காமமும், கடவுளும் - நாகராஜ் சுவாமி ~ How Does God Describe, What Is Sex ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
    Kindly Like, Share and Comment.
    For Business Enquiries ~ vtanmeegam@gmail.com
    Thankyou for visiting...Keep in touch...

КОМЕНТАРІ • 57

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 4 місяці тому +2

    மிகச் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா🙏🏻

  • @balajib785
    @balajib785 3 місяці тому

    பஞ்ச பூத உணர்வு ஒர் இடத்தில் சங்கமிப்பது காமத்தின் உச்ச உணர்வு, ஆனால் தெளிவான.....ஃ❤

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 5 місяців тому +5

    தங்களை போன்ற ஆன்மிகவாதிகள் இருக்கும் வரை பண்பாடு மற்றும் நாகரிகம் காக்க படும் 🎉😊 தமிழ் பண்பாடு அழிவு இல்லாத ஒன்று.வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 🎉 நற்பவி,🎉சுகமே சூழ்க 🎉

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 5 місяців тому +4

    இளைஞர் மத்தியில் வேகம் மட்டுமே உள்ளது விவேகம் விட்டுக்கொடுப்பு வாழ்க்கை என்றால் என்ன என்று விளக்கம் போதாது இல்லை
    அதற்கு காரணம் தொடர்பு சாதன அதிகரிப்பு உறவுகளின் தொடர்பு அற்ற சூழல் வயதானவர்கள் தமது வயதுக்கேற்ப்ப புள்ளைகளை அணுகாமல் அவர்களும் தாம் இளமையாக வாழ வேண்டும் என்று முதுமையை மறந்து மறைத்து இளைஞர்கள் போல் இளைஞர்கள் மத்தியில் போட்டி போடுவது
    அதாவது வயதானவர்கள் அடுத்த தலைமுறைக்குரிய இடத்தை விட்டுகொடுக்காமையே முக்கிய காரணம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    சகோதரா

  • @Ishanila777
    @Ishanila777 5 місяців тому +2

    Great thamk you guru for the guidance and explanation its such a outstanding view thank you nobody else can give this kind of explanation eitj a xery short time thank you universe

  • @sujathasuja880
    @sujathasuja880 5 місяців тому +8

    கடவுள் போல் நல்ல மனிதர் நீங்க

  • @geethakumaar8907
    @geethakumaar8907 5 місяців тому +1

    ஓம் நமசிவாய நமஹ.

  • @SowmiyaB-t3q
    @SowmiyaB-t3q 3 місяці тому +1

    Iya nan ungala pakkanum iya neenga enga irukinga

  • @James66374
    @James66374 4 місяці тому

    Excellent observation Swami.

  • @MadhavanVeerasami
    @MadhavanVeerasami 5 місяців тому +2

    Real super bro ❤

  • @Dhanvikichu
    @Dhanvikichu 5 місяців тому +3

    ஓம் அர்ய மாயை நமஹ 🙏
    எல்லாம் கடந்து போகும் 🙏

  • @நான்கண்டஆன்மிகம்

    நானும் திருவண்ணாமலை துறவு வர உள்ளேன் அய்யா

    • @SowmiyaB-t3q
      @SowmiyaB-t3q 3 місяці тому +1

      Iya nanum varanum than thonuthu iya

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 5 місяців тому +5

    நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤ நான் ஒரு காமபேய் நான் இருக்கும் இடத்திலேயே துறவியாவிதில் காமம் ஒரு தடையாக இருக்கிறது

    • @kulothunganviswanathan6211
      @kulothunganviswanathan6211 5 місяців тому +5

      ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்.
      ப்ரேமானந்தா, நித்யானந்தா, யாகவா முனிவர், டேன்ஸ் சாமியார், பங்காரு, இன்று ஜக்கி, நாளை நா.............?

    • @bheeshmayoung8597
      @bheeshmayoung8597 5 місяців тому

      ​@@kulothunganviswanathan6211
      Good thinking Good results 😊👍

    • @Murugasamy-nt7tu
      @Murugasamy-nt7tu 4 місяці тому

      @@kulothunganviswanathan6211 துறவிகள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள் சாமியார்கள் வேறு துறவிகள் வேறு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 5 місяців тому +4

    Yestrue❤❤

  • @Vanitha.B-h4v
    @Vanitha.B-h4v 5 місяців тому

    அருமை ஐயா 🙏🎉

  • @அருட்பெருஞ்ஜோதி-ல5ங

    ஏன் ஐயா இலங்கையில் இல்லையா

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 5 місяців тому

    நன்றி ஐயா ❤️

  • @viswanathan0074
    @viswanathan0074 5 місяців тому

    அருமை 👏🏻 ஐயா

  • @nithyarul7171
    @nithyarul7171 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 4 місяці тому

    His Holiness Shri Nagaraj Swamy.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 5 місяців тому

    Thank you so much for your advice Guruji ❤Om Namashivaya ❤

  • @sundarr7977
    @sundarr7977 5 місяців тому

    Ilagayargal taan kanja va use pandrangale ji ...

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 5 місяців тому

    ❤❤❤

  • @viswanathan0074
    @viswanathan0074 5 місяців тому

    10:46👏🏻

  • @BalaG59
    @BalaG59 5 місяців тому

    இந்த மேலை நாடுகளில் உள்ள கலாச்சாரத்தை இந்தியாவின் கொண்டு வந்தால் என்ன ஆவது?

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 5 місяців тому +1

    Indians are turning to Western culture, whereas westerns are turning to Indian culture and beliefs. What a change !

  • @OmMuruga-ze8oj
    @OmMuruga-ze8oj 5 місяців тому +1

    கோவில் = கோயில் எது சரி ?

  • @vinodkumar-dg5kf
    @vinodkumar-dg5kf 5 місяців тому +4

    Lion is roaring

  • @HeyRam49
    @HeyRam49 4 місяці тому

    Vaa paa baadu nagaraja ....

    • @VTAanmeegam
      @VTAanmeegam  4 місяці тому

      உங்கள் கண்ணியமான வார்த்தைகள் உங்கள் தரத்தை நிரூபிக்கிறது... உங்களுக்கே சேரட்டும்

  • @vijayalakshmi4562
    @vijayalakshmi4562 5 місяців тому

    🙏

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 5 місяців тому +2

    Nagarai swamigalay Saranam, ohm namasivaya. Or ohm sivayanama. You have became too lean. Take care of health.

  • @PNS321
    @PNS321 5 місяців тому

    Iyaa saptingla.. Naa Chennai vanthuta..

  • @thayumanasundari3129
    @thayumanasundari3129 5 місяців тому

    Brother, please do know about Brahma kumaris, you will get true God's knowledge

  • @murugananandham3315
    @murugananandham3315 5 місяців тому

    Unmai unmai

  • @pushparanimylvaganam2334
    @pushparanimylvaganam2334 3 місяці тому

    உங்கே வந்து ஓரு வாரம் தங்கலாமா வசதி இருக்கா சா மி நாம் வ ய துவந்த. பெண்

  • @tamilcookkantha
    @tamilcookkantha 5 місяців тому

    இருக்கிற பிரச்சனையில சாமியாரா போகலாம் இருக்கு

    • @krishna_saadhu
      @krishna_saadhu 4 місяці тому

      சாமியார போனா இன்னும் பிரச்னை இருக்கு. போறீங்களா? அக்கறைக்கு இக்கரை பச்சை. எல்லா நிலையிலும் பிரச்னை இருக்கு.

  • @Ssg549
    @Ssg549 5 місяців тому

    ua-cam.com/video/vnhYgSN7O9w/v-deo.html
    Saghotara athma konjem ithai parthu makkal idem ungal sevai seiyengal .Nandri

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 4 місяці тому


    சக மனிதனுக்கான கேள்விகள்!
    ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை அவசியம் கண்டுபிடி!
    நீ எந்த மாதிரி வாழ்ந்து சாக ஆசைப்படுகிறாய்?
    வாழும்காலத்தில் நீ எதை எதை நிரூபிக்க ஆசைப்படுகிறாய்?
    யார்?யாரிடம் இதை நிரூபிக்க ஆசைப்படுகிறாய்?
    ஏன்?
    அவர்களுக்கும் உனக்குமான பந்தம் யாது?
    நிரூபிப்பதால் ஏற்படும் பயன் யாது?
    இந்த நிரூபணம் உன்னுடைய எதை திருப்தி படுத்துகிறது?
    அந்த திருப்தியால் விளையும் பயன் யாது?
    உனது இயற்பெயர் என்ன?
    நீ மனிதனாக பிறவி எடுத்ததின் காரணம் அறிவாயா?
    இந்த பிறவி எதற்காக என்று அறிவாயா?
    உனது ஆன்மா இந்த ஜனன மரண வளையத்திற்குள் வரும்பொழுது என்னென்ன கொண்டுவருகிறது?
    இந்த வளையத்தை விட்டு போகும் பொழுது என்னென்ன எடுத்து செல்கிறது?
    என்பதனை அறிவாயா?
    உனது வாழ்க்கை உன்னோடு முடிகிறதா?
    அல்லது
    பிற ஆன்மாக்களோடு பந்தப்பட்டு பிற ஆன்மாக்களோடு தொடர்பு பட்டு பிணைந்துள்ளதா?
    ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தே
    ஜனன மரண வளையத்திற்குள் வருகின்றன போகின்றன என்பதனை அறிவாயா?
    நீ பிற ஆன்மாக்களுக்கு அதிகாரி ஆக முடியுமா?
    அது தேவையா?

  • @kamalaa3007
    @kamalaa3007 4 місяці тому

    Dontadkfor thousand birth ask god for 7level when you go to heaven because you should be master soul ji iwill ask that only we should teach everyone in good path you way thanks god when I get that

  • @Ssg549
    @Ssg549 5 місяців тому

    Sagothara athmakel ithai konjem parrungal.Nandri
    ua-cam.com/play/PL_QfuZJuKhjWFytOr7jy6t9caZ-GgRDus.html&si=Xse3Vue4tbob_LSE

  • @saibaba14235
    @saibaba14235 5 місяців тому +1

    Ivaruku kalyanam pannalaam..,,ivaruku oru ponnu parunga

  • @opsbalajin
    @opsbalajin 5 місяців тому +1

    Sanyasam is wrong; pure escapsim; you are just half baked

    • @kavi0505
      @kavi0505 5 місяців тому +3

      Each and every person in this world is unique. Can I see a 60 year old person and say.. "not practicing Sanyasam at this age is wrong. You have seen everything in life. So go out of the house". A person will not become a sanyasi till he is fed up seeing things in numerous life. He is great. Please respect him.

    • @morsingvijay1295
      @morsingvijay1295 4 місяці тому

      ua-cam.com/users/shortsmVIOScrCZaU?si=Kxabd2b9ZxQj7B1B

  • @selvidandapanitamilselvi5975
    @selvidandapanitamilselvi5975 5 місяців тому

    🙏🙏🙏

  • @Adhilakshmi1233
    @Adhilakshmi1233 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏