#Nainatheevu

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @selvaraja2180
    @selvaraja2180 3 роки тому +49

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் அந்த சிரிப்பு மாறவே இல்லை 💐❤️🙏 வாழ்த்துகள்

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 роки тому

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @anandaraj3366
    @anandaraj3366 3 роки тому +4

    சிங்கம் இளைத்தாலும் கர்ஜனை குறையாது
    உங்கள் குரல் அதே மாதிரி தான்
    உங்கள் சிரிப்பு your power 👍

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 роки тому +9

    நயினா தீவு நாகபூஷணி அம்மன் தரிசனம் சிறப்பு அருள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் 💐🌺🌹🙏🙏🙏🌹🌺💐

  • @sarojadevi8471
    @sarojadevi8471 3 роки тому +3

    அருமையான தமிழ் உச்சரிப்பு. அந்த அம்மனை நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நன்றி விஜயசாரதி. உங்களைப் பார்த்தே வெகு நாட்களாகி விட்டது. நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @shasha7386
    @shasha7386 3 роки тому +6

    உங்களுடைய அன்பாலும் புண்ணியத்தாலும் யாழ்ப்பாணத்திலுள்ள நாகபூஷணி அம்மனை நெஞ்சார தரிசித்து உங்களுடனே கோவிலில் வலம் வந்தது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு எல்லா சுகங்களையும் பெற்று நன்றாக இருக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @shr011104
    @shr011104 3 роки тому

    மிக அருமையான பதிவு, சார். மிக்க நன்றி. இன்று தங்களால் இத்தலத்தின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன். அந்த புண்ணியம் தங்களையே சேரும். ஓம் சக்தி!

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 3 роки тому +13

    ஓம் நாகபூசணி தாயே போற்றி

  • @nadiyam9252
    @nadiyam9252 3 роки тому

    Surise நீங்க கேட்ட பாடல்....அப்படினு நீங்க சொல்லுறது எனக்கு ரோம்ப பிடிக்கும்

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 роки тому +2

    மிகவும்நன்றிதம்பி அருமையானகோயில்.அழகானபதிவு.

  • @WriterGGopi
    @WriterGGopi 3 роки тому +13

    புதிய இடத்தை பார்த்த சந்தோசம் கிடைத்தது . நல்ல பயணம் 👍

  • @barathiselvam3298
    @barathiselvam3298 3 роки тому +11

    சகோதரர் S.விஜயசாரதி அவர்களுக்கு, நாங்கள் நினைத்தாலும் அவ்வளவு எளிதில் காண இயலாத மிக அருமையான இத்திருக்கோவிலை தரிசனம் செய்யும் வாய்ப்பினை அளித்திட்ட‌ தங்களுக்கு எங்களின் நெஞ்சாராந்த நன்றிகள்!

  • @RaviChandran-jl3nk
    @RaviChandran-jl3nk 3 роки тому

    Sunrise neengal keta padal unga program tha gaybagam varuthu .my childhood favourite show athu

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 3 роки тому +1

    உங்கள் காணொளிக்கு நன்றி சகோதரரே.

  • @bharathidiya7534
    @bharathidiya7534 3 роки тому +2

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 3 роки тому

    Very nice vidio and informaction
    Amman temple In Jaffa.n.
    Like me aged people not possible to go and see.sir.
    God bless you all family sir

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 3 роки тому +1

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமயம் கிடைக்கும்போது வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அதன் vibration மெய்சிலிர்க்க வைக்கும். (எனக்கு அவ்வாறாகத்தான் இருந்தது)

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 3 роки тому +4

    ஓம் சக்தி நாக பூசணியே போற்றி போற்றி

  • @pennagadampa.prathapwriter1385
    @pennagadampa.prathapwriter1385 3 роки тому +16

    மகிழ்ச்சி அண்ணா...நாக சதுர்த்தியான இன்று நாகபூஷனி அம்மனை தரிசனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி.

  • @m.manikantan261
    @m.manikantan261 3 роки тому +4

    பவள கொடி அன்பனுக்கு 90"S குழந்தையின் அன்பு நண்றிகளுடன் 😍😍

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +19

    சென்ற வாரம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட படையப்பா திரைப்படத்தில் உங்களைப் பார்த்தேன். எவ்வளவு அழகாக இருந்தீர்கள் தெரியுமா!!

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +2

      படையப்பா படமா?🤩🤩

    • @maheswaran2161
      @maheswaran2161 3 роки тому +1

      @@ramanathanramanathan5201 ஆமா

    • @hemagunasekar9346
      @hemagunasekar9346 3 роки тому +2

      Endha character

    • @maheswaran2161
      @maheswaran2161 3 роки тому

      @@hemagunasekar9346 Rajinikanth ponnukku maappillai

    • @rajmangai959
      @rajmangai959 3 роки тому +1

      @@hemagunasekar9346padaiyappa movie la rajini ku thangachi paiyen chinna ponnuku mapillai

  • @chandrasekaransaba9307
    @chandrasekaransaba9307 3 роки тому +2

    அற்புதமான பதிவு உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @swift14727
    @swift14727 3 роки тому +2

    மிக அருமையான பதிவு, மிக அழகான கோவில், உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 роки тому +1

    Memo my சித்தப்பா maheswarakurukkal 😍🇩🇪

  • @greenforest3744
    @greenforest3744 3 роки тому +3

    இறை அருள் இருந்தால் மட்டுமே இது மாதிரியான ஆன்மீக பயணம் ஏற்படும். உங்கள் மூலம் நாங்களும் அம்மன் அருளை பெற்றோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதுபோல் உங்கள் எண்ணம் நல்லதாக இருப்பதால் பிரபஞ்சம் உங்களுக்கு நன்மையை நடத்தி கொண்டே இருக்கும். நல்ல பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள் கோடி...

  • @santhaarawamuthan6199
    @santhaarawamuthan6199 2 роки тому

    God bless you kanna. Noynodi illamal theergausha happya arogyama irukka bagavanai prarthikuren. 🍇

  • @Mithradiary
    @Mithradiary 2 роки тому

    Love you sir. Thanks for this nice video

  • @aakhashbs6295
    @aakhashbs6295 3 роки тому +20

    அம்பாளை தரிசனத்திற்கு நன்றி மற்றும் நீங்கள் உங்கள் பாணியில் பின்னோக்கி நடந்து கொண்டே பேசுவது என் குழந்தை பருவத்தை மீண்டும் நினைவு படுத்துகிறது.நன்றி விஜய்சாரதி சார்

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 роки тому

    நான் ஒருதடவை சென்றுள்ளேன். மிக்க நன்றி!

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 3 роки тому +2

    தாயே 🙏🌷🙏
    மிகவும் அருமை

  • @maheshwarisenthilraj1203
    @maheshwarisenthilraj1203 3 роки тому +2

    Super and Thanks sir🙏

  • @ajithkrishna8530
    @ajithkrishna8530 3 роки тому +27

    அண்ணா இதைப்போல் திரிகோணமலை கோயில் மற்றும் கதிர்காமம் கோயில் பற்றியும் பதிவிடுங்கள்.

  • @pushparanisivasubramaniam312
    @pushparanisivasubramaniam312 3 роки тому

    Amman tharisam kodduthathittu nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @mukunganap
    @mukunganap 3 роки тому

    Neengal keeta padal neyabagam varuth... good to C U sir...Jaffna is my home town thanks for visiting

  • @sujimaha1161
    @sujimaha1161 3 роки тому +6

    இவ்வளவு வருடங்கள் ஏன் மீடியாவில் வரவில்லை....we miss you sir..

  • @stapathimohan.91
    @stapathimohan.91 3 роки тому +1

    The place I had been searching for a long time

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 роки тому +2

    மிக்க நன்றி ங்க சார். தங்களின் மூலம் எங்களுக்கும் சக்தி பீடம் நாகபூஷணி அம்பாளின் தரிசனம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி ங்க சார். இன்னும் நிறைய கோவில்கள் பற்றிய பதிவுகளை பதிவிடுங்கள் சார்.

  • @sk-pm7kr
    @sk-pm7kr 3 роки тому +1

    Thank you so much sir super temple

  • @banumathyanandakrishnan8609
    @banumathyanandakrishnan8609 3 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சி தரும் தரிசனம்

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 роки тому

    Nice sir nalla valipaadu.nalla wise. Manasukku santossm appa naditta anta tiraippadsm kandippa paarkuren. From Malaysia Amu

  • @இயற்கையின்காதலன்-ள7ல

    90s kids odda favourite anchor... Happy to see u through you tube ❤️

  • @umasm1696
    @umasm1696 3 роки тому

    Vanakkam Sir, Nalvalthukkal, Valga valamudan.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 роки тому +3

    Just like rameswaram the sea is very quiet. Very enchanting view. Thank u ..we cannot go in this life . But visually had the Darshan courtesy yourself.

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 3 роки тому +1

    Tysm for sharing Respected Vijay sir .stay safe sir

  • @tamiljothi5775
    @tamiljothi5775 3 роки тому +1

    அண்ணா முக்கியமான விசியம் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததால் கதிர்காம யாத்திரை போய் பாருங்கள் ரொம்ப ரொம்ப அதிசயங்கள் நடக்கும் 7 மலை போய் பாருங்கள் அண்ணா மட்டகிளப்பு போய் பாருங்கள் பெரியாபோரதீவுல் இருக்கும் காளிகோவில் இலங்கையில் பெரியது மக்கள் அதிகம் போகும் கோவில் என்றால் கதிர்காமம் - தாந்தாமலை - மாமாங்கம் கொக்கோடிசோலை என்று அருமையான பழைய கோவில்கள் இருக்கிறது போய் பாருங்கள்

  • @sakthiselvakumarsakthiselv3517
    @sakthiselvakumarsakthiselv3517 3 роки тому

    Arumaiyaaga ulladhu kovil, periya suttrupiragaaram arumai. Unmaiyil nammal neril sendru kaana mudiyaadhu ungalaal vedio vilaavadhu kaana mudindhade .mikka nandrigal ungalukku.

  • @maniram7746
    @maniram7746 3 роки тому

    Nice , It reminds me of " Neengal ketta padal"

  • @RajeshKumar-ll2no
    @RajeshKumar-ll2no 3 роки тому +3

    உங்களை மீண்டும் பார்த்தில் சந்தோஷம் அண்ணா.....உங்களை.....இன்னும் அதிகமான வீடியோக்களில் எதிர்பார்கிறோம்

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 роки тому +1

    Nagabushani Amman koil parkum bakkiyam kedaithathu kanna thank u...🙏🏼

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 роки тому +1

    #நாயனார்தீவின்நாகபூசணிஅம்மனைதரிசிக்கவைத்தவிஜயயசாரதிஐயாஅவர்களைபாராட்டிஇந்தஅருமையானஅம்மன்கோவில்பற்றியதகவல்தெரிவித்தமைக்குவிஜயசாரதிஐயாவுக்குஆயிரம்கோடிநன்றிகளும்வணக்கங்களும் _நாகபூசணிஅம்மன்அருள்வேண்டுவதுஅனைத்துமக்களுக்குநாகதோஷம்தீரஅருள்செய்யவேண்டும்

  • @baviikathir8136
    @baviikathir8136 2 роки тому

    நயினாதீவு என் சொந்த ஊர்😍 அங்கு நாகபூஷணி அம்மன் கோவிலும் பிள்ளையார், முருகன், பிடாரி, வீரபத்திரர், மீனாட்சி அம்மன், ஐயப்பன், வைரவர் கோவில்களும் ஊரைச் சுற்றி உள்ளன. அது 4 மதங்களும் ஒற்றுமையாக வாழும் ஊர். விகாரை, மசூதி, தேவாலயமும் அங்கு இருக்கிறது Sir. மிக அழகான தீவு. இன்னொரு முறை போகக் கிடைத்தால் கண்டிப்பாக முழு ஊரையும் சுற்றிப் பாருங்கள். எங்கள் பிறந்த ஊரில் உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி. உங்களை எனக்கு 5 வயதில இருந்து தெரியும் Sir. 90's kids ஆன எங்கட பழைய மறக்க முடியாத நிகழ்ச்சிகள் உங்களுடையவை. எப்பவும் எங்கட support உங்களுக்கு இருக்கும். ❤️🙏🏻👍🏻

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 роки тому +11

    நல்லூர் முருகன், Rio icecream, திலீபன் அண்ணா நினைவிடம் , மந்திரியார்மனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி இவளவும் பிரபலமானவை ஒரே இடத்தில் நல்லூரில் உண்டு, கட்டாயம் பாருங்க பண்ணைக்கடல், ஒல்லாந்தர்கோட்டை யாழ்ப்பாண town க்கு பக்கத்தில் இருக்கு அதயும் பாருங்க

  • @elavarassonbr1880
    @elavarassonbr1880 3 роки тому

    Super Sarathi Very very happy to see u again with Ambal Aaseervatham

  • @arunap5999
    @arunap5999 3 роки тому +3

    மலரும் நினைவுகள் 🙏 உங்கள் நிகழ்ச்சிகள் நினைவு வருகிறது நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @Nellaitamil250
    @Nellaitamil250 3 роки тому

    Anna unga lla paka mudiyuma, neegal ketta padal miss panna pathutuksn, enga orukum vanthurukigiga pls

  • @TheSangeethas
    @TheSangeethas 3 роки тому +1

    Great tamil diction and a very positive aura. Glad I came across your channel.

  • @deepakaran8687
    @deepakaran8687 2 роки тому

    Wow temple superb Anna

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரர் சாரதி. சக்தி பீடங்களில் ஒரு இடமான இந்த கோயிலை படம் பிடித்து காண்பித்ததற்கு நன்றி. நேரில் போய் அம்மனை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு உங்கள் மூலமாக நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது.. 🙏🙏🙏🙏🙏

  • @kasirajanm2791
    @kasirajanm2791 3 роки тому

    Anna ungalukkave naan neengal ketta padal Sun tv parppen appe smart a ieuppinga very look I am vijikasirajan

  • @nirubamuruga8859
    @nirubamuruga8859 3 роки тому +3

    One time only I got the chance to visit nagapoosani amman Though I am from jaffna. We all need the blessing to worship 🙏

  • @dallarts8804
    @dallarts8804 3 роки тому +1

    Greatbro 😘😘😀😀

  • @mozhidesigners7884
    @mozhidesigners7884 3 роки тому +2

    பழைய நினைவுகள் வருகின்றது

  • @sugunap1324
    @sugunap1324 3 роки тому

    Sir..i am happy to see.. ungaluku age aguthunu namba mudila...my school days fav anchor..romba pedikum sir

  • @rajgopal9708
    @rajgopal9708 3 роки тому +4

    Super....you are blessed

  • @islasivakumar176
    @islasivakumar176 3 роки тому +3

    WOW!!!!!!!! Thank You so much for this beautiful video. Thanks for the worship. We all had the Darshan.

  • @tsashikumar
    @tsashikumar 3 роки тому

    wishes from Malaysia. my parents named me after your father. he was very famous at that time

  • @kayalkaivannam2
    @kayalkaivannam2 3 роки тому +1

    Very beautiful to see

  • @smakinfomca
    @smakinfomca 3 роки тому

    நல்ல பதிவு

  • @mrinalinivivekananthan2115
    @mrinalinivivekananthan2115 3 роки тому +1

    Thanks for this beautiful video on Ambaal🙏🏽

  • @saravananv1796
    @saravananv1796 3 роки тому

    Plz go to vaddapalai Amman kovil.

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 3 роки тому +1

    நன்றி
    👍🙏🙏👍

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 3 роки тому +1

    Romba chanje aakitinga but unga voice athe mathirithan irukku vijay sarathy 90 s child favorite neengal ketta paadal maraka mudiyatha program

  • @rubicscubesolverlalithar6689
    @rubicscubesolverlalithar6689 2 роки тому

    Three years beforeSri lanka tour il nan Naina theevu Nagabooshani amman koil sendru erukkuren

  • @cloudlover9186
    @cloudlover9186 3 роки тому

    Neengal Keta paadal Monday series maraka mudiyuma , happy to see u

  • @கடல்சிற்பி
    @கடல்சிற்பி 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @akshataa6877
    @akshataa6877 3 роки тому

    Thankyou for sharing sir 🙏 😊

  • @selvavipulan2393
    @selvavipulan2393 3 роки тому

    மிக மிக அருமையாக் இருந்தது 🙏🙏🙏

  • @ganesanjs3823
    @ganesanjs3823 3 роки тому +1

    Hats off sir. Thanks for your aanmeegam information.

  • @narmadhasaravanan5199
    @narmadhasaravanan5199 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @chithiraipookkal
    @chithiraipookkal 3 роки тому +1

    கோவில் அருமை அண்ணா. உங்கள் குரல் அருமை அண்ணா.

  • @aishwaryaseetharam9097
    @aishwaryaseetharam9097 3 роки тому +5

    Thank you for praying for everyone sir! Such a lovely vlog please keep posting more!

  • @chithradurai4464
    @chithradurai4464 3 роки тому

    Super 🥰🥰🥰

  • @shakthy1000
    @shakthy1000 3 роки тому

    Nice and different from other channels. Never seen these places.

  • @gladitor40
    @gladitor40 3 роки тому

    👌👌👌🙏🙏🙏sir

  • @ayyappanpradeef9386
    @ayyappanpradeef9386 3 роки тому +1

    உங்கள பாத்த உடனே நீங்கள் கேட்ட பாடல்தா நியாபகம் வருது மலரும் நினைவுகள் 😔

  • @aishwaryads
    @aishwaryads 3 роки тому +1

    Your voice takes me back to my childhood. Neengal keta paadal 😊

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 3 роки тому

    Good morning 🙏

  • @Pyupo
    @Pyupo 3 роки тому

    Kandipa naanum visit pannanum

  • @malligipooyoutubechannel6644
    @malligipooyoutubechannel6644 3 роки тому +2

    Super sir unga voice samaya eruku💝 iam from 🇮🇳

  • @durgeshnandini4434
    @durgeshnandini4434 3 роки тому

    Beautiful......I think u r back to ur form.....very very informative tq

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 роки тому +3

    தமிழீழம்❤️💛

  • @wowcricket7108
    @wowcricket7108 3 роки тому

    நீங்கள் கேட்ட பாடல்
    நாயனார்தீவியில் இருந்து..

  • @ksathya8442
    @ksathya8442 3 роки тому +2

    Thank you so much brother for praying for us

  • @alliswell5873
    @alliswell5873 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kanikani2960
    @kanikani2960 3 роки тому

    Thank u so much sir. for this video

  • @kanikani2960
    @kanikani2960 3 роки тому

    i am so glad to see you sir

  • @lathapalani5425
    @lathapalani5425 3 роки тому

    Anna.happy.eruga.vazha

  • @satheesraisah4969
    @satheesraisah4969 3 роки тому

    Om nagapooshani narrative shakti

  • @raamadevan6457
    @raamadevan6457 3 роки тому

    Thank u sir,we had a good Darshana,we cannot for get you sir.

  • @rajalingam5170
    @rajalingam5170 3 роки тому

    சகோ.வணக்கம். எப்படியிருக்கிறீர்கள். நீங்கள் கேட்ட பாடல் மறக்க முடியுமா. உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா. தற்பொழுது எங்கு இருக்கிறீர்கள். அதே குரல் ..அதே வர்ணனை ...வாரே ...வா ...சூப்பர் ...