Part 6🙄ஆத்தி எப்படி மாட்டீருக்கேன் பாருங்கையா😬😬

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 513

  • @karthickp8207
    @karthickp8207 3 місяці тому +598

    உங்க ரெண்டு பேரு நடிப்பை விட அம்மாவோட நடிப்பு சூப்பர் அம்மாவுக்கு என்னுடைய லைக்100 லைக்🎉🎉🎉

  • @SAMSUCOVAI
    @SAMSUCOVAI 2 місяці тому +29

    உங்களுடைய நடிப்பு சினிமா பாணியைபோல் மிக அருமையாக உள்ளது நன்றி

  • @deval9177
    @deval9177 3 місяці тому +784

    இது வரைக்கும் இந்த youtube சேனல் wife pregnant irukaratha solama இருக்குறது 👍 அதுக்கு உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @saranviji3945
      @saranviji3945 3 місяці тому +18

      Amanga

    • @user-tc6ip8de2d
      @user-tc6ip8de2d 3 місяці тому +4

      Vera level amma akka 😊

    • @user-tc6ip8de2d
      @user-tc6ip8de2d 3 місяці тому +2

      Vera level amma akka 😊

    • @user-abiabi
      @user-abiabi 3 місяці тому +1

      Aama crct ah sonninga ..

    • @anaangel777
      @anaangel777 3 місяці тому +14

      Correct 👌
      Matta you tubers ellam pregnant aana atha video pottu kaasu paarkrathu kulanthai pirantha atha video podrathu, hospital la kidakratha kooda video pottu kevalama polappu nadathuraanunga but ivanga Apdy illa husband um wife um decent aa nadanthukkaraanga
      Good couple 👏👏👏

  • @sorubaskitchen
    @sorubaskitchen 3 місяці тому +184

    எதார்த்தமான நடிப்பு அம்மா சூப்பர் 👍🏻👍🏻👍🏻

  • @baskers3162
    @baskers3162 2 місяці тому +6

    All r Vera level acting, especially Rajpriyan dhool.

  • @localunboking
    @localunboking 3 місяці тому +148

    ரொம்ப வருஷம் கழிச்சு சின்னபாப்பா பெரிய பாப்பா பாத்த மாதிரி இருக்கு தல....😂😂😂😂😅

  • @kannappangokul7254
    @kannappangokul7254 3 місяці тому +32

    Aptiye ellar veedlaium natakkuratha pottu erukkinga super nadippu👌👌👌❤❤❤

  • @shanthijeni1822
    @shanthijeni1822 3 місяці тому +209

    Congrats... Conceive ah இருக்கீங்க போல....

  • @srigovinsg8197
    @srigovinsg8197 3 місяці тому +191

    கொஞ்சம் உள்ள வாங்க...இந்த வார்த்தை தா மொத்த கனவர்களும் பயமுறுத்தரா வார்த்தை...😉😉

  • @Nandhinitagore
    @Nandhinitagore 3 місяці тому +182

    நம்ப சொந்தக்காரங்க வீட்டுக்கு போகணும்னா நம்ப சாப்பாடு செஞ்சுட்டு தான் எடுத்துட்டு போகணும்.... ஏன்னா அவங்க வீட்டுக்கு போனா நம்ப தான் சமைக்கிறோம்... அதுக்கு நம்மளே சமைச்சுகிட்டு போயி அவங்களுக்கு கொடுத்துட்டு அவங்க சாப்பிட வச்சுட்டு நம்ம வந்துட வேண்டியது தான்.... 🤣🤣🤣😍😍👌

  • @iflaal_
    @iflaal_ 3 місяці тому +94

    2:47amma Sirichitaingaa pppa 😂😂

    • @ISACPANDIANPISAC
      @ISACPANDIANPISAC 3 місяці тому

      Aaaaama pa aaaaama 😂😂
      Amma ku kusumbuuu jastheeeeee😂😂😂

  • @90skidschannel56
    @90skidschannel56 3 місяці тому +15

    எதார்த்தமான நடிப்பு super குடும்பம்

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di 3 місяці тому +20

    அம்மா நடிப்பு வேற லெவல்

  • @vasanthi3022
    @vasanthi3022 3 місяці тому +97

    ஐய்யோ ரியலா நடக்கறமாதிரியே இருக்கு சூப்பர் 😂அம்மாவோட நடிப்பு அருமை

  • @baskarkrr
    @baskarkrr 3 місяці тому +10

    எங்க அம்மா சூப்பர் நடிப்பு 🎉. Bless me amma 🙏

  • @JjackyJjacky-sq1hd
    @JjackyJjacky-sq1hd 3 місяці тому +154

    வேற எதவாது ஊறது பறக்குறது 😂😂😂😂😂

  • @mathisudhagar264
    @mathisudhagar264 3 місяці тому +286

    எல்லா விடியோ ஒரே சிரிப்புதா மருமகளுக்கு

    • @user-ge2ed3qg1w
      @user-ge2ed3qg1w 3 місяці тому

      டேய் நீ யார்ரா

    • @Vinothabi-vj4lx
      @Vinothabi-vj4lx Місяць тому

      .ada punda nii la oru aalu punda ya daaa.

  • @தீபக்.கதிர்
    @தீபக்.கதிர் 3 місяці тому +27

    சூப்பர் vera🤣லெவல் சிஸ்டர் சிரிச்சிகிட்டே இருக்காங்க 🎉

  • @balayash7203
    @balayash7203 3 місяці тому +24

    Yoi raj apadiya enoda family ya pakura mari eruku ya....😂😂😂😂

  • @karthikarthi-kb9vs
    @karthikarthi-kb9vs 3 місяці тому +22

    bro neenga ipathan kudumpa thalaivan bro super 😂😂😂😂

  • @Entertainment-boys115
    @Entertainment-boys115 3 місяці тому +22

    எதார்த்தம் மான உண்மை அதை காமெடியாக சொல்ல .... அண்ணனால் மட்டும் தான் முடியும்.....😅

  • @priyabalasubramanian2779
    @priyabalasubramanian2779 Місяць тому +1

    Sakthi is ultimate😂😂😂

  • @karthikasuresh2788
    @karthikasuresh2788 3 місяці тому +65

    உண்மையான மாமியார் மருமகள் சண்டை. அப்பதம்பி இப்ப அக்கா

  • @pandiarajsrinivasan4651
    @pandiarajsrinivasan4651 3 місяці тому +11

    Marumagal acting really superb

  • @jeniferjack9768
    @jeniferjack9768 3 місяці тому +26

    My real stress buster pa neenga 😂

  • @muralidharanbalaraman9724
    @muralidharanbalaraman9724 Місяць тому +2

    semma comedy... three are awesome...

  • @jeniferjack9768
    @jeniferjack9768 3 місяці тому +31

    Ipo dha part 5 pathen 😂 athukula inaiku vandhuchu super 😂

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 3 місяці тому +6

    சூப்பர் ரியலா இருக்கு எல்லாமே வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @sujiselfie812
    @sujiselfie812 3 місяці тому +32

    ராஜ்பிரியன் படுற பாட பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு😅😅😅மனைவிக்கு சிரிப்பு தான் ராஜ்பிரியன் முகத்தை பார்த்தாலே நடிப்பு கூட சிரிப்பா தான் வரும் 😅"ஏங்க கொஞ்சம் உள்ள வாங்கங்க"அந்த வார்த்தைக்கு உள்ள பவர் இருக்கே🤣பசங்க தான் பாவம் அம்மாகிட்டயும் மனைவிக்கிட்டயும் மாட்டுனா அவ்வளவு தான்😢

  • @ikramhamd4307
    @ikramhamd4307 3 місяці тому +5

    Mother acting was excellent

  • @RajeshKumar-on5dk
    @RajeshKumar-on5dk 3 місяці тому +13

    Super amma " namma thana pathu katti kuduthom". Ipdi yella amma appa va sonna nalla irukum

  • @3232pradeep
    @3232pradeep 3 місяці тому +48

    உங்க அம்மா மனசுல இருக்க சரக்க பூரா நடிப்புன்ற பேர்ல எல்லறக்குறாங்க.........😂😂😂

  • @jancyilavarasan7177
    @jancyilavarasan7177 3 місяці тому +6

    So funny 😁 great performance by all of you 👏

  • @mohameds.s.9391
    @mohameds.s.9391 3 місяці тому +13

    நம்ம காரைக்குடி காரங்க போல இருக்கு ... அய்யப்பா துணிக்கடை மஞ்சப்பை ..🤣🤣

  • @NagamanisaravananNagamanisarav
    @NagamanisaravananNagamanisarav 3 місяці тому +3

    Avala samaikka sollunga 😂😂😂😂 vera level bro neenga 😅 apa apo voice ethi erakki pesarathu superrraaaaaaa irukku....❤ 😊 Unga wife um superaa act pantraanga...amma ungalukke Toff kudukkaraanga ❤❤❤😊 Best family drama Actors ku Award kudukkanumna unga family tha winning 👍😍😍😍😍💯

  • @ps_snehavlogs1
    @ps_snehavlogs1 3 місяці тому +31

    Amma vera level acting super🎉... Akka also cute & always smile face...sister pregnant time..avangala nalla paarthukonga anna...en ammavum unga ammavum kaluvi uuthuradhula orey maadhiri irukaanga annaaa...

  • @mylook2174
    @mylook2174 3 місяці тому +26

    Congratulations 🎉🎉❤❤.. conceive pola??

  • @SuvekaGuna
    @SuvekaGuna 3 місяці тому +13

    Consiva irukkingala sis valthukkal

  • @ShajinaParveen-e9t
    @ShajinaParveen-e9t Місяць тому

    Vera level anna.... Romba nalaiku apram nalla siricha... Thank you ❤ keep rocking

  • @keerthitamil0402
    @keerthitamil0402 3 місяці тому +8

    Ena da ithu namma vetula nadakuramariye irukku😂😂😂😂

  • @gowsalyam6400
    @gowsalyam6400 26 днів тому +1

    Nan thana seiyanum utkanthukanga adthai nan seiren...shakthi super.

  • @spiffyraone
    @spiffyraone 2 місяці тому +2

    Fan request: ithoda blooper upload panunga 😅😅

  • @harshadhasp35
    @harshadhasp35 3 місяці тому +15

    எனக்கு அம்மாவும் இல்ல அம்மா வீடும் இல்ல

  • @aruarunachalam6036
    @aruarunachalam6036 3 місяці тому +5

    I love this family fight 😍

  • @Love__him_matheesha
    @Love__him_matheesha 3 місяці тому +7

    Congratulations.......anna akka ......see is pearagnat 😊

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 3 місяці тому +37

    Unga vedeo ella Vera Laval eruku epotitha yosipigalo supar family ❤

  • @Nandhinitagore
    @Nandhinitagore 3 місяці тому +2

    நம்ம போனப்ப சாம்பாரை கீரை கூட்டு அவங்க வந்தா கறி விருந்து நல்லா தான் இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @azarahmedshah420
    @azarahmedshah420 3 місяці тому +6

    Congrats conceive around 8 weeks 🎉

  • @chandrug728
    @chandrug728 3 місяці тому +6

    Super Good family🎉🎉😂😂😂congratulations

  • @SaihariHaran-mn7zx
    @SaihariHaran-mn7zx 3 місяці тому +5

    Amma acting tha sema😂😂🎉🎉

  • @tmil645
    @tmil645 3 місяці тому +2

    அம்மா நடிப்பு சூப்பரா இருக்கு ப்ரோ நீங்க ரொம்ப பாவம்

  • @Loosr_s_m_i_l_e_r
    @Loosr_s_m_i_l_e_r 3 місяці тому +6

    Amma ❤ vera mari paa😅

  • @mr.peppermint5803
    @mr.peppermint5803 3 дні тому

    In recent times such a big stress buster for me😂

  • @Subhalakshmi-w6u
    @Subhalakshmi-w6u Місяць тому

    Romba naal Achu epdi sirichu 😂😂😂😂😂 super

  • @Ananya_Rangoli
    @Ananya_Rangoli 3 місяці тому +2

    Karaikudi la ayyappa textiles bag ilatha veede kidaiyaathu

  • @s.umamageswariyadava306
    @s.umamageswariyadava306 2 місяці тому +9

    என் கணவர் தங்கை குடிக்க ஒரு வாய் தண்ணீர் கூட கொடுக்காது சாப்பாடு கூட பிள்ளைகளுக்காக தான் வைத்திருப்பதாக சொல்லும் சாப்பிட மனசு வருமா என்ன என்னைய எங்க வீட்டிலேயே இருக்க விடாது என்னைய அம்மா வீட்டிற்கு துரத்தறதிலேயே இருக்கும் என்ன வேதனை தெரியுமா

  • @prabukannavijayaraman4593
    @prabukannavijayaraman4593 3 місяці тому +3

    Thangachi kkum maplaikkum Vazhthukkal.

  • @seemaazees3041
    @seemaazees3041 3 місяці тому +5

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐bro ungala vida unga wife dialog + acting semmmmaaaaaa

  • @Jaguar-love347
    @Jaguar-love347 3 місяці тому +11

    6:09 😂😂😂😂

  • @sureshmohan2539
    @sureshmohan2539 3 місяці тому +10

    Akka ultimate 😂😂😂

  • @AlbinJeeva
    @AlbinJeeva 3 місяці тому +5

    Beautiful couples woooow what a performance so sweet 100% Nice....

  • @SurajJ-od8fw
    @SurajJ-od8fw 3 місяці тому +3

    சரி உட்காருங்க நான் தான் செய்யணும்😂😂😂❤❤❤

  • @ManiMegalai-hq9jz
    @ManiMegalai-hq9jz 3 місяці тому +4

    Akka pregnant ah irukingala ah congrats anna and akka 💞

  • @dineshp9025
    @dineshp9025 3 місяці тому +3

    9:25 Appo Pondatti Pecha Kekka Arambichutta...😂😂😂

  • @tamilselvi1483
    @tamilselvi1483 27 днів тому +1

    Yar yar veetala ethu mathiri nadakuthu it's obsolutely correct

  • @jeniuma1410
    @jeniuma1410 3 місяці тому +23

    Masama iruka antha ponnu

  • @chevanthishankar7879
    @chevanthishankar7879 3 місяці тому +2

    😂😂😂😂😂😂😂 Vera level ya 🎉

  • @kandhaswamyrajeshkumar3606
    @kandhaswamyrajeshkumar3606 3 місяці тому +1

    Sema Intha amma vaipa kodunga plzzz

  • @Manohari-eq1jj
    @Manohari-eq1jj 3 місяці тому +7

    She's pregnant ❤

  • @lavanyalavanya2774
    @lavanyalavanya2774 3 місяці тому +15

    Nice.. nanum yen nathanar vantha pathu pathu seiven.. but avanga yenna oru poruta kooda ninaikala... Rompa kastaka pochu.. yeanaku...

  • @LMurthy-l4o
    @LMurthy-l4o 3 місяці тому +2

    😂😂😂😂😂 Vera level

  • @jahirhussain8451
    @jahirhussain8451 3 місяці тому +3

    மருமகளால சிரிப்ப அடக்க முடியல😅

  • @user-vm7kb6oo4z
    @user-vm7kb6oo4z 2 місяці тому +1

    என் மாமியார் இப்படித்தான் செய்யும் நானும் கேட்டேன் நம்ம மட்டும் 2.00.000 சம்பளம் வங்கரமாநு கேட்டேன் மாமியார் ஒரே அழுகை நடிகையர் திலகம் நாததனர்களும் மணியர்களும் பயங்கர நடிபுகரிக

  • @ksnfamily.
    @ksnfamily. 3 місяці тому +2

    Intha video blooper podunga

  • @poonthalir2221
    @poonthalir2221 3 місяці тому +6

    Yee super pa .. yenga vettilaum ippdi than😂😂😂

  • @prakashraj8313
    @prakashraj8313 3 місяці тому +6

    Anni character vera marii 😁😁😁😁

  • @EniyaanT
    @EniyaanT 3 місяці тому +1

    Enga Amma va paakkura maariyee irukkuuu... ❤

  • @ksk3300
    @ksk3300 2 місяці тому

    Amma super acting. Overall is excellent

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 3 місяці тому +3

    Vera level 😅😅😅😂😂😂😂😂😂😂

  • @palaniilovelakshmikumar5478
    @palaniilovelakshmikumar5478 2 місяці тому

    அருமை சிறப்பு நாட்டு நடப்பு😂😂😂😂

  • @SivaCj27
    @SivaCj27 19 днів тому

    நல்ல மாமியா நல்ல மருமகள் 😂😂😂😂😂.... இப்டியே எப்பவும் சந்தோசமா இருங்க சகோ......... வாழ்க பல்லாண்டு..

  • @jayakumarkumar9693
    @jayakumarkumar9693 2 місяці тому

    Amma Acting super bro. Namma Area slang thani Kethu than thalaiva

  • @vinothinij2259
    @vinothinij2259 3 місяці тому +7

    Raj priyan Anna unga wife pragenta thane erukaga

  • @vigneswaransubramaniam2510
    @vigneswaransubramaniam2510 3 місяці тому +1

    Wher is Subramani character bro.no kick without him.

  • @palaniilovelakshmikumar5478
    @palaniilovelakshmikumar5478 2 місяці тому

    இதை பார்த்த ஒரே நினைவு நானு அம்மா பொண்டாட்டி அக்கா😂😂😂😂😂😂😂😂😂

  • @hariniamutha3478
    @hariniamutha3478 3 місяці тому +7

    Vera leval 😂🤣

  • @ZiahBoutique
    @ZiahBoutique 3 місяці тому +3

    My love to amma❤

  • @ganeshmoorthi96
    @ganeshmoorthi96 3 місяці тому +1

    Super bro and sister and amma.. awesome acting..real unique combination 😅😅😅keep going broo.. ippadi continue panunga...vera level 😅😅😅😅

  • @thavamani2580
    @thavamani2580 3 місяці тому +9

    Same problem my life layum 😂😂,👌

  • @SehwagKumar-hd6fq
    @SehwagKumar-hd6fq 3 місяці тому +1

    Amma.... super a act pannureenga..💐.

  • @periyasamyganesan9307
    @periyasamyganesan9307 Місяць тому +1

    Same my life 😅😅😅😅

  • @ramselvammpk
    @ramselvammpk 3 місяці тому +4

    அம்மா வேற லெவல்😂😂😂

  • @rithik2708
    @rithik2708 3 місяці тому +2

    TV la உங்க கேமரா மேன் 😊😊😊😊

  • @chinnadhanush3539
    @chinnadhanush3539 3 місяці тому +2

    Apdiye an family ah patha mariye irukku

  • @anithakumar5423
    @anithakumar5423 3 місяці тому +3

    Vairu theriya arambichachu pa❤

  • @thangavelthangu2400
    @thangavelthangu2400 3 місяці тому +2

    Anna semma comedy 😂 Vera level 😂😂😂😂😂

  • @RRamya-kv7ul
    @RRamya-kv7ul Місяць тому

    அம்மா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tellandexplain6952
    @tellandexplain6952 2 місяці тому

    எங்கள் வீட்டிலும் இந்த பிரச்சினை வந்தது

  • @ramyaraj9148
    @ramyaraj9148 3 місяці тому

    Ahaa namma slang 😂😂😂 super super 😎 amma juppperu 🤗

  • @saseetharanirajamohan7631
    @saseetharanirajamohan7631 2 місяці тому

    Super..super..o..super
    All..family..proplems
    Same