்கள் இருப்பது புரிகிறது... ஆனால் இலங்கை மலையகத்து. வசதியை விட ஊட்டி மலையகத்தில் நல்லபடியாக வசதிசெய்து கொடுத்து உள்ளது தெரிகிறது...
இங்கு மலையக மக்கள் படும்கஷ்டம் அதிகம். நீங்க இந்தியாவிலேயே இருங்க. உங்க வசதியை கண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் தான் ஏங்குகிறார்கள்... இக்கரைக்கு அக்கரை பச்சை.
ஹாய் சகோதரா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது எம் சொந்தங்களை பாத்ததில்
இலங்கையில் தமிழர் களுக்குசம
சம உரிமை எந்த ஆட்சி வந்தாலும் தறமாட்டார்கள்
ua-cam.com/video/ZV3Z9fJfOPQ/v-deo.html
மிகவும் அருமையான நன்றி
🙏🙏🙏🙏
சூப்பர் தம்பி உங்க ட வீடியோ எல்லாம் நீங்கள் இன்னும் இந்தியாவிலேயே இருக்கிறீர்கள்
எங்கள் ஊரில் காந்தி நகர் காலனி உள்ளது இந்த காலனி இலங்கை தமிழர் இலவசமாக தமிழ் நாடு அரசு கட்டி கொடுத்துதான் நெல்லை மாவட்டம் முலைக்கரைப்பட்டி
First time see Ooty srilanka Tamil people houses really nice people life very tough life low salary and hard work people thanks thavakaran brother India living srilanka Tamil people life very interesting Ooty hills very cool place in Tamil Nadu
Eamadu thavappudalvan T.K bro !
Vaalga valamudan..
Nirambattum ungal theadalgal!!!!
Thanks 4 da kanolee 😊
புலம்பெயர் தமிழனை தேடிய தமிழனின் தேடல் அருமை
அருமை யான காணொளி.
Super thavaharan.inum valha vallarha.
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
சிறப்பான பதிவு தம்பி தவாகரன் எங்கள் உறவில்லை பார்க்க மகிழ்ச்சி
Happy ah erukaga makkal athuve pothum Sri Lanka eruntha evalo happy ah erukka mattaga 😊😍 engaye erukattum 🤩
இலங்கை தமிழர்களே தமிழ் நாடு உங்களுக்கும் சொந்த நாடுதானே
ஒரு பாட்டி சொல்லுறாங்க ஊட்டியை பிடிக்கலைனு சொல்றாங்க தமிழன் ஆட்சி மலரட்டும் இலங்கை தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து போக வழி வகை செய்வோம்
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வருமா??
Athan news la paakuromae sorkatha
@@VigneshVignesh-vg6kh இருந்தாலும் அவங்களுக்கு அது சொர்க்கம் தான்... அதுவும் ஈழம் அமைந்திருந்தால் நிச்சயம் சொர்க்கம் தான்...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
Nandri brother malayaga makkal paarthathil santhosam ugal pathivu arumai💯
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & vision!
ரொம்ப அழகான அருமையான பதிவு சார்🙏🙏🙏🙏🙏🙏நன்றி
ஊட்டியில் இருந்து கூடலூர் பகுதிக்கு செல்லவும் அங்கு நிறைய இலங்கை மக்கள் இருக்கிறார்கள்
ஊட்டியில் குறைவாக உள்ளனரா? கூடலூரில் எந்த பகுதிகளில் உள்ளனர்
Serambadi
@@An-gr6mw சூன்டி, தேவால, நாடுகாணி, பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, சேரம்பாடி இன்னும் பல பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றனர்
@@sivakumarkadhiresan8090 இந்தியாவில் எந்த இடத்திலிருந்து பெரும்பாலும் இலங்கை சென்றனர்
@@sivakumarkadhiresan8090 நான் கேள்விப்பட்டது, திருச்சி துறையூர்தான் அதிகம். அதிலும் முத்தரையர்கள்தான் அதிகம்னு சொல்றாங்கா
Nuwaraliya same 🤗in our house in Sri Lanka le iruku pikkees Nalla irukum saptaa nuwaraliya le iruku tambi ieikum in our place ,
Good morning bro நாங்கள் Srilanka வில் இருந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன். நீங்கள் காட்டும் இடங்கள் மிகவும் அழகாக உள்ளன. நாங்கள் சிறு வேலையாக இந்தியா வர இருக்கிறேன். நீங்கள் எத்தனை நாள் அங்கு இருப்பீர்கள்? Iam From Srilanka Puttalam Pls Reply Bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அறுமை ஆருகுச்சி அருகில் தான் எங்கள் ஊர்
என் தாத்தா தமிழ்நாட்டில் இருந்து 10 வயதில் மலாயா க்கு வந்தாரு. அதாவது மலேசியாவுக்கு வந்தாரு. அப்புறம் இளைஞர் பருவத்தில் மீண்டும் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கு நிலத்தை வாங்கி தங்கைக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துவிட்டு மீண்டும் மலேசியாவுக்கு வந்தார். இங்கு கல்யாணம் பிள்ளைகள் என்று காலம் ஓடின. என் அம்மா எப்போதும் சொல்லுவா அவர் கடைசி காலத்தில் தமிழ்நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று. என் மாமா அவர்கள் யாரும் அவரை விடவில்லை. அவர் போனால் திரும்பி வர மாட்டார் என்று. அவர் இன்று இந்த உலகத்தில் இல்லை. அவர்களுக்கு அவர்கள் பிறந்த ஊர் தான் சொர்க்கம். நான் இறந்தாயிரத்தி ஆறாம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்தேன். . ஆனால் எப்பொழுதும் மலேசியாவுக்கு வருவேன் என்றது தான் என் இயக்கம். எனக்கு மலேசியா தான் சொர்க்கம்.
இதைப்பற்றி உண்னிடம் யாரும் கேட்க்க வில்லையே ஏன் நீயே உன் குடும்பத்தை பற்றி கபாலம் அடிக்கிராயடாப்பா
அம்புட்டு அழகு இந்த காணொளி ❤️❤️❤️❤️❤️❤️❤️