வளம் தரும் மார்கழி:மாதம் முழுக்க கைகளில் தாராளமாக பணம் புழங்கும்,குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்!

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 122

  • @chitrakumaran1058
    @chitrakumaran1058 2 години тому +2

    Mam அனைத்து வளங்களையும் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ❤

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 6 годин тому +7

    மிகவும் எளிமையான பரிகாரம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 16 хвилин тому

    நன்றி மா🙏🙏❤️❤️❤️❤️ திலகா சிவக்குமார்

  • @priyasahi2951
    @priyasahi2951 9 годин тому +12

    நன்றி அம்மா, நீங்கள் கூறியதுபோல் அடமானநகையை மீட்டினோம்.... ஒர் சிறிய வெள்ளி நகையும் எதிர்பாராமல் எடுத்தோம் ❤🎉❤ மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sarasuga4066
      @sarasuga4066 7 годин тому +1

      How which pooja u did

    • @priyasahi2951
      @priyasahi2951 6 годин тому +4

      அருகம்புல், வெந்தயம்,பச்சை கற்பூரம் வைத்து பணம் வைக்கும் பெட்டியில் வைக்கவும்....

    • @premalathakandasamy6890
      @premalathakandasamy6890 5 годин тому +2

      Thanks ma .l have also taken my loan jewels . thanks.❤🙏

    • @sarasuga4066
      @sarasuga4066 2 години тому

      @@priyasahi2951 when to do this

    • @priyagopi7097
      @priyagopi7097 2 години тому +1

      Thanks

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 6 годин тому +4

    அருமையான பதிவும்மா மிக்க நன்றி நன்றி நன்றி

  • @rathaKrishnan-w9q
    @rathaKrishnan-w9q 4 години тому +2

    ந ன் றி ந ன் றி 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷அ ம் மா ❤️❤️❤️❤️❤️

  • @gunarithan4058
    @gunarithan4058 2 години тому

    Thank you so much sister God bless you ❤❤❤

  • @KRajam-l7d
    @KRajam-l7d 9 годин тому +8

    konjam shortaa sollunge sister

  • @saravanamyilsamy
    @saravanamyilsamy 3 години тому

    நன்றி தமிழ்.

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 7 годин тому

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @pavithram585
    @pavithram585 9 годин тому

    Ok Amma Roomba nandri Amma 🙏❤️

  • @DBabu-h2r
    @DBabu-h2r 10 годин тому +1

    நன்றி அக்கா 🙏🏻

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 9 годин тому +1

    நன்றி sister ❤

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 9 годин тому

    நன்றி சிஸ்டர் 🙏

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd 10 годин тому +1

    Good morning akka 1st ❤❤❤❤

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 4 години тому

    Thanks akka nanum panura❤❤

  • @DeviAmbi
    @DeviAmbi 6 годин тому

    Romba nandri sis.

  • @Jansikumar-j2h
    @Jansikumar-j2h 10 годин тому +1

    Good morning sister ❤❤❤

  • @kalpanakumar8478
    @kalpanakumar8478 53 хвилини тому

    Leaves change panina rice also change pananuma mam?

  • @KalyaniVenkatesh-d3j
    @KalyaniVenkatesh-d3j 3 години тому

    Nanrimam🙏

  • @chellakrishnanm3800
    @chellakrishnanm3800 6 годин тому +3

    Mam neenga solum ellum seithum indru vari ethum nadakavillai nan ena seivathu sollunga mam plz iam waiting

  • @HevinSegar
    @HevinSegar 6 годин тому

    Nandri amma

  • @ss_lokin8csb_janani3b96
    @ss_lokin8csb_janani3b96 3 години тому

    அக்கா நீங்கள் சொன்னது போல் இன்று மாலை 6 மணிக்கு மூன்று பொருள்களையும் வைத்து விட்டேன் ஆனால் என்னிடம் பித்தளை கிண்ணம் இல்லை மண் அகல்விளக்கில் வைத்து உள்ளேன் நான் மிகவும் மனகவலையுடனும் கடன் பிரச்சனையிலும் சிக்கி தவக் கின்றேன் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிகவும் நன்றி அக்கா🙏🙏❤

  • @sathiyamoni8579
    @sathiyamoni8579 10 годин тому +2

    Vanakkam sis

  • @kalpanakumar8478
    @kalpanakumar8478 53 хвилини тому

    Arisi also weekly once change panalama mam

  • @shobakumar6783
    @shobakumar6783 10 годин тому

    Good morning mam 🙏 🎉❤🎉❤🎉

  • @Rama-eo4om
    @Rama-eo4om 7 годин тому

    OM NAMO DIVYA NARAYANA NAMAHA 🙏

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 7 годин тому +1

    பச்சரிசி.(திங்கட்கிழமைகளில் பறவைகளுக்கு வைப்பது நல்லது)
    வில்வ இலை
    துளசி
    மூன்றையும்
    கிண்ணத்தில்
    திறந்த நிலையில் பூஜை அறையில் வைத்து மார்கழி மாதத்தின் கடைசி நாளில் அரிசியை பறவைகளுக்கு வைத்துவிடலாம்.......
    நீங்கள் நல்லதை கூறும்போது நிறைய Negative சொற்களை கூறுகிறீர்கள்..தவிர்க்கவும்.

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 9 годин тому

    🙏 Mam thank you mam

  • @KalpanaDevi-y5e
    @KalpanaDevi-y5e 9 годин тому

    Thankyou sister

  • @vidyamohan1351
    @vidyamohan1351 8 годин тому

    Thank you Mam

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 8 годин тому

    நன்றி சிஸ்டர்

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 9 годин тому

    Nan saithu vaikketen sister Nan Siva lingam vaithu 25year poojai panuketen athanala thenemum velvam potu archanai saikerom thulasi ean vetel eruku athanala Nan vaikeran 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanihari2660
    @kalyanihari2660 10 годин тому +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @suganthidurai3491
    @suganthidurai3491 5 годин тому

    Brass or normal vessel use pannalama mam.

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 9 годин тому

    Hi mam ...good afternoon mam ❤❤❤

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 8 годин тому

    Thank you mam

  • @sivaranjinisiva4282
    @sivaranjinisiva4282 6 годин тому

    Endru thulasi mattum vaikalaama ,vilvam kidaikkumpothu ethinkoode serthaalpothama mam please reply

  • @sharmilapradeep8625
    @sharmilapradeep8625 3 години тому

    Ipa en kita vilava ilai illai mam thulasi mattum vaikatuma

  • @shivappamusundi
    @shivappamusundi 8 годин тому

    Hello mam this we can keep in swamy room today wt time bilva patri and tulsi

  • @Haskutty-Settaigal
    @Haskutty-Settaigal 6 годин тому

    Arisi epo change panlam sis monthly once ah.. Then itu epomea pooja room la irukknum ah or markali matham mattum ah

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 8 годин тому +1

    நேற்று பௌர்ணமி பூஜைக்கு வைத்த பச்சரிசியை இப்போது தான் மேம் பறவைகளுக்கு வச்சிட்டு வந்தேன்.இன்று காலை பிரம்ம முகூர்த்த வழிபாடு செய்தேன் அப்போது சிவன் அன்னபூரணி சிலைக்கு வில்வமும் பெருமாள் மகாலஷ்மிக்கு துளசியும் வைத்தேன்.மேலும் நான் திருவாதிரை நட்சத்திரம் என்பதால் எப்போதும் சிவன் முன்பு நெல் அல்லது பச்சரிசி வைத்து இருப்பேன் மேம்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  8 годин тому

      👍🏻👍🏻👍🏻

    • @kavithaprabhanjan9196
      @kavithaprabhanjan9196 7 годин тому

      மேம் நீங்கள் சொல்லும் எல்லா பதிவுகளையும் பின் பற்றி வருகிறேன்.என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் 😊 உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.இப்போது நீங்க எங்க வீட்ல ஒருத்தங்களாகவே ஆகிட்டீங்க நன்றி ❤🎉

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian 9 годин тому

    நன்றி mam ❤️🙏

  • @sankars5844
    @sankars5844 8 годин тому

    Iyyappa sami ghee yil veetil vilakku yetralama sollunga Amma please

  • @shanthi8611
    @shanthi8611 5 годин тому

    Sister nethu naan கிரிவலம் சென்று வந்தேன்

  • @Arun-x5q1b
    @Arun-x5q1b 8 годин тому

    Margali mathathil 365 thiri nool poddu vilakku atralama

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 9 годин тому +2

    காய்ந்த இலைகள் வைத்துள்ளேன் அதை வைக்கலாமா தமிழ் மேம்

  • @SundariSakthi-l6r
    @SundariSakthi-l6r Годину тому

    பொருள் வைக்கும் கிண்ணம் எதுவாகவும் இருக்கலாமா மேம்

  • @girijaa3416
    @girijaa3416 8 годин тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rathnakala9875
    @rathnakala9875 7 годин тому

    Akka deepam podum pothu asaivam sappidalama baby poranthu 60days tha akuthu athanala milk kudukkurathala asai asappudu ve sollunga akka pls

  • @vedhasree687
    @vedhasree687 3 години тому

    வில்வ இலை கிடைக்கவில்லை‌ என்றால் மித்தஇரண்டு பொருளை வைக்கலாம்மா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 години тому

      வேண்டாம், இலை கிடைத்ததும் வையுங்க

  • @krishnavenirajendran244
    @krishnavenirajendran244 7 годин тому

    Dry vilvam irukkuma athai vaikalama reply pl.

  • @vinoanbu2843
    @vinoanbu2843 6 годин тому

    Sis nonveg saptu vilakku etralama sis

  • @deekshag6392
    @deekshag6392 7 годин тому

    ❤❤❤

  • @sakthi1741
    @sakthi1741 9 годин тому

    Sister ithu entha place la vaikanum. Poojai roomlaya

  • @Maragatham.kMaragatham.k
    @Maragatham.kMaragatham.k 8 годин тому

    அக்கா இந்த மூன்று பொருட்கள் எந்த நேரம் வைக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டுமா

  • @rsnirmala7199
    @rsnirmala7199 9 годин тому

    Hi sis how r u unga tips all spr

  • @SuganthiSuganthi-u5v
    @SuganthiSuganthi-u5v 8 годин тому +1

    Silver plate la vaigalama sis

  • @AmuSilambu
    @AmuSilambu 7 годин тому

    விளக்குக்கு மஞ்சள் வைப்பது நல்லதா சந்தன பொட்டு வைப்பது நல்லதா

  • @CVasanthiCVasu
    @CVasanthiCVasu 3 години тому

    Hii Akka 🦚🦚🙏

  • @KRajam-l7d
    @KRajam-l7d 9 годин тому

    evening seilama

  • @sportslover3942
    @sportslover3942 5 годин тому

    Andha arisiya inna pannanum ma

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 10 годин тому +1

    Hi

  • @Sureshsuresh-y6z2h
    @Sureshsuresh-y6z2h 4 години тому

    Hi mam நானும் உங்க பதிவினை பார்த்து பல நம்மைகள் அடைந்துள்ளேன் அதற்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றி ma🙏🙏எனக்கு ஒரு சந்தேகம் ma எனது சின்ன மாமனார் இறந்து 35 நாள் ஆகுது Ma அடப்பு 6 மாதம் இருக்கு Ma நாங்கள் வீட்டில் விளக்கு போடலாமா இதை மட்டும் சொல்லுங்கma 🙏🙏

  • @ambighaaa170
    @ambighaaa170 4 години тому +1

    கணவன்மனைவிஓற்றுமைக்குபரிகாரம்சொல்லுங்க

  • @SenbaSenbagavalli-sx1xy
    @SenbaSenbagavalli-sx1xy 7 годин тому

    நீங்க டம்லர் ல வச்சு இருகிங்கலா நான் கண்ணாடி டம்லர் ல வைக்கலாமா சிஸ்டர்

  • @girijaa3416
    @girijaa3416 8 годин тому +1

    சிவன் கோயில் கொடுத்த வில்ல இலையை வைக்கலாம் சகோதரி🙏

  • @jayaranikalaivanan2317
    @jayaranikalaivanan2317 9 годин тому

    Hello mam

  • @Velammal-d4j
    @Velammal-d4j 2 години тому

    ரொம்ப பேசுறீங்க அக்கா

  • @balanm5403
    @balanm5403 9 годин тому

    I dont have tat leaf can i use thulsi leaf

  • @RajajeeKavin
    @RajajeeKavin 9 годин тому

    Mam etthanai manikku vaikkanum please time sollunga

  • @sathishroja9038
    @sathishroja9038 9 годин тому

    Weekly once new ah vaikanuma

  • @dharanishenbagam9083
    @dharanishenbagam9083 3 години тому

    ❤❤❤❤

  • @sumiisumii3972
    @sumiisumii3972 3 години тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 8 годин тому

    Thank you mam

  • @SleepyGrassyMountain-hs1nu
    @SleepyGrassyMountain-hs1nu 9 годин тому

    Hi

  • @jayanthiv4108
    @jayanthiv4108 9 годин тому +1

    Hi

  • @shanthik9229
    @shanthik9229 9 годин тому

    Hi

  • @AmuSilambu
    @AmuSilambu 7 годин тому

    Hi