Part 11🤗குடும்பமாட இது😬எது பேசுனாலும் பிரச்சனை😳

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 561

  • @antonyhilda3326
    @antonyhilda3326 2 місяці тому +161

    எனக்கு அம்மாவைதான் அதிகம் பிடிக்கும் நடிப்பு அருமை

  • @Latchu-s
    @Latchu-s 2 місяці тому +40

    அம்மா நடிப்பு சூப்பர் அம்மா பேசுறது எவ்வளவு அழகா இருக்கு ராஜ் தம்பி நீங்களும் சூப்பர் அம்மா சினிமால நடிச்சா சூப்பரா இருக்கும் எனக்கும் இந்த மாதிரி அம்மா வேணும் ❤❤❤❤❤

  • @BoomikaBoomika-zh9ry
    @BoomikaBoomika-zh9ry 2 місяці тому +92

    Raj Ammaoda comedy. Vedieo super 😜😜😜😁😁😁😁🤣🤣🤣😄😄😄👏👏👏✌️🌹🌹

    • @boopathimanikandan1497
      @boopathimanikandan1497 2 місяці тому

      During pregnancy, dont do this type of quarrel between you as a comedy. It will affect the child character. Pls do positive videos like happy moments for child future.

  • @MatramVarum
    @MatramVarum 2 місяці тому +1006

    யாருக்கெல்லாம் ராஜ் பிரியன் bro அம்மா வ ரொம்ப பிடிக்கும் ❤❤❤ செம்ம timing காமெடி 😂😂😂 அம்மாவை அடிச்சிக்க முடியாது 😂😂😂

  • @PrabaKaran-en9tv
    @PrabaKaran-en9tv 2 місяці тому +33

    சிறப்பான நடிப்பு வாழ்த்துக்கள் அம்மா அவர்களுக்கு 😂😂சிரிப்பா அடக்கா முடியாலா தம்பி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @yaa3391
    @yaa3391 2 місяці тому +6

    Omg... Priyans amma.. Blasting performance..
    So natural..
    In such a flow..
    My goodness..
    வாழ்க வளமுடன் அம்மா🙏
    all love to you❤❤❤❤

  • @saranatrmdu
    @saranatrmdu 2 місяці тому +37

    அம்மா உங்கள் பேச்சு எனக்கு ரேம்போ பிடிக்கும்

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 2 місяці тому +141

    அம்மா கீழேவிழுந்துட்டு மருமகளைத் திட்டுவது செம காமெடி😂😂😂😂

    • @radhasekar5273
      @radhasekar5273 2 місяці тому

      Anna enga Amma ku open heart surgery panna sollirukanga millap la fund raise panrom nanga rmpa kasta padurom na appa handicapped nanum en sister mattum than pls konjam help pannunga Anna surgery ku 😊
      *Support Radha Lakshmi To Recover From Cardiac Arrest*
      My name is Nithya Sharmila and I am here to raise funds for my mother Radha Lakshmi who is 55 years old. Radha Lakshmi lives in Erode, Tamil Nadu with us. Radha Lakshmi is suffering from Heart Attack/Cardiac Arrest / MCI from the few days and doctors have advised her to undergo open heart surgery. She is currently admitted and receiving ICU Care Treatment at Erode Medical Center in Erode, Tamil Nadu. Until now, we've spent about Rs. 60,000. We've arranged the amount from savings & loans...
      To donate

  • @beAcomarade
    @beAcomarade 2 місяці тому +151

    தேவகோட்டையில பிறந்த ஒவ்வொரு ஆண் மகனுக்கும் சமர்ப்பணம் ..

  • @nandhini3182
    @nandhini3182 2 місяці тому +7

    ராஜ் பிரயன் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @muralidharan1128
    @muralidharan1128 2 місяці тому +10

    அம்மா win* எதார்த்தமான நடிப்பு பக்கா மாஸ்😆😆😅😅😀😀🙇🙏🙏😄😄😀😊☺

  • @sarankumar4738
    @sarankumar4738 2 місяці тому +11

    Sister ippa neenga nalla acting pandringa vazhathukkal 🎉🎉🎉🎉

  • @bhuvanaakash8497
    @bhuvanaakash8497 2 місяці тому +8

    Rajikae tough kudukuringaaa😂 antha inji poondu comedy vera level😂

  • @sssss3048
    @sssss3048 2 місяці тому +47

    😂😂😂 Pls Put Bloopers for this Video... Cameraman in Laughing in the last min...

  • @Nellaiponnu__ramnadpyyan_
    @Nellaiponnu__ramnadpyyan_ 2 місяці тому +39

    அம்மா நீங்க விடியோகாக இப்படி நடிகுறிங்க..எங்க மாமியார் உண்மையாவே இப்படி தான் பேசுவாங்க 😢ரொம்ப கஷ்டம் ..நாங்களும் இராமநாதபுரம் தான்

  • @Tysonmano
    @Tysonmano 2 місяці тому +10

    இறால் 🍤 நான் மட்டும் சாப்பிடுவேன் 😋😂😂😂 அம்மா வேற வெவல் அப்பும் இதுவரை எதுவும் நீ திங்கலயா 😂😂😂😂

  • @SathyamoorthiMoorthi-g2x
    @SathyamoorthiMoorthi-g2x Місяць тому +1

    Anne super super super . Vera level ennala sirippa adakkave mudiyala vera level . Amma acting super vera level.😆😅😆😅

  • @MuniRani1856
    @MuniRani1856 2 місяці тому +4

    அண்ணா என்னால் சிரிப்பு அடக்கமுடியாத😁😁😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂

  • @rrfazza5061
    @rrfazza5061 2 місяці тому +14

    யப்பா...குடும்பமே இப்டி நடிக்கிறாங்க 👍👍👍👍👍

  • @rdpm13
    @rdpm13 2 місяці тому +11

    இப்படி தான் எங்க வீட்டில் நடக்கும் . ஏன் இந்த சனி ஞாயிறு வந்துச்சு இருக்கும்😢

  • @priyaravi3475
    @priyaravi3475 2 місяці тому +5

    😂😂😂😂semma amma , sisy, broom 😂😂😂😂😂really u r stress buster ❤❤

  • @sujiselfie812
    @sujiselfie812 2 місяці тому +12

    சண்டை போட்டு போட்டு சந்தைக்கு போன மாதிரி தான்😅😅😅😅ஆனா நிஜ சண்டை மாதிரியே இருக்கு 😅😅😅😅பிரியன் தான் பாவம்😅இரண்டு பேரு கிட்டயும் மாட்டி எப்பபாத்தாலும் யாருக்காக பேசுறதுன்னு ஒரே கஷ்டம் தான் சமாளிச்சு வா பிரியன்😅😅😅நீங்க இரண்டு பேரும் தொட வேண்டாம் சமைக்க போறதே பிரியன் தான்😅கல்யாணம் ஆனா மானமாவது மரியாதையாவது😅

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 місяці тому +3

    Super comedy 3 perum good acting, 👌👍

  • @prarthanaj3430
    @prarthanaj3430 2 місяці тому +10

    Every day please do drishti for all🧿🧿🧿.

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 2 місяці тому +11

    கோமத்த கட்டிகிட்டு ஆண்டியா போய்டலாம்....
    சூப்பர்.....

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 місяці тому +7

    Amma cinima la nadithar super ah irukum

  • @Shasvikutty8
    @Shasvikutty8 2 місяці тому +6

    😂😂😂😂😂 ayya samy mudiyala sirichu siruchu anna புலம்பல்

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 2 місяці тому +3

    Amma vera level 😂😂😂😂

  • @Maha-hk2hc
    @Maha-hk2hc 2 місяці тому +2

    Ingayachu mamiyar marumaga payyan than enga v2la maga appa amma key indha koduma❤😂😂😂

  • @jokerwasherep2853
    @jokerwasherep2853 2 місяці тому +89

    சுப்பிரமணி, அறிவழகன், சின்னையா எல்லாரையும் மிஸ் பண்றோம். சீக்கிரம் அவங்கள எல்லாம் கொண்டு வாங்க ராஜ்பிரியன். Please 🙏

    • @90Skidsmemories
      @90Skidsmemories 2 місяці тому +8

      Sivasamy

    • @Lungiboysofficial
      @Lungiboysofficial  2 місяці тому +20

      @@90Skidsmemorieskandippa konduvaren

    • @sarankumar4738
      @sarankumar4738 2 місяці тому +1

      ​@@Lungiboysofficialketathu namma Dubai shek JOKERWASHEREP,😊😊😂😂😂RAJPRIYAN bro aiyyo aiyyoooo

    • @jokerwasherep2853
      @jokerwasherep2853 2 місяці тому

      @@sarankumar4738 sollittaaruyaaa namma ooru governaru 😂😂

    • @jokerwasherep2853
      @jokerwasherep2853 2 місяці тому

      @@sarankumar4738 periya pudungi thaayoli dhaandaa nee 😂😂

  • @kaliramar8975
    @kaliramar8975 2 місяці тому +9

    100 க்கு 90 persentage உண்மை பா 😂😂😂

  • @ManoMano-f1x
    @ManoMano-f1x 2 місяці тому

    Ne vachiruku idam appadiye amma sonnathu vera level

  • @eswaris3196
    @eswaris3196 21 день тому

    ராஜ் பிரியன் அருமை 😂😂😂😂

  • @ramaniperumal4592
    @ramaniperumal4592 2 місяці тому +6

    Amma anni ya nallapadiya pathukonga❤

  • @Sivan9384-c2g
    @Sivan9384-c2g 2 місяці тому +6

    Continue ah vedios podunga anna akka amma my humble request 💙Unga family enaku romba pudikum 😊

  • @sakthivelp6577
    @sakthivelp6577 2 місяці тому +6

    Semaa broo really amma performance ultimate 😅

  • @p.maharasip.maharasi9830
    @p.maharasip.maharasi9830 Місяць тому

    Ammavoda.naippu.super❤

  • @akilaarivulog9647
    @akilaarivulog9647 2 місяці тому +1

    Amma vera level

  • @emsprasanth
    @emsprasanth 2 місяці тому +3

    Amma semayana acting 😂😂

  • @Sapnadeepak17
    @Sapnadeepak17 2 місяці тому +11

    Raji, gomathi akka comedy episodes dhan nalla irukku. Pregnant ah irukkura time la don't stress ur wife's mind with these type of concept.. Video yedukkum podhu comedy ya happy ya irukkum but ellam babykum kekkum. Jus a suggestion brother

  • @naniladducute....7529
    @naniladducute....7529 2 місяці тому +13

    அம்மா 😂😂😂😂எப்படி மா இப்படி செம்மையா ஆக்ட்டிங் பண்றீங்க 😂😂😂😂😂என்னால சிரிப்பு control பண்ண முடில

    • @selvasankarbio
      @selvasankarbio 2 місяці тому

      It's not acting. She is living that character😂 💯

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 2 місяці тому +1

      ​@selvasankarbio exactly it's very natural 😂😂😂 as like happening in our houses

  • @MeenaMeena-b1k
    @MeenaMeena-b1k 2 місяці тому +1

    Amma unga acting semma mass love 💕 u Amma

  • @susairaj-nm7ig
    @susairaj-nm7ig Місяць тому

    Amma great this is Amma love...

  • @kukankumar8363
    @kukankumar8363 2 місяці тому +1

    அம்மா சூப்பர் சூப்பர். நாண் கருங்குளம்

  • @rajee-l3v
    @rajee-l3v 26 днів тому

    Amma neega semmm ya panra 😂😂😂

  • @AshokRaji-d9m
    @AshokRaji-d9m 2 місяці тому +1

    Amma Vera level

  • @vijayalocis
    @vijayalocis 2 місяці тому +7

    ஹய்லைட்டே அந்த பாதி இராலை நான் எடுத்து வச்சுக்கிறேன் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லாத அப்படிங்கிறதுதான் 😂😂😂😂

  • @Regan-ho3fs
    @Regan-ho3fs 2 місяці тому +6

    டேய் பாதில பாதில காணமா போகமா...தொடர்ந்து வீடியோ போடுங்டடா...❤

  • @pmspetterpmspette2211
    @pmspetterpmspette2211 2 місяці тому +1

    Suppar raj akkaaukku yathunaa vathu maasam yappo valakappu

  • @jeevanandham761
    @jeevanandham761 Місяць тому

    Nayandi na .. ultimate.. ha ha ha

  • @shanmugama.3953
    @shanmugama.3953 2 місяці тому +5

    Amma super❤❤❤

  • @SungathiSiva
    @SungathiSiva 2 місяці тому +6

    Raj neenga paavam😂😂😂😂😂😂keep it up

  • @BoomikaBoomika-zh9ry
    @BoomikaBoomika-zh9ry 2 місяці тому +2

    Vera level Amma. 😂😂😂😂😜😜😜😄😄😄😄👏👏👏👏👏👍🏻♥️👍🏻👍🏻

  • @STORYHILLSS
    @STORYHILLSS Місяць тому

    08:00
    Super yaaaa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RamyaRamya-nz3uc
    @RamyaRamya-nz3uc 2 місяці тому

    Super. Amma❤❤❤❤❤❤

  • @Deva7602
    @Deva7602 10 днів тому

    விரைவில் நலமுடன் குட்டி பிரியன் வர வாழ்த்துக்கள் ❤

  • @familytv3367
    @familytv3367 2 місяці тому +10

    அம்மாக்கா மட்டுமே நான் பார்க்கிறேன்

  • @akashmurugan4157
    @akashmurugan4157 2 місяці тому

    Seema amma superb

  • @spreadlove0507
    @spreadlove0507 2 місяці тому +2

    Akka srichita pesuraka vera leval

  • @RevathiLawrence-e7e
    @RevathiLawrence-e7e 2 місяці тому

    Amma neega super ra act panreega maaaaaa❤soooo cute maaaaaaaa❤ungalla ennak ku rompa pudichi irrukku maaaaaa❤

  • @sowndharayakumarasan3250
    @sowndharayakumarasan3250 2 місяці тому

    Semma vere level acting unga 3perukum👏👏👏😅

  • @gowthamanvizhi5636
    @gowthamanvizhi5636 2 місяці тому

    Super,amma

  • @banubanu4330
    @banubanu4330 2 місяці тому

    அம்மா, ராஜ்பிரியன் நடிப்பு 👌👌பேச்சில்( செட்டி நாட்டு)மண் வாசனை தூள்

  • @Dailybiblewords2024
    @Dailybiblewords2024 11 днів тому

    Thingaradhukkallam rangadhi....😂😂😂😂

  • @shanshanthi1655
    @shanshanthi1655 2 місяці тому

    Comedy Vera level❤

  • @santhoshpriya7247
    @santhoshpriya7247 2 місяці тому

    Sema pa super pa ❤❤❤

  • @Shiyam___786
    @Shiyam___786 2 місяці тому

    Really Mom acting is Wonderful ....I'm loud Laughing outside watching this Vedio 😂😂 ..... Mom Ultimate comedy ....😂😂

  • @pmpandi4967
    @pmpandi4967 2 місяці тому +32

    ஏன் மாமி உங்கள் பொண்னு மாசமா இருந்தா இப்படித்தான்
    பொழுது போகியும் சந்தைக்கு போவ சொல்லுவிங்களா மாமி கொஞ்ஜம் மன சாட்சியா நடன்துக்குங்கே மாமி❤

    • @mewedward
      @mewedward 2 місяці тому

      Nadaka num pa 😂😂😂😂😂

  • @sivaranjanisiva1242
    @sivaranjanisiva1242 2 місяці тому +1

    Super comedy this video😂 I like this ❤

  • @bharathiv3904
    @bharathiv3904 2 місяці тому

    உங்க விபெ ஆக்ட்டிங் supper

  • @priyaravi3475
    @priyaravi3475 2 місяці тому +1

    Amma vera level ❤❤❤❤

  • @TAMILACHI__OFFICIAL
    @TAMILACHI__OFFICIAL 2 місяці тому

    Vera level priyan amma🎉🎉🎉🎉

  • @antonyleoprabha125
    @antonyleoprabha125 2 місяці тому +1

    Anna sema ponga amma comdy etharthama eruku❤

  • @SHANMUGASUNDARAM-h3s
    @SHANMUGASUNDARAM-h3s 2 місяці тому +2

    Hi Anna How r u .Raj priyan anna unga videos continous a parkuren anna all videos super

  • @muthun2491
    @muthun2491 2 місяці тому

    Neenga valka valamudan valavendum valka 🔥nellai kurungai maraver 🤝

  • @deepakdeepak246
    @deepakdeepak246 2 місяці тому +2

    Amma super ah pesuriga

  • @maniraj9839
    @maniraj9839 2 місяці тому

    amma super .❤

  • @arunpandian4246
    @arunpandian4246 2 місяці тому

    Bro Vera level Romba practical la iruku sema it's vera natural video 😂😂😂😂😂❤❤❤❤ Love you

  • @kasthurimanikandan1981
    @kasthurimanikandan1981 2 місяці тому

    செம பா😂😂

  • @FastFast-cc3ve
    @FastFast-cc3ve 2 місяці тому +2

    Super nice amma❤

  • @Yogambal2018
    @Yogambal2018 2 місяці тому +1

    Amma voda comedy vera level

  • @karthikdevarajan9639
    @karthikdevarajan9639 2 місяці тому +1

    எப்படி இருந்தா மனுஷன் பாவமய்யா பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு😂

  • @chitraganesh4026
    @chitraganesh4026 Місяць тому

    100 90% unmai pa😂

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 2 місяці тому +1

    Amma va seekram cinema la paakanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Deva7602
    @Deva7602 10 днів тому

    ஆனா உங்ககிட்ட இந்த கேமரா மேன் மாட்டிக்கிட்டு 😂😂பாவம்

  • @vasanthsembaiah1513
    @vasanthsembaiah1513 2 місяці тому

    Semma. 😂😂😂

  • @udhayaraja9547
    @udhayaraja9547 2 місяці тому

    Amma super 😂😂😂😂😂

  • @velusarancollections8499
    @velusarancollections8499 2 місяці тому +11

    Bro sivasamy video continue podunga adhu dhan comedy ahh irukku

  • @SundariSubash
    @SundariSubash Місяць тому

    Enaku ammavai romba pudikum

  • @sangeesangee7441
    @sangeesangee7441 2 місяці тому +2

    Amma act super 😊☺️❤

  • @thamizhan8344
    @thamizhan8344 2 місяці тому

    Nice amma 😂😂😂😂😂

  • @RevathiPitchai
    @RevathiPitchai 2 місяці тому +1

    அருமை அம்மா சூப்பர்

  • @selvatrm657
    @selvatrm657 2 місяці тому

    Amma super

  • @t.gopigopi9373
    @t.gopigopi9373 2 місяці тому

    Excellent company family comedy bro ❤

  • @PaviSeka-uk4cp
    @PaviSeka-uk4cp 2 місяці тому

    Amma always semmma 😂

  • @sethumouniofficel
    @sethumouniofficel 2 місяці тому +1

    Bro ultimate bro 😂😅

  • @MuraliD-v4n
    @MuraliD-v4n 2 місяці тому

    Amma love you 😂😂😂😂😂

  • @jeganmuthuraj9969
    @jeganmuthuraj9969 2 місяці тому

    ஒரே ஷாட் பார்த்திபன் அண்ணா வ மிஞ்சுடடா டேய் ராஜ் பிரியன் செம்ம டா

  • @SnehaAmal-uu8ck
    @SnehaAmal-uu8ck 2 місяці тому +2

    Semma comedy 😂

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 2 місяці тому +2

    Very natural video 😂😂😂😂😂