2050-ல் சென்னை மூழ்குமா..? அமெரிக்காவின் ஆய்வு உண்மையா..? | America Warning

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 788

  • @vinothkumar-tp8in
    @vinothkumar-tp8in 5 років тому +620

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவு பெற்றது... நன்றி

  • @arumugasamyrenganathan9458
    @arumugasamyrenganathan9458 5 років тому +117

    வினை விதைத்தால் வினை அறுத்து தானே ஆக வேண்டும்.

  • @pnssimman8574
    @pnssimman8574 5 років тому +635

    சாகும் நாட்கள் தெரிந்தால் வாழும் நாட்கள் நரகமாகும்.

    • @anantharamanomkarabindusam3441
      @anantharamanomkarabindusam3441 5 років тому +20

      சாவுங்கடா புண்டைகளா 😂😂😁😁😁

    • @Prakash-m5r
      @Prakash-m5r 5 років тому +4

      @@anantharamanomkarabindusam3441 🤣🤣

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 5 років тому +9

      Sikiram savalam bro

    • @Ajaykumar-cx6pk
      @Ajaykumar-cx6pk 5 років тому +2

      @@anantharamanomkarabindusam3441 😂😂😂

    • @VinothKumar-ze8wt
      @VinothKumar-ze8wt 5 років тому +4

      @@anantharamanomkarabindusam3441 nee vanthu oommbuda

  • @ஸ்ரீசாய்குணசேகரன்

    2050 க்கு போரிங்க.. இப்ப உள்ள நிலைமையை பாருங்க.... எல்லா கைமீறி போகுது..

  • @dheenadayalan3864
    @dheenadayalan3864 3 роки тому +24

    இதை விளையாட்டாக நினைக்காமல் இயற்கை வளங்களை காப்பாற்ற நம்மால் முடிந்ததை செய்வோம் நமக்கு அடுத்து வரும் குழந்தைகளுக்காக செய்வோம்

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 3 роки тому +14

    இயற்கையின் செயலை எவராலும் தடுக்க முடியாது இது நம்மை நாமே தேடிக்கொண்ட இந்த வினையை நாம் அனுபவித்தே தீர வேண்டும் இறைவன் ஒருவனால் தான் இதிலிருந்து நம்மை காப்பாற்ற முடியும் எல்லாம் அவன் செயல்!!!!!!!...

  • @parameswaran8406
    @parameswaran8406 5 років тому +647

    அடுத்த வருஷம் தந்தி டிவி இருக்குமானு பாருங்க.

  • @sikkanthar4279
    @sikkanthar4279 Рік тому +2

    எப்போது நாம் சாகப் போகிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டம் மக்களிடம் உள்ள பணத்தையும் நிலத்தையும் திருடிக் கொண்டிருக்கிறது மிகவும் வேதனையான ஒன்று

  • @agnisiragu6813
    @agnisiragu6813 5 років тому +208

    மரம் வள்ப்போம் உயிர் கப்போம்

  • @pandeeswari2242
    @pandeeswari2242 3 роки тому +43

    நம்முடைய ஆய்வுகள் சில நேரங்களில் வெறும் ஆய்வாகவே இருந்துவிடும்.இயற்கை நம்மை வாழவைக்க நினைத்தால் உறுதியாக நன்மைகிட்டும்.

  • @Vj_Dj1921
    @Vj_Dj1921 5 років тому +647

    Ippo odi vanga da கிராமத்துக்கு 😀😀😀 🏃‍♂️🏃... city city nu சீன் pottingilla ஓடிவாங்க கண்ணுகள... வந்து விவசாயம் பாருங்க நல்லா இருப்பிங்க

    • @rishirishi-me2ez
      @rishirishi-me2ez 5 років тому +70

      First village la irukura caste Elam pakama equal ah treat panunga da.. climate change achuna farming Pana mudiyathu da manga..

    • @Vj_Dj1921
      @Vj_Dj1921 5 років тому +17

      @@rishirishi-me2ez நீங்க சிட்டிலே இருங்கப்பா போதும்

    • @rishirishi-me2ez
      @rishirishi-me2ez 5 років тому +38

      @@Vj_Dj1921 saringa mr.venkat.. nenga inum caste pathutu vetitu savunga..

    • @nareshnaresh9563
      @nareshnaresh9563 5 років тому +21

      Ellarum pozhikaa vaaraa city chennai dhann ok vaaa

    • @dineshkalimuthu8132
      @dineshkalimuthu8132 5 років тому +5

      புரியாம பேசாதீங்க லூசுமாரி

  • @krishnamoorthy618
    @krishnamoorthy618 5 років тому +134

    அவன் அவன் தண்ணீர் இல்லை என்கிற ஆனால் தண்ணீர் ல தான் நமக்கு சாவு

  • @anbuk977
    @anbuk977 4 роки тому +57

    எங்க ஊர்ல PM, CM, மற்றும் MP & MLA- க்கள் பன்ற ஊழல்களால் சீக்கிரமாகவே கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

  • @NeeMattum
    @NeeMattum 5 років тому +73

    எல்லாத்தையும் அமெரிக்கா கண்காணிக்குதுனா நம்ம ஊர் என்னையா பன்னுது

    • @babumathi4796
      @babumathi4796 4 роки тому +7

      Mixture sapuduthu , cinima pakkuthu , Thalaivaa nu kathitu , quarter chicken biriyani saptu , ennakenna solli paduthurum

    • @rohansibbu127
      @rohansibbu127 3 роки тому

      @@babumathi4796 crt

  • @R.G.K.Peryasamy
    @R.G.K.Peryasamy 5 років тому +204

    2012யில் உலகம் அழிந்து விடும்னு சொன்ன உலகம் டா இது ..

    • @VICKY_Official_Account
      @VICKY_Official_Account 5 років тому +10

      Athu onum illa basu... Ullagam sethu sethu pizhaikuthu

    • @sudalaisujin2024
      @sudalaisujin2024 5 років тому +1

      Ivanungaluku neram poga mantenguthu pola athh ipudi la video pottutu irukanuvo
      Nalaiku enna nadaka pothune yaralaium solla mudiyatha nelamila namma irukom ivan 2050 poitan

    • @muthukurisnan2339
      @muthukurisnan2339 5 років тому

      Super

    • @dhamotharan.n499
      @dhamotharan.n499 5 років тому +2

      Not only 2012, 2000 ALSO

    • @mr.vignesh695
      @mr.vignesh695 4 роки тому

      Adhu kandipa nadakum

  • @balacbe6962
    @balacbe6962 5 років тому +72

    All people Welcome to village 🤣

  • @krishnamoorthy618
    @krishnamoorthy618 5 років тому +82

    பாலைவனத்தில் கடல் இல்லையே அங்கு போலாம்

    • @lakshikasivaraman4964
      @lakshikasivaraman4964 5 років тому +4

      Adhuku paalaivanam tn la irrukanumeyyyy

    • @krishnamoorthy618
      @krishnamoorthy618 5 років тому +6

      @@lakshikasivaraman4964 அடிக்கிற வெயிலுக்கு தமிழ்நாடு பாலைவனமாக இருக்கு

    • @krishnamoorthy618
      @krishnamoorthy618 5 років тому +1

      அப்புறம் ஏன் வெள்ளம் வருது

    • @spoovarasan1955
      @spoovarasan1955 4 роки тому

      😁

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 5 років тому +167

    அதுக்குள்ள நா செத்து போய்டுவானே டா 😂😂

  • @herbelproducthomemade1382
    @herbelproducthomemade1382 4 роки тому +7

    இந்த நிமிடமே யாருக்கும் சொந்தமில்லை .2050 வருடம் யார் யார் இருப்பாங்கனு பார்ப்போம்.

  • @faraway2718
    @faraway2718 5 років тому +7

    2005.....2010....2012........2020...... now finally 2050 ke poitanunga ulagam aluyaporathu epa irunthalum poga than da seiyym....😂😂😂😂 irukara vara happya irunthutu mathavangalayum sirika vachut u ponga🥰🕊🕊🕊🕊🕊

  • @BOG360-family
    @BOG360-family 5 років тому +4

    Any here seeing this news one day before 2020 ....Happy new year ...

  • @yadothnana9133
    @yadothnana9133 5 років тому +6

    காசு கையில் வாழ்ந்தாலும்
    கஷ்டத்துல வாழ்ந்துடாலும்
    *போகமாட்டோம் மன்ன விட்டு*

  • @Divakar0442
    @Divakar0442 5 років тому +7

    Athukku innum time irukku athu varaikkum Nalla vallthugoonga

  • @lovelytons2998
    @lovelytons2998 3 роки тому +1

    நல்லது அழியட்டும் உலகம் போய் சேருவோம் நம் முன்னோர்களிடம்

  • @pallingam7482
    @pallingam7482 4 роки тому

    (2036)இதை அனைத்தும் இந்தக் கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
    சொர்க்கம்💞 ஆரம்பமாகும்
    5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
    இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
    இந்த பயிற்சியின் முடியும் நேரம் (2036) நான் ஒரு சகோதர ஆத்துமா🇮🇳🌍🧘🚣

  • @beevifathima4505
    @beevifathima4505 5 років тому +27

    Don't blame this channel they are giving awareness to us"don't use vehicle unwantedly"

  • @createdbysaran
    @createdbysaran 5 років тому +10

    மகிழ்ச்சி...

  • @sridharmani2987
    @sridharmani2987 5 років тому +16

    அமெரிக்கா செல்வது உன்மை

  • @udtasm5asm760
    @udtasm5asm760 5 років тому +20

    கைலாய தீவு நாடு நித்தியானந்தா நாடு மூழ்குமா??

  • @princejebasingh3249
    @princejebasingh3249 2 роки тому +3

    Some intelligent people : nalla vela na tiruvallur la irukean🤣

  • @maduraimuthu5814
    @maduraimuthu5814 5 років тому +42

    Appo Ekattuthangal la irukka unga office🏢🏢🏢🏢 😂😂😂

  • @mprakashm
    @mprakashm 5 років тому +13

    climate and rainfall and summer timings already changed...

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 3 роки тому +1

    2050 எதற்கு போகனும் அடுத்த வருடம் இந்தியா இருக்குதோ ஏலத்திற்கு போகுதோ யாருக்கு தெரியும் .பூமிக்கு குட் பாய் .அனைவரும் அடுத்தஜென்மத்தில் சந்திப்போம் டாடா டாடா டாடா

  • @dilavarasi5907
    @dilavarasi5907 5 років тому +2

    Quick ... nadanthaa super ahh irukum

  • @தலரசிகன்-ழ3ள
    @தலரசிகன்-ழ3ள 4 роки тому

    2021.னோட.தந்தி.டிவி.நாசமா.போக.போது.நன்றி.வணக்கம்.

  • @d.charumathi2652
    @d.charumathi2652 5 років тому +4

    Start a revolution ; TO stop pollution

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 4 роки тому +10

    1. If sea level raises, not only Chennai, all other Coastal Cities all over the world would submerge under the sea.
    2. Once in 2500 years such incidence would happen ! It is wish of God!
    3. Creater of the world would decide what to do & what not to do !
    4. Don't believe all these things ! Believe God

  • @kannanm1634
    @kannanm1634 4 роки тому

    தண்ணீர் தலைமை செயலகத்தை தொடட்டும் நான் இப்போது இடம் பெயர்கிறேன் , சொத்துக்கள் சேர்ந்தவர்கள் தான் யோசிக்க வேண்டும்

  • @jeenath3396
    @jeenath3396 2 роки тому

    கரண்ட் கார் வண்டி நம்ம பொது மக்கள் அனைவரும் உபயோகம் படுத்துனா நம்உலகமும் நாமும் தப்பிக்கலாம்

  • @donmaari7330
    @donmaari7330 5 років тому +6

    🤦‍♂️Yenda day 2050🙈🙈la chennai muluguma nu🥴 kekkathinga da🤷‍♂️ 2050 la ulagam irukuma nu kelunga😂🤣🤣🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

  • @saranyamohan9755
    @saranyamohan9755 2 роки тому

    Na sethuduven... en pasanga pera pullaingala paathikka paduvaanga....😔😔😔😔

  • @kokilakokila8992
    @kokilakokila8992 4 роки тому

    உலோகம் அழியும் என்னுடைய கருத்துக்கனிப்பு .10 வருடம் முன்பே நான் கனிச்சது. நான் நினைப்பது உறுதியாக வரும்.என் பெயர் பாரதி ராஜா

  • @paarivisi2877
    @paarivisi2877 5 років тому +19

    மூன்றில் ஒரு.பங்கு தான் நிலப்பரப்பு மீதி நீர் வளம்

  • @santhoshg5448
    @santhoshg5448 4 роки тому +3

    innum 10 varusathula namma aalunga 2 meter oyarathukku road potte ground level ah yethiruvanga... :P

  • @kishorekumar5905
    @kishorekumar5905 5 років тому +6

    All people welcome to village☺️☺️☺️

  • @jayaaart79
    @jayaaart79 5 років тому +6

    If 2050 people like to live in future we must reduce the use of CFC ( chloro fluro carbon) and plastics(poly venyl chloride PVC) in present

  • @murugeshastudio
    @murugeshastudio 4 роки тому +6

    சென்னையை மையப்படுத்தி ஏன் இவ்வாறு தகவல்களை தெரிவிக்கிறீர்கள்.

  • @chefruthreshwarrecipee7547
    @chefruthreshwarrecipee7547 3 роки тому +1

    டேய் இன்னும் 2021ஒன்னுமே முடியல அதுக்குள்ளே ஏன்டா இப்படி பண்றீங்க🤣🤣

  • @bestgamers2092
    @bestgamers2092 3 роки тому +1

    Chennaikku thannila kandam

  • @saravananr1625
    @saravananr1625 3 роки тому +2

    Come. Fast ketvniylum savtum

  • @elavarasand6519
    @elavarasand6519 5 років тому +23

    இப்படி தான் 1950-ல சொன்னானுங்களா 2000-ல உலகம் அழிய போகுதுனு ஆனா நம்ம 2020 தொட போறோம்....போங்கடா போய் வேலையை பாருங்க

  • @hiphopbaranikumarkd6503
    @hiphopbaranikumarkd6503 3 роки тому +1

    Ama pa

  • @kadavulajith6195
    @kadavulajith6195 5 років тому +9

    Dai fast Maram vallakuratha government work inu sollunga oru marathuku 100 inu solli parunga vallapanga fast itha panunga apram onum varathu

  • @crickettraveller4330
    @crickettraveller4330 4 роки тому +2

    1:35 8வது நம்பர காணும் 😂

  • @VickyKutyy
    @VickyKutyy 8 місяців тому

    ஏரி குளம் எல்லாத்தையும் பிளாட்டு போட்டு வீடு கட்டுநா இப்படிதான் 😢

  • @jayabharathibharathi7107
    @jayabharathibharathi7107 Рік тому +1

    Dear friends,don't burn unnecessary materials
    . support nature.

  • @manish__8111
    @manish__8111 5 років тому +7

    Sikron sikron.... 💞 💗 💞

  • @shanthimadasamyshanthimada4658
    @shanthimadasamyshanthimada4658 3 роки тому +1

    setthal ellorum Setthu vida vendum😭😭😭

  • @kalyanasundaramkalyanasund1607
    @kalyanasundaramkalyanasund1607 4 роки тому

    😭😭😭 ரொம்ப பயமா இருக்கு

  • @shyamprakashm6325
    @shyamprakashm6325 3 роки тому +1

    🤣🤣 LKG-3rd std varaikum naan pray panuvan tsunami varanum school leave vidanumnu

  • @surajmech6408
    @surajmech6408 4 роки тому +10

    உங்களுக்கு வ (தந்தி) என்று கூறி விட்டு வெளியே போறேன்.

  • @damien1269
    @damien1269 5 років тому +19

    In 2100 I won't be alive so y should I worry😂😂

    • @mohamednazirudin4427
      @mohamednazirudin4427 5 років тому +5

      Think about your generation...

    • @judithmariarenifa9609
      @judithmariarenifa9609 5 років тому

      Correct

    • @dayavantleo.j6936
      @dayavantleo.j6936 5 років тому

      What about your children and grand children...don't u worry about them...is it fair for me to loose my life at 18-20..?

    • @damien1269
      @damien1269 5 років тому

      @@dayavantleo.j6936 not going to get married or have children anyways

  • @vikash.s9625
    @vikash.s9625 3 роки тому +1

    கலியுகம் இப்படித்தான் செல்லுமோ

  • @chandru7515
    @chandru7515 Рік тому

    Carbon quantity below pannamudiyatha

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 4 роки тому +13

    Seekrame namma tamilnadu'kku next capital city decide pannanum. 2050 thalaynagaram Chennai half submerge aayurum . Next capital Coimbatore, Madurai or Tirchy

  • @sanjayp9254
    @sanjayp9254 3 роки тому +1

    இப்போ தா எனக்கு 17வயது அவுதூ 2050க்கு நா இருப்பேனே

  • @hiphopbaranikumarkd6503
    @hiphopbaranikumarkd6503 3 роки тому +1

    Eppdi 2012 thana sonega eppo enna 2050 solliregala

  • @muniyanmuniyan8576
    @muniyanmuniyan8576 4 роки тому

    இதுல்லம் பெய் தான் அப்படியே பார்த்தல் 2020யில் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னர்கள் என் அழிவில்லை சொல்லுங்கள் 😀😀😀😀😀😀😀

  • @karthikcool7559
    @karthikcool7559 5 років тому +12

    First 2012 aprm 2019 ipo 2050 ipdiya extend panunga 😬🥺🥺

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox 4 роки тому

    Please reduce CO2 please use electric vehicles... Please save trees... Save earth for next generation.... don't use fual

  • @KumarKumar-rx3ve
    @KumarKumar-rx3ve 4 роки тому

    கடலில் பெய்கிற மழையினால் கடல் நீர் மட்டம் உயராதா

  • @sridharmani2987
    @sridharmani2987 5 років тому +2

    Super

  • @gr2761
    @gr2761 4 роки тому +1

    Na salem village ennaku onnum prachanai ila happy
    Chinnai makkale Vanga vanga en kitta 18 sent nelam eruku kudukuren

  • @a.m.enterprises6722
    @a.m.enterprises6722 3 роки тому

    என் சகோதரி இன்னும் 2050 கூடும் வரவில்லை நீங்களே அதாவது அமெரிக்க மக்களை எப்படி நம் இந்தியாவை பார்த்து முடிவெடுக்க முடியும் நாம சென்னையில இவ்ளோ பெரிய சுன்னியா வந்திருக்கு அது அப்படிப்பட்ட மருத்துவ பெயர் வந்தபோதே அனைவருக்கும் பெரிதாக கஷ்டம் வந்தது அந்தக் கஷ்டத்தை அமெரிக்காவைத் தீர்த்துவைக்கும் இதுவரைக்கும் ஒரு போதும் சென்னையை சாக விடமாட்டோம் உழைப்பு உழைப்பு உழைப்பு அங்க மாறிவிட்டது சென்னை போல ஊரே இல்ல அதை எடுத்து சொல்ல எவனும் தப்பா பேசக்கூடாது எவ்ளோ பெரிய புயல் கூட வரட்டும் ஆனால் சென்னையை ஒன்னும் பண்ண முடியாது நல்ல புரிஞ்சுக்குங்க அது நம்மை விட மாட்டோம் நாம நிறைய கஷ்டம் நஷ்டம் இந்த புயல் அனுபவிச்சிட்ட இனியும் ஒரு புயலும் வந்து நாம தமிழ்நாடு சேதம் படுத்தக்கூடாது

  • @hudsontaylor92
    @hudsontaylor92 3 роки тому

    அப்போது நான் இங்கே இருக்க மாட்டேன்,
    Don't worry!

  • @msmmusix3788
    @msmmusix3788 4 роки тому

    Super🔥 verithanam

  • @itsasi9398
    @itsasi9398 5 років тому

    Ulagam aliyum aliyum nu nan school padikum bodhu irundu sonaga ipa en pulla ya school la sethitane inu alunja mari trla evlo selavu analum sari eapa aliyum nu crct ah pathu solunga

  • @priyavishnu8386
    @priyavishnu8386 4 роки тому +3

    2020 தாண்டுவோமானு தெரியல🙄🙄.....இதுல 2050😒

  • @narayanrao5926
    @narayanrao5926 5 років тому +9

    Chennai ✋

  • @shaspoints5149
    @shaspoints5149 3 роки тому

    Anyone after 2021 earthquake🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @galaxymovies2638
    @galaxymovies2638 Рік тому +1

    2023 l am waiting happy new year🌃

  • @tamilmani4566
    @tamilmani4566 4 роки тому +2

    Boomi azhium pothu thangam vilai kuraium...

  • @sheabasheaba3013
    @sheabasheaba3013 3 роки тому +1

    Jesus comming soon 🙏

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk 4 роки тому +1

    Puducherry?

  • @bosebose4999
    @bosebose4999 3 роки тому

    மரம் வளர்ப்போம் நம் உயிரை காப்போம்

  • @karpagamm3354
    @karpagamm3354 5 років тому

    Thanthi unga,thanthi reala😆😆😆😆😆☺️☺️🥰

  • @gokul3817
    @gokul3817 4 роки тому +1

    தண்ணீர் இல்லை நாலும் சாவு ,தண்ணீர் இருந்தாலும் சாவு

  • @VijiViji-cz1vf
    @VijiViji-cz1vf 5 років тому +6

    We're in kanjipuram 😂

  • @johnsonkennedy2383
    @johnsonkennedy2383 4 роки тому

    இப்ப என்ன... நாங்க எல்லாம் சென்னைய காலி பண்ணணுமா? யாருக்கு சென்னைய பட்டா போடபோறீங்கடா..

  • @positivethoughts1725
    @positivethoughts1725 3 роки тому

    Pls car bike laari bus ethuvun vendan accident rompa nadakkuthu & ethunala peralivu nadakka poguthu cycle mattum Pothum

  • @s.balajisweetbrother181
    @s.balajisweetbrother181 5 років тому

    2012 ulagam aliyuthunu soli yemathunaka ipa 2050 ah intha mari la yosika sli yara sli kudukaranka

  • @vishnurnr1274
    @vishnurnr1274 5 років тому +9

    Nalaikku rain varum ah nu first correct ah slunga..🤪 .. aprm 50 yrs ku pokalam.🤣🤣

  • @sureshksuresh3369
    @sureshksuresh3369 3 роки тому

    இப்போது என்ன அழிந்து தானே போகுது

  • @muthu.s1048
    @muthu.s1048 4 роки тому +1

    Cyclone kke chennai thaakku pidikkama flood la full ahh affected aaguthu 🤓 ithula enna aaga pogutho

  • @haaahaaa9221
    @haaahaaa9221 4 роки тому

    Sir panni malaigal meltana water vapouration increase
    Aagatha

  • @ragavendirab9441
    @ragavendirab9441 4 роки тому +7

    Ecr ல என்ன டா பிளான் பன்னி இருக்கீங்க சாகர் மாலா?????

  • @pugalanbu8081
    @pugalanbu8081 4 роки тому

    Hmm esappa pathuparu so sekerama seriyagum but edupola pesiya kolaru agadhinga so pray pannunga seriyagum

  • @radhakrishnanv5675
    @radhakrishnanv5675 3 роки тому

    ஆகலாம்

  • @pradeeshpradeeshwaran7452
    @pradeeshpradeeshwaran7452 5 років тому +19

    2012 ullagam aliyum sonningu alichuha 😂

  • @missionpassed7127
    @missionpassed7127 4 роки тому +1

    Chennai people welcome to Sivaganga😎