PANAM PADAITHAVAN (1965)-Thannuyir pirivathai paarthavarillai- P.Suseela-Viswanathan,Ramamoorthi

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • 1965ஆம் ஆண்டு மக்கள்திலகம் நடிப்பில் வெளிவந்த 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் '. பாடியவர் P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 4

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 місяці тому +1

    சுசீலாவின் இனிய குரலில் அருமையான பாடல்

  • @janakiramanvaradharajan8515
    @janakiramanvaradharajan8515 3 місяці тому +1

    Suseela Amma, honey dripping voice. I used to hear all their old songs. You know,'Old is Gold always.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому

    இது சோகப்பாட்டூ பாவமாருக்கும் ! 👸