கஷ்டப்பட்டு பணம் சேர்த்து இஷ்டப்பட்டு நாட்டு மாடு வாங்கிய சிறுவன்...!

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2018
  • Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 363

  • @VinothKumar-ns7ur
    @VinothKumar-ns7ur 6 років тому +210

    நல்ல பையன்..அம்மா அப்பாவை நல்லா கவனித்து கொள்வான்.!

  • @buvanaranjani7963
    @buvanaranjani7963 5 років тому +67

    ரொம்ப அருமையாக வளர்த்து உள்ளீர்கள் தங்களது மகனை...வாழ்த்துகள்...

  • @rameshram9323
    @rameshram9323 5 років тому +94

    அப்துல் கலாம் அய்யாவின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றன.
    "எதிர்காலம் இளைஞர்கள் கையில்"

  • @ezhilnihil9429
    @ezhilnihil9429 6 років тому +279

    விவசாயத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து நம் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும் . இந்த குழந்தையை பாராட்ட வேண்டும்

  • @maduraithangam6479
    @maduraithangam6479 5 років тому +32

    நல்லா வருவடா தம்பி😍😍😍
    கால்நடை செல்வன்💝💝💝

  • @prakashp8259
    @prakashp8259 6 років тому +110

    இந்த நூற்றாண்டின் இருமதியாலன்

  • @sindhureema5521
    @sindhureema5521 2 роки тому +6

    அருமை அருமை உன் போல் பிள்ளைகள் இந்த நாட்டிற்கு தேவை... 🙏👌👌💋

  • @shobanbabu4894
    @shobanbabu4894 6 років тому +290

    ஜல்லிக்கட்டுக்கு நாம் போராடியதற்காக பெருமைப்பட்டு கொள்ளலாம்

  • @munikrishnak240
    @munikrishnak240 4 роки тому +14

    நாட்டு மாடு வளர்ப்பதற்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL 5 років тому +6

    ஒரு காலத்தில் பெரியவர்கள். சிறுவர்களை நோக்கி" நீ ஆடு மாடு மேய்க்கதான்டா லாயிக்கு. என திட்டுவார்கள். ஆனால் இன்று அதுவே நீயூஸ் சேனலில் வரும் அளவுக்கு பிரபல்யமாகிவிட்டது.
    ஆடு மாடு வளர்பது சிரமமாக இருந்தாலும். அது ஒரு தனி இன்பம்.

    • @sathyass3297
      @sathyass3297 5 років тому

      rmba seramam...en life la nadantha mari intha thambiku nadakama iruntha nla irukum...thambi avanoda dreams kuda konjam padiplaium akarai irukanum...apo thaan agriculture oda thevaiya elarkum puriya vaika mudium

  • @anbazhagananbu3007
    @anbazhagananbu3007 5 років тому +20

    இயற்கை விசாயம் செய்ய நாட்டு பசுக்கள் சிறந்தது பஞ்சகவியா செய்வதற்கும் நாட்டு பசுக்கள் மிக சிறந்தது நாட்டுபசுக்களை காப்போம் வளர்ப்போம் இந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 6 років тому +26

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @thilakarn8413
    @thilakarn8413 2 роки тому +2

    அருமை அருமை அருமை

  • @thinkgoodfeelgood5005
    @thinkgoodfeelgood5005 6 років тому +20

    வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️❤️💙

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 років тому +2

    BACK TO GREEN FUTURE
    முதலில் இந்த சிறுவனின் பெற்றோர்க்கு நன்றி எனது மற்றும் வாழ்த்துக்கள்
    எந்த குழந்தையும் மண்ணையும், உயிரினங்களையும் நேசிக்கும் ஆனால் அந்த பெற்றோர் வளர்ப்பில் தான் அதன் பாசமும் நேசமும், பற்றும் மாறாமல் இருக்கும். நாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்னவென்றால் எப்பொழுதுமே குழந்தைகள் பேராசை கொள்வதில்லை சில பெற்றோர்கள் தான் (some parents) குழந்தைகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன் சொந்த விருப்பத்தை குழந்தைகளிடம் தினிக்கின்றனர். பெற்றோர்களே நீங்களும் இந்த பெற்றோர்களை போல உங்கள் குழந்தைகளை ஊக்குவித்து வளர்த்தால் நமது இந்தியா இயற்கை மாறாமல் இருக்கும்.

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 роки тому +6

    என் இனமடா நீ ❤️

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому

    சூப்பர்ரா.. குட்டிபையா வாழ்கவளமுடன்.உன்னை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு கோடியான கோடி நன்றிகள்

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l 5 років тому +2

    மீண்டும் இயற்கை நோக்கி இந்த மனிதம் இனம் திரும்பும் காலம் வந்துவிட்டது காரணம் நீ சுவாசிக்கும் காற்றுமுதல் உணவு என அனைத்தும் விசமே

  • @priyadharshini408
    @priyadharshini408 2 роки тому +2

    அடுத்த நம்மாழ்வார் ...
    இறைவன் அருளால் உங்கள் உன்னத பணி தொடரட்டும் ✨

  • @karthickbharathi3788
    @karthickbharathi3788 6 років тому +13

    I love you da thampi

  • @seenusmk6912
    @seenusmk6912 2 роки тому +1

    வாழ்க தம்பி வளமுடன் என்றும் நலமுடன் 🐂🐂

  • @shajsalim3208
    @shajsalim3208 2 роки тому +1

    அருமை நல்ல பழக்கம் வாழ்கையில் சிரு வன் வி வ சாயத்தில்வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @deepakyaashvan8020
    @deepakyaashvan8020 6 років тому +83

    ithuku dislike kodukuravan loosu than

    • @abi.fc6y
      @abi.fc6y 6 років тому +2

      Deepak Yaashvan illa avan antiindian

  • @mahat.d8846
    @mahat.d8846 2 роки тому +10

    சுயதொழில் தான். நம் சுயமரியாதையையும். கௌரவத்தையும் பெற்றுத்தரும் 💪💪. நீ என் இனமடா தம்பி.

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 2 роки тому +2

    சிலர் கேட்கலாம் படிக்கும் வயதில் மாடு வளர்ப்பா என்று.... தமிழரின் அடையாளமே விவசாயம் தானே இதை விட பெரிய படிப்பு ஒன்று வேண்டும்....

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 4 роки тому +2

    Smart cute boy

  • @gurupondy
    @gurupondy 2 роки тому

    தம்பி அருமை. Corporate மோகம் இல்லாமல் நாட்டுமாடு வாங்கும் எண்ணம் வந்ததே உனக்கு.... ரொம்ப பெருமை டா தம்பி.

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 4 роки тому +3

    He is great and clever boy

  • @behappyalways11
    @behappyalways11 5 років тому

    Un amma appa etho punniyam seithiruka vendum.. Unnai pola thanga maganai pera... Perasai piditha intha ulagathula unnai pondra nalla pillai ah paakum bothu kadavul irukirar nu thonuthu... Kadavul unaku elaa valamum, arokiamum kuduthu perumai odu vaazha vendum.... 💞💞

  • @sivanesansivanesan4189
    @sivanesansivanesan4189 4 роки тому +1

    சூப்பர் தம்பி

  • @rajaeee9533
    @rajaeee9533 Рік тому

    மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்😍😍😍

  • @prakashs6958
    @prakashs6958 6 років тому +5

    Super

  • @rockfortmcview151
    @rockfortmcview151 2 роки тому +1

    பொன் சிவ வேல் பெயருக்கு ஏற்றார் போல் செயலும் கொண்ட சிறுவன் வாழ்க வாழிய..!☺

  • @rajumohan6254
    @rajumohan6254 2 роки тому +2

    Proud da thambii.... Keep moving

  • @user-zr3ic6zi9h
    @user-zr3ic6zi9h 6 років тому +4

    நன்று

  • @rameshramesh3144
    @rameshramesh3144 2 роки тому

    வாழ்த்துக்கள் செல்லக்குட்டி ❤️❤️❤️

  • @girysandoshgirysandosh1905
    @girysandoshgirysandosh1905 6 років тому +5

    semmaaa

  • @TAMILNAATAAN
    @TAMILNAATAAN 5 років тому +1

    தமிழையும் தமிழ் மரபையும் யாராலும் அழிக்க முடியாது..இந்த பிள்ளைகளெல்லாம் வருஷக்கணக்கில் முளைத்து கிடக்கும் ஐயா.

  • @dineshmannai1462
    @dineshmannai1462 6 років тому +19

    Vilayum paiyur mulail theriyum

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 років тому

    நல்ல பையன் நல்லபதிவு.

  • @yoganathanyoganathan5026
    @yoganathanyoganathan5026 2 роки тому

    Very good child
    Your parents very grateful

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 4 роки тому +1

    He is very good clever boy

  • @gobijaya3531
    @gobijaya3531 3 роки тому

    Supera thambi innum nee pananum en vazhthugal

  • @danieljebakumar3200
    @danieljebakumar3200 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி...உனது ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்...💯👍

  • @pranesh9491
    @pranesh9491 5 років тому +1

    என்னோட லட்சியமே அதுதான்

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 2 роки тому

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @manjamalain4072
    @manjamalain4072 2 роки тому +1

    Supper ya thampi

  • @madeshduraisamy8008
    @madeshduraisamy8008 2 роки тому +1

    சிங்கம்டா

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 4 роки тому +2

    He is really great

  • @Kongunadan
    @Kongunadan 2 роки тому

    Very good thambi vaalthukkal

  • @saragee7722
    @saragee7722 5 років тому

    Arumai👏👏👏👍

  • @suryaprakash-sp9gt
    @suryaprakash-sp9gt 3 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி... நீ நாட்டு மாட்டு பண்ணை அமைத்து பெரிய ஆளாக வளரனும்...படிப்பு என்பது அறிவு பெருவதுற்கு மட்டும் தான்..நீ மாடு ஆடு மீன் போன்ற பண்ணைகள் அமைத்து விவசாயம் அழியாமல் பார்த்து கொள் சிருவனே...

  • @jeyaseelanpon9396
    @jeyaseelanpon9396 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @thalaudhaya8666
    @thalaudhaya8666 5 років тому +1

    valthukkal thambi

  • @ravichandranharini708
    @ravichandranharini708 5 років тому +1

    Super da thambi

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 6 років тому +6

    👍👍👍👍👍👍

  • @sathish8151
    @sathish8151 6 років тому +54

    18000 rupaku 📱📞📱 vangi display odchu athuku 4000 selavu . pesama pathi kasuku adu vangi erukalam 😅😅😅😅😅😅 .......

  • @parynalan9127
    @parynalan9127 3 роки тому

    Super da thambi vazhga valamudan

  • @sarantamizh4795
    @sarantamizh4795 6 років тому +3

    superb thambi

  • @arulmani9982
    @arulmani9982 6 років тому +3

    Brother hands of

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому

    சிறுவன் மேலும் மேலும் வாழ்க வளமுடன்

  • @saravanansolaimuthu3174
    @saravanansolaimuthu3174 2 роки тому

    Super very good 👍🇮🇳💝💞🎁

  • @beyou2001
    @beyou2001 4 роки тому +1

    அருமை தம்பி 😃🤗

  • @PriyaPriya-hk8iq
    @PriyaPriya-hk8iq 5 років тому

    super and very good children

  • @Investmentlife1
    @Investmentlife1 6 років тому +2

    super bro

  • @rubipandi5796
    @rubipandi5796 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி....

  • @ajitha1856
    @ajitha1856 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @priyakrishnanpriyakrishnan9187
    @priyakrishnanpriyakrishnan9187 2 роки тому

    Super thangam👌👌👍🙏🏻🙏🏻🙏

  • @arasuarasuarasu8995
    @arasuarasuarasu8995 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @manosekar3385
    @manosekar3385 6 років тому +2

    Super my brother

  • @januj2n
    @januj2n 6 років тому +3

    Respect kutty..!

  • @deserveinnovation3329
    @deserveinnovation3329 5 років тому +1

    Great...

  • @iburogzy6278
    @iburogzy6278 5 років тому

    Masha Allah 💕

  • @shrinithimani5924
    @shrinithimani5924 6 років тому +2

    Great bro

  • @rajarammrs6664
    @rajarammrs6664 2 роки тому

    Super kutty

  • @annamalaikarthick1459
    @annamalaikarthick1459 6 років тому

    very touching super👍👍👍

  • @Sansdec04
    @Sansdec04 2 роки тому

    அந்த அம்மா பேச்சு வழக்கு ... அற்புதம்....

  • @n.mohammedanas4492
    @n.mohammedanas4492 2 роки тому +1

    Wow

  • @user-dl7xk9ji6q
    @user-dl7xk9ji6q 5 років тому

    அருமை

  • @saravanaperumal9073
    @saravanaperumal9073 6 років тому +3

    Super da Thambi

  • @kanniyappankanniyappan3196
    @kanniyappankanniyappan3196 2 роки тому

    Super da தம்பி

  • @Timepassvlogs237
    @Timepassvlogs237 2 роки тому

    அதில் ஒருவன் நான்.... 🙏👍👍👍

  • @user-vg7oq7op3n
    @user-vg7oq7op3n 5 років тому

    valthukkal thampi

  • @rkontheflowrishi8258
    @rkontheflowrishi8258 5 років тому

    Hats off thambi indha kaalathu youngsters ku nee oru mun udharanam

  • @narabalasundaramsureshbabu5438
    @narabalasundaramsureshbabu5438 5 років тому

    வாழ்த்துகள் தம்பி

  • @gamingwithvishnu8754
    @gamingwithvishnu8754 2 роки тому

    Super da tambi 👍👍👍❤️❤️😘😘🙏🙏😊😊😊💯💯🥰🥰my inspiration

  • @ulagapodhumarai8996
    @ulagapodhumarai8996 5 років тому

    Ella pillaikalukum nee oru utharanam

  • @Iksalepetvlog
    @Iksalepetvlog 2 роки тому

    Super ❤

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 років тому +1

    Owo really nice thampi

  • @MariselvamMariselvam-ee2ec
    @MariselvamMariselvam-ee2ec 5 років тому

    Super boy

  • @leegroupoffarmsleegroupoff6456
    @leegroupoffarmsleegroupoff6456 2 роки тому

    அருமை ✌️👌👌

  • @mathiyazhaganp8374
    @mathiyazhaganp8374 6 років тому

    Super ......👌

  • @kprmaligaimilk6174
    @kprmaligaimilk6174 6 років тому +1

    Super 👌👌👌👍👍👍👍👍👍👍

  • @pugalff8075
    @pugalff8075 2 роки тому +1

    He is my friend proud to be say

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் 🕉️👍💐🚩

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 роки тому

    ஒவ்வொரு தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி வளர்த்தால் வருங்கால பற்றி கவலை பட தேவை இல்லை

  • @ajith1931
    @ajith1931 5 років тому

    Super thambi 👌👌👌

  • @aswinkumar3931
    @aswinkumar3931 5 років тому

    Naatu maadu so cute... Hats off to this child...

  • @karthiKeyan-rw3dc
    @karthiKeyan-rw3dc 6 років тому

    Arumai thambi

  • @mari19916
    @mari19916 5 років тому +1

    Ur great tamilan