என்னை மாற்றிய மூன்று விஷயங்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @thilagaraj932
    @thilagaraj932 Рік тому +9

    உங்களுடைய சிந்தனைகளுக்கும், உங்களுடைய தன்னடக்கத்திற்கும், ஆயிரம் வணக்கங்கள். ஆயிரம் நன்றிகள்.உங்களுடைய இந்த விழிப்புணர்வு சேவை இந்த நாட்டிற்கு இந்த சூழ்நிலை யில் மிகவும் தேவை. வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐

  • @soapoilmaker9559
    @soapoilmaker9559 5 років тому +35

    உங்களுடைய பேச்சும் ,ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. குழப்பம் நிறைந்த என் வாழ்க்கையில் ,உங்கள் தெளிவான பேச்சு என்னை பண்படுத்திகொண்டு வருகிறது .
    வயதில் சிறியவர் என்றாலும் உன்னை வணங்குகிறேன் சகோதரி

    • @balun872
      @balun872 5 років тому +1

      Me too.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @SajanSajanth
    @SajanSajanth 7 років тому +127

    இலங்கையில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கும் உங்களுடைய சேவை கிடைப்பதில் மகிழ்ச்சி.🙏🏽

    • @dineshbabu271
      @dineshbabu271 5 років тому +2

      @அபிலாஷ் வாஸுதேவன் நீங்கள் ஒரு கஞ்சன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 років тому +4

      @அபிலாஷ் வாஸுதேவன் கண்டிப்பாக கற்கிறேன்

    • @sgpviews2718
      @sgpviews2718 5 років тому +2

      Thank u mam neenga solra visayangal ellam en lifuku romba related a iruku ennoda 27 years la en anku ellam mudinjuruchu present life a valama futurekaga control pannite karpanaileye valthuten eppayume kavalayum low feeling a iruku nalla valanumnu asaiiruku enaku guidence illama irunthen life la niraya books padichethellam vittuten but neenga pesunathu romba nallarthuchu books rind pannuchu.enaku oru guide pannum friends irukum ennaya cheer pannum ninaikuren nan books padika try panren mam first maari. Thank you m

    • @priyasekar5806
      @priyasekar5806 5 років тому +2

      Hi Sister when I start to listen to my breath , my anxiety level is increasing . What to do? Plz advice

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 років тому +1

      @@priyasekar5806 it is all imagination..
      Just pray your self and start watching

  • @36yovan
    @36yovan Рік тому +4

    😎🇮🇳 இன்றைய இளைய மற்றும் மகிழ்ச்சியாக வாழ விரும்பும் அனைவரும் காண வேண்டிய காணொளி இது. அருமை. நண்பர்களுக்கு பகிருங்கள்.💐👍🙏

  • @archanaflower5325
    @archanaflower5325 5 років тому +4

    அக்கா. நான் திருநங்கை. இருட்டின் காற்று புக முடியாத அறையின் மூலையில் முடங்கி கிடந்த என்னை நிமிர்ந்து எழ செய்து சன்னலை திறந்து வானத்தை பார்க்க வைத்து கதவை திறந்து நடக்க வைத்த தெய்வம் ஓசோ அவர்கள். அவரின் புத்தகங்கள். என்றும் அவர் காலடிக்கு என் இதயத்தின் அன்பு மலர்கள் சமர்ப்பணம்.
    உங்கள் வார்த்தைகள் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் உள்ளது. நன்றிகள்.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 років тому +1

      அழியும் சரீரத்திற்குத்தானே இவ்வடையாளங்களான ஆண் பெண் திருநங்கை எனும் எல்லை எல்லாம் ? ஆழ்ந்து தன்னிலை உணர எது நித்யம் என உணர அனுபவிக்க எல்லோருக்கு இவ்வாழ்வு ஓர் அற்புத வாய்ப்பு 😍
      வாழ்த்துக்கள்

  • @udayakumar8844
    @udayakumar8844 5 років тому +97

    மூன்று புத்தகங்கள் - 1)விவேகானந்தரின் தியானம் 2) ஓஷோவின் வார்த்தைகள் அற்ற மனிதனின் வார்த்தைகள் 3) ஓசோவின் விழிப்புணர்வு

  • @nanmanynnn4726
    @nanmanynnn4726 5 років тому +18

    வேதாத்திரியத்தில் தொடங்கி ரமணரில் பயணித்து ஓஷோவில் லயித்து பரமஷம்சரை தொட்டு சுருக்கமாக கூறினீர்கள். வாழ்க வளமுடன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 років тому +4

      அஷ்டவக்கிறர் விடுப்பட்டுவிட்டார்.

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 4 роки тому +4

    ஓம் சரவண பவ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லாம் வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வளர்க

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      ua-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

  • @meiyiyalkalvi
    @meiyiyalkalvi 6 років тому +30

    You have a magic in your speech. மிகத்தெளிவான சிந்தனைகள். U r really Amazing akka :) .

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @vasanthakumarkumar1503
    @vasanthakumarkumar1503 5 років тому +5

    இதை கேட்ட முதல் என்னை நானே திரும்பி பார்த்தேன் மிக்க நன்றி அக்கா. இது போன்றவீடியோ மற்றும் புத்தகங்களை சொல்லுக அக்கா.

  • @jamunab7286
    @jamunab7286 Рік тому +1

    Arumai arumai speech
    Nan parthuruken niga classla poi speech panuviga arumai arumai arumai

  • @malarvilizhi8668
    @malarvilizhi8668 7 років тому +7

    Akka great speech...neenga society and youngster's ku kedaicha romba periya gift

  • @KadasiVivasayi
    @KadasiVivasayi 5 років тому +15

    கடமை பட்டுள்ளேன் தங்களுக்கு🙏

  • @selvakanapathy5845
    @selvakanapathy5845 Рік тому +1

    எதார்த்தமான தெளிவான பேச்சு அருமை

  • @kayalvizhivk5861
    @kayalvizhivk5861 5 років тому +7

    Promise unkalaala naan ippo books vaasikka aarapichidan , I'm srilanka ponnu ,thank you so much india vantha kandippa naan meet panna try panra aal neenka maddume ,thank you so much

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 5 років тому +2

    "கவனி " நீயின்றி நீயுண்டு,
    நானின்றி நானுண்டு"
    நாமின்றி நாமில்லை"! கவனி!
    மீண்டும் மீண்டும் "கவனி "!!

  • @narpavi123
    @narpavi123 5 років тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி.உங்கள் வார்த்தை பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களை போல் நானும் அதிக ஆன்மிக ஈடுபாடு.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    மிக மிக அருமையான நேர்காணல் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பதில்கள் அத்தனையும் அருமை அருமை

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 5 років тому +2

    ரொம்ப தெளிவான சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள்.... நானும் நீங்கள் வாசித்த புத்தகத்தை வாசிக்க முயல்வேன்!!!! நன்றி சகோ!!!!

  • @islamicway8526
    @islamicway8526 7 років тому +20

    I working in saudi i have too much stress in my life ...everytime i saw ur video i am feel stress less thank u sister

  • @nepolianm7837
    @nepolianm7837 5 років тому +4

    மனம் என்பது நீ கிடையாது...இது தெரியாம இவ்வளவு நாளா வாழ்ந்துட்டேன்.

  • @fahimfarthas118
    @fahimfarthas118 2 роки тому +6

    என் தேடலின் பரிசு நீ 🙏

  • @kumarKumar-qb9gz
    @kumarKumar-qb9gz 4 місяці тому

    ஒன்றும் இல்லை வாழ்க்கை.. ஒன்றே வாழ்க்கை இறைவனே வழிபடுதல், இறை கட்டளை பின்பற்றவது.. இது தான் வாழ்க்கை..❤❤

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 років тому +19

    அருமையாக உள்ளதம்மா. என் இன தெய்வமகளம்மா நீ. அருமை அருமை. இது தொடரட்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நான் ஈழத்தமிழன் கண்ணன்.

    • @armadmin5731
      @armadmin5731 5 років тому

      நம் இனம் அல்ல அவர், தமிழ் நாட்டில் பிறந்தவர்

    • @jawaharcb
      @jawaharcb 5 років тому +2

      @@armadmin5731... ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவுறுத்திய தமிழர் இனம் நம்முடையது,இதில் எங்கு நீங்கள் வேறுபட்டீர்கள்?வருந்துகிறேன் உங்கள் கருத்தினை கண்டு...

    • @malavarathakaran3081
      @malavarathakaran3081 4 роки тому

      @@jawaharcb yes

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 5 років тому +8

    Arumai Amma, you're talk is bringing tears in my eyes.
    God bless you maa.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @salchannal2201
    @salchannal2201 5 років тому +2

    இந்த கலியுகத்திற்கு உங்களுடைய பேச்சு மிக அவசியமாகும்

  • @johnsonbraneshA
    @johnsonbraneshA 5 років тому +2

    நீங்கள் பேசுவதை கேட்க அருமையாக இருக்கிறது

  • @rajanpsrk
    @rajanpsrk 5 років тому +5

    Your face and talk peaceful ,love, brightness, clearness enlightenment

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 5 років тому +4

    உங்களுடைய சேவை
    கிடைப்பதில் மகிழ்ச்சி.🙏🏽

  • @veeraj6418
    @veeraj6418 5 років тому +1

    ivvalo naal unga speech miss pannittanenu thonudhunga akka..Semma speech..Mind fresh aana maadhiri irukku

  • @Seyon144
    @Seyon144 5 років тому +12

    அக்கா உங்கள் பேச்சை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @AbdulRahman-lu6dn
    @AbdulRahman-lu6dn 6 років тому +13

    Rekha mam has contributed a big life changing role in my life...
    I respect#.

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan 6 років тому +27

    வாழ்க வளமுடன் ரேகாம்மா. அற்புதமான பதில்கள். அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தால் சமுதாயத்தில் பார்க்கும் பார்வை கண்ணியமானதாக வருங்காலத்தில் பார்க்கப்படும்.👍👏

  • @davidr6001
    @davidr6001 6 років тому +7

    தன்னோட ஞாபகசக்தியைப் பயன்படுத்தி சிலர் மற்றவர்கள் கூறியதை தனது என்று பொய்வேஷம் போடுகிறார்கள்.ஆனால் இவங்ககிட்ட ஒரு கடுகளவு பொய்கூட இல்லை.உங்களிடம் ஓஷோவைப் பார்க்கிறேன்.
    நன்றி!

    • @Ravi683
      @Ravi683 6 років тому +1

      @@RekhaPadmanabanofficial123 hello

    • @nareshveyron
      @nareshveyron 4 роки тому

      Super mam

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому +4

    The answers to all such questions are there in Buddhism.
    Lord Buddha clarified each & every point we face in life every day.
    Even Osho relied on Buddha to clarify questions from his disciples. They are based on Buddha's teachings.
    There are not many books on Buddhism in India today. But such books can be freely got from Taiwan Buddhist council.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 років тому +1

      Can you share me the website link

    • @marimuthuas4165
      @marimuthuas4165 5 років тому +1

      The corporate body of the Buddha educational foundation
      11- F , Hang chow South Road,
      Sec 1 , Taipei, Taiwan, ROC
      Telephone - 886- 2 - 23951198,
      Fax - 886- 2- 23913415
      E - Mail : overseas@budaedu.org
      Website - www.budaedu.org
      Madam,
      You can browse the website to see the availability of books with title s & their authors on Buddhism.
      You can order on line free of cost with a maximum of 5 -6 books every time. You will get them at your door step within a maximum of 3 months.
      Let me add further, Buddhism has 3 major branches like Theravada, Mahayana & Vajrayanam plus many other minor ones such as Zen etc.
      Of these 3 branches, Theravada Buddhism is considered original & authentic, based on the compilation of Buddha's life & teachings.
      These were first enunciated by his chief disciple Ananada in the first Buddhist council held immediately after Buddha's Parinirvana (death) attended & approved by Buddha's surviving 500 "Arahats" who had reached the stage for nibbanna (Nirvana) after which there was no rebirth for them.
      These books were originally in Pali language ( a variable dialect of Sanskrit).
      Books by all others forms of Buddhism may contain additions deletions & modifications at later dates by renowned scholars of Buddhism of those times.
      Finally a note of caution :
      Unlike other major religions there is no one single book comprising the entire spectrum of Buddhism & Buddha's teachings.
      The volume of books on each aspect of Buddhism is so voluminous as it could be compared with an ocean.
      It is no exaggeration.

  • @barkavivaithilingam9648
    @barkavivaithilingam9648 4 роки тому +2

    I like your speech sister because your speech is boost my soul

  • @manomusicpills5549
    @manomusicpills5549 6 років тому +6

    Rekha madam நல்ல அழகா பேசுவாங்க எல்லாருக்கும் பிடித்தது போல நல்லா ஆராய்ந்து ஆலோசிக்கிறது போல நல்ல புரிந்து கொள்வது போல பேசுவாங்க அதுதான் எங்களுக்கும் பிடித்திருக்கு, Ilike you, All videos

  • @saravanans5229
    @saravanans5229 4 роки тому +2

    அருமையான பதிவு ஜீவனே சிவம்

  • @senthilvijayaraghavan9709
    @senthilvijayaraghavan9709 2 роки тому +3

    Body goes to past,mind always goes to future

  • @lingams.lingam
    @lingams.lingam 5 років тому +2

    அருமையான பதிவு அகிலம் சிந்தித்து செயல்பட வேண்டும் நானும் இன்றிலிருந்து........

  • @rahinikumar3807
    @rahinikumar3807 5 років тому +10

    Great mam ..no words to express my deep gratitude mam...thanks a lot ..I learn through ur speech

  • @sivakumarsubramaniam2388
    @sivakumarsubramaniam2388 5 років тому +3

    She is very informative but one can’t denied that the interviewer also asked equally informative questions. Tq so much...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @muraliperumal156
    @muraliperumal156 5 років тому +2

    சகோதரி அவர்களே ! இந்த வீடியோ பதிவு எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் .

    • @nagarajk4255
      @nagarajk4255 5 років тому

      சூப்பர் அருமை அக்கா

    • @srimathi9355
      @srimathi9355 5 років тому

      Super 😀😀😀😀😀😀😀😀

  • @androidokok2017
    @androidokok2017 5 років тому +2

    உங்கள் மதிப்புமிக்க தகவலுக்கு நன்றி🙏

  • @gangagg1403
    @gangagg1403 5 років тому +1

    Rekha God bless you dear. Unakku enna age nu theriyalama. But un varthaigala ketkum pothu manasukku maruntha irukku. Akkavin Valthukkalum

  • @kingrila8402
    @kingrila8402 5 років тому +2

    Very useful video thanks akka
    You have beautiful mind😊

  • @இசைவாணி-ன7வ
    @இசைவாணி-ன7வ 4 роки тому +1

    அருமையான பதிவு.. திருமதி ரேகா அவர்களே...

  • @kalidossv3949
    @kalidossv3949 Рік тому +1

    Excellent advise to the society. Thank u sister

  • @gurudjieffs734
    @gurudjieffs734 Рік тому +1

    (நான்) பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, ஓர் நாள் இரவு கடைவீதியில் நின்றுகொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு பேப்பர் காற்றில் பரந்து கொண்டுவந்து என் காலில் மோதியது அதில்🎉 ஓஷோ🎉பேசியது இருந்தது இன்று என்னிடம் "82" ஓஷோ நூல்கள் இருக்கிறது. மேலும், தி புக் ஆப் மார்தாத், U.g. கிருஷ்ணமூர்த்தி, J.K கிருஷ்ணமூர்த்தி நூல்களும் உள்ளன. எனக்கு 51 வயது ஆகிறது.

  • @vishaljagadeesan3042
    @vishaljagadeesan3042 5 років тому +2

    Good. Very nice.thanks for your spiritual sharing.

  • @greatgood5321
    @greatgood5321 5 років тому

    Yena arivu, yena oru sinthanai, yena oru kanivana pechi, Realy you great maa. Ungalai pol innum silar uruvanal manithan manithanaga vazalam.

  • @mageshs9163
    @mageshs9163 5 років тому +4

    I also read thiyanamum adhan muraiyum book and suggested others. Really good book sister.

    • @Santhosh-ew7cn
      @Santhosh-ew7cn 5 років тому

      How did you get this book.....I want that book .....

    • @mageshs9163
      @mageshs9163 5 років тому

      Actually I bought this book from vivegandha rock book stall. In kanyakumari some 15, 20 years back

    • @mageshs9163
      @mageshs9163 5 років тому

      www.amazon.in/dp/8178230577/ref=cm_sw_r_wa_apa_i_zC5vDbY9GDMRJ

  • @VenkateshVenkatesh-qt4ye
    @VenkateshVenkatesh-qt4ye 6 років тому +3

    Feel proud and just say thanks to all the" bad" around us because of which we are still "good"...!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @a1traders849
    @a1traders849 5 років тому +4

    உங்களுடைய சேவை மிகவும் அவசியம் நன்றி

  • @efshafi
    @efshafi 6 років тому +9

    wonderful & astounding message. Thanks for your quest for Aanmigam (sprituality). please share your wisdom to all of us to bring real serenity to the masses.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @muthukumarkumar6372
    @muthukumarkumar6372 5 років тому +2

    வணக்கம்.
    என்னுடைய பெயர் ஜுவா.
    நான் தட்டச்சு தேர்வு செய்ய உள்ளேன்.அதற்கு நீங்கள் சொன்ன மனமும் நானும் தனித்தனியே இயங்க வேண்டி உள்ளது. அப்படி இயங்கினால் மட்டுமே நான் எனது 10 நிமிட தேர்வில் வெற்றி பெற்ற முடியும். என நினைக்கிறேன். மனதையும் என்னையும் தனித்தனியே பிரிக்க முயற்சி செய்கிறேன்.
    நன்றி.
    You could read please reply mam.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  5 років тому

      வணக்கம் உங்களால் எனக்கு ஒரு வேளை செய்து தர முடியுமா?

  • @hariharasudhanravindran3578
    @hariharasudhanravindran3578 6 років тому +10

    great speech, vazhka valamudan

  • @srinivashrc5688
    @srinivashrc5688 5 років тому +4

    உன்னத நிலை அருளில் ஓரு சக்தி

  • @sangaiahkrishnakumar6155
    @sangaiahkrishnakumar6155 6 років тому +3

    Thelivin maru vadivam! Theervin thiru vadivam Sister Rekha!! Vaalga valamudan!!!

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 5 років тому +9

    சூப்பர் மேடம்.. நன்றிகள்... தொடரட்டும் உங்களின் சமூக பங்களிப்பு விழிப்புணர்வு பணி..

  • @inbammp7184
    @inbammp7184 5 років тому +3

    Very very Thank you sister, very very helpful your advice,

  • @mahendranmayil647
    @mahendranmayil647 5 років тому +1

    Ur speech very deep but just thing so many exist congrats.

  • @divinedrive365
    @divinedrive365 5 років тому +3

    I have seen your videos earlier i concluded you went for vethathiri yogo. From this it's confirmed..
    EVERYONE SHOULD GO FOR VETHATHIRI YOGA.

  • @selvivenkatesan1936
    @selvivenkatesan1936 5 років тому +2

    நல்ல பதிவு நிங்கள் சொல்கிறவார்த்தைகள் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @swarnasamy
    @swarnasamy 4 роки тому +1

    உங்கள் பதில்கள் நன்றாக இருந்தது அதை இன்னும் விவரமாக கூறி பதிவுகள் தயவு செய்து போடுங்கள்

  • @eugenesavio6734
    @eugenesavio6734 6 років тому +2

    You are doing yeoman service to the Society by your speeches!

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 6 років тому +17

    Rekha U r a Genius. Highly Matured at this young age.. I LOVE U SWEET HEART..😍😍💘💘💘😍😍💘💘💘

  • @yoursvijayan
    @yoursvijayan 7 років тому +7

    Very happy akka after seen your interview. You are God's gifted to us.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @SangeethaSangeetha-ex5is
    @SangeethaSangeetha-ex5is 5 років тому +2

    VAZHGA valamutan friend very useful information hundred times of thanking you so much madam

  • @devanathandrk
    @devanathandrk 4 роки тому +1

    Your way of speaking is very good

  • @jagadeshwarim654
    @jagadeshwarim654 Рік тому

    Eyalba irukinga. Arumai manasula pattatha seyalpaduthuringa ungaloda anubavam.

  • @krishnanchari7741
    @krishnanchari7741 5 років тому +2

    Useful speech of Rekha Padmanabhan

  • @Hari_Yoga
    @Hari_Yoga 5 років тому +4

    What ever control your mind it’s affects your breathing, what ever control your breathing it’s affects your mind - Hatha Yoga Prathipika

  • @EastCreation7644
    @EastCreation7644 5 років тому +2

    So brilliant ..unga husbent and unga babys are very lucky medam..god bless u mem...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @GSTamil89
    @GSTamil89 6 років тому +59

    உங்கள் பேச்சு எனக்கு விழிப்பு ஏற்படுத்துகிறது

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @hi-5solution101
    @hi-5solution101 5 років тому +3

    supper intha thedal yenankku vivaram therinthathil erunthe erukku ennum thodarkirathu athu mattumalla yenakku yenna vendum yenpathai yennal esya adaiya mudiyuthu , unkalai pola niraiya perukku neril solli varukiren anal avarkal athai mathipathillai athanal avarkal kastapattu kondu than erukkinranar

  • @ramramalingamramramalingam2357
    @ramramalingamramramalingam2357 4 роки тому +1

    Thanks amm Krishnagiri n.Ramalingam

  • @kukesh_K
    @kukesh_K 7 років тому +5

    Sister oru request neenga padikura book and neenga pannura research yellam oru website start panni atula pota romba usd full ahh irukum... Apudi podum potu ungala pola romba parku life oda difference purium even me... Please ata konjam pannuna ungalala romba par nalla irupanga.. Please

    • @yoursvijayan
      @yoursvijayan 7 років тому

      Yeah please pannunga akka website la useful kandippa

  • @dineshdinesh-mr7iu
    @dineshdinesh-mr7iu 5 років тому +1

    Romba thanks mam na kuda ippo tharkulai muyarchi yedukkalanu nenche unga videos yellam pathathu andha muyarchiya vittute so thank u so much mam.

  • @krishnanvaradharajan9952
    @krishnanvaradharajan9952 5 років тому +1

    மிகவும் பண்பட்டவர் மேடம் நீங்க. வாழ்க வளமுடன்

  • @shynisukumaran5349
    @shynisukumaran5349 6 років тому +4

    Great mam your thoughts .your views and your dedication to d society

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @balajirengan7844
    @balajirengan7844 2 роки тому

    Good presentation sister every body understand circumstances otherwise questions mark upcoming days even though try to change the society best wishes all your efforts.hates off

  • @sadeeqmohamed9019
    @sadeeqmohamed9019 5 років тому +1

    உலகமக்கள் சாந்திபெற உள்ளவழி ஒன்று - அதை உருக்குலைத்து விட்டதனால் சீரழிவு இன்று - சீரழிவு இன்று
    1 . ஒழுக்கநெறி இல்லாமல் வாழுகின்ற மனிதன் ஒருபோதும் சாந்திபெற முடியாத மிருகம் அணுகுமுறை புரியாமல் அலட்டிக்கொள்ளும் மனிதன் அமைதிகாண வழியில்லாமல் அணையா நெருப்பில் வீழ்வான் அணையா நெருப்பில் வீழ்வான்
    2 . வேலியில்லாப் பயிரைக்கொண்டு விளைவுகாண முடியுமா ஒழுக்கமில்லா உலகவாழ்வு உயர்நிலையில் சேர்க்குமா திட்டமில்லா வாழ்வு உன்னைத் திருச்சமூகம் சேர்க்குமா நோக்கமில்லாப் போக்கு உன்னைச் சாந்தி நிலையில் சேர்க்குமா சாந்தி நிலையில் சேர்க்குமா
    3 . மூளையற்ற முண்டமாக வாழச் சொல்வோன் ஞானியா நோக்கமின்றி வாழச்சொன்னோன் நோக்கமின்றிச் சொன்னானா போக்கில்லாத போக்கிரியின் போதனையில் ஊறினால் போதையுண்ட மந்தியாக மாறிச்சாக நேருமே மாறிச்சாக நேருமே
    4 . ஆணும் பெண்ணும் கண்ணை மூடி அழுது சிரித்துப் படுத்தெழுந்தால் ஆத்மசாந்தி கிட்டுமா உன்னறிவே இதனை ஏற்குமா பித்தன் கூறும் தியானமெல்லாம் பேயன்ஷைத்தான் கூற்றப்பா பெரியோர் தந்த வழியில் சென்று பேரின்பத்தை உணரப்பா பேரின்பத்தை உணரப்பா
    5. தெய்வீக ஞானமதை தெரிந்து கொண்டு செயல்படு - உன்னை உணர்ந்து கொள்ளும் ஞானவழியை அறிந்து கொண்டு செயல்படு மனம்போன போக்கில் சென்றால் சாந்தி எங்கும் தென்படா மறைவிளக்கம் புரியாமல் மனமும் உனக்கு வழிப்படா மனமும் உனக்கு வழிப்படா
    6 . நாணமில்லா நரிகள் கூட்டம் நவிலும் வார்த்தை ஞானமா பேய்போல் வாழும் பித்தர் கூட்டம் போடும் ஆட்டம் தியானமா வரட்டுவாதக் குருட்டுக் கூட்டம் உருட்டுப் புரட்டுச் செய்யினும் முரட்டுக் குணத்தை நீக்கி விட்டு முக்தி வழியைத் தேடப்பா முக்தி வழியைத் தேடப்பா

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 6 років тому +2

    UNMAI serial serazhivu athigam. Arumai Arumai sagothariare
    Vazhlka vazhamudan

  • @prabanjam1111
    @prabanjam1111 2 роки тому +1

    வணக்கம், இந்த காணொளி ஏற்க்கனவே பார்த்திருக்கிறேன், அதே சமயம் தங்களது சமீபத்திய காணொளியு‌ம் பார்க்க நேர்ந்தது..... தாங்கள் தங்களது உடல் நலத்தில் சற்று அக்கறை கொள்ள வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்..... ஏனெனில் இன்னும் நீங்க activa நிறைய பேசவேண்டும் இந்த தலைமுறைக்கு தங்களுடைய அறிவுரைகள் மிகவும் அவசியம், தவறாக என்ன வேண்டாமே....
    தாங்கள் சமுக நலன் விரும்புவதால்... நாங்கள் தங்களின் நலன் விரும்புகிறோம்
    நன்றி
    நலன் விரும்பி.

  • @mahalingam1851
    @mahalingam1851 5 років тому +5

    First of all i say anything in aliyar you said that we can achieve and very next day Ramachandran came is motive was all students to speak in mick generala na elarkitam avalva pesamatan ana aniku enga thiramai team ena pesa solitaga na nega sonathuthan enaku nabagam vanthu na poi pesana good response enale namba muditala nana athunu en vaizkaila na patha fantastic inspiration deivam nigathan vaga vaiyagam vazgha valamudan

  • @karuppiahsathya
    @karuppiahsathya 5 років тому +1

    Vanakkam sister, nammaloda munnorkal sonnatha engakitta serthatharkku nanntri but yaaru nammakitta solli kodukirangalo avangathan guru naan Unga way pinpattrukiren athavathu nammaloda munnorkal way, Romba nanntri Unga video daily parkiren en life change aaahuthu methuvaga thank u

  • @rsmastan
    @rsmastan 5 років тому +3

    Great Mam for explained it as clearly, God is Great, we can following the same

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @denison3810
    @denison3810 5 років тому +2

    Madam very very nice 👍 spech good information thank you so much madam tomorrow anwards I will change my life style .

    • @b2h482
      @b2h482 5 років тому

      Y tomorrow?
      Now now now.
      Tomorrow will always b tomorrow

  • @midhunpurushothaman4863
    @midhunpurushothaman4863 5 років тому +2

    நன்றி தோழி....அருமை....!!!
    வாழ்க வளமுடன்...!!!

  • @Mr.Sudaroli
    @Mr.Sudaroli 6 років тому +4

    One year ah your video va pakkura mam your speech is very exterime mind blowing hand's off.
    And finally love you ..........
    Love you love you love you love
    My roll model for neega na enthana meeting ponalum onnagala pathi sollama varamatta
    Really you social worker thanks you

  • @jaiambigai8569
    @jaiambigai8569 5 років тому +1

    Ok, நல்ல பதிவு வரவேற்கிறோம்.

  • @greatgood5321
    @greatgood5321 5 років тому +1

    Long live Mrs. Rekha padmanaban.

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 5 років тому +1

    அருமையான பதிவு, நன்றி மேடம்.

  • @gudaltamil5434
    @gudaltamil5434 5 років тому +1

    தாங்களுடைய பதிவு அருமையாக உள்ளது.நன்றி சகோதரி

  • @oviya.n4641
    @oviya.n4641 5 років тому +1

    Thanks very much sister unga sevai thpdaravendum ilaya samudhayam vizhippunarvu pera iraiva udhavisei

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 5 років тому +7

    Good interview .glad at this young age you gained so much of knowledge.amazing your presentation and the way you reply the questions seems great

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 ua-cam.com/video/mAtjhLLOFmA/v-deo.html

  • @vasup8594
    @vasup8594 5 років тому +1

    Hal sister you are a great. Kadavul padaitha arputha padaipu neengal

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm 5 років тому +8

    ஓஷோ வின் புத்தகத்தில்
    எனக்கு ரொம்பவும் பிடித்த புத்தகம் விழிப்புணர்வு

  • @KAKannanyadav
    @KAKannanyadav 5 років тому +2

    அக்கா மிகவும் நன்று உங்கள் பேச்சு வாழ்த்துக்கள் அக்கா 😍