🐠 நாகர்கோவில் மீன் அவியல்/Delicious Nagercoil fish aviyal🌶 🥭

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2021
  • In this video I have shown our traditional Nagarkoil fish aviyal recipe. It’s very popular recipe in Kaniyakumary region and it’s do simple and delicious.
    You can also watch Nagarkoil aviyal the video link is below;
    • நாகர்கோவில் அவியல் 13 ...

КОМЕНТАРІ • 613

  • @lathar4753
    @lathar4753 2 роки тому +16

    எங்கள் ஊர் நாகர்கோவில் அவியல் அருமை அருமை👍👍

  • @appleapple1666
    @appleapple1666 2 роки тому +21

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..

  • @sumathilokesh8903
    @sumathilokesh8903 2 роки тому +111

    அக்கா நீங்கள் சமையல் செய்ததை விட நீங்கள் சாப்பிட்டும் அழகு அருமை அருமை👌

  • @user-bn3mi6bp6c
    @user-bn3mi6bp6c 2 роки тому +56

    நீங்கள் சாப்பிட்டு காட்ற அந்த moment ku நான் அடிமை. Drooling 🤤

  • @rmahi1310
    @rmahi1310 2 роки тому +28

    நம்ம ஊர் ஸ்டைல சாப்பிடறது தா ஹைலைட்.. அக்கா❤️❤️

  • @chandrakalakandanathan8292
    @chandrakalakandanathan8292 2 роки тому +3

    மகள்கள் உன் சமத்து என்பதற்கு ஏற்ப உங்கள் திறமையாலும்,உங்களது அன்பான பேச்சினலும் மக்களை கவர்ந்திழுக்கினீர்கள். நான் உங்கள் ரசிகை. எனக்கு உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் ஓம்நமசிவாய

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 2 роки тому +4

    நீங்க சாப்பிடுறது பார்க்கும் எங்களுக்கும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று தொனுகிறது 🥰🥰🌹

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 роки тому +27

    அண்ணா வணக்கம் உங்களுடைய சமையல் உங்க பேச்சு உங்க காமெடி வெரி நைஸ்

  • @saham3511
    @saham3511 2 роки тому +8

    அக்கோ.... love from Nagercoil 🥰

  • @mayilaitosingai2235
    @mayilaitosingai2235 2 роки тому +13

    The way you cook fish and eat fish and the way you express your love for fish ( especially salmon)in every one of your vlogs is unbeatable.

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 роки тому +14

    மீன் அவியல் வேற லெவல்
    ..... Mouth watering அக்கா 👍👍👍

  • @thenuvelu1703
    @thenuvelu1703 2 роки тому +7

    Nathili my favorite sis.. Aviyal supper

  • @krishnakumarichandrasekara9824
    @krishnakumarichandrasekara9824 2 роки тому +4

    நீங்க செஞ்ச மீன் அவியல் நாகர்கோவில்ல பிறந்த என் அம்மா செய்து சாப்பிட்டது ஞாபகம் வந்தது நன்றி என் அம்மா வடிவீஸ்வரம்

  • @KrishnaVeni-kv3en
    @KrishnaVeni-kv3en 2 роки тому +1

    அக்கா நீங்க சென்னை girl லண்டன் தமிழ்ச்சி என்னோட உயிர் உங்க viedeos பாத்து என்னோட lifea maariduchu i love கா unga விடியோ first லைக் பண்றது நான் தான் 🥰🥰🥰🥰😘😘

  • @saranyaammu123..
    @saranyaammu123.. 2 роки тому +10

    நானும் Nagercoil thaan,unga channel அருமை

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 2 роки тому

    Wow garden looks superb akka... Meen aviyalum arumai 👍👍😍

  • @gertrudevathsalavathsala7432
    @gertrudevathsalavathsala7432 2 роки тому

    Lovely. Must try👍🏼

  • @sheikmohammed7204
    @sheikmohammed7204 Рік тому +1

    நம்ம ஊரு மீன் அவியலுடன் ரசமும் ஊற்றி சாப்பிட இன்னும் அருமை

  • @Joe-jj3tl
    @Joe-jj3tl 2 роки тому +1

    Loved the recipe 👍

  • @pandikumar3918
    @pandikumar3918 2 роки тому +19

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

  • @bibensingh8488
    @bibensingh8488 2 роки тому +3

    I'm actually eating aviyal right now !!.... it is one of the favourite dishes of kanyakumari people

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +2

    ரொம்ப ரொம்ப சூப்பர் சமையல் அக்கா... அண்ணாச்சி சொன்ன நியாபகங்கள் அருமை.....

  • @ChennaitoLondon
    @ChennaitoLondon 2 роки тому

    Super Aviyal akka 🤩 very tempting

  • @pampam3465
    @pampam3465 2 роки тому

    Sooooooper meen aviyal hmmmmmm 😋 😋 😋 yummiest ❤️❤️❤️👍🏾

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +1

    🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
    ஆஆஹா அமிர்தம்போன்றது என்னவொரு அன்பு ருசி நீங்கள் செய்த *உணவு* .

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 2 роки тому +6

    It is so heartwarming to learn a parambariyam meen aviyal. Thank you ma. And the raw mango pachadi drooling ma! Super! Gordon Ramsay would love to try this , I am sure of it.

  • @sanmugarajathayanithy6748
    @sanmugarajathayanithy6748 2 роки тому

    Supper meen aviyal👌👌

  • @iconicsamayal
    @iconicsamayal 2 роки тому +3

    I love this fish

  • @hisgracealonerk1794
    @hisgracealonerk1794 2 роки тому +2

    Semma borinG time la ,unga ENTRY..soooperr akka😇😇

  • @user-go7gu7zc9t
    @user-go7gu7zc9t Рік тому

    Neegka pesurathu ரொம்ப casuala, freeya pesuregka. So cute Aunty. I will must try fish அவியல்.

  • @easycooking7398
    @easycooking7398 2 роки тому

    Superrrrrrrr 👌 adipoliyana sharing sister.

  • @stellabai5019
    @stellabai5019 2 роки тому +3

    Very nice to see the Nagercoil Aveal .I am from India, Nagercoil

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk 2 роки тому +3

    Hi Shuba, lovely fish dish and I definitely going to try 😋

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 2 роки тому +1

    Hi Thamizhachi akka super adi poliyaa erukku

  • @marylathaseg9233
    @marylathaseg9233 2 роки тому

    another mouth watering recipe...

  • @sofiajohn9760
    @sofiajohn9760 2 роки тому

    Super akka, ரொம்ப நாள உங்களிடம் எதிர் பார்த்து இருந்தேன் மீன் அவியல், thank you

  • @mrs4987
    @mrs4987 2 роки тому +1

    Annachi peepi kathai super

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 2 роки тому

    Fantastic 👍👌😍

  • @raisingsmile7674
    @raisingsmile7674 2 роки тому +3

    Akka your eligible for master chef judge,that much quality in your cooking

  • @sriranjini2534
    @sriranjini2534 2 роки тому +1

    Meen aviyal adipudi Akka .........😋😋😋😋

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 роки тому +1

    Super samaiyal .Arumai... Arumai..😊☺️

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 роки тому +10

    நாகர்கோவில் மீன் அவியல்
    மிகவும் அருமை❤️நான் இப்படி செய்தது இல்லை❤️இன்று தான் பார்க்கிறேன்❤️ஓ.....எங்க ஊர் சமையல்..... ❤️

    • @nmskitchen3118
      @nmskitchen3118 2 роки тому

      ua-cam.com/video/Jlmbf8ibxqU/v-deo.html

  • @vanajav7963
    @vanajav7963 2 роки тому

    Never eaten meen aviyal before. Will try it out soon. 😍

  • @selvadurai1736
    @selvadurai1736 2 роки тому

    உங்கள் குரல் வசீகரிக்கும் அழகுடைய ஈர்ப்பு தன்மை கொண்டது அருமையான உச்சரிப்பு விதவிதமான உணவு நாஊறூகிறது பார்க்க றச்சயயே வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 роки тому +2

    Watching this vedio in my clg hostel at namakkal
    Love u akka and annachi ❣
    Love from tiruchendur ❤

  • @perinbambala1281
    @perinbambala1281 2 роки тому

    Fantastic fish Avial

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 роки тому +1

    மீன் அவியல் அருமை 👌👌👌

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 роки тому +9

    Meen Avial, recipe I was looking for a long time. Since my Mom used to make it for grandfather back in Tuticorin. This is a suitable food for the old people, toddlers and new 🤱🏻.. During my childhood days, my Mom always makes it♥️♥️.. Thank you, for recollecting my childhood memories, Madam🙏🙏

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 роки тому +1

    This kerala dish I have eaten a lot growing up . Your instant pickle is simple and delicious. Now beginning of autumn.

  • @helinawiselin
    @helinawiselin 2 роки тому +1

    உங்கள் பேச்சு மிகவும் அருமை நெத்திலி மீன் அவியல் மாங்கா கொட்டையும் சூப்பர்

  • @sumathisumathi4344
    @sumathisumathi4344 2 роки тому +2

    மீன் அவியல் அருமை அக்கா 👍👍👍👍

  • @rabiakou883
    @rabiakou883 2 роки тому +1

    Super delicious 😋 thank you 🙏

  • @anjuv7
    @anjuv7 2 роки тому +3

    Lovely akka... ❤️.. so lively to watch you

  • @sahayadevikitchen29
    @sahayadevikitchen29 2 роки тому +1

    All time favourite meen aviyal 😋😋😘😘👌

  • @abishabharathi5944
    @abishabharathi5944 2 роки тому +1

    Nagercoil samayal video na Kanna muditu subscribe panieralam......❤️❤️❤️❤️🌴

  • @shaijuskitchen5974
    @shaijuskitchen5974 2 роки тому

    அருமையாக உள்ளது.

  • @tomarhardwares2413
    @tomarhardwares2413 2 роки тому +1

    👌🤗😋

  • @anithaanitha1167
    @anithaanitha1167 Рік тому

    அக்கா இந்த வீடியோ நான் எல்லா வீடியோவும் பார்த்தா தான் உங்க பேமிலி ரொம்ப அழகா இருக்கு அக்கா நீங்க சமைக்கிறத உடனே நான் வீட்ல செய்வேன் அக்கா எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க அக்கா பட் நான் என்ன பண்ணுவேன் டெய்லி பார்ப்பேன் டைம் இல்லையென்றால் நீங்க சாப்பிடுவது மட்டும்தான் பார்த்திருக்கிறேன் அக்கா நீங்க சாப்பிட அழகே வேற அக்கா சூப்பர் அக்கா எனக்கு பசிக்காத போது உங்க வீடியோ பாத்துட்டு நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @healthtipsbynidi5815
    @healthtipsbynidi5815 2 роки тому

    Mouth watering

  • @medunmani7400
    @medunmani7400 2 роки тому +1

    Supebbbbb🤗🤗🤗

  • @shanthiraj6989
    @shanthiraj6989 2 роки тому

    மீன் அவியல் ஆஹா அருமையாக இருக்கு மா

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 2 роки тому +1

    அருமை அருமை நீங்க பேசுறது அருமை உங்க சமையல் அருமை 👌👌👌👌👌👌👏👏👍👍👍👍

  • @arulmozhidevi538
    @arulmozhidevi538 2 роки тому +2

    Unga pechu migavum arumai akka simply speach😍

  • @rajanibirundan3309
    @rajanibirundan3309 2 роки тому

    Super I love this

  • @indraperumal8712
    @indraperumal8712 2 роки тому +1

    Thank you dear for the wonderful delicious recipes. After seeing this I really missed my mother's cooking.

  • @elisabetharoquianadane8647
    @elisabetharoquianadane8647 2 роки тому

    Nagarkovil minnresipi super Sister thinks

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 2 роки тому

    Wonderful.

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 роки тому +1

    மீன்அவியல்சூப்பர் 😋💞🤗

  • @anisfathima1814
    @anisfathima1814 2 роки тому

    Neegah.sapdra.alagu.thanei 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @johnjaikumar.4237
    @johnjaikumar.4237 2 роки тому +2

    Akka, super ....mouth watering.... Love and wishes from Tuticorin

  • @priyarajesh8984
    @priyarajesh8984 2 роки тому +1

    Super sis and bro always admiring

  • @yaburgao2028
    @yaburgao2028 2 роки тому

    Aviyal super 👌

  • @srishan2039
    @srishan2039 2 роки тому

    Meen aviyal super. Anna's joke very funny.

  • @royalsomu3820
    @royalsomu3820 2 роки тому

    l love fish and aviyal akka. akka you are role model myself every day i learn more from you akka so thank so much akka

  • @abiarachannel1303
    @abiarachannel1303 2 роки тому

    Mouthwatering 😇

  • @jacquelinealoyesus4897
    @jacquelinealoyesus4897 2 роки тому +1

    Super sis loved it✌️♥️

  • @ItsGamingZone
    @ItsGamingZone 2 роки тому

    Delicious 😋😋

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 роки тому +1

    Super yummy 😋

  • @nekokitty2883
    @nekokitty2883 2 роки тому +2

    That mango seed reminds me of my mom, She always used tp eat that particular mango seed everytime she cooks aviyal and fish curry,🥰🔥

  • @valarmathim1834
    @valarmathim1834 2 роки тому +1

    Hi mam, good evening, in our side this dish is called "meen thoran" that will be having amazing taste, because of you I'm missing my home😪😪,but you are superb cause you are making everyone to start starving, if we had our food also☺☺

  • @manimegalai3200
    @manimegalai3200 2 роки тому +3

    Vera level neega❤️❤️❤️❤️

  • @sudhagchannel
    @sudhagchannel 2 роки тому

    சூப்பர் மேன் நீங்கள் சமைக்கிறது இதோட நிறுத்தாமல் சாப்பிட்டு கட்டுவது ரொம்ப அழகு உங்களுடைய செய்முறை சூப்பர்

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 2 роки тому

    Akka super cooking 👌 one year ready l never eat meen aviyel tomorrow l go to market l buy this 🐟 and manga n muregekai l cook semma taste thank you for your video

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 2 роки тому +1

    Yummy 😋

  • @devakigg4268
    @devakigg4268 2 роки тому

    Vera level super

  • @GENGAR124
    @GENGAR124 2 роки тому +1

    Yummy 😋🤤

  • @RJMdesigner
    @RJMdesigner 2 роки тому

    வணக்கம் அக்கா நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றையும் நான் பார்த்திருக்கிறேன் நம்ம ஊர் பாசையில் பேசுவதே தனி அழகு அக்கா

  • @balamurugan.r62
    @balamurugan.r62 2 роки тому +1

    Ungaloda vlog ennoda stress relief🙂

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 2 роки тому

    akka semaa ,aviyal arumai akka ,yumy yummy

  • @lashmiluck4063
    @lashmiluck4063 2 роки тому

    Wow super I like😃

  • @Fatyma589
    @Fatyma589 9 місяців тому +2

    It’s so nostalgic akka, my grandma used to make this nethili aviyal and vaazhadandu vadai and rasam and naarthangai pickle … soul food … thanks for sharing the recipe. ..Grandma is no more …but I would follow ur recipes here in US for her kaipakkuvam and recipes keep u the great work sis

  • @rockyrocky6386
    @rockyrocky6386 2 роки тому +6

    கன்னியாகுமரி தமிழ் எப்போதுமே அழகுதான்😊🙋

  • @mrs4987
    @mrs4987 2 роки тому +2

    Akka neenga rasichu sapidurathu supero super

  • @stard6606
    @stard6606 Рік тому

    My all time fav. Superbly describessis....namma oor rock star item

  • @manishadurai8111
    @manishadurai8111 2 роки тому +1

    Arumai❤

  • @ishwaryaishwarya4644
    @ishwaryaishwarya4644 2 роки тому +1

    Namma ooru style 😋❤️

  • @gopalm1386
    @gopalm1386 2 роки тому +1

    I love nethili always mam.. Super I m waiting ur nxt nxt vedios mam... It's really
    Something special to me.. I don't no y...

  • @thaksilasiva3175
    @thaksilasiva3175 2 роки тому

    Very yummy fish avijal sister

  • @puppyponnu5517
    @puppyponnu5517 2 роки тому +1

    I am your big fan

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 2 роки тому

    My dear💕 thangachi and thambi how are you. Fish🐠🐋🐟 avial Vera level. Thank you for sharing.