இளையராஜா @ ஆண்டாள் கோவில் | Dr Andal P Chockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 60

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw 26 хвилин тому

    ஐய்யா மிக்க நன்றி என்றும் உங்கள் வழியிள் உங்கள் சி.நல்லப்பன் நன்றி வனக்கம்
    .....

  • @பிரபாவின்
    @பிரபாவின் Годину тому

    🎉🎉🎉🎉🎉சமூக நலனுக்காக பாடுபட உங்கள் மூலமாக அறிந்தவை ஏராளம்.. இனியும் காண விரும்பும் உங்கள் அடியேன்..🎉🎉
    நன்றி வணக்கம் சார்🎉

  • @thangamrass328
    @thangamrass328 39 хвилин тому

    Nandri 🙏

  • @ravichandrang1937
    @ravichandrang1937 Годину тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர்

  • @sivasankar397
    @sivasankar397 2 години тому +2

    பாரத வான்புகழ் தேவியை தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம் போரெனில் இதுப் போர் புண்ணியத்திருப்போர்❤ நிச்சயமாக நாங்களும் தங்களைப் போல உண்மையாக, உறுதியாக, தைரியமாக வாழ வேண்டும் அண்ணா! தங்களைப் பின்பற்றுவதில் பெறுமை அண்ணா❤

  • @chandraraj3943
    @chandraraj3943 2 години тому +1

    ஆன்டாள் திருவடிகளே சரணம்! இந்த எல்லா புகழும் ஆன்டாளுக்கே🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 години тому +2

    ஸ்ரீ ஆண்டாள் கோவில் நடந்த நிகழ்ச்சி இளையராஜா விஷயம் மிகவும் தெளிவா சொல்லிட்டீங்க அண்ணா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா 🙏லவ் யூ ❤️சொக்கா ❤️

  • @thangamanisdm
    @thangamanisdm Годину тому

    Waiting for this video sir. Thanks sir

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 години тому +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 2 години тому +2

    🙏பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு🙏🌷🌷🌷🙏

  • @selvarajk469
    @selvarajk469 Годину тому +2

    வணக்கம் sir நாங்க மணக்கரை பெண்ணு family பத்துகாணி மலைக்கு நாங்க குடும்பமாக வந்திருந்தோம்,நாங்க மலை எரிவரும்போது உங்கள Jeep la பார்த்தோம், தரிசனம் மிக சிறப்பாக இருந்தது எங்களுக்கு மகிழச்சி,மிக்க நன்றி sir பத்துகாணி மலை superb a இருந்தது, பத்துகாணி மலை அம்மன் கோவிலுக்கு நாங்களும் பத்து தட்டு வாங்கி தருகிறோம் sir நன்றி ❤❤❤

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 години тому +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sabarinathansattur
    @sabarinathansattur 3 години тому +4

    அண்ணா வணக்கம். அருமையான பதிவு. தாங்கள் பேசிய அனைத்தும் 100% சரி. உண்மை. நன்றி வாழ்க வளர்க. வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏.

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 години тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 2 години тому

    இந்த ஞ்லகல அண்ணா.ஆண்டாள்.
    கோயில் சம்மந்தப்பட்ட
    தகவல்கள் அருமை .
    நன்றி நன்றி நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 2 години тому +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 години тому +1

    🙏🙏🙏🙏🙏❤.... Nandri...Tc ❤️

  • @r.tamilarasan2452
    @r.tamilarasan2452 3 години тому +2

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 години тому +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 3 години тому +1

    ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் 👍👍

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 4 години тому +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 2 години тому +1

    🙏🌹🙏

  • @sakkarathalwar
    @sakkarathalwar 2 години тому +1

    WELL SPOKEN

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 3 години тому +2

    Thank you🙏 sir

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 3 години тому +1

    Vazhgha valamudan

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 4 години тому +2

    நன்றி ஐயா

  • @devakumar1504
    @devakumar1504 3 години тому +1

    வணக்கம் ஐயா
    ஶ்ரீ ஆண்டாள்தாயாரின் மெளனம் கலைந்தது
    *கடந்தகால நிகழ்வுகளை நம்மால் மாற்ற இயலாது,*
    *ஆனால்...தங்களின் இப்போது செய்யும் செயல்கள் எதிர்காலத்தையே மாற்றும்...!!*
    🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
    *நன்றி நன்றி நன்றி*

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 3 години тому +2

    Anna valka valamudan Nantri

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 години тому +1

    ஸ்ரீ ஆண்டாள் கோவில் பத்தி சொல்லும் போது நீங்கள் உணர்ச்சி வச பட்டிர்கள் ஸ்ரீ ஆண்டாள் தாயார் உங்களுடன் இருக்காங்க அண்ணா நீங்கள் HRNC அதிகாரிகளுக்கு சவால் விடுவது செம தில் நீங்கள் என்றும் ஆண்டாள் குழந்தை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி அண்ணா ❤️மாண்புமிகு HRNC அமைச்சர் கவனம் எடுத்து ஆண்டாள் கோவில் பார்க்கணும் மாண்புமிகு முதல்வர் குடும்பம் மகன் அவர்கள் பாதிப்பு வரும் என்பதனை அறிந்து செயல் படணும் நீங்கள் சொல்வது நல்லது தான் சொல்விங்க என்பது உண்மை நன்றி அண்ணா 🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 години тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthiga7001
    @karthiga7001 3 години тому +1

    Iam ambasamudram. Opposite to agasthiyarkovil.. My mom saidagasthiyar anga erukarunu .. I too feel that.

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 години тому +2

    🙏🙏

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 3 години тому +1

    நன்றி சொக்கண்ணா

  • @anuprabha4498
    @anuprabha4498 3 години тому +1

    18.56. முழுமையாக சந்திரமுகியாக மாறியதை பார்த்தேன் | ஒவ்வொரு அணுவிலும் ஆண்டாள் இருப்பவரால் தான், அந்த உணர்ச்சியுடன் நாபி கமலத்திலிருந்து கூற முடியும், வாழ்க பல்லாண்டு அண்ணா

  • @SurprisedFlower-jo6uf
    @SurprisedFlower-jo6uf 4 години тому +2

    வாழ்க, வளமுடன், அண்ணா, 🙏🙏🙏

  • @balamurugan1543
    @balamurugan1543 2 години тому +1

    வணக்கம்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 години тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chandirannirmal198
    @chandirannirmal198 3 години тому +1

    சொக்கு அண்ணன் நேர்மறையான விசயத்துக்கு நேற்றும் இன்றும் நாளையும் தில்

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 3 години тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shrijithvlogger424
    @shrijithvlogger424 4 години тому +3

    வாழ்க வளமுடன் எல்லா புகளும் ஆண்டாளுக்கே நற்பவி

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 3 години тому +3

    Anaa wellcome to melmalayanur

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 4 години тому +2

    Thank you very much sir for your valuable information.

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 години тому

    உங்களின் உடல், பொருள், ஆவி, விடுகின்ற மூச்சுக்காற்று, ஆன்மா,ஓவ்வொரு செல் அணுவும் ஆண்டாள் தாயாரின் அருள் பெற்ற பெருமையுடைய பேறு பெற்றது. எனவே நீங்கள் கூறிய அனைத்து கருத்துகளும் உண்மையை மட்டுமே பிரதிபலிக்கிள்றள. ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உங்கள் பாதம் பட்ட ஒவ்வொரு மணற்துளிகளும், சிற்பங்களும் இடங்களும் உங்கள் பெயர் சொல்லும். தாயார் பெருமையை எடுத்துக்கூறி சவால் விடும் போது உங்கள் நா தழுதழுத்தது உணர்ச்சி வசப்பட்டது கண்டு கண் கலங்கி மெய் சிலிர்த்தது போனது நிஜம் சொக்கு சார்! மக்களை திசை திருப்ப ஊடகங்களும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நன்றி மிக சிறந்த பதிவுக்கு. 🙏🏻🙏🏻👌👍

  • @chitras4450
    @chitras4450 Годину тому

    மதுரை புதுவருட வரவேற்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் கூறிய நம்பரில் ரிஜிஸ்டர் பண்ணி உள்ளேன். பார்த்ததற்கான நீல நிற டிக் வராததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைக்குமா என புரியவில்லை.
    பத்து காணி காளிமலை தரிசனம் மனநிறைவு. அந்த கோயில் அமைந்திருக்கும் இடமும் மனநிறைவு. அந்த கோயில் சக்தி பற்றி நீங்கள் விளக்கியதும் மனநிறைவு. அங்கு பெளர்ணமி தோறும் வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்தித்து பேச நேரிட்டது. அந்த கோயிலின் பெருமைமிக்க ஆற்றல் சக்தி பற்றி அவர் கூறியதும் மனநிறைவு.
    ரங்கராஜன் நரசிம்மன் பேச்சு எப்பொழுதுமே திருப்பதி லட்டு விஷயத்தில் கூட தான் கூறுவது மட்டும்தான் சரி என்ற ரீதியில் பேசுவதே அவரது வழக்கமாக உள்ளது.
    தாயார் ஆண்டாள் கோயில் கர்ப்பகிரகத்துக்கு நிகரானது அர்த்தமண்டபம். ஆண்டாளின் கம்பீரமான தோற்றத்தை நீங்கள் விவரித்தது அற்புதம்.
    ஆண்டாள் கோயில் அர்த்தமண்டபத்தில் நுழைவது நம் தென்னிந்திய கோயில் வழக்கப்படி நடைபெறுவதுதான் சிறப்பு என்பதும், அதை அதிகாரம் பணம் என்பதைக் காட்டினால் தமிழகத்தை ஆட்சி செய்பவர்களுக்கு நல்லது கிடையாது என விளக்கியதும் மிகச்சிறப்பு. உண்மையும் அதுதான். தாயார் ஆண்டாள் பற்றி பேசும்பொழுது ஆக்ரோஷமும் ஆற்றாமையும் கலந்து எப்படியாவது நியாயத்தைநிலைநாட்டியே தீருவது என்ற உங்களது மன உறுதியும் பார்க்கும் பொழுது ஆண்டாள் உங்கள் மூலம் நல்ல பாதையை காட்ட தீர்மானித்துவிட்டாள் என தோன்றுகிறது. இசைக்கு மட்டும்தான் மரியாதை .அதை இசையமைப்பவர்ஜாதி, மற்றும் அவரது பணம், அதிகாரம் என்ற விஷ எண்ணத்தை பரப்பி வன்மைத்தை தூண்டிவிடுவது என்றுமே நல்லது கிடையாது.
    நன்றி நன்றி.

  • @s.ve.rajasegar4519
    @s.ve.rajasegar4519 4 години тому +2

    வணக்கம் சார் 🙏

  • @Arumugam-d5b
    @Arumugam-d5b Годину тому

    Anna ungal, rote, nanum

  • @vijaykumar-vh2gl
    @vijaykumar-vh2gl 4 години тому +3

    Hi enga anna vijayakumar chennai

  • @andalravikumaranarumugam6331
    @andalravikumaranarumugam6331 3 години тому +1

    Tirupati Kovil pathi solunga sir please

  • @andalravikumaranarumugam6331
    @andalravikumaranarumugam6331 3 години тому +1

    Sir tirupati Kovil eappo porum

  • @rithikaaj6636
    @rithikaaj6636 4 години тому +1

    oru girlku eductationku help panuvingala sir.avalku appava omel irrukirar.mananalam sariiladhavar.

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 години тому +1

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 2 години тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 години тому +2

    🙏🙏🙏

  • @sundarisivakumar800
    @sundarisivakumar800 4 години тому +2

    வணக்கம் அண்ணா 🙏

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Годину тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @umanarayanan6903
    @umanarayanan6903 2 години тому +1

    🙏🙏🙏🙏

  • @saraswathibabu1056
    @saraswathibabu1056 4 години тому +2

    வணக்கம் அண்ணா.