குமரிக்கண்டம் மறைக்கப்படும் உண்மைகள் | Kumari Kandam - Lemuria | Tamil | Vicky | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Part 2: God vs Kumari Kandam | Science vs Religion | Lemuria
    • God vs Kumari Kandam |...
    Instagram : / tamilpokkisham
    Facebook : / iampokkisham
    Email : g.vickneswaran@gmail.com
    தினமும் உங்கள் 10 நிமிடம் எனக்காக ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்.
    Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    பொக்கிஷம் Website :-tamilpokkisham....
    பொக்கிஷம் Facebook :- / iampokkisham
    PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  5 років тому +150

    Part 2: God vs Kumari Kandam | Science vs Religion | Lemuria |
    ua-cam.com/video/ZKYpAP7j3fY/v-deo.html
    Telegram: t.me/tamilpokkisham
    Instagram: instagram.com/tamilpokkisham/
    News Source: thamizhselva.blogspot.com/2014/05/blog-post.html

    • @cholascreations9967
      @cholascreations9967 5 років тому +3

      Bro now can u read our comment.
      Now ur google issue is solved.

    • @gowtemdm1032
      @gowtemdm1032 5 років тому +1

      Tamil Pokkisham sirappunga

    • @chuttytimes3545
      @chuttytimes3545 5 років тому

      Jacto jio problem pathi solunga bro avanga yen strike pandranga nu solunga bro

    • @RAVIKUMAR9730
      @RAVIKUMAR9730 5 років тому +3

      *தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா*

    • @trytobesmart
      @trytobesmart 5 років тому +4

      நண்பா Scientific Tamizhan videosயும் பார்க்கவும்
      ua-cam.com/video/AlHAAL__4qA/v-deo.html

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 років тому +238

    மெய் பொருள் காண்பது அறிவு..இந்த காணொளியில் உங்கள் முகத்தில் ஒரு வித பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிகிறது அண்ணா..இதை பார்ப்பவர்களுக்கும் அதே உணர்வு இருக்கும் ..
    அருமை♥

  • @tcvinodh03
    @tcvinodh03 5 років тому +187

    குமரிக்கண்டதில் மீதி இருக்கும் கன்னியாகுமரியில் பிறந்தவன் என்பதில் நான் பெருமைகொள்கிறேன்.. குமரிகொண்டான்...

    • @aksharakannan9902
      @aksharakannan9902 4 роки тому +8

      Nanumm Kanyakumari tan

    • @vivinjulius4381
      @vivinjulius4381 Рік тому +2

      Urruttu

    • @martin4691
      @martin4691 Рік тому +1

      Nanum கன்னியாகுமரி பரதர் மீனவன்

    • @crazyrider7550
      @crazyrider7550 Рік тому

      😂😂paithiyam maari pesadha bro evan video lam paathu unmai nu nenaichitu pesura poitu scientific thamizhan videos paaru

    • @VGSaravanam
      @VGSaravanam День тому

      ​@@vivinjulius4381 un gomma va nan oothutan 😂 uruttu bro chill😂😂😂

  • @murukesann7154
    @murukesann7154 5 років тому +95

    தமிழுக்கு நீங்கள் ஆற்றிவரும் செயலுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். தமிழுக்கும், தமிழர்களுக்கும் நல்லது செய்து. உலகில் தமிழர்கள் பெருமையை போற்றுவோம். வாழ்க தமிழ் ! வளர்க அதன் புகழ்

    • @parthasarathiprakash4728
      @parthasarathiprakash4728 3 роки тому +3

      அப்படி தல என்னா தொன்று ஆற்றினார் தமிழ் பற்றி தான் எல்லா வீடியோக்களையும் போடுராரா சம்பந்தமே இல்லாம டரம்ப் பத்திலாம் பேசிட்டு இருக்காரு உங்களுக்கு தமிழ் பற்றிய வரலாறு தெரியனும்னா சங்கதமிழன்,சன்டே டிஸ்டபர்ஸ் சேனலை பாருங்க ஜி

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      @@parthasarathiprakash4728 அறிவு இல்லாதவனுக்கு புரியாது உனக்கு இல்லை போல.

  • @user-si2ub6nl1j
    @user-si2ub6nl1j 5 років тому +18

    நான் தமிழனாக பிறந்ததற்கு எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்தேனோ, கடவுள் எனக்கு கொடுத்த வரம்.இது நான் மறுபடியும் மறுபடியும் எனக்கு மறுபிறவி இருப்பின் தமிழனாக பிறக்கும் வரம் வேண்டும் . என்று கடவுளை வேண்டுகிறேன் இந்தப் பிறப்பில் தமிழனாக பிறந்ததற்கு கடவுளுக்கு கோடி நன்றிகள்.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 років тому +162

    இதுபோன்ற நல்ல காணொளிகளை தமிழர்களாகிய நாம் நிச்சயம் வரவேற்போம். நன்றி .

  • @prabamesitron9916
    @prabamesitron9916 5 років тому +120

    *தமிழரின்* மறைக்கப்பட்ட வரலாற்றை நம் மக்களுக்கு தெரிவிக்கும் உங்களின் சேவை அருமை அண்ணா...😊

    • @tamilaasiriyar5488
      @tamilaasiriyar5488 4 роки тому +2

      நான் தமிழன்னு சொன்னா மட்டும் பத்தாது ஒவ்வொரு தமிழனும் உங்களைப் போல் இருக்க வேண்டும்

    • @worldarmy9732
      @worldarmy9732 4 місяці тому +1

      maraikkappada varalaru illa alikkappadda varalaru😂

  • @balaloga6168
    @balaloga6168 5 років тому +16

    தமிழுக்கு நீ ஒரு பொக்கிஷம். நீ தழைத்திட என்று என் பொக்கிஷம் துணை நிற்கும் நண்பா. வாழ்த்துக்கள் விக்கி.

  • @kalpanaanna4438
    @kalpanaanna4438 5 років тому +4

    சிறப்பான பதிவுகள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழச்சி என்ற பெருமை என்றும் உண்டு. உங்கள் பதிவுகளின் வழி இன்னும் பல செய்திகள் அறிகிறேன் என் மாணவர்களிடமும் பகிர்கிறேன். உங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்💖
    ப.கல்பனா

  • @ponnarularockiaraj5038
    @ponnarularockiaraj5038 5 років тому +92

    இந்த பதிவ பார்க்கும்போதே எனக்கு சொல்லமுடியா ஆர்வம் வருகிறது. இதன் தொடர் பதிவை விரைவில் பதிவேற்றுங்கள் விக்கி. நீங்கள் சொன்னது போல சீக்கிரம் 25k views கிடைக்க வேண்டும் இப்பதிவிற்கு..

  • @mimicryworld5226
    @mimicryworld5226 5 років тому +18

    தமிழ் உயிர் தமிழ் நாடு உயிர்.. தமிழ் is great language in the world ...I'm malayali but I respect தமிழ். I'm from Kerala but I know தமிழ் ..I'm proud of that...

  • @saragct1
    @saragct1 5 років тому +325

    அருமை!

    • @GokulnathanPerumal
      @GokulnathanPerumal 5 років тому +11

      Bro, next video eppo?

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +21

      Saravana Paramanantham
      வணக்கம் 🤗குருவே...

    • @deenakumaran5854
      @deenakumaran5854 5 років тому +7

      Sara bro, neegelum kumari kandam patthi pesalame?. What are your opinions about kumari kandam? Please bro, tamil kage neege pesithan avanom. Ungal video also very nice, thank you bro
      ❤️❤️❤️

    • @s.rmugilkavi2106
      @s.rmugilkavi2106 5 років тому +1

      வணக்கம் சரவணன் பரமானந்தம் சார்.....
      தமிழகத்தில் 108 அவசர ஊரங சேவையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் பாதுகாப்பு இன்மை பற்றி ஒரு காணொளியை பதிவு செய்யுங்கள்.....
      கடந்த வாரத்தில் கூட இந்த சேவையில் ஈடுபட்டு இருந்த போலி பெண் மருத்துவரை அடையாளம் கண்டு பொதுமக்களே போலீசில் புகார் அளித்துள்ளனர்.....
      சாதாரண பொதுமக்களுக்கு இவர் போலி மருத்துவர் எனத்தெரிந்து புகார் கொடுக்கிறார்கள் என்றால் இவரை பணிநியமனம் செய்தவர்கள் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் உயரதிகாரிகள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களெல்லாம் மிகப்பெரிய ஊழல் வாதிகளே எனவே தயவு கூர்ந்து பொதுமக்களின் நலன் கருதி 108 அவசர ஊர்தி சேவை தற்போதைய நம்பகத் தன்மையினை மக்களுக்கு சுட்டிக்காட்டி ஒரு காணொளியை தாருங்கள் ஐயா.....
      நன்றி.....

    • @GaneshKumar-vn5cs
      @GaneshKumar-vn5cs 5 років тому

      Bro😍

  • @HomeCreators
    @HomeCreators 5 років тому +52

    THALA nenga pesura Tamil alagah iruku ............ 💗😍👌

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому

      Adhu kanyakumari mavatta tamizh bro. Naanjil thamizhin azagu..

    • @iamnastyguy
      @iamnastyguy 4 роки тому

      thambi did u listen they way he pronounced mountain ??... mazai .... for all most everhing he is using only "z" ...fully wrong ..

  • @vivekselvaraj3882
    @vivekselvaraj3882 5 років тому +47

    உண்மையில் ஆச்சரியமான பல செய்திகளை பதிவிடுகிறீர்கள்... மகிழ்ச்சி.. தரமான செய்திகளுக்கு காத்திருப்பு அவசியமே...
    காத்திருப்போம்... குமரி கண்டத்தின் உண்மை தன்மைக்காக..

  • @d.delbinjiju4522
    @d.delbinjiju4522 5 років тому +18

    வரலாறை கேட்க்கும்போது அப்படியென குமரிக்கண்டத்துக்கு போயிடு வந்தது போல ஒரு உணர்ச்சி இருக்கு சகோ பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @Hariharan-rl8kz
    @Hariharan-rl8kz 5 років тому +48

    சகோ மாலத்தீவு, லட்சத்தீவு அருமையான விளக்கம்...😍😘😘👌

    • @goalfoodies
      @goalfoodies 4 роки тому

      Orutharum malaithivu ennu solla matanga bro. Nenga solringa.
      Maldives ennu than solranga ellarum. 😂😐

  • @ilangovanNTK
    @ilangovanNTK 5 років тому +31

    உலகிற்கு எடுத்து உரைப்போம் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +67

    கண்முன்னே இருக்கும் கீழடியை ஆய்வு செய்தாலே நாம் நாகரீகத்தின் முதன்மை என்பதை அறியலாம்...
    தாங்களே நேரில் சென்று கீழடி ஆராய்ச்சியின் உண்மை தன்மையை காண்பித்ததற்கு நன்றி..

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +3

      Fazulur Rahman
      சகோ.. இவனையெல்லாம் மதித்து ரிப்ளை செய்யாதீர்கள்

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +3

      Fazulur Rahman
      இந்த கருமம் புடுச்சவனுக்கு கெட்ட வார்த்தைய தவிர ஒரு இலவும் தெரியாது...இவனுக்கு அறிவும் கிடையாது...சும்மா அலப்பரை கொடுப்பான்

    • @karnaaknk1571
      @karnaaknk1571 5 років тому +3

      @Thandav Ram
      Adai athu sivalingamaave irukkattumda!
      Athukku ippo yennaa ngara?
      Avunga vetru mathathavaraa irunthaalum!
      Antha idathai punithamaana paguthiyaaga thaane payanpaduthukiraarkal!
      Ange yaarum, iraivanai kaana kattanam vasulipathillai!
      VIP tharisanam endru solli verupaduthuvathillai!
      Annaattu ilavarasarum, kooli velai seyum saamaaniyanum , antha idathil sama urimayai perukindranar.
      Athu porukaliyaa ungalukku?😶

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 років тому

      @Fazulur Rahman ப்ரோ கோவப்படத்திங்க... அது ஒரு conspiracy theory than... Don't brother about it

    • @rocky7101
      @rocky7101 5 років тому +2

      @@karnaaknk1571 pota thuluka pooluku suthu koduda

  • @cryptolite4631
    @cryptolite4631 5 років тому +3

    சகோ! உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் நன்றாக இருக்கிறது. அதிலும் நிறைய வரலாற்று உண்மைகள் தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.இந்த பதிவிலுருந்து தான் குமரிக்கண்டத்தை பற்றி பல உண்மைகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  • @deepfocustamil4576
    @deepfocustamil4576 4 роки тому +47

    25000பேருக்கு மேலே பார்த்தால்?
    இப்பொழுது 200000+!!!! இன்னொரு பதிவு போட்டுங்க சகோ

  • @thurai7
    @thurai7 5 років тому +15

    You are right brother. The kumari is your existing indian subcontinental plate. All literature keep repeating that south Kumari was sunken under sea & people of kabadapuram migrated to north madurai / vada madurai.
    But the seven nations with seven territories each, mostly imply on south East Asia & australia!
    The descriptions matches exactly to that areas.

  • @chandramouleeswarannaganat2835
    @chandramouleeswarannaganat2835 5 років тому +18

    விக்கி அற்பதம் ஐயா... பின்னி எடுத்துடீங்க... மிகச்சிறந்த காணொளி

  • @krishnamoorthy2772
    @krishnamoorthy2772 4 роки тому +4

    நான் இந்தியன் என்பதை மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இந்தியாவில் நான் ஆதி தமிழன் என்பதை அதைவிட மறுக்கமுடியாத உன்மை. ஆதி தமிழனின்.ஆதி சைவத்தமிழன் என்பதை அதைவிட மறுக்கமுடியாத உண்மை. உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழனின் பெருமையை கூறியதற்கு நன்றி.

  • @tamilwax2785
    @tamilwax2785 5 років тому +453

    காணெலியை மூழூமையாக பார்க்காமல் Dislike பன்றானுங்க.... வயிற்றெரிச்சல் கெண்டவணுங்க

    • @balaloga6168
      @balaloga6168 5 років тому +11

      நீங்கள் சொன்னது முறிலும் உன்மை நண்பா

    • @vijayantonybabu9339
      @vijayantonybabu9339 5 років тому +5

      It is based on a myth. There are many great things that tamils achieved. But Lemuria in the size as described here is lie.

    • @anandhapadmanabanm2980
      @anandhapadmanabanm2980 5 років тому +2

      @@vijayantonybabu9339 and what are they

    • @santhosh9626
      @santhosh9626 5 років тому

      @@vijayantonybabu9339 ♥️👌

    • @kani.k9416
      @kani.k9416 5 років тому +3

      முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை குரூப் வீன் பெருமை பேசி காலத்தை கழிக்கும் அவ்வளவு தான்
      இதெல்லாம் இராமர் பிள்ளை பெரிய விஞ்ஞானி என்று நம்பும் கூட்டம்.
      அப்படி தான் இருக்கும்

  • @lawrence6923
    @lawrence6923 4 роки тому +1

    மூத்த குடி நம் தமிழ் குடி என்பதில் பெறுமை கொள்கிறேன். நன்றிகள் சகொ

  • @1988chandru1
    @1988chandru1 5 років тому +27

    I shared my all groups... Its my pride bro..

  • @NaveenKumar-gb9gq
    @NaveenKumar-gb9gq 4 роки тому +2

    இதுபோன்ற தகவல்களை கொடுங்கள் மிக்க நன்றி உங்களுக்கு

  • @PerumPalli
    @PerumPalli 5 років тому +27

    I believe in kumari kandam

  • @karunagokul8571
    @karunagokul8571 4 роки тому +1

    அதிசியம் அற்புதம் ஆனால் உண்மை தமிழனின் வரலாறு என்னை பிரமிக்க வைக்கிறது உங்களின் பதிவு உலகத்தார் எற்று கொள்ளகூடிய பதிவு தெளிவான தகவல்கள் நன்றி....

  • @DevanathanSambatham
    @DevanathanSambatham 5 років тому +13

    இந்தியாவில் முதல் அறிவியல் ரீதியான அகழ்வாராய்ச்சி நடந்த இடம் அரிக்கமெடு அறிக்கமேட்டின் இன்றைய நிலை அதைப்பற்றி காணொளி போடுங்கள் சகோ

  • @stxaviers5637
    @stxaviers5637 5 років тому +1

    தோழா ... ! நம்முடைய ஒளிஅலைவரிசையில் மீண்டும் விளம்பரங்கள் செய்யப்படுகிறது மிக்க மகிழ்ச்சி... உங்கள் உழைப்புக்கு எங்களால் கொடுக்க முடிந்த உதவி விளமபரங்களை முழுவதும் பார்ப்பதே ... வளர்க நம்முடைய ஒளிஅலைவரிசை..!!!

  • @jvinsevai3034
    @jvinsevai3034 5 років тому +60

    ஆஹா இதுவரை எவனாவது கடல்ல இறங்கினா டா இந்த அரசாங்க ஹைட்ரோகார்ப்பனைக்கு மட்டும் பல நூறு மையில் மண்ண புடுங்குது எம் மண்ணின் பெருமை கடல் புதைந்தது உண்மை சூரியாக வெளிவரும் எம் தமிழ் தெய்வமொழி உங்களுக்கு நன்றி

  • @ananthidurai2813
    @ananthidurai2813 4 роки тому +1

    உங்களின் உச்சரிப்பு அருமையாக உள்ளது..

  • @ashwinifiona1341
    @ashwinifiona1341 3 роки тому +4

    Loves your language. trying your best to speak in pure Tamil is a lovely and challenging thing. You are doing an awesome job 👍

  • @nunthuthumi
    @nunthuthumi 5 років тому +4

    உங்கள் குழுவின்
    இந்த பெரும் கடும் முயற்ச்சிக்கு எனது வணக்கங்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenkumarnaveen6084
    @praveenkumarnaveen6084 5 років тому +17

    பெருமை கொள்வோம் தமிழன் என்பதில்... 😎💪💪

  • @praneshsb8979
    @praneshsb8979 5 років тому +2

    All your informations are good.
    Two informations for correction.
    1. James Cameron reached bottom of Mariana Trench using a submersible(Deep sea challenger) in the year 2012.
    2. Indian ROV went upto 5289m deep in the year 2010.

    • @praneshsb8979
      @praneshsb8979 5 років тому

      www.google.co.in/amp/s/relay.nationalgeographic.com/proxy/distribution/public/amp/news/2012/03/120325-james-cameron-mariana-trench-challenger-deepest-returns-science-sub

  • @sridharsri5655
    @sridharsri5655 4 роки тому +3

    உண்மையில் ஆச்சரியமான பல செய்திகளை பதிவிடுகிறீர்கள்... மகிழ்ச்சி.. தரமான செய்திகளுக்கு காத்திருப்பு அவசியமே...
    காத்திருப்போம்... குமரி கண்டத்தின் உண்மை தன்மைக்காக..
    தமிழரின் மறைக்கப்பட்ட வரலாற்றை நம் மக்களுக்கு தெரிவிக்கும் உங்களின் சேவை அருமை

  • @sarathaayerkulam146
    @sarathaayerkulam146 5 років тому +2

    Naan continues ah unga video's ah pathuttu irukkan.. ellame namba makkal avasiyam therichukka vendiya vishayangal... Really ithu
    "Tamil pokkisham" than 😎🙏

  • @ashypeshygmail
    @ashypeshygmail 5 років тому +43

    Where is the Tamil History Education in Any Schools? Strange.... Once We know Our History from our Early Stages our Confidence Level as well Increases, History I mean as History of TAMIL!

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 років тому

      முதலில் தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெயரும் உங்கள் மதமும் தமிழ் அல்ல. ஆனால் நீங்கள் தமிழ் வரலாறு பற்றி பேச விரும்புகிறீர்கள். என்ன ஒரு அவமானம்.

    • @tamilarasanezhil9671
      @tamilarasanezhil9671 5 років тому

      Un englishla tiiyee vaikee....

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому +1

      That is why they are intentionally hiding our history. Even in TN syllabus we don't study much about the tamil history which is the only civilization which has rich history. Such discrimination in India for tamils. We have no other choice to learn and research by our own. Also politics plays a major role. I wish Seeman from naam thamizhar party will do justice for tamil. Hope he becomes CM soon and he is the only hope.

    • @vijisamy9082
      @vijisamy9082 28 днів тому

      ​@@thanu-go1tswe learn about chalukyas, mauriyas not pandiyas, cholas kings

  • @kalam535
    @kalam535 5 років тому +1

    இது தான் தமிழின் தத்துவம் இதுவே தமிழரின் அடையாளம்
    ஒரு சிறந்த முயற்சி
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @78MrMannar
    @78MrMannar 4 роки тому +4

    Super brother....Tamilan oru naal vaaruvan da...namba sarithiram ulagam paathu viyanthu poogum

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 Місяць тому +1

    வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள்.20ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மிக பெரிய அளவு வளர்ச்சி அடைந்த நாகரீகம், பெருமை மிக்க தமிழ் இனம்.

  • @sathamsivaentertainment5989
    @sathamsivaentertainment5989 5 років тому +462

    உலகில் முதலில் தோன்றிய குடி தமிழ் குடி முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி தமிழராய் இருப்பதற்கு பெருமிதம் கொள்வோம்

    • @americathamizhan6576
      @americathamizhan6576 5 років тому +12

      ஆம் நமது பெருமை

    • @srinivasanr5157
      @srinivasanr5157 5 років тому +5

      No...it's not Tamil
      It is impossible to well artitectured language like TAMIL won't suddenly exist...unless it fall from sky..
      According to me INDO PROTO DRAVIDIAN language is the oldest language..
      According to scientists INDO PROTO DRAVIDIAN language is the mother of TAMIL language

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 5 років тому +24

      @@srinivasanr5157 adapaavi😓😓 ungalala thiruthavae mudeyadhu

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 5 років тому +4

      @@vetriv702 arivaali👍👍

    • @tharanit4856
      @tharanit4856 5 років тому +2

      .. பல ஆண்டுகள் முன்னரே இந்த ஆங்கிலேய ஆராச்சியார் இந்திய அரசு ஆய்வுக்குதடை செய்கிறது என்று பதிந்துள்ளார்..
      Link below..
      ua-cam.com/play/PLhO34r6QBsPhFn5daJYAkG_WDlNW-sv9Z.html

  • @HariHaran-nx5ls
    @HariHaran-nx5ls 5 років тому

    Arumai...arumai.... arumaiyaana padhivu....
    Vaazhthukkal.....thodaravum.....

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 5 років тому +4

    ஏழ் பாலை என்பது பாலை மரங்களால் ஆன பெயராக கூட இருக்கலாம் இது காட்டில் மட்டுமே வளரும் பெரிய உறுதியான மரம்்இதன் பழங்கள் அற்புதமான சுவையானது யாழ்பாணம் மற்றும் வன்னி காடுகளில் அதிகம் உள்ளது

  • @stephenraj2138
    @stephenraj2138 4 роки тому +2

    சிறப்பு நண்பா சிவனை பற்றி ஒரு ஆய்வு காணொளி பொடுங்க

    • @rudraneasan5349
      @rudraneasan5349 Рік тому

      சிவனை பற்றி நிங்க ஆய்வு செய்யலாமே.....

  • @TheSarathij
    @TheSarathij 5 років тому +83

    குமரியில் தோன்றிய முதல் மனிதன் தமிழன் தான் என்று கூறி கொள்ளப் பெருமை அடைகிறேன்

    • @sharpm1335
      @sharpm1335 5 років тому +1

      @Hare Krishna மற்ற மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக இருந்தார்கள்!! அவர்களையும் ஒரு நல்ல மனிதனாக்கியது தமிழர்களும் தமிழ் கலாச்சாரமும் தான்!! வேறு ஏதும் சந்தேகம் உண்டா???

    • @michaelraj6584
      @michaelraj6584 5 років тому +4

      @@sharpm1335 விட்டா மற்ற மனிதர்களுக்கு பேச கற்று கொடுத்ததே தமிழன் தானு சொல்லுவிங்க போல😂😂

    • @michaelraj6584
      @michaelraj6584 5 років тому +2

      மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா

    • @kalaiteto6113
      @kalaiteto6113 5 років тому +1

      Michael Mike apdiye varuvom nanba mudhal makkal thangiya idathin name (oor) tamizh vaarthai idhukku enna solringa book worm ah irukkaradhu thappu illa adhu matrum dhan unmai nu namburadhu miga periya thappu

    • @kalaiteto6113
      @kalaiteto6113 5 років тому +4

      Michael Mike mudhal kadavul yaaru jesus ah 😂😂😂

  • @Keanmai_organics
    @Keanmai_organics 5 років тому +1

    அருமை அண்ணா , வியப்பின் உச்சம் இது . நான் தமிழனாக பிறந்ததற்க்கு பெருமை கொள்கிறேன்

  • @bafinprakash26
    @bafinprakash26 5 років тому +43

    Part 2 am waiting bro

  • @sindhupuvanendran3761
    @sindhupuvanendran3761 4 роки тому +4

    தமிழின் பெருமை உரைக்கும் தங்களக்கு நன்றி

  • @monke6669
    @monke6669 5 років тому +7

    Scientific tamilan channel ku செருப்படி. நன்றி விக்கி அண்ணா.

  • @valarmathibharathi2928
    @valarmathibharathi2928 4 роки тому +1

    நம்பும்படியான அருமையான பதிவு மேலும் ஆய்வுகள் தொடரட்டும், தமிழினத்தின் தோற்றம் வெளிவரட்டும் வாழ்த்துக்கள்.

  • @krishtypillai4505
    @krishtypillai4505 4 роки тому +10

    The nearest land mass or island from where we can reach the deepest trench called Mariana Trench, is YAP island. Interesting thing is that, there is a place in yap island called, TAMIL GAGIL, it is also a ancient harbour. So no doubt our roots had reached till the Pacific Ocean.

  • @preamasuresh7734
    @preamasuresh7734 5 років тому +1

    சகோ நீங்கள் வெளியிடும் இந்த ஒரு பதிவு மட்டுமே பெருமை வாய்ந்தது கிடையாது. அனைத்து பதிவுகளுமே பெருமையும் மிக முக்கியத்துவமும் வாய்ந்ததே.

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 5 років тому +12

    கொடுங்கடல் கொண்ட குமரிக்கோடுபற்றிய தெளிவான விளக்கம்.

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 5 років тому

    மிகவும் நல்ல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் பாமரர்கள் அறிய செய்யும் தங்களின் உயர்ந்த முயற்சி போற்றத்தக்கது. தொடரட்டும் தங்கள் முயற்சி.

  • @chandrum2148
    @chandrum2148 4 роки тому +5

    Kumari kandam moolgama iruntha epdi irukumnu nenachu paathen😥❤

  • @rajasekaran630
    @rajasekaran630 4 роки тому +2

    "தமிழ் அப்படிங்கற ஒரு topic வச்சிட்டு marketing பண்ற topic இல்ல" ... Semma Bro... நச்சுனு sonnenga

  • @prashanthraghunathan6880
    @prashanthraghunathan6880 5 років тому +6

    Ayyo sir I'm sorry you're giving wonderful information, I'll support this topic

  • @kesavanmathi180
    @kesavanmathi180 11 місяців тому

    வணக்கம்.
    சிறப்பான தகவலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
    நன்றி வணக்கம்.

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +108

    தசாஅவதாரத்திலும்.. பைபில்..குரான் போன்ற வேதங்களிலும்...சங்க இலக்கியங்களிலும்.. பிரளயம் ஏற்பட்டு மக்கள் பெருவாரியாக மரித்தனர் என்பது சொல்லப்பட்டு இருக்கிறது...அது குமரிகண்டமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்...

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому +8

      Noorjahan Asraf vaaippu mattum ellai, adhan unmai , Noah kaalathilum edhudhaan nadhandhadhu,

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 5 років тому

      @@karpagakumark3196 aama

    • @tharanit4856
      @tharanit4856 5 років тому +6

      ஆம்.. நோவா படகேறி போனது குமரியில் கடற்கோளிலிருந்து தப்புவதற்கே...
      பல ஆண்டுகள் முன்னரே இந்த ஆங்கிலேய ஆராச்சியார் இந்திய அரசு ஆய்வுக்குதடை செய்கிறது என்று பதிந்துள்ளார்..
      Link below..
      ua-cam.com/play/PLhO34r6QBsPhFn5daJYAkG_WDlNW-sv9Z.html

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +2

      Noorjagan உண்மை சகோ...!

    • @peacebro9859
      @peacebro9859 5 років тому +3

      @kiran reaper ... nee hindikaaranuku sombu thookiteiru!!😒😒

  • @boopathiboopathi1044
    @boopathiboopathi1044 5 років тому

    அருமையான பதிவு குமரிக்கண்டம் பற்றிய தகவல்களை மேலும் எதிர்பார்கிறோம்

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +18

    தமிழர்கள் நாம் .... இந்த வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள் சகோ...!
    அன்பான வேண்டுகோள்...!

    • @user-su8nl3vq7w
      @user-su8nl3vq7w 5 років тому

      Subash bose

    • @rocky7101
      @rocky7101 5 років тому

      Dai pota siminuku suthu koduda para thevdia magane

    • @rocky7101
      @rocky7101 5 років тому

      Dai thevdia magane nee vanderi African kurangudane

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 4 роки тому +1

      Poda telgus fool

  • @jerifunjerry
    @jerifunjerry 9 місяців тому +3

    They mentioned a place name 'ஏழ்குறும்பனை' in kumarikandam and my native place name is also 'குறும்பனை' from kanyakumari.

  • @shanmugakumar3964
    @shanmugakumar3964 5 років тому +3

    Unexpected Amazing matches of Tamil scripts reports & NASA reports. Tamil scripts always will be advance & imparial exactly. Thanks to NASA research & reports. It helps to scripts research.

  • @Naanthaan_Rishi
    @Naanthaan_Rishi 5 років тому

    இந்த சிறந்த காணொளி தொடரிற்க்காக நான் காற்றுக்கொண்டு இருக்கிறேன்

  • @shawnk6405
    @shawnk6405 5 років тому +3

    sathiyama unga information romba interesting ah irukku. Ithukagava naan unga channeluku sub pannuren

  • @chinnam3409
    @chinnam3409 4 роки тому +1

    நண்பா, தங்களது உழைப்பை நான் வணங்குகிரேண் ......
    வாழ்த்துக்கள்....
    நன்றி........

  • @poothathan
    @poothathan 5 років тому +21

    இந்த குமரிக்கண்டம் மற்றும் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி ஒரிசா பாலுவுடன் நேர்காணல் செய்யுங்கள்...

  • @sudhagarsudhagar2683
    @sudhagarsudhagar2683 5 років тому

    Super viki . நல்லதை பகிருந்து கொண்டு இருகிரிகள் விக்கி... நல்ல சமுதாயம் உருவாக்க நாங்களும் இருக்கின்றோம் ...

  • @anandb3514
    @anandb3514 4 роки тому +4

    It is important to not get carried away by emotions and analyse facts with a commitment to truth. Existence of Kumari kandam is not disputed but problem is the exaggerated claims of its extent. Bathymetric data around the continental shelf is available. The sea level at glacial maximum is known. It is easy to put things together and determine the extent of the inundated land. Truth has its own light and it will establish itself.

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 4 роки тому +1

    Sooooooper en dream idhuthan sagarathukkullaa samyy vandhu kannula kaatnum

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому +8

    நாம் அனைவரும் தமிழ் ஆராய்ச்சி செய்ய வேண்டிய சூழல் வரும்.பூம்புகார் மற்றும் கீழடி நாம் ஆராய்வோம்.

  • @KrishnaMoorthy-oq6fv
    @KrishnaMoorthy-oq6fv 5 років тому +2

    First time add appeared to me so I Watched it fully without skip , encouraging you to upload more videos..

  • @rakeesridharansridharan5800
    @rakeesridharansridharan5800 4 роки тому +3

    I travelled to Seychelles there I could relate their national fruit coco de remer with thiruvodu,the thiruvodu is as strong as a rock ,olden days sages used to carry with them .Nowdays we are not finding much in india .As you said we can see
    much connectivity with South African lineage .we lived as one country in kumari kandom

  • @juvairiyajubair07juvairiya55
    @juvairiyajubair07juvairiya55 5 років тому

    ரொம்ப அருமையா இருந்தது, நீங்கள் சொல்லும பதிவுகளை ஆவலாக ஏதிர் பார்க்கிறோம்

  • @muthukumaran8548
    @muthukumaran8548 5 років тому +4

    Hi bro ... This is Muthu Kumaran...
    I like your voice and Tamil pronounciation is very good. But Namma ippa adimaiya than irukom

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @prabujes9690
    @prabujes9690 4 роки тому +3

    I’m proud to be a tamizhan I’m living in male maldives (kumari Kandam)

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 роки тому +1

    வாழ்க மகனே ..அருமை

  • @jayaprakash-wh4ye
    @jayaprakash-wh4ye 5 років тому +3

    Super bro.. Nyz infos... Legible proofs... Good work... Keep it up👍

  • @raineyrainey2031
    @raineyrainey2031 5 років тому +2

    Tamil pokkisham sir you always give the world good information and you motivate people. Your UA-cam channel will get more famous that's what all of your subscribers wish for.thank you sir🙏👍☺

  • @rsrini7
    @rsrini7 5 років тому +19

    I watched your videos.. . Tamilan we are too much emotional. When emotional increased, thought process reduced. Try to put in right direction rather than just emotional. I watched scientific tamilan channel and do discuss and come with collaborative video. Mr. GK already doing that's good start. But good effort and not concluding anything. Still lot collabrative effort required to bring truth from Mr.GK, Scientific Thamilan, Orisa Balu, and many...

    • @dennysonmanuel5553
      @dennysonmanuel5553 3 роки тому

      Hope you watched the videos in description given by Mr.gk.
      The novel concept and continental drift all adds up. Just now saw them

  • @ravananv1666
    @ravananv1666 4 роки тому +1

    Thank you very much for your effort and wellexplained

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 5 років тому +23

    இவ்வளவு விஷயம், தெளிவான புகைப்படம், எப்படி நண்பா?
    நேரம் உங்கள் கை குட்டை போல

  • @dharmarajan8816
    @dharmarajan8816 Рік тому

    உங்கள் பதிவு சிறப்பு - தமிழ் ஆயவு - நும்முயற்ச வளர்க
    இன்னும் பதிவுகள் வெளிவர என் வாழ்த்துக்கள்.

  • @afzarsiddiq7626
    @afzarsiddiq7626 5 років тому +3

    Super thambi vazhaga valamudan

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 4 роки тому

    பூம்புகார் அகழ்வாராயச்சி கண்டுபிடிப்புகளை அரசு வெளியிட கோரிக்கை மற்றும் தொடரவும் விண்ணப்பம்.
    குமரிக்கண்டம் ஆராய்ச்சி தொடங்கவும் கோரிக்கை.
    மிக்க நன்றி தமிழ் பொக்கிஷம்.
    தங்களின் அத்துணைப் பதிவுகளும் மிகுந்த உழைப்பும் கருத்துக்களும் விறுவிறுப்பாகவும் ஆச்சரியமாகவும் இரசிக்கத்தக்கதாகவும் உள்ளது.

  • @rudhrans6378
    @rudhrans6378 5 років тому +21

    Bro theories matum sollamal. Proofs also kudunga bro. Apa tha effective a irukum

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 роки тому

    நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றேன் தம்பி.விபரங்கள் கிடைத்தன.வரும்சமுதாயம் அறிய வேண்டும் இதனை.தேடலுக்கு நன்றிதம்பி.
    வட இலங்கையிலிருந்து.

  • @sandallokesh
    @sandallokesh 3 роки тому +6

    The Indus Valley Civilisation (IVC) was a Bronze Age civilisation in the northwestern regions of South Asia, lasting from 3300 BCE to 1300 BCE, and in its mature form from 2600 BCE to 1900 BCE.
    Isindhusamaveli naagarigam athigapatcham 4600 varudangal than palamayanathu, 7000 aandugal alla.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому

      What about recent keezhadi excavations?

  • @KailayanathanKanesu
    @KailayanathanKanesu 3 роки тому

    நன்றி விக்கி தம்பி. ஆவலுடன் பின் தொடர்கின்றேன். எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம்.

  • @ajsaravananofficial8849
    @ajsaravananofficial8849 4 роки тому +4

    கி.பி-கி.மு Who divide the history detail ah oru vd upload kedaikuma bro

  • @baskar.p3602
    @baskar.p3602 5 років тому

    மிக்க நன்றி.. தங்களது அடுத்த காணொளி காக காத்திருக்கிறேன் மிகுந்த ஆர்வத்துடன்...

  • @kathir3187
    @kathir3187 4 роки тому +2

    Explorer and businessman Victor Vescovo descended 35,853 feet (10,927 meters) into the Pacific Ocean, breaking the record for deepest dive ever.

  • @arunraj_r
    @arunraj_r 5 років тому +12

    Notification pathu udanae vanthen

  • @mmanonmani4468
    @mmanonmani4468 4 роки тому +2

    Bro pls vanniyar histry

  • @kishorepandi75
    @kishorepandi75 5 років тому +3

    உங்க videos lam vera level ah irukku ji🔥

  • @anbuanbazhagn6962
    @anbuanbazhagn6962 4 роки тому

    நன்றி உண்மையான தகவல்