குருவே சரணம், வியாழனன்று வியாழன் பற்றி தெளிவான விளக்கம்.. அதுவும் வியாழனுக்கு உகந்த மஞ்சள் நிற உடை அணிந்து.. தங்களின் ஜோதிட பற்றை வெளிப்படுத்துகிறது ஐயா..
ஐயா நீங்கள் சொன்ன தோரணை எனக்கு சிரிப்பு வந்து விட்டது பார்வதி தேவியை "அந்த அம்மாவிற்க்கு கோவம் வந்து எல்லாத்தையும் பாப்பியா என்று குருபகவானை பார்த்து கேட்டார் " என்று சொன்னீர்கள் அது செம👌👌👌
ஐயா வணக்கம் மிக அருமை. எனக்கு 10ல் குரு உச்சம். நீங்கள் கூறியது போல் தொடர்ந்து ஒரு வேலையில் இருந்ததில்லை. 3-5 வருடதுக்குள் அனுப்பிவிடுவார்கள், திரும்ப தேடுதல். இது வழக்கமாகிவிட்டது.
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நீண்ட நாட்களாக கேட்கிறேன்.என் அப்பா 12.6.64 இரவு 10.30 வேலூரில் பிறந்தவர்.இரண்டு கேள்விகள். 1. ஏன் கடன் தீரவே இல்லை. வருமானத்தை விட அதிக விரயம். வேலை இல்லை.மீண்டும் கிடைக்குமா?கடன்களை அடைப்பாரா? 2. மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்பாரா?
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் கேது மூலம் சந்திரன் பூராடம் செவ்வாய் உத்திராடம் குரு உத்திராடம் குரு செவ்வாய் வர்க்கோத்தமம் ... சூரியன் மீனம் உத்திரட்டாதி 1 ல் பலன்கள் எடுப்பது எப்படி ஐயா
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
திருக்கணித முறையில் சனி மகரம்.... வாக்கிய பஞ்சாங்கத்தில் சனி தனுசு வர்க்கோத்தமம்..இதில் சனி யை எந்த ஸ்தான பலனாக எடுத்து கொள்வது.... தயவுசெய்து கூறுங்கள் ஐயா....
வணக்கம் ஐயா! என்பெயர்:காசிநாதன் பிறந்தநாள்:03/12/2000 நேரம் :1:30:43 நொடிகள் பிறந்த இடம் : வேலூர் 1. ஐயா நான் சுயதொழில் துவங்கலாமா? அப்படி துவங்கினால் எந்த எந்த துறைகளில் துவங்கலாம்? எப்போது துவங்கலாம்? 2.ஐயா என்னோட ஜாதகத்தின் நிறை, குறைய பற்றி கூறுங்கள். குறைகள் இருந்தால் எப்படி சரிசெய்வது என்று கூறுங்கள். 3. ஐயா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா அப்படி செய்தால் எந்த துறைக்கு முயற்சி செய்யலாம். நன்றி. நற்பவி!
9 week ha try pannuren sir... vanakkam sir...r.selvam 24.09.2002 time 11.40 am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir.....
5.11.1990 - 4.16 PM, erode ( female) 1. When will we get marriage sir ( 10 years love) 2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ). Thank you sir.
ஐயா வணக்கம் சுயதொழில் செய்யலாமா, திருமணம் எப்போது நடக்கும், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
Hi sir My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
ஐயா வணக்கம் நேற்று இரவு என்னிடம் தொடர்பு கொண்டு என் தம்பியின் ஜாதகம் பற்றி கூறியதற்கு நன்றி . மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் எனது மகனுக்கு கேட்கிறேன் . பிறந்த தேதி 03 11. 2011 காலை 09 30 இடம் போர்ட் பிளேயர் அந்தமான் கேள்வி இவருக்கு ராகு திசை எப்படி இருக்கும்
குருஜி வணக்கம்.. 🙏 ஏழு வார கடின முயற்சி... உங்கள் பதில்களுக்காக காத்து கொண்டிருக்கிறேன்... சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை.. எப்போது நிரந்தர வேலை அமையும்.. . கடன்கள் அதிகமாகி வருகிறது ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... புதன் திசையில் வெளிநாட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..🙏
Guru namaskaram today iam waiting 23/07/1982 1 :35 AM guru plz analys my marriage and health guru va nandri.. Iam waiting four weeks guru va nandri.. Today iam expecting guru.. Nandri
தனுசில் குரு 28டிகிரி செவ்வாய் 26டிகிரி சந்திரன் 20 டிகிரி கேது 10 டிகிரி யில் இருக்கிறது லக்னம் தனுசு குரு வர்க்கோத்தமம் 7ல் திருவாதிரை யில் ராகு 4கிரக சேர்க்கை பலன் எப்படி எடுப்பது ஐயா 4ல் மீனத்தில் சூரியன்...பதில் கூறுங்கள் ஐயா
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Good morning guruji. Name : V.Kowsik Date :25/11/2002 --7.35 pm Place : Tiruchirapalli. How is my up comming kedhu dhasa ? Will I get govt job in kedhu dhasa? Also tell which bukthi. Thank you guruji.
Please answer me sir. Dob 4.4.91 12.41pm tittagudi. My marriage date was 15.11.2015 .when will I get govt job and when will my marriage pblms get over??
Respected sir, நன்றி please நீண்ட நாட்களாக கேட்கிறேன் மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், திருமணம் வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
குருவே சரணம்,
வியாழனன்று வியாழன் பற்றி தெளிவான விளக்கம்.. அதுவும் வியாழனுக்கு உகந்த மஞ்சள் நிற உடை அணிந்து.. தங்களின் ஜோதிட பற்றை வெளிப்படுத்துகிறது ஐயா..
. . . .
? ? ? ? ? ? ? " " " ? ? ? ? ? ?
ஐயா நீங்கள் சொன்ன தோரணை எனக்கு சிரிப்பு வந்து விட்டது பார்வதி தேவியை "அந்த அம்மாவிற்க்கு கோவம் வந்து எல்லாத்தையும் பாப்பியா என்று குருபகவானை பார்த்து கேட்டார் " என்று சொன்னீர்கள் அது செம👌👌👌
ஐயா தெளிவான விளக்கம்.... எனக்கு மிகவும் பிடித்த எளிமையான குரு தாங்கள்.... Love you so much.... God bless you....
வணக்கம் ஐயா,உங்கள் சேவை எங்கள் வரம் ,மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்
மிக அருமை. எனக்கு 10ல் குரு உச்சம். நீங்கள் கூறியது போல் தொடர்ந்து ஒரு வேலையில் இருந்ததில்லை. 3-5 வருடதுக்குள் அனுப்பிவிடுவார்கள், திரும்ப தேடுதல். இது வழக்கமாகிவிட்டது.
நல்ல விளக்கம் அய்யா
. very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
Arumaiyanavilakkam, thanks sir🙏
Really superb sir you are good teacher in astrology .thank you for educating us in astrology godbless sir long live.
ஐயா ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் பெண்ணின் ஜாதகத்தில் எப்படி கணிப்பது என்று ஒரு பதிவு போடவும் 🙏
நன்றி அருமையான பதிவு ஐயா
குரு தொழில் பற்றி தெரியாத தகவல்கள் நன்றி ஐயா 🙏
அண்ணா சுயசாரம் பெற்ற கிரகம் பற்றி ஒரு பதிவு போடுங்க
Vanakkam Ayya 🙏🏻enna Oru Arumaiyana padivu vidéo kanoli
Miga Miga Arumai Ayya Nanry vazganalamudan ❤️❤️❤️💖👏🙏🏻
All words true 100#❤
Good information for guru bhagavan 👌👌and thank you sir 🙏🙏
Nice says
Guru vakra palan pathi oru video podunga sir🙌❤
Arumai 👍🙏
வணக்கம் ஐயபா நீங்கள் கூறியது உண்மை
மிக அருமை ஐயா 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Hi sir, an informative and lucid presentation. Thanks
Super explanation sir.
Sir Nandri ,Nalla Padhivu Sir.Vanakkam Sir.
Thanks Guruji 🙏
அடுத்த பதிவில் சனியின் தொழில்களை பற்றி போடுங்க sir
நல்ல பதிவு
குருவே வணக்கம் நன்றிவாழ்க வளமுடன்
நன்றி குருஜி
Well said Sir.
God bless u.
நன்றி அண்ணா 🙏🙏🙏
நன்றி
Super Guru ji 🙏👌🙌
அருமை ஐயா.....
Guruve saranam🙏
Guruva thanks waiting for your (Q&A) section
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நீண்ட நாட்களாக கேட்கிறேன்.என் அப்பா 12.6.64 இரவு 10.30 வேலூரில் பிறந்தவர்.இரண்டு கேள்விகள். 1. ஏன் கடன் தீரவே இல்லை. வருமானத்தை விட அதிக விரயம். வேலை இல்லை.மீண்டும் கிடைக்குமா?கடன்களை அடைப்பாரா? 2. மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்பாரா?
Guru +sevai 7th place explain guru..
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 குரு தரும் தொழில் சூப்பர் 👌👌. பரிவர்த்தனை மூலம் பத்தாமிடம் சென்று தசா நடந்தால் இந்த பலன் உண்டா?
Yes
Guru va saranam
Super sir good evening
Resapaththil kuru varkothamam and sani uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir
Not bad
super sir
Sir 👌👌👌
Sir tula lagnam le guru chandiran irukanaga..nan...gold smith work panra..ippo nan pown brokar vekalama sir
Vanakam. Naan makara raasi dhanush lagnam. Yen 20's , finance, insurance companies velai seithen. Aanaal kalyaanam pinbu, illatarasi aagivitten.
Sir 2il guru irundhal enna palan
Ayya makara lagnam guru utcham in 7th place.is this good sir?
கால சர்ப்ப யோகத்தில் பிறந்தவர் களுக்கு ஏன் திருக்கணித முறை பலன்கள் தவறாக இருக்கிறது ஐயா...
Vakkiyam panchangam is always correct
சிம்ம லக்னம் லக்கனத்தில் வக்ரம் பெற்ற குரு🥰
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Vanakkam Guru
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏
குருஜி, வியாழ வட்டத்தில் குரு வக்கிரமானால் பலன் எப்படி கணிப்பது விளக்கம்..
Kanni lagnam 6il guru vakram. Mesha rasi.. Govt job kidaikka vaippu unda..
தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?
விருச்சிக லக்னம் மீனம் ராசி குரு சிம்மத்தில் வக்கிரம் எந்த வேலை அமையும் அய்யா
Viruchigathil sevai ragu risabathil guru kethu itharku parivarthanai unda iya....
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் கேது மூலம் சந்திரன் பூராடம் செவ்வாய் உத்திராடம் குரு உத்திராடம் குரு செவ்வாய் வர்க்கோத்தமம் ... சூரியன் மீனம் உத்திரட்டாதி 1 ல் பலன்கள் எடுப்பது எப்படி ஐயா
வாக்கிய பஞ்சாங்க மென் பொருள் இருந்தால் தெரிவிக்கவும்
ஐயா என் ஜாதகத்தில் லக்கனத்தில் குரு எனக்கு எப்பவுமே ஆடிட்டர், நிர்வாகம் ,உபதேசம் செய்வது இது போன்று தான் எனக்கு தோன்றி கொண்டே இருக்கிறது
அய்யா திருக்கணிதம் உண்மையா வாக்கியம் உண்மையா பதிவுபோடுங்கள்
What are the benefits of Same lagna in both Zodaic sign and Navamsa Sign sir. Can you share about the topic in future sir?
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
Suriyan aachi ...thick balam (virchiga lagna) and sukran asthangam ...sukran balam enna ayya
திருக்கணித முறையில் சனி மகரம்.... வாக்கிய பஞ்சாங்கத்தில் சனி தனுசு வர்க்கோத்தமம்..இதில் சனி யை எந்த ஸ்தான பலனாக எடுத்து கொள்வது.... தயவுசெய்து கூறுங்கள் ஐயா....
Thirukanitham
Vakkiyam is always correct
Crct sir .guru in 9th place.selected in banking sector.
Sir insurance endha graham kaaranam sir pls tell me
Bhutan sani
Guru thanusu lagnathil irukanga, vagram, but liquid cash iruka mattudhu , fund payangara tight ah iruku,
வணக்கம் ஐயா!
என்பெயர்:காசிநாதன்
பிறந்தநாள்:03/12/2000
நேரம் :1:30:43 நொடிகள்
பிறந்த இடம் : வேலூர்
1. ஐயா நான் சுயதொழில் துவங்கலாமா? அப்படி துவங்கினால் எந்த எந்த துறைகளில் துவங்கலாம்? எப்போது துவங்கலாம்?
2.ஐயா என்னோட ஜாதகத்தின் நிறை, குறைய பற்றி கூறுங்கள். குறைகள் இருந்தால் எப்படி சரிசெய்வது என்று கூறுங்கள்.
3. ஐயா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா அப்படி செய்தால் எந்த துறைக்கு முயற்சி செய்யலாம்.
நன்றி.
நற்பவி!
குரு மற்றும் சனி இணைந்து 12இல் இருந்தால் என்ன மாதிரி பலன்கள் இருக்கும்? இருக்கும் இடத்தை கெடுக்கும் என்றால் 12இல் எவ்வாறு இருக்கும்?
sir marriage life government job passiple, job struggle change for seytem work good 4-8-1992,8.46 PM Erode-Dt how to Sani desa
வணக்கம் ஜயா சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போது முயற்சிக்கலாமா 7/10/1984 இரவு 1.15 கடலூர்
9 week ha try pannuren sir... vanakkam sir...r.selvam 24.09.2002 time 11.40 am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir.....
5.11.1990 - 4.16 PM, erode ( female)
1. When will we get marriage sir ( 10 years love)
2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ).
Thank you sir.
ஐயா வணக்கம்
சுயதொழில் செய்யலாமா, திருமணம் எப்போது நடக்கும், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
பெயா்:தங்கராசு
பிறந்ததேதி:12/05/1996
மணி;9.45pm
இடம் :நாமக்கல்
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
Hi sir My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
குருவே சரணம்,
கண்ணதாசன்,
15.12.1985, 3.30 AM,
வரும் குரு, சனி தசை எப்படி இருக்கும்?
என்ன தொழில் செய்யலாம்?
ஐயா வணக்கம்
பொது கேள்வி
முதல் 30 வயது லக்னதை வைத்தும்
அடுத்த 30 வயது ராசி வைத்து தான் வாழ்க்கை நகரும் சொல்லுங்க அது உண்மை ஐயா
பதில் கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம் நேற்று இரவு என்னிடம் தொடர்பு கொண்டு என் தம்பியின் ஜாதகம் பற்றி கூறியதற்கு நன்றி . மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் எனது மகனுக்கு கேட்கிறேன் . பிறந்த தேதி 03 11. 2011 காலை 09 30 இடம் போர்ட் பிளேயர் அந்தமான் கேள்வி இவருக்கு ராகு திசை எப்படி இருக்கும்
சார் ஆண் ஜாதகம் மேஷ லக்னம் 7ல் குரு சுவாதி நட்சத்திரத்தில் தனித்து இருந்தால் நல்லதா சார்
19.06.1999 11.39am aruppukottai I'm mbbs student. How will be my chandra dasa and higher studies. Please reply ayya
ஐயா சனி 7 இல் ஆட்சி , லக்னத்தில் இருந்து சூரியன் நகர்ந்து கன்னி க்கு 1 டிகிரி கூட செல்லவில்லை , எனக்கு அரசு வேலை கிடைக்குமா???
சிம்மலக்கனம் வக்ரகுரு ....8 சூரியன்+ புதன்.
எப்படி இருக்கும் குருஜி...
No problem
Guru namaskaram..
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
குருஜி வணக்கம்.. 🙏
ஏழு வார கடின முயற்சி... உங்கள் பதில்களுக்காக காத்து கொண்டிருக்கிறேன்...
சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை.. எப்போது நிரந்தர வேலை அமையும்.. . கடன்கள் அதிகமாகி வருகிறது ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... புதன் திசையில் வெளிநாட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84
சென்னை
8.15 am..
மிக்க நன்றி குருஜி..🙏
தலைவரே நவ அம்சத்தில் கிரக பரிவர்த்தனை இருக்குமா தலைவரே🙏🙏🙏🥰🥰
0qys
No
Thanks❤🌹
Guru namaskaram today iam waiting 23/07/1982 1 :35 AM guru plz analys my marriage and health guru va nandri.. Iam waiting four weeks guru va nandri.. Today iam expecting guru.. Nandri
Magara Kalman 12'l Guru thanithdhu ninral 12pavam ketuma
தனுசில் குரு 28டிகிரி செவ்வாய் 26டிகிரி சந்திரன் 20 டிகிரி கேது 10 டிகிரி யில் இருக்கிறது லக்னம் தனுசு குரு வர்க்கோத்தமம் 7ல் திருவாதிரை யில் ராகு 4கிரக சேர்க்கை பலன் எப்படி எடுப்பது ஐயா 4ல் மீனத்தில் சூரியன்...பதில் கூறுங்கள் ஐயா
Anna ragu 7 ill irunthal palan sollunga anna ....
Late marriage or second marriage
👍👍👍
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Good morning guruji.
Name : V.Kowsik
Date :25/11/2002 --7.35 pm
Place : Tiruchirapalli.
How is my up comming kedhu dhasa ? Will I get govt job in kedhu dhasa? Also tell which bukthi.
Thank you guruji.
Miduna lakkanam 3ill guru vatti tholil seyyalama
Yes
Please answer me sir. Dob 4.4.91 12.41pm tittagudi. My marriage date was 15.11.2015 .when will I get govt job and when will my marriage pblms get over??
Nice topic sir....
Informative....
One doubt sir Retrograte Guru parvai balam irruka sir... Eppadi irukum
Thank you
From Ranjith
Yes right way
@@SriMahalakshmiJothidam thank you sir
Respected sir, நன்றி please நீண்ட நாட்களாக கேட்கிறேன் மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், திருமணம் வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
எண்ணெய் வியாபாரம் யார் செய்ய வேண்டும்
Sani