வாணி ஜெயராம் குரலில் இனிமை சேர்க்கும் பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2022
  • BASKARAN MUSICAL
    UA-cam CHANNAEL
    உங்களது மன அழுத்தம் குறைய
    எனது அனுபவத்தை உங்களுடன்
    UA-cam CHANNAEL லில் பகிர்கிறேன்
    என்னுடைய பாடல்களும் என்னுடைய சேனலும் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள்
    💞💞BASKARAN MUSICAL💞💞
    🎼🎶யூட்யூபில் பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் எங்களுடைய அனுபவத்தை வைத்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பாஸ்கரன் மியூசிக்கல் யூடியூப் சேனலை தொடங்கி உங்களுக்கு பாடல்கள் அப்லோடு செய்து வருகிறேன் உண்மையில் நான் செய்வது ஒரு இசை சேவை மட்டுமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்ல நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் என்னுடைய அடுத்த அடுத்த பாடலை அப்லோட் செய்வதற்கு ஆர்வமாக இருக்கும் நன்றி 🙏💞🌹

КОМЕНТАРІ • 645

  • @BaskaranMusical
    @BaskaranMusical  Рік тому +392

    *அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அருமையாக வரிசைப்படுத்தி இதை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் அதை வைத்து என்னை குறை கூறுகிறீர்கள் ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே*

  • @arumugasamy1109
    @arumugasamy1109 Рік тому +1

    Amma nee Enna vittu pirinthalum,un kuralal endrume enakkul niraindhiruppai,om shandhi

  • @raghuv1255
    @raghuv1255 Рік тому +10

    உங்கள் குரல் இனிமையான தெய்வீக குரல்

  • @govidarajs5322
    @govidarajs5322 Рік тому +10

    Semma. செலக்சன் சொங்ஸ் sp. வாணி. அம்மா. குரலில் சொலிக்கும் தேன். ஊரும் பலக்கோடி நெஞ்சங்களில் சூப்பர் மீண்டும் இது. போன்ற சாங்ஸ்லாம். வரும்மா 👍🌹

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +73

    இனிய மாலை நேரத்தில் வானிஜெயராம் அவர்கள் பாடிய இன்னிசை கீதங்களை இடுகை செய்த நட்பு உள்ளங்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி

    • @premaakkaa2347
      @premaakkaa2347 Рік тому +1

      Just now death vaani jeyaram😭

    • @puvanenthiranponnuthurai9968
      @puvanenthiranponnuthurai9968 Рік тому +1

      வாணி ஜெயராமன் அம்மா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

    • @Tamilkethu
      @Tamilkethu Рік тому

      ua-cam.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @venkatachhalamdevasigamani4637
    @venkatachhalamdevasigamani4637 6 місяців тому +5

    வாணி ஜெயராம் குரல் தேனிலும் இனியது
    பல மொழிகளில் பாடி உள்ளார்
    சங்கராபரணம் கர்நாட்டிக் சங்கித பாடல்கள் மிக அருமை.
    இந்தி பாடல்களும் நன்றாகவே இருக்கும்
    அவர்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
    அவர்கள் மறைந்தாலும் அவர்கள் குரல் எப்போதும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @muneespalar5472
    @muneespalar5472 Рік тому +26

    இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவிட்டுஎன்றும்மறையமாட்டீர்கள் தாயே உங்களின் குரல் எங்களின் செவிகளின் கேட்டுக்கொண்டேஇருக்கும் உங்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வழிபடுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @rameshjagadeesan4029
    @rameshjagadeesan4029 Рік тому +14

    பாலைவனச் சோலை, மேகமே பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.. வாழ்க வளமுடன்.

  • @malavaran7313
    @malavaran7313 Рік тому +1

    வாணி அம்மாவின் பாடல் ஒரு பொக்கிசம்
    ஓரு தமிழ் பாடகி
    அவரின் பாடலை பதிவு செய்ததர்க்கு நன்றி🇩🇰🙏🏼

  • @jeswinjesika3260
    @jeswinjesika3260 Рік тому +8

    வாணி ஜெயராம் உலகத்தை விட்டு பிரிந்தாலும் அவர்கள் பாடல்கள் என்று உலகம் எங்கும் ஒலிக்கிறது

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Рік тому +99

    வாணி அம்மா குரல், தங்க கம்பியை தேனில் தோய்த்து எடுத்து வெண்கல மணியில் அடித்தாற்போல் வியக்க வைக்கிறது. இப்பூ உலகில் காற்று உள்ள வரை உங்கள் வெண்கல குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். 😭 ஆத்ம சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன்

  • @user-ng4yv4wg8i
    @user-ng4yv4wg8i Місяць тому +7

    சிறிய வயதில் இலங்கை வானொலியில் கேட்டது இப்பொழுதுதான் கேட்கிறேன் நன்றி

  • @butherguru4310
    @butherguru4310 Рік тому +35

    வாணிஜெயராம் பிறப்பு தமிழ் நாட்டிற்கு பெருமை. வயது முதிர்ந்த பிறகும் அவர் குரல் மாறவே இல்லை. இது வாணிஜெயராம் அவர்களுக்கு கடவுள் தந்த கொடை. அம்மையாரின் புகழ் ஓங்குக..!

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Рік тому +16

    உங்க ஆத்மா சாந்தியாகட்டும்.நீங்க மீண்டும் தமிழ் மண்ணுக்கே வரனும் அம்மா...

  • @chandrakanichandrakani374
    @chandrakanichandrakani374 2 роки тому +17

    அவ்வளவு இனிமை

  • @tsiam9509
    @tsiam9509 26 днів тому +3

    இறைவனடி சேர்ந்தாலும் பாடல்கள் கேட்கும் போது என் இதயத்துள் புதுத் தாமரையாக மலர்கின்றாள் இந்தப் பாடகி ! 💐

  • @baskar-bg6it
    @baskar-bg6it Місяць тому +2

    Super super vaanijayaram kural aandimadam baskar

  • @rajendramr9094
    @rajendramr9094 2 роки тому +1

    ,Nalla,Tamil,paadagi,vaanimam.super.

  • @hariharan2424
    @hariharan2424 5 місяців тому +70

    இப்போது வயது 55 .. வாழ்க்கை தந்த வலிகளால் பாடல்கள் கேட்கும் நாட்டமே போய்விட்டது.. ஆனால் spb வாணி அம்மா காம்பினேஷன் என்றால் எந்த பாடலாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.. காலம் கொடுத்த சில ஆறுதல்களில் வாணி அம்மாவின் பாடல்கள் தலையானதாக உள்ளது.. இப்படி ஒரு பாடகியை கொடுத்த இறைவா உனக்கு நன்றி..

    • @user-qg6me4rj4q
      @user-qg6me4rj4q 4 місяці тому +4

      Very very TRUE what you have commented vanijairam was a gift

    • @user-qg6me4rj4q
      @user-qg6me4rj4q 4 місяці тому +3

      Very very TRUE what you have commented vanijairam was a gift

    • @rajasekarans1089
      @rajasekarans1089 4 місяці тому

      1¥AA q¹​@@user-qg6me4rj4q

    • @lakshmiprabhu2439
      @lakshmiprabhu2439 3 місяці тому +1

      True. Vaira voice amnakku

    • @chezhianamsha6683
      @chezhianamsha6683 2 місяці тому

      ​@@user-qg6me4rj4q ZZZ XOXO XOXO 4

  • @RajaRaja-yf2rs
    @RajaRaja-yf2rs 2 роки тому +38

    அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி பாஸ்கரன் மியூசிக்கல் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

    • @manomanoharan8402
      @manomanoharan8402 Рік тому +1

      திரு,பாஸ்கரன் அவர்களே,மிகவும் அருமை,நன்றி்,

    • @saleembabu7561
      @saleembabu7561 Рік тому

      Songs quality are very good baskaran.

  • @guruvammalveerachinnan3313
    @guruvammalveerachinnan3313 Рік тому +10

    உங்களது குரலை யாராலும் பாட முடியாது... உண்மையில் உமது பாட்டிற்கும் நீங்கள் பாடுகிற அழகுக்கும் என்றென்றும்... அடிமை...

  • @velunatarajanvelunatarajan9734

    SPB சாரின் இளமை குரலும் வாணிஅம்மாவின் இளமைகுரலும் காணமல் போனது இவ்வுலகம் எவருக்கும் சொந்தமில்லை என்பதை நினைவூட்டுகிறது,

  • @dharanijyothi1741
    @dharanijyothi1741 Рік тому +1

    VANI. JAyARAM. SONGs SUPERHIT

  • @anandhkumarsg118
    @anandhkumarsg118 Рік тому +25

    சூப்பர் இது போன்ற பாடல்களை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்

  • @tkyogesh4180
    @tkyogesh4180 Рік тому +1

    super hit songs and vani voice

  • @chinnaduraidurai173
    @chinnaduraidurai173 Рік тому +30

    உலகம் உள்ளவரை தமிழினம் இருக்கும் அதுவரை உங்கள் குரல் இசை இருக்கும்.தங்களின் புனித ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Місяць тому

      Asha Bishkek of South India.

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Місяць тому

      Asha bosle of south india.very sweet
      And clear voiceshe used to sing very
      Easily even a tough and high pitch
      Song.

  • @BalaMurugan-tc8uk
    @BalaMurugan-tc8uk Рік тому +3

    அம்மா நீங்கள் மறையவில்லை
    எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Рік тому +18

    ஆழ்ந்த இரங்கல் அம்மா 💔🙏

  • @abbasjamal-kt9gl
    @abbasjamal-kt9gl Рік тому +1

    இது போல பாடலை கேட்க்கும் போது ஸ்கூல் ஞாபகம் தான் வருது

  • @shajahanshaju8208
    @shajahanshaju8208 Рік тому +1

    இசைக்கு இன்று இழப்பு ஏற்பட்டுள்ளது ஆழ்ந்த இரங்கல் உங்களுக்கு

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 роки тому +15

    நீங்க நல்லா இருக்கணும்..
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் .. முதல் பாடல்... தலைவர் பாட்டு சூப்பர்.... சூப்பர் pathivu 🙏👍🙏👍🙏👍🙏

  • @gurubalan5704
    @gurubalan5704 Рік тому +4

    விட்டு சென்ற பாடல்களை ரசிப்போம் நினைவோடு

    • @Tamilkethu
      @Tamilkethu Рік тому

      ua-cam.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @MrugananthamThangaraj
    @MrugananthamThangaraj 3 місяці тому +1

    வாணி ஜெயராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Рік тому +8

    அம்மா! உங்கள் தெய்வீகக் குரல் அம்மா!
    தெய்வ அருள் பெற்றவர்களால் மட்டுமே உங்களைப் போல் பாடமுடியும்.🙏

  • @ganesan.s2347
    @ganesan.s2347 Рік тому +4

    பாடல் தொகுப்பு மிக அற்புதம் தோழர்

  • @thanuskodivenkatachalam411
    @thanuskodivenkatachalam411 Рік тому +2

    My sincere thanks to baskaran musicals arumaiyana collection s

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +7

    கானகுயில் வாணி வானகம் சென்றது.. ஆழ்ந்த இரங்கல்கள்

  • @majisuladevi9281
    @majisuladevi9281 3 місяці тому +1

    பாஸ்கரன் மியூசிக்கலிற்கு மிகுந்த நன்றி

  • @varatharajpalaniyandi7410
    @varatharajpalaniyandi7410 Рік тому +10

    மேகமே,,,மேகமே,,'பாடலில் மெய்மறந்த தருணங்கள் நிறைந்த என் மனது இன்றைய நாளில் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றது!,

  • @shyamlalc6359
    @shyamlalc6359 Місяць тому +1

    സൂപ്പർ ഗാനങ്ങൾ 👍

  • @t.s.kumaragurut.s.kumaragu1315

    அம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய் iraivanai prathicran

  • @SeenivasanT-fd3he
    @SeenivasanT-fd3he 2 місяці тому +1

    இனிமையான, குரல்,வாழ்க, தமிழ்,

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 Рік тому +2

    அருமையான பாடல்கள் நன்றி நண்பா

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    Baskaran.MusicalAendrale.Oru
    ThaniSugamThaan SuperSelection

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Рік тому +28

    வாணிஜெயராம்( பத்மபூஷன்)அவர் மறைந்தாலும் அவரின் இந்த இனிமையான குரல் உலகில் எந்த திசையிலும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்,

    • @Tamilkethu
      @Tamilkethu Рік тому

      ua-cam.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @bharathim5351
    @bharathim5351 6 днів тому

    Very beautiful songs.. very nice voice .. I love vani ma songs.. she is the best singer.. congratulations.. best of luck..

  • @rathinavelrathinavel4668
    @rathinavelrathinavel4668 Рік тому

    அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.இறப்பு என்றுமே சோகம்தான்

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 Рік тому +15

    உங்கள் குரல் எங்கள் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அம்மா. நீங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் மறைவே இல்லை அம்மா.
    உங்கள் குரல் - எங்கள் இரவுகளை இனிமையாக்கும்...

  • @rajendranv4327
    @rajendranv4327 Рік тому +13

    அம்மா இறந்த செய்து கேட்டு மிகவும் கவலையாக உள்ளது மிகவும் அருமை நிகரட்டபாடகி வாணிஜெயராம் அம்மா அவர்கள் காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு கொடுத்து விட்டு நம்மைவிட்டு மறைந்துவிட்டார்களே அம்மாவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்🙏

  • @vennilahsuma8831
    @vennilahsuma8831 2 роки тому +35

    அருமை..அருமை... இப்பாடல்களை கேட்கையில் மலர்கின்றது பழைய நினைவுகள்..❤️🤩😍😍

  • @abdulaliabdulsalam4120
    @abdulaliabdulsalam4120 6 місяців тому

    Theninuminithe vaani jeyaram sweet voice is Best!

  • @shivasekarammucharmy7834
    @shivasekarammucharmy7834 Рік тому +11

    எங்கள் இசைப் பேரரசி

  • @moonface8469
    @moonface8469 2 роки тому +7

    இசை அரசிக்கு வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹👍👍👍⚘⚘⚘

  • @chandrasekaranchandrasekar4946
    @chandrasekaranchandrasekar4946 20 днів тому

    வாணி ஜெயராம் மேடம் நமக்கு கிடைத்த வரம். நன்றி இறைவா

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 Рік тому +15

    ஆழ்ந்த இரங்கல்கள் உங்களது குரலை மறக்க முடியாது.வாழ்க உங்களது குரல் வளம்.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 роки тому +24

    வாணி ஜெயராம் பாடல்களை தொடர்ந்து ஒளி பரப்பவேண்டும், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அண்பு சகோதரர் அவர்களுக்கு எணது மணமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sukumarannarayanan7453
    @sukumarannarayanan7453 Рік тому +1

    Ok gentlemen
    Excellent

  • @gopaldravid
    @gopaldravid Рік тому +3

    அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    • @sdhanasekaran8007
      @sdhanasekaran8007 Рік тому

      அம்மா அவர்களக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @viratbaratkumar948
      @viratbaratkumar948 6 місяців тому

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +1

    நாலு வரிக்கு ஒரு விளம்பரம் போடுங்கள்.விளங்கிடும்.

  • @rajagopal2949
    @rajagopal2949 Рік тому +1

    🙏om Shanti

  • @rjai7396
    @rjai7396 Рік тому

    I like vani Jayaram songs. Thanks dear friend.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому

    உங்கள் பாடல்கள் தேர்வு அருமை 👏👏👏🥰🥰🥰🙏🙏🙏👍

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 2 роки тому +38

    இசை என்பது மனித வாழ்வில் மறுக்கமுடியாது சுவாசம்.... அதில் உங்கள். பங்கு மிகவும் முக்கியமானது நன்றிகள் பல நன்பரே....

  • @sundarsundar7373
    @sundarsundar7373 5 місяців тому

    உங்களுடைய குரல்வளம் சூப்பர்

  • @sundarc875
    @sundarc875 Рік тому +1

    2023 intha varudam yaarellam intha song kettenga.

  • @saravanakumara1657
    @saravanakumara1657 Рік тому

    அட அட அட என்னா சாங் வெரி சூப்ப்ர்

  • @thangamthangaiya5413
    @thangamthangaiya5413 Рік тому

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Рік тому

    எனது அபிமான பாடகி சகோதரி வாணி ஜெயராம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v 3 дні тому

    Very nice supper

  • @a.manogar5085
    @a.manogar5085 Рік тому +22

    அம்மா வாணிஜெயராமின் குரல் இனிமை ,வளமை இதற்கு இணையாக வேறெதுவுமில்லை

  • @balamanir1418
    @balamanir1418 Рік тому

    மீடியாவை அதிகம் விரும்பாத வாணிமா . தன் குரலின் மூலமே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Місяць тому

    அருமையானபாடல்கள் சூப்பர்

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 роки тому +1

    Very nice. Thank you

    • @akbarbasha7784
      @akbarbasha7784 2 роки тому

      என்றுமே ஒரு விதமான மயக்கம் இருக்கு இந்த பாடல்களை செவியுரும் போது

    • @chandranjaya6048
      @chandranjaya6048 Рік тому

      Chandran.jayasalem

  • @krishnamoorthys2942
    @krishnamoorthys2942 2 роки тому +9

    மிக அருமையான பாடல்கள் பதிவு நன்றி . வாணி அம்மாவின் தீவிர ரசிகன்.❤

  • @subbaraman4911
    @subbaraman4911 Рік тому

    சூப்பர் பாடல்

  • @subramanis7816
    @subramanis7816 2 роки тому

    நன்றாக இருக்கு

  • @chandrabahuparamalingam4157
    @chandrabahuparamalingam4157 25 днів тому

    பூமியைச் சுற்றி வலம் வந்த இசைத் தெய்வம் வாணி ஜெயராம் அம்மா மறைந்தாலும் மறையாத கானங்கள்.
    தொகுத்து பதிவேற்றிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 Рік тому +15

    நீங்கள் மறையவில்லை, இந்த உலகம் உள்ளவரை, உங்களுக்கு மறையவில்லை அம்மா 🙏

    • @Tamilkethu
      @Tamilkethu Рік тому

      ua-cam.com/play/PLhAv6BSiqJyIlSZnmhjWQ4yt7dIkrZvFL.html

  • @user-gv8fl4ry7c
    @user-gv8fl4ry7c Рік тому +1

    Amma ungal kuralal engalodu
    Vazhnthu konduirukirirgal

  • @a.victorraja.victorrj7662
    @a.victorraja.victorrj7662 Рік тому +7

    வாணி ஜெயராம் இசைக்கின்ற பிறந்து இசைக்காக இசைக்காகவே வாழ்ந்தவர் தன் இனிய குரலால் பல உள்ளங்களுக்கு சொந்தக்காரர் அவர் மறைந்தாலும் அவர் குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @user-tx4fp9ks8g
    @user-tx4fp9ks8g Рік тому +15

    நினைவோட்டத்தை பின்னுக்கு இழுத்து இதமான இசை தொகுப்பினால் இன்பமூட்டிய அன்பருக்கு வாழ்த்துக்கள்...

  • @sivakumar-dy3yt
    @sivakumar-dy3yt 2 роки тому

    Vanijayaram ammavai arimugam seitha ungslukku nandri,padalkalum arumai

  • @elammal.m6710
    @elammal.m6710 Місяць тому

    இசை யை கேட்கும் போது மட்டும் தான் அதுவும் நமக்கு பிடித்த வர்களின் குரல் நாம் இன்னும் சில காலம் உயிர் வாழலாம் என தோன்றும்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Рік тому

    அருமையான பாடல்கள்

  • @ramachandranpachamuthu1921
    @ramachandranpachamuthu1921 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @r.t.senthiloliarasan9493
    @r.t.senthiloliarasan9493 Рік тому

    பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை நன்றிங்க சகோதரி

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Рік тому

    அம்மா என்று ம்எங்கள்நினைவில்நீங்காத நெஞ்சில் இடம் பிடித்த பல்லவி.உங்கள்பிரிவுமிகவும்வருத்துடன்தெரிவித்துகொள்கிறேன்உங்கள்அனைத்துபாடல்களும்காற்றில்.வரும்கீதங்களே🙏

    • @jayanthipichandi1142
      @jayanthipichandi1142 Рік тому

      ஒரு சிறிய விண்ணப்பம் அம்மா வின்ஆரம்காலபாடல்களைவரிசைபடுத்தினால்நன்றாக.இருக்கும்💐

  • @chinnaduraidurai8996
    @chinnaduraidurai8996 2 роки тому

    Super
    Pro

  • @anandans8039
    @anandans8039 Рік тому +1

    செம collect Songs Super

  • @jothisundari6758
    @jothisundari6758 Рік тому

    இனிமையான பல்லாயிரம் பாடல் பாடிய சிறந்த பாடகி

  • @mkumamaheswaran9143
    @mkumamaheswaran9143 Рік тому

    Vani amma unga padal endrum enga kuda irukkum.

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 3 місяці тому

    இனிமையான குரலில் அற்புதமான பாடல் பதிவு 😊😊👌👌👏👏

  • @user-nb5bw4ze7q
    @user-nb5bw4ze7q Місяць тому

    சூப்பர்

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Рік тому

    அம்மா உங்கள் குரலுக்கு இந்த இசை உலகே அடிமை ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @ragulflute
    @ragulflute Рік тому +9

    இந்த பாடலை கேட்டால் காதல் தெய்வம் சொர்க்கம் இனிமை சோகம் அன்பு எல்லாம் கிடைக்கிறது எனக்கு

  • @ayyanarayyanarayyanar7888
    @ayyanarayyanarayyanar7888 Рік тому

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா..‌
    தாங்கள் மறைந்தாலும் தங்கள் இசையில் உயிர்ப்பு(குரல் இனிமை) இருக்கிறது தாயே.

  • @gisakstone5917
    @gisakstone5917 2 роки тому +11

    என்றும்இனிமை

  • @Ickox
    @Ickox Рік тому +3

    இரு கான குயில்கள் இறகை விரித்தினவோ ♥️♥️🌹🌹

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому

    இனிமையான குரல் என்றென்றும் ஒலிக்கும் படைத்த இறைவனுக்கு நன்றி தாயே ஈடு இணையற்ற கலை மகளே காற்றில் கலந்தாயே தாங்கமுடியவில்லை

  • @palanisamy6094
    @palanisamy6094 Рік тому +27

    ஆழ்ந்த இரங்கல் வாணி அம்மாளுக்கு நீங்கள் மறைந்தாலும் இவ்வுலகில் உங்கள் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்