Yazhi (or) Yali | Dinosaur | Lemuria | Mr.GK & Scientific Thamizhans

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Scientific Thamizhans:
    / @scientificthamizhans
    Unearthing The Treasures Of Ariyalur - A Documentary:
    • Video
    Yazhi I யாழி - உண்மை என்ன? I Yazhi Origins I Tamil
    • Yazhi I யாழி - உண்மை எ...
    Lemuria - Truth or Myth? Part 1| லெமூரியா - உன்மையா கற்பனையா? பாகம் 1
    • Video
    Lemuria - Truth or Myth? Part 2| லெமூரியா - உண்மையா கற்பனையா? பாகம் 2
    • Video
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

КОМЕНТАРІ • 857

  • @ScientificThamizhans
    @ScientificThamizhans 5 років тому +989

    Thank you Mr.GK for introducing us to your amazing audience and our channel to your audience.

    • @user-vw5pb3ce3g
      @user-vw5pb3ce3g 5 років тому +10

      I am following your channel today from

    • @ramprasath25
      @ramprasath25 5 років тому +6

      உங்களின் தமிழ் அழகாக உள்ளது.

    • @karthickselvaraj736
      @karthickselvaraj736 5 років тому +15

      நாங்கள் தான் தங்கள் இருவருக்கும் (Mr.GK & ST) .. நன்றி கூற வேண்டும்.. Subscribers காக கண்ட விடயங்களை கூறாமல்.. அருமையா செயல்படுகிறீர்கள்.. இருவரும் இணைந்து செயல்பட விரும்புகிறேன்..

    • @rollinsrr5623
      @rollinsrr5623 5 років тому +6

      athu vetru krakathil irunthu vanthata kuda irukkalame,thamizharkalin pala vinnyana kanddu pidippapai innu ippoluthu ulla vinyanathilana kuda seriyaga kanikka mudiyavilla,tanjai periya kovilin mel irukum 80 tan oru kallai eppadi mel sendru kondirukka mudiyum,ellora temple manitharkalal uruvakka 1% kuda chance illa athe ningale patta teriyum,aliens nu onnu iruntha avungga ulagathile vazhure mirugam yaliya irukklam,athu thamizharku vetriyai tara help panni irukkalam,avlo senja thamiz inam ithai mattum muttal karpanai mulam thavarana oru thagavalai than thalaimuraikku sollavum matrum than santhathiyai muttalaga mattra endrum nenaikathu,ippoluthu ulla ella visayamum thamizharkal sollithan ulagirgu teriya vendum endru illa,kumari kandam endra oru idam illamal irunthal,athu ulagakirke teriyum alavirku agiirukkathu,yaarum athe padri pesi irukka kuda mattarkal,mattrum atharku Lemuria enum oru maru perayum vanthu irukkathu,lemuria enpathu oru tamil peyar kuda illa,illatha oru idathirku peyar mattum enggu irunthu vanthathu?,evalavo nallathai adutha thalaimuraiku sonna thamizhan,ithai mattum tavara solli iruppana,than elakiyathil illatha onrai karpanai seithu solla naam munnorkal enna transformers,harry potter movie script writer ah?,kumari kandam iruppathu unmai endru sonnal thamizhanuggu endri oru thani kandame irunthathu matrum ulagil thonri innum aliyamal vazhum ore inam naam inam agividatha,taminaddil piranthavan antha nadin mannin maithan,usa le piranthavan atha naddin mannin maithan,appoluthu ulagileye muttal piranthavan? ulagakirge maithan agividuvan endru solli teriya venduma?en naam inathin varalarai matravargal ithukku munpu alikka villaya?,illa naam varalarai tiruda villaya? andavan adanggi vittan,ippoluthu avanai alithal dhan undi illa avan tirumpa azha oru nodi pidikathu,atarku muthalil avanin mozhiyai alithu,avargalai jaathi ennum kuttil veithu pirithu,metuvaga alikka vettum,ithuthan nadakirathu aanal thamizh antha anaithaiyum udathu erinthu singam pola innum utchiyil nirkirathu,thamizharkalum maari konde varukirarkal,jaathi ye verukka aramithu vittarkal,nangal thamizharkal endru onraga sollum alavirku,namkku aduthu uruvakiya pala inam alinthu viddathu,pala mozhiyum alinthu vittathu,innum en naam irukirom?atharku oru karanam undu?karanam illamal inggu ethuvum nadakathu

    • @manojadithyakumar6270
      @manojadithyakumar6270 5 років тому +3

      Sir I love to study for archeology is it preferable and please guide me sir

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 років тому +326

    உங்களது சேனலைப்போலவே எதையும் அறிவியல் பூர்வமாக அணுகும் இன்னொரு செயலையும் அறிமுகம் செய்து வைத்த உங்கள் நல்ல உள்ளதிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும் .

  • @rmgbaski
    @rmgbaski 5 років тому +102

    Sooper Bro..யாருக்குமே மனசு வாராத ஒரு விசியத்த நீங்க செஞ்சிக அதுக்கு Royal Salute ...அவரை Introduce பண்ணுனது ....ரொம்ப நாள் சந்தேகம் இப்போ தெளிவு கிடைச்சிடுச்சி அந்த காலத்தில மனநலம் பாதிக்க பட்டவுங்க கோவில் உள்ள யாழி சிலையை பாத்தா குணமாவாங்கன்னு படிச்சிருக்கேன் சில யாழிகளை பாக்கும் போது Left and Right Brain Activate ஆகும்ன்னு படிச்சிருக்கேன்

    • @kalaivani6385
      @kalaivani6385 5 років тому +2

      Thank u for sharing bro

    • @rmgbaski
      @rmgbaski 5 років тому

      Kalai Vani u welcome mam

    • @236715238221
      @236715238221 5 років тому +1

      Wow very interesting information! If true, what an amazing invention by ancients! Psychologists should not dispose this thought as a myth and should experiment to see whether any effect on the minds of the affected.

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 років тому +6

    மெய் பொருள் காண்பது அறிவு..
    இந்த திருக்குறள் தான் உங்க காணொளியை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நினைவு வருகிறது..
    நீங்கள் ஒரு சிறந்த ஆசான்..வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை..நன்றிகள் பல..Mr.Gk🙏

  • @behappy8405
    @behappy8405 5 років тому +76

    Madan gowri mari arakoraiya research panni podama... Vishayam therinja oruthara pudichu interview mari pannunathu really super....

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b 5 років тому +1

      Well said 👌

    • @dineshappu3304
      @dineshappu3304 5 років тому

      Is it

    • @Ranga_Rajan
      @Ranga_Rajan 5 років тому +5

      Madam gowri oru ara vekadu useless youtuber

    • @kellerbell8932
      @kellerbell8932 4 роки тому

      @@Ranga_Rajan pods

    • @CarolKishen
      @CarolKishen 3 роки тому +1

      Madan gowri information invalid because. he always said, " oru aarachiyil ippadi sonnangga, oru tagaval, oru website, oru tv channel, oru bookil, but, never cite properly. No valid reference.

  • @kumarsaranraj864
    @kumarsaranraj864 5 років тому +200

    என்னைப்போல் பாமரனுக்கும் புரியும்படியான தெளிவான பதிவு. "மிகச்சிறப்பு" தோழர்.

  • @jaiganeshs7
    @jaiganeshs7 5 років тому +106

    Vera youtube channel'a paathu copy adikama different'a other UA-cam channel's support panni pandra vishayathuku paratukal GK. Intha channel perusa valara poguthu entha doubt um illa.

  • @cosmoszeeistflight
    @cosmoszeeistflight 5 років тому +150

    One of my friend was a short film maker...
    His ambitious project was to make a movie on *Lemuria*
    He wants to make that movie as trilogy...
    He had discussed with me about the story it was freaking mind blowing...
    I will say one thing about that *"it will relates to past gene to future gene of tamilians"*
    Even It will talk about Aliens And Dinosaurs ...
    How tamilians changed the entire world ,and the history hides about tamilians and sea world of Tamil illam *kumari kandam* with trilogy..
    I pray to god his dream shouldn't go in vain..
    He will succeeded in every steps.....🙏🙏🙏🙏🙏

    • @daniroskumar
      @daniroskumar 5 років тому +8

      Kekavay suvarasiama iruku... He startd working on tht already?? Can i be a part of it..???

    • @sanjaysan1014
      @sanjaysan1014 5 років тому +3

      SÍDDHÁRTH BÁYLÔR ,please send him "e mail id"

    • @kalaivani6385
      @kalaivani6385 5 років тому +2

      I will also pray to succeed

    • @satya_trains
      @satya_trains 5 років тому +2

      One to be part in his ambitious project

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 5 років тому +7

      Hello Siddharth, if I ask you ,What did you eat last year same day and same time.,you can't answer me unless you have a written record or some other evidence to prove. Does your friend have all the evidences to prove the Lemuria Continent and linkage with Tamil people,Aliens and Dinosaurs??????????????????????

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m 5 років тому +13

    வாழ்த்துக்கள் சகோதரரே வளையொளி வரலாற்றில் ஒரு மைல்கல் உங்களுடைய இந்த புதிய முயற்சி தொடரட்டும் உங்கள் அறிவியல் விளக்கவுரை
    விரிவுரை

  • @vanivani3593
    @vanivani3593 5 років тому +46

    Mr.gk unga mela mariyathai athigama aaiduchi oru channel ku problemna support pandringa. Oru channel la nallathu iruntha introduce pandringa great heart .👍👏😎😎😎😎😎😎😎

  • @tonyjoseph8482
    @tonyjoseph8482 5 років тому +64

    வீடியோவில் நிறைய கேள்விகள் உள்ளன நீங்கள் யாழி என்ற பெயரின் etimology பற்றி ஆராய வேண்டும் .அடுத்து, ஒரு சிற்பக் கலை என்றால் ஒரு சில இடங்களில் இருக்கலாம் ஆனால் கோவிலில் பெரும்பான்மையான சிலைகள் இவைகள் தான் . அந்த அளவிற்கு மிகவும் முக்கியம் தரப்பட்டுள்ளது . நமது யோசனைக்கு யாழி இல்லை என்று தோன்றலாம் .ஆராயாமல் இது இல்லை என்று ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது. குமரிக்கண்டம் பற்றி பல ஆய்வுகளும் ஒரிசா பாலு அவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் குமரிக்கண்டம் என்பது மூன்று கண்டங்களையும் இணைக்கும் அவ்வளவு பெரிய நிலப்பரப்பு இல்லை .அது அதைப் பற்றி 1970 வாக்கில் ஆரம்பித்த பொழுது ஒரு ஊகத்தின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு வரைபடம். ஒரிசா பாலு அவர்கள் நிறைய தரவுகள் சொல்லியிருக்கிறார் நிறைய கடலுக்கடியில் ஆய்வுகள் நடத்தி இருக்கிறார்
    .
    மேற்கண்ட இரண்டும் உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். இந்த காணொளியில் தவறு என்னவென்றால் இது முழுக்க முழுக்க யாழி மற்றும் குமரிக்கண்டம் இல்லை என்ற கோணத்தில் மட்டுமே தரவுகளும் ஆய்வுகளும் சொல்லப்படுகின்றன

    • @gokul6582
      @gokul6582 5 років тому +7

      Chinese people have statues and paintings of dragons throughout history, they r an old and advanced civilization just like us. R u going to say dragon was real?

    • @manikandans1560
      @manikandans1560 5 років тому +1

      @@gokul6582 can u prove there is no dragons... Those are real in different forms

    • @stgamingbarani1646
      @stgamingbarani1646 5 років тому +1

      உண்மை

    • @Kratos7686
      @Kratos7686 4 роки тому

      Enda Pullayar sila illa? Yana Manda padhi manusan punda padhi nu? Vitta Pullayar Mari Yana mandayodaa manusan vaalndhanu soluvinga pola

    • @pgkrishnan1
      @pgkrishnan1 4 роки тому

      உண்மை

  • @prithivirajkadam1091
    @prithivirajkadam1091 5 років тому +27

    I am from ARIYALUR .I too saw more fossils casuals

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel6332 5 років тому +270

    யாழி என்பது கற்பனை படைப்பு என்று நினைக்கிறேன். இருந்தால் நல்லா இருக்கும். அப்புறம் மக்களுக்கு வேண்டுகோள் மதன் கவுரி இருக்கட்டும்,தமிழ் பொக்கிசம் இருக்கட்டும், மிஷ்டர் ஜீகே வாக இருக்கட்டும் ஒவ்வொருவர்க்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. விரும்பியதை பாருங்க ,யாரையும் கூற வேண்டாம்

  • @sivakumars6246
    @sivakumars6246 5 років тому +44

    Great collaboration! Always like the "Welcome to Mr.GK" intro

  • @rkannan0emc
    @rkannan0emc 5 років тому +39

    It's good that you are breaking lots of myth on Tamil fundamentalist. There is no doubt that tamil is ancient and we should be proud for that. At the same time we shouldn't fall prey for psudo histories and psudo science. Also please burst the myth of hindu fundamentals, you can talk about vedic maths, vimaana saasthiram, astrology, and so on.

  • @unknownruler6425
    @unknownruler6425 5 років тому +128

    Quantum physics pathium pesunga bro 😍

    • @Sriramnish
      @Sriramnish 5 років тому +1

      Yes

    • @arahman4831
      @arahman4831 5 років тому +1

      thambi payangaramana physicist huh irrupinga pollaiya but that is a nice topic

    • @divakard6477
      @divakard6477 5 років тому +1

      Antman pathingal?

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 5 років тому +7

    நல்ல ஒரு முயர்ச்சி,
    Mr.Nirmal அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @abbasar2871
    @abbasar2871 5 років тому +8

    Congrats GK... & Nirmal Rajah...
    Iruvarum azhagana thamizhil pesuringa... Magizhchi..
    Thangal pani sirakka vazhthukkal...

  • @samthedude9381
    @samthedude9381 5 років тому +6

    After you mentioned scientific thamizhan has got 500 subscription in 1 hour thank you mr GK you always helping talents to go up

  • @RDSDANASEKAR
    @RDSDANASEKAR 4 роки тому +4

    Wow... Sema sir... Nan evlo nala yaali irunthirukkum nu nenachurunthen.. oru silar kita erunthuchu nu solliruken... Thanks for the information...

  • @success7776
    @success7776 5 років тому +13

    வடிவேலு காமெடில வர மாதிரி , உள்ள போன நம்ம ஆளை இன்னும் காணலையே அப்டியே புறப்பட்டு ஊருக்கு போய்ட்டாரான்னு பாத்தேன்... 😃😃ஆனா இங்கேதான்யா இருந்திருக்காரு, வரும்போது இன்னொரு அறிவு புதையலையும் கையோட கூட்டிவந்திருக்காரு.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @Tamilamplifier
    @Tamilamplifier 5 років тому +34

    Just 600 subscribers only bro... Mr Gk is going to reach 2 lakhs subscribers.
    Al d best bro

  • @sksivajune
    @sksivajune 5 років тому +44

    யாழி என்பது பசுவின் வால், குதிரையின் உடல், சிங்கம் முகம், உடும்பின் விரல்கள் மற்றும் யானையின் தந்தம் கொம்பு ஆகியவற்றால் ஆன ஒரு கற்ப்பனை உருவம். (எனது கனிப்பு)
    Nirmal rajah உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை..
    - Mr. GK logo lover

    • @vigneshvicky7462
      @vigneshvicky7462 5 років тому +4

      Ungal kanipu Tavaru

    • @majaayega367
      @majaayega367 5 років тому +1

      Vignesh Vicky appo ungal kannipai kuravum

    • @mugeshckpt3125
      @mugeshckpt3125 5 років тому +1

      Super bro

    • @muthupechi3548
      @muthupechi3548 5 років тому +11

      kanagesh waran யாளி என்ற உயிரினம் கற்ப்பனையாக இருந்தால் எப்படி அனைத்து கோவில்களிளும் அதை ஒரே மாதிரியான வடிவத்தில் அதன் சிலையை செய்திருக்க முடியும்.டைனோசர் என்ற ஒரு உயிரினம் இந்த உலகில் வாழ்ந்து அழிந்து விட்டது என வெளி நாட்டவன் கூறினால் அது உண்மை.அதே யாளி என்ற உயிரினம் இருந்து அழிந்து விட்டது என்று என் தமிழர் கூறினால் அது மட்டும் பொய்யா.நம் வரலாற்றை ஆராயிந்தால் நம் முன்னோர் கூறீய அனைத்து வரலாறும் நூல்களும் உண்மை என அனைவரும் அறிவார்கள்.

    • @tonyjoseph8482
      @tonyjoseph8482 5 років тому +4

      @@muthupechi3548 உமது கருத்துடன் ஒத்துப்போகிறேன்.எனக்கும் ஒன்று இடிக்கிறது . ஒரு கற்பனை விலங்கு என்றால் ஒரு சில இடத்தில் தான் இருக்க வேண்டும் ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அனைத்து கோயில்களிலும் இது இருக்கிறது. டைனோசர் பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கற்களால் அழிக்கப்பட்டது ஆனால் மற்ற விலங்குகளை எப்படி தற்காத்துக் கொண்டது அதுவும் குறிப்பிட்டு டைனோசர் இனம் மட்டும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்பன போன்ற கேள்விகளுக்கு இவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கிருக்கும் நல்லதையும் ஆராய மாட்டார்கள் நக்கல் அடிப்பார்கள் மட்டம் தட்டுவார்கள் ஆராயப் அவர்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள் நான் இது உண்மை என்றோ பொய்யென்று நிரூபிக்க சொல்லவில்லை ஆனால் எத்தனை ஆய்வுகள் இதற்காக நடைபெற்றது .இன்று ஒரிசா பாலு போன்றவர்களையும் கவனத்தில் கொள்க. இந்த இரு சேனல்களும் தமிழகத்தில் ஏதாவது இருந்தால் அது இல்லை என்று வாதிடுகின்றனர் ஆனால் வெளிநாட்டில் இருந்தால் அதுவும் அமெரிக்கா ஏதாவது செய்தால் ஆகா ஓகோ என்று மெச்சுகிறார்கள் .குறிப்பு யாழி குமரிக்கண்டம் இவை இல்லை என்று தரவுகளை சொல்வார்கள் ஆனால் அமெரிக்கா நிலவுக்கு சென்றது உண்மை என்று நம்ப வைக்க பாடுபடுவார்கள்.
      யாழி குமரிக் கண்டம் இருக்கிறது என்பது எனது வாதம் அல்ல. ஆனால் இந்த சேனல்களின் உள்நோக்கம் மிகப்பெரிய தவறு.

  • @arputharaj7735
    @arputharaj7735 5 років тому +16

    Bro semma...... nan scientific tamilan subscribe Paniten.....one heart plz

  • @Mohamedfyz
    @Mohamedfyz 5 років тому +4

    He is real non profit social servicer. I've never seen a channel to introduce other channels. He introduced many channels I like his good thought

  • @LokeshKumar-dh9ns
    @LokeshKumar-dh9ns 5 років тому +16

    Commendable job, your trying to connect a learned UA-cam community. Even before I started following you I used to follow Praveen Mohan and it was nice to see you bring his work on your channel.we support your good work. All the best for your future effort's

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 5 років тому

      Bro, you are right. Mr.G.K is doing good job. I am also a big fan of Praveen Mohan videos.

  • @GK-rr3fe
    @GK-rr3fe 5 років тому +4

    One of the best channel in UA-cam is MR.GK

  • @cargeethi
    @cargeethi 5 років тому +14

    Excellent informations...
    Hats off for egoless collaboration...

  • @placebophoenix494
    @placebophoenix494 5 років тому +8

    Fact 👍 with evidence , proof .. Amazing Work Mr.GK

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 років тому +10

    Really amazing bro... am always wondering ur attitude bro... u r always thinking differently tats y all r admirers ur content. TQ so much bro....

  • @rkttb
    @rkttb 4 роки тому +3

    Kids should grow up watching content and teachers like these!! 👏👍 Anyone for that matter..not just kids!! Ariyalurla dinosaurs kandupudicha Nirmala kandupudicha ungala naanga kandupichidhu periya santhosham!!

  • @limeentertainment1729
    @limeentertainment1729 5 років тому +4

    Mr.GK "தமிழ் சிந்தனையாளர் பேரவை"-UA-cam-"Tamil chinthanaiyalar peravai"-ல் யாழி பற்றிய தகவல் மட்டுமல்ல, குமரிகண்டம் பற்றிய தகவல்களும், சொல்லாய்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது, ஒருமுறை பார்க்கவும்.

  • @369babu
    @369babu 5 років тому +5

    நல்ல அறிமுகம் மிக்க நன்றி, நமது தமிழ் நாட்டை பொருத்தவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளை கூட வெளிப்படுத்தவில்லை, தொல்லியல் துறையில் நாம் செலுத்தும் அக்கறை மிக குறைவு, அதனால் ஒருவேளை அதிக முக்கியத்துவம் அளித்து தேடினால் கிடைக்கலாம், நன்றி

  • @SakthidasanJanarthanan
    @SakthidasanJanarthanan 5 років тому +21

    Your work is incomparable. Your work is far more fluent and honest. and your efforts to truly educate us is highly commendable. thanks again and thanks for introducing us to scientific thamizhans.

  • @Tghandle22
    @Tghandle22 5 років тому +6

    You are really one of a kind. Your genuineness and quest for knowledge is going to take you to great heights very soon ..great job 👍🏻

  • @saranss5067
    @saranss5067 5 років тому +2

    Super Mr GK , daily etho video podanum nu mathavanga mathiri podama oru video potalum romba quality a informative a iruku keep it up

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 5 років тому

    முன்னோா்கள் கற்பனையில் செய்தது போல் இல்லை...நிறைய கோவில்களில் இந்த யாழி சிலைகளை கண்டு வியந்த துண்டு...ஒன்று மட்டும் நன்கு தெரியும் நம் முன்னோர்களை விட நாம் புத்திசாலி இல்லை...அவர்கள் தேடி முடித்த ஒன்றை இன்னமும் நாம் தேடிகொண்டுதான் இருக்கின்றோம்..வாழ்க பாரதம்..

  • @sibiqwerty
    @sibiqwerty 5 років тому +20

    Good video bro... Thanks for launching this to the members first... It's indeed a great initiative to collaborate with other good upcoming UA-cam channels thus good contents can always be respected soon.. my gut feeling is 'Yazhi' should have lived long long before.. Athuvum parinaama valarchila yaanayaga change agirukalam.. ovoru creature oda mundhuna formation ah inum analyse panna neriya kandu pudikalam.. Just my opinion, I maybe wrong... Thanks

  • @Josephrajp
    @Josephrajp 5 років тому +4

    Really you are a great hearted, Thanks GK For introducing Scientific Thamizhans and your efforts for discovering the truth with solid evidence.

  • @manomadhan568
    @manomadhan568 5 років тому +2

    Nice Bro
    Innoru Channel kum intro kudukurathu romba rare but neenga nalla pandringa thanks Bro

  • @user-iy2lp3px8z
    @user-iy2lp3px8z 5 років тому +47

    இப்படி ஒன்று இல்லை என்றால் சிற்பமாக செய்யுது இருக்க மாட்டான் தமிழன்

    • @raja_muthu
      @raja_muthu 5 років тому +1

      Yes it's true

    • @manikandans1560
      @manikandans1560 5 років тому +1

      if its in statue, there is exsistence of the creature.. But we dont know when it exsists, whether before ro after dinosaur... we cannot come to conclusion that its not true just if we cannot get its bone... right

    • @sridharr6910
      @sridharr6910 3 роки тому

      Yes

  • @schoolflowers8267
    @schoolflowers8267 5 років тому +4

    810 views within 3mins...thanks for introducing another worthable utube channel.... Scientific thamizhans

  • @Aadhiran17
    @Aadhiran17 5 років тому +4

    Bro avaruku 1 hour la 100 subscribers erirukanga bro , valthukkal

  • @vasanth2791
    @vasanth2791 5 років тому

    நன்றி அண்ணா... ஒரு விடயத்தை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு... இயறகையோடு சேர்ந்து சிந்திக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டு.... மிக்க நன்றி அண்ணா...

  • @rsrini7
    @rsrini7 5 років тому +4

    Hats off to your idea of discussing with other worth UA-cam channels.. Keep going Mr.Gk

  • @anandjs1504
    @anandjs1504 5 років тому +4

    அருமையான. தெளிவான தகவலுக்கு நன்றி...

  • @pravanap7733
    @pravanap7733 5 років тому +103

    Bro Tamil pokkisham is on danger. Let we give a hand to Tamil pokkisham

    • @Ram-jj3wv
      @Ram-jj3wv 5 років тому +4

      Ena danger?

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 4 роки тому +1

      தமிழில் விமர்சனங்கள் எழுத வேண்டும்

    • @4vjresideshere
      @4vjresideshere 4 роки тому +11

      its a fake channel

  • @shanmugapriyannsp700
    @shanmugapriyannsp700 5 років тому +2

    Vara..vara supera irruku... Ninga podura video..👍👍
    Keep it up...

  • @avengers2890
    @avengers2890 5 років тому +9

    Hi GK and scientific Tamizha thank u for your collaborate attempt. In this video you have mentioned that Dino's and Yazhi are completely a different animal. Finally you have concluded that Yazhi does not exist, wonderful example and everything is perfect hats off to you both. Still I've a slight doubt that when something does not exist how could you tell that they are different.

  • @SaravanaKumar-od5vp
    @SaravanaKumar-od5vp 5 років тому +5

    Ur such a great man
    Because a pure heart
    Need to introduce new talents
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Hats - off

  • @dhilipsraj
    @dhilipsraj 5 років тому +21

    Mr.GK.....this is an awesome gesture which proves your intention is sharing and discussing information more than attracting viewers to your channel just by emotions......I am becoming a big fan of your channel......Well done bro......a question...I asked this on ST channel as well.........is there any archaeological proof of Ramayan and Mahabarat.......at what kind of time range it could have occurred!!!

  • @pravisravindranaath4836
    @pravisravindranaath4836 5 років тому +3

    That's a very informative discussion without any ego yet accepting the fact based on prehistoric and present values. Our so called sophisticated technologies stand no chance against Puranic Vedic indicators, Kumari Kandam is submerged and dues to many years of natural calamities the proof is thin yet the discription in the ancient texts are precise and we are actually debating about a true past Yug. Vedic Science and Puranas are not myth but true facts. All the best GK and team.

  • @nandaini1
    @nandaini1 5 років тому +6

    Congrats for being open to engage with others

  • @v.nithyanithya3392
    @v.nithyanithya3392 5 років тому +6

    Bro.!! Naanum geology thaan padikuren.!! Naanum paleontology subject padikuren.!! Thanks you so much sir for your valuable informations.!!

  • @jayaero2910
    @jayaero2910 5 років тому +32

    U have broad mind bro. I ll subscribe and follow his channel too.. keep rocking

  • @leninefilms9939
    @leninefilms9939 4 роки тому +1

    thanks mr gk and nirmal rajah miga arumaiya persura neraya tiramai iruka oruthar kandila youtube la munuku varanum

  • @giftson234
    @giftson234 5 років тому +4

    Wonderful Attempt !!! Great job.. I like the way you put the effort and hardwork behind a video..

  • @vmkkannan
    @vmkkannan 5 років тому +2

    Nice Info Mr GK and thanks to introducing @Scientific Tamizhan

  • @DineshPradeep
    @DineshPradeep 5 років тому +4

    Super GK !! This kind of videos help us to know the history with archaeological facts

  • @Shakthimaan
    @Shakthimaan 5 років тому +3

    You are amazing man!!😊😊 I like the way you explain and the intensity in it.. Keep rocking

  • @karthekeyan6538
    @karthekeyan6538 5 років тому +1

    Vera level bro nenga...
    Keep going bro
    Neraya video upload pannunga

  • @balac2464
    @balac2464 3 роки тому +2

    So nice of you for introducing Mr Nirmal n scientific Tamilians. 💐

  • @sathishhurs
    @sathishhurs 5 років тому +12

    First time I saw good discussion in tamil 👍

  • @sudharshang553
    @sudharshang553 5 років тому +3

    Arumai bro Neenga oru video Pota atha pathi innum neria therunjukanumnu thonuthu.... Ithu Mari frequenta video podunga

  • @kavinmohankumar9727
    @kavinmohankumar9727 5 років тому +6

    Yaazhi ah neenga thamizhargal uruvaakiyaa karpanai nu soldringa..anaa ellaa kovil laiyum vera vera kazhakattathula epdi ore mariyana sirpangalai karapanaiyagaa sedhuka mudiyum ?..adhu saathiyamnu neenga ninaikuringala..kandipaaga irukadhu

  • @lalli0123
    @lalli0123 5 років тому +1

    Dinosaur in tamilnadu...Wow.. Interesting.
    Every video from mr.gk is impressive and informative.
    Very good useful content. All the best and keep giving informative video like this.

  • @pranav5532
    @pranav5532 5 років тому +3

    Congratulations for 200k subscribers😎

  • @babunithianandham8568
    @babunithianandham8568 5 років тому

    வரலாற்று ஆசிரியரையும் மிஞ்சிவிட்டது உங்களின் தேடல்

  • @sundarrockz316
    @sundarrockz316 5 років тому +2

    I've seen several vids, but none of the anchors have shown other channel's info in their channel, they always tell they've explored the fact.
    This shows your temperance admittance & never ending learning passion Mr.GK by giving space to an another channel.
    Accolades Bro, keep it up!!!

  • @vkcreationzs2569
    @vkcreationzs2569 5 років тому +5

    Evlo neram wait pannitrunthan bro
    Konjam fast ah podunga

  • @sarcaztic
    @sarcaztic 5 років тому +2

    No words to appreciate you brother. God bless you

  • @prabhakarananbalagan8833
    @prabhakarananbalagan8833 5 років тому +1

    You are really Great, instead of promoting only your channel you also supporting other channels who really need these kind of support. Keep up good work 👍

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 5 років тому

    அருமை நண்பர்களே தங்களின் ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி தொடருங்கள் எங்களின் குழந்தைகள் உங்களை போன்றவர்களை நம்பி

  • @chitti37
    @chitti37 5 років тому +24

    Summa adichi vidaama thella thelivaana vilakkam,..

  • @paklah01
    @paklah01 5 років тому +1

    Wow.. This i was search n read bout yaali n you do video about yaali.. Thank u sir.

  • @thanaraj4461
    @thanaraj4461 5 років тому +1

    Nice video by the way bro... But explore pannathe place kammi nu solringge innum world la 80% sea explore panneve ille... Athu kulla yepdi answer kammi nu solringge

  • @Vk-cp1hi
    @Vk-cp1hi 5 років тому +1

    Too soon to make conclusion, who knows in future we might get the fossils or they might find a continent below the sea,
    Peace420

  • @Bat__Cat
    @Bat__Cat 5 років тому +3

    Sir combination super, keep it continues! 👍

  • @loganathank4945
    @loganathank4945 5 років тому

    உங்கள் முன்னுரை அற்புதம் உங்கள் உடன் உரையாடல் நேர்மை திரு நிர்மல் ராஜா சார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்கள் காணொளி தொடரட்டும் என்றும் புதுமையாக.....

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 5 років тому +5

    Wooooow bro புதிய முயற்சி

  • @sfarsi6
    @sfarsi6 5 років тому +13

    Congrats to 200k subs in advance !!! #FanFromAllOverTheWorld #IamFromFrance

  • @arputharajr7842
    @arputharajr7842 5 років тому

    புதிய முயற்சி பாராட்டுகள் Mr.gk

  • @maxstrmus4252
    @maxstrmus4252 5 років тому +2

    Nice of you to collaborate with another channel. Regarding Kumari Kandam , linking it to Lemuria or comparing to other sunken continent is not proper. Kumari kandam is an extended land mass south of India which included the present day Lanka and other small islands like Mauritius. We lost a great deal of this land mass due to subsequent deluges at various time periods. Our Tamilnadu shoreline was also a victim where we lost the great port city of Poompuhar. Marine archeologist Orissa Balu has done a great deal of research in this field and is positive that there is indeed a land mass beneath the Indian Ocean.

  • @user-kf2yi5gr2q
    @user-kf2yi5gr2q 3 роки тому +2

    I'm from Ariyalur sahoo being proud

  • @palanikumar9146
    @palanikumar9146 5 років тому +2

    உங்கள் தேடல் தொடர என் வாழ்த்துக்கள்

  • @kumaranjk
    @kumaranjk 5 років тому +4

    Appreciate your thoughts to explore more things in all ways possible... Good to see the rapport with other channels too.

  • @dhineshwaran551
    @dhineshwaran551 5 років тому +1

    Ungaloda leadership quality theriyudhu nalla....nenga oru visayatha sollumbodhu nammala vida ivanga nalla solluvanganu avangala vachae sonninga pathingala adan sir super...pala peru apddiyae avanga pannunana mariyae copy panniduvanga sir...super....educationum entertainment pola oru naalu ellarukum pidikanum sir...

  • @vishnumails
    @vishnumails 5 років тому +2

    Thanks for introducing good channels to us. Many youtubers don't do this. My respect on you has raised a lot. Continue your good job.😀

  • @yuvapriya2680
    @yuvapriya2680 5 років тому +2

    More than the content, a great applause for ur intention and dedication to educate ur subscibers...
    Wow....a youtuber promoting another youtuber just for his audience!!!

  • @ganesh6843
    @ganesh6843 5 років тому +3

    வாழ்க தமிழ் வளர்க அறிவியலும்...!!! 👍

  • @rubanrs
    @rubanrs 5 років тому +1

    Mr.G.K good team work, best wishes and congrats..

  • @manigandanb3697
    @manigandanb3697 5 років тому +2

    Nirmal Rajah - your tamizh is amazing...

  • @cutepets0985
    @cutepets0985 2 роки тому +1

    Islamic buraq creature pathi oru video podunga mr gk bro

  • @vijayjoe125
    @vijayjoe125 5 років тому

    யாழியின் படிமங்கள் கிடைக்கலைன்னா அப்படி ஒன்று இல்லைன்னு முடிவுக்கு வந்துவிடுவதா? எங்க கொள்ளு தாத்தா கட்டின வீட்டையே என்னால தேடிக் கண்டுபிடிக்க முடியலை. சிற்பங்களில் பெரும்பாலும் கண்ணில் கண்டதைத்தான் வடித்திருக்கிறார்கள். அதீத கற்பனைச் சிற்பங்கள் என்று தமிழகத்தில் எதுவுமே இல்லை. எனவே யாழியின் படிமங்கள் புதையுண்டும் கிடக்கலாம். மக்கியும் இருக்கலாம். மற்றபடி இதுபோன்ற புதிய விவாதங்கள் சிறப்பு வாய்ந்தவை. வாழ்த்துக்கள்.

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 5 років тому +2

    Yazhi is an amazing imaginative creativity of Tamil people

  • @padmakumar8319
    @padmakumar8319 5 років тому +1

    Yazhi is true or may be a representation of some message but it a great proof for how Tamil and it's people oldest( ancient)

  • @varruntom5596
    @varruntom5596 5 років тому +2

    Worth for watching your channel,make videos continuely

  • @iyyappanm7072
    @iyyappanm7072 2 роки тому +2

    இயற்கையை யாராலும் துல்லியமாக அறிய இயலாது...

  • @boomer2921
    @boomer2921 3 роки тому +1

    அதே உரையாடலில் பாரி கடைசியில் சொல்வார் "இயற்கையை அழிப்பவனை இயற்கை அழிக்கும்" ன்னு 😊

  • @HariPrasath-gs6yy
    @HariPrasath-gs6yy 4 роки тому +2

    Sir i really admired of ur channel and ur contents...keep doing more sir...