Це відео не доступне.
Перепрошуємо.

பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..! | The Real Story Of Saddam Hussein In Tamil | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2017
  • பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..! | The Real Story Of Saddam Hussein In Tamil | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @safiabdul6824
    @safiabdul6824 4 роки тому +465

    நாயாக நக்கி வாழ்வதை விட, ஒரு நிமிடமாவது சிங்கமாக கர்ஜித்து சாவது மேல்..... அதற்கு நல்ல உதாரணம் மாவீரன் சதாம்.

    • @chinnaraja8977
      @chinnaraja8977 2 роки тому +16

      Eppudi pathugi kulila payanthu olinchu kidanthaarae,naayai pondru adichi konnangalae

    • @rafeeqasa0649
      @rafeeqasa0649 2 роки тому +21

      @@chinnaraja8977 sangi

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 Рік тому +11

      @@chinnaraja8977 tone of sangis

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +9

      @@sharmavilogs4152 உண்மை.சதாம் இந்தியாவின் நண்பன்

    • @kadermydeen3286
      @kadermydeen3286 Рік тому +2

      100/stue.Allah Akbar

  • @CREEPY_FZY
    @CREEPY_FZY Рік тому +120

    சாவிற்கு அஞ்சியவன் அல்ல சதாம்...💯💢💥💫

  • @rajeshramajayam167
    @rajeshramajayam167 4 роки тому +185

    மரணமே வந்தபோதும்
    மண்டியிடாத மாவீரன் சதாம் ......

  • @annaibatteries8783
    @annaibatteries8783 2 роки тому +130

    உலகின் தைரியமான தலைவர்களின் ஒருவர்

  • @dineshv1637
    @dineshv1637 5 років тому +633

    ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் நல்லா இருந்ததே கிடையாது.

  • @Udhay1164
    @Udhay1164 2 роки тому +260

    "மண்டியிட்டு
    வாழ்வதை விட
    நின்று கொண்டே
    சாகலாம்"...
    ஈராக் அதிபர் சதாம் ஹுசைன்

  • @lordshiva3400
    @lordshiva3400 5 років тому +114

    சாதம் ஒரு வீரம் மிக்க ஆண்மகன் இந்தப் பதிவை பார்க்கும் போது ஒன்று புரிகின்றது... எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும் தன் கொள்கைகளில் இருந்து சிறிதும் மாறுபடாதவர் மாமனிதர் உசேன்....
    இதனாலேயே அல்லாஹ் அவரை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் போல்... அல் ஆமீன்...
    இறைவன் மிகப் பெரியவன்...

    • @mohamedwaqqas5917
      @mohamedwaqqas5917 2 роки тому +2

      Ungal padivirku nandri

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому +2

      @@mohamedwaqqas5917 sadaam was always a trusted friend of India

    • @muyeenahmed3807
      @muyeenahmed3807 2 роки тому

      @@ebenreeve9070 dai mairu

    • @abdullahnawas2225
      @abdullahnawas2225 Рік тому

      @@ebenreeve9070 onaya thaan da tokula podanum modalla @Eben Reeve

    • @ebenreeve9070
      @ebenreeve9070 Рік тому

      @@abdullahnawas2225 ok..👞 for bjp😄..if you are bjp support😄

  • @amalraj6485
    @amalraj6485 5 років тому +193

    சதாம் ஓரு super star.. Among the world leader.

  • @hajeemohamed8783
    @hajeemohamed8783 5 років тому +201

    இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நல்லவரும் கிடையாது கேட்டவனும் கிடையாது. ஆனால் இவரது மரணம் எல்லோருடைய மனதையும் புண்படுத்தியது.

  • @sumathisakthi4946
    @sumathisakthi4946 3 роки тому +60

    குரல் வளமும் , சொல்லும் விதமும் அருமை.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 роки тому +487

    எனக்கு பிடித்த தலைவர்கள் மூவர் 1.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 2. வீரப்பன் 3. இராக் அதிபர் சதாம்ஹீசேன் மூவருமே யாருக்கும் அடிபணியாதவர்கள்.

    • @thilagusen6911
      @thilagusen6911 2 роки тому

      Hitler சேற்றுங்கள்

    • @rajemy00
      @rajemy00 2 роки тому +30

      நீயும் மனித வெடிகுண்டா போக வேண்டியது தானடா 😂🤣

    • @ashrafulalimohamed1492
      @ashrafulalimohamed1492 Рік тому +3

      @@rajemy00 c

    • @hafsanahafeez9853
      @hafsanahafeez9853 Рік тому +9

      You don't know che guvara

    • @GGijii
      @GGijii Рік тому +4

      Pera paathale theriyudhu nee yaaru nu... 😂😂

  • @user-zu2jn2wd6c
    @user-zu2jn2wd6c 2 роки тому +28

    பாக்தாத் பாதுஷா இல்லை
    இவ் உலகத்தின் பாதுஷா
    சதாம் உசேன் அவர்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @alaguashwith5505
    @alaguashwith5505 2 роки тому +313

    சதாம் உசேன் மேதகு பிரபாகரன் இவர்களை நாம் எப்போதும் மறக்க முடியாது

    • @chinnaraja8977
      @chinnaraja8977 2 роки тому +5

      Yaaruda Ivan loosu poo

    • @ashwinsana8217
      @ashwinsana8217 2 роки тому +6

      💯

    • @vatz0075
      @vatz0075 2 роки тому +9

      Rendu perum pala ayiram perai kondra kolaikaaran

    • @prasaths3065
      @prasaths3065 2 роки тому +2

      @@vatz0075 nallavana irukuravan puratchi senja pudigathuda ungala maathiri sangisku..

    • @vatz0075
      @vatz0075 2 роки тому +9

      @@prasaths3065 அப்படி என்ன செஞ்சு கிழிச்சிடனுங்க?? அமைதியா வாழும் மக்களை கொன்றார்கள், பல லட்சம் பேர் அகதியா வாழ காரணமா போனார்கள்.. அவன் சுயநலத்துக்கு செஞ்சவன் தானே. துப்பாக்கியும் குண்டும், கொடுத்து கொள்ளுனு சொல்றவன் நல்லவனா போய்ட்டான் 😂

  • @mohammedinaamulhasan100
    @mohammedinaamulhasan100 6 років тому +781

    சதாம் இருந்த போதாவது ஓரளவு அமைதி இருந்தது,ஆனால் சதாம் தூக்கிலிடப்பட்ட பிறகு இன்று வரை ஈராக்கில் அமைதி திரும்பவில்லை என்றே கருதுகிறேன்,

    • @shahulhameed6025
      @shahulhameed6025 6 років тому +20

      s brother im work now iraq

    • @akilank5904
      @akilank5904 6 років тому +3

      Mohammed inaamul hasan 10vgyu7y

    • @anewchange4283
      @anewchange4283 6 років тому +3

      Mohammed inaamul hasan

    • @velss2723
      @velss2723 6 років тому +11

      Mohammed inaamul hasan , yes athunala thaan Isis and kilarchiyalargal uruvainar

    • @hafezibrahim7858
      @hafezibrahim7858 5 років тому +5

      @@velss2723 avaru isis nee rss theeviravathi

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 2 роки тому +87

    தன் இளம் வயதில் பாதிக்கப்பட்ட மனிதன் பின் நாளில் பெறும் தலைவர் ஆவார்

  • @slm.niyasakkaraipattu.5855
    @slm.niyasakkaraipattu.5855 5 років тому +62

    இப்பதிவை பதிவு செய்தவருக்கு மனமார்ந்த நன்றி

  • @TheSarathij
    @TheSarathij 4 роки тому +309

    ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் விலங்கியதே இல்லை ஒருவர் இதை ஒரு வீடியோவின் comment ல் குறிப்பிட்டிருந்தார்

    • @theknights2984
      @theknights2984 Рік тому +2

      🤣🤣🤣

    • @adalinebowman3826
      @adalinebowman3826 Рік тому

      💯💯💯💯💯💯💯

    • @TheSarathij
      @TheSarathij Рік тому

      @hijabi neenga en kavala padringa UA-cam use panrathum pannathatum en pirachana ungalukku enna

    • @TheSarathij
      @TheSarathij Рік тому

      @hijabi america puguntha naadum than sonnen america avanga army ah niruthi vachirukum naattai epdiyavathu velangama senju vitruvanga intha mathiri arthathil than yaaro orutharu oru video ku kila comment panni iruntharu athai patti yosichu intha video Naanum apdi comment pannen army um American company app um compare panni pesittu irukinga

    • @nazeerajamaldeen4062
      @nazeerajamaldeen4062 Рік тому

      @@TheSarathij m loop

  • @tonyfenandezfrenandez7337
    @tonyfenandezfrenandez7337 5 років тому +91

    சதாம் ஹுசைன் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.

  • @vijayganesh14
    @vijayganesh14 6 років тому +249

    International politics killed this brave man.
    Saddam the lion of gulf region

  • @ygthayalan5593
    @ygthayalan5593 Рік тому +36

    கண்ணியமான தலைவர் ❤️❤️

  • @francisprasad2171
    @francisprasad2171 Рік тому +55

    My friend related this story ...it was Christmas day my friend was attending service in church in Iraq. As the service was ending, a military commander entered with soldiers.. there was panick as to what was going to happen. The commander took the mike and told the congregation not to worry but wishing the Christians there, announced president Saddam has sent his wishes and has presented a Christmas cake and encouraged them to happily have the cake before leaving church. This is another face of Saddam Hussein

    • @Arnoldmani
      @Arnoldmani Рік тому +1

      Wow 🔥🔥🔥

    • @tuanas458
      @tuanas458 Рік тому +7

      nice. I used to think Saddam was evil. But now realize we've all been duped by the American media. I look at pictures of Saddam and he always looked like a very bright person. I hope Iraqis will have another great leader like him.

    • @shaneydeepdasgupta2366
      @shaneydeepdasgupta2366 Рік тому +1

      Really nice

    • @pravinnaga3524
      @pravinnaga3524 Рік тому +1

      Actually Sadan always loved Christian’s in IRAQ 🇮🇶 ..

  • @R_a_j_a_08
    @R_a_j_a_08 3 роки тому +15

    அருமையான பதிவு..!
    இதுபோல் பழனி பாபாவின் வாழ்க்கை வரலாறு வீடியோ தொகுப்பாக வெளியிடுங்கள்..!

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 Рік тому +16

    தமது சுய லாபத்திற்காக அனைத்துக் கொடுமைகளையும் செய்த வல்லரசு நாடுகளுக்கு தண்டனை கொடுக்கப்போவது யார்?
    விடை. இயற்கை

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 3 роки тому +51

    SADDAM HUSSEIN the real captain of the world selute sir RIP

  • @mubarakbasha9748
    @mubarakbasha9748 6 років тому +182

    மாவீரன் சதாம்! இந்த வீரனை இறைவன் பொறுந்திக்கொள்வானாக! ஆமீன்!

    • @saheelhameed4937
      @saheelhameed4937 6 років тому

      Mubarak basha m

    • @WycliffStudios
      @WycliffStudios 6 років тому +4

      Fool. He killed so many people and tortured people

    • @leenamercy8051
      @leenamercy8051 4 роки тому +1

      சதாம் உசேன் நரகத்தில் தான் போவான்

    • @mohammedhafrath969
      @mohammedhafrath969 3 роки тому +1

      Ameen

    • @indiannarmi1693
      @indiannarmi1693 3 роки тому

      @@WycliffStudios நீ தான் விளக்கு பிடித்து பார்த்தாய்

  • @studioy7243
    @studioy7243 2 роки тому +122

    தன் இனத்துக்காக எவன் தன் உயிரை கூட மதிக்காமல் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறானோ . அவனே நம் இனத் தலைவன் எங்களுக்கும் ஒருத்தர் இருந்தார் bt இப்ப இல்ல பிரபாகரன் 🔥😢

    • @mcdee367
      @mcdee367 Рік тому +1

      finally died like dog. hehehehehe

    • @y2btamil745
      @y2btamil745 Рік тому +1

      Arumai

    • @prabakaranpsdv574
      @prabakaranpsdv574 Рік тому +1

      Real hero Prabakaran
      Unmaiyil avar irunthal thambi velaye varavendum

  • @vimalrajdominic7146
    @vimalrajdominic7146 5 років тому +47

    Saddam Lived like a lion and died like a lion

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 2 роки тому +17

    நல்லவனோ கெட்டவனோ ஆனால் தன்னுடைய நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். இவரை கண்டு சுற்றியுள்ள நாடுகள் அஞ்சி நடுங்கியது

  • @praveenvkeee
    @praveenvkeee 9 місяців тому +13

    Sadeem Hussian is a great leader no one can replace him forever!!!. Its history!

  • @nurulhussan6444
    @nurulhussan6444 6 років тому +81

    யா-ரஹ்மான் அவருடைய பாவங்களை மன்னித்து கிருபை செய்வாயாக.உலகில் வாழ்கின்ற மக்களுக்கு ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக ரஹ்மான்.ஈருலக வாழ்விலும் வெற்றியைக் கொடு யா-ரஹ்மான்.

  • @sakthivel021
    @sakthivel021 5 років тому +35

    Voice is Super !!! who is giving the background voice. It makes us interest to watch stories. Fantastic !!!

  • @deepikabala3307
    @deepikabala3307 6 років тому +96

    Wow new 7 tamil is doing amazing work...keep going

  • @durairaja8599
    @durairaja8599 5 років тому +25

    Sadaam The king maker in Iraq.
    LION SADAAM IRAQ 🙌🙌🙌🙌🙌

  • @agasthitanil2696
    @agasthitanil2696 6 років тому +22

    சிறப்பு அகஸ்தியர் நான் ஒரு பார்வை அற்ற மாற்றுதிறன்ஆலி உங்கழின்நிண்டநால்வாசக மற்றும்செயீதிபாற்வைஆலன் உங்கள் செய்தி பணிக்கு வாள்த்துகழ்

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 роки тому

      உங்க தமிழ்'ல தீய வைக்க

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 роки тому +1

      என் தமிழ் மொழி என்ன
      பாவம் செய்து.. உங்க கிட்ட
      வந்து மாட்டிக்கிச்சோ..

    • @subbulakshmi2917
      @subbulakshmi2917 16 днів тому

      Avar oru blind nu solrarla..yen ipd pesurenga

  • @Beachview_
    @Beachview_ 6 років тому +198

    சதாம் உசேன் வீரமிக்க ஆண்மகன்.
    சதாம் உசேன், சேகுவரா, உமர் முக்தார், கடாபி , பிஃடல் கேஸ்ட்ரோ, ஸ்டாலின் உலகின் சிறந்த மனிதர்கள்.

  • @saranyaashok8144
    @saranyaashok8144 3 роки тому +39

    Really a fantastic story, during the same time I was working in Middle East. But I was not able to understand who is at fault. Now only I could get the right picture and thanks a lot.

  • @muhammedfaris212
    @muhammedfaris212 2 роки тому +30

    Saddam Husain 🇮🇳❤🇮🇶

  • @redblack569
    @redblack569 6 років тому +99

    The Great Leader Sadham
    The Lion....

    • @rayyu216
      @rayyu216 5 років тому +3

      @SubramkrishnaAnian Aandal oru thevudiya... Raman oru thevudiya paiyan

    • @ZainMalik-yk2ix
      @ZainMalik-yk2ix 3 роки тому

      Yes he is lion

    • @user-dp7qb9cn6u
      @user-dp7qb9cn6u 2 роки тому

      @@rayyu216 nee thanda modi solu

    • @theknights2984
      @theknights2984 Рік тому

      @@rayyu216 en bro ipdi religions kku idaila sanda iliththu vidringa

  • @hmtamilan7364
    @hmtamilan7364 Рік тому +22

    மாவீரன் சதாம் உசேனின் புகழ் என்றென்றும் உலகம் முழுவதும் ஒலிக்கும்

    • @dinuwarabinudithdesilva5464
      @dinuwarabinudithdesilva5464 Рік тому +1

      நீங்கள் அவரை வாழ்த்துவதற்கு முன், அவர் தனது சொந்த மக்களுக்கு செய்த அட்டூழியங்களைப் பற்றி குறைந்தபட்சம் உங்களுக்குத் தெரியுமா? சொந்த மக்களுக்கு எதிராக நச்சு வாயுக்களை பயன்படுத்துதல். பாராட்டப்பட வேண்டிய உண்மையா?

    • @muskeermuskeer9774
      @muskeermuskeer9774 Рік тому

      💘💘💘

  • @TNTRY
    @TNTRY 5 років тому +97

    I visited Iraq in 2017, and Iraq people thinking, they were safe under Sadam’s regime and not now!!

  • @sowcathkamal3316
    @sowcathkamal3316 6 років тому +193

    ஈராக்கின் சிங்கம் சதாம் உசேன்....

    • @rayyu216
      @rayyu216 5 років тому +2

      Subramkrishna... ungala maadhiri paarpana naaikaluku poraatamna ennanu theriyadhu... unga veettu pengalayum british kaaranuku kooti kuduthu kaalai nakki pilaitha jaadhi thaane

    • @fathimajamal4655
      @fathimajamal4655 5 років тому +3

      @SubramkrishnaAnian yen andha video va podavanga the greatest man Saddam Hussein oda friends ah.????? Unmaiya ah pooda.... Elame poi dha.... Nenga venum na Saddam history poi padinga.... Avaroda fighter mine of beat any one.... Saddam 💪

    • @rayyu216
      @rayyu216 5 років тому +6

      @SubramkrishnaAnian Dei paapan moodevi.. enkitta tamil font illa moodevi unakku padikka therilana aathula periyava iruntha kettu therinchiko.. saniyane saniyane

    • @meenadeena3206
      @meenadeena3206 4 роки тому

      Sowcath Kamal jk.sexmassage
      Sex massage

    • @leenamercy8051
      @leenamercy8051 4 роки тому

      குரங்கு மூஞ்சி ஈராக்கில்

  • @YousufAli-uj9ne
    @YousufAli-uj9ne 6 років тому +301

    அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே

    • @WycliffStudios
      @WycliffStudios 6 років тому +23

      Dei he's a dictator. He killed more than a million people

    • @hassansiddique4844
      @hassansiddique4844 5 років тому +9

      @@WycliffStudios unaku therinjadhu avlodhan.. muditu chutty TV paaru

    • @WycliffStudios
      @WycliffStudios 5 років тому +7

      Hassan Shersha poda mutta koo. Potthikittu ukkaruda .

    • @hassansiddique4844
      @hassansiddique4844 5 років тому +8

      @@WycliffStudios ne dhan arivulla Koo... Unakenna 🏵️Da theriyum avara pathy..pesa vandhuta.. muslim Peru irundha podhum odanae velakku pudika vandhuruvinga.. thuu

    • @WycliffStudios
      @WycliffStudios 5 років тому +8

      Hassan Shersha Ada Ara maasathula poranthavanae. Avan Muslim naala than da nee avanukku support pannuraw. Avan Ava Avanga ooru makkalta iruthu kaasa Thirudi avangalaye jail la pottu kola pannan da potta paya. Avanukku vakkalathu pesa vanthuttan mutta koo

  • @RiderOfSplendor
    @RiderOfSplendor 8 місяців тому +2

    Sadam = Confront or Warrior
    Hussain = Smart, Handsome
    Sadam Hussain = Handsome Warrior Or Smart Warrior
    He Is The Real Hero Of Heros And That's My Name Too
    Alhamdulillah Proud For His Name Given To Me By My Dad

  • @ashokraja3179
    @ashokraja3179 6 років тому +174

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி. ..
    மென்மேலும் இது போன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறோம்...

    • @bharathi1219
      @bharathi1219 6 років тому

      தமிழ் அரசன் wrong news

    • @sheikhanif1902
      @sheikhanif1902 6 років тому

      rahul rahul my. N

    • @gurunathansk
      @gurunathansk 5 років тому +1

      @Shansalimsim poda bhakthals mental

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Рік тому +11

    நிச்சயமாக அவர் இல்லாமல் இன்று ஈராக் மக்களுக்கு கஷ்டம் தான்.

  • @gopalakrishnan7318
    @gopalakrishnan7318 6 років тому +47

    The one man powerful army man

  • @AmanAman-lu8rt
    @AmanAman-lu8rt Рік тому +5

    இறைவன் நாடியது நடந்துவிடும் எவராலும் தடுக்க முடியாது

  • @cric-net3785
    @cric-net3785 6 років тому +15

    news7 is unique for these documentaries!!! super

  • @siva__0162
    @siva__0162 2 роки тому +41

    வீரம் எப்போதும் தோற்றல்ல
    மாறாக பதியப்படும்.

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 3 роки тому +24

    சிங்கம் தான்🔥

  • @santhosh7533
    @santhosh7533 6 років тому +81

    Life in Iraq has become so miserable after saddam's death

    • @muyeenahmed3807
      @muyeenahmed3807 2 роки тому +2

      @@ebenreeve9070 😡

    • @ebenreeve9070
      @ebenreeve9070 2 роки тому

      @@muyeenahmed3807 what😡?

    • @abdullahnawas2225
      @abdullahnawas2225 Рік тому

      @@ebenreeve9070 onda wappakku adi seruppala

    • @ebenreeve9070
      @ebenreeve9070 Рік тому +1

      @@abdullahnawas2225 ok..lets leave sadam support...lets be anti bjp...👞for bjp..ok?

    • @ebenreeve9070
      @ebenreeve9070 Рік тому

      @@abdullahnawas2225 are you bjp or congress support?

  • @ananthambai1084
    @ananthambai1084 6 років тому +26

    Sadam hussion is good leader

    • @ebenreeve9070
      @ebenreeve9070 3 роки тому

      Yes sukradiyan he was a coward

    • @indiannarmi1693
      @indiannarmi1693 3 роки тому +2

      @Shukriyadhan டேய் பாடு பொய்யான தகவல்களை பரப்பதே

    • @ZainMalik-yk2ix
      @ZainMalik-yk2ix 3 роки тому

      He was lion

  • @elatamilanruben1310
    @elatamilanruben1310 5 років тому +42

    Evary Indian and Hindu respected to sadhaam Husain because I know about Iraq public people's thay will give more respect to indian

    • @maneemanee56777
      @maneemanee56777 2 роки тому +2

      எனக்கு பிடித்த தலைவன் ...

  • @putrumurugan7373
    @putrumurugan7373 6 років тому +32

    Respect you sir

  • @devasahayashibu4928
    @devasahayashibu4928 6 років тому +131

    இந்த காணொளியைப் பார்க்கும் போது இலுமினாட்டிகளின் வேலை தான் ஞாபகம் வருகின்றது

  • @jbunyantitus2725
    @jbunyantitus2725 3 роки тому +31

    What ever it may be I LOVE THIS HERO

  • @kaviarasan6492
    @kaviarasan6492 5 років тому +11

    துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரன்

  • @thowzeernushard2605
    @thowzeernushard2605 6 років тому +17

    The legend sadham hussain

  • @asath3796
    @asath3796 6 років тому +210

    தூக்கில் தோங்கியது நீ அல்ல நீதி

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому

      Asath 3 mayiru edana pedaa konurukaa

    • @rayyu216
      @rayyu216 5 років тому +8

      Modi thevudiya movan gujarat
      Yogi avusaari movan uttar pradeshla pannunadhu ennada paarpana thevudiya pasangala

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 2 роки тому +1

      @@VikramKumar-ig6gb ipo yenne mayiruku nee kirukku thanama pesittu iruka poda pee thinne payale

  • @rameshcdm1080
    @rameshcdm1080 6 років тому +21

    Great

  • @arunsundaram5957
    @arunsundaram5957 6 років тому +56

    News 7 இதுபோன்ற பதிவு செய்ய வேண்டும்...

  • @thavarajankthavaraja8132
    @thavarajankthavaraja8132 Рік тому +3

    அமெரிக்காவிற்க்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்

  • @Thripleunicorns
    @Thripleunicorns 9 місяців тому +2

    Sadam is a lion

  • @gkenish
    @gkenish 6 років тому +2

    Arumaiyana pathivu...Please keep up your good job

  • @jerinmbm71
    @jerinmbm71 6 років тому +32

    Very good ledar

  • @umarbabu5907
    @umarbabu5907 5 років тому +14

    இலுமினாட்டிக்கு பல்லு படாம பன்றதுல உன்ன எவனும் மிஞ்சமுடியாது போல...
    To: News7

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 3 роки тому +61

    ஈராக் மக்களின் செல்வாக்கைப் பெற்றவர் சதாம் உசேன்
    SADDAM HUSSEIN IS A IRAQ'S NETHAJI SUBHASH CHANDRA BOSE

    • @ZalaSL
      @ZalaSL 9 місяців тому

      Not only Iraq all world love from srilanka 🇱🇰

  • @mnavaneethakrishnan2718
    @mnavaneethakrishnan2718 6 років тому +6

    News 7.....u r doing v good job....my fav channel

  • @kimjong-un9729
    @kimjong-un9729 6 років тому +16

    super video , inda series'a continu pannunga..!!!

  • @mrsltamil7156
    @mrsltamil7156 Рік тому +5

    என் தலைவர் சதாம்

  • @reataantony3075
    @reataantony3075 Рік тому +4

    I hate racism. But Zadham is great. Because he loved his own people.

  • @gousem4673
    @gousem4673 5 років тому +9

    I LOVE IRAQ & IRAQ PEOPLE'S

  • @prakashveeran3730
    @prakashveeran3730 Рік тому +5

    He is Real King. Not a Reel King ***. 👍💪

  • @firdausasiq9916
    @firdausasiq9916 5 років тому +10

    Excellent voice with good music

  • @motivebro-sl7710
    @motivebro-sl7710 6 років тому +2

    Thnx.... good information

  • @acahduwuduwui2423
    @acahduwuduwui2423 6 років тому +18

    அருமையான வீரன் சாதம் இந்த வரலாற்றில் சில தப்பு இருக்கு அவர் எப்போது சியா முஸ்லீமா மாறுகிறேன் சொன்னார்

  • @akashimmanuel9297
    @akashimmanuel9297 6 років тому +110

    மாவீரன் சதாம் உசேனிற்கு வீரவணக்கம்.

  • @javithmansoor3903
    @javithmansoor3903 6 років тому +46

    அன்னைக்கு சதாம்க்கு எதிராக நின்னதால் தான் இன்று பெரிய விளைவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது ஈராக்.சதாம் இருந்திருந்தால் இந்த அளவிற்கு வர விற்றுப்பாரா.

    • @mohamedghouse8841
      @mohamedghouse8841 6 років тому

      Javith mansoor

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому

      Javith mansoor aana pala peda konurukaara

    • @SadamHussain-zo5nl
      @SadamHussain-zo5nl 4 роки тому +2

      @Shukriyadhan நீ நல்லா தமிழன் சொல்லி சொம்பு தட்டுற எல்லா கமெண்ட்ஸ்ளையும்.. நீ என்ன கஷ்டபட்டு போய் சொல்னாலும் சதாம் மாவீரன்தான்.. உண்மையை யாராலும் மாத்த முடியாது.. நீதி வெல்லும்.. நாங்கள் காந்தியை சுட்ட அயோக்கிய கோட்ஸே இல்ல.. நான் போராளி டா... 😎✊️💪

  • @masspaitam8867
    @masspaitam8867 6 років тому +11

    I love you sadaam

  • @jackvickyjackvicky1412
    @jackvickyjackvicky1412 4 роки тому +12

    தனி ஒருவராக எத்தனை நாடுகளை ஆட்டம் காண வைத்தார்.சிங்கம்

  • @motivebro-sl7710
    @motivebro-sl7710 6 років тому +9

    I lv saddam hussein legend of Iraq.....

  • @dhivakarchakkaravarthy1723
    @dhivakarchakkaravarthy1723 2 роки тому +8

    You do not replace a cruel dictator in a cruel place.saddam Hussein is the appropriate leader for middle east countries like Iraq.

  • @AmanaIrshath
    @AmanaIrshath 4 роки тому +6

    One of my favourite leader.......

  • @balakrishnann7763
    @balakrishnann7763 6 років тому +22

    Please upload more history's about the powerful leaders in the world.

  • @shanmuga0088
    @shanmuga0088 6 років тому +90

    satham makkalai nesithar avar .itharkku yellam karanam American

  • @priyaprasannam
    @priyaprasannam 6 років тому +20

    Request to news7
    Kindly do video on gaddafi also

  • @marudhu4286
    @marudhu4286 6 років тому +20

    அருமையான பதிவு

  • @kingpalanibaba1294
    @kingpalanibaba1294 3 роки тому +9

    The desert lion sadham hussain🦁🦁🦁🦁

  • @mohammedhasankhansahibmoha1414
    @mohammedhasankhansahibmoha1414 5 років тому +5

    Allah ungaludaya kaburai velichahamagavum visaalamagavum Aakki veypanaga Ameen Ameen yarabbal Alamein

  • @mubashshirnaqsibandi2528
    @mubashshirnaqsibandi2528 6 років тому +12

    i love him

  • @sahityasahitya1233
    @sahityasahitya1233 Рік тому +4

    The best leader

  • @ajasshowkathali679
    @ajasshowkathali679 6 років тому +3

    Wah wah it was amazing....... Hatts of to sadham hussain.... Next i want binlaydan's story

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Рік тому +4

    Sadham truely great man

  • @mdabdulwahhaab
    @mdabdulwahhaab 5 років тому +55

    felling sad about sadam.... our leader😭😖

    • @vatz0075
      @vatz0075 2 роки тому +4

      May be your leader bcz we are indians

    • @rafeeqasa0649
      @rafeeqasa0649 2 роки тому +3

      @@vatz0075 sangi

    • @nazirbasha6773
      @nazirbasha6773 Рік тому

      ​@@vatz0075

    • @rshan-fe7of
      @rshan-fe7of Рік тому +1

      @@rafeeqasa0649 enna da sanghi? We're indian thada sonna ava 🤡

  • @massdosage2235
    @massdosage2235 6 років тому +9

    Sadam was a great man....

  • @MSadiq-wc8sx
    @MSadiq-wc8sx 6 років тому +199

    மாவீரன் எங்க சாதம்

  • @hamathmesho1900
    @hamathmesho1900 5 років тому +8

    Our Leader ❤️❤️❤️

  • @asifiqbalcivil7366
    @asifiqbalcivil7366 6 років тому +11

    real hero sadham

  • @Madurai8253
    @Madurai8253 2 роки тому +18

    Reyal hero satham 🦁 ❤️❤️❤️

  • @riswanahad9624
    @riswanahad9624 6 років тому +4

    Very superb video. Sadam is a Lion man