Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 ua-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
T.q.sir continue your lovely step we all ways folow you (sudah suda vadai yenbathu pool suda suda seithigal) vaalga tamil valargha Tamil Tami makkalale inaivoom ondraga God bless you and your lovely family also take care bye sir
தஞ்சை பெருங்கோயில் உலக அதிச பட்டியலில் தான் இருக்கு, அது மட்டுமில்லை தமிழ்நாட்டில் இருந்து இன்னும் 6 அதிசயங்கள் உலக அதிசய பட்டியலில் இருக்கு, ஆனால் முதல் 7 இடங்களில் வரமுடியவில்லை, உலகளவில் கருத்துக்கணிப்பு மூலம் தான் இது தெரிவுசெய்யப்படுகின்றது, ஆனால் போதிய விளம்பரம் இல்லாததால் முதல் இடங்களில் வரமுடியவில்லை, தாஜ்மாகால் எல்லாம் இந்திய அரசின் செலவில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டது கருத்துக்கணிப்பு நடக்கும் போது, இணைய வாயிலாக வாக்களிக்க வட இந்தியா பாடசாலை மாணவர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டது, en.wikipedia.org/wiki/Wonders_of_the_World
உலக அதிசயங்களில் ஒன்றுதான் நம் தஞ்சை பெரிய கோயில் நம் தமிழ் இனம் தமிழர்கள் தமிழ் மொழியை எவ்வளவு மாமன்னர் நேசித்து இருக்கிறார் என்பது இந்த கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது அப்படியானால் உலகம் பூரா தமிழ் தானே இருந்து இருக்கிறது அதை நமது மத்திய அரசும் மாநில அரசும் ஒதுக்க நினைக்கிறார்கள் ஆனால் நாம் அப்படியென்றால் நம் முன்னோர் மாமன்னர் ராஜராஜ சோழன் தமிழுக்கு ஒளிவிளக்காக கலங்கரை நங்கூரம் ஆகும் நிலை நிறுத்தி விட்டு அமைதியாக உறங்குகிறார் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட ஏன் கூடாது மணிமண்டபம் கட்டுவதற்கும் இதேபோல் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் நம் தமிழர்கள் கடமையல்லவா இதை அனைவரும் சேர்ந்து செய்யலாம் பொதுவாக நன்கொடை அறிவித்தால் அனைவரும் அள்ளி கொடுத்துவிடுவார்கள் ராஜராஜ சோழன் அரசாங்கம் கொடுக்க வேண்டாம் மக்களே கொடுத்துவிடுவார்கள் முதலில் அறிவிப்பை வெளியிடுங்கள்

உண்மையில் பெரிய கோவில் நிற்கவில்லை. மிதக்கிறது. ஒரு கடலின் நடுவே மிதக்கும் கப்பல் போல பெரும் பள்ளத்தில் நிரப்பிய மணலின் மேல் மிதப்பதால் அஸ்திவாரம் தேவையில்லை. இந்த தொழில்நுட்பம் இயற்கை பேரிடரில் இருந்து கோயிலை காக்கவே செய்யப்பட்டது.
பலமுறை நான் அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் ஒவ்வொரு முறையும் அந்த கட்டிட கலை என்னை பிரமிக்க வைத்தது தமிழன் திறமை உலகம் அறிய வேண்டும் உலக அதிசயமாக நிச்சயம் தஞ்சை பெரிய கோவில் அறிவிக்க பட வேண்டும் 👍👍👍
என்னை கவர்ந்தது. உயிர் எழுத்துகள் 12. மெய்யெழுத்துகள் 18. உயிர்மெய் எழுத்துகள் 216. மொத்த தமிழ் எழுத்துக்கள்247. இவற்றையெல்லாம் அடி கணக்கில் கோவிலில் வைத்தது, 👌👌👌
அந்த காலத்தில் mm,cm,meter, feet என்கிற இக்கால measurements எல்லாம் கிடையாது! அப்படியிருக்கையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து போன்ற எண்ணிக்கைகள் வைத்து ஒப்பிடுவது முற்றிலும் தவறு! அதுமட்டுமல்ல பெரிய கோவில் உயரம் 217ft/66m totally! பெரிய கோவில் முழக்கோல் என்ற அளவுகோல் மூலம் அளக்கபட்டவை! 1 முழக்கோல் = 46cm , 1அடி = 30cm... முழக்கோல் முறையில் கணக்கிட்டால் தமிழ் எழுத்துக்கள் கணக்கு வராது! யாரோ தமிழ் பற்று ஆர்வகோளாறினால் திரிக்கப்பட்ட வதந்தி நண்பரே இது!
@@nilavanaru4636 என்னங்க நிலவன், நீங்க 5thல் physics'ல International System of Units(SI), Common Metric System படிச்சது இல்லையா? உலகளவில் எல்லா நாட்டவர்களும் 19ம் நூற்றாண்டில் உருவாக்கி ஏற்றுக்கொள்ள பட்ட ஒரு பொது வழிமுறை! நம் தமிழர்களின் அன்றாட அளவுகோல் விரல், ஜான், முழம் மற்றும் பல... பூக்கடைகளில் முழம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது! மேலும் ஆதாரம் வேண்டும் என்றால் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ' பெருயுடையார் கட்டுமானம், நில அளவுமுறை பதிப்பு' என்று கேட்டு படித்து பாருங்கள் நிலவன் :)
@@--Franklin-- இது நீங்க சொல்லுற மாதிரி co incident ஆவே இருந்தாலும்.. கேட்க நல்லா இருக்குல்ல..தமிலோட பெருமை கொஞ்சம் உயருதுல்ல.. இவை அனைத்தும் சிவன் அருளாலே சாத்தியமாகும்.. அன்பே சிவம்..
பொத்திக்கிட்டு பெருவுடையார் கோவிலுக்கு இன்று நடக்க விருக்கும் புனித நன்னீராட்டு கண்டு தஞ்சை மண்ணில் உன் நர உடல் தரை முழுவதும் பாவ எம் ஆய்குல முன்னோரான எம்பெருமானை தமிழில் உன் வேண்டுதல்களை கேட்டு இறை அருள் பெற்றுச் செல்.
1- தமிழனால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தால் தான். 2- சமஸ்கிருதத்தை தமிழர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம். 3- அந்த கோயிலின் மொத்த கட்டுமானமே ஒரு ஆச்சரியம் தான்.
பிராமினும் கிராசும் ஒன்று தான் இருவருமே தமிழையும் தமிழர்களையும் அழிக்க வந்தவர்கள் தான் வட நாட்டில் முகமதியர்கள் நம் கோயில்களை அழித்து தர்காக்களும் மற்ற கட்டிடங்களும் கட்டிய போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. இங்கே தமிழ் நாட்டில் முன்பெல்லாம் கோவில்களில் தமிழர்கள் தான் பூஜை செய்து கொண்டு இருந்தார்கள் அதை ஏன் பறித்துக் கொண்டார்கள். இன்னும் நிறைய உள்ளது எழுத முடியவில்லை. தமிழனின் வயிறு எரிகிறது இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். தமிழர்களின் தலைவன் சிவன் விழித்துக் கொண்டார்.
தம்பி! உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். இந்தியா முழுவதும் மிகப் பெரும் கோவில்களை கட்டியவர்கள் ஆயர் குல தோன்றல்களான பாண்டியன், சேரன், சோழன், பல்லவன்- தொண்டைமான், இராஷ்டிரகூட சாளுக்கிய மன்னர்கள். இவர்கள் கட்டிய கோவில்களை எல்லாம் இன்று பிராமணர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
சிவபெருமானே ராஜ ராஜனாக பிறந்து வந்துதான் இத்திருக்கோவிலை கட்டியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் நவீன வசதிகள் இல்லாத காலம் மனித சக்தியுடன் சிவசக்தியும் சேர்ந்து ள்ளது சிவமயம்.
சிற் பிகள் கு காவலர் சித்தர் சித்தர்கள் புகழ் வரையறுப்பது அவர்கள் பெயருக்காக இல்லை அவர்கள் உடல் கூத்து செயல்களை வடிவமைக்க பட்டது அவர்கள் மரபுகார்கள் கு புரிய நமக்கு இது ஒரு அலங்கார அதிசயம்,
தமிழனின் அடையாளத்தின் பொக்கிஷத்தில் தமிழில் பயன்படுத்துவது தான் சிறப்பு.. இந்த கோயிலில் மிகச்சிறப்பு முன்னோர்களின் அறிவு கூர்மையும் அசாத்திய திறமையும் என்னை வியக்கவைத்திருக்கிறது .. அதிலும் அந்த உச்சிக்கல் வேற லெவல் நானும் தஞ்சையை சேர்ந்தவன்..
நிச்சியம் ஒரு நாள் உலக அதிசயமாக தஞ்சை பெரிய கோயில் அறிவிக்கப்படும் இது நான் எடுக்கும் சபதம் 💪👍🙏💪👍🙏அதுவே சோழ தேசத்துக்கும் என் தமிழ் மொழிக்கும் நான் கொடுக்கும் உயர் பண்புகள் ஆகும் ❤️🙏👍🔥
கின்னசில் சேர்க்க தமிழ் புது தலைமுறைகள் காலத்தில் நடக்கும் / அன்று எழுத்தறிவிற்கு பண வசதி கம்மி, இன்று எப்படியும் என் பிள்ளையை படிக்க வைக்கணும்' அறிவும்
நாம தமிழர்கள்.. திராவிடம் என்பதே வட மொழி சொல்தான்.. திராவிடம் ஆரியம் இரண்டுமே தமிழர் பெருமையை இருட்டடிப்பு செய்துள்ளனர்.. உதாரணம் இந்த தகவல்கள் ஏன் விரிவாக தொடக்கக் கல்வி பாடங்களில் இல்லை.. திட்டமிட்டு தமிழர் பெருமை மறைக்கப்பட்டுள்ளது..
பெருமிதத்தில் கண்ணீர் வருகிறது ... தாய் தமிழ் கொண்டு கட்டிய ஆலயத்தில் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும் ... பிற மொழி யும் ஒலிக்கிறதே!! என்று நினைக்க யில் உயிர் போகும் வலி உண்டாகிறது. இனி தமிழகம் முழுவதும் எல்லா ஆலயங்களிளும் தமிழ் மட்டும் ஒலிக்க வேண்டும்💪💪💪
கோவிலின் நுழைவுவாயில் முதல் கொகோவிலின் அனைத்து இடங்களிலும் சிலைகள் தான் Vera leVal கோவிலில் உள்ள சுரங்க பாதை பற்றி சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
அண்ணா இதை நீங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவிடுங்கள் இந்தகோவிலைபற்றிய விடயங்கள் தமிழனின் இன்னும் உலகிற்க்கு முழுவதும் சென்றடையவில்லை முடிந்தால் அனைத்துமொழிகலிலும் பதிவிடவும் தமிழனின் கலைகள் உலகம்முழுவதும் சென்றடையவேண்டும் ஆவலுடன்.
நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு சக்த்தி யாராலும் அறிய முடியாது அதுபோல ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டது ஆகையால் யாராலும் இதை கண்டறிய முடியாதுஅதுவே சிவனாக இருக்கும்என்பது என் நம்பிக்கை
1.இத்தனை சிறப்புகளும் அனைவரும் அறிந்திருக்கவில்லை 2.தமிழரின் அடையாளமாக திகழும் பெரியகோவிலில் தமிழிலேயே உபயோகப்படுத்த வேண்டும் 3.அனைத்துமே ஆச்சரியப்பட வைத்தது. கவர்ந்தது.வியக்கவைத்தது
முதல் கேள்விக்கு பதில் தமிழரின் சிறப்பு அதை உலகமறிய செய்வதில் சில பேருக்கு பிடிப்பு இல்லை இரண்டாம் கேள்விக்கு பதில் தமிழ் மொழியிலே பூஜைகள் செய்யலாம் இது என்னுடைய விருப்பம் மொத்த தஞ்சாவூர் கோவிலே மிக அருமையானது அந்த கோவிலில் உள்ள அனைத்து சிறப்புகளும் ஏ சிறப்பு வாய்ந்தது அதில் தனித்தனியாக பிரித்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லை முழுவதுமாக பார்த்தால் தஞ்சாவூர் என்றால் பெரிய கோவில் அதேபோல் ராஜராஜ சோழன் அவர் ஒருவரே இந்த மொத்த கோயிலின் சிறப்புகளுக்கு உரியவர் மன்னராக இருந்து யோசிக்காமல் தான் மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் அனைத்து மக்களும் முக்கியம் அனைத்து சமூகத்தினரையும் இதில் ஈடுபடுத்தி அவர்கள் அனைவரின் பெயரையும் விடாமல் கல்வெட்டில் பொறித்து பெருமை சேர்த்தார் அல்லவா ஏற்கனவே கமெண்டில் ஒருவர் கூறியிருந்தார் சிவபெருமானே ராஜராஜ சோழனாக வந்து இதை செய்திருக்கலாம் என்று அது முற்றிலும் உண்மையாகத் தான் இருக்கும் என்று நானும் கருதுகிறேன் இவை அனைத்தும் என்னுடைய கருத்து
இது கோவில் மட்டும் அல்ல, தமிழ் அழிந்து விட கூடாது என்பதற்காக நமக்கு கிடைத்த மிகப் பெரிய அடையாளம். தமிழுக்கு ஒரு வரலாற்றை ஏற்படுத்திய நமது மாமண்ணர் இராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் கட்டலாம்.
3. நீங்கள் கூறிய விஷயங்களில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால் தமிழின் சிறப்பு அறியாத வண்ணம் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக காட்டி தமிழினத்தை உயர்த்திய ராஜராஜசோழனின் நற்பண்பை கண்டு வியக்கிறேன்.
அற்புதம் ! மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்! இறை அருள் இன்றி இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. அழகியின் பெயரை உச்சியில் பதித்த உன்னத மன்னரின் நினைவிடம் சிதிலம் அடைந்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்கு யார் காரணம்? 'தமிழ்' ... 'தமிழன்' ... 'தமிழினம்' என்று வாய் கிழிய பேசியவர்கள் 50 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர்?இத்தகைய சிறப்புமிக்க தமிழ் மன்னருக்கு இவர்கள் செய்த நன்றிக்கடன் இதுதானா? சிறிய கட்டிடங்களை மக்களின் வரிப் பணத்தில் கட்டி தன் பெயரை பெரிய எழுத்துக்களில் செதுக்கும் இன்றைய 'தலைவர்கள்' எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. நாட்டை நாசம் செய்தவர்களின் கல்லறைகள் பல கோடி மக்கள் பணத்தை விரயம் செய்து அழகிய கடற்கரையை ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருக்கின்றன. என்ன அவலம் இது? நம் தமிழ் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? வரும் காலம் சிறப்பாக இருக்க பிரார்த்திப்போம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
பதில் 1- நாம் தமிழர் என்பதாலும், இதைப்பற்றி நம்மை ஆளும் அரசியல்வாதிகள் எடுத்து கூறாததும். பதில் 2- தமிழின் முக்கியத்துவம் சொல்லும் கோவிலில். தமிழ் அர்ச்சனையே தலைசிறந்தது. பதில் 3- அனைத்துமே அருமை, குறிப்பாக அழகி மூதாட்டிக்கு முக்கியத்துவம் தந்தது.... அப்போதே வாள், அம்பு, ஈட்டி பயன்படுத்தியதனால், உழி மற்றும் இரும்பினால் ஆன சக்கரங்களை பயன்படுத்தி பாறைகளை இங்கு கொண்டு வந்திருக்கலாம்...
கண்டிப்பாக நமது தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயங்களில் இடம் பெற வேண்டும் சமஸ்கிருதம் மொழி நம் தமிழுக்கு தேவையில்லை வாழ்க வாழ்க எம் சோழவம்சம்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍
1 தமிழன் கட்டியது தமிழ்நாட்டில் இருக்கு அதனால் தான் 2 சமஸ்கிருதத்தில் நாட்டம் இல்லை தமிழில் இருந்தால் நல்லது (நான் நார்த்திகத்தை விரும்புகிறேன்) 3 கோவில் இதுவே பிரமிப்பின் உச்சம் அதன் அஸ்திவாரம் மணலினால் ஆனது
இந்த தஞ்சாவூர் பெரிய கோயில் மதுரை உலகத்தில் எங்கேயும் கட்ட முடியாது அந்த அளவுக்கு சிறப்பாக மன்னர் வெற்றி நமக்கு பெருமையை கொடுத்துவிட்டார் அவருக்கு நாமும் பெருமை கொடுத்துவிட்டோம் அதேபோல் நம் நாடும் பெருமையும் தமிழ் மக்களும் தமிழ் வாழ்க மன்னன் வாழ்க ராஜராஜசோழன் வாழ்க சிவனார் பார்த்துக்கொள்வார் சிவன் ராஜராஜன் மறு அவதாரம் என்று தான் கருத வேண்டும் அப்படித்தான் செயல்கள் செய்து இருக்கிறார் அந்த செயல்கள் மீண்டும் ஆவியாக நமக்கு வந்து செய்வார் சமஸ்கிருதத்தை தூக்குவதற்கு வேறு வழியே இல்லையா நமக்கு ஏன் அவர்களையும் இவ்வளவு பிரச்சினைக்கும் உள்ளே நுழைந்தார்கள் அவர்கள் இதில் மந்திரம் ஓதி வருத்தம்தான் தமிழர்கள் அனைவருக்குமே வருத்தம் இருக்கும் தமிழ் மன்னன் ஆர் கட்டியது சமஸ்கிருதத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் அப்பொழுது அனுப்பி விட வேண்டியதுதானே அவருடைய மந்திரம் தெய்வங்கள் ஏற்றுக்கொள்ளாது ஓம் என்ற சொல்லில் அதில் இல்லை அதனால் ஏற்றுக்கொள்ளாது ஓம் என்ற சொல்லே அனைத்து தெய்வங்களுக்கும் அமானுஷ்ய சக்தி மனித சக்தி உண்டு
கானா இக்காட்சிகளை காண கண் கோடி பத்தாது இன்னும் வானத்தில் இருக்கும் அனைத்து கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் நமக்கு கண்களாக வந்து ஒரு நிமிடம் கண்களால் இருந்து விட்டு சென்றால் அனைவருக்குமே நன்றாக இருக்கும் அவ்வளவு அற்புதமான காட்சிகள்
2. தஞ்சை பெரிய கோயிலில் சமஸ்கிருதம் பொறிக்கப் படுவதை எதிர்க்கிறேன் ஏனெனில் சமஸ்கிருதம் தோன்றும் முன்னரே தமிழ் மொழி தோன்றி இருப்பதே இதற்கு முக்கிய விளக்கமாகும் ஆகையால்தமிழ் மொழியை மட்டுமே பொறுத்திருக்க வேண்டும் என்பது எனது கூற்று.
நாம் தமிழனாக பிறந்தாதற்கு பெருமை அடைய வேண்டும்... உலகின் மிகப்பெரிய இரண்டாவது பேரரசன் எம் சோழ மன்னன் இராஜ ராஜ சோழன்... இனி எப்போதும் தமிழில் தான் கடவுள் மங்கலம் ஒலிக்க வேண்டும்... நாம் தமிழர்
இந்த கோவில் மாராத்தியன் கட்டுபாட்டில் உள்ளது.அவர்கள் தான் அதில் அறங்காவலர்கள்.இன்னும் நாம் விடுதலை அடையவில்லை.இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது.தமிழர் கோவிலில் அவனுக்கு என்ன அதிகாரம்.யாரும் இதை கேட்பதில்லை.மீண்டும் மாராத்தியன் ஆட்சி அமைக்கவா.
நான் தஞ்சாவூர் தான் நீங்கள் சொல்ல வேண்டியதே இல்லை இங்குள்ள சிற்பங்களை எப்பொழது ம் பார்த்து கொண்டு இருக்க வேண்டும் போல தான் இருக்கும் அதில் மூலவரும் நந்தியும் சான்ஸே கிடையாது இதை பார்த்து அனுபவிக்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்னை பொறுத்தவரை அந்த கோவில் க்கு உழைத்த அனைவரும் பேறு பெற்றவர்கள் தான் .இறைவனுக்கு மொழி ஏது எந்த மொழியாக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார் இந்த கோவில் க்கு அரசியல்வாதிகள் போனால் இறந்து விடுவார்கள் என்று சொல் கிறார்கள் அது தப்பு அப்படி ஏன் தப்பு செய்யணும் இந்த உயிர் உலகில் இருக்கும் வரை நேர்மையா க இருந்து விட்டு போகலாமே நான் ஒரு கிருஸ்துவ பெண் நான் சிவனை தான் வணங்வேன் அனைவரும் ஒருதடவை பெருவுடையாரை வந்து தரிசியுங்கள் அனைவருக்கும் அவர் அருள் கிடைக்கும் இதை வழங்கியவர்களுக்க் நன்றி
முதலில் தங்கள் நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள்... இங்கே தமிழ் எழுத்துக்கள் மூலம் கணக்கிட்டு கோவில் கட்டபட்டிருப்பதை பற்றி என் கருத்தை comment'ஆக பதிவிட்டுள்ளேன்! தங்களின் பதிவில் *"இறைவனுக்கு மொழி ஏது... எந்த மொழியாக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார்"* என்னை கவர்ந்த சொற்கள்... உங்கள் அனுமதியோடு அதை மட்டும் copy செய்துகொள்கிறேன் :) என் பதிவில் அதை இணைத்தால் சற்று பொருத்தமாக இருக்கும்... தங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு நன்றி :)
This is reference to your query no 1. Actually the seven wonders was announched by a private organization called 'New7Wonders Foundation'. It is Switzerland based organisation. They have conducted polling for choosing the seven wonders of world. If we consider the results of the polling is the seven wonders, then, we are wrong. Many people might not have the chance of knwing the structures of Tanjoor Big Temple. Thats why Tanjoor Big Temple was not selected as one of the wonders.
அவர்கள் எல்லாம் அறிவீளிகள். கவலைவேண்டாம் தோழரே!. தமிழின் அருமை தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ்நாட்டில் வாழும் வயிற்றெரிச்சல் பிடித்த பித்தர்கள். இராச ராச காலத்திலிருந்தே தமிழெழுக்கள் 247 என்பது நிருபனம் ஆகிவிட்டது.வேறென்ன வேண்டும். வாழ்க தமிழ் வெல்க தமிழர்
@@sowmyajagaraj7949 வந்து + (குடி) ஏறிவர்கள். என் தாய் மொழியாகி தமிழ் மொழியை தன் தாய் மொழியாகயில்லாதவர்கள் யாராகயிருப்பினும் அவர்கள் எல்லாரும் வந்தேறிகளே. உதாரணமாக, சிவாஜி ராவ் கெய்க்வாட் ஒரு தமிழ் நடிகர். 40 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகில் நடித்துவருகிறார். அவர் ஒரு வந்தேறி. ஏன்னென்றால், அவர் தாய் மொழி மராத்தி. நடிகர் கமல்ஹாசன் ஒரு வந்தேறி. அவருடைய மூதாதையர்கள் கர்நாடகத்தில் உள்ள ஹாசன் என்ற ஒரு மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் என்று அவருடன் பிறந்த சொந்த அண்ணன் சாருஹாசனே சொல்லியிருக்கிறார். அதை நினைவு கூறும் வகையில் தான் "ஹாசன்" என்பதை சேர்த்து கொள்கிறார்கள் என்று. இப்போது புரிகிறதா? வந்தேறிகள் என்றால் யார்? என்று. வாழ்க தமிழ் வெல்க தமிழர். வந்தேறிகள் இது வரை ஆண்டதால் தமிழர்கள் உரிமை பலவற்றை இழந்துள்ளனர். சல்லி கட்டின் வெற்றி ஒரு தமிழன் மண்ணின் மைந்தன் தலைமை பொறுப்பில் இருந்ததால் தான். தஞ்சை கும்பாபிஷேகம் மன்னிக்கவும் குடமுழுக்கு தமிழில் நடந்ததற்கு காரணமும், இப்போதும் மண்ணின் மைந்தன் தலைமை பொறுப்பில் இருப்பதால்தான். மறக்கக்கூடாது. வாழ்க தமிழ் வெல்க தமிழர்
தமிழ் நாட்டில் தமிழனை மதிக்க மாட்டார்கள் . சமஸ்கிருதம் மொழி தேவைஇல்லை நம் தமிழ் நாட்டில் உள்ள கோவிலுக்கு தமிழில் இருப்பதே சிறப்பு . அதிசயங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் . தமிழை இவ்வளவு சிறப்பாக உருவாக்கி தமிழனின் பெருமையை நிலை நாட்டினார் எங்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ளார் ராஜ ராஜ சோழன் 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
Hi K M... V good analysis.... Even Architect study less about this temple.... Chola was great in everything like ship buildings, temples, stone arch., battles.... How sankrit will be useful when the whole temple was built in Tamil maths!!!
1.தமிழனின் பெருமை உலகம் முழுவதும் தெரிய கூடாது என்பதற்காக நமது தஞ்சை கோவில் உலக அதிசயமாக அறிவிக்கப்படாமல் இருக்கலாம். 2.தமிழ் மக்கள் கோவில் தமிழில் தான் பூஜை செய்ய வேண்டும். 3. நமது தஞ்சை (பெருவுடையார்) பெரிய கோவில் முழுவதும் அதிசயம் தான் .
1. ஏனா அது தமிழன் கட்டியது.. தமிழ் வளர்ந்து விட கூடாது என்று நினைப்பவர்கள் தான் காரணம் போல்.. 2. தமிழ் மொழியை பயன்படுத்தலாம்.. 3. அந்த கோவிலே எனக்கு ஆச்சரியம் தான்
1. இது தமிழனின் படைப்பு அதான் வல்ல 2. என் பாட்டன் கட்டிய கோவிலில் எதற்க்காக சமஸ்க்கிறதம் நான் எதிர்க்கிறேன் 3. கோபுரத்தின் நிழல் தரையில் வீழாது கட்டிய கட்டுமானம் ஒருவாரம் ஆராய்ச்சி பண்ணிருக்கேன் அண்ணா இன்னும் எனக்கு அந்த ஆர்வம் தீரல
1. தமிழ் மற்றம் தமிழரின் படைப்பு என்பதால், நமது படைப்புகளை(நூல்கள்) நாமே இன்னும் முழுமையாக படிக்கவில்லை 2. எதிர்க்கிறேன், தமிழ் ஓர் அமுத மொழி. நான் அவ்வப்போது சிவபுராணம் கேட்பேன், அதன் பொருள் எனக்கு தெளிவாக விளங்குகின்றது. ஆகவே தமிழ் நாட்டில் அணைத்துக் கோவில்களிலும் தமிழில் பூசை நடைபெற்றுவதே சிறந்தது 3. கோவிலுக்குள் இருக்கும் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதுவே எணக்கு ஆச்சரியமாக இருக்கிறது
Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 ua-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
T.q.sir continue your lovely step we all ways folow you (sudah suda vadai yenbathu pool suda suda seithigal) vaalga tamil valargha Tamil Tami makkalale inaivoom ondraga God bless you and your lovely family also take care bye sir
Ezhilar mannil ithupol eni illai
supper bro
hi sir ...nan konja naal munaadi thanjai periya kovil ku pona anga kovil paraamarikaama romba asingama compound wall frount la toilet poittu irukaanga .....
Tamilthan kaaranam
உலக அதிசயமாக அறிவிக்க விரும்புவோர்🙋🙋🙋
தஞ்சை பெருங்கோயில் உலக அதிச பட்டியலில் தான் இருக்கு, அது மட்டுமில்லை தமிழ்நாட்டில் இருந்து இன்னும் 6 அதிசயங்கள் உலக அதிசய பட்டியலில் இருக்கு, ஆனால் முதல் 7 இடங்களில் வரமுடியவில்லை, உலகளவில் கருத்துக்கணிப்பு மூலம் தான் இது தெரிவுசெய்யப்படுகின்றது, ஆனால் போதிய விளம்பரம் இல்லாததால் முதல் இடங்களில் வரமுடியவில்லை, தாஜ்மாகால் எல்லாம் இந்திய அரசின் செலவில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டது கருத்துக்கணிப்பு நடக்கும் போது, இணைய வாயிலாக வாக்களிக்க வட இந்தியா பாடசாலை மாணவர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டது, en.wikipedia.org/wiki/Wonders_of_the_World
நான் 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
👍😍
Ennum DMK Admk k vote pota adisayam ellame nadakum
உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் பெரும்பாலும் இதை தான் விரும்புகிறார்கள் 💥🔥♥️
உலக அதிசயமாக ஏற்க ஓட்டுபோடுவோம் கைகொடுங்கள்
உலக அதிசயங்களில் ஒன்றுதான் நம் தஞ்சை பெரிய கோயில் நம் தமிழ் இனம் தமிழர்கள் தமிழ் மொழியை எவ்வளவு மாமன்னர் நேசித்து இருக்கிறார் என்பது இந்த கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது அப்படியானால் உலகம் பூரா தமிழ் தானே இருந்து இருக்கிறது அதை நமது மத்திய அரசும் மாநில அரசும் ஒதுக்க நினைக்கிறார்கள் ஆனால் நாம் அப்படியென்றால் நம் முன்னோர் மாமன்னர் ராஜராஜ சோழன் தமிழுக்கு ஒளிவிளக்காக கலங்கரை நங்கூரம் ஆகும் நிலை நிறுத்தி விட்டு அமைதியாக உறங்குகிறார் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட ஏன் கூடாது மணிமண்டபம் கட்டுவதற்கும் இதேபோல் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் நம் தமிழர்கள் கடமையல்லவா இதை அனைவரும் சேர்ந்து செய்யலாம் பொதுவாக நன்கொடை அறிவித்தால் அனைவரும் அள்ளி கொடுத்துவிடுவார்கள் ராஜராஜ சோழன் அரசாங்கம் கொடுக்க வேண்டாம் மக்களே கொடுத்துவிடுவார்கள் முதலில் அறிவிப்பை வெளியிடுங்கள்
தஞ்சை பெருங்கோயில் உலக அதிச பட்டியலில் தான் இருக்கு, அது மட்டுமில்லை தமிழ்நாட்டில் இருந்து இன்னும் 6 அதிசயங்கள் உலக அதிசய பட்டியலில் இருக்கு, ஆனால் முதல் 7 இடங்களில் வரமுடியவில்லை, உலகளவில் கருத்துக்கணிப்பு மூலம் தான் இது தெரிவுசெய்யப்படுகின்றது, ஆனால் போதிய விளம்பரம் இல்லாததால் முதல் இடங்களில் வரமுடியவில்லை, தாஜ்மாகால் எல்லாம் இந்திய அரசின் செலவில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டது கருத்துக்கணிப்பு நடக்கும் போது, இணைய வாயிலாக வாக்களிக்க வட இந்தியா பாடசாலை மாணவர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டது, en.wikipedia.org/wiki/Wonders_of_the_World
Yes
Kai mattum poodhuma kaal venama?
நான் தமிழன் என்பதில் பெருமையடைகிறேன் எங்கள் மூதாதையர் எவ்வளவு அறிவாளிகள்
Naanga thaaan..antha vaaarisu ...sirpa kattadakalai...ipoludhu aidrabaath manila thula narasimmar koil thirupani mudivadainthu varugiradhu..yaadagiri ooru peyar...ore Oru Tamizhanuku mattum thaan intha Kalai.
216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடி தான் என்பதையும் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
S.Vivek Raj adhu en 5 adinu sollalamae tholarae
Ithuku asthivaram ye ila nu sonanga
உண்மையில் பெரிய கோவில் நிற்கவில்லை. மிதக்கிறது. ஒரு கடலின் நடுவே மிதக்கும் கப்பல் போல பெரும் பள்ளத்தில் நிரப்பிய மணலின் மேல் மிதப்பதால் அஸ்திவாரம் தேவையில்லை. இந்த தொழில்நுட்பம் இயற்கை பேரிடரில் இருந்து கோயிலை காக்கவே செய்யப்பட்டது.
தஞ்சை தலையாட்டி பொம்மை இந்த கோயிலின் அஸ்திவார கட்டுமானத்தை அடிப்படையாக கண்டதே.
@@kongeezhu164 ol
பலமுறை நான் அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் ஒவ்வொரு முறையும் அந்த கட்டிட கலை என்னை பிரமிக்க வைத்தது தமிழன் திறமை உலகம் அறிய வேண்டும் உலக அதிசயமாக நிச்சயம் தஞ்சை பெரிய கோவில் அறிவிக்க பட வேண்டும் 👍👍👍
இராச ராச சோழன் புகழ் ஓங்குக ♥️♥️❤️ மன்னர்களுக்கு எல்லாம் மாமன்னர் இராச ராச சோழன் 💪💪💪
அது ராஜ ராஜ தம்பி
என்னை கவர்ந்தது. உயிர் எழுத்துகள் 12.
மெய்யெழுத்துகள் 18.
உயிர்மெய் எழுத்துகள் 216.
மொத்த தமிழ் எழுத்துக்கள்247.
இவற்றையெல்லாம் அடி கணக்கில் கோவிலில் வைத்தது, 👌👌👌
அந்த காலத்தில் mm,cm,meter, feet என்கிற இக்கால measurements எல்லாம் கிடையாது! அப்படியிருக்கையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து போன்ற எண்ணிக்கைகள் வைத்து ஒப்பிடுவது முற்றிலும் தவறு! அதுமட்டுமல்ல பெரிய கோவில் உயரம் 217ft/66m totally! பெரிய கோவில் முழக்கோல் என்ற அளவுகோல் மூலம் அளக்கபட்டவை!
1 முழக்கோல் = 46cm , 1அடி = 30cm... முழக்கோல் முறையில் கணக்கிட்டால் தமிழ் எழுத்துக்கள் கணக்கு வராது! யாரோ தமிழ் பற்று ஆர்வகோளாறினால் திரிக்கப்பட்ட வதந்தி நண்பரே இது!
True!!! Very logic! Good work fren :)
@@--Franklin-- atharkana atharam thara mudiuma ? franklin
@@nilavanaru4636 என்னங்க நிலவன், நீங்க 5thல் physics'ல International System of Units(SI), Common Metric System படிச்சது இல்லையா? உலகளவில் எல்லா நாட்டவர்களும் 19ம் நூற்றாண்டில் உருவாக்கி ஏற்றுக்கொள்ள பட்ட ஒரு பொது வழிமுறை! நம் தமிழர்களின் அன்றாட அளவுகோல் விரல், ஜான், முழம் மற்றும் பல... பூக்கடைகளில் முழம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது! மேலும் ஆதாரம் வேண்டும் என்றால் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ' பெருயுடையார் கட்டுமானம், நில அளவுமுறை பதிப்பு' என்று கேட்டு படித்து பாருங்கள் நிலவன் :)
@@--Franklin-- இது நீங்க சொல்லுற மாதிரி co incident ஆவே இருந்தாலும்.. கேட்க நல்லா இருக்குல்ல..தமிலோட பெருமை கொஞ்சம் உயருதுல்ல.. இவை அனைத்தும் சிவன் அருளாலே சாத்தியமாகும்..
அன்பே சிவம்..
தமிழன் கட்டிய கோவிலில் தமிழில் தான் கடவுள் மங்கலம் செய்ய வேண்டும்.
தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கொஞ்சம் குரல் கொடுத்திருக்கலாம் இந்த ஊடகங்கள் இப்படி எல்லாம் பிழைப்பு நடத்துகின்றனர் ச்சீய்
ராஜ ராஜன் என்ற கோவிலை கட்டிய மன்னரின் பெயர் சம்ஸ்க்ருதம். அதை முதலில் மன்னாதி மன்னர் என்று தமிழில் மாற்று.
@@krishnaraoragavendran7592
ராஜராஜன் என்பது அவர் புனை பெயர் அவரது இயற்பெயர் அருள்மொழி வர்மன்.
Super brother. NAAM THAMIZHAR 💪. Canada 🇨🇦
பொத்திக்கிட்டு பெருவுடையார் கோவிலுக்கு இன்று நடக்க விருக்கும் புனித நன்னீராட்டு கண்டு தஞ்சை மண்ணில் உன் நர உடல் தரை முழுவதும் பாவ எம் ஆய்குல முன்னோரான எம்பெருமானை தமிழில் உன் வேண்டுதல்களை கேட்டு இறை அருள் பெற்றுச் செல்.
1- தமிழனால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தால் தான்.
2- சமஸ்கிருதத்தை தமிழர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம்.
3- அந்த கோயிலின் மொத்த கட்டுமானமே ஒரு ஆச்சரியம் தான்.
If there is no Brahmin (gurukal) in top of this temple cross will be placed
உண்மை
@@saisankar.m2580 சும்மா எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அள்ளி விடாதீங்க
பிராமினும் கிராசும் ஒன்று தான் இருவருமே தமிழையும் தமிழர்களையும் அழிக்க வந்தவர்கள் தான்
வட நாட்டில் முகமதியர்கள் நம் கோயில்களை அழித்து தர்காக்களும் மற்ற கட்டிடங்களும் கட்டிய போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..
இங்கே தமிழ் நாட்டில் முன்பெல்லாம் கோவில்களில் தமிழர்கள் தான் பூஜை செய்து கொண்டு இருந்தார்கள் அதை ஏன் பறித்துக் கொண்டார்கள்.
இன்னும் நிறைய உள்ளது எழுத முடியவில்லை. தமிழனின் வயிறு எரிகிறது இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். தமிழர்களின் தலைவன் சிவன் விழித்துக் கொண்டார்.
தம்பி! உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியா முழுவதும் மிகப் பெரும் கோவில்களை கட்டியவர்கள் ஆயர் குல தோன்றல்களான பாண்டியன், சேரன், சோழன், பல்லவன்- தொண்டைமான், இராஷ்டிரகூட சாளுக்கிய மன்னர்கள்.
இவர்கள் கட்டிய கோவில்களை எல்லாம் இன்று பிராமணர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
சிவபெருமானே ராஜ ராஜனாக பிறந்து வந்துதான் இத்திருக்கோவிலை கட்டியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் நவீன வசதிகள் இல்லாத காலம் மனித சக்தியுடன் சிவசக்தியும் சேர்ந்து ள்ளது சிவமயம்.
Yes
ஆமா....
உண்மை
Crt true
May be
இந்த கோயிலைக்கட்டிய சிற்பி பெயரை விட்டுட்டிங்களே.....அவர் பெயர் :இராச இராச சோழப்பெருந்தச்சன் குஞ்சரமல்லன்...
சிற் பிகள் கு காவலர் சித்தர் சித்தர்கள் புகழ் வரையறுப்பது அவர்கள் பெயருக்காக இல்லை
அவர்கள் உடல் கூத்து செயல்களை வடிவமைக்க பட்டது
அவர்கள் மரபுகார்கள் கு புரிய
நமக்கு இது ஒரு அலங்கார அதிசயம்,
தஞ்சைப் பெரிய கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்க தமிழர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்
தமிழனின் அடையாளத்தின் பொக்கிஷத்தில் தமிழில் பயன்படுத்துவது தான் சிறப்பு..
இந்த கோயிலில் மிகச்சிறப்பு முன்னோர்களின் அறிவு கூர்மையும் அசாத்திய திறமையும் என்னை வியக்கவைத்திருக்கிறது ..
அதிலும் அந்த உச்சிக்கல் வேற லெவல் நானும் தஞ்சையை சேர்ந்தவன்..
அக்கால மக்களின் ஒற்றுமையே என்னை மிக மிக கவர்ந்தது, வாழ்க ராஜ ராஜ சோழன்.
சரியாகச் சொன்னீர்கள்
ராஜ ராஜ சோழன் அவர்களின் தமிழ் பற்றும், அவருடைய கலை ஆர்வமும், எல்லா மனிதர்களையும் சமமாக பார்த்த பெருந்தன்மையும் பிடித்தது.
மாமன்னறுக்கு நினைவிடம் மிக பிரம்மாண்டமாக அமைக்கவேண்டும்
Super
பெரிய கோவில் உள் பிரகாரத்தில் மாமன்னர் உடையார் ராஜராஜ தேவரின் சிலை நிர்மானிக்கப்பட வேண்டும் என ஒருமித்த குரலில் கேட்போம்.
Yelluthai arivithavan iraivan aavaan. Iraivanai arivithavan yaar? Naam iraivanai vanagi valibadu nadatha udhaviya anaithu nalla ullangalukum Tamil makkal saarbil yenadhu vanakangal... Vaalga Tamil valarga Tamil Nadu munnorgal namakku veyakum padi neraya visayangal seidhullanar adhuvum endhu oru tholil nutpa vasathium illadha kalathil ... Aanaal naam yenna seiya pogirom yendru theriyavillai , at least naam valum kalathilavadhu oruorukku oruvar udhavi seidhu sadhi ,madham inam, verupadu paarkamal otrumayaga vaala nam kulandhaigaluku solli valarppom, vasathi ullavargal , illadhavargaluku koduthu santhosapaduvom, vasathi illadhavargal, vasadhi illadhavargal illadha nelamai kondu varuvom.. ippadi Tamil Nadu irundhaala podhum ... Nam ovaruvarukum perumai .. nam munnorgalukum perumai , naam seiyum mariyadhai..
I too wish the same
நிச்சியம் ஒரு நாள் உலக அதிசயமாக தஞ்சை பெரிய கோயில் அறிவிக்கப்படும் இது நான் எடுக்கும் சபதம் 💪👍🙏💪👍🙏அதுவே சோழ தேசத்துக்கும் என் தமிழ் மொழிக்கும் நான் கொடுக்கும் உயர் பண்புகள் ஆகும் ❤️🙏👍🔥
இப்படி பட்ட அதிசியத்தை ஏண் கின்னஸ்ஸில் சேர்க்கவில்லை?
Krishna Moorthi grt bro
கின்னசில் சேர்க்க தமிழ் புது தலைமுறைகள் காலத்தில் நடக்கும் / அன்று எழுத்தறிவிற்கு பண வசதி கம்மி, இன்று எப்படியும் என் பிள்ளையை படிக்க வைக்கணும்' அறிவும்
700 ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள் அல்ல. தமிழ் தப்பி பிழைத்ததே பெரிய விஷயம். அதுவே தமிழின் பெருமை.
தமிழர்களின் திறமையைக் ஒத்துக்க மட்ராங்க,தமிழ்ல மட்டுமே வேதம் ஓதபடனும்
மராட்டியர் கட்டுப்பாட்டில் இருந்து தமிழர் கைகளில் கோவில் வரனும். அப்போது தான் தமிழில் வழிபாடு செய்ய முடியும்
மராட்டியர் இல்லையென்றால் மொகலாய பயங்கரவாதிகளால் அழிக்கபட்டிருக்கும்
எப்படி மீட்பது
உண்மையில் இன்றளவும் சத்ரபதி சிவாஜியின் வம்சம் வாழியே அதனை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் அதனை அரசு மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும்.
80 டன் எடையை எப்படி அவ்ளோ உயரத்தில் வைத்தார்கள் என்பதே என்னை வியப்பில் ஆழ்த்துகிறது
தமிழன் கட்டிய கோவிலில் தமிழில் தான் கடவுள் மங்கலம் செய்ய வேண்டும்.247 calculation semma love tamil
தமிழன் பெருமையை மறைக்க ஆரியம் திராவிடம் மிகவும் தெளிவாக உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது தமிழர்களே.
நாம தமிழர்கள்.. திராவிடம் என்பதே வட மொழி சொல்தான்.. திராவிடம் ஆரியம் இரண்டுமே தமிழர் பெருமையை இருட்டடிப்பு செய்துள்ளனர்.. உதாரணம் இந்த தகவல்கள் ஏன் விரிவாக தொடக்கக் கல்வி பாடங்களில் இல்லை.. திட்டமிட்டு தமிழர் பெருமை மறைக்கப்பட்டுள்ளது..
தஞ்சாவூரில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்
நான் மிகவும் விரும்புகின்ற ஊர்.. அருமையான ஊருங்க
உங்கள் பெயர்
எனது நம்பர் 9994781981
Yes bro🤗
மாமன்னர் புகழ் உலகெங்கும் பரவட்டும்..💪💪🙏🙏🌾🌾
தமிழ் நான் ஆதரிக்கிறேன்
பெருமிதத்தில் கண்ணீர் வருகிறது ... தாய் தமிழ் கொண்டு கட்டிய ஆலயத்தில் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும் ... பிற மொழி யும் ஒலிக்கிறதே!! என்று நினைக்க யில் உயிர் போகும் வலி உண்டாகிறது. இனி தமிழகம் முழுவதும் எல்லா ஆலயங்களிளும் தமிழ் மட்டும் ஒலிக்க வேண்டும்💪💪💪
சிவநேய செல்வன் மன்னரின் மன்னன் இராச இராச சோழன் வாழ்க வாழ்கவே
எங்க ஊரு தஞ்சை... ராஜ ராஜ சோழன் வாழ்ந்த ஊரில் பிறந்ததே நான் செய்த பாக்யம்... என்ன ஒரு ஆளுமை சோழனுக்கு..💐💐
Raja rahanil guru Karuvurar siddhar avargakukkey Ella pugazhum
Junk
@@pushpavasudevan5682 v do not need any prostitutes here...
இதைவிட யாரும் ராஜராஜசோழன் கட்டிய பெருவுடையார் கோவிலை பற்றி தெளிவாக சொல்ல இயலாது
தமிழனை,காலங்காலமாகப் பாதுகாப்பாக வைக்கவே தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பல கோயில்களைக் கட்டினார்கள் தமிழ் மன்னர்கள்.
Patti name poriththuku karanam antha 80ten Kallu koduthathe azagi than
கோவிலின் நுழைவுவாயில் முதல் கொகோவிலின் அனைத்து இடங்களிலும் சிலைகள் தான் Vera leVal கோவிலில் உள்ள சுரங்க பாதை பற்றி சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
அது ஒரு கோயில் மட்டும்மல்ல தமிழ்நாட்டில் பல கோயிகள் நினைத்து பாற்கவே முடியாது
அண்ணா இதை நீங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவிடுங்கள் இந்தகோவிலைபற்றிய விடயங்கள் தமிழனின் இன்னும் உலகிற்க்கு முழுவதும் சென்றடையவில்லை முடிந்தால் அனைத்துமொழிகலிலும் பதிவிடவும் தமிழனின் கலைகள் உலகம்முழுவதும் சென்றடையவேண்டும் ஆவலுடன்.
Very nice this question correct good job
சோழ வம்சத்தில் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன்.....🔥🔥🔥
நான் தமிழன் என்ற பெருமை என்றும் என்னை விட்டு போகாது. நம் தஞ்சை பெரிய கொவிலை தான் முதல் உலக அதிசயமாக நான் எற்று கொள்வேன்.
very good temple in tamilnadu.
heart of tanjore.
அனைத்து சாதியினர் பெயரையும் பொரித்து, சமத்துவத்தை நிலைநாட்டியது தான் சிறப்பு.
தமிழில் மட்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்
அழகி என்ற பாட்டியின் எதிர்பார்ப்பு இல்லாத உதவி
பா.ரஞ்சித் போல கிறுக்கனின் வளரச்சியே தமிழ் மொழியின் வீழ்ச்சி
முத்துக்குமரன் சத்ரியன்டா அவர் ஒரு தெலுங்குகர்.நம்மை இழிவு படுத்துகிறார்.
முத்துக்குமரன் சத்ரியன்டா
நீங்க சொல்றது 100% உண்மை.
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை தமிழ் தமிழர்கள் என்பது மட்டுமே
அழகி என்று கவுரவித்தார் மகான்...தமிழனுக்கு மணனம் பெரிது வாழ்க தமிழன்
உலகெங்கும் பிறக்கும் குழந்தை கூட முதலில் அம்மா என்று தான் அழும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ் குடி
ராஜ ராஜ சோழன் வாரலறு கேட்டல் மெய்சிலிர்க்க வைக்கிறது நான் தமிழன் என்று சொல்வதில் பொருமைக்கொள்கிறேன்
நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு சக்த்தி யாராலும் அறிய முடியாது அதுபோல ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டது ஆகையால் யாராலும் இதை கண்டறிய முடியாதுஅதுவே சிவனாக இருக்கும்என்பது என் நம்பிக்கை
1.இத்தனை சிறப்புகளும் அனைவரும் அறிந்திருக்கவில்லை 2.தமிழரின் அடையாளமாக திகழும் பெரியகோவிலில் தமிழிலேயே உபயோகப்படுத்த வேண்டும் 3.அனைத்துமே ஆச்சரியப்பட வைத்தது. கவர்ந்தது.வியக்கவைத்தது
அனைத்தும் அதிசயம் அபாரம், ராஜா ராஜா சோ லன் மொத்தத்தில் ஓர் அற்புதம்
முதல் கேள்விக்கு பதில் தமிழரின் சிறப்பு அதை உலகமறிய செய்வதில் சில பேருக்கு பிடிப்பு இல்லை
இரண்டாம் கேள்விக்கு பதில் தமிழ் மொழியிலே பூஜைகள் செய்யலாம் இது என்னுடைய விருப்பம்
மொத்த தஞ்சாவூர் கோவிலே மிக அருமையானது அந்த கோவிலில் உள்ள அனைத்து சிறப்புகளும் ஏ சிறப்பு வாய்ந்தது அதில் தனித்தனியாக பிரித்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லை முழுவதுமாக பார்த்தால் தஞ்சாவூர் என்றால் பெரிய கோவில் அதேபோல் ராஜராஜ சோழன் அவர் ஒருவரே இந்த மொத்த கோயிலின் சிறப்புகளுக்கு உரியவர் மன்னராக இருந்து யோசிக்காமல் தான் மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல் அனைத்து மக்களும் முக்கியம் அனைத்து சமூகத்தினரையும் இதில் ஈடுபடுத்தி அவர்கள் அனைவரின் பெயரையும் விடாமல் கல்வெட்டில் பொறித்து பெருமை சேர்த்தார் அல்லவா ஏற்கனவே கமெண்டில் ஒருவர் கூறியிருந்தார் சிவபெருமானே ராஜராஜ சோழனாக வந்து இதை செய்திருக்கலாம் என்று அது முற்றிலும் உண்மையாகத் தான் இருக்கும் என்று நானும் கருதுகிறேன் இவை அனைத்தும் என்னுடைய கருத்து
அண்ணா உங்களது இந்த நிகழ்ச்சியை நான் மிக்க மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்உங்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவி புரிவேன் என்று உறுதியளிக்கிறேன்
இது கோவில் மட்டும் அல்ல, தமிழ் அழிந்து விட கூடாது என்பதற்காக நமக்கு கிடைத்த மிகப் பெரிய அடையாளம். தமிழுக்கு ஒரு வரலாற்றை ஏற்படுத்திய நமது மாமண்ணர் இராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் கட்டலாம்.
1.தமழன் எனும் காழ்ப்புணர்ச்சி.2.சமசுகிருதத்தை எதிர்க்கிறேன்.3.தமிழ் எழுத்தின் எண்ணிக்கையில் கோவிலை அமைத்தது.👌👌👌💪💪💪👏👏👏
Great
3. நீங்கள் கூறிய விஷயங்களில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால் தமிழின் சிறப்பு அறியாத வண்ணம் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக காட்டி தமிழினத்தை உயர்த்திய ராஜராஜசோழனின் நற்பண்பை கண்டு வியக்கிறேன்.
1.வருத்தம் அளிக்கிறது
2.எதிர்க்கிறோம்
3.அந்த கோவிலே ஆச்சிரியம் தான்
அற்புதம் ! மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்! இறை அருள் இன்றி இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
அழகியின் பெயரை உச்சியில் பதித்த உன்னத மன்னரின் நினைவிடம் சிதிலம் அடைந்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்கு யார் காரணம்? 'தமிழ்' ... 'தமிழன்' ... 'தமிழினம்' என்று வாய் கிழிய பேசியவர்கள் 50 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர்?இத்தகைய சிறப்புமிக்க தமிழ் மன்னருக்கு இவர்கள் செய்த நன்றிக்கடன் இதுதானா?
சிறிய கட்டிடங்களை மக்களின் வரிப் பணத்தில் கட்டி தன் பெயரை பெரிய எழுத்துக்களில் செதுக்கும் இன்றைய 'தலைவர்கள்' எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது.
நாட்டை நாசம் செய்தவர்களின் கல்லறைகள் பல கோடி மக்கள் பணத்தை விரயம் செய்து அழகிய கடற்கரையை ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருக்கின்றன. என்ன அவலம் இது? நம் தமிழ் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது?
வரும் காலம் சிறப்பாக இருக்க பிரார்த்திப்போம்!
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
பதில் 1- நாம் தமிழர் என்பதாலும், இதைப்பற்றி நம்மை ஆளும் அரசியல்வாதிகள் எடுத்து கூறாததும்.
பதில் 2- தமிழின் முக்கியத்துவம் சொல்லும் கோவிலில். தமிழ் அர்ச்சனையே தலைசிறந்தது.
பதில் 3- அனைத்துமே அருமை, குறிப்பாக அழகி மூதாட்டிக்கு முக்கியத்துவம் தந்தது.... அப்போதே வாள், அம்பு, ஈட்டி பயன்படுத்தியதனால், உழி மற்றும் இரும்பினால் ஆன சக்கரங்களை பயன்படுத்தி பாறைகளை இங்கு கொண்டு வந்திருக்கலாம்...
கண்டிப்பாக நமது தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயங்களில் இடம் பெற வேண்டும்
சமஸ்கிருதம் மொழி நம் தமிழுக்கு தேவையில்லை
வாழ்க வாழ்க எம் சோழவம்சம்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍
Good தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி
அண்ணா உங்களின் தேடல் "தமிழர் அனைவரது உள்ளத்திலும் தேடலானால்" எமது சிறப்புகளை மட்டுமே உலகம் பறைசாற்றும்.
ராஜ ராஜன் கட்டிய தஞ்சைபெரிய கோயிலில்
தமிழ் மொழியில் தான் மந்திரமும் பூஜைகளும் நடைபெற வேண்டும்.
நடை பெறும்.
Wonderful thank
தஞ்சை பெரிய கோவில் ஒரு அதிசய த்தின் சிறப்பு அது மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்
எனக்கு அந்த பாட்டியோட பெயரை....கோவில் உச்சியில எழுதிவச்சதை தான் மிகவும் கவர்ந்தது...... 👏👏👏👏
1 தமிழன் கட்டியது தமிழ்நாட்டில் இருக்கு அதனால் தான்
2 சமஸ்கிருதத்தில் நாட்டம் இல்லை தமிழில் இருந்தால் நல்லது (நான் நார்த்திகத்தை விரும்புகிறேன்)
3 கோவில் இதுவே பிரமிப்பின் உச்சம் அதன் அஸ்திவாரம் மணலினால் ஆனது
இந்த தஞ்சாவூர் பெரிய கோயில் மதுரை உலகத்தில் எங்கேயும் கட்ட முடியாது அந்த அளவுக்கு சிறப்பாக மன்னர் வெற்றி நமக்கு பெருமையை கொடுத்துவிட்டார் அவருக்கு நாமும் பெருமை கொடுத்துவிட்டோம் அதேபோல் நம் நாடும் பெருமையும் தமிழ் மக்களும் தமிழ் வாழ்க மன்னன் வாழ்க ராஜராஜசோழன் வாழ்க சிவனார் பார்த்துக்கொள்வார் சிவன் ராஜராஜன் மறு அவதாரம் என்று தான் கருத வேண்டும் அப்படித்தான் செயல்கள் செய்து இருக்கிறார் அந்த செயல்கள் மீண்டும் ஆவியாக நமக்கு வந்து செய்வார் சமஸ்கிருதத்தை தூக்குவதற்கு வேறு வழியே இல்லையா நமக்கு ஏன் அவர்களையும் இவ்வளவு பிரச்சினைக்கும் உள்ளே நுழைந்தார்கள் அவர்கள் இதில் மந்திரம் ஓதி வருத்தம்தான் தமிழர்கள் அனைவருக்குமே வருத்தம் இருக்கும் தமிழ் மன்னன் ஆர் கட்டியது சமஸ்கிருதத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் அப்பொழுது அனுப்பி விட வேண்டியதுதானே அவருடைய மந்திரம் தெய்வங்கள் ஏற்றுக்கொள்ளாது ஓம் என்ற சொல்லில் அதில் இல்லை அதனால் ஏற்றுக்கொள்ளாது ஓம் என்ற சொல்லே அனைத்து தெய்வங்களுக்கும் அமானுஷ்ய சக்தி மனித சக்தி உண்டு
கானா இக்காட்சிகளை காண கண் கோடி பத்தாது இன்னும் வானத்தில் இருக்கும் அனைத்து கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் நமக்கு கண்களாக வந்து ஒரு நிமிடம் கண்களால் இருந்து விட்டு சென்றால் அனைவருக்குமே நன்றாக இருக்கும் அவ்வளவு அற்புதமான காட்சிகள்
2. தஞ்சை பெரிய கோயிலில் சமஸ்கிருதம் பொறிக்கப் படுவதை எதிர்க்கிறேன் ஏனெனில் சமஸ்கிருதம் தோன்றும் முன்னரே தமிழ் மொழி தோன்றி இருப்பதே இதற்கு முக்கிய விளக்கமாகும் ஆகையால்தமிழ் மொழியை மட்டுமே பொறுத்திருக்க வேண்டும் என்பது எனது கூற்று.
பாப்பானுக்கு எந்தஎந்த1 அடையாளமும்இல்லை தமிழனின்அடையாளம்வெளியில்தெரியக்கூடாது,உலகஅதிசயமாக்க படவில்லை,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தமிழினம்பறைசாற்றும் மண்ணிலிருந்து, வின்னைதொடும் அளவுள்ளகோவிலின் அனைதுதுமே என் உள்ளம் கவர்ந்தவை💯👍💪🔥🏡🏝🏡🏝🙌🙌🙌🙌தமிழினத்தை சாம்பலாக்கும் ஆரிய பாப்பா கோவேரி களுடைய செக்சுகிருதத் தை வேரோடு பிடுங்கி சாம்பலாக்கி நீரோடு கரைக்கனும்,தமிழ்மக்கள்,தமிழினம் தமிழ்நாடு நாம்தமிழர்.நமதுதமிழ்.நாடு💯👍🔥🔥🔥🔥🔥🔥🏝🏡🏝🏡🏝🏡🏝🏡🏝🏡🏝🏝💪💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
என்னை கவர்ந்தது ராஜராஜ சோழனின் நிர்வாக திறமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
காவேரியில் ஆற்றில் ராச்சதா மரங்களை மிதக்கவிட்டு கற்களை அதில் வைத்து கொண்டுவந்து இருக்கலாம்....
உலக அதிசயத்தை விட மேலானது
இது தமிழுக்கு கிடைத்த வெற்றி நன்ப
அருமை நணபரே,,,,சிறநத தமிழனின மூல ஆதாரம்,,,,great ,,,,,,,
நாம் தமிழனாக பிறந்தாதற்கு பெருமை அடைய வேண்டும்... உலகின் மிகப்பெரிய இரண்டாவது பேரரசன் எம் சோழ மன்னன் இராஜ ராஜ சோழன்... இனி எப்போதும் தமிழில் தான் கடவுள் மங்கலம் ஒலிக்க வேண்டும்... நாம் தமிழர்
இந்த கோவில் மாராத்தியன் கட்டுபாட்டில் உள்ளது.அவர்கள் தான் அதில் அறங்காவலர்கள்.இன்னும் நாம் விடுதலை அடையவில்லை.இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது.தமிழர் கோவிலில் அவனுக்கு என்ன அதிகாரம்.யாரும் இதை கேட்பதில்லை.மீண்டும் மாராத்தியன் ஆட்சி அமைக்கவா.
அப்படியே இந்துகள்இடம்ஒப்படைக்கவேண்டும்
Sriram Boopathi இல்லை தமிழர் களிடம் ஒப்படைக்க வேண்டும்.
@@ThamizhiAaseevagar ஏற்கனேஇருக்கும்கோயில்களை கொள்ளைஅடித்து கிறிஸ்தவகோயில்கள் கட்டுவது நினைவுஇருக்கட்டும்
நான் தஞ்சாவூர் தான் நீங்கள் சொல்ல வேண்டியதே இல்லை இங்குள்ள சிற்பங்களை எப்பொழது ம் பார்த்து கொண்டு இருக்க வேண்டும் போல தான் இருக்கும் அதில் மூலவரும் நந்தியும் சான்ஸே கிடையாது இதை பார்த்து அனுபவிக்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்னை பொறுத்தவரை அந்த கோவில் க்கு உழைத்த அனைவரும் பேறு பெற்றவர்கள் தான் .இறைவனுக்கு மொழி ஏது எந்த மொழியாக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார் இந்த கோவில் க்கு அரசியல்வாதிகள் போனால் இறந்து விடுவார்கள் என்று சொல் கிறார்கள் அது தப்பு அப்படி ஏன் தப்பு செய்யணும் இந்த உயிர் உலகில் இருக்கும் வரை நேர்மையா க இருந்து விட்டு போகலாமே நான் ஒரு கிருஸ்துவ பெண் நான் சிவனை தான் வணங்வேன் அனைவரும் ஒருதடவை பெருவுடையாரை வந்து தரிசியுங்கள் அனைவருக்கும் அவர் அருள் கிடைக்கும் இதை வழங்கியவர்களுக்க் நன்றி
முதலில் தங்கள் நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள்... இங்கே தமிழ் எழுத்துக்கள் மூலம் கணக்கிட்டு கோவில் கட்டபட்டிருப்பதை பற்றி என் கருத்தை comment'ஆக பதிவிட்டுள்ளேன்! தங்களின் பதிவில் *"இறைவனுக்கு மொழி ஏது... எந்த மொழியாக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார்"* என்னை கவர்ந்த சொற்கள்... உங்கள் அனுமதியோடு அதை மட்டும் copy செய்துகொள்கிறேன் :) என் பதிவில் அதை இணைத்தால் சற்று பொருத்தமாக இருக்கும்... தங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு நன்றி :)
தகவல் நன்று
I'm from Thanjavur
தமிழனாக பிறந்ததை எண்ணி பெருமையும்,சோழ தேசத்தின் தஞ்சையில் பிறந்ததை எண்ணி பெருமையடைகிறேன்
எல்லாம் சிவமயம்
This is reference to your query no 1.
Actually the seven wonders was announched by a private organization called 'New7Wonders Foundation'. It is Switzerland based organisation.
They have conducted polling for choosing the seven wonders of world.
If we consider the results of the polling is the seven wonders, then, we are wrong.
Many people might not have the chance of knwing the structures of Tanjoor Big Temple.
Thats why Tanjoor Big Temple was not selected as one of the wonders.
இன்னும் தமிழனின் சிறப்பை நீங்கள் எடுத்து காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
23 வந்தேறிகள் dislike செய்துள்ளனர்
Save nature Be nature கிருஸ்துவ முகழாய வந்தேரிகல்
அவர்கள் எல்லாம் அறிவீளிகள். கவலைவேண்டாம் தோழரே!. தமிழின் அருமை தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ்நாட்டில் வாழும் வயிற்றெரிச்சல் பிடித்த பித்தர்கள். இராச ராச காலத்திலிருந்தே தமிழெழுக்கள் 247 என்பது நிருபனம் ஆகிவிட்டது.வேறென்ன வேண்டும்.
வாழ்க தமிழ் வெல்க தமிழர்
@@pradeepkumarkumar797 christians and muslims are basically thamizhs. But vantherigal thamizhar allar
Vandherigal naa enna bro
@@sowmyajagaraj7949 வந்து + (குடி) ஏறிவர்கள். என் தாய் மொழியாகி தமிழ் மொழியை தன் தாய் மொழியாகயில்லாதவர்கள் யாராகயிருப்பினும் அவர்கள் எல்லாரும் வந்தேறிகளே. உதாரணமாக, சிவாஜி ராவ் கெய்க்வாட் ஒரு தமிழ் நடிகர். 40 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகில் நடித்துவருகிறார். அவர் ஒரு வந்தேறி. ஏன்னென்றால், அவர் தாய் மொழி மராத்தி. நடிகர் கமல்ஹாசன் ஒரு வந்தேறி. அவருடைய மூதாதையர்கள் கர்நாடகத்தில் உள்ள ஹாசன் என்ற ஒரு மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் என்று அவருடன் பிறந்த சொந்த அண்ணன் சாருஹாசனே சொல்லியிருக்கிறார். அதை நினைவு கூறும் வகையில் தான் "ஹாசன்" என்பதை சேர்த்து கொள்கிறார்கள் என்று. இப்போது புரிகிறதா? வந்தேறிகள் என்றால் யார்? என்று.
வாழ்க தமிழ் வெல்க தமிழர்.
வந்தேறிகள் இது வரை ஆண்டதால் தமிழர்கள் உரிமை பலவற்றை இழந்துள்ளனர். சல்லி கட்டின் வெற்றி ஒரு தமிழன் மண்ணின் மைந்தன் தலைமை பொறுப்பில் இருந்ததால் தான். தஞ்சை கும்பாபிஷேகம் மன்னிக்கவும் குடமுழுக்கு தமிழில் நடந்ததற்கு காரணமும், இப்போதும் மண்ணின் மைந்தன் தலைமை பொறுப்பில் இருப்பதால்தான். மறக்கக்கூடாது.
வாழ்க தமிழ் வெல்க தமிழர்
மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
He is the real King for Tamils, not only us but also The Globe.
தலைவணங்குகிறேன்! தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!
தமிழர்கள் கையில் தஞ்சை கோவில் கிடைக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
கார்த்திக் மாயக்குமார், அருமை, சிறப்பு தமிழ்த்தொணடு தொடரட்டும்... வாழ்த்துக்கள்
I m seeing in 5 Feb 2020
தமிழ் நாட்டில் தமிழனை மதிக்க மாட்டார்கள் . சமஸ்கிருதம் மொழி தேவைஇல்லை நம் தமிழ் நாட்டில் உள்ள கோவிலுக்கு
தமிழில் இருப்பதே சிறப்பு .
அதிசயங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் .
தமிழை இவ்வளவு சிறப்பாக
உருவாக்கி தமிழனின் பெருமையை நிலை நாட்டினார்
எங்கள் மனதில் என்றும்
நீங்காத இடம் பிடித்துள்ளார்
ராஜ ராஜ சோழன் 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
11:42 real goosebump moment
என்னை பெரிதும் கவர்ந்தது அழகி என்ற ராஜ ராஜ சோழன் தான் 🥰
Hi K M... V good analysis.... Even Architect study less about this temple.... Chola was great in everything like ship buildings, temples, stone arch., battles.... How sankrit will be useful when the whole temple was built in Tamil maths!!!
1.தமிழனின் பெருமை உலகம் முழுவதும் தெரிய கூடாது என்பதற்காக நமது தஞ்சை கோவில் உலக அதிசயமாக அறிவிக்கப்படாமல் இருக்கலாம்.
2.தமிழ் மக்கள் கோவில் தமிழில் தான் பூஜை செய்ய வேண்டும்.
3. நமது தஞ்சை (பெருவுடையார்) பெரிய கோவில் முழுவதும் அதிசயம் தான் .
1)தெரியவில்லை
2)இல்லை தமிழ் வேன்டும்
3)அழகி மூதாட்டி
1. ஏனா அது தமிழன் கட்டியது.. தமிழ் வளர்ந்து விட கூடாது என்று நினைப்பவர்கள் தான் காரணம் போல்..
2. தமிழ் மொழியை பயன்படுத்தலாம்..
3. அந்த கோவிலே எனக்கு ஆச்சரியம் தான்
அனைவரின் தாகத்தை தீர்த்த மூதாட்டி அழகி அவர்கள்
Semma
Sivayaa namaga
1. இது தமிழனின் படைப்பு அதான் வல்ல
2. என் பாட்டன் கட்டிய கோவிலில் எதற்க்காக சமஸ்க்கிறதம் நான் எதிர்க்கிறேன்
3. கோபுரத்தின் நிழல் தரையில் வீழாது கட்டிய கட்டுமானம்
ஒருவாரம் ஆராய்ச்சி பண்ணிருக்கேன் அண்ணா இன்னும் எனக்கு அந்த ஆர்வம் தீரல
Ghoosepump moment 👌👌👌
1. தமிழ் மற்றம் தமிழரின் படைப்பு என்பதால், நமது படைப்புகளை(நூல்கள்) நாமே இன்னும் முழுமையாக படிக்கவில்லை
2. எதிர்க்கிறேன், தமிழ் ஓர் அமுத மொழி. நான் அவ்வப்போது சிவபுராணம் கேட்பேன், அதன் பொருள் எனக்கு தெளிவாக விளங்குகின்றது. ஆகவே தமிழ் நாட்டில் அணைத்துக் கோவில்களிலும் தமிழில் பூசை நடைபெற்றுவதே சிறந்தது
3. கோவிலுக்குள் இருக்கும் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதுவே எணக்கு ஆச்சரியமாக இருக்கிறது
நம்ம முதல்வர் இடப்பாடி அரசிடம் முறையிட்டு, மணிமண்டபம் கட்டுவதற்கு, வழி வகுப்போம். நன்றி
😀😀😀😀😁😁😁
Athuve mandiyitu kuninju kumbutukitu thiriyuthu . Athuta poi namma mandi podanuma? Maanamulla thamizhanai muthalvaraakungal.yellaam thaanaai sariyaagi vidum