❤️❤️ஐந்தாவது மாதம் தீர்த்தம் கொடுத்தது😍 ❤️❤️ Fifth month function

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 712

  • @Lungiboysofficial
    @Lungiboysofficial  Місяць тому +1025

    (En mamanar)En wife oda appa 1 month munnadi iranthutanga athan aluguranga vera onnum illa ..yarum thappa ninaikavenam

    • @sangaryvarathan.r
      @sangaryvarathan.r Місяць тому +17

      Aww anna ❤

    • @t.sowmiyasowmiya76
      @t.sowmiyasowmiya76 Місяць тому +21

      feel panathenga bro

    • @priyankapriya8218
      @priyankapriya8218 Місяць тому +92

      Happya eruka solunka bro baby kaga . Appavey avankaluku baby ya vanthu pirappanka

    • @jansir7650
      @jansir7650 Місяць тому +11

      Eppadi anna

    • @carmelmarya9264
      @carmelmarya9264 Місяць тому +13

      Same enakum en paiyan nine mnth pregnant ah irukum pothu enga appa death aagitanga ippo en paiyanuku two years

  • @sinthamaniinba6268
    @sinthamaniinba6268 Місяць тому +1251

    நானும் 8 வருடம் கழித்து இப்போது மாதமாக இருக்கின்றேன். எல்லாருடைய ஆசீர்வாதம் எனக்கும் வேண்டும் pls🙏🙏🙏

    • @madhavanbanu7042
      @madhavanbanu7042 Місяць тому +18

      God bless you….ma

    • @renuram4060
      @renuram4060 Місяць тому +11

      Nallapadiya kulanthai pirakkum🎉🎉🎉🎉❤❤❤❤ poranthathum sollunga sis ❤❤❤❤ love you

    • @pandirajan1227
      @pandirajan1227 Місяць тому +7

      God bless you sister

    • @engals4308
      @engals4308 Місяць тому +11

      வாழ்த்துக்கள் கண்ணே, நல்லபடியாக குழந்தை பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் ❤❤

    • @nnnmmm4122
      @nnnmmm4122 Місяць тому +6

      ஈசன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @SangeethaSangeetha-mm7pf
    @SangeethaSangeetha-mm7pf Місяць тому +685

    Nanaum 4 varudam kalithu pragant ah eruken enakaga pray panikonga anna plz 🙏

    • @indiapriya5535
      @indiapriya5535 Місяць тому +17

      ஆரோக்கியமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் 🎉

    • @Kanibaby143
      @Kanibaby143 Місяць тому +8

      Congrats akka kandipa vendikurom

    • @dharanidailysamayal4760
      @dharanidailysamayal4760 Місяць тому +3

      Congratulations and God bless you 😊😊

    • @VinothiniM-gg6pz
      @VinothiniM-gg6pz Місяць тому +1

      Vaazhthukkal🎉

    • @varni.r2157
      @varni.r2157 Місяць тому +1

      🎉

  • @vembumng2012
    @vembumng2012 Місяць тому +415

    அழகான, அறிவான, புத்திசாலியான, குழந்தையை, சுக பிரசவத்தில் பெற்றுடெடுக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் சகோதரி. எப்போதும் சந்தோசமா இருங்க. ❤❤❤❤

    • @Balawithbalu
      @Balawithbalu Місяць тому

      அப்போ அழகு அறிவு புத்திசாலி இந்த மூணும் இருந்தால் போதுமா அந்த குழந்தை ஊனமாவோ, இல்லை ஆண் பெண் இரண்டும் இல்லாமல் வேறு குழந்தை நா போதுமா

    • @Psychogaminggirl
      @Psychogaminggirl Місяць тому +1

      Lusu mari pesama muduty erunga​@@Balawithbalu

    • @Psychogaminggirl
      @Psychogaminggirl Місяць тому +1

      ​@@Balawithbaluavanga blessing ah en kora solura mundamey

  • @HeartbeatTamilan
    @HeartbeatTamilan Місяць тому +144

    இப்பிறவியில் என்னை கவலைகள் மறந்து சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த காமெடி ⭐️ lungi boys team குடும்பம் வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...
    🪷🕉🪷

  • @Akume_93
    @Akume_93 Місяць тому +253

    உங்கள் தந்தையே உங்களுக்கு மகனாக பிறப்பார் !!
    வாழ்க வளமுடன் நலமுடன் !!

    • @user-jr3de8ti2k
      @user-jr3de8ti2k Місяць тому +3

      யார் தந்தை சகோ.. யாருக்கு என்ன ஆச்சு சகோ

    • @rajum4071
      @rajum4071 День тому +1

      ​@@user-jr3de8ti2kஅக்கா அந்த அக்காவோட அப்பா ஒரு மாதத்துக்கு முன்னாடி 😢😢😢😢

  • @dhamodharant9145
    @dhamodharant9145 Місяць тому +221

    இந்நாள் போல் என்னாலும் சீரும் சிறப்பும் பெற்று பேரும் புகழும் வாழ்க

  • @UmatheviSivayogarajah-sr5ng
    @UmatheviSivayogarajah-sr5ng Місяць тому +32

    நீங்கள் இருவரும் குடும்பத்துடன் இன்று போல் என்றும் சந்தோஷமாக சகல ஜஸ்ரியங்களும் பெற்று குழந்தை செல்வம் சுகமா பெற்றெடுத்து தாயும் பிள்ளையும் சுகமாக பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் வாழ்க வளர்க 🎊🎉🎈🤝🤝💐🌹👐👐👐🤗🤗❤️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaprakash518
    @sivaprakash518 Місяць тому +76

    நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤

  • @Suresh-qs5xt
    @Suresh-qs5xt Місяць тому +160

    இன்று போல் என்றும் வாழ வேண்டும் நல்லா படியா குழந்தை பிறக்க வேண்டும் அய்யா சிவபெருமான் 🌲 அய்யா பெருமாள் 🌾 துணையா இருப்பாங்க 🙏🙏🙏 ராஜ்பிரியன் லுங்கி பாய்ஸ் 🎉🎉🎉 ரசிகன் 💥🔥🔥உங்கள் அம்மா தான் பிரதர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🤗🤗🤗 எனக்கு அம்மா 🌲இல்ல அதன் சொன்ன அம்மா அப்பாவை என்றும் நல முடன் வைத்திருங்கள் 🤲🤲🤲🙏🙏 🌲🌳🌴🌾🌱🌿☘️🍀🪴

    • @SurprisedGouldianFinch-bj8rr
      @SurprisedGouldianFinch-bj8rr Місяць тому

      Muthiyor illathil yarayacadhu thatheduthukol

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c Місяць тому

      ​@@SurprisedGouldianFinch-bj8rrNee yethana pera thatheduthiruka bro.nalla doctor ah paru sari aydum illati ipdi than pesa thonum

  • @AmruthaAbi-rw1lg
    @AmruthaAbi-rw1lg Місяць тому +33

    Avargal appave vanthu alaga arogyama pirappanga❤❤❤ god bless you

    • @user-jr3de8ti2k
      @user-jr3de8ti2k Місяць тому

      யார் அப்பா சகோதரி... யார்க்கு என்ன ஆச்சு

    • @AmruthaAbi-rw1lg
      @AmruthaAbi-rw1lg Місяць тому

      @@user-jr3de8ti2k rajpriyan wife oda appa

  • @anbukumar4057
    @anbukumar4057 Місяць тому +40

    indha mathiri function ippa dhan pakranga nalvalthukal

    • @pandiselvishanthamoorthi1316
      @pandiselvishanthamoorthi1316 Місяць тому +3

      Sivaganai pudhukottai la intha mathiri function vaipanga

    • @ranjithamchinnu3082
      @ranjithamchinnu3082 Місяць тому

      மதுரை பக்கம் ஐந்தாவது மாதத்தில் களி கிண்டி போடுவது என்று விஷேசம் நடக்கும் அதில் ஒரு சில மருத்துவ குணம் கொண்ட ஒரு சில மரப்பட்டைகளை கலந்து களி செய்து தருவார்கள் அதில் தீர்த்தம் கலந்து தருவார்கள்

  • @ashokp1238
    @ashokp1238 Місяць тому +49

    Ellam nalla padiya nadaka antha iraivanai prarthikiren... Ipa varaikum, matha UA-camrs mathiri, positive, urine test check up, athu ithu nu ethaum sollama, function mattum subscribers ah invite pandra mathiri potrukinga... Good... Mathavangaluku epdi nu theriyathu. Enaku athellam solrathu suthama pidikkathu. Kalavhara seer kedu. Etha sollunmo atha tha sollanum. Super rja vazhthukal... 🎉🎉🎉

  • @brasskitchen1091
    @brasskitchen1091 Місяць тому +3

    எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தங்கம் அழக்கூடாது😘😘😘😘

  • @rishicar100
    @rishicar100 Місяць тому +5

    எனக்கு கல்யாண ஆகி 13 வருஷமாச்சு குழந்தை இல்லை. ஆனாலும் நீங்க மாசமா இருக்கும் போது சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி. மனைவி.

    • @seyedabuthahir5966
      @seyedabuthahir5966 Місяць тому +2

      கவலை வேண்டாம் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்❤

    • @gvkmgow
      @gvkmgow Місяць тому +1

      Intha nalla ennathuke ungaluku nallathu nadakanum..

    • @seyedabuthahir5966
      @seyedabuthahir5966 Місяць тому +1

      @@gvkmgow உங்கள் வாக்கு பழிக்கட்டும்

    • @rishicar100
      @rishicar100 Місяць тому

      @@gvkmgow ரொம்ப நன்றி தம்பி. நீங்களும் நல்லா இருக்கனும் பா.

    • @rishicar100
      @rishicar100 Місяць тому

      @@seyedabuthahir5966 ரொம்ப நன்றி பா

  • @user-dy4zb4rx6d
    @user-dy4zb4rx6d 22 дні тому +1

    சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @vijayakumard4079
    @vijayakumard4079 Місяць тому +8

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள்
    மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு ஆதர்ஷ தம்பதிகளை வாழ்த்தி அருளட்டும்.

  • @omo9
    @omo9 Місяць тому +61

    Congratulations sis.pregnancy time அழுகாதீங்க.எல்லாம் நல்லதே நடக்கும்.இது சந்தோஷமான தருனம்.enjoy🎉🎉

  • @babyvinothkumar-ys1bc
    @babyvinothkumar-ys1bc Місяць тому +7

    Unga mamanarae ungalukku vandhu paiyanaga pirappaar. Congrates bro.

  • @easwariise685
    @easwariise685 Місяць тому +3

    ஈசன் அருளால் சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள்... 💐 💐 💐 🎊 🎉

  • @user-hj5hl2ob8r
    @user-hj5hl2ob8r Місяць тому +4

    அழகான வாழ்க்கை, இன்னும் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் lungiboys Sri Lanaka Fans💞

  • @user-vz2xt7lv3h
    @user-vz2xt7lv3h Місяць тому +3

    இந்த மொமெண்ட் காக நானும் ஏங்கி கொண்டு இருக்கேன் எனக்கு குழந்தை இல்லை கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆக போகுது இத பாக்கும் போது சந்தோசமா இருக்கு மூவரும் நீடுழி வாழ வேண்டும் ❤

    • @VithiyaR-xf1bd
      @VithiyaR-xf1bd Місяць тому

      Kavala patathama onakku kantipa kuzhantha pirakum enakkum 7varutam kazhththu oru azhakana pappa irukku samiya nampu avakakitta sollu

    • @sakthisakthi4703
      @sakthisakthi4703 Місяць тому

      Murukaruku sashti vetatham irunga sister baby porakum

  • @priyamuthu8117
    @priyamuthu8117 Місяць тому +46

    வாழ்த்துகள் தம்பி நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🥰🥰

  • @hepzibhasmiline5745
    @hepzibhasmiline5745 Місяць тому +5

    Sugamai petru edungal unga kolanthaiyai❤ valthukkal 🎉 both of you best couple

  • @prabhachandran703
    @prabhachandran703 Місяць тому +6

    Appavae vanthu porapparu thangam...azhatha da...thanga mudiyathu tha un pappakaka nee santhosama irukanum da....pathirama parthuko thambi...chennaiyila irunthu innoru akka da😊😊

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr Місяць тому +4

    Theertham koduppadhu function mari irukku ok sirabbu god bless u

  • @karuppannasamyk8692
    @karuppannasamyk8692 Місяць тому +12

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் முருகன் துணை 🎉 வாழ்த்துக்கள் ராஜ் 🎉

  • @brindhak4727
    @brindhak4727 Місяць тому +8

    Theertham kudupathu ramanathapuram,sivakangai districk side la pregnant ladis ku 5th month ella kovilaum theertham vanki periyavanga kaila kuduka solvanga athu chinna function mathri vaipanga

  • @selvamudhaya9951
    @selvamudhaya9951 Місяць тому

    தாயும் சேயும் நலமோடு இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரி 😍😍😍

  • @gokulvlb
    @gokulvlb Місяць тому +1

    வாழ்த்துகள்
    ஆரோக்கியமான அன்பான அறிவான குழந்தை பிறக்க வாழ்த்துகள்

  • @manivannant5797
    @manivannant5797 Місяць тому

    ஆண்டவன் அருளால் நல்லபடியாக குழந்தை பிறக்கும்.இருவருக்கும் என் ஆசிர்வாதம்

  • @RenukaS-ui6py
    @RenukaS-ui6py Місяць тому

    உங்க எல்லாருக்குமே நல்லபடியா குழந்தை பிறக்கும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் 🎉🎉🙏🏻

  • @divyaprabhar.r.4202
    @divyaprabhar.r.4202 Місяць тому

    Ur baby is so lucky with.... Caring husband and understand mother in law.... Your baby will bless your family by treating her well.

  • @SathiyakumarLena
    @SathiyakumarLena Місяць тому +21

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @nivethav8994
    @nivethav8994 Місяць тому +2

    Enakku akka alugartha paatha romba kashtama irukku ellam sari aagidum akka appave ungalukku kutty payana porapanga alugathinga akka 😢❤

  • @user-yp3hu4ys1r
    @user-yp3hu4ys1r Місяць тому +2

    Don't feel sis unga appa tha ungaluku poraparu.....god bless u nd ur family ❤ happy pregnancy journey😊❤ boy baby poraka vaalthukal bro nd sis 🎉

  • @sunilkumar-jm4fb
    @sunilkumar-jm4fb Місяць тому +5

    வாழ்த்துக்கள் சகோ life long happy ya irunge god blesses both couple keep smiling 😁😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sarathabhavani
    @Sarathabhavani Місяць тому +2

    Lungiboy v2kku oru drouzer boy vara valthukkal bro

  • @vijays9760
    @vijays9760 28 днів тому

    உங்களுக்கு இருவருக்கும் மனமார வாழ்த்துக்கள் குடும்பம் குட்டியா நீண்ட ஆயுள் வேண்டும்🎉❤🙏🎁💐🤗👏

  • @sribaahuchannel6131
    @sribaahuchannel6131 Місяць тому +3

    Appa ve meendum pirappanga... God kita pray pannigiren

  • @balasubramanianmanian1113
    @balasubramanianmanian1113 Місяць тому +9

    Congratulations bro வாழ்க வளமுடன்

  • @nivethav8994
    @nivethav8994 Місяць тому +1

    Anna bathrama paathukonga anna pakathulaye irunthu ❤😢 maasama irukkanga neraya aluga varum sensitive ah iruppanga intha time la

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 Місяць тому +2

    Congratulations God bless your family ❤🎉🎉

  • @maryvanithamani8660
    @maryvanithamani8660 Місяць тому +2

    God bless you both Abandently with all blessings and happiness 🎉🎉🎉

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 Місяць тому

    என்றும் மகிழ்வோடு வாழவும் ….பிள்ளை நீண்ட ஆயுலோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤🤲🤲❤️❤️

  • @abisudha9787
    @abisudha9787 Місяць тому +1

    நல்ல படியாக சுகபிரசவம் ஆகா வேண்டும் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் தங்கச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @allwinswamy9779
    @allwinswamy9779 Місяць тому +1

    Really happy.... God bless you and take care of her brother 💕

  • @alagupandi1781
    @alagupandi1781 Місяць тому +4

    வாழ்க நலமுடன் ❤️
    ஆமா தீர்த்தம் கொடுக்குறதுனா என்னாது?

    • @Vaitheemaruthupandian
      @Vaitheemaruthupandian Місяць тому

      5 Kovil theertham vangitu vanthu kudupanga 5th month.. mukkiyamana 5 kovil

  • @gayathri.b6537
    @gayathri.b6537 Місяць тому

    இன்று போல் என்றும் வாழ்க நல்லபடியாக குழந்தை பிறக்கட்டும் ❤

  • @megha-sc9xg
    @megha-sc9xg Місяць тому +19

    Sakthi a aluthutte irunthuchu. Santhosama irunga sakthi❤❤

    • @praveenkumars1289
      @praveenkumars1289 Місяць тому +1

      Yea azhuguranga

    • @svmtvlogs8964
      @svmtvlogs8964 Місяць тому

      Ethuku alukuranka pls solunka anna

    • @Thulasi01-l5h
      @Thulasi01-l5h Місяць тому

      ​@@praveenkumars1289 avanga appa thavarittanga..avara miss panni azhuranga...raj anna first comment la pin pannirukkaru parunga..

    • @megha-sc9xg
      @megha-sc9xg Місяць тому

      @@Thulasi01-l5h ohhh sry na antha msg pakkala pa.

  • @yameemaMima143-my1fl
    @yameemaMima143-my1fl Місяць тому +1

    Bro she is pregnant ❤❤ congratulation both ❤❤

  • @radhankarpagam
    @radhankarpagam Місяць тому +14

    வாழ்த்துக்கள்

  • @ThasmeeyaIrfan
    @ThasmeeyaIrfan Місяць тому +2

    Azhathinga pa kastama irukku avaroda blessings yeppovume unga kodaiyum unga kuzhanthi kodavum irukkum congratulations both of you ❤❤❤❤

  • @Bhavan-Tara
    @Bhavan-Tara Місяць тому +4

    Yen aluraga ennnachu happy a iruga sister apo than babym happy a irukum

    • @ishwarya9069
      @ishwarya9069 Місяць тому

      Avanga appa one month muna death

  • @krishnavenikrishnaveni3495
    @krishnavenikrishnaveni3495 Місяць тому +3

    Vazhthukkal iruvarukkum

  • @muralidharan1128
    @muralidharan1128 Місяць тому +4

    Congratulations sister
    நல்லதே நடக்கும் 💞👐👐

  • @user-jc8om3iu5e
    @user-jc8om3iu5e Місяць тому +89

    Antha ponnu munjula siripaye காணும்

    • @hema66367
      @hema66367 Місяць тому +1

      வீடியோவை ஃபுல்லா பாருங்க

    • @kayalvizhi22
      @kayalvizhi22 Місяць тому +6

      Vera ennala kaanam nu konja full video uh parunga user

    • @Master--0001
      @Master--0001 Місяць тому +3

      Etho vanthuttangala atha kaanam etha kanam nu kadavule😅

    • @SM143couples
      @SM143couples Місяць тому

      Ama en alugaranga

    • @malarinba5843
      @malarinba5843 Місяць тому

      Antha sister oda appa iranthutanga pa....appava nenachu alaranga Pola....ellam sari agidum sister.intha time la nega alutha pappa vum ulla feel panum happy ya irunga...

  • @thanimaram6800
    @thanimaram6800 Місяць тому

    This girl
    Natural beauty

  • @anithaani3124
    @anithaani3124 Місяць тому +6

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்❤

  • @rekamirth6879
    @rekamirth6879 Місяць тому +7

    Valga valamudan dears💐💐💐❤❤❤❤

  • @BJRJ3237
    @BJRJ3237 Місяць тому +3

    God bless bro sis .....vaalka valamudan

  • @subhasrisanthoshi7656
    @subhasrisanthoshi7656 Місяць тому +2

    Congratulations anna anni🎉

  • @rex-thegermanshepherd4067
    @rex-thegermanshepherd4067 Місяць тому

    God bless u both 🎉happy ah irunga twin baby porakatum rajpriyan ah adi velukatum😂

  • @aanzhukutty2309
    @aanzhukutty2309 Місяць тому +6

    Lovely and congratulations raj❤🎉

  • @jananijanu8269
    @jananijanu8269 Місяць тому +1

    Vazhthukkal nallapadiya kolanthan pirankanum❤❤

  • @ravichandra2359
    @ravichandra2359 Місяць тому

    தோழர் தங்கள் இல்லம் செழித்தோங்க வாழ்த்துகள்!!!

  • @YAMUYAMUNA-ih7ky
    @YAMUYAMUNA-ih7ky Місяць тому

    🎉Congratulations and God bless you Akka safe haa irunga🥰

  • @DevendranRam
    @DevendranRam Місяць тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா🙏💕🙏💕

  • @user-jr3de8ti2k
    @user-jr3de8ti2k Місяць тому

    கண் திருஷ்டி பொல்லாதது.. கலியுகத்தில் நம்ம கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வச்சு நம்ம வீட்டு விழாவில் சந்தோசத்தில் ஆட முடில.கண்ணு பட்ருது.. சக்தி ராஜ் திருமண விழா அவ்வளவு ஆட்டம் பாட்டம் இயல்பான வெகுளி நல்ல மனிதர்களின் கூட்டம் மிக மிக அருமையாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤ஆனால் தீயதிலும் ஒரு நல்லது.. சக்தி அப்பாவோட ஆத்மாதான் சக்தி வயிற்றில் இருக்கு.. அதனால் சக்தி சந்தோசமா இருடி..என் அழகு புள்ள...❤❤❤❤❤😊😊😊😊😊

  • @JJshorts1719
    @JJshorts1719 Місяць тому

    Sister a nalla pathukanga bro🎉🎉🎉heartly wishes both of you❤

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 Місяць тому +2

    Congratulations rooommpa sonthosama eruku❤

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 Місяць тому +7

    Vazhthukkal bro❤❤❤❤

  • @user-fz7dq6vp5j
    @user-fz7dq6vp5j Місяць тому +2

    Happy. Iruga Anna anni❤❤❤❤

  • @SelviajithSelviajith-tj2ft
    @SelviajithSelviajith-tj2ft Місяць тому +4

    Vazhthukal sissy❤

  • @barathS-m3h
    @barathS-m3h Місяць тому +6

    Valthukal anna

  • @user-wr4nl6yb6x
    @user-wr4nl6yb6x 10 днів тому

    Valthukal anna❤akka I am ur fig fan anna 😊😊😊😊😊❤

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Місяць тому +5

    வாழ்க வளமுடன்

  • @user-fy1hn2ks5r
    @user-fy1hn2ks5r Місяць тому

    நீங்க சந்தோசமா இருக்க வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤

  • @Nallasamayal24
    @Nallasamayal24 Місяць тому +1

    Very happy to see, congratulations to both of you!!

  • @NgnanavelNagamani
    @NgnanavelNagamani Місяць тому

    Karimunji paiyannukku azhagu deavathaiya kuduthurukkanga thiniya kurachi thinnuda earum challa machan❤

  • @hamzyfoodvlog7158
    @hamzyfoodvlog7158 Місяць тому

    Enakum ithu 5th month 😊 than.. ellarum praykonga nallapadiya baby porakanumnu❤

  • @user-xg1oh4un1q
    @user-xg1oh4un1q Місяць тому +3

    Valthukal Anna Anni ❤❤❤❤❤

  • @user-cw4tj3ef2s
    @user-cw4tj3ef2s Місяць тому +1

    Happy momentsla Happya irrunga. God bless u😊

  • @Sivakaran5329
    @Sivakaran5329 13 днів тому

    Valunthunkal akka

  • @stellahadhaam5210
    @stellahadhaam5210 Місяць тому +4

    God bless you

  • @PushpaRaj-nu7sw
    @PushpaRaj-nu7sw 21 день тому

    God bless you sister

  • @RampriyaR-oi7nf
    @RampriyaR-oi7nf Місяць тому +6

    அந்த பொண்ணு அழுகவே இல்ல டா சந்தோசம்தான் இருக்கு நீங்களே சொல்லி சொல்லி குடும்பத்துல சண்டை இழுத்து விடதிங்கடா

  • @user-ft3gm2sn8y
    @user-ft3gm2sn8y Місяць тому

    வாழ்த்துகள் அண்ணா அண்ணி 💐💐💐 வருத்த படாதிங்க அண்ணி சந்தோஷமா இருங்க 👍

  • @jaisree4045
    @jaisree4045 10 днів тому

    Congrats bro nd sis 💐💐💐💐

  • @priyapriya-zg5jp
    @priyapriya-zg5jp Місяць тому

    Congratulations both of you drs 🎉🎉🎉🎉🎉🎉 don't feel anni ungaluku boy baby ah unga appa varuvanga kavalapadathinga anni

  • @gopiking0034
    @gopiking0034 Місяць тому

    Congratulations bro.

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 Місяць тому

    Congratulations sister and brother God bless both of you👍👍❤️

  • @karthicks7984
    @karthicks7984 Місяць тому

    Bgm vera level

  • @user-nj4wz4hc2t
    @user-nj4wz4hc2t Місяць тому +1

    Alaga kulanththai pirakkum thambi🎉🎉🎉🎉🎉🎉

  • @gowthamselva5554
    @gowthamselva5554 Місяць тому +1

    வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 Місяць тому

    இருவரும்💞 பல்லாண்டு காலம்💐 வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் ❤🤝🤝

  • @j.m.samayal5561
    @j.m.samayal5561 Місяць тому

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

  • @balajji5463
    @balajji5463 Місяць тому

    Happy to see this and congratulations, god bless both of you and your baby

  • @MuthuLakshmi-tl6kl
    @MuthuLakshmi-tl6kl Місяць тому +3

    Valthukkal thambi❤

  • @lalithambigairhaghavan6755
    @lalithambigairhaghavan6755 Місяць тому

    Don't cry ma .....appa namaku first hero .... enaku epadi dhan ...nenga alutha baby um alagum......baby ah Nala pathukonga.......