யார் நீ? ரேகா பத்மநாபன் தன்னம்பிக்கை பேச்சு/speech in Tamil/motivation video in tamil/Rekha padmanab

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2020
  • subscribe my meditation UA-cam channel • Video
    பார்வையை மாற்றுங்கள் பாதையும் மாறும்/Focused ஆக ஒருநிலையில் மனம் இல்லையா?,மனதை கவனிக்க கற்றுக்கொள்/ரேகா பத்மநாபன்/Rekha padmanaban/speech in tamil,குணச்சித்திர நடிகையாக.. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது நல்ல சிந்தனைகளைத் தூண்டிவிடும் பேச்சாளராக மாறியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரேகா பத்மநாபன். இவர், தன் முகநூல் பக்கம் மூலம் நேரலையில் சமூக அவலங்களைப் பற்றி விளக்கிப் பேசி அதற்கான சுலபமான தீர்வுகளைக் கூறி பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் தற்கொலையை தவிர்ப்பது குறித்து நேரலையில் அவர் விளக்கியதை ஆயிரக் கணக்கானவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். பாராட்டியிருக்கிறார்கள். பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் செய்துவரும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
    "இன்றைய தலைமுறையினருக்கு உரம் போடுவதும், உறக்கம் கெடுப்பதும் தொழிநுட்ப வளர்ச்சி தான். முகநூல், வாட்சப், யூ டியூப், டிவி சானல்கள் மற்றும் ஊடகங்களில் தணிக்கை இல்லாத நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன.

КОМЕНТАРІ • 152

  • @sathishkumar-rg3hv
    @sathishkumar-rg3hv 3 роки тому +10

    வாழ்க உங்கள் தொண்டு.

  • @jayaramanp1906
    @jayaramanp1906 3 роки тому +3

    இக்காலத்திற்கு மிகவும் பயனுள்ள பதிவு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 роки тому +4

    Rekha Constructions you are rocking awesome amazing marvellous amazing good msg

  • @lifeattractioncrownpalanis647
    @lifeattractioncrownpalanis647 3 роки тому +2

    மனதும் மூச்சும் நம் கையில் இல்லை. இது நம்மை படைத்தவர் கையில் உள்ளது. நம் கையில் உள்ள கண் காது வாய் எப்படி பயன் படுத்துகின்றோம் என்பதை பொருத்துத்தான் ...

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 3 роки тому +5

    நன்றி சகோதரி தொடரட்டும் உங்கள் சேவை ..வாழ்க வளமுடன்

  • @karthidurairaj9973
    @karthidurairaj9973 3 роки тому +3

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி அன்புடன் அ . துரைராஜ்

  • @vraghu5968
    @vraghu5968 3 роки тому +1

    Arumaiyana pathivu sister...

  • @janakiraman6798
    @janakiraman6798 3 роки тому +4

    வாழ்க வளமுடன்

  • @azizcoker318
    @azizcoker318 3 роки тому +2

    அருமை

  • @chandrashekar1910
    @chandrashekar1910 3 роки тому

    Thanks for UA-cam for giving service

  • @mathubalar2308
    @mathubalar2308 3 роки тому +2

    Neega soldra karuthu rombavea aalama pathiuthu thank you Udanpirapae

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 роки тому +2

    நன்றிங்க அம்மா...வாழ்க வளமுடன் அம்மா.......

  • @sulochana7062
    @sulochana7062 2 роки тому

    ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் மகள்.வாழ்க் வளமுடன் நலமுடன் நன்றி ப்பா

  • @thangamrass328
    @thangamrass328 9 днів тому

    Nandri 👏

  • @suriyakalat5815
    @suriyakalat5815 3 роки тому +1

    Thanks for your service Akka

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 Рік тому

    Fantastic Blissful performance thank you so much

  • @chittuchittu7574
    @chittuchittu7574 3 роки тому

    Very nice speech good

  • @vallid6947
    @vallid6947 3 роки тому +1

    Thanks mam

  • @ManiKandan-yu1hd
    @ManiKandan-yu1hd 3 роки тому +1

    Tysm madam Asasome

  • @narayanansamy6471
    @narayanansamy6471 3 роки тому +5

    வாழ்த்துகள் 🎊 ❤️ தகவல் நல்ல சகோதரி. நாராயணசாமி.

  • @ksangarisangari2235
    @ksangarisangari2235 3 роки тому +1

    👌🏻👌

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 3 роки тому +1

    Unique Rekha

  • @subramanian6040
    @subramanian6040 10 місяців тому

    Video super lot of subject

  • @ramyaduraimurugan4352
    @ramyaduraimurugan4352 3 роки тому

    Super ma'am

  • @MrAru905
    @MrAru905 4 роки тому +9

    Simply superb n wonderful speech sis.
    Tks lot. You delivered what i need.
    😍😍😍

    • @Modi4411
      @Modi4411  4 роки тому +1

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 Рік тому

    வாழ்க வளமுடன்💐

  • @eswaramoorthi4577
    @eswaramoorthi4577 4 роки тому +5

    Super thank u akka vaalga valamuden 🙏🙏🙏💐💐💐

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 3 роки тому

    Valthukal

  • @selvarajselvaraj292
    @selvarajselvaraj292 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 роки тому +1

    Thanks sistef

  • @sankarvenketesan9807
    @sankarvenketesan9807 3 роки тому +1

    Super speak

  • @rajana3464
    @rajana3464 3 роки тому +1

    Very good sister

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 роки тому

    Great person

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 роки тому +5

    Thankyou sister... 🙏🙏🙏

    • @Modi4411
      @Modi4411  3 роки тому +1

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @vaanivaani5884
    @vaanivaani5884 3 роки тому +1

    thank you mem

  • @karupsamysiva8915
    @karupsamysiva8915 3 роки тому +1

    Super sister

  • @subramanian6040
    @subramanian6040 10 місяців тому

    Super speach

  • @mariyadoss9335
    @mariyadoss9335 3 місяці тому

    Suppar

  • @umasankar1868
    @umasankar1868 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 роки тому

    Good servise

  • @ramprasath1501
    @ramprasath1501 3 роки тому

    Tanenks guro

  • @veerasingamanyvaaheeshan1597
    @veerasingamanyvaaheeshan1597 4 роки тому +2

    மிகச் சிறந்த பதிவு
    கோடான கோடி நன்றிகள் madam

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @rramar1341
    @rramar1341 3 роки тому

    உதவி செய்யும் வேண்டும்

  • @kavinprasath6626
    @kavinprasath6626 4 роки тому +5

    Usefull vidieo thanks lot sister and entire teams....

    • @Modi4411
      @Modi4411  4 роки тому +1

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @saravanasaravana7588
    @saravanasaravana7588 2 роки тому

    ஓம்சிவசிவ

  • @sankarg4051
    @sankarg4051 3 роки тому +1

    Really amazing speech

  • @brammiarjun298
    @brammiarjun298 3 роки тому +1

    Hello Rekha
    Very happy to see your transformation....good job....keep it up....
    Brammi Arjunan

  • @banumathisekar7771
    @banumathisekar7771 2 роки тому

    Vazhga valamudan ma

  • @maurthamuthu3857
    @maurthamuthu3857 3 роки тому +3

    Very usefull speech akka

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @BAEangathra
    @BAEangathra 3 роки тому +2

    Tq so much. What i need that's i got in your good speech

  • @iniyaelancheliyan1859
    @iniyaelancheliyan1859 Рік тому

    👌👌👌👌😍😍😍

  • @davidmuthiah4271
    @davidmuthiah4271 3 роки тому +1

    வாழ்க வளமுடன்!

  • @arvijayan
    @arvijayan 2 роки тому +1

    👍🙏

  • @parimalapatimi8666
    @parimalapatimi8666 4 роки тому +1

    Super akka

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @shonasaror90
    @shonasaror90 4 роки тому +3

    Nice ma, keep going 👍👍👍👍👏👏👏👏🤝🤝🤝

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @MrAru905
    @MrAru905 4 роки тому +3

    எண்ணம் போல் வாழ்க்கை.
    எண்ணங்களே உலகை அழ்கின்றது.

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 2 роки тому +1

    Madamyoursuper

  • @babyshajahan2198
    @babyshajahan2198 4 роки тому

    Fantastic speech

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @davamanichinnathambi7128
    @davamanichinnathambi7128 3 роки тому

    Arumai nandrigal palakodi ma vazhthukkal ma

  • @thathatips9533
    @thathatips9533 3 роки тому +1

    Supper madam)guru g!

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Share your friends

  • @sangeetha2188
    @sangeetha2188 2 роки тому

    வாழ்கவளமுடண்🙏

  • @thangamrass328
    @thangamrass328 3 місяці тому

    🙏🙏🙏

  • @sampathg4746
    @sampathg4746 Рік тому

    மிகவும் சிறப்பான உரை நல்வாழ்த்துக்கள்....G.Sampath.M.Sc.M.Phil.M.Ed.M.A(Eco)

  • @rameshkumarkumar1610
    @rameshkumarkumar1610 4 роки тому +4

    Thanks you so very much energetic good service thank you so much mam summa kizhi

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you, subscribe my UA-cam channel share your friends

    • @surulimaniandvsurulimanian6802
      @surulimaniandvsurulimanian6802 3 роки тому +1

      @@Modi4411 மிகவும் அருமை இந்த காணொளியை அனைவரும் கேட்டு வாழ்வில் இன்பம் பெற வேண்டும்

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 3 роки тому

    Super sister tq

  • @sanjaymokkesh4244
    @sanjaymokkesh4244 3 роки тому +1

    Super

  • @ameer-xe6ur
    @ameer-xe6ur 3 роки тому +1

    Thanks

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @vusha7985
    @vusha7985 4 роки тому +2

    I am relaxing your speech excellent.

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @rajaajayrajaajay5160
    @rajaajayrajaajay5160 4 роки тому +1

    Good

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @r.manimozhiganesanr.manimo7801
    @r.manimozhiganesanr.manimo7801 4 роки тому

    SUPER

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @vijaysekarvt2965
    @vijaysekarvt2965 4 роки тому +3

    🙏

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @mayandiviji1462
    @mayandiviji1462 3 роки тому

    Congrats your seva

  • @ddeder7812
    @ddeder7812 3 роки тому

    Nice

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 роки тому +1

    🙏🏾🙏🏾🙏🏾

  • @jayprakash-fu4gg
    @jayprakash-fu4gg 3 роки тому +3

    நான் யார்? நான் ஒரு உயிர் கண்ணுக்கு தெரியாத ஒளி புள்ளியாக உடலில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறேன்.உயிரில்தான் மனசு இருக்கின்றது

  • @rameshkumarkumar1610
    @rameshkumarkumar1610 4 роки тому +6

    ENNAM POL VALKAI

  • @krishnalord1708
    @krishnalord1708 3 роки тому +1

    If Janardhan Krishna is a female version of this philosophy, it will be like rekha padmanabhan 🙏🙏🙏

  • @tharunyahari9739
    @tharunyahari9739 2 роки тому

    En valkailam en manasa control pana mutiyama elam thapa pochu nanum nala eruka asai paturan ana mutiyala

  • @thamaraiselvidhayabaran5945
    @thamaraiselvidhayabaran5945 3 роки тому +1

    ரேகா அக்கா எவ்ளோ பெரிய விஷயத்தை ஈசியா சிம்பிளா பாமர மக்களுக்கும் புரிந்து கொள்ளும் படி சொல்றீங்க தங்களின் நற்பணி என்றும் தொடரட்டும்

  • @sekartamilan7829
    @sekartamilan7829 4 роки тому

    Hi Akka vannakam unga speech oru motivation super but oru kelvi neegal unga athmava eppa evalu urnthinga answer pls thedal enaku romba pidikum

  • @saravanasaravanan641
    @saravanasaravanan641 4 роки тому +1

    Ok

  • @paulpandi9746
    @paulpandi9746 3 роки тому +1

    Sister neenga solratha nan follow panra daily . But manathidam irrunthu fulla velivara mudiyala . Iam daily 1/2 hour watch breaths

    • @devipriya5537
      @devipriya5537 3 роки тому +1

      Keep practicing it's based on your thoughts

  • @sankarm3586
    @sankarm3586 Рік тому

    மனித கடவுள்

  • @vallig2253
    @vallig2253 3 роки тому

    I like this sppech6

  • @sudhag8341
    @sudhag8341 3 роки тому +2

    Difficult concept explained in a simple way. Thank you very much

  • @vethathiri7261
    @vethathiri7261 3 роки тому +1

    வாழ்க வளமுடன்.
    உங்களின் அனைத்து பதிவுகளையும் நான் பார்த்திருக்கிறேன்,மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் திருவண்ணாமலையில் சாதாரணமாக கொவணம் அணிந்து ஒருவர் அமர்ந்திருந்தார்,என்று அனைவரும் வியந்து பேசுங்கின்றீர்கள். அவர் யார் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அவரை நான் தவறாக கூறவில்லை. ஆனால் வெளிநாட்டில் சிலர் பெண்களும், ஆண்களும் சாதாரணமாக சிட்டியில் பொது இடங்களில் உள்ளாடையில் தானே வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று புரியவில்லை.

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 4 роки тому

    That's why mind may be in main memory at brain

    • @Modi4411
      @Modi4411  4 роки тому

      Thank you subscribe my UA-cam channel share your friends

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Contact Oneearthonelife@gmail.com

  • @lathasaravanan7317
    @lathasaravanan7317 Рік тому

    Akka please advaisekutunga

  • @krishnalord1708
    @krishnalord1708 3 роки тому +1

    నేను నిన్ను ప్రేమిస్తున్నాను. రేఖ పద్మనాభన్

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 роки тому +3

    உ///
    ஆன்மீக நம்பிக்கை நட்சத்திரம்///
    இன்றைக்கு ஆன்மீக உலகில் பொருளாதார நிலையில் கொடிக் கட்டி பறக்கும் நித்தியானந்தா வாழும்கலை ரவிசங்கர்,பாபா ராம்தேவ்,பிரம்மகுமாரிகள் அமைப்பு அமிர்தானந்த மயி போன்றோர் சமூகத்தைப் பற்றி சிறிதும் வாயைத் திறப்பதில்லை!///இவர்களை கார்பரேட் சாமியார்கள் வரிசையில் வைக்கலாம்/////ஆஸ்ரமம் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர்!
    ஆனால்
    திருமதி ரேகா பத்மநாபன் தனது ஆன்மீக சொற்பொழிவில் இளம் பெண்களின் நலன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் பேசி வருகிறார்!உலக உயிர்கள் மீது அக்கறையுடன் செயல்படுகிறார்!அன்னாருக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்!அவரது கருத்துக்களை நன்கு ஊன்றி கவனித்து தன்னையறியும் கலையை கற்றுக் கொள்ளுங்கள்!திருமதி ரேகா அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் பூரண நல்லாசிகள் உரித்தாகட்டும்!
    ஓம் தத்சத்!

  • @dharmaraj9073
    @dharmaraj9073 3 роки тому +1

    Hollo sister en name Dharma age 25. Na driveng 1manth paunren na drive panumpothu ennal kavanma drive Panna mudiyala sister tips plz😞😞😞

  • @samramu4196
    @samramu4196 4 місяці тому

    ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் தெருவில் இறங்கி போராடுங்கள் சமூக வலைதளத்தில் பொங்கினாள் போதாது

  • @rramar1341
    @rramar1341 3 роки тому +2

    ரேகா அவர்கள் உங்கள் பேன் நம்பர் எனக்கு வேண்டும் உண்மை பே சா வேண்டும்

  • @spiritualuniverse9571
    @spiritualuniverse9571 3 роки тому

    சரி பிரிக்கிறிங்கு எப்போ சேர்க்க. போரிங்க மனதை அனுபவி கத்துகூடுப்பிங்க

  • @eswareswar97
    @eswareswar97 3 роки тому

    Emma valanu pesama mattarukku va thaie

  • @kalaimaniananthtrue9818
    @kalaimaniananthtrue9818 3 роки тому +1

    Kalaimani

  • @rajeekumari3434
    @rajeekumari3434 3 роки тому

    English la anuppuga

  • @samaransuganathan6707
    @samaransuganathan6707 3 роки тому

    அக்காவின் email id கிடைக்குமா ஐயா

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Oneearthonelife@gmail.com

  • @saravananbharathi5413
    @saravananbharathi5413 3 роки тому +1

    👎👎

    • @Modi4411
      @Modi4411  3 роки тому

      Why dislike friends

  • @thillaiyapillairamanathan6607

    Useless