எதுவும் வேண்டாம் இது மட்டும் போதும்🔥😋Snacks receipe in tamil | evening snacks | easy snacks tea time

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 126

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 10 днів тому +2

    Paarkumpothe saapidanum pola mouth watering ah iruku.superb.very nice.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 днів тому +1

    சூப்பரா இருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 днів тому +1

    **இடை உணவு ** செந்தமிழ் சொல் .பிடித்திருக்கிறது இந்தச் சொல் 👍❤👏❤👍👏👏👏👏

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck 11 днів тому +5

    Super anna eppadi intha mathiri ellam yosikkeringa arumai anna your recipes

  • @subhulakshmi890
    @subhulakshmi890 10 днів тому +2

    A different kind of 'இடை உணவு' !👌 💐
    வாழ்க வளமுடன்!

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 9 днів тому +1

    லைக் 629 அருமையான இடை உணவு சூப்பராக செய்து காண்பித்தீர்🎉

  • @ThemulliSendilkumar
    @ThemulliSendilkumar 11 днів тому +2

    நல்ல இருக்கு🎉🎉

  • @VijayarajendranR
    @VijayarajendranR 9 днів тому +1

    Super❤

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 11 днів тому +2

    சூப்பர் அண்ணா செய்துபார்க்கிறோம்👍👌

  • @murugantn9027
    @murugantn9027 11 днів тому +2

    Arumaiyana snack.

  • @t.s.mithunukg-b3892
    @t.s.mithunukg-b3892 10 днів тому +1

    Super anna adhula oru potato boil panni mash panni mix panna eppadi irukkum anna

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 11 днів тому +1

    Super tasty n healthy snacks recipe 🎉🎉🎉

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 10 днів тому +2

    Excellent 🎉🎉

  • @vidhya9533
    @vidhya9533 11 днів тому +2

    சூப்பர்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 11 днів тому +3

    வணக்கம் தம்பி 🙏 கண்டிப்பாக இன்று செய்து பார்க்கிறேன் 👍 மிகவும் நன்றி 🤝🥰

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 днів тому

      No இட்லி மாவு no கோ. மாவு நம்பியார்மாதிரி கையை
      பிசைந்தால் போதும். மூளைக்குள் மின்னல்!! 😃👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      சூப்பர் மேடம்

  • @Fried_pepperprawns
    @Fried_pepperprawns 11 днів тому +8

    இடையுனவு ன்னு நல்ல வார்த்தை.

    • @gowris9628
      @gowris9628 11 днів тому +1

      இடை உணவு

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 9 днів тому

      செந்தமிழ் 🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமை **உண்மையான தமிழ் மகன் **❤🎉❤🎉❤🎉❤🎉

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 11 днів тому +1

    Brilliant idea. No words to describe ur talent

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 9 днів тому +1

    ❤😋😋🥰😍

  • @janemariadoss3027
    @janemariadoss3027 11 днів тому +2

    This recipe is super, thambi. 🎉🎉🎉

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 11 днів тому +3

    Very nice and 🎉😊😊

  • @chandravijendran_6
    @chandravijendran_6 11 днів тому +2

    Today recipe very nice❤super tasty👌 good morning bro❤

  • @eswarishekar50
    @eswarishekar50 11 днів тому +2

    சூப்பர் சூப்பர் சார் யம்மி யம்மி

  • @rubimaharajan6169
    @rubimaharajan6169 11 днів тому +2

    Thank you 👏

  • @gowris9628
    @gowris9628 11 днів тому +3

    மிக அழகான பெயர் தந்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @nithyashankar6100
    @nithyashankar6100 11 днів тому +2

    Superb

  • @pufunmedia1101
    @pufunmedia1101 11 днів тому +2

    Thanks a lot sir

  • @senthilkumar76
    @senthilkumar76 11 днів тому +1

    Brother..all your dishes are super, tried many of your dishes..they are awesome..
    Only one issue, please put the ingredients before the video or in description.. I will help keep the ingredients ready before we start preparing the dish
    Nandri 🙏

  • @venivelu4547
    @venivelu4547 11 днів тому +1

    Sir, great👌👌

  • @GraceKitchen27
    @GraceKitchen27 11 днів тому +2

    Very nice 🎉

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 11 днів тому +2

    Super aha irrukku
    Bro ther. Mullu murungai enga kidaikkum solunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      pakathula kadukal la than thedanum. yaravathu therincha vivasayam panravanga kitta solli vachu kelunga kudupanga

  • @solomonsathya1251
    @solomonsathya1251 11 днів тому +1

    😎👍🏻🎉🎉🎉🎉🎉super brother

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 11 днів тому +3

    Nice
    Send ingred details with no of servings always to descp box

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 днів тому +3

    பொரி ரவை சேர்த்து இப்படி ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி சார் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சூப்பர் சார் 👌👌

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 днів тому +1

      ஏதாவது தீந்துச்சுனா. இப்படி. தானா சிந்திக்க தோணும்!! அப்புறம் எனக்கு பசிக்காதா!?!? 😫😫😫😫

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      ஆமாம்க்கா

  • @subhiahvs4277
    @subhiahvs4277 10 днів тому +1

    Super

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 11 днів тому +3

    Brother teach us vazhai poo kola urundai please

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 днів тому +1

    Thankyou

  • @bh80an
    @bh80an 11 днів тому +2

    Soda ppu podavenduma? Illamal saiyalama?

  • @Thilakarithish2009
    @Thilakarithish2009 11 днів тому +1

    Paniyaram madhiri pannalama anna

  • @rajasekarans4851
    @rajasekarans4851 11 днів тому +11

    Why you are not putting ingredients in the description box please but the ingredients in the box

  • @sampathkumar2000
    @sampathkumar2000 10 днів тому +1

    Enga veetil pori namathu poi irunthathu enna pantrathunnu yosikittu irunthen
    Semma useya irunthuchu
    Veetila thittu vangittu iruthen poriya was talking pannittenu kappathittinga anna😂

  • @kumarisethu6359
    @kumarisethu6359 11 днів тому +1

    👌👌👌👌👌

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 11 днів тому +2

    Very different snacks item super annachi very nice thankyou so much ❤❤🙏🙏🙏👍👍👍

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 11 днів тому +1

    ❤ nice recipe master. இப்ப நீங்க உபயோகித்த எல்லாம் ஒரு வாணாளி ல தாளிச்சு போட்டு உப்புமா மாறி கிண்டி எடுத்தா அனந்தப்பூர் ஜில்லா பேமஸ் வுகானி தயார். பொரிய அலசினால் போடும் போடி செய்ய கூடாது. இன்னொரு நாள் மக்களுக்கு செஞ்சி குடுங்க .🎉

  • @rekhumurali3280
    @rekhumurali3280 11 днів тому +2

    அண்ணா நல்லா இருந்தது... சர்க்கரை சேவ் செய்து காட்டுரீங்களா... காரா சேவ், சர்க்கரை சேவ், சின்ன கடைகள் ல விற்பாங் ... இப்போது காணோம்.

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 11 днів тому +1

    ❤ 1/2 கப் பின் எடை எவ்வளவு நண்பரே.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      ஒரு கப் என்பது தண்ணீரின் அளவில் 250 மில்லி.
      அதில் மாவு களை அளக்கும் போது எடை மட்டும் மாறும்

  • @Cinderella72
    @Cinderella72 11 днів тому +3

    நான் டயட்டில் இருந்து ஸ்லிம் ஆக ஆசை படுகிறேன். மாஸ்டர் என்னை குண்டு ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன். 😂😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому +2

      குண்டு ஆகிட்டு அப்புறம் ஒல்லியா ஆகிடுங்க 😄😄😄😃

  • @hemaprakash8500
    @hemaprakash8500 11 днів тому +2

    Measurement description la kudunga bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому +1

      mam video la scrolling la potrukom mam. neraya per antha things podum pothu letters la poda solli ketanga. athanala than video la potachu. vera language and disabled persons ku athu konjam useful ah irukum nu than antha mathiri potrukom.

    • @ravulamadhubala327
      @ravulamadhubala327 11 днів тому

      ​@@TeaKadaiKitchen007I didn't know that puffed rice is measured in litres. Plus you say orally 1/2 litre puffed rice and show on the screen as 1/4 litre. Then semolina is 1/2 cup. That will be how much? Measurements eduvum talai kaal puriyavillai thambi

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 днів тому +2

    1 view 👍

  • @chitras884
    @chitras884 11 днів тому +2

    Masala pori please

  • @rajendranv1040
    @rajendranv1040 11 днів тому +1

    நீங்கள் சேர்க்கும் பொருட்கள் எல்லாம் எப்போதும் போல போடுங்க

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 днів тому +1

    டைம் கிடைக்கும் போது செயயனும்

  • @MalaiyappanMalaiyappan-s3t
    @MalaiyappanMalaiyappan-s3t 10 днів тому

    MALAIYAPPAN.N.RAM.RAM.🎉

  • @Gayathri-t8q
    @Gayathri-t8q 11 днів тому +2

    பொரிக்கு பதில் அவல் பயன்படுத்தி செய்ய போறேன்

  • @ramchandran4147
    @ramchandran4147 11 днів тому +3

    நீங்க வாய்ஸ்ல 1/2 லிட்டர் பொரி சொல்றிங்க ஆனால் கீழே ஸ்கோரோலிங் டெக்ஸ்ட்ல 1/4 லிட்டர் பொரின்னு வருது.. எது சரி?? 1/2 லிட்டர் அல்லது 1/4 லிட்டர்? கொஞ்சம் தெளிவு படுத்துங்க, ப்ளீஸ்....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      மன்னிக்கவும். அரை லிட்டர் தான்.
      தவறான எழுத்து வந்து விட்டது

    • @ramchandran4147
      @ramchandran4147 11 днів тому

      @TeaKadaiKitchen007 நன்றி.. தங்களின் உடனடி பதிலுக்கு...

  • @neeldani7450
    @neeldani7450 10 днів тому +1

    இடை உணவு உண்டால் இடை பெருக்குமோ?

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 днів тому +1

    உள்ளே பிசுக் பிசுக்கென்று இருக்குமே.. கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கலாமா?

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 11 днів тому +3

    டீ குடிச்சிட்டே யோசிப்பீங்களோ அண்ணா

  • @radharadhakrishnan9502
    @radharadhakrishnan9502 11 днів тому +1

    Write the ingredients like before

  • @PyKnot
    @PyKnot 11 днів тому +1

    இடையுணவு என்று யாா் பெயா் சொன்னது?. தோசைமாவில் மஞ்சப்பொடி சேர்ப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.

  • @ranganathan2378
    @ranganathan2378 10 днів тому

    கண்டிப்பாக. செய்து பார்ப்போம்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 11 днів тому +2

    இட்லி அரிசி சாப்பாடு அரசி container. திறந்தால் தரை தட்டி இருந்தது. சமையல் ராணிகள் அசருவமா!? இதையே செய்தேன் ருசித்தேன் ரசித்தேன் 🤣🤣👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      சூப்பர் அப்படியே செய்யலாம். கம்மியா இருந்தாலும் செய்யலாம் 😄😄😁