ராமரின் முதல் பட்டிமன்றம் ( நம்ம ராமர் அய்யாவுக்கு செம்ம சம்பவம் போலயே..)🤣🤣 ENNAMMA RAMAR
Вставка
- Опубліковано 10 лют 2025
- #KPYChampions4 #KPY #KPYChampions #ComedyShow #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #tamiltvt
ராமரின் முதல் பட்டிமன்றம் ( நம்ம ராமர் அய்யாவுக்கு செம்ம சம்பவம் போலயே..)
விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், இல்ல சுபநிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழா மேலும் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து தருகிறோம்.
மேலும் எங்களிடம் தொலைக்காட்சி, LED WALL வாடகைக்கு கிடைக்கும்.
பல்வேறு நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்வதே எங்களின் நோக்கம்.
மேலும் தொடர்புக்கு:
+91 97 15 58 98 47
+91 73 97 17 97 40
E-mail: tvsubintv@gmail.com
சுபின் டிவி, பொழுபோக்கின் நண்பன்.
SUBIN TV, Friends of Entertainment
Android App:
play.google.co...
UA-cam:
/ subintvmanimaran
FACEBOOK: subin tv
INSTAGRAM: tvsubintv
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
தயவுசெய்து அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள். (Please don't talk to hurt others.)
இந்த ஆணவமே அவனை அழிக்க போகிறது
2@1@😊
Muthu unakku pattimandram sari varadhu
கருத்துடன் பேசவும்
Naduvula pesanathan comediya இருக்கு mudhal time thane so super
முத்துக்கு பொறாமை ராமர் ராமர் பாட்டு வாழ்க ராமர்
முத்துக்கு அவர்க்கு தான் எல்லா தெரியும் என்ற நினைப்பு
ராமரை பேச விடமால் செய்கிறார்
Muthu worst behaviour
ராமர் மிக இயல்பானவர்.
முத்து வின் அலப்பரைகள் சரியில்லை ராமருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
முத்துவின் இடையூறுகள் ரசிக்கும்படியாக இல்லை. பட்டிமன்றம் போல் இல்லை.
😂😂
சரியாக சொன்னீர்கள்
Correct 💯
முத்து நீயே பேசவேண்டியதுதானே ஏன் ராமர் அவர்களை கலாய்க்கிற
இராமர் சிறந்த உள்வாங்கி கொண்டு பேசுவார் முத்துவை விட திறமை களின் பொக்கிஷம்...😅😅😅😂
Ramar ah match panrathu muthu anneyyy superrr😂😂
முத்து பெரிய அறிவாளி என்று நினைப்பு
Arivali thanda avaru
அதனால தான் அவர் அங்க இருக்காரு...❤
Lighta irukku thaan thaan comedy nu
ராமர் ஒரு திறமைசாலி இடையில் முத்துவின் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறார்.
ரெண்டு பேரும் plan பண்ணி தான் பேசுவாங்க 🎉❤
Aana Muthu pechu konjam idanchala irukku ramar pesavitturuntha nalla irukkum
❤
அப்படி சொல்லாதீங்க. First முத்து என்ன சொன்னார் முதன் முதலில் ராமர் பட்டிமன்றம் பேசுகிறார் என்று. முத்து ராமருக்கு சப்போட்டுத்தான் பண்ணுறாரு. அப்படி என்றால் ராமரை அழைத்து வந்துருக்க மாட்டார். எல்லாரும் பாசிட்டிவ்வா பேசுங்க
அது plan
முத்து நீங்க அமைதியா இருங்க அவரு சொல்லி முடியட்டும்
ராமர் நகைச்சுவை மிகச்சிறப்பு. வாய்விட்டு சிரித்தேன்.
முத்து ஒரு பிளேடு. ராமர் சிறந்த கலைஞர்
முத்து அடிக்கர ஜோக்கு எனக்கு சிரிப்பு வந்ததில்லை.
💯
ராமர் வேற லெவல்🎉🎊❤
முத்துவின் பேச்சு அடுத்தவர் மனதை புண்படும்படி வைக்கிறது அடுத்தவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் இவரே பேசி அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றார்
நானெல்லாம் கலாச்சி உடடுருவேன் ராமர் ஐயா சூப்பர் ஐயா சிரிப்பு சிரிப்பா வருது
மதுரை முத்து லொட லொட பேச்சு வெறுப்பா இருக்கு
முத்து நீ செய்வது காமெடி அல்ல மற்றவர்கள் வளரவிடாமல் தடுக்கும் ஒரு அர்ப்பச்செயல் நீ நடுவர் பொறுப்புக்கு ஏற்ற ஆள் இல்லை நீ செய்வதுசில்லரைத்தனமான செயல் மனித நேயம் அற்ற ஒரு ஆள்
Sari ni muduuu munda
யார் யார்தான் பட்டிமன்ற நடுவராக அமர்வது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. ஒரு பட்டிமன்றத்திற்கான மரியாதையே போய்விட்டது.
Yes
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை❤❤❤
ராமர் பேச்சு அருமை முத்து பேச்சு எரிச்சல்
Uonmai
வரிக்கு அவர் முத்து கொடுக்கும் counter எரிச்சலூட்டுகிறது
முத்து அண்ணன் நீங்கள் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும்
நல்வாழ்த்துக்கள் திரு. ராமர்
மதுரை முத்து சிறந்த பேச்சாளர் ராமர் அண்ணா பேசுவதை அதைத் திருப்பி டைமிங் காமெடி செய்வது கடினம் அதை மதுரை முத்து சிறப்பாக செய்கிறார் இருவருக்கும் பாராட்டுக்கள் நன்றி முத்து அண்ணா
முத்து பண்றது காமெடியா
Muthu muditu ukkaaru😅😅😅😅
Muthu nee baadu,ramar nee gethu ❤❤❤❤
ராமர் வேற லெவல்.இயல்பான நகைச்சுவையாளர்🎉❤
டேய் முத்து வாய மூடிட்டு இருந்தா போதும் பட்டிமன்றம் சிறப்பாக இருக்கும்
Raamar is good humourous man....❤❤❤
ராமர் வாரிவிட்டார் எல்லாரையும்.....
முத்து இடையில் பேசுவது ராமர் அண்ணா காமெடி ரசிக்க முடியல பார்க்க புடிக்கல
Likes for ramar anna🥳🥳🎉🎉👏👏👏
முத்து காமெடி அறுவை...ராமர் காமெடி சிறப்பு
கைதட்டிரசிக்க
வேண்டிய
பட்டிமன்றம்!.
வெட்டிமன்றமாகிறது!😊😅
ராமர் வாழ்த்துக்கள்
சின்னத்திரை வடிவேல் எங்கள் ராமர்
ராமர் அண்ணா சூப்பர் சூப்பர் ❤❤❤😅😅😅😅😅
ஏலே முத்து எதுக்கு ல இப்படி பண்ற
அந்த ராமரை வளர விடுல
ராமர் நல்ல எப்போவே வளர்ந்துடார்
Loosu kumuttai muthu
முத்து இது அநாகரிகம்.ம
ராமர் வேற லேவல் அருமை அருமை 🎉🎉🎉 keep it up..🎉
முத்து வேஸ்ட்...
ராமர் அண்ணா அருமை
மதுரைமுத்து பெரிய ரம்பம்.
-----
பேசி வச்சி... செய்யும் நிகழ்ச்சி 😅😅😅😅😅😅
விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராமர் க்கும் முத்துவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 😅😂🙏
Muthu counter and Ramar angry is the best combo. Nalla sirichen😂
இந்த மதுரையின் கொசுத் தொல்லை தாங்க முடியல
மதுரை முத்து இருந்ததனால் தான் இவ்வளவு நேரம் அருமையாக உள்ளது, ராமருக்கு உதவியாகவே இருந்தார்
😢
மதுரை முத்து அவர்களே ராமர் ஐயாவுக்கு சொல்லி கொடுத்த அதே ஜோக்கை எல்லாருக்கும் சொல்லி கொடுத்தா என்ன அர்த்தம்..!
அதை சொன்ன எதார்த்தம் மிக மிக மிக அழகாக ரசிக்கக் கூடியதாக இருக்கிறது ராமர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...!
முத்து அற்பமான பேச்சு
17:12 Ramar anna...superr anna....
மதுரை முத்து - ஓவர் இடைஞ்சல் பணர.நல்லதற்கு அடையாளம் இல்லை
முத்தண்ணன் இது சரி இல்ல வேண்டாம் வளர விடுங்க பாவம் ராமர்
Vaalka raamar
ராமர் வெகுளி யான மனிதர் 😊
Good to try Ramar sir
நிசா அவர்கள் மூன்சிய பாத்தா .....ஏதோ கடுப்புல இருக்கா போல
சின்னத்திரையின் comedy kimg ராமர்
Ultimate 😂🤣😂🤣😂
😅😅😅😅ramar Muthu 😊😊 🤗🥰🥰 mind relax
ராமர்க்கு வாழ்த்துக்கள்
அய்யா முத்து ஏன் இந்த நிகழ்ச்சியை நல்லமுறையில் நடக்க விடாமல் எல்லோரையும் சாகடிக்கிற. மக்கள் எல்லோரும் நீ இருந்தாலே இந்த நிகழ்ச்சி உருப்படாது என்கிற நிலமையை நீ கொண்டு வந்து விடுகிறாய் ஏன் இந்த நிகழ்ச்சியை நீயே பார் உனக்கே தெரியும் இந்த நிகழ்ச்சியை உருப்படாமல் போவது பற்றி வேண்டாம் முத்து இடையே பேசிபேசி இந்த நிகழ்ச்சியை நீ கெடுப்பதால் அனைவரும் உன்னை அர்ச்சனை செய்கிறார்கள்
மேடையில் இருக்கும் அனைத்து பேரும் திறமைசாலிகள் தான் இவர்களுக்கிடையில் பேசி வைத்து நடப்பதே இரசியுங்கள்🙏🙏
முத்து ஒரு ஆணவம் பிடித்தவன்....ராமரை வளர விடமாட்டா
மதுரை முத்து நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை அதிகமாக இருக்கு😂
ராமர் திறமை அற்றவன்
Ràmarai Muthu sirappaga seyalpada vaikirar
காமெடியக மட்டுமே பார்க்கவும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮
அருக்காதீங்க முத்து
Muthu counter super itha ivanga chemistry
ஐயோ ஐயோ ராமர் அண்ணே ராமர் அண்ணே😂😂 மதுரை முத்து அண்ணே உங்கள அடிச்சுக்க ஆளே இல்லைங்க😂😂😂
ராமர் அண்ணா சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
Ramar sir super.. I see the full show, first reason ramar sir.
Ramar bast comady ❤❤❤
Ramar💐💐👍🥰
ராமர் அண்ணன்வேற சூப்பர்❤
முத்து என்னடா சில்லர மாதிரி நடக்குறா வெண்ன
எல்லாரும் செம போதைல இருக்கானுங்க போல
Vijay TV ல பார்க்கும் போது.. ரசிக்கும் படியாக உள்ளது....!
இதில் மொக்க ஜோக் எரிச்சலை தருகிறது...! Vijay TV editorsக்கு வாழ்த்துக்கள்...!
Yes bro
ஆமா வெட்டி ஒட்டி போடும் போது தான் நல்லா இருக்கும் 😂😂
😢BOOBATHY
❤திரு ராமர் வாழ்த்துக்கள் ❤
யாரும் நம்மள விட பெரிய ஆளாகிவிடக்கூடது என்பது மதுரைமுத்துவின் என்னம்
சுகி சிவம் சாலமன் பாப்பையா போன்றோர் பட்டிமன்றம் பார்த்து திருத்தவும்.😂😂
Good comedy both and all
Muthu Anna super ❤❤
Ramar mass comedy
Ramar.anna.pesa.vena.ninnala..adhu.mass.comedy
Over interaction muthu...... Worst behavior.... Ramar anna vera level 👏👏👏👏
நான் இரண்டு தடவை பார்த்தேன் சுளிக்க.விள்ளை..
Hi
Tamar super ❤❤❤❤❤
செம அறுவை
முத்து ஒரு பெருமை காரன். அநாகரிகமான புத்தி உள்ளவன் முத்து...
நண்பா ,அவங்க ஸ்கிரிப்ட்டே இதுதாண்டா😅
So True!!!!
Mokha muthu😢
Muthu @ ramar semma
Super,ramerthlaiva
Entha script illamalnu solli, stalinai vaari vittutiye😂
முத்து அவர்களின் இடையூர் அதிகம்.
Nov muthu na.. ku🔥 moodittu eru na🤧
Muthu and ramar ultimate
Wonderful coordinaton
Muthu ne pothu 😂
முத்து வாய பொத்து😢😢😢😢
😂😂😂 sirippa adakka mudiyala..
Super mass,வளர்க ராமர் புகழ்...
ரொம்ப மோசம் இது போன்ற நிகழ்ச்சி