மண்ணை வளப்படுத்தி மகசூலை பெருக்கும் பசுந்தாள் உர பயிர்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ •

  • @seenivasan3219
    @seenivasan3219 2 роки тому +1

    ஐயாநாங்கள்நீங்களசொலலுவதுபோலதக்கைப்பூண்டைமுன்கூட்டிவிதைத்துமடக்கிஉழவுசெயமுடியாதுகால்நடைத்தொல்ஆனபடியால்நெலவிதக்குசேர்த்துவிதைத்தால்நல்லதா

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 3 роки тому +1

    👌🌹

  • @sathiyamoorthy5491
    @sathiyamoorthy5491 3 роки тому +1

    அருமை

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Ura payir vithaigall yenga kidaikum...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      வேளாண்மை துறை மற்றும் தனியார் கடைகளில் கிடைக்கும்...!

    • @babukarthick7616
      @babukarthick7616 3 роки тому

      @@pasumaisaral8547 nan orathanaadu nga.... inga local la yenga kidaikum

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 3 роки тому +1

    Super..

  • @apsarahamobail1530
    @apsarahamobail1530 3 роки тому +1

    Super uram

  • @sweetysweety7374
    @sweetysweety7374 3 роки тому +1

    Where I get seeds

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      வேளாண்மை துறை மற்றும் தனியார் கடைகளில் கிடைக்கும்

  • @NaturalFarmingTamil
    @NaturalFarmingTamil 3 роки тому +2

    இன்ன்னிக்கு பேட்டி எட்டுத்தவர் சரியில்லை.. சரியான கேள்விகள் இல்லை.. எப்பொழுதும் பேட்டி எடுப்பவரே நன்றாக பேட்டி எடுக்கிறார்(கடைசியில் கேள்வி கேட்பவர், அவரேயெ தொடர்ந்து பேட்டி எடுக்க பயன் படுத்தினால் நறாக இருக்கும்..

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому +1

      உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றோம் !

  • @கவிதைசேவகன்
    @கவிதைசேவகன் 3 роки тому +1

    இந்த தக்கைப்பூண்டு ஆடு திங்குமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому +1

      இளம் பயிராக இருக்கும் போது தின்னும், பிறகு தின்னாது.

    • @கவிதைசேவகன்
      @கவிதைசேவகன் 3 роки тому

      @@pasumaisaral8547 நன்றி

  • @NaturalFarmingTamil
    @NaturalFarmingTamil 3 роки тому +1

    ஏக்கருக்கு 5 டன் என்பது நெல்லா இல்லை பசுந்தால் உரமா..

  • @seenivasan3219
    @seenivasan3219 2 роки тому

    ஐயாஇதுபற்றிஉங்களுடன்அலைபேசிமூலம்நேரடியாஉரையாடலாமா