எளிமையான எங்கள் வீட்டு தீபாவளி

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 118

  • @Mr_Lux
    @Mr_Lux 2 місяці тому +56

    நான் செல்லை எடுத்து எடுத்து உங்க வீடியோ வந்திருச்சா என்று பார்த்துகிட்டே இருந்தா ரெண்டு நாளா நாங்க முதல்ல கமெண்ட் பண்ணிட்டு தான் வீடியோ பார்க்கவே ஆரம்பிப்போம் ஆனா நீங்க ரிப்ளை பண்றது இல்ல எங்களுக்கு உங்க ஃபேமிலி ரொம்ப பிடிக்கும்

    • @manoranjithamsr416
      @manoranjithamsr416 2 місяці тому

      Reply panirunga bro

    • @indiakutty
      @indiakutty  2 місяці тому +2

      அனைத்து கமெண்ட்டும் படிப்போமுங்க ஆனா எல்லாத்துக்கும் ரிப்ளை பன்றதுனா ஒரு நாளே ஆகுமுங்க இதுக்காகவே லைவ் போடலாம்னு இருக்கோமுங்க அப்போது நீங்கள் கேட்பதுக்கு உடனே பதில் சொல்ரோமுங்க

  • @selvakumark8983
    @selvakumark8983 2 місяці тому +18

    அருமை அருமை எனக்கு தெரிந்து பழமை மாறாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது நீங்கள் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌋🎆🎇

  • @habithappy483
    @habithappy483 2 місяці тому +9

    நல்ல சந்தோசமான குடும்பம் என்றும் இந்த சந்தோசத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 2 місяці тому +8

    Romba elimaiyana Kudumbam. Nagaichuvai athigam.👏👏👏👏

  • @Ajitha-c1s
    @Ajitha-c1s 2 місяці тому +6

    எல்லா வேலைகளையும்
    சிரித்துக்கொண்டே செய்தஜசுதீபாவளியை
    கலகலப்பாக்கிவிட்டார்

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 2 місяці тому +9

    உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சந்தோஷம்

  • @babuashrathi516
    @babuashrathi516 2 місяці тому +11

    குழந்தைகளுக்கு பாட்டி தண்ணீர் ஊற்றும் காட்சி அருமை அருமை அருமை குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு🎉🎉🎉🎉🎉

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 2 місяці тому +10

    அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @sivagamip3031
    @sivagamip3031 2 місяці тому +3

    என் அப்பன் முருகன் அருளால் இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @rajamanikam4602
    @rajamanikam4602 11 днів тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 2 місяці тому +7

    உங்க வீடியோ ரொம்ப நைஸ்

  • @mahadi3001
    @mahadi3001 2 місяці тому +4

    உங்க வீடியோ காக்க ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன்

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 місяці тому +11

    அந்தக்காலம்போல் சுற்றம்சூழ கொண்டாடுகிறீர்கள்அருமை அருமை 🎉🎉🎉

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 2 місяці тому +2

    தீபாவளி டிரஸ் எல்லாமே சூப்பர்❤❤❤❤❤😂

    • @Haseenadawah-c7m
      @Haseenadawah-c7m 2 місяці тому +1

      உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் நைஸ்

    • @Haseenadawah-c7m
      @Haseenadawah-c7m 2 місяці тому +1

      ஐஸ் நீங்க ரொம்ப நைஸ்❤❤

  • @PriyaPriya-ms4wl
    @PriyaPriya-ms4wl 3 дні тому

    Nice family akka 😊😊😊😊

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 місяці тому +3

    குட்டி மழலை😊😊😊சூப்பர்😊🎉🎉🎉

  • @jayanthyravichandran9253
    @jayanthyravichandran9253 2 місяці тому +4

    தீபாவளி வாழ்துகள் உங்கள் அணைவருக்கும் 🎉🎉🎉

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 2 місяці тому +3

    சிஸ்டர் தீபாவளி வாழ்த்து

  • @lalithasr4050
    @lalithasr4050 2 місяці тому +4

    அருமை நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் 🎉❤

  • @-hafeez-miniature_
    @-hafeez-miniature_ 2 місяці тому +2

    Happy diwali sweet family ❤ எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சி இருக்கு 😍😍 உங்க வீட்டுக்கு நான் வரலாம sis

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 2 місяці тому +2

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊❤❤

  • @BalaMugu-r3b
    @BalaMugu-r3b Місяць тому

    விருந்து சூப்பர்

  • @kpremasanthakumari6216
    @kpremasanthakumari6216 2 місяці тому +3

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அருமையான தரமான பலகாரம் பாப்பாவுக்கு நல்ல முடி ஐஸு வடை சூப்பர்

  • @SuryaSurya-ms6sk
    @SuryaSurya-ms6sk 3 години тому

    Akka unga அத்தை super

  • @PalaniswamyManickam-re6de
    @PalaniswamyManickam-re6de Місяць тому

    Super Deepawali 👌

  • @user-nj9bo2dz5x
    @user-nj9bo2dz5x 2 місяці тому +1

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா

  • @SangamithraUmapathy
    @SangamithraUmapathy 2 місяці тому

    Very. Very happy Diwali for me to watch this

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 місяці тому +4

    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @gowsalyasenthil8028
    @gowsalyasenthil8028 2 місяці тому

    ❤❤❤❤❤❤Nenga epavum Hpy ya irukanum 🎉

  • @ChithraManoharan-t9e
    @ChithraManoharan-t9e 2 місяці тому +1

    அருமையான தீபாவளி vlog.🎉🎉🎉🎉🎉

    • @AbuAbu-j8t
      @AbuAbu-j8t 2 місяці тому

      Akka enakku oro santhegam pacha thanni oothunen sonninga ana ippo sututhannir oothunenu solringa puriyala

  • @ManiS-n5t
    @ManiS-n5t 2 місяці тому

    உங்க. வீட்டு. தீபாவளிமிகவும். அருமையாக. இருந்தது. அஸ்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 місяці тому +1

    அருமையான தீபாவளி🎉🎊

  • @karthikongukovundan8449
    @karthikongukovundan8449 2 місяці тому +1

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @shakilavijayakumar644
    @shakilavijayakumar644 2 місяці тому

    Your video is special for me happy Diwali to all❤❤❤❤❤

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 2 місяці тому

    உங்க வாய்ஸ் ரொம்ப நைஸ்

  • @anwarishariff1009
    @anwarishariff1009 2 місяці тому

    Gulab jamun one day before you have to prepare, then only it's give tasty.❤❤❤❤❤❤

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 2 місяці тому +1

    கிச்சன் ரொம்ப சூப்பர்

  • @vijay7882
    @vijay7882 2 місяці тому

    Akka vidio super❤❤❤❤

  • @sudhas3449
    @sudhas3449 2 місяці тому +1

    Amma in my home i prepared Laddu,Mysurpak,Adirasam,Murukku,Ola pakkoda.

  • @Banuvin
    @Banuvin 2 місяці тому

    நாங்க முறுக்கு அதிரசம் செய்தோம் காலையில் சப்பாத்தி. மட்டன் கிரேவி. ❤❤❤

  • @nalliahanton5990
    @nalliahanton5990 2 місяці тому +2

    Hi thambi thangai amma mami kulanthaial ellorukum en eniya debawali nal vaaltthukal 🙏💘💖👑👍💘🇱🇰🇮🇳🇨🇵france anton

  • @hemalatharajan5569
    @hemalatharajan5569 2 місяці тому +1

    Happy diwali🎉🎉🎉

  • @JayashreeN-m3g
    @JayashreeN-m3g 2 місяці тому +2

    Happy Diwalli Wishes

  • @shivadharanientertainment190
    @shivadharanientertainment190 2 місяці тому

    Ennappa different style la daa😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣vali

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 2 місяці тому

    👌டா. God bless you all💐

  • @harinipriya8993
    @harinipriya8993 2 місяці тому

    தீபாவளி வீடியோ அருமை அண்ணா, அண்ணி & அம்மா❤🎉

  • @ThangamaniV-t6m
    @ThangamaniV-t6m 2 місяці тому

    SuperHappyDiwali❤❤🎉

  • @amsavallivalli5674
    @amsavallivalli5674 2 місяці тому

    Elimaiyum arzagum neraintha family vazthukal.

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 місяці тому +7

    ஆமா கார்த்தி தம்பி.ஐஸ் சொல்வது சரி தான்.நல்ல நாள் பெரிய நாள் அன்னைக்கு கறுப்புத் துணி போடக் கூடாது.
    ஐஸ், உளுந்து வடை‌சுடும் போது ஒவ்வொரு வடைக்கும் கையை நனைச்சிட்டு மாவை எடுக்கனும்.அப்ப தான் ஈரத்துல மாவு வழுக்கிட்டு எண்ணெய்க் குள்ள விழுகும்.இல்லைனா கையில் இருந்து ஈசியா விழாது.

  • @sadhasivam4753
    @sadhasivam4753 2 місяці тому

    Super gha Deepavali valthukkal ......

  • @AyeshaFS-u5g
    @AyeshaFS-u5g Місяць тому

    Happy Diwali to u all

  • @meenakshib5883
    @meenakshib5883 2 місяці тому +2

    சூப்பர் குடும்பம் சுத்தி போடுங்க 😂😂😂😂

  • @JeevithaS-sg6tx
    @JeevithaS-sg6tx 2 місяці тому +1

    Akka na wait pannita iruthey diwali video eppo varunu🥳🥳🥳pottathu oodi vanta🤗🤗🤗

  • @maheshwarig8371
    @maheshwarig8371 2 місяці тому

    🎉❤🎉 வாழ்த்துக்கள்

  • @jayanthirathinam2700
    @jayanthirathinam2700 2 місяці тому

    Happy Deepavali 💐

  • @nandhinisakthivel6770
    @nandhinisakthivel6770 2 місяці тому

    Ethir paathutu irunthen videos ku❤❤🎉🎉

  • @sdrnrjn4098
    @sdrnrjn4098 2 місяці тому +1

    கடைசி வரைக்கும் ஐஸ் புடவையே 😢கட்டவில்லை தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 місяці тому

    Hello எல்லோருக்கும் vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Sooooooooooooopero Soper 😊😊😊😊😊 தீபாவளி வாழ்த்துக்கள 🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐🇨🇵🇮🇳😍😍😍😍

  • @NattukoliNataraj
    @NattukoliNataraj 2 місяці тому +1

    Eanna camera na use panringa

  • @boominathan3880
    @boominathan3880 2 місяці тому +3

    ❤❤❤

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 2 місяці тому

    Happy Diwali Families..... Enjoy your life to the fullest..

  • @magesmages540
    @magesmages540 2 місяці тому

    Happy Deepavali to you n family

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw 2 місяці тому

    Hi sister unga sudi super ah irukgu.happy diwali

  • @selvadeeba1075
    @selvadeeba1075 2 місяці тому

    👌

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 2 місяці тому

    Nice family. Happy Diwali

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 2 місяці тому

    👌👌👌

  • @NattukoliNataraj
    @NattukoliNataraj 2 місяці тому

    Eanna camera na use panringa video eadukka

  • @ShivSuhi
    @ShivSuhi 2 місяці тому +1

    Saree kattalaya akka

  • @shanmugamdeivanayagi3094
    @shanmugamdeivanayagi3094 2 місяці тому

    super ice

  • @AmsavalliChandru
    @AmsavalliChandru 2 місяці тому

    Good family ❤

  • @SubramanyamC-le5ms
    @SubramanyamC-le5ms 2 місяці тому

    😍😍😍

  • @vanakamraja5028
    @vanakamraja5028 2 місяці тому +1

    Aarapu kidaikuma kidaikatha plz tell

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania 2 місяці тому +1

    பார்க்கவே. மகிழ்ச்சியாக உள் து❤

  • @Sujikutty2446
    @Sujikutty2446 2 місяці тому +1

    Hii anna ellarum 👌👌👌👌👌👌🍰👌🍰🍰1

  • @ramyam8510
    @ramyam8510 2 місяці тому

    Happy diwali sis

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍💐👌👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏சூப்பர்அருமை

  • @thangasubra4198
    @thangasubra4198 2 місяці тому +4

    உங்க வீட்டுக்காறர் வாயால எல்லா விதமான வடையும் சுடுவார் ஐய்சு.

  • @hemalatharajan5569
    @hemalatharajan5569 2 місяці тому

    Sister lunch video brief ah ila 😮😮

  • @selvip562
    @selvip562 2 місяці тому +1

    Saree kattavailai na ethir patuta iruntan😮😮

  • @b.johndavid_428
    @b.johndavid_428 2 місяці тому

    Happy Diwali

  • @kumudharavi4788
    @kumudharavi4788 2 місяці тому +1

    Iysu கடைசி வரை saree கட்டவே இல்லை 😊

  • @sarojinimayilswamy5031
    @sarojinimayilswamy5031 2 місяці тому

    Super Happy Diwali 🪔🎇❤️

  • @selvabharathi2636
    @selvabharathi2636 2 місяці тому

    Ishu amma sonnathu pol pudavai kattalaye.idlykku non veg seyyalayaa.

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 місяці тому +3

    நல்லநாளில்கருப்புபோடக்கூடாது நான் காலையில்சொஜ்ஜிபஜ்ஜிஇட்லிசாம்பார்தேங்காய்சட்னிகொஞ்சம்முறுக்கு கொஞ்சம் தட்டடைஅப்புறம்முந்திரிபாதாம்ஸ்வீட் மதியம் தக்காளிசோறுஅவ்ளதான்

  • @rameshwar768
    @rameshwar768 2 місяці тому +1

    Suer.kudubam.arumiyana.dewali.suthi.podunga.iss

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 місяці тому +2

    நேற்று போட வேண்டிய வீடியோ இன்று1:11:2024 போட்டிருக்கிறீர்கள்

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 місяці тому +1

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @stellaskitchencookinglifes8983
    @stellaskitchencookinglifes8983 2 місяці тому +6

    Kadasi varaikum saree kattave illa nanga ithanai per sollium oru time kuda neenga respond pani saree katta matringa saree katurathu avalo kashtama. Nan unga Diwali video la ungalai saree la romba ethir parthen. But neenga enga comments ku important kudukama irrukarathu engaku romba disappointed ah irruku. I am very upset and I am unsubscribe ur channel.

  • @mahalakshmianandkumar3802
    @mahalakshmianandkumar3802 2 місяці тому

    இது எங்க ஊரில் பனியாரம்

  • @babuashrathi516
    @babuashrathi516 2 місяці тому

    எங்க ஊர்லயும் அப்படித்தான் பட்டாசு சத்தம் அதிகமாக கேட்கவில்லை அங்கேயும் அப்படித்தானா

  • @lalithambikai5055
    @lalithambikai5055 Місяць тому

    Lattu muruku

  • @lakshmiganesh1767
    @lakshmiganesh1767 2 місяці тому

    உங்கள் எளிமையான வாழ்க்கை ரசிக்கும் படி இருக்கிறது. ஆனால்
    உங்கள் தமிழ் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதனால் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் பேசுங்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் சத்த மாக பேசினால் எதுவுமே புரிவதில்லை.தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள். Good luck

  • @AgilaMani
    @AgilaMani 2 місяці тому

    Akka saree katti video podunga y saree kata maturinga

  • @kamakchikathirvelu7124
    @kamakchikathirvelu7124 2 місяці тому

    Kaŕtĥi Sutta mùŕuķķu super all dresses very fantastic Karthi dress ange happy deepavali 😂

  • @KwtKwt-v4w
    @KwtKwt-v4w 2 місяці тому

  • @kavitha991
    @kavitha991 2 місяці тому

    Alagana குடும்பம் ஊர் கண்ணே pattudum சுத்தி போடுங்க சிஸ்டர்

  • @travelingwithmisha
    @travelingwithmisha 2 місяці тому

    Happy Deepavali 🎇🪔

  • @SuganyaaSuganyaa-h6c
    @SuganyaaSuganyaa-h6c 2 місяці тому

    Happy diwali female

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 2 місяці тому

    Sister ethu yaru family

  • @mranjitha4427
    @mranjitha4427 2 місяці тому

    எங்க வீட்ல முறுக்கு அதிரசம் அச்சி முறுக்கு குலாப் ஜாமுன் ஸ்வீட்ஸ் எல்லாம் செய்தோம்