என்றும் தாய் மொழியில் விளக்கம் கொடுக்கும் போது, அதன் அறிவும் புரிதலும் , வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.🎉🎉🎉🎉 திரு வேலு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். BE 6E க்கு காத்திருக்கிறேன்...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அருமை அண்ணன் வேலுச்சாமி அண்ணன் அவர்களுக்கும் கொங்கு தமிழ் சிங்கம் திருப்பூர் மோகன் அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல அருமையான காணொளி எளிமையான அருமையான விளக்கங்கள்
மிக அருமையான விளக்கம் தமிழில் தந்தமைக்கு நன்றி. அருமையான கார் இது இலங்கைக்கு எப்பொழுது வரும் என்று தெரியாது. மகேந்திரா மிகத் தரமான சம்பவத்தை செய்து முடித்திருக்கிறது வாழ்த்துகள்.
Anna super video anna Intha battery BYD battery a illa CATL battery ya anna Mdlum BYD had just launched GEN 2 Blade 2 battery with 27% more efficiency Ie it requires 27% less Lithium weight to give present level range So faster charging n more space inside
Just imagine: charging a vehicle with 175 kW is equivalent to powering 60 air conditioning units simultaneously for one hour to fully charge the vehicle. 😮
என்றும் தாய் மொழியில் விளக்கம் கொடுக்கும் போது, அதன் அறிவும் புரிதலும் , வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.🎉🎉🎉🎉 திரு வேலு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். BE 6E க்கு காத்திருக்கிறேன்...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அருமை அண்ணன் வேலுச்சாமி அண்ணன் அவர்களுக்கும் கொங்கு தமிழ் சிங்கம் திருப்பூர் மோகன் அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல அருமையான காணொளி எளிமையான அருமையான விளக்கங்கள்
வாய்க்கால்/சர்க்யூட் வரப்பு/பேட்டரி செம Explain அன்ணா
generally no company will make "open house' for their development area,but M&M strategy looks differnt & we welcome it.
தமிழன் என்றால் பெருமைதான் வேலு சாரால் மகேந்திராவுக்கு பெருமை நல்ல விளக்கதிற்க்கு. மோகன் சாருக்கு நன்றி
மிக அருமையான விளக்கம் தமிழில் தந்தமைக்கு நன்றி. அருமையான கார் இது இலங்கைக்கு எப்பொழுது வரும் என்று தெரியாது. மகேந்திரா மிகத் தரமான சம்பவத்தை செய்து முடித்திருக்கிறது வாழ்த்துகள்.
ஒரு சரியான தரமான கார் இது நம் நாட்டு தயாரிப்பு. நாங்கள்தான் இதை வாங்கி அனுபவிக்க வேண்டும்.
டீசல் பெட்ரோல் சிஎன்ஜி & மின்னாற்றல் ஆகிய அனைத்து ஆற்றல் மூலமும் கார் கிடைத்தால் அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
That saringa reminds me Vadivelu comedy annanuku oru uthapam😂
Velu Bhai, very proud of you. Battery packaging and cooling cud be never ever explained any better than this. 🙏
Very good explanation.
Vaika & varapu vera level, all eyes on m&m
True…..nice comparison
Comman man question tirupur mohan anna, nice answer by Velu sir.
Super Anna. Really a fantastic work by M&M. Kudos to the entire team ❤❤❤
இதுதான் ஆனந்தம் மகேந்திராவின் நிறுவனத்தின் பணிபுரியும் அனைவரும் தமிழர்கள் என்று நினைக்கிறேன்
Romba tnxs Anna super video...
Tnxs for velusamy sir avarkalukku 🤝
எளிய முறையில் விளக்கம் ...அருமையான பதிவு நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
Excellent & hardwork
Nice explanations and delivered the points based on the receiver's understanding level is great sir... Mr. Velusami Sir is really great 🙂
Super mohan ana , petrol diesel kandipa venaum, nenga ketadhu kandipa correct
Anna my vote to petrol or diesel please 🙏 design superb 👌 intha mathiri design inimelavuthu create panna nalla irukum. Thanks for all the efforts
உண்மையிலேயே அற்புதமாக இருந்திருக்கும் பெட்ரோல் வண்டியாக இருந்திருந்தால்
Yes we want petrol and diesel with battery thanks sir
Looking like Brothers ya 😄
If they include ICE engine front wheel drive with that battery as Real wheel drive it will be the best Indian Hybrid car
Good ev. Velu good. Waiting for BE 6e 79 AWD, pack three good pricing etc soon.
அருமை அண்ணா
Velu sir👏
Super anna ❤❤❤❤❤
Super Mohan ji
CNG இருந்தால் அருமையாக இருக்கும்
Mahendra is Always Indian Great choice ❤️
❤
Supar anna 👌👌❤ 🏊🏊♂️🏊♀️🏄🏄♂️ வாட்டர் வாட்டர் atha pathe pesala
Petrol and diesel variants will be more competitive ❤❤❤
Electric vehicle, petrol and puthu rnd seiiyanum
Super don
Mahendra🎉super star
Super Velusamy’s sir speech
Semma sir 🎉
❤ 13:08 ❤❤❤
Want petrol and diesel version
டீசல் இருந்தால் சூப்பர்
Super
21 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியும் கூட விவசாயத்தில் இருந்தே தூங்குகிறது!
29 avathu like enrathu. 😊
சூப்பர் அண்ணா நீங்க ட்ரிவிங் வீடியோ போடுங்க im waiting
Ask him to think about hybrid vehicle❤
Tiger padham 16:36
Mahindra has owned pinifarina one of the fastest electric car inthe world so mahindra mathriri oru company kandipa sathanai padaikum 🎉
Yes டீசல்
Battery technology 👌👌👌
Bolero pathi lelunga Don
டீசல் variant வந்தா செமயா இருக்கும்.
TATA fans சத்தமே காணோம்...
En da dai Tata ippo thaan sethaaru, athu kulla ya 🤦🤦 Tesla kooda thaan pooti podanum. BYD China la eruka car ooda copy thaan ithu 😂
Anna super video anna
Intha battery BYD battery a illa CATL battery ya anna
Mdlum
BYD had just launched GEN 2 Blade 2 battery with 27% more efficiency
Ie it requires 27% less Lithium weight to give present level range
So faster charging n more space inside
Inglo platform we wants (petrol or diesel) engines cars please like this comment.......
Ithu ellame nalatha iruku
charging station ⛽ inno develop agalaye athu develop agama ev mela nambika varathu
Sir velusamy is namakkal iam namakkal kavin
They used byd Blade battery so battery should be safe n won't catch fire
Pls ask for vehicle to load specification bro
கண்டிப்பாக வேண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் +E.V.யுடன்
We don’t need features we need range and low price
We want petrol car on be6e model
Just imagine: charging a vehicle with 175 kW is equivalent to powering 60 air conditioning units simultaneously for one hour to fully charge the vehicle. 😮
6e la petrol and diesel vantha nalla irukum naaa
He is explaining in Tamil well. But he should have some knowledge about the technology to explain to us to understand in better way
Bolero Update Panna Sollunga as a Proper 7 Seater Budget SUV
It's already in progress.
Indian Tesla Mahindra BE 6& XEV E9
பெட்ரோல் மற்றும் டீசல் வேண்டும்
கடைசியாக .பெசலாக அடுத்த வீடியோ இருக்கு
E.V-super,price?
Surly......
Hi😂 sir 3:07
குடியானவனுக்கு அறிவு ஆகசிறந்தது
குடியானவன் என்றால் என்ன ? வந்தேரிய
Diesel would be more suited
விலை சொல்லங்க
அண்ணா
Price Anna
உள்ளே சீட் அமைப்புகள் காட்டவில்லையே ஏன்
76 avathu like enrathu
All the car y said same
Tesla copy not to that standard
Shutup
We know that is u job do not give bad aty
மோகன் அவர்கள் என்ன குலம் குலதெய்வம் எது
மொக்கை வண்டி...
ஜெயிக்க வாய்பில்லை ராஜா😂
Petrol diesel வேஸ்ட்.
இப்போது 4680 battery டெஸ்லா போடுறான்..
அது எப்போ வரும் கேளுங்க
கொங்கு சிங்கங்கள்.
❤
Nice 👍👍👍🎉
Super