ராஜராஜ சோழனால் குடமுழுக்கு செய்யப்பட்ட ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோவில் | Somanatheshwarar temple, Melpadi

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 188

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada  3 роки тому +4

    Nadavavi Kinaru | UndergroundTemple: ua-cam.com/video/HSCbW0r-nZk/v-deo.html
    Kanchanagiri Hills | Mystery Bell Rock: ua-cam.com/video/62nZtXiS4I4/v-deo.html

    • @dineshdinesh-uu6or
      @dineshdinesh-uu6or 3 роки тому +2

      மேல்பாடி சோமநாத ஈஸ்வரர் ஆலயத்திலிருந்து வேலூர் கோட்டைக்கு சுரங்கப்பாதை இருக்கிறது 10 நிமிடங்களில் வேலூர் கோட்டைக்கு செல்ல முடியும் இன்றும் அந்த சுரங்க பாதை இருக்கிறது

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      @@dineshdinesh-uu6or தகவலுக்கு நன்றிகள்!

  • @arasuvinivini4909
    @arasuvinivini4909 3 роки тому +5

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அழகான ஒளி பதிவு
    அமைதியான பேச்சு இனிமையான புல்லாங்குழல் இசை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @rajasekaran416
    @rajasekaran416 3 роки тому +9

    அருமை!உங்கள் அற்புத கோயில்கள் பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள்!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      உள்ளம் மகிழ்ந்தேன், மிக்க நன்றிகள்! 🙏

  • @mr.tamil_foodie7005
    @mr.tamil_foodie7005 2 роки тому +3

    இந்த காணொளியை பார்த்து நான் நேற்று சென்று வந்தேன் தகவல்களுக்கு நன்றி சுரேஷ் அண்ணா 🙏 மிக அருமையான வரலாற்று சிறப்பு மிக்க கோவில்.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 Рік тому +1

    அருமையான பதிவு நேரில் சென்று பார்த்த நிறைவு ஏற்படுகிறது மிகவும்🙏💕 நன்றி நண்பரே மேலும் நிறைய அரிதான கோவில்களை வரலாற்று விபரங்களுடன் பதிவு செய்யுங்கள் ஏராளமான
    ஆன்மீக அன்பர்கள் பயனடைவார்கள்

  • @creativethoughts1435
    @creativethoughts1435 3 роки тому +9

    அன்று கோயில்களில் தான்‌ அனைத்து கலைகளும் கற்பிக்கப்பட்டது இன்று‌ அனைத்தும் விற்கப்படுகிறது

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 роки тому +2

    அருமை. இது போல அரிதான சிறப்பு மிக்க பல கோவில்கள் பற்றிய உங்கள் பகிர்வு தொடரட்டும்

  • @sridhar7011
    @sridhar7011 3 роки тому +4

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி

  • @shanmugama9224
    @shanmugama9224 3 роки тому +1

    மிக அருமை நண்பரே, பிரோதோஷ நாளில் மிக அருமையான பூஜைகள் நடைபெறும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 роки тому +1

    ❤️🙏மிகச் சிறப்பு. எனது வாழ்த்துக்கள். நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. ஓம் நமச் சிவாய நம"M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மிக்க நன்றிகள். திருச்சிற்றம்பலம் 🙏

  • @hemasomu3787
    @hemasomu3787 3 роки тому +2

    மிக்க நன்றி.வரலாற்று பதிவு தொடரட்டும்.கோவில்கள் பெருமை வாழட்டும்.🙏🏻🙏🏻

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 роки тому +9

    அக்ஷர சுத்தம், கண்குளிர காணவைத்து விளக்கமாக எடுத்துரைத்த நண்பருக்கு மிக்க நன்றி 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @dhandapanit3526
    @dhandapanit3526 3 роки тому +9

    இது சாதாரண பணி அல்ல தோழரே இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் துணை என்றும் இருக்கும் 🔱🔱🔱👍🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @gibsonj5374
    @gibsonj5374 3 роки тому +2

    இந்த ஆலயத்தை பற்றி நீங்கள் அறிய வேண்டியது நிறைய உள்ளது ..மூலவர் எம்பெருமான் சன்னதியில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சிதல் அடையாமல் நிலை நிற்கிறது .நான் என் ஊர் மேல்பாடியில் இருக்கும்போது தினமும் சென்று சிவனை தரிசிக்க செல்வேன் ..
    " ஓம் நமசிவாய "

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      உண்மை. திருச்சிற்றம்பலம்🙏

  • @nagarajanp1293
    @nagarajanp1293 3 роки тому +2

    தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @saizone8525
    @saizone8525 3 роки тому +1

    Om namachivaya 🙏. Superb. Nice explanation about Melpadi somanadha Eswarar temple.. Thanks for your information and sharing others also keeping records for future... 🙏 Tq lot..

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ❣️ பாராட்டுக்கள் 👍💐 ‌
    மன்னிக்கும் ‌அவசிமில்லை💥🙏

  • @Lathavelu7762
    @Lathavelu7762 3 роки тому +3

    ஐயா ஒரகடம் பக்கத்துல திருக்கச்சூர் கிராமம் இருக்கு அதையும் கொஞ்சம் review பண்ணுங்க 🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      ஒரு நாள், கண்டிப்பாக வருகிறேன் ஐயா. தங்கள் mobile எண்ணை கூறவும்

  • @M-50
    @M-50 3 роки тому +1

    தென்னகமும் பாரதமும் இறைவனாலும் தேவர்களாலும் தர்மம் வீரம் ஈஸ்வர பக்தியுடன் பிரைஜைகள் பஞ்சம் பட்னி இன்றி வாழவைத்த நம் முன்னவ மஹா ராஜாக்கள் அவர் வம்சத்தினரும் அமைத்த எண்ணற்ற தெய்வீக ஆலயங்களை கொண்டிருந்தும்
    அன்னிய படைஎடுப்புகளால் சிதைந்து அழிந்தவை போக எஞ்சிய நம் தற்கால பொக்கிஷ வழிபாட்டு ஸ்தலங்களை, ஆட்சி செயும் அடிவருடி நாஸ்திக தற்குறி வீணர் வசம் சிக்குண்டு கண்முன்னே கொள்ளை போகும் கொடுமை, தடுக்க முடியா அவலம், சிறப்பாக உங்களை போல பலரின் வீடியோ பதிவுகள் பார்க்கும் போது மேன் மேலும் ஏற்படும் வலி துன்பம்?? யார் தான் தீர்க்க வல்லார்?? ஈஸ்வரா நீயே துணை!!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம் 🙏

  • @ramalingamshanthi3167
    @ramalingamshanthi3167 3 роки тому +1

    நண்பரே உங்கள் கால்களுக்கு
    வணக்கம்!
    நண்பரே உங்கள் கைகளுக்கு
    வணக்கம்!
    நண்பரே உங்கள் கண்களுக்கு
    வணக்கம்!
    நண்பரே உங்கள் பணிக்கு
    என் வணக்கங்கள்!
    உங்கள் பணி தொடர ட்டும்
    எம் போன்ற வர்களுக்கு
    இது மிகவும் பெருமை யாதும்
    தங்கலுக்கு
    என் வணக்கங்கள்!?
    நீங்கள் நீண்ட வாழ
    இது போன்ற கனொலி தங்களால்
    நாங்கள் பார்க்க வேண்டும்!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      வணங்குகிறேன் உங்களை. உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மிக்க நன்றிகள் ஐயா 😇🙏

  • @viswanathane
    @viswanathane 3 роки тому +4

    அருமை அருமை... Super bro... 👌👌

  • @abishekarc
    @abishekarc 3 роки тому +3

    Beautiful! Thank you for all your effort. Keep exploring.

  • @jayaprakashvel
    @jayaprakashvel 3 роки тому +2

    Your videos are good Sir. Good information. Nice capture. Good quality videos. Best wishes

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 роки тому +2

    நல்ல பதிவு பாராட்டுக்கள்

  • @mvijayan9806
    @mvijayan9806 3 роки тому +1

    நன்றி நண்பரே நன்றி🙏💕

  • @agthennavan613
    @agthennavan613 3 роки тому +2

    beautiful thanks for sharing

  • @muthu.frontenddev9153
    @muthu.frontenddev9153 3 роки тому +3

    மிகவும் அருமை நண்பரே ❤️

  • @vijayanand895
    @vijayanand895 3 роки тому +2

    குரல் அருமை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 3 роки тому +5

    இந்த மேலப்பாடி வழியாக தான் இராஷ்டிரகூட பேரரசர் கள் இரண்டாம் கிருஷ்ணன் (910 ம் ஆண்டு) மற்றும் கன்னரத்தேவன் (949) தமிழ்நாடு மேல் படை எடுத்தார் கள்.
    இங்கு தங்கி இருந்த இராஷ்டிரகூட பேரரசர் கன்னரத்தேவனை விரட்டி ய போது ஏற்பட்ட போரில் இராஜராஜ சோழனின் பாட்டனார் அரிஞ்சய ன் வீர மரணம் 957/958 ல் அடைந்தார்.
    சோமநாதீஸ்வரர் கோவிலில் கணபதி பாம்பினை பூணூல் ஆக தரித்த உள்ளதால் அவருக்கு "நாகராஜ யக்ஞாபவீத கணபதி " என்று பெயர்
    இந்த கோவிலில் உள்ள அம்பிகை க்கு " தபஸ்கிருதி தேவி " என்று பெயர்
    சப்த கன்னிகைகள் உள்ள னர்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      அருமை. தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @ramyar4448
    @ramyar4448 3 роки тому +1

    Nice.... Background music s also excellent👍👏👏👏👏

  • @user-qn2dg4gj8w
    @user-qn2dg4gj8w 3 роки тому +2

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @magesht1981
    @magesht1981 3 роки тому +3

    அருமையான தொகுப்பு.

  • @jshari2002
    @jshari2002 3 роки тому +2

    Thanks for sharing the unexplored places, keep doing.

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 роки тому +2

    Good information about heritage places. Thank u 👍🏻. Keep up ur good work

  • @dineshdinesh-uu6or
    @dineshdinesh-uu6or 3 роки тому +9

    இந்தத் தலத்தில் நீங்கள் யாராவது தாய் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய தவறி இருந்தால் சோமநாத ஈஸ்வரர் அவரை ஆலயத்தை வணங்கினால் போதும் அந்த இறுதி சடங்கு குறை கர்மவினை நீங்கும் இது இந்த ஆலயத்தின் சிறப்பு

  • @radhakrishnank7040
    @radhakrishnank7040 3 роки тому +2

    வணக்கம்.நன்றி

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому +1

    thank you very nice video Please make English subtitle for more people to see

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      Thanks for your inputs. Yes, I'm working on it. you can find the same in another 2-3 days time

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому +3

    Thanks for sharing our religion 🙏👌for Next generation also

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 8 місяців тому +1

    கோயில் நடை திறந்திருக்கும் நேரம் சொல்லுங்கள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  8 місяців тому

      ASI temple. Premises always open from 6-6 daily

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 8 місяців тому +1

      @@ChithiramPesuthada மதியம் நடை சாத்த மாட்டாங்களா

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  8 місяців тому

      @@jothilakshmi4203 yes.. from 12-4.. sanctum will be closed.. but I’m no sure.. but temple premises will be open

  • @seenivasan4452
    @seenivasan4452 3 роки тому +2

    Wonderful video , nicely done

  • @muruga999
    @muruga999 3 роки тому +1

    Thanks for exposing our palla vayan(vayakkaran )name

  • @vijayanand895
    @vijayanand895 3 роки тому +2

    மெல்லிசை அருமை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @MMSChannelAbi
    @MMSChannelAbi 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @velazhagupandiangovindaraj1199
    @velazhagupandiangovindaraj1199 3 роки тому +1

    Arumaiyana kaanoli

  • @kubenthiransk9221
    @kubenthiransk9221 3 роки тому +1

    very nice bro
    OM NAMASIVAYA

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      Thanks a lot bro
      திருச்சிற்றம்பலம் 🙏

  • @sevuganmuthuramalingam4520
    @sevuganmuthuramalingam4520 3 роки тому +1

    Super brother 🙏🙏🙏

  • @philomenraj3710
    @philomenraj3710 3 роки тому +1

    Nice

  • @pavithram9670
    @pavithram9670 3 роки тому +1

    super 👌👌👌👌

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 роки тому +2

    அருமை....

  • @vijayanand895
    @vijayanand895 3 роки тому +1

    Nice buddy... Keep it

  • @ashokkumarashok6462
    @ashokkumarashok6462 3 роки тому +2

    Super

  • @kumaranshankar9463
    @kumaranshankar9463 Рік тому +1

    Pathinanji kaligi tham evlo 1000 kuli na evlo

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  Рік тому

      1.77 கிராம் = 1 கழஞ்சு
      1குழி = 144 சதுர அடி

  • @aberamthevarajah1067
    @aberamthevarajah1067 3 роки тому +1

    Om namasivaya om namasivaya om namasivaya om
    Thank you

  • @vijayanand895
    @vijayanand895 3 роки тому +2

    ஓம் நமசிவாய... அன்பரே தொடருங்கள். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 3 роки тому +1

    Thanks for keeping Tamil history.

  • @indiank7549
    @indiank7549 3 роки тому +2

    Super nanba

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      Thanks a lot, Nanba
      Warch my new video: ua-cam.com/video/1AENSUr_pkg/v-deo.html
      Feedback/Inputs welcome!

  • @satheeshbalaji1877
    @satheeshbalaji1877 3 роки тому +2

    Starting la Kovil top la birds flying real or CG boss

  • @lakshmikanthan7341
    @lakshmikanthan7341 3 роки тому +2

    Supper bro 👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraninowordstoexpressfe7721
    @indiraninowordstoexpressfe7721 3 роки тому +2

    Exordinary work nice

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 3 роки тому +2

    Beautiful

  • @nitinrathod7796
    @nitinrathod7796 3 роки тому +2

    Thanx

  • @mageshwaranmurali8243
    @mageshwaranmurali8243 3 роки тому +2

    மிகவும் முக்கியமான சுத்தமான அழகான ஆலயம்..

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      அருமை. மிக்க நன்றிகள் 🙏

  • @muthuudayappan9348
    @muthuudayappan9348 3 роки тому +1

    அன்று கல்லெல்லாம் கலை கண்டான் நம் தமிழன் எத்துனை யுகம் ஆனாலும் அவன் மெஞ்ஞானமும் கலையும் தமிழனின் புகழை உலக்கு உறைத்துக் கொண்டே இருக்கும் விஞ்ஞானம் உலகின் அழிவு பாதை சுகம் என்ற போர்வையில் உலகை அழிக்க வந்த மாயை 1914 முதல் உலகப்போர் 1935 இரண்டாம் உலகப்போர் இப்போது கொரனா என்னும் பையோ வார் இது அழிவைதானே செய்கிறது அன்னறு இயற்கையை வணங்கி கல்லில் கவி கலை நயம் கண்ட தமிழன் வழி தோன்றிய நாம் இம் மண்ணுலகில் என்றும் பெருமை உள்ளவர்கள்தான்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      அனைத்தும் உண்மை. அருமையாக சொன்னீர்கள் 🙏

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 роки тому +1

    TKNR.The TAMIL SPEAKING COMMUNITY OF TAMIL NADU SHOULD DEVELOP&PRESERVE ALL THE VALUABLE HINDU RELIGIOUS TEMPLE S&MAINTAIN The Culture.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      உண்மை. மிக்க நன்றிகள் 🙏

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 3 роки тому +1

    Very good news

  • @RajeshKumar-se1yq
    @RajeshKumar-se1yq 3 роки тому +1

    Enaku sarithiram pidikum,so happy

  • @ushakannan1978
    @ushakannan1978 3 роки тому +1

    Om nama sivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vishnu97678
    @Vishnu97678 3 роки тому +1

    Superrrr

  • @rajasuresh29us
    @rajasuresh29us Рік тому +1

    This temple also has ayannar

  • @thalapathyveriyan3682
    @thalapathyveriyan3682 2 роки тому +1

    Enga thatha avar

  • @gopirenugopal9596
    @gopirenugopal9596 3 роки тому +2

    Govt should be clear cut statement only go to visit 1000 year s temple people and children should know all history of the Kovil temple, now a days in and around are huge level create d that should be not granted govt Last 50 year s big history of temple or damaged because of no one connected people

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 3 роки тому +1

    👍👍🙏🙏🙏

  • @SankarSathish
    @SankarSathish 3 роки тому +2

    🙏🙏🙏

  • @alexandertv3927
    @alexandertv3927 3 роки тому +1

    👌👌👌👌👌👋👋👋

  • @sakthivelsakthivel1393
    @sakthivelsakthivel1393 3 роки тому +1

    👍🙏🙏🙏💐

  • @kavithashanmugam5644
    @kavithashanmugam5644 3 роки тому +2

    Arinjiya cholar rajaraja sozhanin thandhai vazhi paattanaar..varalaari sollum bodhu unmaigalai aaraaycchi seidhu padhividavum

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      கண்டிப்பா இனி வரும் காணொளி காட்சிகளில் கவனத்தில் கொள்கிறேன் அக்கா.
      உங்களை போல் எனக்கு மக்கள் கிடைத்தால் போதும் அக்கா, வரலாறை முழுமையாக தெரிந்துகொள்ள. மிக்க நன்றிகள் 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      நான் தான் தவறாக படித்துள்ளேன். மன்னித்து விடுங்கள்!
      கூடிய விரைவில், திருத்தும் செய்ய பார்க்கிறேன்

    • @bothumaniselvam850
      @bothumaniselvam850 3 роки тому

      Arumai bro.
      OM NAMASHIVAYA🙏🙏🙏

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 3 роки тому +1

    அந்த பெரியவருக்கு ஏதும் பணம் உதவி செய்தீரா..?சும்மா பேச்சு மட்டுமந்தானா..?உதவி என்பது தமிழன் மூச்சு உள்ளவரை இருக்க வேண்டும்..'அன்பே சிவம்'

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      பணத்தை தவிர உதவி செய்ய எத்தனையோ வழி உள்ளனவே 🙏

  • @jothiramalingam225
    @jothiramalingam225 3 роки тому +1

    FIRST LOCATE CLEARLY...

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      Any issues with the said location?
      Location: goo.gl/maps/ZDrsGf6LHaKRBC2VA

  • @loordhaudhayan3288
    @loordhaudhayan3288 2 роки тому +1

    8

  • @umapathymanohar
    @umapathymanohar 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @babudk1318
    @babudk1318 3 роки тому +2

    அருமையான பதிவு

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      நன்றிகள்

    • @babudk1318
      @babudk1318 3 роки тому +1

      @@ChithiramPesuthada சோழர்கள் பற்றிய வரலாறு எனக்கு பிடித்த ஒன்று

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      @@babudk1318 நன்றிகள் 🙏