Inverter AC vs Normal AC, How much unit will it consume?_Tamil, Does Inverter AC, Energy efficient?

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @engineeringfacts
    @engineeringfacts  3 роки тому +126

    Whoever is saying that, inverter Ac consume less power on night. I've given night time data on instagram..
    instagram.com/syedimran.ef?r=nametag
    I understand, many bought inverter Ac and justifying your purchase.. but there's nothing wrong in it. It's a good technology. Even I bought inverter Ac only.

    • @thamizhvananak2530
      @thamizhvananak2530 3 роки тому +12

      Please Mention Star Rating & Year

    • @ajeethrajselvaraj6530
      @ajeethrajselvaraj6530 3 роки тому +10

      @engineering facts inverter technology is the same but there are differences in their performances bro. Brands like LG has many models and its output, input power varies accordingly. So there is a chance that reconnect being a low budget inverter Ac, consumed more power. You can try d similar experiment with premium brands and let us know if there is no such differences. If there is really no such difference in power consumption btw non inverter and inverter ac, then y such innovation should take place bro

    • @wasimmohamedmuthaharpasha7926
      @wasimmohamedmuthaharpasha7926 3 роки тому +7

      Do one thing show as the models and energy data stickers of both models. Like the cooling capacity and wattage information.

    • @keerthivasan7577
      @keerthivasan7577 3 роки тому

      Oru Vela ton and ratings naala diff irukumo bro,?

    • @MINITECH7
      @MINITECH7 3 роки тому

      Bro I have told correct answer...
      Check my comment plz..
      🥳🥳🥳🥳

  • @a.mohamedafzal3912
    @a.mohamedafzal3912 3 роки тому +37

    உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது இவ்வளவு முயற்சி எடுத்து மிகத்துல்லியமாக. வீடியோ எடுத்ததற்கு நன்றி ..

  • @venkatraman1987
    @venkatraman1987 9 місяців тому +18

    தவறான ஆய்வு....invertor Ac -ய பகலிலும் Non -invertor Ac - ய இரவிலும் இயக்கும் போது வெளிப்புற / அறை வெப்பநிலை மாறாதா....பின் எப்படி ஒப்பிட முடியும் ...
    இரண்டையும் பகலிலோ அல்லது இரண்டையும் இரவிலோ இயக்கி ஆய்வு செய்வதே சரி...

  • @Baskaran777053
    @Baskaran777053 3 роки тому +201

    தெளிவான விளக்கம், மிக்க நன்றி...... எவரெஸ்ட் கம்பெனி காரங் க சண்டைக்கு வந்துட போறாங்க;-)

    • @syedsikkandarabuthahir
      @syedsikkandarabuthahir 3 роки тому +22

      ப்ரோ இவங்கள மாதிரி மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஆளுங்க இல்லைனா மக்கள் நிறைய பேர அந்த மாதிரி டுபாகூரு கம்பெனி ஏமாத்திட்டு போயிடுவாங்க ப்ரோ 🔥🔥🔥🔥

    • @sansunamesanthosh
      @sansunamesanthosh 3 роки тому +9

      Not only Everest brand all brand stabilizers are cheating bro. This is my personal experience.

    • @balakumar9
      @balakumar9 3 роки тому

      @@sansunamesanthosh what cheating bro?

    • @deepakdeepu3678
      @deepakdeepu3678 2 роки тому +2

      Ada ponga bro...namma kita kinaru vettuna rasidhu ierukuu...yenga venalum polamm

    • @srirag6247
      @srirag6247 2 роки тому

      yes. i m also an electronic engineer and in my personal experience, except standard/ maxine brand all others are cheating. as you said everest is massive lier. the standard/maxine brand only meets the nane plate details.. no other brand makes it

  • @thevinothtube
    @thevinothtube 3 роки тому +157

    Great content! But the key difference here is the ambient temperature that is directly proportional to how long the compressor has to run. The inverter AC compressor has to run longer to keep the room temperature at 28 degrees in hot daylight when compared to the normal temperature of 28 degrees at night. So I believe this is not the right comparison though I really appreciate the efforts

    • @varadharajanelectricalengi5954
      @varadharajanelectricalengi5954 3 роки тому +9

      YES THALA SAME THOUGHT THE TEST SHOULD BE SAME TIME

    • @sathyasiva9301
      @sathyasiva9301 3 роки тому +1

      Same thought

    • @quickgamerz9388
      @quickgamerz9388 2 роки тому +2

      Neega enna Comment potalum avaru Reply pannamataru 😂 same EV bike comparison pandran nu thappu thappa sollitu eruparu

    • @hanoo_1995
      @hanoo_1995 2 роки тому +1

      I had the same thought

    • @MukundKannan
      @MukundKannan Рік тому

      In reality yes indeed it took less current in night time i tested the same recently since i have both normal and inverter ac but the difference was negligible. The difference compared to day and nght time was around .3 ampere

  • @nandakumar_2207
    @nandakumar_2207 3 роки тому +253

    Last la... double booster, triple booster vera... semma😄🔥🔥

    • @vishnusundar6155
      @vishnusundar6155 3 роки тому

      😂😂😂

    • @smartfitbridaldesignertail9764
      @smartfitbridaldesignertail9764 3 роки тому

      🤣🤣🤣

    • @venkateswariasokan855
      @venkateswariasokan855 3 роки тому +1

      Nice explanation,
      But your input volt is approximate of (245 to 253)V to inverter ac and approximate of (225 to 235)V to a non inverter AC. 250V is not a good voltage to a inverter AC. Higher input voltage causes high energy consumption. Input supply is not good and that could cause inadequate results.
      Again, how inverter ac consume same high energy even it has constant low current to compressor.

    • @vishnu-lz9pm
      @vishnu-lz9pm 3 роки тому +1

      @@venkateswariasokan855 atha than video layum kekranga. Epdi same ah vanchu nu

    • @venkateswariasokan855
      @venkateswariasokan855 3 роки тому

      @@vishnu-lz9pm that could be cause of input voltage which i mentioned earlier.

  • @flint2723
    @flint2723 3 роки тому +23

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. எனக்கு என்னவோ உங்கள் இன்வெர்ட்டர் ஏ சி யில் ஏதோ சிறு பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. எல்லா ஏசியும் தெர்மோஸ்டெட்டில் குறிபிட்ட வெப்பநிலை வந்த உடன் ஆப் ஆகி பின் வெப்பநிலை கூடிய உடன் ஆன் ஆகும் இந்த சமயத்தில் பேன் மட்டும் இயங்கும். இன்வெட்டர் ஏசியில் வெப்பநிலையில் கூடுதல் துல்லியம் இருக்கும்.உங்கள் பதிவில் நீங்கள் குறிபிட்ட இன்வெட்டர் ஏசியை 28 ல் வைத்து இரவில் இயக்கினால் குளிர் கூடுதலாகி ஏசியை ஆப் செய்யவேண்டிய நிலை வந்ததால் இன்வெட்டர் ஏசியை பகலில் இயக்கினேன் என்று. 28 டிகிரி பகலில் வந்தாலும் இரவில் வந்தாலும் இயல்பாகவே இருக்கும் கடும் குளிராக இருக்காது. ஆனால் உங்கள் ஏசியில் டிஸ்பிளேவில் 28 டிகிரி காண்பிக்கும் ஆனால் தெர்மோஸ்டெட்டின் பிரச்சனை காரணமாக 16/18 வரயிலும் ஓடி பின் ஆப் ஆகும் அல்லது ஓடிகொண்டே இருக்கும் கம்பிரசரில் உள்ள ஓவர் ஹீட் தெர்மல் ரிலே மூலம் ஆப் ஆகி பின் ஆன் ஆகும். அதனாலேயே உங்களுக்கு இரவில் ஏசியை ஆப் செய்யவேண்டிய நிலை வந்தது....16டிகிரி யில் ரூமை குளிவிப்பதற்க்கும் 28டிகிரியில் வெப்பநிலையை பராமரிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஒரு ரூம் தெர்மோஸ்டெட்டின் வைத்து இன்வெட்டர் ஏசி அறையின் வெப்பநிலையை கண்காணிக்கவும்....கருத்தை பதிவிடவும்.

  • @துரைசக்கரவர்த்தி

    இதுல டபுல் பூஸ்டர் ட்ருபுல் பூஸ்டர் வேர 😂😂😂😂 எவரெஸ்ட் செம்ம கலாய் நண்பா

    • @arshad4867
      @arshad4867 3 роки тому +4

      Vera Level 😂

    • @sekarr399
      @sekarr399 Рік тому +2

      Vera level Try Bro...but unmai ennana Ippa varathu pooravumey inverter AC than naama enna Panna mudiyum... Ellam namma thalaila service nu koopdum pothu nalla milaga araikka poranga boss athu mattum unma 😱😍

    • @TharunKumar-xl6dl
      @TharunKumar-xl6dl Рік тому +1

      ama bro

    • @yuvarajfans01
      @yuvarajfans01 9 місяців тому

      yes, kandipa ithu vera level dhan

  • @subramanipon3781
    @subramanipon3781 3 роки тому +8

    Bro, உங்களோட இந்த வீடியோவை பார்த்த உடனே உங்க சேனல்க்கு சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன்.... அவ்ளோ அருமையான விளக்கம் 👍👍👍💐💐💐👌👌👌

  • @amrishkumar5399
    @amrishkumar5399 3 роки тому +77

    One of the underrated channel in tamil, All the best bruh👏

    • @sivaprakasam5904
      @sivaprakasam5904 3 роки тому

      குரைந்தது. எவ்ளவுடன்.ஏ சிகிடைக்கும். அதன் விலை எவ்ளவு இருக்கும் நன்பா 1.

    • @sivaprakasam5904
      @sivaprakasam5904 3 роки тому

      மினி டெம்போ, ஏசியைய்பட்றி ஒரு விடியோ போடுந் க.நன்பா

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 3 роки тому +1

      உண்மை. தெளிவான தமிழில் இயல்பான முறையில் அருமையாக
      விளக்குகிறார்..
      மிகச்சிறந்த சானல்....

  • @chidambaramr.mk.1627
    @chidambaramr.mk.1627 3 роки тому +4

    நண்பரே மிக்க மகிழ்ச்சி தாங்கள் தைரியமாக
    உன்மையை சொன்னதற்கு நன்றி
    இதுபோல் எல்லா கம்பனி களின் போலிதனத்தை
    உடைதெரியவும்.

    • @awssambaskar7732
      @awssambaskar7732 8 місяців тому

      The stabilizer does not change the voltage

  • @betruthnofear
    @betruthnofear 3 роки тому +24

    உங்களுடைய கடைசி வரிகள் அந்த வார்த்தை மிகவும் அருமையாக இருந்தது

  • @narasimmanm1824
    @narasimmanm1824 3 роки тому +8

    Good job bro. Normal AC has less maintenance. Maintaining 27-28'c is nominal temp for running over the night tym

  • @s.vellaiyammal9811
    @s.vellaiyammal9811 3 роки тому +14

    Genuine and genius without much famous 🙂

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 Рік тому +2

    தங்களின் காணொளி மிக அருமை. நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி 🙏

  • @Ecdial
    @Ecdial 3 роки тому +11

    This is what I told bro. Non-Inverter(3*) and Inverter(3*) both are same in energy consumption

  • @SenthilSenthil-ol9jp
    @SenthilSenthil-ol9jp 4 місяці тому

    மிகவும் எளிமையாக புரிய வைக்கும் எனது சகோதரருக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
    வாழ்க வளத்துடன்.

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 3 роки тому +23

    சாமானிய மக்களுக்கு தேவையான சேவை வாழ்த்துக்கள்

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 2 роки тому +2

    I have three inverter ACs. I thought inverter ACs are economical compared to normal ACs. Thanks for clearing my doubts by practical demonstration. God Bless🙏

  • @aadheeswaranperiyasaame9197
    @aadheeswaranperiyasaame9197 3 роки тому +9

    Ending Dan masss. Verithanam. Ennanga Sivaji ippudi aaydichae.

  • @MarineTechHub
    @MarineTechHub 3 роки тому +2

    Very good job done and really I liked it. Because the unit consumption is not really less for inverter AC as market sales report. You have put lot of effort in this job. Keep it up.

  • @SyedNizamudeen
    @SyedNizamudeen 3 роки тому +4

    If consumed units are one and the same, inverter acs are not really saving the bills.
    The ac was not in the ground floor will use more load than upper floors because the ground floors are cooler by nature as you mentioned about room temperatures.
    This is the real test. You did a fantastic job. Enna, same brand ac 2 star vs 5 Star AC yum units consumption check panni paakalaam..
    But, as you said don't get stuck with ac's...
    Your experiments are spot on... Keep it coming, Brother... 👍

  • @chandrasekars5888
    @chandrasekars5888 2 роки тому +6

    சையத், நீ அறிவாளி ... நிறைய விஷயம் உன்கிட்ட கத்துக்கணும். பொறுமையுடன் செய்திருக்க! 👍

  • @Saravanan_Devaraj
    @Saravanan_Devaraj 3 роки тому +12

    Vera level explanation bro... The graph and excel sheet which was easy to understand bro 👏🏼👏🏼
    Vera maari Vera maari 🔥🔥🔥

  • @karthickmohan1100
    @karthickmohan1100 2 роки тому

    Bro.. Ungala pakkum bothu inspired ahh irukku... Engineering ahh approach pandrathu puduchurukku...... Engineering ohhda value ippo yellathukkum theriyum

  • @BeninChurchil
    @BeninChurchil 3 роки тому +6

    This video is crucial for all consumers to know, even though I have thought the same that the inverter compressor running full time can cause higher units consumption !! Can't decide
    LOL

  • @ansosathiyamoorthys5054
    @ansosathiyamoorthys5054 3 роки тому +9

    சரியான பதிவு, நீங்க, கற்ற,
    கல்வி
    அறிவு,இந்த சமூகத்தில்,நல்ல மாற்றமும், சிந்தனையும் தந்தா,
    அதுவே நல்ல கல்வி
    அறிவு, உங்களின்
    அறிவார்ந்த சிந்தனைக்க்கு,
    மனமார்ந்த நன்றி,
    வணக்கம்.

  • @ashoksiva1982
    @ashoksiva1982 3 роки тому +20

    Ending super pa...Enna Everest neenga 😂😂

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 8 місяців тому

    You are doing a great service to common people. Proud to be your subscriber for more than 3 yrs

  • @nanthakumar7922
    @nanthakumar7922 3 роки тому +17

    Interesting content. Appreciate the effort. Keep going.

  • @senthil100786
    @senthil100786 Рік тому +4

    Good observation, but outside ambient temperature will be higher in day time (Inverter AC testing time) , whereas lower in night time (non-inverter testing time)...this will have a slight difference in power consumption.
    Beat wishes for your efforts 👍

  • @logeshwaran8047
    @logeshwaran8047 3 роки тому +12

    Hello bro I checked differences in my home. Ve will use the for 8hrs non inverter ac runs at 8kwh Inverter ac runs of 4kwh. Before starting the ac I noted meter reading for ac ve are using separate meter and we are using doubleboosterstabilizer

  • @WisdomWeekly
    @WisdomWeekly Рік тому +5

    Bro, when Setting at 28 degrees, non inverter AC's compressor will not run most of the time but the inverter AC's compressor would have run at a low speed making the power consumption higher than the non inverter AC. So conduct this same test with temperature at around 23 degrees celcius. That would give a lot of different results.

  • @anand5762
    @anand5762 3 роки тому +5

    Bro all brands stabiliser ah check panni oru video podunga bro.... Evlo output kudukudhunu ...

  • @brostyle8990
    @brostyle8990 2 роки тому +1

    really good analysis bro,as other comments said, inverter ac run 7 hours in daylight and non inverter run only 4 hours.

  • @bharathbrj6073
    @bharathbrj6073 3 роки тому +43

    Everest kalai 😂😂😂🔥

  • @mohamedz4560
    @mohamedz4560 2 роки тому

    Though you say you are not an Engineer, I feel you are above the Engineering level. Your explanation, subject matter, way of approach are excellent. You have a good future in any field. wish you

    • @TheFiretiger20
      @TheFiretiger20 Рік тому

      Please understand the difference between an engineer and a technician, Engineer is someone who understands the requirement, design and develop a solution exactly to match the requirement, whereas a technician has SOP only to diagnose, operate and repair a product. He says he is not engineer because he knows he falls under technician as he cant develop an AC on his own for a certain requirement but understands the working operation.

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 3 роки тому +19

    I feel we would have tested this experiment both in Day time or in Night time. I doubt outside temperature won't be same for both Day and Night. BTW, Really thanks for all your efforts. Good job bro. Also, Nice to participate in your Quiz. Stay safe.

    • @thamizhvananak2530
      @thamizhvananak2530 3 роки тому +1

      Yes Defenalitely Morning 11AM - 5PM Outside temperature Increasing gradually! at the same Night 12AM - 6PM Outside temperature Decreasing gradually!

    • @engineeringfacts
      @engineeringfacts  3 роки тому +3

      Check pinned comment. Given night time data of inverter Ac.

    • @oridinaryoneofu
      @oridinaryoneofu 3 роки тому +1

      Whatever it is , if need clear data same kind of room, same timing, and same day testing give accurate data.

    • @vinothjayaram6406
      @vinothjayaram6406 3 роки тому

      @@engineeringfacts I could not find Inverter Model test result of Night time. If possible, please upload to same test results path. It will be useful

    • @rockmusic7793
      @rockmusic7793 Рік тому

      ​@@engineeringfactsexposed wall entha direction la irunthuchu.. rendunroom kum same wall thana ?? Roof rendu room kume exposed ah ?? Wall oda u factor rendu room kuk same ah??

  • @balaganeshanv9832
    @balaganeshanv9832 2 роки тому +1

    Sir u r video researching upon electronic items is fabulous I love to watch your all videos.😍

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 3 роки тому +10

    Wonderful Analysis, Thank you, you enlightened us.

  • @vinothkanna6411
    @vinothkanna6411 3 роки тому

    Superb bro... Especially last comments about stabilizer (ultimate)

  • @krishnats6791
    @krishnats6791 3 роки тому +19

    Non inverter used in night time... temperature would be less comparing to day time... may b u should test it once in day time....

    • @praveen61946
      @praveen61946 3 роки тому +1

      Good point

    • @kalaivanann4042
      @kalaivanann4042 3 роки тому +1

      Same point is running in mind actually

    • @kalaivanann4042
      @kalaivanann4042 3 роки тому +3

      Rendu ac yum orae timela oda vitu check pannirundha perfect result vandhirukum

    • @karuppaiya.sampasivam1207
      @karuppaiya.sampasivam1207 3 роки тому +1

      @@kalaivanann4042 அதற்கு மீட்டர் பாக்ஸ் வாங்கி நீ கொடுத்தால் நல்லா இருக்கும் ஒரே டைமில் பார்க்கலாம்

    • @karuppaiya.sampasivam1207
      @karuppaiya.sampasivam1207 3 роки тому +4

      @@kalaivanann4042 ஒரு விசயத்தை சொன்னால் அதில் ஆயிரம் நொட்ட சொல்லு சொல்ல வேண்டியது

  • @arunparthasarathy
    @arunparthasarathy 3 роки тому

    Excellent.. very detailed and so transparent thambi, best wishes!

  • @sukithm1254
    @sukithm1254 3 роки тому +12

    Semma kalai everest double booster triple booster😂😂.

  • @thekrishnamai
    @thekrishnamai 3 роки тому

    Underrated channel Tamil la entha mari channel popular aana enga neraya peru ku konjam arivu valarum nu nenaikura neraya visayatha proof oda odaikuraru yeatharthama well done electrical bike ippo inverter AC

  • @nandhakumark7726
    @nandhakumark7726 3 роки тому +3

    Very useful info, thank you. My AC technician friends also recommend Non Inverter only.

    • @Kratos7686
      @Kratos7686 3 роки тому +3

      Don't listen to ac mechanic, because most of them don't know how to repair Inverter ac. So they recommend non inverter, apo dhan customer kidaipanga Avangaluku

  • @kadarbasha1855
    @kadarbasha1855 3 роки тому +1

    Masha Allah,
    Please 24c temperature testing
    Jazak Allah khair

  • @govindasamy1144
    @govindasamy1144 3 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோதரா👍

  • @hajiwali2672
    @hajiwali2672 Рік тому

    Hi sayed
    வாழ்த்துக்கள் நல்ல விளக்கம் தான்
    என்னோட கருத்தை பதிவு செய்கிறேன்
    Inverter non inverter difference
    MT load la உங்களுக்கு எந்த பெரிய வித்தியாசமும் காமிக்காது
    Lighting load and
    Occupancy load other load variation வரும்போது inverter ac load உங்களுக்கு கம்மியா இருக்கும் non inverter ac ஐ விட
    +8:55 நீங்க சொன்ன points தான் உங்க எக்பெரிமெண்ட ல வித்தியாசத்தை காண முடியும்.. அதுவரை எந்த வித்தியாசம் தெரியாது....
    Inverter ல இருக்க ஒரு benifit
    ஒரு வீட்ல ரெண்டு மூன்று ac ஒடும் போது input லோட் less Amper we can utilize
    அதே நான் inverter ல main input load high and the load will be constant ஆ ஒடும்

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 3 роки тому +38

    Exactly bro thanks bro👍👍

  • @sundaravadivelpattu826
    @sundaravadivelpattu826 2 роки тому +1

    தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி தற்போது Everest stabilizer பதிலாக சக்தி ஸ்டெபிலைசர் வாங்கி உள்ளேன்

  • @bm6611
    @bm6611 3 роки тому +14

    Thalaiva va thalaiva va🔥😍

  • @MrPraveenselva
    @MrPraveenselva 3 роки тому +1

    Amazing bro.. I can understand ur efforts & hardwork behind this 10min video.. It takes lot of time & effort.. U are very good professor

  • @riyazahmed88
    @riyazahmed88 3 роки тому +39

    I appreciate your effort. But in my point of view, you should check the power consumption of both AC on the same time. At night time temp will go down by naturally. So it's not a big deal to cool down the room temperature at night time. I think you will get an exact power consumption result of inverter and non inverter AC when you run and test at the same time.

  • @arunnatesan934
    @arunnatesan934 Рік тому

    Super bro semaiya explain panninga finishing touch super .... Doubles triple booster...

  • @jchandran
    @jchandran 2 роки тому +5

    Inverter AC:
    1. Power demand is uniform and less compared to normal. So the wiring load would be less
    2. Noise would be comparatively less
    3. Prone to more breakdowns
    4. Runs on wide range of voltage

    • @arulr977
      @arulr977 2 роки тому

      Need to ensure that both runs either Night only or Day only as well as the * rating of the model should be considered otherwise its apple to orange comparison

  • @ganeshbaskaran1300
    @ganeshbaskaran1300 3 роки тому

    Very genuine.. keen on the content alone.. No such crap talks.. love to watch ur video..

  • @alaguvelraju34
    @alaguvelraju34 3 роки тому +6

    Syed brother mind voice
    Ungalukkellam ore kolappama irukkula
    Enakkum athe than😀

    • @varadharajanelectricalengi5954
      @varadharajanelectricalengi5954 3 роки тому

      No confusion thala check advantages, maintenance of both the comparison video is present in UA-cam
      If u have 230 always in your area u may choose both
      If in ur area power fluctuating u have to choose inverter soft start inverter compressor techno

  • @tamilsurfers9513
    @tamilsurfers9513 10 місяців тому +1

    Invertor AC mattum high temperature climate time period la check pannirkinga, Non inverter AC mattum night time la!!??

  • @veattababy7613
    @veattababy7613 3 роки тому +23

    Excellent work bro👏👏
    I'm Ac technician I don't know this parameters details.I suggest only inverter Ac, but now I confused which one is best

    • @mrdineshramkumar
      @mrdineshramkumar 3 роки тому +8

      Boss eh confuse aaitaruu

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +2

      3 ஸ்டார் ஏர் கண்டிஷனர் என்னோட டைப் மற்றும் சாதாரண இரண்டுமே ஒரே அளவு மின்சாரத்தை தான் எடுத்துக் கொள்ளும் ஆனால் பைவ் ஸ்டார் ஏர் கண்டிஷனர் இன்வெர்ட்டர் மாடலில் இந்த வருடம் உற்பத்தி செய்த அதாவது 2021 ஆம் வருடம் உற்பத்தி செய்த மாடல் வாங்கி அதே 5ஸ்டார் சாதாரண ஏசி மாடல் வாங்கி பார்த்தால் இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும் அது 1200 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் தொடர்ந்து அவர் போடும் பொழுது இதே நிலையை எடுத்துக் கொள்ளும் ஆனால் இந்தப் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி ஆனது அரைமணி நேரம் அரை குளிரூட்டப்பட்ட பிறகு அது 520 முதல் 700 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும்.

    • @veattababy7613
      @veattababy7613 3 роки тому +1

      @@mrdineshramkumar 😁😁

    • @RajeshK86
      @RajeshK86 3 роки тому +1

      Always suggest 5 star inverter AC , because 3 star inverter ac is equivalent to normal 5 star AC.

    • @govindanchelliah8450
      @govindanchelliah8450 3 роки тому +1

      You don't under stand the subject , repeat the subject

  • @jayeshr2815
    @jayeshr2815 2 роки тому +2

    Very informative video. 1) One AC was tested at night and other one at day, this may be one of the factor for power consumption since environment temperature was different.
    2) Can you please tell which ac will last long as service point of view

    • @ramkumar-ot1wx
      @ramkumar-ot1wx 2 роки тому +3

      Non inverter ac will last long and is easy to repair.

    • @TheFiretiger20
      @TheFiretiger20 Рік тому

      Any AC will last long as long as you clean the filters regularly and do service every year, non-invertor ACs are noisy as hell as they run in full blast, invertor ACs are silent and are uselful for long duration run min 6hours.
      Invertor AC will sustain the temp constantly for example 28 will be constant throughout the run.
      Non invertor will fluctuate the temp it's not really healthy and I dont know how he even says he is comfortable for me it's the opposite.

  • @Prakash-M
    @Prakash-M 3 роки тому +23

    Bro I have a doubt in this video… In your earlier video you’ve mentioned that the power consumption is based on the ‘Energy Efficiency Ratio’ value, in that case I have a 1.5 ton Daiken inverter A/C with ISEER value 5.20 and electricity consumption per year is 744 units(mentioned in the ratings label). This electricity consumption info differs from A/C to A/C.
    So if someone wants to save their money in electricity bill while using an A/C, it’s recommended to go with the least electricity consuming brand/ product i.e mentioned in the rating label right ? In that case the experiment done in this video is of no help right ?
    Please correct me if I wrong…
    P.S : I’ve been following your videos for quite a long period. Biggest fan of your work. You have an amazing talent in explaining complicated things in a very simple way. Please keep up your great work 🙏✌️👍

  • @hendryarjun7843
    @hendryarjun7843 3 роки тому

    Naa vanthu inverter ac tha vaanga nu sonna but ennga appa non inverter Ac tha vanganum nu sonnaru and we fixed non inverter Ac Panasonic intha video ennaku romba helpful la irruku bro tq...

  • @lifeistolive3380
    @lifeistolive3380 3 роки тому +3

    Bro i think nenga inverter ac morning use pannanala energy consumption athigama irunthurkum(bcoz morning outside temperature high ah irukum when compared to night) so intha difference nu naneikiren
    Plus inverter ac la energy consumption constant ah irukura nala load(instant energy consumption at all time) kammiya irukum so overload agi wire burning (sometimes eb wire burn agi power cut aidum) la nadakura chance kammi
    Drawback of inverter ac nu patha compressor all time work agura marinirukum so lifetime kammiya irukalam

  • @rameshsrn870
    @rameshsrn870 Рік тому +1

    Brother I think stabiliser la thaan problem irukku. Can you get the data without using voltage stabiliser. because stabiliser leakage irukkurathaala inverter AC units adhigam varuthu you can see here less current but voltage more

  • @koushikthephoenix
    @koushikthephoenix Рік тому +5

    A big factor in Air conditioning was missed. The room size plays a key role in this experiment. If the amount of air volume to be cooled is higher in the case of inverter AC, then the number of units would be more. Ideally speaking both the ACs should be run in the same room during the same time interval (i.e., morning or night cycle) to do a proper comparison.

    • @Apple_Pen_Pineapple_Pen
      @Apple_Pen_Pineapple_Pen Рік тому +1

      One in day and one n night doesn't make any sense

    • @AnishKumar-dq5kc
      @AnishKumar-dq5kc Рік тому

      That's correct, I agree with your comment. Both should check in the same room, time and duration.

  • @jafarali579
    @jafarali579 3 роки тому

    Assalamualaikum..
    Imran Bai neenga Vera level..
    உஙகளிடமிருந்து நிறைய விசயங்கள் தெரிஞ்சுகிட்டேன்..
    இன்னும் பல காணொளிகள் வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்...

  • @abdulkadhar3512
    @abdulkadhar3512 3 роки тому +8

    Appreciate the Effort !!!!

  • @jumaana4504
    @jumaana4504 2 роки тому

    Super Bro.
    Very very accurate testing and before I confuse which ac consuming low.
    Almost both are same.
    No big difference.
    Thanks bro for your wonderful effort

  • @jaisimhacool3209
    @jaisimhacool3209 3 роки тому +9

    Such a wonderful initiative brother . I wholeheartedly thank you for making us understand such important aspects and validating your information with required data's. i am requesting you to make a lot more video on basic house wiring connections and how to effectively overcome "low voltage" and "high voltage situations" by protecting our equipments if they intend to arise.

  • @albertdaniel6153
    @albertdaniel6153 3 роки тому +2

    Really you are awesome bro sad part is the same stabilizer I'm having Lol.
    You have solved my long days doubt, thanks a lot!

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 3 роки тому +9

    Inverter AC current குறைவாக எடுப்பதால் solar power யில் உபயோகிக்கலாம்.

  • @dsundersundar3627
    @dsundersundar3627 2 роки тому

    Very good display of clarifying the doubts of several consumers. Good job done my dear. My applause to your technical knowledge. Great going. May god bless you and your parents.

  • @natureisourpriority6609
    @natureisourpriority6609 2 роки тому +8

    Hi, your videos are great. But I would like to bring to your notice, some of my knowledge in the Psychometry, Refrigeration & Air conditioning field. The timing is different and due to which AC will get heat load according to the ambient temperature and humidity. We can ignore the effect of humidity. But we should definitely consider the heat load by day and night. Average day temperature (Dry Bulb Temperature) and specific heat capacity of air will give the heat load. There is considerable amount of current will be saved if any AC made to run on 12 hrs basis in night time comparatively with day 12 hrs. So this is not the final verdict according to my Mechanical Engineering knowledge.

  • @vijaiprathap7984
    @vijaiprathap7984 2 роки тому

    Last one , Enna everest ungamela avlo nambikkai vechirundhene, idhula double booster, triple booster vera, mass thala

  • @guru9840
    @guru9840 3 роки тому +4

    Anna ungaluku waitingna💥💥

  • @saravanan-sb
    @saravanan-sb 3 роки тому

    First time seeing your video
    Good work
    Really appreciate bro
    Keep rocking

  • @youtubeuser2372
    @youtubeuser2372 2 роки тому +4

    I was shocked by your test results but ...... Now i wonder, how many people will comment against your results because they bought Inverter A/C 😂.

  • @beardguy861
    @beardguy861 4 місяці тому

    Brow what is that meter that you used ? please provide details regarding that.

  • @praveenmech
    @praveenmech 3 роки тому +12

    Great content. Appreciate the efforts. Big fan. Pls consider the following in a constructive way.
    You have mentioned that there are no big difference in internal heat load (human, equipment, lighting)in both the rooms. But the external load seems to be different.
    I feel the comparison would be valid if done in same duration of the day. The heat load through walls due to solar heat gain is peak at 4 PM and on West facing wall.
    So not just the room size, but the building orientation is also important. Is the west facing wall is exposed outside or not. Also roof has a good impact depending on if the room is in top floor or mid floor level?
    Maintaining these would make it equal comparison from HVAC load point of view.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 роки тому +2

      Check pinned comment. Given night time data of inverter Ac.

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 Рік тому

    நல்ல செய்திகளை தொடர்ந்து மக்களுக்கு சொல்ல வாழ்த்துகள் சகோ❤️❤️❤️🙏

  • @airwind85
    @airwind85 3 роки тому +6

    I guess the difference lies in compatibility to solar panels. With inverter AC, with low ampere, it can be run on solar, but it's near impossible for it to be done with traditional compressor ac.

    • @jchandran
      @jchandran 2 роки тому

      We need solar ACs like solar pumps! They run at different load/speed depending on power availability!

  • @ashoks9229
    @ashoks9229 Рік тому

    சூப்பர் தெளிவான விளக்கம் 👍🏻👏👏👏

  • @sivasubramaniansksabapathi2587
    @sivasubramaniansksabapathi2587 3 роки тому +9

    The time selection of both the ACs are different and hence the variatin in heat loads.
    Pl. Check the tests both again by starting Non inverter AC in day time & the Inverter AC in night.
    Compare your results now with the previously compared values.
    S.K.Sabapathi.

  • @fairose1052
    @fairose1052 Рік тому

    stabilizer use pannuna extra current edukuma,,, without stabilizer la ac run pannalama

  • @VenkateshB23064
    @VenkateshB23064 3 роки тому +5

    Hi bro...
    I appreciate your effort to measure the kWh in both the AC's.
    One point related to advantage of inverter AC is: In inverter AC, BLDC motor is used as a compressor motor & whenever the cooling goes down, the compressor will start smoothly due to presence of electronic switches in the inverter. Due to the same, the current is less while starting.
    Whereas in non inverter AC, induction motor is used as a compressor motor. So whenever the cooling comes down, it will start & run with full speed.
    In induction motor, due to sudden start, the starting current will increase. Due to this, the life of the coil inside induction motor may deteriorate faster than BLDC motor.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 роки тому +1

      ua-cam.com/video/imzw_dFzvL8/v-deo.html

    • @darkdevil8629
      @darkdevil8629 2 роки тому

      @@engineeringfacts 😂 Semma reply bro 👌🏻👌🏻 Mass bro 💪

    • @darkdevil8629
      @darkdevil8629 2 роки тому

      @Venkatesh nakku 🤦🏻‍♂

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan 2 роки тому

    Super brother, you're giving most useful information, to us...comparing to others

  • @sathyarsr
    @sathyarsr 3 роки тому +3

    Enna Everest tu eppadi pannitinga..!!! Edhula double booster.. triple booster vera :) :P :P

  • @madhavan_mobiles
    @madhavan_mobiles 3 роки тому +1

    தலைவா நான் யாருக்கும் அவ்ளோ சீக்கிரம் fan ஆக மாட்டேன்
    . உண்ண ரொம்ப புடிச்சிட்டு யா. இனிமே நான் உன்னோட fan👌👌👌😎

  • @chindu30
    @chindu30 3 роки тому +4

    Thug life at the end of the video!!🔥🔥🔥

  • @surya-qm9yf
    @surya-qm9yf 3 роки тому +2

    Dual inverter AC patthi sollungga bro

  • @sanjive05
    @sanjive05 3 роки тому +6

    Broo antha voltage difference a naan than nethu comment pannen😂😂

  • @rameshdharmalingam4049
    @rameshdharmalingam4049 3 роки тому +2

    Sir, Good explanation comparing all parameter for inverter AC and non inverter AC was very useful and interesting Good luck for your upcoming videos ... This video is very much useful

  • @shivshankar-kn1qk
    @shivshankar-kn1qk 3 роки тому +9

    Finishing semma

  • @senthilmurugesan8771
    @senthilmurugesan8771 2 роки тому

    வணக்கம் நண்பரே அருமையான விளக்கம் இது போன்ற விளக்கம் அதிகமாக தேவைப்படும் நன்றி நண்பரே

  • @ganesandevan921
    @ganesandevan921 3 роки тому +5

    AC calculat room temperature which device inside AC 🤔🤔

  • @kannansathish2603
    @kannansathish2603 3 роки тому +1

    Naa stabilizer service pannuva.. naa evlo solluva customer ku.. branded west display irukka stabilizer vaanga thinga apdinu explain pannuva.. but customer ellarum branded display irukku apdinu thedi thedi vaanguranga.. last emarathu customer tha.. intha video paathathum naalla thelivu kidaikkum nu nambara thanks to engineering fact🙏

    • @keerthivasan9807
      @keerthivasan9807 5 днів тому

      Ena stabilizer vangurathu bro AC and fridge ku? Neengale solunga

  • @ponkumar1657
    @ponkumar1657 3 роки тому +11

    என்னைப் போல் எல்லோரும் ஏமாந்து தான் வாங்குகிறார்களா?

  • @elancheziyan-zg4rf
    @elancheziyan-zg4rf 3 роки тому

    You find correct reading and it's marketing what we do?

  • @Anime1974-f6c
    @Anime1974-f6c 3 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம் தம்பி 🌹