காலையில உங்க முகத்தை பார்த்ததுமே சந்தோஷம் தாயே இந்த பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி உங்களுடைய பேச்சை கேட்டாலே அந்த முருகனே பேசுற மாதிரி ஒரு அழகு ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
அம்மா நீங்கள் கூறியதை நான் மனதார ஏற்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு இன்று முதல் நாள் ஏற்றி வைத்திருக்கிறேன் என்னுடைய வேண்டுதல் நிறைவேற உங்களுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும்
நான்கு வருடம் முன்னாடி நீங்க ' கந்தசஷ்டி கவசம் எப்படி படிப்பது ' என்ற பதிவு கேட்கும் போது என்னையே மறந்தேன் அம்மா. உங்க பதிவை மீண்டும் மீண்டும் கேக்கும் போது சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே பதில் 🙏🏻.
வணக்கம் அம்மா🙏🙏🙏 இன்று அதிகாலை எனது வீட்டில் நீங்கள் சொன்னது போல் பூஜை முடித்து விட்டேன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மனசுக்கு நிறைவாக இருக்கிறது❤🙏🙏🙏நன்றி அம்மா🙏🙏🙏🙏
மக்களுக்கு நல்ல ஆன்மீக தகவல்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் நிறைய தகவல்களை இறைவன் உங்களுக்கு தந்து அவர் உங்களின் மூலமாக மக்கள் ஆகிய எங்களுக்கு அனைத்து விதமான இறை அனுபவங்களையும் பூஜை செய்யும் முறைகளையும் உங்களுக்கு இறைவன் அனைத்து நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று அனைத்தும் சுப வாழ்க்கை கிடைத்த இறைவனின் திருவடிகளில் இணைய மக்களாகிய நாங்கள் வாழ்த்துகின்றோம்
அம்மா காலை நான்கு மணிக்கு வீட்டில் விளக்கேற்றி கும்பிட்டு சிவன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் ❤ திருவெம்பாவை கோவிலில் பாடினோம் அம்மா ❤ மனதுக்கு நிறைவாக இருந்தது ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
இனிய காலை வணக்கம் அம்மா🙏🏻இன்று என் நாத்தனார் மகளுக்கு பிறந்தநாள் இதோட 30 வயது ஆகுது இன்னும் திருமணம் ஆகவில்லை இந்த வருடம் அவள் மனசுக்கேத்த மணாளனோடு சொந்த பந்தம் சூழ அவள் கழுத்தில் மணமாலை ஏற இறைவன் திருவருள் புரிய வேண்டும் அம்மா🙏🏻🌺
அம்மா, மார்கழி நாள் தொடங்கும் முன் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை வீடியோவை பதிவேற்ற முடியுமா, ஏனென்றால் நாங்கள் அதிகாலையில் பிரார்த்தனை செய்வோம், பிரார்த்தனை நேரத்தில் பாடல்களைப் பாடுவோம்
காலையில் உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா.நான் 4மணிக்கு பூஜை செய்தேன் அம்மா
காலையில உங்க முகத்தை பார்த்ததுமே சந்தோஷம் தாயே இந்த பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி உங்களுடைய பேச்சை கேட்டாலே அந்த முருகனே பேசுற மாதிரி ஒரு அழகு
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
மார்கழி முதல் நாள் தங்களின் இந்த பதிவு மிகவும் தொளிவாகவும் மனதிற்கு இனிமையாகவும் தொடக்கியமைக்கு நன்றி தோழியே
தங்களின் உரை மிகவும் எளிமையாகவும், பயனுடையதாக இருந்தது.
அம்மா உங்கள் பேச்சை கேட்டவுடனே உற்சாகம் தானாய் வந்து விடுகிறது மிகவும் நன்றிங்க அம்மா
அம்மா உங்களைப் பார்த்தாலே அந்த ஆண்டாளை பார்த்தது போல் உள்ளது இந்த மாதிரி ஆன்மீக தகவல்களை எங்களுக்கு எங்களுக்கு வெளியிட்டதற்கு ரொம்ப நன்றி அம்மா
அம்மா இந்த பதிவை காலையில் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி நன்றி
அம்மா நீங்கள் கூறியதை நான் மனதார ஏற்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு இன்று முதல் நாள் ஏற்றி வைத்திருக்கிறேன் என்னுடைய வேண்டுதல் நிறைவேற உங்களுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும்
எங்கள் குரு நீங்கள் அம்மா உங்கள் வழி காட்டுதல் முலம் பல நன்மைகள் நான் அடைந்தேன் நன்றி அம்மா
நான்கு வருடம் முன்னாடி நீங்க ' கந்தசஷ்டி கவசம் எப்படி படிப்பது ' என்ற பதிவு கேட்கும் போது என்னையே மறந்தேன் அம்மா. உங்க பதிவை மீண்டும் மீண்டும் கேக்கும் போது சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே பதில் 🙏🏻.
வணக்கம் அம்மா🙏🙏🙏 இன்று அதிகாலை எனது வீட்டில் நீங்கள் சொன்னது போல் பூஜை முடித்து விட்டேன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மனசுக்கு நிறைவாக இருக்கிறது❤🙏🙏🙏நன்றி அம்மா🙏🙏🙏🙏
பாவை நோன்பு தொடங்கி விட்டேன் எந்த இடையூறும் இல்லாமல் நோன்பை முடிக்க என் தாய் கோதாதேவி அருள் புரிய வேண்டும் 🙏
அருமையான பதிவு,எளிய விளக்கத்துடன் பல தகவல்களை புரிய வைத்தமைக்கு நன்றிகள் அம்மா,இனிதே தொடருங்கள்,குருவே சரணம் .
உங்களை குருவா ஏற்றுக்கொண்டு உங்கள் தங்கள் வழியில் செல்கிறேன் அம்மா 🙏
இனிய காலை வணக்கம் குருவே🙏 ஓம் நமசிவாய சிவாய நம🙏 ஓம் நமோ நாராயணா🙏🌺🙇♀️
மனதிற்க்கு மகிழ்சியை தருகிறது அம்மா உங்களுடைய ஒவ்வொரு பதிவும்
குருவே சரணம்❤❤❤
உங்களை பார்க்கிறது உங்க பேச்சு கேட்கிறது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறதுஅம்மா
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி மா.
மிகவும் நன்றி அம்மா ❤ மார்கழி முதல் நாள் தங்களின் பதிவுக்காக காத்திருந்தோம் 🙏கேட்டோம் மகிழ்ந்தோம் அம்மா 🙏👍
மக்களுக்கு நல்ல ஆன்மீக தகவல்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் நிறைய தகவல்களை இறைவன் உங்களுக்கு தந்து அவர் உங்களின் மூலமாக மக்கள் ஆகிய எங்களுக்கு அனைத்து விதமான இறை அனுபவங்களையும் பூஜை செய்யும் முறைகளையும் உங்களுக்கு இறைவன் அனைத்து நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று அனைத்தும் சுப வாழ்க்கை கிடைத்த இறைவனின் திருவடிகளில் இணைய மக்களாகிய நாங்கள் வாழ்த்துகின்றோம்
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா
வணக்கம் குருவே அருமையான விளக்கம் நன்றி.
Indha padhivirku nandri. Om namashivaya !!
அம்மா மார்கழி தகவலை கேட்க நாங்கள் ஆவலாக இருந்தோம் நன்றி அம்மா
வணக்கம் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த பதிவுஅருமை
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
வணக்கம் அம்மா
மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய சிவாய நமஹ❤❤❤❤❤
அருமையாக உள்ளது நன்றி அம்மா. விரதம் இருப்பது பற்றிய விளக்கமும் அருமையாக இருந்தது. நன்றி
அம்மா காலை நான்கு மணிக்கு வீட்டில் விளக்கேற்றி கும்பிட்டு சிவன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் ❤
திருவெம்பாவை கோவிலில் பாடினோம் அம்மா ❤ மனதுக்கு நிறைவாக இருந்தது ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
Amma Good morning. Intha varudam ennoda pirarthanai engalukku oru sontha veedu venum Amma.Engaloda intha kanavu niraiveranumn Bless pannunga Amma.
ஓம் நமசிவாய போற்றி முருகா போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் எல்லா பதிவுகளையும் நான் உடனே பார்த்துவிடுவேன் மூவலூர் மயிலாடுதுறை நன்றி அம்மா
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா நண்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அம்மா
அருமை அம்மா அற்புதமான பதிவு மிகவும் மகிழ்ச்சி நன்றி
இனிய காலை வணக்கம் அம்மா🙏🏻இன்று என் நாத்தனார் மகளுக்கு பிறந்தநாள் இதோட 30 வயது ஆகுது இன்னும் திருமணம் ஆகவில்லை இந்த வருடம் அவள் மனசுக்கேத்த மணாளனோடு சொந்த பந்தம் சூழ அவள் கழுத்தில் மணமாலை ஏற இறைவன் திருவருள் புரிய வேண்டும் அம்மா🙏🏻🌺
Amma unga speech energytic well valga valamudan❤
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா, மார்கழி நாள் தொடங்கும் முன் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை வீடியோவை பதிவேற்ற முடியுமா, ஏனென்றால் நாங்கள் அதிகாலையில் பிரார்த்தனை செய்வோம், பிரார்த்தனை நேரத்தில் பாடல்களைப் பாடுவோம்
குருவே நன்றி
Avungaloda innoru channel arivoli athula upload panirukanga
நன்றிங்க அம்மா 😊
சென்ற வருடங்களில் போட்ட பதிவுகள் இருக்கிறது,அதனை பாருங்கள்
அம்மா காலை வணக்கம்🙏
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
அம்மா இப்போ தான் 6:45 கோவிலிருந்து வருகிறேன்
ஓம் சிவாய நம அம்மா மார்கழி முடிந்ததும் அபிராமி அந்தாதி உங்கள் குரலில் கொடுத்ததுபோல திருப்பாவை திருவெம்பாவை கொடுங்கள் தாயே ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே
எங்க அம்மாவுக்கு காலை வணக்கம் ஓம் நமசிவாய வாழ்க
மிகவும் தெளிவான விளக்கம் தாயே சிவயநம❤❤
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
🙏.முருகா சரணம். நன்றி சகோதரி வாழ்த்துக்கள்🎉 வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏
Nandri Amma Om Namashivaya❤❤❤
Good Morning have great monday ❤😇🙏🙏
அம்மா உங்கள் வழிகாட்டுதலின் படி நடக்கிறேன்
ஓம் சரவணபவ ஓம் நமோ சிவ சிவ 🙏🦚🕉️🦚🕉️🦚🙏
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
ஓம் ⚜️நமசிவாய 🔱வாழ்க 🙏🏻
ஓம் 🔯 முருகா 🦚 போற்றி 🙏🏻
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
GD morning Superb Thagaval madam Thanks🎉
ஓம் நமசிவாயப ஓம் நமோ நாராயனா நமஹ நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
எங்கள் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா ❤
நன்றி அம்மா🙏🙏🙏🎉🎉🎉❤
மிகவும் அருமை அம்மா 🙏மிக்க நன்றி அம்மா 🙏
நன்றி அம்மா... வாழ்க வளமுடன்...
🙏🙏 ஓம் சிவாயநம நன்றி அம்மா. வாழ்க வளமுடன்🙏🙏🙏
அம்மா உங்களின் சொற்பொழிவு மிக அருமை🎉🎉
நன்றி அம்மா ஓம் சரவண பவ
காலை வணக்கம் அம்மா 🙏🙏. உங்கள் பதிவுக்கு நன்றி 😊🙏🙏
Kadanda aandu Naan paavai nonbu irunden enaku inda aandu thirumanam aagi nalamudan iruken... Inda muraiyum paavai nonbu iruken... Nanri Amma
Happy unga speech keta engalluku life la valvatharku useful iruku.tq ungal speech thodaratum valthukal
Vanakkam amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் ளே வந்து பிறக்க வேண்டும் 🙏🏻 மார்கழி மாதம் பிரசவத்தில் அம்மா 🌿 ஆண்டாள் ளே பெண்குழந்தையாக பிறக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் இறைவா ஓம் ⚜️ நமசிவாய 🔱வாழ்க 🙏🏻
Namaste Amma,Rombba nandri❤️🙏🙏🙏
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
Nanri Amma 🙏
வணக்கம் அம்மா நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Neenga kadavul dhamma illana unga vaarthaigalukku ivlo power iruuku.neenga enakku thaya kadavula irundhu enakku vazhi kattureenga.kodi nandri amma❤
❤🙏🙏🙏🙏🙏🙏
Vanakam Amma
Thankyou Amma
Vanakkam amma❤
Vanakkam Amma Makki Nandri 🙏🙏🙏
அம்மா நீங்கள் திருவண்ணாமலையில் பேசிய சொற்பொழிவு போடுங்க தயவுசெய்து
காலை வணக்கம் அம்மா
Amma thank you so much for uploading the video of both thirupavai and thiruvempavai meaning and blessing of Lord shiva and vishnu.
NANDRO AMMA THANKFUL TO UR THIRUPAVAI ND THIRUVEMPAVE
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அம்மா நன்றி 🙏
Marghazhi thirumaadham mudhal naal vanakkam 🙏
அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🙏🙏
வாழ்க வளமுடன் காலை வணக்கம் அம்மா 🙏🙏
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம்...🙏🙏🙏🙏சகோதரி...அவர்களே..
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for your lovely speech
மிக சீரப்பு மிக்க நன்றி உங்கள் மூலமாக இறையருள் பெட்ரோ ம்
❤Super Mam🎉 Thank you so much for your Advice & Thirupaavai & ThiruVempaavai🙏🙏🙏
Romba nanri Amma 🙏 neenga solvathu ketka ketka manasuku romba santhosama iruku
நன்றி
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏 மார்கழி மாதம் முழுவதும் உள்ள காலம் வாழ்க வளமுடன் 🙏
அம்மா காலை வணக்கம்
குரு வணக்கம் அம்மா🙏🏻
அம்மா வணக்கம் சிவாய நம
Good morning amma om namo narayana 🙏🙏🙏
இந்த வருடம் முதல் நீங்கள் சொன்ன முறையில் வழிபாடு செய்து வருகிறேன்.
நன்றிகள் பல
Vanakkam AMMA . Uggal pathivukku milka nanri ma❤
Vanakkam Amma. Om Muruga