திருப்பாவை | Thiruppavai | மாலோல கண்ணன் & ரங்கநாதன்
Вставка
- Опубліковано 6 лют 2025
- Thiruppavai | Album : Nithyanusanthanam | Andal | Recites : Malola Kannan & Ranaganathan | Amutham Music
திருப்பாவை | இசைத்தொகுப்பு : நித்யானுசந்தானம் | ஆண்டாள் | பாராயணம் : மாலோல கண்ணன் & ரங்கநாதன் | அமுதம் மியூசிக்
Music Download & Streaming
Apple music : / nithyanausanthanam
Google Play Store: play.google.co... ?id=Bajvpxlfmadlkjbizpzcwelyrcm&hl=en
Spotyfy :open.spotify.c...
Wynk Musik : wynk.in/music/...
Amazon Music: music.amazon.i...
Jio Saavan : www.jiosaavn.c...
#Amuthammusic #Malolakannan#Lordvishnuslokas
For More Videos: / amuthammusic
/ amuthammusicsanskritse...
Facebook : / amuthammusicofficial
நமஸ்காரம் இதை போன்றே திருப்பல்லாண்டு வரிகளுடன் கொடுத்தாள் எங்களை போன்றவர்கள் கற்றுக்கொள்ள சௌகரியமாக இருக்கும் சுவாமி
நமஸ்காரம்.. மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை கேட்கும் போது எம்பெருமான் நாராயண்ணை மனத்தில் சேவிககும் படி யான் ஒரு நிலைப்பாடு ஏற்படுகிறது.தங்களின் கம்பீரக் குரல்கள் திவ்யமாய் உள்ளது.ஆண்டாள் திருவடிகளேசரணம்.
நல்ல உச்சரிப்பு
ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி... ஓம் அம்மா ஆண்டாள் தாயே போற்றி... போற்றி... போற்றி... சரணம்... சரணம்.... சரணம்.... அம்மா தாயே எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்..
15:35வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
0:36 1st pasuram
1:02 2nd Pasuram
1:30 3rd Pasuram
2:22 4th Pasuram
2:45 5th Pasuram
3:10 6th Pasuram
3:32 7th Pasuram
3:58 8th Pasuram
4:24 9th Pasuram
4:48 10th pasuram
5:14 11th Pasuram
5:39 12th Pasuram
6:04 13th pasuram
6:28 14th Pasuram
6:54 15th Pasuram
00:00
00:35 #01 மார்கழித் திங்கள்
01:02 #02 வையத்து வாழ்வீர்காள்!
01:29 #03 ஓங்கி உலகளந்த
02:21 #04 ஆழிமழைக் கண்ணா
02:45 #05 மாயனை
03:10 #06 புள்ளும் சிலம்பின காண்
03:33 #07 கீசுகீசு என்றும்
03:58 #08 கீழ்வானம் வெள்ளென்று
04:24 #09 தூமணி மாடத்து
04:48 #10 நோற்றுச் சுவர்க்கம்
05:14 #11 கற்றுக் கறவை
05:39 #12 கனைத்திளம் கற்றெருமை
06:04 #13 புள்ளின் வாய் கீண்டானைப்
06:28 #14 உங்கள் புழக்கடை
06:54 #15 எல்லே இளம்கிளியே
07:22 #16 நாயகனாய் நின்ற
08:14 #17 அம்பரமே தண்ணீரே
08:37 #18 உந்துமத களிற்றன்
09:27 #19 குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)
09:50 #20 முப்பத்து மூவர்
10:14 #21 ஏற்ற கலங்கள்
10:38 #22 அங்கண்மா ஞாலத்து
11:04 #23 மாரி முலை முழஞ்சில்
11:50 #24 அன்று இவ்வுலகமளந்தாய்
12:40 #25 ஒருத்தி மகனாய்
13:04 #26 மாலே! மணிவண்ணா!!
13:29 #27 கூடாரை வெல்லும்
14:18 #28 கறவைகள் பின்சென்று
14:43 #29 சிற்றஞ் சிறுகாலே
15:36 #30 வங்கக் கடல் கடைந்த
Mudharavi
நன்றி
🙏🏻🙏🏻
Thank you
9:27
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
நாவில், நாராயணன் விளையாடுகிறார். கோவிந்தா!கோவிந்தா!கோவிந்தா!ஆண்டாள் திருவடிகளே சரணம்!வாழ்க! வளமுடன்! ,நலமுடன்! வாழ்க! பல்லாண்டு! பல்லாண்டு!
11:04மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
13:29கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
11:50அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடி சரனம்
ஆண்டாள் திவ்ய திருவடிகளே சரணம்.
அடியேனின் நமஸ்காரங்கள்
Om sri Andal Thiruvadigale charanam 🙏🙏 30 nalum ungal thirupavai kettom miga miga arpudham anandham namaskaram
மிகவும் அருமை... மார்கழி மாதத்தில் அதிகாலையில் இனிய குரலில் இந்த திருப்பாவை பாசுரம் கேட்பதற்கு புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.. ஓம் நமோ நாராயணாய... கடந்த ஆண்டு மிகுந்த ஆவல் காரணமாக அடியேன் ஸ்ரீ வில்லிபுத்தூர்ஆண்டாள் கோயில் சென்று ஆண்டாள் சன்னிதானத்தில் இந்தத் திருப்பாவை பாசுரங்களை கேட்டுவிட்டு வந்தேன். ஆண்டாள் நம்மை ஆசீர்வதிப்பாள் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்... திருப்பாவை அழகான முறையில் வழங்கிய ஆச்சார்யார்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... ஓம் ஸ்ரீ வேங்கடேசாய நம....🙏🙏🙏🙏
6:28உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய்.
3:33
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
ஓம் நமோ நாராயணா
Yes
శిట్రం శిఱుగాలే వందున్నైచ్చేవిత్తున్
పొట్రా మరైయడియే పోట్రుం పొరుళ్ కేళాయ్;
పెట్రం మేయ్త్తుణ్ణుం కులత్తిఱ్ పిఱందు నీ
కుట్రేవల్ ఎంగళైక్ కొళ్ళామల్ పోగాదు;
ఇట్రైప్పఱైగొళ్వాన్ అండ్రు కాణ్ గోవిందా!
ఎట్రైక్కుం ఏఴేఴ్ పిఱవిక్కుం ఉందన్నోడు
ఉట్రోమే ఆవోం; ఉనక్కే నా మాట్చెయ్వోం;
మట్రైనం కామంగళ్ మాట్రేలో రెంబావాయ్.
వంగక్కడల్గడైంద మాధవనైక్ కేశవనైత్
తింగళ్ తిరుముగత్తుచ్ చేయిఴైయార్ శెండ్రిఱైంజి
అంగప్పఱైగొండ ఆట్రై, అణి పుదువైప్
పైంగమలత్తణ్దెరియల్ పట్టర్బిరాన్ కోదై శొన్న
శంగత్తమిఴ్మాలై ముప్పదుం తప్పామే
ఇంగిప్పరిసురైప్పార్, ఈరిరండు మాల్వరైత్తోళ్
శెంగణ్ తిరుముగత్తుచ్ చెల్వత్ తిరుమాలాల్
ఎంగుం తిరువరుళ్బెఱ్ ఱిన్బుఱువ రెంబావాయ్.
மாலோல கண்ணன் உச்சரிப்பு இன்னும் சற்றுத் தெளிவாக இருந்திருக்கலாம்..ரங்கநாதன் அவர்களின் உச்சரிப்பு பாராட்டுக்குரியது.இருவரின் குரல் வளத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
தயவுசெய்து நீங்கள் உச்சரித்து சற்றுத் தெளிவாக அனுப்புங்கள்.உங்கள் பாதம் பணிந்து வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்
2:45மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
Om namo Narayana Andal thiruvadigale charanam 🙏 🙏
10:38அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
10:50செங்கண் சிறுச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
2:21ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
அருமை நன்று அய்யா
7:22
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
சிறப்பு
6:04புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏
3:09புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
மிகவும் அழகாக , தெளிவாக உள்ளது.
Andal Thiruvadigale charanam
V nice
Arumi annan🙏🙏🙏frm bengaluru west
14:43
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
Om Namo Narayanaya
Adiyan Dasan
Arumi ,.🙏🙏
Adienin namaskaram Swamiji .Sri Andal Rengamannar thiruvadigalae Saranam.
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.. ஓம் நமோ நாராயணாய..🙏🙏🙏
Om namo narayanaya. Andal thiruvadigale Saranac.❤❤❤🙏🙏🙏🙏
ஆண்டாள் மிக்க சிறந்த உச்சரிப்புடன் கூடிய சிறந்த தொகுப்பு கொடுத்தமைக்கு நன்றிகள் பல. மற்றும் ஒரு சில பாடல்கள் இரண்டுமுறை ஒலிப்பதை சரிசெய்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
2:22ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Jai sreemannarayana.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம
Arumai Andal Thiruvadigale saranam
9:51முப்பத்து மூவர்
அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும்
கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய்
திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும்
விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச்
செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்!
திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும்
தந்துன் மணாளனைஇப்போதே எம்மை
நீராட்டலோர் எம்பாவாய்.
வார்த்தை உச்சரிப்பில் தெளிவு ,சீரான வேகம் அத்புதமான நடையில் ஆண்டாள்
நாச்சியாரின் திருப்பாவை தன்யோஸ்மின்
Good
நன்று.பாரயணம் செய்ய
13:03மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை
அருமை.பாடல் வரிகளுடன்! உங்கள் குரல் வளம் மிக மிக அருமையாக உள்ளது.
🙏👍🏻
Om sri Andal Thiruvadigale charanam 🙏🙏
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம் ...🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
6:55எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
Sreemathe Ramaanujaayanamha Andaldivysharalgale sharanam Sharma prapadye Jai Sreemannarayana Hari Om
श्री आन्डाल तिरुबडीगले सरणम 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ongi ulakalanda uthaman paeyar padi ,Nagal nam paavai ku satru neer Aadina, Theengindri Nadellam thingal mummarip peidhu , ONGGU perum sen nelloodu kayal uggala. Poonguvalai poodhil pori vandu kanpaduppa .,
Thenggadhhe, Pukkirundhu sirtha mulai patri, Vanga kudam niraikum Vallal perum pasukkal ,, Nengatha Selvam (florishing abudance wealth), Niraindellooo REMBAVAI.
ఊathimadhuram thiruppavaipaashurasravana romba santhosham aahladakaram dhanyosmi abhivandanum
Andal Thiruvadigale charanam 🙏🙏
14:18கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
Aandal amma thiruvadi saranam🙏🙏
Sri Rama jamam
Andal tiruvadigale saranam
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏 அடியேன்ஸ்வாமி
Iam listening this in Dwaraka, today.
Om namo narayana 🙏🙏
நாராயணா அருமை 🙏
🙏🙏🌺🌺adiyaen namaskAram🙏🙏🌺🌺 adhBHuthem
ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏😊
Om namashivaya Om namonarayanaya arumai
Andal thiruvadigale charanam 🙏🙏
@@wyabthaguidelink4407lm qazi
மாலோல கண்ணன் அவர்களே,நிறுத்தி தெளிவாக உச்சரித்தல் நலம்.ஏன் இவ்வளவு. அவசரம்?
Sri Andal Thiruvadike Charanam 🙏 🙏 🙏 🙏
andal tiruvadi gale sharnam 🙏🙏
ஜெய்சாய்ராம்.....
Om namo Narayanaya🙏🙏 Therupavye Andal Month❤❤ Very nice &divine days and Very important🙏🙏🌹🌹🌹🌹🙏🙏
Yes
ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏
🙏🙏🙏உங்கள் இருவரின் அழகான தமிழ் உச்சரிப்பிற்காகவே ஆண்டாள் பாசுரம் தினமும் கேட்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது...மிக அருமை...
Hmm
Mkk
ஆஹா அருமை 👌
Excellent
Tamzai super song
Thanks for Uploading
Super
Very divine sathhumurai.vazhga valamudan
HARE KRISHNA
அற்புதம் 🙏
Auto
Sri krishna jai krishna
Geetha krishna
Very nice 👌
Thank you for the video
Aandaal thiruvadikale saranam.🙏🙏🙏🙏🙏
Om Namah Narayana.🙏
శతరుద్రయం స్తోత్రం వీడియో చెయ్యండి గురువుగారు నమస్కారం 🌹🙏🙏🙏🌹
Awesome.... getting goosebumps.....
Bi
@@sethuramanv996600z
🙏🙏🙏🙏, we are blessed to hear pasurem through your voice swamin
நன்றி
Godha potri potri
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
Om namo narayana.
Namaskaram.Andal Thiruvadigale Saranam